KOLARU PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-

Музыка

வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள்
அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
கொதியறு காலனங்கி நமனொடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும்உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானைகேழல் கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவான்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
கொத்தலர் குழலி யோடு விசையற்கு நல்கு குணமாய் வேட விகி்ர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
kolaarupathigam & Navagraha Gayathiri Manthiram
This story is written byThiru Gnana Sambandar for all the Thosangal nivathi of the Navagrahas. The song is sung by Bombay Saradha in a great voice. Listen to it daily morning.Somplications subscribe the channel to get more information like this.Please share to your friends.Thank you
கோளறு பதிகம்- நவகிரஹங்களின் அனைத்து தோஷங்களுக்கு இந்த ஒரு பதிகமே குறைகளை போக்க திரு ஞான சம்பந்தரால் இயற்ற பெற்றது .இந்த தேவாரத்தை இனிய குரலில் பாம்பே சாரதா பாடியுள்ளார் .இதை தினம்தோறும் கேட்டு பயன் பெறுங்கள்.நண்பர்களே இது போன்ற மேலும் பல பாடல்களை பெற சானலை subscribe
செய்யவும்.உங்கள் நண்பர்களுக்கு share செய்யவும்.நன்றி

Пікірлер: 4 300

  • @gammingthalivaz5092
    @gammingthalivaz509210 ай бұрын

    இந்த பாடலை கேட்க ஆரம்பித்தால் இருந்து எங்களது வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்து சத்தியமான உண்மை ஓம் நமசிவாய சரணம்

  • @lpenselvabharathi7962

    @lpenselvabharathi7962

    8 ай бұрын

    @@makeiteasy1987 ok thanks for sharing

  • @kalaiparimala2209

    @kalaiparimala2209

    8 ай бұрын

    Super

  • @prabhuganesh8171

    @prabhuganesh8171

    8 ай бұрын

    Super message

  • @veluchamys8059

    @veluchamys8059

    7 ай бұрын

    ​@@lpenselvabharathi7962mwwwwwwwwwwwwwwwwwwwwww

  • @shobanamani7923

    @shobanamani7923

    7 ай бұрын

    ​@@prabhuganesh8171for yhuyg v. Hvbbv un in😅🤓😊

  • @royalarmy2455
    @royalarmy245516 күн бұрын

    2024 இந்த பாடலை கேட்டவர்கள் ஒரு like போடுங்க 🙏🙏🙏

  • @royalarmy2455

    @royalarmy2455

    15 күн бұрын

    🙏🙏🙏

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    12 күн бұрын

    ❤❤❤❤❤Om namah shivaya namah Om Shanti

  • @thamizharasi3331

    @thamizharasi3331

    11 күн бұрын

    நானும் ❤ எந்த ஊர் கோயில் னு தெரியுமா? ஓம் நமசிவாய 🙏🙏

  • @gnanagrirajagopalan256

    @gnanagrirajagopalan256

    11 күн бұрын

    ​@@thamizharasi3331நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளது sirkazhi சட்டநாதர்

  • @royalarmy2455

    @royalarmy2455

    8 күн бұрын

    Ok

  • @royalarmy2455
    @royalarmy245511 күн бұрын

    இந்த பாடலை தொடர்ந்து கேட்டு வருபவர்கள் ஒரு லைக் 👍🏻போடுங்க🙏🙏🙏🙏

  • @jeevanandhamr8975
    @jeevanandhamr897518 күн бұрын

    என் மகளுக்கு சுகபிரசவம் நடக்கவேண்டும் கடவுளே.என் அண்ணன் மகள்களுக்கு வாய் புண் மற்றும் கண் புரை சரியாக வேண்டும்.

  • @MUTHULAKSHMI-qi8vs

    @MUTHULAKSHMI-qi8vs

    3 күн бұрын

    சுக பிரசவம் அமைய தாயுமானவர் பதிகம் படாவும்

  • @atharvanagaraj

    @atharvanagaraj

    3 күн бұрын

    ❤எல்லாம் சரியாகி விடும் ❤

  • @radhiram1842
    @radhiram1842Ай бұрын

    இந்த பாடலை கேட்க வேண்டும் என்ற ஞாணத்தை கொடுத்த இறைவனுக்கு நன்றி!🙏🙏🙏

  • @user-cb9wk1dw8z
    @user-cb9wk1dw8z8 ай бұрын

    இந்த பாடலை கேட்ட அன்று கெட்ட செய்தி எதுவும் கேட்க முடியாது எல்லாம் நல்ல செய்தியாகவே கிடைக்கும் இது என் அனுபவ உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shenbagavallli7451

    @shenbagavallli7451

    18 күн бұрын

    நான் கெட்ட செய்தி கேட்டேன்

  • @SathyaSathya-bg7ed

    @SathyaSathya-bg7ed

    13 күн бұрын

    Nanum than

  • @opz9005
    @opz9005Ай бұрын

    விரைவில் சொந்த வீடு அமைய அருள் புரிவார் ஈசனே

  • @sathyar7568
    @sathyar75689 ай бұрын

    கோளறு பதிகம் என் கண்ணில் படுமாறு செய்த என் இறைவனுக்கு நன்றி 🙏

  • @rajasekaranselvamani5939

    @rajasekaranselvamani5939

    7 ай бұрын

    kzread.info/dash/bejne/ZG2J3KWwcbHSfZs.htmlfeature=shared

  • @ram.ram.7291

    @ram.ram.7291

    7 ай бұрын

    Me too brother

  • @sandhiyakannan398

    @sandhiyakannan398

    7 ай бұрын

    Me too🙏🙏🙏

  • @mohanasundaramg6553

    @mohanasundaramg6553

    6 ай бұрын

    Please bless our family 🙏🙏🙏🙏🙏🙏 Annamalayanukku Arogara

  • @Devi-tq5se

    @Devi-tq5se

    4 ай бұрын

    Correct anna

  • @vivekviveha9541
    @vivekviveha954111 ай бұрын

    இந்த பாடல் கேட்கும் அனைவருது பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் இறைவா

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    11 ай бұрын

    Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏

  • @sulaixshanajayanthan

    @sulaixshanajayanthan

    11 ай бұрын

    🌺🌺🌺🌺🌹🌹🌹🌺🌺🌺om namahshivaya om namahshivaya om namahshivaya om namahshivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cutzzz7161

    @cutzzz7161

    10 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thenmozhimozhi8521

    @thenmozhimozhi8521

    2 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @JJ-cb4ki

    @JJ-cb4ki

    2 ай бұрын

    Thank you

  • @user-wu7vt1qb8f
    @user-wu7vt1qb8f4 ай бұрын

    கடவுளே எல்லாமக்களும் தேக ஆரோக்கியத்துடன் நீடூழீ வாழ அருள் புரிவாயப்பா ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! என்னப்பனே ஓம் நமசிவாய!!!

  • @harishkumarkumar1912
    @harishkumarkumar19124 ай бұрын

    இரண்டு கோடி பேர், இந்த காணொளியை, கண்டு, பதிகத்தை கேட்டு பயன் பெற்றிருக்கார்கள். அனைவரது குடும்ப பிரச்சனைகளையும், தீர்த்த இறைவன், இனி கேட்க வரும் அன்பர்களின் பிரச்சனைகளையும் தீர்ந்து, அனைவர் குடும்பங்களும், நிம்மதியாக, சந்தோஷமாக இருக்க அருள் புரிவீர்களாக ஈசனே. ஓம் நமசிவாய.🙏

  • @user-yx7ti5rj7w

    @user-yx7ti5rj7w

    2 ай бұрын

    மிக்க நன்றி

  • @user-yx7ti5rj7w

    @user-yx7ti5rj7w

    Ай бұрын

    திருஞான சம்பந்தர் இயற்றிய தெய்வீக திருப்பதிகம். நம்பிக்கையுடன் கேட்போம் வெற்றி நிச்சயம்.

  • @user-ru3ef3vf4y

    @user-ru3ef3vf4y

    Ай бұрын

    ஓம் நமசிவாய 🌟🌟🌟🪷🪷🪷🌺🌺🌺

  • @sathyavenkatesan337

    @sathyavenkatesan337

    Ай бұрын

    🙏🙏🙏

  • @rajeshwarimurugesan5933
    @rajeshwarimurugesan59336 ай бұрын

    நகைக்கடன் முழுவதும தீரனும் கைக்கு நகைகள் வரணும் கடன் இல்லாத வாழ்வு வேண்டும் வேண்டும் ஓம் நமச்சிவாயா

  • @SundarTe

    @SundarTe

    9 күн бұрын

    சுந்தரராஜன்

  • @keelakolathurithirumanur9363
    @keelakolathurithirumanur93634 ай бұрын

    என் இரண்டு குழந்தைகள் தீர்க்க ஆயுசு குடு கடவுள் என் வம்சம் வளருனும் கடவுளை

  • @plants2177
    @plants2177 Жыл бұрын

    உன்னை தவிர வேறு யாரிடமும் கை ஏந்தாது வாழ அருள் புரிவாய் என் அப்பனே... சுய மரியாதையுடனும் நன்னடத்தையுடனும் உன் பிள்ளைகள் வாழ அருள் புரிவாய் என் அப்பனே.....

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    Жыл бұрын

    Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmi3010

    @jayalakshmi3010

    Жыл бұрын

    Om nama shivaya 🌺🙏💐💐

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    Жыл бұрын

    Om namah shivaya namah Om Shanti

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    Жыл бұрын

    Om namah shivaya namah Om Shanti

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    Жыл бұрын

    Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏

  • @karthikeyankarthi919
    @karthikeyankarthi919 Жыл бұрын

    அப்பா அம்மா 100வயசு வரைக்கும் நல்லா இருக்கோணு ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @user-gg4cu4is8s
    @user-gg4cu4is8sАй бұрын

    என் மகன் நல்ல வேலையில் அமர வேண்டும்.....அப்பா அருள் புரிவாய்.....ஓம் சிவபெருமானே போற்றி போற்றி

  • @minimini4381
    @minimini43813 ай бұрын

    இந்த பாடலை நான் கேட்க ஆரம்பிக்கும் போது இறந்து விடலாம் என்று இருந்தேன். அந்த அளவுக்கு அதிகமாக கடன் பிரச்சினை இல் இருந்தேன். ஆனால் 2மாதம் நான் கேட்க ஆரம்பித்த பிறகு எப்படி கடன் அடந்தது என்று வியப்பாக இருக்கிறது. உண்மை தான் என் சிவனே போற்றி ஓம் நமசிவாய

  • @LaxmiNarayanan2009

    @LaxmiNarayanan2009

    2 ай бұрын

    Unnaiyava

  • @LaxmiNarayanan2009

    @LaxmiNarayanan2009

    2 ай бұрын

    Unmaiyava

  • @maruti8752

    @maruti8752

    Ай бұрын

    ஓம் நமசிவாய நமஹ

  • @annaitrust3746

    @annaitrust3746

    19 күн бұрын

    Shivaya Namaha❤❤

  • @santhikannand6999

    @santhikannand6999

    13 күн бұрын

    Om Namasivaya

  • @thilagavathy4603
    @thilagavathy4603 Жыл бұрын

    பிள்ளைகளுக்கு நல்ல வேலையும், வாழ்க்கை துணையும் அமைந்து ஆரோக்கியமாக வாழ அருள் புரியும் இறைவா.....

  • @swathis5350

    @swathis5350

    Жыл бұрын

    என் வேண்டுதலும் இதுவே ஆண்டவா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்.

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    11 ай бұрын

    Om namah shivaya namah Om Shanti

  • @rajaramvellapan686

    @rajaramvellapan686

    11 ай бұрын

    ​@@vasanthakokila4440 . See it just meet you there moo. Or it no no.......😊😊😊😊😊😊😊😅😅😊😊😅

  • @gayatrikrishna1490

    @gayatrikrishna1490

    3 ай бұрын

    என் வேண்டுகோளும் இதுவே

  • @sivasathiyamoorthisivasamy5616

    @sivasathiyamoorthisivasamy5616

    2 ай бұрын

    மனைவி குழந்தைகளுக்குவேலையும் நல்ல வாழ்கை துனையும் அமைந்து 16 செல்வங்களும் பெற்று வாழவேண்டும் இறைவா...

  • @gandhiuasharani1496
    @gandhiuasharani1496 Жыл бұрын

    என் மகள் திருமணம் கடன் இல்லாமல் எந்த தடையும் இல்லாமல் நடக்க வேண்டும்...எல்லாரும் ஆசிர்வாதம் பண்ணுங்க....🙏🙏🙏🙏

  • @vaanmathim4501

    @vaanmathim4501

    Жыл бұрын

    கண்டிப்பாக நல்லபடியாக ‌திருமணம் நடக்கும்

  • @SRfamilylifestyle
    @SRfamilylifestyle2 ай бұрын

    எங்கள் அம்மா 100வயது வரை நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் 🙏🏻🙇🏻‍♀️ஓம் நம சிவாய

  • @pavithrapanneerselvam2133
    @pavithrapanneerselvam213311 ай бұрын

    இறைவா என் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு நீ எப்பொழுதும் துணையாக இருந்து காக்க வேண்டும் கடவுளே🙏🙏🙏

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld40042 жыл бұрын

    திருஞான சம்பந்தர் அருளிய இத்திரு கோளறுப்பதிகத்தை கேட்க்கும் அணைவர் வீட்டிலும் நிம்மதியும் செல்லவமும் ஆரோக்கியமும் ..மங்கள காரியங்களும் இனிதே நடைபெற தென்னாடுடைய சிவனையும் அகிலாண்டேஷ்வரியையும் வேண்டு கிறோம்.

  • @amanimegalai3400

    @amanimegalai3400

    2 жыл бұрын

    ஓம் நமச்சிவாய

  • @ramaregunathan1011

    @ramaregunathan1011

    11 ай бұрын

    Super

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    11 ай бұрын

    Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏

  • @chakks63

    @chakks63

    11 ай бұрын

    அம்மை அப்பனை வேண்டுகிறேன் என்று சொன்னால் மேலும் நன்றாக இருக்குமே!! ஒவ்வொருவருக்கும் அவர்கள் அம்மையும் அப்பனும் ஆவார்களே!! அவர்கள் இருவருக்கும் பெயர் தான் தேவையா?? பிறரிடம் சென்று கேட்பதற்கும் தாய் தந்தையிடம் உரிமையாக கேட்பதற்கும் வித்தியாசம் தெரியுமே!!

  • @eswarimurugesan2013

    @eswarimurugesan2013

    10 ай бұрын

    நன்றிகள்🙏🙏🙏நமசிவாய🙏🙏

  • @selviselvi6443
    @selviselvi64439 ай бұрын

    இப்பாடலை என் கண்களில் படுமாறு செய்த இச்சேனலக்கு மிகவும் நன்றி. ஓம் நமச்சிவாய. 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramarram3300
    @ramarram330017 күн бұрын

    அப்பா ஈசனின் அருளால் இந்தப் பாடல் கேட்டதில் இருந்து மனச்சுமை குறைந்து கொண்டே இருக்கிறது திருச்சிற்றம்பலம் ஹர ஹர மகாதேவ் ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி

  • @user-hk2lk4xp7z
    @user-hk2lk4xp7z Жыл бұрын

    குடும்ப பிரச்னை தீர வேண்டும் முற்றிலும் என் கணவன் என்னை புரிந்து வாழ வேண்டும் 🙏🙏🙏

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    Жыл бұрын

    🙏 Om 🙏 namah 🙏 Shivay 🙏 namah 🙏 Om 🙏 Shanti 🙏🙏🙏

  • @raveendran.s1066

    @raveendran.s1066

    9 ай бұрын

    அள்ளிகொடுப்பவன் அப்பன் முருகன், துயரங்கள் தீர்ப்பவன் , அவன் அருளால் நல்லதே நடக்கும்.அந்த சுப்பிரமணிய சுவாமிக்கு மேல் ஒரு தெய்வம் இல்லை.அவரை முழு நம்பிக்கை உடன் பற்றுக.குடும்ப ஒற்றுமை தானாக வந்து சேர்ந்து சிறப்பு அடையலாம்.

  • @praveenadevi8805

    @praveenadevi8805

    5 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om nami shivaya

  • @p.ganesanchemistrypg1236

    @p.ganesanchemistrypg1236

    Ай бұрын

    Née avar penchi ketu Val

  • @govindn1114
    @govindn1114 Жыл бұрын

    இறைவா எனக்கு இருக்கும் நோயை இல்லாம பன்னு இறைவா எனக்காக எல்லோரும் கடவுள்கிட்டவேண்டி கொள்ளுங்கள் ஓம் நமசிவாய

  • @Appanaduuthaman

    @Appanaduuthaman

    Жыл бұрын

    விரைவில் குணமடைவீற்கள் உறவே

  • @saranyatm6682

    @saranyatm6682

    Жыл бұрын

    நோய்கள் அனைத்திற்கும் பதிகங்கள் உண்டு

  • @nandhubalan2868

    @nandhubalan2868

    Жыл бұрын

    Anna neega noi nodi ilama neenda nall valvenga..om ñama shivaya🙏

  • @sheela765

    @sheela765

    Жыл бұрын

    வாழ்க வளமுடன் 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @iyarkai303

    @iyarkai303

    Жыл бұрын

    Neengal nalamudan valveergal

  • @thilagavathy4603
    @thilagavathy46032 ай бұрын

    குழந்தை உடல் நலமும் மன நலமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ அருள் புரியும் இறைவா 🙏🙏🙏

  • @user-hs5tr9lg2b
    @user-hs5tr9lg2b10 күн бұрын

    என் மகள் என் மகள் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் ஐயா நீங்கள் என் மகளை ஆசிர்வதிக்க வேண்டும் ஓம் நமசிவாய

  • @vasanthapriyan.k1990
    @vasanthapriyan.k19904 ай бұрын

    நோய் இல்லாத வாழ்வு கடன் இல்லாத வாழ்வு கவலை இல்லாத வாழ்வு துரோகம் இல்லாத வாழ்வு எனக்கு குடுங்க ஈசனே சிவகாமி நாயகன் னே நான் இன்று உயிருடன் இருப்பது உன் பாதம் பணிந்து வாழ்வதால் தான் என் பெருமான் னே நீண்ட ஆயுள் நிறை வான சந்தோஷமாக தாங்கள் பரமேஸ்வரன் னே ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🏻🙏🙏🏻😢😢 என் துரோகி முன்னாள் என்னை விழவிடாமல் எனை காத்து அருள் கொடுங்கள் எம்பெருமான் னே 😢😢🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @parthibanarumugam2772

    @parthibanarumugam2772

    Ай бұрын

    அப்படியே ஆகட்டும்!!! ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @user-sw5kf5cj6t

    @user-sw5kf5cj6t

    Ай бұрын

    Same pirachanai....enakum throgam illaatha vaazhvu tharuvaayaaga...om nama chivaaya...

  • @thangarasumunishwariiswari1591
    @thangarasumunishwariiswari15918 ай бұрын

    1வருடம் போல இந்த கோளாறு பதிப்பகம் கேட்குறேன் என் வாழ்வில் உண்மையில் நடக்காது என்று நினைத்தது கூட அவ்ளோ அற்புதமா நடக்குது இதை உருவாக்கி கொடுத்த அனைத்து தெய்வங்களுக்கு நன்றி

  • @saravanans-sw5fv

    @saravanans-sw5fv

    6 ай бұрын

    💐💐💐🙏🙏🙏 congrats..

  • @shaseetharaja8319

    @shaseetharaja8319

    5 ай бұрын

    🙏🙏🙏

  • @sambathr5296

    @sambathr5296

    4 ай бұрын

    Thank you

  • @dhayalanmurugesan7598

    @dhayalanmurugesan7598

    4 ай бұрын

    Yes true

  • @udhayakumarazhagappan464

    @udhayakumarazhagappan464

    3 ай бұрын

    பதிப்பகம் அல்ல பதிகம்

  • @user-yx7ti5rj7w
    @user-yx7ti5rj7w2 ай бұрын

    எங்கள் குடும்பத்தில் நுழைந்த தேவையில்லாத உறவை முறித்து விட வேண்டும் இந்த சிவன் பதிகத்தை நம்புகிறேன்..

  • @vaanmathim4501

    @vaanmathim4501

    Ай бұрын

    கண்டிப்பாக நடக்கும்

  • @masterreviewer7509
    @masterreviewer750911 ай бұрын

    என் தாயின் புற்றுநோய் குணமாக வேண்டுகிறேன் ஈசனே அருள்புரிவாய் சிவாயநம

  • @srisoundtharyansrisoundtha5806

    @srisoundtharyansrisoundtha5806

    4 ай бұрын

    Kandipa kunam avaingka brother don't worry

  • @srisoundtharyansrisoundtha5806

    @srisoundtharyansrisoundtha5806

    4 ай бұрын

    Aingka treatment poreingka

  • @prabhurajkshanmugham7410

    @prabhurajkshanmugham7410

    3 ай бұрын

    Asmin parathaman.... Narayaneeyam padiyungal...

  • @sivakamiksivakami774

    @sivakamiksivakami774

    3 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @acvmurugan7502

    @acvmurugan7502

    2 ай бұрын

    Navin Balaji sir try pannunga

  • @26-shellavanniyar51
    @26-shellavanniyar519 ай бұрын

    அப்பா எனக்கு கடண்பிரச்சைண அதிகமாக உள்ளது அப்பா யாரிடமும் கையேந்தாமல் பாத்துக்கு அப்பா 🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🥥🥥🥛🤲🤲🤲🤲🤲🥺

  • @karuppiaharankulavan5620
    @karuppiaharankulavan562010 ай бұрын

    ஓம் நமசிவாய ❤ கோளாறு பதிகம் கேட்க கேட்க நல்லதே நடக்கும் ❤ மன அழுத்தம் குறையும். நிம்மதி கிடைக்கும்.

  • @DARKBLADERYT704
    @DARKBLADERYT7047 ай бұрын

    என் கடன் முழுவதும் தீர வேண்டும் ஆண்டவனே நீயே துணை எனக்கு ஆண்டவா

  • @sathyar7568
    @sathyar75689 ай бұрын

    இந்த பதிகம் கேட்ட மூன்று நாட்களில் என் கடன் அடைக்க என் இறைவன் வழிகாட்டினார்🙏🙏🙏

  • @loganayagi7929
    @loganayagi7929 Жыл бұрын

    முழுகாமல் இருந்தபோது இந்த பாடலை தினமும் கேட்பேன் அருமையான நல்ல மகன் பிறந்து 21 வயது ஆகிறது என்னப்பன் ஈசனுக்கு கோடான கோடி நன்றி திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்

  • @passion_vibes

    @passion_vibes

    Жыл бұрын

    God bless you akka. Am pregnant with my second baby and listening to this song 🙂

  • @arulpunitha6404

    @arulpunitha6404

    Жыл бұрын

    21 வருடங்களுக்கு முன்னாலிருந்து இந்த பாடலை கேட்பீர்களா?

  • @selvik717

    @selvik717

    5 ай бұрын

    என்மகனுக்குஓமுக்கத்தைரகொடுர

  • @naguvini7534
    @naguvini75346 ай бұрын

    இறைவா என் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஓம் நமசிவாய

  • @baskaran567

    @baskaran567

    5 ай бұрын

    Om namasivaya

  • @chithram9474

    @chithram9474

    2 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabua9739
    @prabua97399 ай бұрын

    என்னுடைய கால் நல்ல முறையில் சரியாக வேண்டும் தினமும் வலி உயிர் போகிறது நீயே என் துணை என் ஈசனே என்னை குணமாக்க உன் அருள் வேண்டும் சிவனே ஓம் நமசிவாய 🙏

  • @vaanmathim4501

    @vaanmathim4501

    Ай бұрын

    சீக்கிரம் குணமாகும்

  • @kavithag3579
    @kavithag35797 ай бұрын

    உன்னை தவிர நான் யாரிடத்தில் கேட்பேன் எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று இறைவனா உன்னையே அடி பணிந்தேன் அருள் செய்க

  • @vaanmathim4501

    @vaanmathim4501

    2 ай бұрын

    Kandipa sekiram thirumanam nadakum

  • @senthilnathan1818

    @senthilnathan1818

    Ай бұрын

    உங்கள் மொபைல் எண் ஜாதகம் எனக்கு அனுப்பவும்

  • @veluchamyvelu7315
    @veluchamyvelu7315 Жыл бұрын

    தினமும் காலையில் இந்த பதிகம் கேட்டு வருகிறேன்.. நல்ல வெற்றி கிடைத்தது......

  • @saravanans-sw5fv

    @saravanans-sw5fv

    Жыл бұрын

    congrats..

  • @karpagavallikannan4209
    @karpagavallikannan420911 ай бұрын

    எங்களுக்கு நீங்கள் தான் பாதுகாப்பு.என் மனம் ஏனோ கொஞ்சம் சரியில்ல.எல்லாம் நீதான் சரி பண்ணி தர வேண்டும்.ஓம் நமசிவாய

  • @ManiKandan-eu7kc
    @ManiKandan-eu7kc Жыл бұрын

    மறுபிறப்பு இல்லா வரம் தா என் தில்லை அப்பனே..திருசிற்றம்பலம்...🙏🙏🙏

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn72418 ай бұрын

    என் வீட்டில் ஐஸ்வர்யமும் மகிழ்ச்சியும் என் மகள்களுக்கு சிறந்த முறையில் திருமணம் குழந்தைப்பேறு சிறந்த ஆரோக்கிய மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமைய அருவாய்

  • @dillibabuk1948
    @dillibabuk1948 Жыл бұрын

    என் தாய் உடல் நலத்துடன் இருக்க மற்றும் என்னை சுற்றி உல்லவர்கல்கலும் நலமுடன் இருக்க அருள் புரிய வேண்டுகிறேன்" ஓம் நமசிவாய" 🙏🙏🙏

  • @baskaran567

    @baskaran567

    5 ай бұрын

    Nalla ennam godblesyou

  • @baskaran567

    @baskaran567

    5 ай бұрын

    Namasivaya namaga

  • @nsharmiladevi4452
    @nsharmiladevi44528 ай бұрын

    எங்கள் குடும்பம் ஒற்றுமையாக ஆரோக்கியமான வாழ வேண்டும்

  • @user-ds7fz8ym1m
    @user-ds7fz8ym1m3 ай бұрын

    . பாடல் கேட்ட பிறகு நான் சந்தோசமாக இருக்கிறேன் ஓம் நமசிவாய

  • @rockingram2502
    @rockingram2502 Жыл бұрын

    இந்த பாடல் கேட்டு எனக்கு வீடு கட்ட பணம் கிடைத்தது ஓம் நம சிவாய

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai70428 ай бұрын

    என் கடன் சுமை நீங்கி எங்கள் மனதில் உள்ள தீய்மை புத்தி அழிந்து நல்ல எண்ணம் கொண்ட மனிதம் காப்போம் இறைவனை வேண்டுகிறேன் என்னை சாகும் வரை உண்மை மனிதர் என்று வாழ வேண்டும் இறைவா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @selvikumari1239
    @selvikumari1239 Жыл бұрын

    இந்த பாடல் கேட்ட பலன் எனக்கு அரசு வேலை கிடைத்தது ஓம் நமச்சி வாயா

  • @selvamani235

    @selvamani235

    Жыл бұрын

    சந்தோஷம் ஒரு வேண்டுகோள் பணத்தை சேமித்து வையுங்கள் வீண் செலவு செய்யாதீர்கள்

  • @selvikumari1239

    @selvikumari1239

    Жыл бұрын

    நன்றி

  • @prabhuganesh8171

    @prabhuganesh8171

    Жыл бұрын

    Congratulations வாழ்க வளமுடன்

  • @arulpunitha6404

    @arulpunitha6404

    Жыл бұрын

    @@selvamani235 உண்மைதான் அண்ணா...பணத்தை கண்ட கண்ட நாயிகளுக்கெல்லாம் அநாவசியமாக செலவழித்துவிட்டு இன்று என்னிடம் வாங்கி தின்னுட்டு என் குடும்பத்தையே கெடுத்துவிட்டார்கள்...

  • @monkupinku4141

    @monkupinku4141

    Жыл бұрын

    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @sudhaanbalagan1396
    @sudhaanbalagan13967 ай бұрын

    எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை அருள்புரிய வேண்டும்.சிவனே போற்றிபோற்றி

  • @janakinaganathan3136
    @janakinaganathan31369 ай бұрын

    இந்தப்பதிகம் கேட்கும் அனைவருடைய மனமும் கண்டிப்பாக நிம்மதி அடையும் ஓம் நமசிவாய நமக

  • @subalatha7669

    @subalatha7669

    4 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @annaitrust3746

    @annaitrust3746

    19 күн бұрын

    Shivaya Namaha

  • @rajim670

    @rajim670

    2 күн бұрын

    ஓம் நமசிவாய சிவாய நமக

  • @sudhaanbalagan1396
    @sudhaanbalagan13967 ай бұрын

    என் அண்ணன் உடல்நிலை சரியாக வேண்டும் சிவனே போற்றி போற்றி போற்றி போற்றி

  • @santhimani8259
    @santhimani82595 ай бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் அப்பா ஓம் நமச்சிவாய நமக

  • @rockingram2502
    @rockingram2502 Жыл бұрын

    என் கடன் எல்லாமே தீந்துவிட்டது ஓம் நம சிவாய

  • @PRAVEENKUMAR-fx9mf

    @PRAVEENKUMAR-fx9mf

    10 ай бұрын

    Enakkum vendikonga brother Romba athigama kastam iruku Kadan problem athigama iruku

  • @user-ze3ot1lu1t

    @user-ze3ot1lu1t

    10 ай бұрын

    Yes engalukkum irukku vendikonga

  • @user-zf5jx2ip9t

    @user-zf5jx2ip9t

    Ай бұрын

    Brother enka appavukakavum vendikanga kadan kaluthai nerikara alagukku eruku please

  • @neelarajendran697
    @neelarajendran697Ай бұрын

    என் மகன் திருமணம்எந்ததடைகள் இல்லமால் நடக்க வேன்டும் ஒம் ஈசனே

  • @v.dakshinamoorthyv.dakshin1667
    @v.dakshinamoorthyv.dakshin16672 жыл бұрын

    எனக்கு ஏழரை சனி நடக்கிறது என்று பயந்து கொண்டிருந்தேன். இந்த பதிகத்தை அன்புடன் தினமும் வீட்டில் ஒலிக்க செய்து கேட்டு வந்தேன். இனி எல்லாம் சிவனருளால் வெற்றி அடைந்து வருகிறேன். நீங்களும் கேட்டு இறையருளை பெறுங்கள். நன்றி.

  • @balajig3011

    @balajig3011

    Жыл бұрын

    Enda time'la kekanum anna

  • @Gopinathan415

    @Gopinathan415

    Жыл бұрын

    @@balajig3011 daily morining

  • @selvarajkrishnan545

    @selvarajkrishnan545

    Жыл бұрын

    @@balajig3011 morning before eight

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    Жыл бұрын

    Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏

  • @rayalmuthu7578

    @rayalmuthu7578

    Жыл бұрын

    @@balajig3011 காலை. மாலை இருவேளையும் கேறக்கலாம் முடியாதபோது ஏதேனும் ஒருவேளை கேட்டாலும் போதும் பக்திதான் முக்கியம்

  • @AanmeegaThulirgalRD8
    @AanmeegaThulirgalRD8 Жыл бұрын

    இந்த பாடல் என் வாழ்வில் நல்ல மாற்றங்களை செய்துள்ளது. என் மனம் இப்போது லேசாக உள்ளது. ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @senthamildurai2637

    @senthamildurai2637

    Жыл бұрын

    இந்த பாட்டுமடும்தாகேப்பிங்களாஎத்தனைமுறைகேப்பிங்க

  • @ironlady3671

    @ironlady3671

    4 ай бұрын

    Daily 1 time

  • @a.n.surendran7665

    @a.n.surendran7665

    4 ай бұрын

    உண்மை.

  • @vijayalakshmikarunakaran9673
    @vijayalakshmikarunakaran967329 күн бұрын

    என் நோய் குணமாக வேண்டும் சிவனே

  • @vairavairam2800
    @vairavairam280011 ай бұрын

    ஏகனே, அநேகனே, ஆதிமூலமே, அகிலமே, அண்டமே, அம்மையப்பா, அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனே, அடிமுடி இல்லாத இறைவா, ஈசனே, என்னை காக்கும் தெய்வமே நின் திருவடி சரணம்....

  • @vijisivaguru6397
    @vijisivaguru6397 Жыл бұрын

    🙏🙏என் தம்பி குடிபழக்கத்தை நிறுத்தி விட்டு அவன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழனும் இறைவா🙏🙏🙏🙏🙏🙏சிவ சிவ 🙏🙏

  • @poosappanr7148

    @poosappanr7148

    Жыл бұрын

    நமசிவாய என்று சிந்தித்து இருப்போருக்கு அபாயம் என்றும் இல்லை

  • @ahlatha542

    @ahlatha542

    Жыл бұрын

    U77

  • @paramasivanpalavesam9224

    @paramasivanpalavesam9224

    Жыл бұрын

    enakum en kanavarum addikadi. Sandai varama pathuko appa sivane.

  • @redsp3886

    @redsp3886

    Жыл бұрын

    nice sis

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    Жыл бұрын

    Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏

  • @virudhasarania273
    @virudhasarania273 Жыл бұрын

    ஆரோக்கியமான உடல் மகிழ்ச்சியான மனநிலை அபரிமிதமான செல்வம் அடுத்தவர்கள் மகிழ்ச்சி உலக உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ வேண்டும் என் அப்பனே!!!

  • @nageswarithirumoorthy9905

    @nageswarithirumoorthy9905

    Жыл бұрын

    Om

  • @nageswarithirumoorthy9905

    @nageswarithirumoorthy9905

    Жыл бұрын

    Om namachivaya namaga

  • @kokilavanim868

    @kokilavanim868

    10 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க

  • @malammu3203
    @malammu32035 ай бұрын

    என் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும்..

  • @VzeeVzee
    @VzeeVzee22 күн бұрын

    நான் இப்போது ஒரு ஒரு மாதம் கேட்கிறேன் அவ்வளவு நல்லது கிடைக்கிறது......❤

  • @rockingram2502
    @rockingram25022 жыл бұрын

    இந்த பாடல் தினமும் கேட்டு மன நிம்மதி அடைந்தேன் , என்னுடைய கடனை அடைத்து விட்டேன் , ஓம் நம சிவாய

  • @balajig3011

    @balajig3011

    Жыл бұрын

    How many times kekanum

  • @-jb5dl

    @-jb5dl

    Жыл бұрын

    Morning & evening

  • @chakks63

    @chakks63

    11 ай бұрын

    Kadano noyo paksiyo naame உருவாக்கி கொள்வது. நமது குறைகளை நாம் தன் சரி செய்ய வேண்டும். தேவைப்படும் பொழுது உதவி கேட்கலாம்! மனதிற்கு ஊக்கம் வேண்டும் பொழுது கேட்கலாம். ஆனால் நமது வாழ்க்கையின் கதாநாயகன் அல்லது கதாநாயகி நாமே! இறைவன் மேல் பழியை போட்டுவிட்டு நாம் செய்யும் செயல்கள் அவற்றுக்குண்டான விளைவை தரும் பொழுது இறைவனை அழைக்கிறோம். சில சமயம் நமது குற்றங்களை தள்ளி நமக்கு ஒரு வாய்ப்பதருகிரார் இறைவன். அவ்வளவு தான். மீண்டும் மீண்டும் தவறு செய்து விட்டு வரம் இரு உரை கோவிலுக்கு சென்று பாவமன்னிப்பு கேட்பதெல்லாம் சரியான முறையல்ல என்பது என் கருத்து.take care please.

  • @chakks63

    @chakks63

    11 ай бұрын

    Thank you Hasini Musicals. I have come to the idea after a long study of astrology and my own practical life. Many people waste a lot of moneyseek hundred and odd ways to cleanse their mistakes and so on. If we can manage living life in our own clean way, then I hope there cannot be much better way. If some extreme situation occurs uncontrollable or without any real direct reason, then definitely God's help can be sought while enduring the situation.

  • @manickdsmanickds3161

    @manickdsmanickds3161

    6 ай бұрын

    Vaazhga Valamudan

  • @tarunpradeepsince2011
    @tarunpradeepsince2011 Жыл бұрын

    உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் காத்து இரட்சிக்க வேண்டும் இறைவா. ஓம் நமசிவாய

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    Жыл бұрын

    Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    Жыл бұрын

    Om namah shivaya namah Om Shanti

  • @sulaixshanajayanthan

    @sulaixshanajayanthan

    11 ай бұрын

    Om namahshivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️

  • @sampathps1372

    @sampathps1372

    10 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @kalirajanp1473
    @kalirajanp1473 Жыл бұрын

    என் கடன் முழுவதையும் அடைத்து விடு ஈஸ்வரா பரமேஸ்வர ஹர ஹர சம்போ மகாதேவா ஓம் நமச்சிவாயா

  • @jeevanandhamr8975
    @jeevanandhamr89758 ай бұрын

    என் மகளுக்கு குழந்தை செல்வத்தை கொடு இறைவா

  • @hasinimusicals

    @hasinimusicals

    8 ай бұрын

    kzread.info/dash/bejne/Z5-bo7BpoNWcc5s.html

  • @jayakumarthangadurai8408

    @jayakumarthangadurai8408

    Ай бұрын

    ​@@hasinimusicals🎉

  • @thamizharasi3331

    @thamizharasi3331

    Ай бұрын

    என் மகளுக்கும் ஒரு குழந்தை செல்வம் கிடைக்க அருள் புரியும் இறைவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @atharvanagaraj
    @atharvanagaraj Жыл бұрын

    ஓம் நமசிவாய நமக ஓம் சிவாய நமக ஓம் சரவண பவ அப்பனே சிவ பெருமான் இந்த உலகத்தில் இருக்கும் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் எங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் அனைத்தும் தீர வேண்டும் 28.03.2023 இன்று முதல் இந்த பாடலை கேட்க துவங்கி உள்ளேன் என் மனைவியின் மனதை மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் அப்பனே சிவ பெருமான் நாங்கள் சேருவதற்கு ஜாதகம் ஒரு தடையாக இருக்கிறது அப்பனே சிவ பெருமான் இன்று முதல் இந்த பாடலை கேட்கிறேன் நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ எல்லோரும் உங்கள் ஆசிர்வாதத்தை எனக்கு தந்து அருள வேண்டும் அப்பனே சிவ பெருமான் ஓம் நமசிவாய ஓம் சிவாய நமக ஓம் சரவண பவ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nandhinisamy6577

    @nandhinisamy6577

    Жыл бұрын

    Sir nenga nenaicha mariye unag wife kooda sanshosama serndhu vaalvinga.🙏🙏🙏

  • @ShakilaNatarajan-uj3sb

    @ShakilaNatarajan-uj3sb

    Жыл бұрын

    ​@@nandhinisamy6577 kandippa N irupingka sago❤🙏

  • @subramanim3051

    @subramanim3051

    11 ай бұрын

  • @chinnu5414

    @chinnu5414

    3 ай бұрын

  • @vaishnavikrishna212
    @vaishnavikrishna212 Жыл бұрын

    8 வருடம் பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்தது நன்றி இறைவா

  • @jayanthijayanthi7924

    @jayanthijayanthi7924

    Жыл бұрын

    Thanks

  • @gandhiuasharani1496

    @gandhiuasharani1496

    Жыл бұрын

    ஓம் நமச்சிவாய நன்றி 🙏

  • @gomislifestyle2328
    @gomislifestyle232811 ай бұрын

    இப்பாடலை தினமும் காலையில் கேட்டு எனக்கு வேலை கிடைத்து விட்டது நன்றி நன்றி பரம்பொருளே. ஓம் நமசிவாய வாழ்க

  • @haripriyakm2042

    @haripriyakm2042

    11 ай бұрын

    Evlo days ketinga pa

  • @parameshwari998
    @parameshwari9989 ай бұрын

    உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்...🙏

  • @apandurangan4783

    @apandurangan4783

    7 ай бұрын

    🙏

  • @DeviDevi-hp4yt
    @DeviDevi-hp4yt Жыл бұрын

    என்னேட. குடும்பம் எப்போம் சந்தோஷமா நிம்மதியா ஒற்றுமையாக வாழனும் இறைவா ❤👏👏👏👏👏👏👏👏

  • @sudhakarthiyagarajan4352

    @sudhakarthiyagarajan4352

    Жыл бұрын

    உன் விருப்பம் நிறைவேறும் தேவி இறை அருள் உண்டு

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    Жыл бұрын

    🙏 Om 🙏 namah 🙏 shivaya 🙏 namah 🙏 Om 🙏🙏🙏🙏🙏

  • @baskaran567

    @baskaran567

    2 ай бұрын

    Ungal kutumbam santhosamaga eppoluthum erukkum om namasivaya

  • @nsharmiladevi4452
    @nsharmiladevi4452 Жыл бұрын

    என் மகன் வந்து சேர்ந்தார் மிக்க நன்றி🙏💕 ஓம் நமசிவாய நமக

  • @mohanana5694
    @mohanana56948 ай бұрын

    ஆதித்யாய ச சோமாய மங்களாய புதாய ச குரு சுக்ர சனீபயட்க்ஷ ராஹவே கேதவே நமஹ🙏 ஆதித்யாய ச சோமாய மங்களாய புதாய ச குரு சுக்ர சனீபயட்க்ஷ ராஹவே கேதவே நமஹ🙏🙏 ஆதித்யாய ச சோமாய மங்களாய புதாய ச குரு சுக்ர சனீபயட்க்ஷ ராஹவே கேதவே நமஹ🙏🙏 வேயுறு தோளி பங்கன் விட முண்ட கண்டன் மிக நல்ல வீனை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்ததென் உளமே புகுந்து அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம்பிரண்டுமிடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே🙏🙏🙏🙏🙏🙏 வேயுறு தோளி பங்கன் விட முண்ட கண்டன் மிக நல்ல வீனை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்ததென் உளமே புகுந்து அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம்பிரண்டுமிடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே மிகவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ரீம் சங் உங் ஐயும் கிலியும் கணபதி அனைத்து வகையான நவக்கிரக தோஷமும் ஜென்ம ராசி தோஷமும் நசி நசி சுவாகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaanmathim4501
    @vaanmathim4501 Жыл бұрын

    என் மகள் கயல்விழி யும் மருமகனும் சண்டை சச்சரவு இல்லாமல் சந்தோஷமாக வாழ வேண்டும் முருகா முருகா சரணம் ஓம் முருகா சரணம்

  • @subramanianr7845

    @subramanianr7845

    5 ай бұрын

    எனக்கும்என்குடும்பத்திற்க்கும்கருணைகாட்டிகாப்பாற்றவேண்டும்இறைவா

  • @radikaaradikaa4379
    @radikaaradikaa43793 жыл бұрын

    என்ன தவம் செய்தேன் இந்த பதிகம் நான் கேட்க 🙏🙏🙏 நன்றி......

  • @antonydass2638

    @antonydass2638

    3 жыл бұрын

    Lu+x

  • @krishnamoorthys9547

    @krishnamoorthys9547

    3 жыл бұрын

    எந்த நிலையில் பதிகம் கேட்டு வாழ்க்கை முறையை மற்றும் ஏற்படும் ,உணமை

  • @saranyakadikasalam4131
    @saranyakadikasalam4131 Жыл бұрын

    ஓம் நமசிவாய இந்த பாடல் நாங்கள் கேட்க தொ டங்கிய நாள் முதல் தடை பட்டு இருந்த அனைத்து செயல்களும் இனிதே நடக்க துவங்கியது 🙏🙏🙏

  • @thiyagarajan774

    @thiyagarajan774

    Жыл бұрын

    Iam liking this song very much.

  • @sulaixshanajayanthan

    @sulaixshanajayanthan

    11 ай бұрын

    Om namahshivaya ♥️♥️♥️♥️🙏🙏🙏

  • @Princetime72012

    @Princetime72012

    10 ай бұрын

    En kanavar mana noi gunamaaka vendim om namasivaya

  • @kalaidevi.b8050
    @kalaidevi.b80502 ай бұрын

    முருகா எனது ரிப்போர்ட் நார்மல் ஆக இருக்கவேணடும்

  • @sujathag1882
    @sujathag18827 ай бұрын

    ஓம் நம சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏எங்களுக்கு சொந்த வீடு அமைய அருள் வழங்குங்கள் இறைவா

  • @user-bm5ct1sv6i
    @user-bm5ct1sv6i2 жыл бұрын

    இந்த பாடலை நன் நாள்தோரும் கேட்டதனால் என் வாழ்வில் எல்லாமே வெற்றி பிரபஞ்சத்திற்கு நன்றி,நன்றி,நன்றி.ர.ராஜராஜன் ,பெரம்பலூர் மாவட்டம்.

  • @balajig3011

    @balajig3011

    Жыл бұрын

    Ana please anna enda time la kekanum anna

  • @amuthap8734

    @amuthap8734

    Жыл бұрын

    @@balajig3011 try to get

  • @selvamani235

    @selvamani235

    Жыл бұрын

    மகிழ்ச்சி

  • @ChandraHarithrra

    @ChandraHarithrra

    Жыл бұрын

    Vaalga valamudan

  • @papa.murugan4669

    @papa.murugan4669

    Жыл бұрын

    @@balajig3011 )/9 0- ஓகே

  • @svramesh8000
    @svramesh80003 жыл бұрын

    இதை கேட்பவர்களுக்கு சகல நன்மைகள் பெற எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்திக்கிறேன்

  • @vasukihamsini3955

    @vasukihamsini3955

    Жыл бұрын

    நன்றி

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    Жыл бұрын

    Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏

  • @prajendran3896
    @prajendran38965 сағат бұрын

    இதை கேட்கும் அனைவரும் சிறப்பாக வாழ தெய்வம் அருள் புரியட்டும்.

  • @mathyraveendran3317
    @mathyraveendran3317Ай бұрын

    எனது மகள் குடும்பம் எங்களுடன் ஒற்றுமையாக வேண்டும் அப்பா மகள் செய்த பிழையை மன்னித்து ஏத்துக்கனும் பரமசிவனே நீங்களே எல்லாத்தையும் நடத்தி வையுங்கள் இறைவா

  • @randomvideos798

    @randomvideos798

    6 күн бұрын

    எல்லாம் சரி ஆகும்

  • @bavishyakastro8873
    @bavishyakastro88732 жыл бұрын

    🙏🙏🌸🌸🙏🙏 வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால் ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள் அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால் திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால் கொதியறு காலனங்கி நமனொடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும் அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் மிகையான பூதம் அவையும் அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும்உடனாய் நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி உழுவையோடு கொலையானைகேழல் கொடு நாகமோடு கரடி ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவான் ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய் வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. கொத்தலர் குழலி யோடு விசையற்கு நல்கு குணமாய் வேட விகி்ர்தன் மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் புத்தரொடு அமணை வதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸

  • @kesavanp3703

    @kesavanp3703

    2 жыл бұрын

    2 q

  • @MUSIC-lk9nx

    @MUSIC-lk9nx

    2 жыл бұрын

    நன்றி

  • @venkatachalapathibaskar5927

    @venkatachalapathibaskar5927

    2 жыл бұрын

    நன்றி... 🙏🙏🙏

  • @bavishyakastro8873

    @bavishyakastro8873

    2 жыл бұрын

    @@venkatachalapathibaskar5927 om namashivaaya 🙏🌸

  • @sankararjunan5242

    @sankararjunan5242

    2 жыл бұрын

    நன்றி

  • @user-vk8qr4hz3x
    @user-vk8qr4hz3x2 жыл бұрын

    இந்த பாடல் ஓதி 19 வருடங்கள் பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்தது.

  • @plafoodsproductspondicherr2118

    @plafoodsproductspondicherr2118

    Жыл бұрын

    🙏🙏💐💐🙏🙏 என் மகளும் மாப்பிள்ளை யும் சேர்ந்து வாழ வேண்டும் ,பிராத்தனை செய்யவும் ,🙏🙏

  • @lalithadhinakaran2659

    @lalithadhinakaran2659

    Жыл бұрын

    Really ah..pls reply. .

  • @lalithadhinakaran2659

    @lalithadhinakaran2659

    Жыл бұрын

    En appa engalai serthuganum pls reply

  • @srikannappaahoroscience3716

    @srikannappaahoroscience3716

    Жыл бұрын

    சூப்பர் ஓம் நமசிவாய

  • @dhanalakshmimanian3420
    @dhanalakshmimanian3420 Жыл бұрын

    ஆரோக்கியமான வாழ்வை தாருங்க ஐயனே! ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @susilaasaithambi1571
    @susilaasaithambi15716 ай бұрын

    நான் ஐந்து வருடங்களாக தினமும் காலையிலும் மாலையிலும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்

  • @manojc4368

    @manojc4368

    13 күн бұрын

    Matram irukka

  • @n.rokeshkumar2159
    @n.rokeshkumar2159 Жыл бұрын

    மிகுந்த மன அழுத்தம் உள்ளது சிவ பெருமா ன் காப்பாத்து

  • @vaanmathim4501

    @vaanmathim4501

    Жыл бұрын

    Kandipaga ungaludan irunthu kapathuvar

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    Жыл бұрын

    Om namah shivaya namah Om Shanti

  • @kss.shanmuganathan1888

    @kss.shanmuganathan1888

    Жыл бұрын

    Sari aitikala bro

  • @murugananthamv4885

    @murugananthamv4885

    Жыл бұрын

    Om.namashivaya

  • @vaanmathim4501

    @vaanmathim4501

    Ай бұрын

    கண்டிப்பாக காப்பாத்துவார்

  • @spstudioragavan5136
    @spstudioragavan51363 жыл бұрын

    இந்த பாடலை தினமும் நான் கேட்டேன் என் வாழ்வில் மிக பெரிய வெற்றியடைந்தேன் ..ஓம் நமச்சிவய

  • @gogulanuraginigogulanuragi2731

    @gogulanuraginigogulanuragi2731

    3 жыл бұрын

    Sir really

  • @saravanans-sw5fv

    @saravanans-sw5fv

    3 жыл бұрын

    sir, pls let us know what you got succeded..

  • @gogulanuraginigogulanuragi2731

    @gogulanuraginigogulanuragi2731

    3 жыл бұрын

    Nan ippa business panrean intha song keatathuku apuram than

  • @saravanans-sw5fv

    @saravanans-sw5fv

    3 жыл бұрын

    @@gogulanuraginigogulanuragi2731 sir Good luck... evlo naal keteenga

  • @sampathps1372

    @sampathps1372

    3 жыл бұрын

    ஓம் நமசிவாய. நல்லதே நடக்கும் சிவனை வழிபடுங்கள்.ஓம் நமசிவாய.

  • @balajisanjai1377
    @balajisanjai13773 ай бұрын

    இந்த பாடலை கேட்க ஆரம்பித்தால் இருந்து எங்களது வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்தது சத்தியமான உன்மை ஓம் நமச்சிவாய

  • @mahanathi770

    @mahanathi770

    24 күн бұрын

    Om namashivaya potri

  • @jeevanandhamr8975
    @jeevanandhamr89758 ай бұрын

    இறைவா என் மனைவி க்கு இருக்கும் நோய்எல்லாம் சரியாக உன்னை வேண்டுகிறேன்.

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 Жыл бұрын

    இந்த பதிவு எங்களுக்கும்அதிசயம்நடக்கனும்வாழ்த்துங்கள்

  • @banu8072
    @banu8072 Жыл бұрын

    என்னுடைய அப்பா ஆரோக்கியமா இருக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @arjunaishwarya8108
    @arjunaishwarya81089 ай бұрын

    எனக்கு இருக்கும் நோயை இல்லாமல் 😢பண்ணு இறைவா ஓம் நமசிவாய ❤

  • @bhuvishan5622

    @bhuvishan5622

    9 ай бұрын

    கண்டிப்பாக இறைவன் அருளால் விரைவில் சரியாகிவிடும்

  • @shaseetharaja8319

    @shaseetharaja8319

    5 ай бұрын

    Kandippa Sivan help pannuvar

  • @user-lc6oe1me7w
    @user-lc6oe1me7w7 ай бұрын

    என் மனைவிக்ககால் வலி இல்லாமல் இருக்க அருள் புரிவாயாக

  • @eshwarib7275
    @eshwarib7275 Жыл бұрын

    சிவபெருமானே என் கடன் பிரச்சினை தீரவேண்டும் என் மாமியார் வீட்டில் என்னை ஏற்று கொள்ள வேண்டும் நானும் என் கணவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏 சிவ சிவ

  • @vanmeeganathanm3300

    @vanmeeganathanm3300

    Жыл бұрын

    கண்டிப்பாக உங்களின் வேண்டுதல் நிறைவேறும், ஈஸ்வரி கவலைப்படாதீர்கள்.

  • @sathishv5119

    @sathishv5119

    8 ай бұрын

    Siva

  • @srikumaran3370
    @srikumaran33703 жыл бұрын

    🙏சிவபெருமானே🙏 கொரோனா என்ற கொடிய நோயிலிருந்து உலக மக்களை காப்பாற்றுவாயாக தினமும இந்த பாடலை கேட்கிறேன். என்னை பல பிரச்சனைகளில் இருந்து மீட்டெடுத்தது இந்த பாடலே

  • @nagajothis2063

    @nagajothis2063

    3 жыл бұрын

    Sis nijama tha solreengala naan economical a pblms la iruken pls sollunga daily intha pathigam padipeengala

  • @srikumaran3370

    @srikumaran3370

    3 жыл бұрын

    தினமும் கேட்பேன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பேன் கனகதாரா ஸ்தோத்திரம் படிங்க

  • @nagajothis2063

    @nagajothis2063

    3 жыл бұрын

    @@srikumaran3370 ok sis tq

  • @SivaKumar-ko7jd

    @SivaKumar-ko7jd

    2 жыл бұрын

    I am also

  • @kdshorts1303

    @kdshorts1303

    2 жыл бұрын

    Zee

  • @nsharmiladevi4452
    @nsharmiladevi445211 ай бұрын

    என் மகளுக்கு நல்ல கல்யாண வரன் அமைய வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @SELVISELVI-ob3ed
    @SELVISELVI-ob3ed7 ай бұрын

    எங்கள் குடும்பம் ஒற்றுமை சந்தோசம் வர வேண்டும் எனக்கு அரசு வேலை கிடைக்க அருள்புரிவாயா இறைவா

Келесі