சொந்த வீடு மனை யோகம் தரும் பூமிநாத சுவாமி கவசம்

Музыка

அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும் சொந்த வீடு மனை யோகம் தரும் பூமிநாத சுவாமி கவசம்
Bhoominathar Kavasam Tamil Devotional Song on Lord Shiva. Sung, Composed.by Veeramani Kannan. Lyrics by Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014).
Produced by Apoorva Audios
► Subscribe us : / @apoorvaaudios
► Like us on Facebook : / apoorva-audios-2299305...
► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
► Follow us on Twitter: / apoorvaaudios
► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
► Follow us on Pinterest: / apoorvaaudios

Пікірлер: 148

  • @gnanakkannanm2336
    @gnanakkannanm23363 күн бұрын

    ஓம் சிவாய நம 💐💐🙏🏻🙏🏻🙏🏻 சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு அமைத்து தருவாய் அப்பா ஓம் சிவாய நம 💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @mjayakumar2791
    @mjayakumar2791Ай бұрын

    24 வருட வாடகை வீடு மாறி சொந்த வீடு அமைய அருள் புரிவாய் எம்பெரு பூமி நாதரே. உன் அருள் நேரில் வந்து பெற அருள் புரிவாய்.

  • @muruguMuruga

    @muruguMuruga

    10 күн бұрын

    நிச்சயம் அருள் செய்வார்❤சிவாயநமஓம்

  • @vasubala2114
    @vasubala21143 ай бұрын

    அப்பா நீங்க எனக்கு துணை... ஓரு சிறந்த வீடு அமைய வேண்டும் அப்பா

  • @srinivasan4120
    @srinivasan41203 ай бұрын

    அப்பா நீங்க எனக்கு துணை அப்பா நமசிவாய ஓம்நமசிவாய அப்பா எனக்கு சொந்த வீடு நிலம் அமைய நீங்கள் அருள்புரியவேண்டுகிறோம் அப்பா உன் கமலபாதங்கள் போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி அப்பா

  • @sugirthamalarjeyothiarajah2511

    @sugirthamalarjeyothiarajah2511

    2 ай бұрын

    Lots of negative words are used in this Kavasm.This will make negative vibration in the pooja room.So,try to avoid negative words in the pooja songs.Thank you.

  • @velureddy7929

    @velureddy7929

    29 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvarasasaravanamuthu619

    @selvarasasaravanamuthu619

    10 күн бұрын

    Pppppppp

  • @user-dz5vp7st5i
    @user-dz5vp7st5i6 күн бұрын

    🙏🏻🪔🔔🍍🥭🍎🍈🍋ஐயா அனைவர் வேண்டும் கோரிக்கைகள் நிறைவேற்றி கொடுங்கள் 🙏🏻 சாமி எம்பெருமான் ஈசன் மகேசா பாததிருவடிகள் சரணம் 🙏🏻🙇🏻‍♀️

  • @somasundaramsomu9454
    @somasundaramsomu94548 сағат бұрын

    அம்மை அப்பா சொந்த வீடு அமைச்சு தரணும்

  • @vjshrichowdary4167
    @vjshrichowdary41675 сағат бұрын

    ஒம் நமசிவாய நமஹ அப்பா எனக்கு சொந்த இடம் வாங்க அருளபுரி பரமேஸ்வர அப்பா வீடுகட்டும் அனுகிரகம் அருள்புரிவாய்அப்பா🍋🙏🙏🙏🙏🙏 சரணம் சரணம் சரணம் அப்பா🌺💐☘️☘️🌿🌱🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @rainycloudchannel4899
    @rainycloudchannel48992 күн бұрын

    ஒம் நம சிவாயா அப்பா எனக்கு சொந்த வீடு அளித்து அருள் புரிவாய் அப்பா ஒம் நம சிவாய் போற்றி போற்றி🙏🙏

  • @dinakarankaran6296
    @dinakarankaran629628 күн бұрын

    பூமிநாதரே எனது குடும்பத்திற்கு சொந்த வீடு அருள்வாய் அப்பா

  • @user-zj8kl9tl4e
    @user-zj8kl9tl4eАй бұрын

    பூமிநாத அப்பா சொந்த வீடு வேண்டும் அப்பா 🙏🏽🙏🏽🙏🏽

  • @laxmanmaharajan6245
    @laxmanmaharajan62456 күн бұрын

    🙏 ஒம் நமசிவாய போற்றி 🙏 ஐயா நீங்கள் ஆட்சி செய்யும் இந்த உலகில் எனக்கு ஒரு மனையும் அதில் ஒரு குடிலும் அமைய அருள் செய்யுங்கள். ❤ ஒம் நமசிவாய ❤ 🙏

  • @visalamgopal8870
    @visalamgopal8870Ай бұрын

    பூமிநாதரே எனக்கு சொந்தமான வீடு அமைய அருள்புரிவாயப்பா .ஓம் பூமிநாதனே சரணப்பா சரணம்.

  • @user-zq8uo5qz6f
    @user-zq8uo5qz6fАй бұрын

    பூமிநாத சுவாமி எங்களுக்கு சொந்த வீடு வேண்டும்

  • @SSangeetha-wu6el
    @SSangeetha-wu6elАй бұрын

    ஓம் நமசிவாய நமக எனக்கு ஒரு சொந்த வீடு தருவாய் அப்பா பூமி நாதரே நமசிவாய❤

  • @r.lakshmiraj1406
    @r.lakshmiraj14063 күн бұрын

    இறைவா என் பரம்பொருளே, இப்பாடலை கேட்கும் அனைவருக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் என் பிரபஞ்ச பேராற்றளே போற்றி போற்றி.

  • @piramamayagampillai9969
    @piramamayagampillai996925 күн бұрын

    பூமிநாத சுவாமி எங்கள் குடும்ப வீடு சீக்கிரம் கட்ட ஆசி அருள்வாய்🙏🙏

  • @Sakthimurugar1966
    @Sakthimurugar1966Күн бұрын

    அப்பா நான் வேண்டிய அந்த வீட்டை எங்களுக்கு வாங்கிக் குடுங்க சாமி

  • @KaruppasamyKaruppasamy-mq5sh
    @KaruppasamyKaruppasamy-mq5sh6 күн бұрын

    ஓம் நமசிவாய சிவபெருமானே எனக்கு சொந்த வீடு அமைய வேண்டும் என்று சிவபெருமானே சிவபெருமானை வேண்டுகிறேன் அப்பா சிவமணி என் கரண்ட் பிரசன்னம் தீரன் முடிச்சு வருமானம் கோடான கோடி நன்றி சிவபெருமான ஓம் நமசிவாய

  • @kumarsami2070
    @kumarsami207022 күн бұрын

    பூமிநாதன் சீக்கிரம் சொந்தவீடு அமையவேண்டும் அருள்புரியவைண்டும்அப்பா

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar1652Ай бұрын

    அம்மையே அப்பா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran200520 күн бұрын

    பூமிநாதரே எனக்கு சொந்தமான வீடு கிடைக்க அருள்புரியுங்கள்

  • @user-nv6xh1ms9x
    @user-nv6xh1ms9x25 күн бұрын

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அண்ணாமலையார் அரோகரா உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா ஓம் நமசிவாய போற்றி

  • @user-ju1jl8ct8l
    @user-ju1jl8ct8l9 күн бұрын

    பூமிநாத அப்பா எங்களுக்கு ஒரு சொந்த வீடு அமைத்து தரவேண்டும் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏

  • @sandhoshdurai2533
    @sandhoshdurai25333 күн бұрын

    Om Siva perumane potri potri sontha veedu arul puriyanum ayya

  • @user-nv6xh1ms9x
    @user-nv6xh1ms9x3 ай бұрын

    ஓம் சதாசிவாய வித்மஹே ஜடாதரார தீமஹி தன்னோ சிவ ப்ரசோதயாத் தன்னோ சிவ ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏🙏🙏 ஓம் சிவ சிவ சிவனே சிவபெருமானே

  • @balamurugan.s4509

    @balamurugan.s4509

    3 ай бұрын

    நீண்ட நாள் பிரச்சினை சரியாகி சிறந்த வீடாக மாறி எங்களுக்கு சொந்த மாக வேண்டுகிறேன் சொந்த இடம் நிலம் மனை அரிய வேண்டும்

  • @RamaYoges
    @RamaYoges19 күн бұрын

    23வருடம் வாடகை வீட்டில் இருந்தோம் இப்போது செந்தாவீட்டில் இருக்கும் எங்ககுடுபத்துக்கு உங்கள்தூனைவேணண்டும் கடன்விடுபடனும்❤

  • @malligag9313
    @malligag931315 күн бұрын

    ஓம் ஶ்ரீ பூமி நாதரே சரணம் ஓம் ஶ்ரீ பூமி நாதரே சரணம் ஓம் ஶ்ரீ பூமி நாதரே சரணம்

  • @Balakrishnan-nr6ji
    @Balakrishnan-nr6ji3 күн бұрын

    ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவாய நம: *! ஓம் நமசிவாய ஓம் மசிவயந ஓம் சிவயநம ஓம் வயநமசி ஓம் யநமசிவ

  • @agrisminikitchen362
    @agrisminikitchen36210 күн бұрын

    அப்பா சிவ பெருமானே இந்த ஜென்மத்தில் எங்களுக்கு ஒரு செந்த வீடு அமைத்து தர வேண்டும் ஐயா இடம் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை நீங்கள் தான் அந்த இடத்திற்கு நல்ல வழி காட்ட வேண்டும் ஓம் நமசிவாயதென் னாணுடைய சிவனே போற்றி என்னாநாட்டவர்கு இறைவா போற்றி🙏🌸🙏🎪🙏பூமி நாதர் அருள் செய்ய வேண்டும்

  • @geethadeivasigamani
    @geethadeivasigamani3 ай бұрын

    ஓம் பூமிநாதர் பாதம் போற்றி ! என்னுள் இருந்து இந்த பாடலை இயற்ற அருளிய ஸ்ரீ பூமிநாதர் திருவடி சரணம். வாய்ப்பு தந்த அபூர்வா ஆடியோஸ் குழுவினருக்கு நன்றிகள் பல.

  • @pondarshnees6147
    @pondarshnees614715 күн бұрын

    தென்னாட்டுடையசிவனேபூமிநாதாஆனைவருக்கும்அருள்புறியுங்கள்சிவ.சிவ.சிவ🙏🙏🙏

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran200518 күн бұрын

    ஓம் பூமிநாதரே போற்றி ஓம் பூமிநாதரே போற்றி ஓம் பூமிநாதரே போற்றி ஓம் பூமிநாதரே போற்றி ஓம் பூமிநாதரே போற்றி ஓம் பூமிநாதரே போற்றி ஓம் பூமிநாதரே போற்றி ஓம் பூமிநாதரே போற்றி ஓம் பூமிநாதரே போற்றி

  • @user-nv6xh1ms9x
    @user-nv6xh1ms9x22 күн бұрын

    சிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாய

  • @vinothisivaraja8969
    @vinothisivaraja896910 күн бұрын

    ஓம் பூமி நாதனே போற்றி போற்றி அப்பா எனக்கு சொந்தமாக ஒரு வீடு கட்ட அமைப்பு கொடுங்க அப்பா நானும் என் கணவரும் என் குழந்தைகளுடன் மன நிம்மதியுடன் ஆரோக்கியத்துடனும் செல்வ செழிப்பான வாழ்க்கை வழனும் அப்பா

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran200519 күн бұрын

    ஓம் பூமிநாதரே போற்றி ஓம் பூமிநாதரே போற்றி ஓம் பூமிநாதரே போற்றி

  • @saravananarasu6052
    @saravananarasu605212 күн бұрын

    எனக்கு ஒரு சொந்தமான வீட்டில்சுற்றிலும் வயல்வெளிகளோடு தோப்பு களோடு ஆற்றுப்படுகையில் நீங்காத நீரோட்டத்துடன் கடனே இல்லாமல் செல்வ செழிப்புடன் ஆரோக்கியத்துடன் வாழ வைத்து அருளவேண்டும் அப்பா பூமிநாதர் அப்பா..... நீங்கள் நினைத்தால் நிச்சயம் இம்மாதிரி வாழ்ந்து உங்கள் புகழை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.......

  • @rameshk8540
    @rameshk85407 күн бұрын

    திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் எழுந்தருளி இருக்கும் பூமிநாதன் சுவாமி கோவிலுக்கு வந்து ஒரு சில வாரங்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வந்தால் சொந்த நிலம், வீடு வாங்க கூடிய யோகம் அமையும் என்பது நம்பிக்கை. வாழ்க வளமுடன்.

  • @BalaKrishnan-cz7vu
    @BalaKrishnan-cz7vu5 күн бұрын

    ஸ்ரீ பூமி நாதரே போற்றி போற்றி❤❤❤

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi9789914 күн бұрын

    ஓம் பூமி நாதனே போற்றி போற்றி ஐயனே எனக்கு சொந்தமாக ஒரு மனை கூட இதுவரையில் இல்லை எனக்கு 3 பிள்ளைகள் அவர்களுக்கு சாப்பாடு மட்டுமே என்னால் குடுக்க முடிந்தது அவர்களுக்கு சொந்தமென்று சொல்லி கொள்ள எனக்கு வீடு ஒன்று தாருங்கள் 😢😢😢 பூமி நாதனே ஈசனே சிவனே போற்றி போற்றி கயிலை நாதனே போற்றி ❤

  • @user-dz5vp7st5i

    @user-dz5vp7st5i

    6 күн бұрын

    🙏🏻🏠🏡🏘️

  • @gomathimuthukumar1003
    @gomathimuthukumar10035 күн бұрын

    Om🙏பூமி நாதரே சரணம்

  • @user-vz2sq7io4g
    @user-vz2sq7io4g10 күн бұрын

    ஓம் பூமிநாதரே போற்றி எனக்கு சொந்த வீடு அமைய அருள்புரிவாய்😅

  • @mathiyalagank9346
    @mathiyalagank93462 күн бұрын

    OHM BHUMI NATHA ,SARANAM SARANAM ❤

  • @sundarneethish3951
    @sundarneethish39512 күн бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @boominathan9177
    @boominathan91775 күн бұрын

    ஓம் பூமிநாதர் போற்றி

  • @user-gu2vp4he5m
    @user-gu2vp4he5m15 күн бұрын

    என் சொந்த மனையில் வீடு அமைய வேண்டுமய்யா🙏🙏🙏

  • @rathnamanisudalai1277
    @rathnamanisudalai127711 күн бұрын

    எனக்க சொந்த வீடுகள் உள்ளது பூமிநாதருக்கு நன்றி்‌‌‌ற

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574Ай бұрын

    ஐயா ஓம் நமசிவாய ஐயா பரம்பொருளே எனக்கு சொந்த வீடு அமைத்து தர வேண்டும் ஐயா மூன்று வருட காலம் கட்டிக் கொண்டே இருக்கிறோம் கட்டி முடிய முடியவில்லை ❤❤❤உங்கள் அருளால் மிக விரைவில் அந்த வீடு கட்டி முடிக்க வேண்டும் ஐயா சிவபெருமானையும் உங்களையே நம்பி உள்ளேன் ஐயா ❤❤❤

  • @malathishanmugam1852
    @malathishanmugam18524 күн бұрын

    பூமி நாதரே எனக்கு மனதில் மிகவும் கவலையாக இருக்கிறது ஒரு வீடு வாங்க முடியலை என்று? வாடகை வீட்டில் தான் இருக்கும் நான் பிறந்தது முதல்? கூடிய விரைவில் அமைத்து குடு பூமிநாதரே ❤

  • @bhagavathysd9135

    @bhagavathysd9135

    2 күн бұрын

    கவலை வேண்டாம் .. விரைவில் நீங்கள் ஒரு எழில் வீடு கட்ட பூமி நாதர் அருள் புரிவார்...🎉🎉🎉🎉

  • @manimegalai7435
    @manimegalai743516 күн бұрын

    சிவ சிவ சிவ ஓம் நமச்சிவாய போற்றி போற்றி.சிவனே போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எம்மை kaparungal.எனக்கு புது sountha வீடு .அமைதியான வாழ்வு வேண்டும்

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar197410 күн бұрын

    Om Sri Pomathevi Amman Thaye Poomitha Swamia yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷

  • @yuvarajmoorthy9110
    @yuvarajmoorthy9110Ай бұрын

    நிலம் அமைய ஓம் நமசிவாய நீங்கள் அருள் புரிய வேண்டுகிறோம் கோயில்க்கு நிலம் தானமாக கொடுக்க வேண்டும் சிவன் அப்பா அருள் தர வேண்டும் ஓம் நமசிவாய ஓம்

  • @Luckgod-pv5ov
    @Luckgod-pv5ov10 күн бұрын

    Poomi pusai seiya vend murugan thunai

  • @nirmalamanoharan671
    @nirmalamanoharan67112 күн бұрын

    Appa engalukkum veedu katta karunai kattu appa

  • @rajappakannan3937
    @rajappakannan393720 күн бұрын

    அருள்மிகு சினேகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ திருமனிநாதர்/பூமிநாதர் திரு வடிகள் சரணம்.

  • @kokilakangeyan1940
    @kokilakangeyan19405 күн бұрын

    Om Namah shivaya

  • @pachaiyappanr8980
    @pachaiyappanr898017 күн бұрын

    பூமி நாதரே போற்றி போற்றி சிவாய நமக சிவாய நமஹ அப்பா

  • @user-nj5if1sp2v
    @user-nj5if1sp2v6 күн бұрын

    ஓம்.நமச்சிவாய

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai605629 күн бұрын

    ஓம் ஶ்ரீ பூமிநாதர் மற்றும் ஓம் ஶ்ரீ தர்மசம்வர்தினி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏, ஓம் ஶ்ரீ நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @srk8360
    @srk836018 күн бұрын

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 ஸ்ரீ பூமிநாதா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran200520 күн бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @sagunthala5382
    @sagunthala53829 күн бұрын

    பூமி நாத ஸ்வாமி நீங்க எங்களோடு நிழல் போல் காக்கவேண்டும்.

  • @arunpandiyanpandi3051
    @arunpandiyanpandi30513 ай бұрын

    ஓம் பூமி நாதரே போற்றி 🙏❤️ சிவ சிவ...🥰

  • @MaligaMaligamuthukumar
    @MaligaMaligamuthukumarКүн бұрын

    Omnamasavayaom

  • @ranjieraj5515
    @ranjieraj551514 күн бұрын

    OM poominatha pottri 🙏🙏🙏🙏🙏🌙🌙🌙

  • @vasanthisubramani1912
    @vasanthisubramani191212 күн бұрын

    அப்பா பூமி நாதா என் நிலத்தை நல்ல விளைக்கு விற்க நீதான் துணையாக இருக்க வேண்டும் அப்பனே

  • @SathyaSathya-bg7ed

    @SathyaSathya-bg7ed

    10 күн бұрын

    Yes

  • @falconsfs7086
    @falconsfs708617 күн бұрын

    பூமிநாதா போற்றி

  • @user-rt8co2ey4q
    @user-rt8co2ey4q14 күн бұрын

    Om nama sivaya om ❤❤❤

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny21 күн бұрын

    ஓம் நமசிவாய சிவாய என் மகன் வழக்குமுடியனும்நாங்கள்சீக்கிரம்சொந்தவீட்டிற்குகுடிபோகனும்பூமிநாதனுக்குசரணம்திருச்சுழிஸ்வரசரணம்சரணம்அப்பா

  • @puppybowbow9815
    @puppybowbow98159 күн бұрын

    OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM 🌺🌺🌺🪷🪷🪷🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjithm1886
    @ranjithm18869 күн бұрын

    பூமிநாதரேஅருள்புரிவாய்அப்பனேஈசனேஅருள்புரிவாய்அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velmurugan5212
    @velmurugan521214 күн бұрын

    சிவாயநம

  • @amarnatharul1070
    @amarnatharul107011 күн бұрын

    Om poomi nathare potri Om poomi nathare potri Om poomi nathare potri Om poomi nathare potri Om poomi nathare potri Om nama shivaya namaha

  • @ranjithm1886
    @ranjithm188613 күн бұрын

    பூமிநாதரே32வருடம்சொந்தவீடுஇல்லாமல்ரொம்பவேகழ்டபட்டுவாழ்ந்துவிட்டேன்இனிமேல்கழ்டபடமால்இருக்க அருள்புரியவாய்அப்பனேஈசனேசொந்தவீடுசீக்கரமாய்கண்திரந்துபாரப்ப ஈசனேஓம்நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathyaSathya-bg7ed

    @SathyaSathya-bg7ed

    10 күн бұрын

    Yes nangalum than

  • @Subramaniam-vw3nt
    @Subramaniam-vw3nt18 күн бұрын

    Om Nama Shivaya

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar1652Ай бұрын

    ஓம் அம்மை அப்பா போற்றி போற்றி

  • @MuruganMurugan-wc9ur
    @MuruganMurugan-wc9urАй бұрын

    ஐயா ஓம் நமச்சிவாயா என் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்

  • @sundarrukmani4115
    @sundarrukmani411515 күн бұрын

    ஒருகாலத்தில் சொந்த வீட்டில் வாழ்ந்தேன் கடந்த 20ஆண்டுகளாக வாடகை வீட்டில் நாய் போல படாதபாடுபடுகிறேன் சொந்த வீடு அமைய அருள்வாய் புரிவாய் அய்யனே!!!

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran50310 күн бұрын

    ஓம்நமசிவாய🙏🌺🙏🌷🙏🌼🙏🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌺🌺🙏

  • @Cryptoheist127
    @Cryptoheist12714 күн бұрын

    12.7.24 அன்று குளித்தலை கடம்பேசிவரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது குமார் ஆயிரத்து 1800 வருடமாக பழமையான கோயில் அனைவரும் கலந்து கொள்ளவும்

  • @rathanaramu3458
    @rathanaramu3458Ай бұрын

    ஓம் நசிவாய ஓம் நசிவாய ஓம் நசிவாய ❤❤❤❤❤❤

  • @karpagamvalli1346
    @karpagamvalli134614 күн бұрын

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் பூமிநாதா போற்றி

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k336011 күн бұрын

    பூமிநாதனே உங்களை மனதார வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarr5446
    @senthilkumarr544617 күн бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @ranjithm1886
    @ranjithm188626 күн бұрын

    பூமிநாதரேசொந்தவிடுஅமையவேண்டும்அப்பாஅறருள்புரிவாய்அப்பா

  • @Eswarn46
    @Eswarn46Ай бұрын

    என்உயிர்சிவன்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MaligaMaligamuthukumar
    @MaligaMaligamuthukumarКүн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhandapanidhanda9117
    @dhandapanidhanda9117Ай бұрын

    சிவ சிவ சிவனே கதி

  • @annalakshmimathiazhagan1233
    @annalakshmimathiazhagan1233Ай бұрын

    Appa neenga than thunai ❤

  • @user-rg8qh7jw1p
    @user-rg8qh7jw1p14 күн бұрын

    🤘🤘🤘🤘🤘🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @user-fg7dm3kc6v
    @user-fg7dm3kc6vАй бұрын

    Appa enakku seekiram sontha veedu vendum Appa

  • @chellasnature2178
    @chellasnature217821 күн бұрын

    Ayya boomi Nathan ayya enga veetu problem mudiya vendum ayya engalin intha nilaimai uyaravendum ayya thunai please poorviga Sothu problem mudiya vendum ayya please please please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ponmathi9300
    @ponmathi930014 күн бұрын

    Om Namah shivay Om ❤❤❤ Bhoominatha sivane yengal veetu sothu prachanai nallapadiyaga seekiram mudiyatum. Yengaluku niyamaga kidaika vendiya sothu yengaluku kidaika cheivai sivane. Intha aandu naangal nalla sontha periya veedu, vaangi kudiyera vendum iyya. Om Namah shivaya Om ❤❤❤❤

  • @vindhiyavindhiya29
    @vindhiyavindhiya2925 күн бұрын

    ஓம் நமசிவாயஓம் வீடுமீங்கனும்அப்பா😢😢😢😢😢❤❤

  • @abhaihmg1565
    @abhaihmg156512 күн бұрын

    Om Abhaya Hastha MahaGanapathi potri Om kaala bairava potri Please eshwara help me to get own business n house I really beg u n request u kindly consider my request I can't bare my situation hyper depression please can't request more than this u know very well Thanks

  • @falconsfs7086
    @falconsfs708623 күн бұрын

    ஓம் ஸ்ரீ பூமிநாத போற்றி

  • @user-fm3em3xw2z
    @user-fm3em3xw2zАй бұрын

    அப்பா எனக்கு உதவி செய்ய வேண்டும் அப்பா விடு கட்டவேண்டும் அப்பா எனக்கு உதவி அரசு வேலை வேண்டும் அப்பா என்னுடைய கணவர் இறந்த விட்டார் எனக்கு உதவி செய்ய வேண்டும் எனக்கு இரண்டு குழந்தைகள் இருங்க எப்படி வாழ்க்கை அப்பா எனக்கு உதவி செய்ய வேண்டும்

  • @thaleshthaleshwari1352
    @thaleshthaleshwari135211 күн бұрын

    🤲🙏🙏🙏🙏🙏

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ngАй бұрын

    Boominatha Shivam

  • @thaleshthaleshwari1352
    @thaleshthaleshwari13527 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🤲

  • @jeyasri5139
    @jeyasri513914 күн бұрын

    Om boominatha swami potri potrip🙏🙏🙏

Келесі