கோளறு பதிகம் | Kolaru Pathigam | Nava Graha Song | தினமும் கேளுங்கள் | Lyrics in Comments section

கோளறு பதிகம் - Lyrics in Comments section
Listen to this song everyday morning or on all Saturdays as worst case.
Brings you positivity and focus on your duties.
I don’t own this song

Пікірлер: 957

  • @tamilbhakthivaazhviyal948
    @tamilbhakthivaazhviyal9484 жыл бұрын

    வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 01 என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 02 உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன் முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மானபலவும் அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 03 மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும் அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 04 நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு மிகையான பூத மவையும் அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 05 வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு முடனாய் நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 06 செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 07 வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய் வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 08 பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 09 கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. 10 தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே. 11

  • @sukumaransukumaran6597

    @sukumaransukumaran6597

    3 жыл бұрын

    Iyaa super iyaa

  • @tamilbhakthivaazhviyal948

    @tamilbhakthivaazhviyal948

    3 жыл бұрын

    ஓம் நம சிவாய🙏

  • @2109rama

    @2109rama

    3 жыл бұрын

    Om Namha Shiviya

  • @s.ramyasiva4558

    @s.ramyasiva4558

    3 жыл бұрын

    🙏🙏🙏

  • @jayasreeravishankar2936

    @jayasreeravishankar2936

    3 жыл бұрын

    Ll

  • @user-pd6id1lp7d
    @user-pd6id1lp7dАй бұрын

    முன் ஜென்ம பண்ணியத்தால் இதை காணும் பாக்கியம் கிடைத்து பார்த்து கேட்டு மகிழ்ந்தேன் அருமைான கணிர் குரல் வேந்தர் சீர்காழி ஐயா அவர்களின் குரலும் இனிய இசையும் அற்புத வீடியோ யும் சூப்பர் நன்றி

  • @venugopalk8771
    @venugopalk8771Ай бұрын

    என் மகனுக்கு திருமணம் சீக்கிரம் நடைபெற வேண்டும் அன்பே சிவம்

  • @veeraragavanabirami9026

    @veeraragavanabirami9026

    Күн бұрын

    கண்டிப்பாக நடக்கும்

  • @raghunathanr6569
    @raghunathanr65693 жыл бұрын

    அரிய பொகிஷம். இதை பாதுகாப்பது நம் எல்லோருடைய கடமை. ஓம் சிவாய நமஹா

  • @kandaswamy7207

    @kandaswamy7207

    2 жыл бұрын

    அரிய அல்ல அறிய (பிழைதிருத்தம்)

  • @elangovanm2354

    @elangovanm2354

    Жыл бұрын

    அரிய எ்ன்பது சரியே

  • @ganeshanrajarathnam3864

    @ganeshanrajarathnam3864

    11 ай бұрын

    Ek Request Tamil FullLyrics Dayavu cheydhu Kodungal Thanks

  • @tamilbhakthivaazhviyal948

    @tamilbhakthivaazhviyal948

    11 ай бұрын

    Lyrics in Description

  • @tamilbhakthivaazhviyal948

    @tamilbhakthivaazhviyal948

    11 ай бұрын

    Lyrics in the description

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu40612 жыл бұрын

    சீர்காழி கோவிந்தராஜன் மிகவும் அருமையாக பாடி உள்ளார்.. நன்றி பதிவு செய்தவருக்கு நன்றி 🙏 சாய் ராம் 🙏🎉

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @rajeshkanna955
    @rajeshkanna955 Жыл бұрын

    சிரிகாழியின் குரல் கோளர் பதிக்கத்திற்கு மேலும் சிறப்பு

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Жыл бұрын

    மனம் சஞ்சலப்படும் பொழுது எவனொருவன் இந்த திருவ௱சக பதிகங்களை படித்த௱லோ,க௱து குளிர கேட்ட௱லோ அனைத்து சஞ்சலங்களும் நீங்கும் என்பது உண்மைய௱கும். அன்பே சிவம்.

  • @Rajuboy544

    @Rajuboy544

    Жыл бұрын

    Om namasivaya 🙏

  • @shashirekha8158

    @shashirekha8158

    Жыл бұрын

    Thank you Such a great information

  • @thirugnanasambandama8284

    @thirugnanasambandama8284

    7 ай бұрын

    சிவாய நமஹ என்று உரை துன்பமே துன்பத்திற்குள்ளாகும். திருச்சிற்றம்பலம்....

  • @padminipriyadharshiniparan433

    @padminipriyadharshiniparan433

    6 ай бұрын

    Anbe siva m🙏🌺🌺🌺🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @annaboy9360

    @annaboy9360

    6 ай бұрын

    Om nama shivaya 🙏

  • @ArunKumar-gg1he
    @ArunKumar-gg1he11 ай бұрын

    அப்பா கழுத்து வரை பிரச்சனை வழி காட்டுங்கள் அப்பா தாங்க முடியவில்லை அப்பா 😭😭😭

  • @user-brjv

    @user-brjv

    6 ай бұрын

    திருவாசகம் படிக்கவும் அல்லது கேட்கவும் அனைத்து நல்லதாக மாறும்

  • @govindaramanpn9495
    @govindaramanpn94952 жыл бұрын

    இன்று நாள் முழுவதும் இந்த 9கிரகபாடலே சிவனின் அம்சத்தையே குரு தெட்சிணாமூர்த்தி யின் அருள்.

  • @thirugnanasambandama8284

    @thirugnanasambandama8284

    Жыл бұрын

    நற்றுணை யாவது நமச்சிவாயவே!!!

  • @ganeshanrajarathnam3864

    @ganeshanrajarathnam3864

    Жыл бұрын

    Lyrics please

  • @shanthilingan6974
    @shanthilingan69742 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.சிவனடியார்களுக்கு என் பணிவான வணக்கம்.இப் பாடல் மூலம் எல்லா விதமானரன கடன்களும் நோய்கள் மற்றும் அனைத்து துன்பங்கள் விலகும்.தினம் காலை மாலை கேட்டு பயன்பெற அடியேன் சிரம் தாழ்த்தி கேட்டு கொள்கிறேன். ஓம் நமசிவாய.

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    நன்றி

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    நன்றி

  • @nithyavathinithyavathi9961

    @nithyavathinithyavathi9961

    Жыл бұрын

    Kk

  • @thiru2595

    @thiru2595

    11 ай бұрын

    நன்றி 🙏

  • @karuppaiahkr6589

    @karuppaiahkr6589

    11 ай бұрын

    😊very,thanks😅

  • @marimuthuvalaguru6630
    @marimuthuvalaguru66303 жыл бұрын

    அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் அருமையாக பாடி உள்ளார்கள். மிக்க மகிழ்ச்சி. ஓம் நமசிவாய.

  • @madheshpriya1110

    @madheshpriya1110

    2 жыл бұрын

    ,, megavumnandriydansiramthalthivanugukinrannavagiragalthiruvatigalsaranamomnamashivayamadheswarankknagarch78

  • @gabheeranandaswami5059

    @gabheeranandaswami5059

    Жыл бұрын

    CheerkazhiGovindarjanalonecansingmelodiouslyAnyonewholistenswillbebenifitted

  • @recordtheraphy8852
    @recordtheraphy8852 Жыл бұрын

    சீர்காழி கோவிந்தராஜன் குரலில் கோளாறு பதிகம் கேட்க ஞானம் வேண்டும். 🌺🌺🌺

  • @ghuruparan1221

    @ghuruparan1221

    Жыл бұрын

    கோளறு

  • @mugarajan
    @mugarajan11 ай бұрын

    நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய

  • @LeeelaLeeela
    @LeeelaLeeela5 ай бұрын

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்

  • @devikulam4572
    @devikulam45726 ай бұрын

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம் நமசிவாயவாழ்கநாதன்தாழ் வாழ்க.இமைப்பொழுதும்என்நெஞ்சில்நீங்காதான்வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakumar9448
    @selvakumar9448 Жыл бұрын

    உலகெல்லாம் சிவமயம் ஆகவேண்டும் இறைவா ஓம் நமசிவாய

  • @renukasundaramurthy6947
    @renukasundaramurthy6947 Жыл бұрын

    என் கணவருக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுக்க தெய்வமே. நவக்கிரகங்களே

  • @tamilbhakthivaazhviyal948

    @tamilbhakthivaazhviyal948

    Жыл бұрын

    Ohm Nama Shivaya

  • @thiru2595

    @thiru2595

    11 ай бұрын

    நல்லதே நடக்கும் முதலில் அவர் மனதில் நான் நலமாக திடமாக இருக்கிறேன் என்று மனதார நினைக்க வேண்டும் பிறகு படிப்படியாக நினைப்பது நடக்கும் தென்னாடுடைய சிவனே போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @parimalac5623
    @parimalac5623 Жыл бұрын

    அற்புதம் ஆனந்தம் மகிழ்ச்சி தொடர்ச்சி வெற்றி ஓம் நமச்சிவாய நமச்சிவாய நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஓம் நமச்சிவாய நமச்சிவாய எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நமச்சிவாய

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி ஓம் நமசிவாய

  • @sethuramanr3833
    @sethuramanr3833 Жыл бұрын

    இவ்வளவு நாட்கள் இந்த மாதிரி பாடல்களை கேக்காமல் வாழ்க்கையை வீணடித்து விட்டேனே இறைவா. என்னை மன்னித்து விடு. எங்கும் சிவாயம் எதிலும் சிவாயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankaranarayananr2507

    @sankaranarayananr2507

    Жыл бұрын

    5

  • @somusundaram3047
    @somusundaram30473 жыл бұрын

    ஓம் நவகிரக நாயகர்களே போற்றி போற்றி போற்றி

  • @ushab3540

    @ushab3540

    8 ай бұрын

    Om nama shivaya

  • @paulthangam.2564
    @paulthangam.25642 жыл бұрын

    மிக எளிமையான, இனிய தமிழில், கேட்பதற்கு அருமையான மெட்டில் எழுதி, இசையமைத்த பெரியவர்களுக்கு நன்றி.

  • @tharaniveth7292

    @tharaniveth7292

    3 ай бұрын

    இனிய தமிழில் பாடியவர் சமய குறவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் ...

  • @revathiselvakumar1482
    @revathiselvakumar14822 жыл бұрын

    தங்களது குரலில் இப்பாடல் கேட்க மிகவும் அருமை...சீர்காழி கோவிந்தராஜன் ஐயா...அருமை...

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    உண்மை

  • @user-ye4jc7ic4v

    @user-ye4jc7ic4v

    4 ай бұрын

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Жыл бұрын

    ஒன்பது கோள்களும் உதிர்த்திடும் துன்பம்-ஓடி மறைந்திட சம்பந்தர் ஞானம் தந்திட்ட உபாயம் !

  • @devasundaramsambandam9297
    @devasundaramsambandam92974 ай бұрын

    திருச்சிற்றம்பலம், எத்தனை யுகங்களானாலும் சீர்காழி கோவிந்தராஜன் அய்யா அவர்களது பாடல் காதுக்கினியதாக இருக்கும். திருஞானசம்பந்தப்பெருமான் பெருமான் திருவடி போற்றி போற்றி.

  • @user-ul7hz4bf2c
    @user-ul7hz4bf2c8 ай бұрын

    ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய போற்றி🌿🌿🌿💐💐💐

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy97392 жыл бұрын

    ஓம் நம சாம்பசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி ஓம் நம சாம்பசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி ஓம் நம சாம்பசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி உமாபதி சிவாச்சாரியார்

  • @p.soundaryalathika3053

    @p.soundaryalathika3053

    2 жыл бұрын

    🙏kzread.info/dash/bejne/iKCi19ttj9Wqk9o.html

  • @shreemathibabylakshmi4072
    @shreemathibabylakshmi40723 жыл бұрын

    சிவாய நமக திருச்சிற்றம்பலம். எப்படி இவ்வளவு அற்புதமாக பாடி உள்ளார் இந்த பதிகத்தை சிறப்பு சிறப்பு சிறப்பு திருச்சிற்றம்பலம்.

  • @manimeena5914

    @manimeena5914

    2 жыл бұрын

    OMnashivaya,

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    @@manimeena5914 ஓம் நமசிவாய

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    @@manimeena5914 உண்மை

  • @sudhaanbalagan1396
    @sudhaanbalagan13965 ай бұрын

    ஓம் நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய

  • @nageswarybs5300
    @nageswarybs5300 Жыл бұрын

    கேட்க... கேட்க... தேன் வந்து பாயுது காதினிலே... மிக்க நன்றி.... மனம் அமைதிகொள்கிறது

  • @ssjayabalan9848
    @ssjayabalan984811 ай бұрын

    ஓம் ஸ்ரீ வெற்றிவேல் போற்றி போற்றி.......

  • @poojavijay16
    @poojavijay16 Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏

  • @user-mb4he1zz1f
    @user-mb4he1zz1f2 жыл бұрын

    மனதின் காயங்களை ஆற்றும் அற்புத மாமருந்து இந்தப் பதிகம்

  • @marimuthumarimuthu8484
    @marimuthumarimuthu8484Ай бұрын

    ❤❤❤❤அவர் வாழ்ந்த. உலகில் நானும் வாழ்கிறேன்!!!!!! என்ன தவம் செய்தனோ!!!!! சிவாயநம சிவாய நம சிவாய நம!!!! ❤❤❤❤❤❤

  • @subramaniank9476
    @subramaniank947611 ай бұрын

    தமிழ் சித்தர்களின் திருவடிகளுக்கு சரணம்❤❤❤❤🙏🙏🙏🙏💐💐💐💐♥️💐🙏

  • @k.ramchandransukumar5925
    @k.ramchandransukumar59252 жыл бұрын

    **வேயுறுதோளிபங்கன்** ஆஹா என்னே ஒர் மிக அற்புதமான பதிகம் திருஞானசம்பந்தர் அருளிய பாடல் இதை பாடியவரும்சிறப்பாக. மிக மிக மிக அருமையாக தேனினும் இனிப்பாகபாடியுள்ளார்.பாடியவரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.சுகுமார்.ஓம்நமசிவாய

  • @ranilakshmibaijaganathan1029

    @ranilakshmibaijaganathan1029

    Жыл бұрын

    Om Namasivaya

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    @@ranilakshmibaijaganathan1029 நன்றி

  • @indirapattabiraman1506

    @indirapattabiraman1506

    Ай бұрын

    சீர்காழி கோவிந்தா ராஜன் அவர்கள்

  • @sundarrangaraj2361
    @sundarrangaraj2361 Жыл бұрын

    இந்த குரலுடன் கோளறு பதிகத்தை தேடிக் கொண்டு இருந்தேன்🙏🏻🙇‍♂️

  • @tamilbhakthivaazhviyal948

    @tamilbhakthivaazhviyal948

    Жыл бұрын

    கேட்டு மகிழுங்கள் ஓம் நமசிவாய

  • @rajadenesh3147

    @rajadenesh3147

    6 ай бұрын

    Me too🙋‍♂️

  • @LakshmiRavanan
    @LakshmiRavananАй бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம்

  • @thilagaganesan9370
    @thilagaganesan93702 жыл бұрын

    உயிரின் உணர்வோடு கலந்த மிகவும் அற்புதமான பதிகம் ஓம் சிவாய நம ஹரி ஓம்

  • @shanmugamsukumaran3591
    @shanmugamsukumaran3591 Жыл бұрын

    தென்நாட்டுடைய சிவனே போற்றி....... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....... ஓம் நமசிவாய🙏*வேயுறுதோளிபங்கன்* அற்புதமான பதிகம் திருஞானசம்பந்தர் அருளிய பாடல் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா...அருமை

  • @rajamathavan7388
    @rajamathavan73882 ай бұрын

    ஓம் நமசிவாய நமோ நமஹ🙏 ஓம் நமசிவாய நமோ நமஹ‌🙏 ஓம் நமசிவாய நமோ நமஹ 🙏 ஓம் நமசிவாய நமோ நமஹ‌ 🙏 ஓம் நமசிவாய நமோ நமஹ‌ 🙏

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 Жыл бұрын

    காலையில்இந்தபாடலை கேட்கும்போதுபாடலின் இனிமையானகுரலாலும் சிவனின்அ௫ளாலும்நம் வாழ்வைநொாிப்படுத்துகிரது தி௫ச்சிற்றம்பலம்.

  • @tamilbhakthivaazhviyal948
    @tamilbhakthivaazhviyal9484 жыл бұрын

    திருஞானசம்பந்தர் அருளிய பொக்கிஷம்

  • @samyvp3889
    @samyvp38893 жыл бұрын

    அற்புதம் ஆனந்தம் மகிழ்ச்சி சந்தோஷம் பரவச நிலை க்கு இட்டு செல்கிறது

  • @muthukase9166
    @muthukase91662 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க நீங்காத நாள் வாழ்க

  • @sivasekaran6365
    @sivasekaran6365 Жыл бұрын

    வணக்கம் நன்றி வணக்கம் எல்லாம் இறைவன் கருணை அருமை நன்றி வணக்கம்

  • @Anonymoususer0442
    @Anonymoususer0442 Жыл бұрын

    ஓம் நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க. இமை பொழுதும் என் நெஞ்சத்தே நீங்காதான் தாள் வாழ்க. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்வர்க்கும் இறைவா போற்றி போற்றி. 🙏🙏🙏

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz Жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி. தென்நாடு உடைய சிவனே போற்றி என் நாட்டவர் க்கும் இறைவா போற்றி.

  • @yuvarajr8838
    @yuvarajr88389 ай бұрын

    Engal kudumbam health problem poga Sivan arul vendum

  • @murugeshmurugesh4000
    @murugeshmurugesh40004 ай бұрын

    OM nama shivaya 🙏 thennadutaya sivane potri en nattavarkkum iraiva potri potri 🙏🙏

  • @jayabharathi8194
    @jayabharathi8194 Жыл бұрын

    தேனினும் இனிமையான குரல் கொடுத்து பாடியுள்ளார்.மிக்க நன்றி ஐயா. சொல்ல வார்த்தைகளே இல்லை.வாழ்த்த வயதும் இல்லை.இந்தப்பாடல்களை எல்லாம் கேட்டுக்கொண்டே இருக்க லாம்.திருச்சிற்றம்பலம்.

  • @SaravananSaravanan-fq5jc

    @SaravananSaravanan-fq5jc

    Жыл бұрын

    நல்ல நல்ல அவை நல்ல கோளறு பதிகம் பாட்டுமிக அற்புதமான பாடல் 🙏🙏

  • @venkataramanponnuswamyiyer5245

    @venkataramanponnuswamyiyer5245

    10 ай бұрын

    Lease

  • @venkataramanponnuswamyiyer5245

    @venkataramanponnuswamyiyer5245

    10 ай бұрын

    Lu

  • @venkataramanponnuswamyiyer5245

    @venkataramanponnuswamyiyer5245

    10 ай бұрын

    @@SaravananSaravanan-fq5jc please delete all comments

  • @prabanjam5690
    @prabanjam5690 Жыл бұрын

    ஓம் நம சிவாய சிவாய நம ஓம். 🙏

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran624311 ай бұрын

    Om namah shivaya ulahamellam unaru lale saiva. Samayam selikka vendum ammaiyappa

  • @LakshmiRavanan
    @LakshmiRavananАй бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @nagarajan4152
    @nagarajan41522 жыл бұрын

    மிக சிறப்பு இனிமையான பாடல் மனதில் அமைதியாக இருக்கிறது நன்றி🙏💕

  • @jayasv7171
    @jayasv71712 жыл бұрын

    On the way to Omkarawesara temple in the north india, the tour bus tyre punctured after 4hrs still not fixed, sang this song the first few line, the bus started to move, and reached the temple ,Only to see the greatest pooja of Lord Siva that need thousand eyes to see, with tears flowing non stop, ear deafen by the sound of loud sound, holy ash of Lord Shiva moved thru the air, landed on everyone forehead and nose, a sense of bliss of enlightenment as we see the pooja and a state of wild peace in mind, Great is this song...

  • @TheSwamynathan

    @TheSwamynathan

    Жыл бұрын

    Om Namah Shivaya.Om Namah Shivaya Om Namah Shivaya.

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    God Shiva

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    அருமை கடவுள் இருக்கிறார்

  • @nithyavathinithyavathi9961

    @nithyavathinithyavathi9961

    Жыл бұрын

    No

  • @thangavelannapoorani6948

    @thangavelannapoorani6948

    Жыл бұрын

    Magilchiyum negilchiyum....enna dhavam seidhanay...

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp73164 ай бұрын

    ❤Om namachevaya

  • @susiendranss6095
    @susiendranss60954 ай бұрын

    ஓம் நமசிவாய ❤️ ஓம் நமசிவாய ❤️ ஓம் நமசிவாய ❤️

  • @palanichami7082
    @palanichami70823 жыл бұрын

    . . . நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாவர்க்கு மிகவே.

  • @somusundaram3047
    @somusundaram3047 Жыл бұрын

    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

  • @jeyavalli624
    @jeyavalli6244 ай бұрын

    என் செல்ல அப்பா அம்மா 🙏🙏🙏 கோடி நன்றி 🙏🙏🙏

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp73162 ай бұрын

    ❤❤Om namachevaya om om namachevaya

  • @selvamgopal5930
    @selvamgopal5930 Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 Жыл бұрын

    செவிக்கு இன்பம் ! திருச்சிற்றம்பலம் !!

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng26 күн бұрын

    SHIVA SHIVA OM SHIVA SHIVA OM SHIVA SHIVA SHIVA OM SHIVA SHIVA SHIVA OM

  • @alamelup2170
    @alamelup2170 Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @maithilinarambunathan8282
    @maithilinarambunathan8282 Жыл бұрын

    அருமையாக உள்ளது

  • @user-cd5cx5fo6j
    @user-cd5cx5fo6j2 ай бұрын

    ஓம் நமசிவாய போற்றி🙏🏿🔥🙏🙏🏿🙏🔥🔥🔥🎉🎉🎉🪷🪷🪷🌷🌷🌷🌺🌺🌺🥀🥀🥀🌹🌹🌹💐💐💐 ஓம் சர்சினாந்தம் போற்றி🙏🙏🙏🔥🔥🔥🙏🏿🙏🏿🙏🏿🎉🎉🎉🪷🪷🪷🌷🌷🌷🌺🌺🌺🥀🥀🥀🌹🌹🌹💐💐💐 ஓம் சர் குருநாதா போற்றி போற்றி போற்றி......🙏🏿🙏🏿🙏🏿🔥🔥🔥🙏🙏🙏🎉🎉🎉🪷🪷🪷🌷🌷🌷🌺🌺🌺🥀🥀🥀🌹🌹🌹💐💐💐

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி

  • @tharmaraj8684
    @tharmaraj86847 ай бұрын

    ஓம் நமசிவாய நமஹ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @jeyarajakani6195
    @jeyarajakani61955 ай бұрын

    Thiruvasakam kolarupathikam song is very good heart touching song.

  • @amuthas4588
    @amuthas458810 ай бұрын

    நம சிவயாம் ❤❤

  • @naveen8905
    @naveen8905 Жыл бұрын

    ஓம் நமசிவாய 🔥🙏✨️

  • @sivaanshankara5982
    @sivaanshankara59823 жыл бұрын

    உருகவைக்கும் பாடல் நன்றி

  • @LakshmiRavanan
    @LakshmiRavananАй бұрын

    கர்ம வினை காலத்தின் வினை செயலின் வினை தீர அனைவரும் மனம் குளிர கேட்க வேண்டிய பதிகம் இந்த கோளறு பதிகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @santhojeeva1679
    @santhojeeva167922 күн бұрын

    ஓம் நமசிவாய🙏

  • @ramyasivakumar1958
    @ramyasivakumar19582 жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vpbalaguru8872

    @vpbalaguru8872

    Жыл бұрын

    அற்புதமான பதிகம்.. நவகிரக தோஷங்கள் நீங்க தினமும் காலை மாலை கேட்கவேண்டும்..ஓம் நமசிவாய சிவாய நமஹ வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @sarulendran4011
    @sarulendran4011 Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @saraswathianbarasan224

    @saraswathianbarasan224

    Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @puppybowbow9815
    @puppybowbow9815 Жыл бұрын

    OM OM OM OM OM OM OM OM OM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthia6210
    @shanthia62104 ай бұрын

    Om namasivaya namaga nin thiruvadi saran

  • @jeyachandrans1074
    @jeyachandrans10743 жыл бұрын

    உயிரோடு கலந்த பதிகம்...பாடாதநாளேயில்லை.

  • @MuthuKumar-os5hb
    @MuthuKumar-os5hb Жыл бұрын

    குரலின் இனிமை சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் அருமை

  • @sharmilakathir3891
    @sharmilakathir38914 ай бұрын

    சிவ சிவ

  • @umasm1696
    @umasm1696 Жыл бұрын

    திருச்சிற்றம்பலம் 🙏 .

  • @selviselvi7299
    @selviselvi72992 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🤲🤲🤲💐💐

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @gurunathanpalanimurugan3828
    @gurunathanpalanimurugan38282 жыл бұрын

    ஓம் நமசிவாய!

  • @BKTinlalithatiretraders

    @BKTinlalithatiretraders

    Жыл бұрын

    Te

  • @BKTinlalithatiretraders

    @BKTinlalithatiretraders

    Жыл бұрын

    therumuripadalkal

  • @tharmaraj8684
    @tharmaraj86847 ай бұрын

    ஓம் நமசிவாய நமஹ

  • @kumaresana5805
    @kumaresana58054 ай бұрын

    ஒம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏

  • @VinothKumar-de9fq
    @VinothKumar-de9fq Жыл бұрын

    இந்த காணொளியை பதிவேற்றியதற்க்கு மிக்க நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 Жыл бұрын

    ஓம் நம சிவாய 👏

  • @shanthia6210
    @shanthia62104 ай бұрын

    Om namasivaya nin thiruvadi saranam

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp73164 ай бұрын

    ❤om namachevaya om sivayanama

  • @kaliammalchandrasekar4690
    @kaliammalchandrasekar46902 жыл бұрын

    அருமையான குரல்வளம்

  • @thambiranthozhan968
    @thambiranthozhan9685 ай бұрын

    🙏🏼🙏🏼🙏🏼 நமசிவாய

  • @chinnasamysomu6707
    @chinnasamysomu6707 Жыл бұрын

    சீர்காழியார் தெய்வீகக் குரல் தேனூறும் தெவிட்டிடா பேரிண்பம.🙏🙏🙏

  • @pandurangan7819
    @pandurangan78192 жыл бұрын

    Assru NALA NALA AVAI NALA NALA. OM NAMASIVAYA NAMAHA. 🙏🙏🙏

  • @user-pz3rj4ot2b
    @user-pz3rj4ot2b Жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @ravindrant9090
    @ravindrant909023 күн бұрын

    Ohm Namashivaya Ohm Namashivaya Ohm Namashivaya Ohm Namashivaya Ohm Namashivaya ❤❤❤❤❤

  • @valliappnvalliappn1741
    @valliappnvalliappn1741 Жыл бұрын

    Valthukal kaytkaudaviya ellorukum nandri

  • @rajavelumunirathinam9050
    @rajavelumunirathinam9050 Жыл бұрын

    சூப்பர்👌🙏 சூப்பர் கோளாறு பதிகம் பாடி ஆனந்தசத்தமிடு நம் வாழ்வில் குறைகள் இருந்தால் நிவர்த்தியாகும். ஓம் நமசிவாய நமஹ🙏🙏🙏

  • @jkumarjayaraman9297

    @jkumarjayaraman9297

    5 ай бұрын

    கோளறு பதிககம்

  • @sharadhkumar3282
    @sharadhkumar3282 Жыл бұрын

    ஓம் சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்

Келесі