நோய்கள் குணமாக, உடல் ஆரோக்கியம் பெற தன்வந்தரி 108 போற்றி தினமும் காலை மாலை கேளுங்கள் | Apoorva Audio

Музыка

அபூர்வா ஆடியோ பக்தியோடு வழங்கும் வீரமணிகண்ணன் பாடிய தன்வந்தரி 108 போற்றி நோய்கள் குணமாக, உடல் ஆரோக்கியம் பெற தினமும் காலை மாலை கேளுங்கள்
Dhanvantari 108 Potri Tamil Devotional Songs On Lord Dhanvantari. Sung & Composed By Veeramani Kannan, Produced by Apoorva Audio.
► Subscribe us : / @apoorvaaudios
► Like us on Facebook : / apoorva-audios-2299305...
► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
► Follow us on Twitter: / apoorvaaudios
► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
► Follow us on Pinterest: / apoorvaaudios

Пікірлер: 5 900

  • @meerabala2047
    @meerabala20473 жыл бұрын

    உலக மக்கள் அனைவரும் இந்த கொடிய நோயிலிருந்து விடுபட வேண்டும் அப்பா.

  • @lakshmianbarasan1079
    @lakshmianbarasan10797 ай бұрын

    தன்வந்திரி பகவானே என் குழந்தைக்கு உடல் நலம் பெற அருள் புரியுங்க இறைவா

  • @meenasweety6700
    @meenasweety67009 ай бұрын

    நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அருள் புரியுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @aymlrajsageetha6005
    @aymlrajsageetha6005 Жыл бұрын

    என்னால் கால்வலி தாங்க முடியவில்லை சகோதர சகோதரிகளே எனக்காக குணம் அடைய பிராத்தனை செய்து கொள்ளுங்கள்🙏🙏🙏

  • @s.saravanakumar5488

    @s.saravanakumar5488

    3 ай бұрын

    Ok pa

  • @bhuvanarajkumar2464
    @bhuvanarajkumar2464 Жыл бұрын

    என் கணவர் உடல் நிலை சரி செய்து வையுங்கள் இறைவா 🙏🙏🙏 😭😭😭😭

  • @KalaiSelvi-bu9pk
    @KalaiSelvi-bu9pk Жыл бұрын

    என்னுடைய கணவர் தீராத நோய்யால் அவதிபடுகிறார்நோயிலிருந்து குணமாக அனைவரும் வேண்டிக்கொள்ளுமாறு படணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @varadharajan9372

    @varadharajan9372

    7 ай бұрын

    seri aidum maa

  • @MalathiMalu-bx7jp

    @MalathiMalu-bx7jp

    3 ай бұрын

    Valaga valamudan

  • @princevetri3971
    @princevetri39716 ай бұрын

    ஓம் தன்வந்திரி பகவானே என் நோய் சரியாக வேண்டுகிறேன் கடவுளே காப்பாத்து

  • @gucciboyv2111
    @gucciboyv2111 Жыл бұрын

    🙇எல்லோரும் நல்லா இருக்கனும்... எல்லோரும் ஆரோக்கியமா, நிம்மதியா, நீண்ட ஆயுளோடு இருக்கனும் தன்வந்திரி பகவான் நீயே துணை 🙏🙏🙏

  • @dhamotirandhamu6706
    @dhamotirandhamu67063 жыл бұрын

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prasadumavannan5068

    @prasadumavannan5068

    2 жыл бұрын

    &

  • @NathiyaNsk

    @NathiyaNsk

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @vvhitler5519

    @vvhitler5519

    2 жыл бұрын

    mm

  • @virginiekichenaradj2589

    @virginiekichenaradj2589

    2 жыл бұрын

    Om thanavanthiri bagavaane namaga🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @bhakthiprabhu2315

    @bhakthiprabhu2315

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/aoFp3LWogcWwd7w.html Sakthi வாய்ந்த தன்வந்திரி மந்திரம்

  • @ummaumapathi4252
    @ummaumapathi42523 жыл бұрын

    ஓம் தன்வந்திரி பெருமாளைப் போற்றி இந்த உலக மக்களை எந்த நோயிலிருந்தும் காப்பாற்றி நல்லபடியாக வைத்திருக்க அருள்செய்ய வேண்டும் ஐயனே போற்றி

  • @puvaneshpuvanesh6978

    @puvaneshpuvanesh6978

    2 жыл бұрын

    Op

  • @swathivanaroja5872

    @swathivanaroja5872

    2 жыл бұрын

    என் உடல்

  • @user-wu7vt1qb8f
    @user-wu7vt1qb8f9 ай бұрын

    எனக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் போகிறது தனவந்திரி பகவானே காப்பாற்றி சுகமாக வாழ வையுங்கள் சாமி ஓம் தன வந்த ரி பகவானே போற்றி போற்றி

  • @user-wy5pb2md6y
    @user-wy5pb2md6y Жыл бұрын

    என் தந்தை நோயிலிருந்து முழுமையாக குணமாகி. வர வேண்டும்.அவருக்கு நீண்ட ஆயுள் பலன் கிடைக்க அருள் புரிக தன்வந்திரி பகாவானே🙏🌹🌿🙏🌹🌿🙏🌹🌿🙏🌹🌿

  • @HemaLatha-st9eu
    @HemaLatha-st9eu2 жыл бұрын

    உலகில் உள்ள அனைவருக்கும் உச்சி முதல் பாதம் வரை இருக்கும் அனைத்து நோய்களுக்கும் மருந்தாக நின்று காத்தருள வேண்டும் ஓம் ஸ்ரீ மஹாதன்வந்தரி பகவானே போற்றி🙏🙏🙏

  • @muthuakshmimuthulakshmi6351

    @muthuakshmimuthulakshmi6351

    2 жыл бұрын

    Nalla manasu ungalukku🙏

  • @k.selvam3292

    @k.selvam3292

    2 жыл бұрын

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @sivasakthi601

    @sivasakthi601

    2 жыл бұрын

    மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @sivasakthi601

    @sivasakthi601

    2 жыл бұрын

    மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏

  • @V.S.M7777

    @V.S.M7777

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @thirumalaisamuthirammanika6433
    @thirumalaisamuthirammanika64332 жыл бұрын

    உலகில் உள்ள அனைவரையும் என்குடும்பத்தார் அனைவரையும் நோய்நொடி மில்லாமல் காப்பாற்றுவாயாக தன்வந்தரி பகவானே ஓம்

  • @devic1194

    @devic1194

    2 жыл бұрын

    Gģģğ34

  • @electromagneticfousaivel9599

    @electromagneticfousaivel9599

    2 жыл бұрын

    நன்றிகள்.

  • @gowriarumugam4980

    @gowriarumugam4980

    2 жыл бұрын

    Om sri thanvanthi bagavan namaga

  • @umarani5917

    @umarani5917

    Жыл бұрын

    @@electromagneticfousaivel9599 q

  • @electromagneticfousaivel9599

    @electromagneticfousaivel9599

    Жыл бұрын

    நன்றி

  • @dhanush.j773
    @dhanush.j7739 ай бұрын

    என் மகளை நோயிலிருந்து காப்பாற்று அய்யனே...ஓம் தன்வந்திரி பகவானே போற்றி ..

  • @andaleswar2695
    @andaleswar26955 ай бұрын

    என் தாயார் உடல் நலம் பெற ஓம் தன்வந்திரி பகவானே போற்றி🙏🙏🙏🙏🙏

  • @jeyamanisuppiah1458

    @jeyamanisuppiah1458

    3 ай бұрын

    Don't worry

  • @gamingtiger3488
    @gamingtiger34883 жыл бұрын

    உலக மக்களை கொரொனாவிலிருந்து காப்பாற்றி சீனாவுக்கு தக்க பாடம் @ அதி கொடூர தண்டனை புகட்டுங்கள் தன்வந்திரி பகவானே

  • @ApoorvaAudios

    @ApoorvaAudios

    3 жыл бұрын

    Om Dhanvantari Bhagwan Namaha 🕉️🙏

  • @abinashakt9957
    @abinashakt99573 жыл бұрын

    என்ன குடும்பத்தை நோய் நொடி இன்றி வாழய அருள் பொறுவாய தன்வந்திரி பகவான் போற்றி ❤

  • @kamaliruban9290

    @kamaliruban9290

    2 жыл бұрын

    💕🙏💕

  • @k.k.loganathan3401

    @k.k.loganathan3401

    8 ай бұрын

    என் குடும்பத்தை நோய் நொடி இல்லாமல் காப்பாற்றுவாயக ஓம் ஶ்ரீ தன்வந்திரி பகவாநேன போற்றி போற்றி

  • @sanju-lx5yi
    @sanju-lx5yi Жыл бұрын

    என் குழந்தையை காப்பாற்றுங்க தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி🙏🌷🙏🌷🙏🌷🙏

  • @user-ud2nt5ti7n
    @user-ud2nt5ti7n3 ай бұрын

    Om தன்வந்திரி பகவானே என் தம்பியின் கால் வலி சரியாக வேண்டும் . ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Writings1426
    @Writings14263 жыл бұрын

    கடவுளே அனைவரையும் காப்பாற்று

  • @manimozhipl8077
    @manimozhipl80773 жыл бұрын

    அப்பா தன்வந்திரி பகவானே உலக அனைத்து மக்களையும் எல்லாம் நோய்களிலிருந்தம் காப்பாற்றுங்கள் பகவானே. இப்பிரச்சனை தீரும்மரும்வரை அனுநொடியும் தங்களை மனதில் தியானிக்கிறேன் பகவானே

  • @nagendrarou1606

    @nagendrarou1606

    3 жыл бұрын

    Llllllllllllllllllllllllllllllĺĺllllllllllllllllllllĺlllĺllĺlllllllllllĺlllĺllllĺĺlĺllĺĺlllllĺlllĺlllllllllĺllĺĺlllĺĺlllllĺlllllllllllllllllllĺlllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllĺlllllllllllllllĺllĺllllllĺlllllllllllllllllllllllllllĺlĺlllĺĺlĺllĺĺlllĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺllllĺllllllllllllĺlllllllĺĺlllllllllllllllllllllĺllllllllllllllllllllllĺĺlllllĺlllĺlĺllllĺllllĺllllllllllllllllllllĺĺĺlllllĺlllĺĺllllllllllllllllllllĺlllĺlllllĺlĺllllĺĺllllĺĺlĺlllllĺlllllllllllllllllllllllllllllllĺlĺllĺĺlĺĺlllllĺĺlllĺllllllllĺllllĺllĺlĺlĺllĺllllllllllllllllĺlĺĺllllllllllllllĺllllllllĺllllllllllllllllllllllllllĺlĺlĺllllllllĺllllllllllllllllllllllllllllllĺlllllllĺllllllllllllĺlĺllllĺllllllllĺlĺĺllĺllllllllllllllllllĺĺllllllllllllllllĺllllllllllllllllĺlĺlllllllĺllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllĺllllllĺĺĺlllllĺlllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllĺlĺĺĺĺĺĺĺĺlĺĺĺĺĺlllĺĺĺlĺllĺlllĺlllĺlĺĺlllllĺlllllllllĺlllllllllĺĺĺllllĺlllĺlĺllĺllllĺllllĺlllllllllllllllllllllllllllĺllllllllllllllĺlllllllĺĺllĺlllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllllĺllllllllĺĺĺlĺĺlĺlĺlllĺllllllllĺlllllllllllllllllllllllllĺlllllllllllllllĺĺlllllllllllllllllllllllllllĺĺllĺlllllllllllllllllllllllllllllĺlĺlĺlllllllĺlĺĺĺlĺlllllllllllllllllllllllllllĺllllllllĺĺlllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllĺlĺĺllllĺllllĺĺlllĺĺlllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllllĺlllllllllĺĺlllllllllllllllllllllllllĺllllllllllĺĺlllllllllllllĺlllllllllllllllllllĺlllllllllllllllllllĺĺllllllllllĺlĺllllllllllllllllllllllĺlllllllllllllllllllllllĺlllllllllllllĺlllllllllllllllllllllllĺlĺlĺlllĺllĺllĺlllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllĺlllllllllllllllllllllllĺlllllllllllllllĺĺllĺlllllllllllllllllllllllllllllllllĺllllĺlllĺlllĺĺlĺlĺĺllĺĺllĺllllllllllllllĺlĺlllllllllllĺllllllllllllllllllllllllĺĺĺllllllllllllllllĺllĺllllĺlllllllllĺllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllĺllllllĺĺĺllllllllllllllllllllllllĺlllllllĺĺllĺllllĺllllllllĺĺĺlllllllllllllllllllllĺlĺlllllllllllllllllllllllllllllllllllllĺĺlllĺĺlĺllllllllllĺllllllĺlllĺlĺlllllĺĺlĺlĺĺĺĺĺĺĺĺĺĺĺllllllĺlĺllllllllĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺĺlĺlĺlllĺĺllĺĺllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllĺĺllllllllĺĺlllllllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllllllllllllllllllllllĺllllĺĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺĺĺlllĺlllllllllllllllllllllllllllllllllllllĺlllĺlllllllĺĺlĺĺllllllĺlĺlĺllllllllllllllllĺllllĺĺlĺĺlllllllllllllllĺĺllllĺlllllllllllllllllllllllllllllllllllĺlllĺlllllĺllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllĺĺlĺllllllllĺĺlĺlĺlĺĺllllllllllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllllllllllllĺllllĺllllllllllllllllllĺlĺlĺĺllllllllllllllllllllllĺllĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlĺlllllllllllllllĺĺĺlllllllĺĺlĺllĺlllllĺĺllllllllllllllllllllllllllĺlllĺĺllllĺĺĺlĺĺllĺlĺĺĺllllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllĺlllĺlllllllllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllĺllllllĺlllĺllllllllllllĺlĺlllllllĺllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllĺllllllllllllllllllĺllĺllllllĺĺlllllllllllllllllllĺĺllĺlllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllĺĺĺĺllllllĺĺĺlĺĺĺlĺlllĺlĺllĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllllĺĺlĺĺlllllllllllĺllllllllllllllllllllĺlllllllĺllllĺlĺllllllllllllllllllllllllĺllllĺllllĺĺĺlllllllllllllllĺlllllĺlĺĺllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllĺĺĺlllĺllĺlllllllllllĺllĺllllllllllllllllllllllllllllĺllĺĺlllĺĺllllllllllĺĺlllllllllllllllllllĺllllllllllllĺlĺllĺlĺlllllĺllllllĺllllllllllllllllllllĺllllllllllllllllĺĺlĺlllĺlĺlĺllllllllllllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllllĺllllllllĺllĺlĺllllllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllĺĺĺllllĺllllllllllllllĺllllĺlllllllllllllllllllllllllllllĺlllllllllĺllĺllllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllĺllllllllllllllllllĺlllllllllllĺlllllllĺĺlllllĺllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllĺlllllĺllĺllllllllllllllllĺllllllllĺlĺĺlĺlllllllllllllllllllĺllllllllllllllllllllllllllĺlllllĺĺlllllllĺllllllllllllllllllĺllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺllĺlllllllllllllĺlllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllĺlllllllllllllllllllllllllllllĺllllllllllllllĺlllllĺĺlĺlĺllĺĺlĺĺlĺĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺllllĺllllllllllllllllllllllllllĺlĺllĺlllllllĺllllllĺlllĺlllllllllllllĺĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllĺĺĺĺllllllllĺlllllllĺllĺllllllllllllllllllllllllllllĺĺlllllllllllllllllllllllllllllllllllllllllĺllllĺllllllllĺllllllllllllllllllllllllllllllllĺĺĺlllllĺlĺllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllllllllĺĺĺĺllĺllĺlĺlĺĺlllllllllĺlllllllllllllllĺĺĺĺĺĺĺlĺĺlllllllllllllĺllllllllllĺlllllllllllllllllllllllllllllllĺllĺlĺĺlĺlllllllllllllllllllllllllllllĺlĺlllllĺlllĺlllllĺlllllllllllĺĺĺĺĺllĺllĺĺĺĺĺlllllllĺllllllĺlĺlĺlĺlllllĺlllllllllllllllllllllllĺĺĺĺĺĺllllllĺllllllĺlllllĺllllllllllllllllllllllllllllĺlllllĺllllllllllllllllllĺlĺlĺĺllllllllĺlllllllllllllllllllĺlllllllllllllllllĺllllĺllllllllllĺlllĺĺlĺllllllllllllllllĺlĺlllllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllĺĺlĺlĺlllllllllllllĺlllllllllllĺlĺllllllllllllllllllllllllllĺlllĺllllllllllllllllllllllllllllllĺllĺlllllllllllllĺllĺlĺllllllllllĺlllllllllllllllllllllllllĺllĺlĺlĺllĺĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺllĺllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllĺĺllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllĺlllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlĺĺllllllllllllllllllllllllllllĺllĺĺllllllĺĺĺĺllllĺllllllllllllllllllllllllĺllllllllllllĺlllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlĺlllllllllllllllllllllĺlllllllllllĺlllllllĺlĺlllllllllĺllĺllĺlllllllllllllĺlllllllllllllĺlĺllllllllllllllllllllllllllĺĺlllĺllĺlllllllllllllllllĺlllllĺllllllĺlĺllllllllllllllllllllllllllllllllllllllĺlllllĺllllllllllllllllllllllllllllllllĺĺĺllĺllllllĺĺlllĺlllĺllĺlllllllĺĺllĺĺlĺĺlllĺlĺllĺllĺĺĺĺĺlĺlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺlllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllĺlllllllllllllllllllllĺllĺlllllllllllllllllllllĺĺllllllĺlllllllllllllllllllĺlllllllĺllllllllllllllllllllllĺllllĺĺlĺllllllllllllllllllllllllllllllllĺlĺĺĺĺlĺlĺlĺlĺlllĺlllllllllllllllllllllllllll

  • @natrajank7387

    @natrajank7387

    2 жыл бұрын

    BBC um

  • @lavenyabalu5290

    @lavenyabalu5290

    2 жыл бұрын

    Bhagavane potri-Mallika, Chennai.

  • @AK-ir1eg
    @AK-ir1eg Жыл бұрын

    ஓம் ஶ்ரீ 🙏 என் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 எங்கள் குடும்பம் உடல் உயிர் நீங்கள் காக்கும் தெய்வம் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி அம்மா தங்கை குடும்பம் என் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் 🙏

  • @kayathiridevikanakaraj5837
    @kayathiridevikanakaraj58373 жыл бұрын

    கொரானாவில் இருந்து அனைவரையும் காப்பாற்றுவாயாக

  • @vanisrimahalingam707
    @vanisrimahalingam7073 жыл бұрын

    இந்த உலக மக்களை இந்த கொடிய நோய் இல் காத்து அருலுங்கள் பகவானே😭😭😭

  • @ApoorvaAudios

    @ApoorvaAudios

    3 жыл бұрын

    Om Namo Narayana ya

  • @sarojasuresh7892

    @sarojasuresh7892

    3 жыл бұрын

    @@ApoorvaAudios kk

  • @t.kukisant.kukisan6952

    @t.kukisant.kukisan6952

    3 жыл бұрын

    Asgy

  • @t.kukisant.kukisan6952

    @t.kukisant.kukisan6952

    3 жыл бұрын

    Qrycd

  • @gamingtiger3488

    @gamingtiger3488

    2 жыл бұрын

    @@ApoorvaAudios 😭😭

  • @sumathipn8850
    @sumathipn8850 Жыл бұрын

    இந்த உலகில் அனாதை என்று யாரும் இல்லை இறைவன் அனைவருக்கும் தாயும் தந்தையுமாய் இறைவன் தாயுமானவன் இறைவனை நம்புங்கள் உங்களுடைய கோரிக்கையை இறைவன் நிறைவேற்றுவான் வாழ்க வளமுடன்

  • @malarmalar.srilanga2509
    @malarmalar.srilanga25092 жыл бұрын

    ஓம் தன்மன்திரி போற்றி போற்றி என் கணவர் பிள்ளைகள் என் உடம்பில இருக்கும் நோய்கள் மற்றும் இந்த உலக மக்கள் எல்லோரையும் காப்பாற்றி தாங்க...

  • @josephareekkil3094
    @josephareekkil30943 жыл бұрын

    ஓம்அபயம்அளிப்பவனே போற்றி ஓம்அனைத்துநோய் களையும் நோய்களையும்ச போக்குபவனேபோற்றி

  • @saruganga2024
    @saruganga20242 жыл бұрын

    "ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி, நோயற்ற வாழ்வினை அளிக்க வேண்டும் "போற்றி.

  • @sriramajeyam779
    @sriramajeyam779Ай бұрын

    என் மகள் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறாள் அவளால் பள்ளி செல்ல முடியவில்லை தினமும் வயிறு வலி தலைவலி மாறி மாறி வருகிறது அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள் நண்பர்களே அவள் நல்ல மதிப்பெண்கள் பெற்று நல்ல படியாக பரீட்சை எழுத வேண்டும் 🙏🙏 பகவானே தன்வந்திரி காப்பாற்று பா

  • @dharanipaaru
    @dharanipaaru Жыл бұрын

    தன்வந்திரி பகவானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @maanusri9736
    @maanusri97363 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி. ஐயா வாழ்க. நமசிவாய. தன்வந்திரி. பவான. ஒம் நமசிவாய. போற்றி 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrar4746

    @chandrar4746

    2 жыл бұрын

    Omnamonarayana 🔥🌺🌺🌺🌺🌺🌹🍌🍊🍋🍌🥭🍍🍇🍐🍉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishkumarsubramani9234
    @sathishkumarsubramani92343 жыл бұрын

    உலக மக்கள் நோய் நொடி இல்லாமல் காப்பாத்து சாமி தயவுசெய்து

  • @ramans5997

    @ramans5997

    Жыл бұрын

    God is great

  • @dinrey1229
    @dinrey12292 жыл бұрын

    ஓம் தன்வந்திரி நாதனே போற்றி 🙏🙏🙏🙏 என் உடம்பு சரியாகணும் 🙏

  • @ramans5997

    @ramans5997

    Жыл бұрын

    God is great

  • @arulmani9358

    @arulmani9358

    Жыл бұрын

    ஓம் தன்வந்தரி பகவானே போற்றி என் உடம்பும் ரிக் வேண்டுகிறேன் தன்வந்தரி பகவானே போற்றி போற்றி

  • @jayamaran7181

    @jayamaran7181

    Жыл бұрын

    Jayamaran

  • @jayamaran7181

    @jayamaran7181

    Жыл бұрын

    Hunday

  • @harikarthik7345
    @harikarthik73452 ай бұрын

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி

  • @kavithas4494
    @kavithas44943 жыл бұрын

    எங்க அம்மா icu ல இருக்காங்க....அவங்க கண் விழித்து பார்க்கணும்....சீக்கிரம் குணமாகணும்....அப்பா காப்பாத்துப்பா😭😭😭🙏🙏🙏

  • @jeevasri3397

    @jeevasri3397

    3 жыл бұрын

    Kadavule ivangaloda amma sari aga unkita nanum vendikiren,sari akidu kadavule 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kavithas4494

    @kavithas4494

    3 жыл бұрын

    @@jeevasri3397மிக்க நன்றி...

  • @velumanidurairaj3392

    @velumanidurairaj3392

    3 жыл бұрын

    ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே என் அம்மாவின் உடல்நிலை சரியாகி கொடுங்க எனக்கு மன தைரியம் கொடுங்கள்

  • @kokis162

    @kokis162

    3 жыл бұрын

    கண்டிப்பாக குணம் ஆவார்கள்

  • @vanijayam8258

    @vanijayam8258

    3 жыл бұрын

    நிச்சயம் குணமடைவார்கள்.

  • @selvarajmohana966
    @selvarajmohana9663 жыл бұрын

    எல்லோரும் நலமாக இருக்கவேண்டும் ஓம் தன்வந்தரி பகவான் போற்றி போற்றி

  • @muthunaveen5164

    @muthunaveen5164

    11 ай бұрын

    Thankyou 🙏

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Жыл бұрын

    N udal uchanthalai yil irunthu ulangkal varai ulla nooi nodi ellam terthu arula vendum aiyah, kamum deivameh potri potri. Om maha guru veh potri. Sakala selvagalaiyum valagavendum Thanvathari bagawaneh potri, arul puriya veendum aiyah. Kuteam kurigalai ellam manithu agatri arulpaika vendum aiyah. Om om om Than vantheri Bagawaneh potri potri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayam9772
    @jayam9772 Жыл бұрын

    ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி🙏

  • @Punitha-hs5jp
    @Punitha-hs5jp3 жыл бұрын

    இந்த வீடியோ பாக்குற அனைவரின் சொந்த பந்தங்கள் நோயின்றி வாழ அருள் புரியனும் பகவானே. நன்றி பா.

  • @subramanianb2868

    @subramanianb2868

    3 жыл бұрын

    Thanks mam

  • @shanmugasundarivelladurai1194

    @shanmugasundarivelladurai1194

    3 жыл бұрын

    Thakingyou

  • @vijayrajasekar9265

    @vijayrajasekar9265

    3 жыл бұрын

    @@subramanianb2868 7777777777777777777777777ii777777777

  • @rajeshgetzit3745
    @rajeshgetzit37453 жыл бұрын

    எங்க மாமா icu la இருக்காரு பகவானே மூச்சு விட முடியாமல் ரொம்ப கஷ்ட படுரர் பகவானே அவரும் அது போல இருக்கின்ற எல்லோரையும் காப்பது பகவானே ஓம் தன்வந்திரி பகவானே போற்றி,🙏🙏🙏🙏

  • @sathishkumarsubramani9234

    @sathishkumarsubramani9234

    3 жыл бұрын

    நிச்சியம் நன்றாக வீடு திரும்பி வீடுக்கு வருவார் உன் மாமா

  • @rajeshgetzit3745

    @rajeshgetzit3745

    3 жыл бұрын

    @@sathishkumarsubramani9234 nandri annna

  • @saichitrasaidevi1330

    @saichitrasaidevi1330

    3 жыл бұрын

    God bless

  • @sivakumar-pm9ry

    @sivakumar-pm9ry

    3 жыл бұрын

    God save u r uncle

  • @rajeshgetzit3745

    @rajeshgetzit3745

    3 жыл бұрын

    Thank you....

  • @suryaraja8177
    @suryaraja81772 жыл бұрын

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி எல்லா மக்களும் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ அருள் புரிவாய் அப்பா 🙏🙏🙏

  • @eshwaran.oniyan264

    @eshwaran.oniyan264

    Жыл бұрын

    ஓம் தன்வந்தரி பகவானே போற்றி போற்றி போற்றி மனநேய் அகற்றி நல்வாழ்வு வாழ அருள்வாய் போற்றி ஓம் தன்வந்தரி பகவானே போற்றி போற்றி போற்றி

  • @chandrusabari229
    @chandrusabari2299 ай бұрын

    Omm Sri thanvanthri pagavane potri en vamsathaiyum kanavaraiyum en gudumpathaiyum neenga thampa kaapathanum

  • @nagarajanthilakavathy5390
    @nagarajanthilakavathy53903 жыл бұрын

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி.நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே. என் கால் குணம் ஆகி பழைய படி நல்லபடியா நடக்க வேண்டும் ஐயா.உன் பாதம் சரன் அடைந்தேன் அப்பா.என்னை காத்தருளும் அப்பா 🙏

  • @ApoorvaAudios

    @ApoorvaAudios

    3 жыл бұрын

    Om Namo Narayana ya

  • @prabhakaran9714
    @prabhakaran97143 жыл бұрын

    ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி 🙇🙇🙇

  • @RajKumar-kw2wv
    @RajKumar-kw2wv Жыл бұрын

    Om.Dhanvandri.Bhagvaney.Pottri Pottri.Pottri.To.Day.Finish.My.All.Kadangal.Nothing.Is.Immpossible Iam.Zeero

  • @selvaranit3111
    @selvaranit311126 күн бұрын

    என் மகள் உடல்நலம் பெற ஓம் தன்வந்திரி பகவானே போற்றி

  • @seethalakshmik8529
    @seethalakshmik85293 жыл бұрын

    தன்வந்திரி பகவானின் ஆசி எல்லோரூக்கும் கிடைக்கட்டும்

  • @shanthiraja717
    @shanthiraja7172 жыл бұрын

    My husband is in icu ventilator for one week..Lord Dhanvantri please bless him and give him arogyam and ayul and get rid of this disease and unite with his family again.

  • @vijaylaxmi6546

    @vijaylaxmi6546

    Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @janseeseetharaman455

    @janseeseetharaman455

    8 ай бұрын

    Diffntely he well come back vey son I I we'll pray for ur husband God never live u down every day tell this slogam it's very powerful

  • @bhuvanasivakumar8902
    @bhuvanasivakumar8902 Жыл бұрын

    En pethiku udambu sariyilai engalukaga vendikonga pls nambikaiyudan kathirukum ammuma🙏

  • @jeganathansudharshani1510
    @jeganathansudharshani1510 Жыл бұрын

    Enga patti udambu sariyaganu ninga than kappaththanu thavandhri bahavan kappaththunga

  • @sujathavlogs585
    @sujathavlogs5853 жыл бұрын

    தன்வந்திரி பகவான் போற்றி போற்றி🙏

  • @sakthivelkaruppuraddy727
    @sakthivelkaruppuraddy7273 жыл бұрын

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி! போற்றி!! போற்றி!!!

  • @ponniselvaraj906

    @ponniselvaraj906

    2 жыл бұрын

    உடல்ரீதியாக நான் படும் வேதனையிலிருந்து என்னை காத்தருள்பா தன்வந்திரி பகவானே போற்றி போற்றி

  • @lathav9908
    @lathav9908 Жыл бұрын

    ஐயா,என் கால் வலி குணமாக அருள் செய் அப்பா.தன்வந்திரி ஐயா போற்றி போற்றி...

  • @user-pp2op4wr4y
    @user-pp2op4wr4y8 ай бұрын

    எனது மகள் சாத்விகா நலமுடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் தன்வந்திரி பகவானே

  • @komalakomala4758
    @komalakomala47583 жыл бұрын

    எனது அம்மா உடல் நலம் பெற இம்மந்திரத்தை கேட்கிறேன். ஸ்ரீ தன்வந்தரி பகவானே போற்றி போற்றி

  • @ApoorvaAudios

    @ApoorvaAudios

    3 жыл бұрын

    Om Namo Narayana ya

  • @jeevasri3397

    @jeevasri3397

    3 жыл бұрын

    Sari agi varuvanga,nanum pray panren sis

  • @rgeetha771

    @rgeetha771

    3 жыл бұрын

    ஶ்ரீ தன்வந்திரி பகாவனே போற்றி🙏

  • @s.saranyaselvaraj5774

    @s.saranyaselvaraj5774

    3 жыл бұрын

    En amma hospital la irukaga...please avagulukaga pray panu friends..sikirama nallapadiya veetuku varumnu...please

  • @s.saranyaselvaraj5774

    @s.saranyaselvaraj5774

    3 жыл бұрын

    Thankyou friends 🙏

  • @aarthimanoj8578
    @aarthimanoj85783 жыл бұрын

    🙏உலக மக்கள் அனைவரையும் இந்த கொரானாவில் இருந்து காத்தருள் புரிவாய் போற்றி 🙏

  • @jayakumart8517

    @jayakumart8517

    3 жыл бұрын

    இந்த உலகம் முழுவதும் மனிதர்கள் கடந்த நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி என்று கூறி இந்த பூமியை குப்பை யாக மாற்றி விட்டனர் இன்னும் வரும் காலங்களில் மனிதர்கள் தன்னையும் சுற்றுப்புறத்தையும் சரி செய்யாமல் இருந்தால் இவர்களைப் காப்பற்ற இறைவன் கூட தயங்குவார்.

  • @ApoorvaAudios

    @ApoorvaAudios

    3 жыл бұрын

    Om Namo Narayana ya

  • @santhisalemrangasamy5083

    @santhisalemrangasamy5083

    2 жыл бұрын

    ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி போற்றி.நோயற்ற வாழ்வை தருவார் பகவானே.

  • @sagunthalasagunthala7191

    @sagunthalasagunthala7191

    Жыл бұрын

    @@jayakumart8517 p

  • @sruthisekar5824

    @sruthisekar5824

    Жыл бұрын

    Om sree dhanvantari bahavane potri 🙏

  • @SureshdeviHari
    @SureshdeviHariКүн бұрын

    En maganukku udal sariyaga vendum

  • @feelingnature204
    @feelingnature204 Жыл бұрын

    En amma ku vantherukum noi kunamadayanum thanvantheri bahavane 🙏🙏

  • @allgamlng9220
    @allgamlng92203 жыл бұрын

    ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி

  • @pattabiraman9612

    @pattabiraman9612

    2 жыл бұрын

    Om Sri dhanvandari bagavane yanga famliku yantha oru disease varama kapaathu bagavane yanga veetula romba kastama eruku samy yanga la kappathi kudu samy Om Sri dhanvandari bagavane potri 🙏

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 Жыл бұрын

    எனது மகன் குணமடையவேண்டுகிறேன். தன்வந்திரி பகவானே

  • @gomathisankar9341
    @gomathisankar93412 жыл бұрын

    என் குடும்பத்தையும் உலகத்தில் இருக்கும் அனைவரையும் காப்பாயே தன்வந்திரி பகவானே. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jothiajothiramalingam2239

    @jothiajothiramalingam2239

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @muthunaveen5164

    @muthunaveen5164

    11 ай бұрын

    Thankyou 🙏

  • @keenukeenu9616
    @keenukeenu96163 жыл бұрын

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி

  • @muruganrithika9780
    @muruganrithika97803 жыл бұрын

    ஓம் தன்வந்திரி பகவானே உலக மக்களே காப்பாற்று வாயுபகவான் இந்தக் கொடிய நோய் இருந்து விடுபட வேண்டும் ஐயா போற்றி போற்றி போற்றி

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Жыл бұрын

    Om Om om om om om om sree Thanvathari Maha Bagawaneh guruveh potri potri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😔🙏🏻🙏🏻🙏🏻

  • @archanadevi8108
    @archanadevi81088 күн бұрын

    தன்வந்தரி பகவான் துணை நிற்பாராக

  • @pragash08
    @pragash083 жыл бұрын

    ஓம் ஶ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி🕉️ ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி💯 ஓம் நோய் நொடிகளில் இருந்து காப்பவனே போற்றி✨

  • @intiranvasu2899
    @intiranvasu28992 жыл бұрын

    மனநிம்திய கொடு என் அப்பா சிவானே தன்வநதரி பகவனே போற்றி

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே எனக்கு பூரன உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் ஆண்டவனே.

  • @karthikeyanshanmugam6254
    @karthikeyanshanmugam6254 Жыл бұрын

    அடிக்கடி நெஞ்சு வலி வருகிறது... பயம் பதட்டம் அதிகரிக்கிறது... எனக்கு ஆறுதல் தர அருகில் யாருமே இல்ல... ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி... தயவுசெய்து என்னை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றுங்கள்...

  • @meenasakthi993

    @meenasakthi993

    8 күн бұрын

    drink hot water

  • @Latha-ng1zs
    @Latha-ng1zs3 жыл бұрын

    அனைவரும் நலமாக வாழவேண்டும் அப்பா 🙏🙏

  • @Ammu-tr7bn
    @Ammu-tr7bn2 жыл бұрын

    எனது உடல் பூரண நலம் பெற வேண்டும் எனக்காக வேண்டிக்கொள்ள யாரும் இல்லை இந்த அனாதைக்கு இரக்கம் காட்டுங்கள்🙏🙏🙏🙏

  • @neelar4803

    @neelar4803

    2 жыл бұрын

    Get well soon.Don't worry

  • @vvhitler5519

    @vvhitler5519

    2 жыл бұрын

    Kadavul irukar Ni kavala padathe

  • @sudhaseenu6702

    @sudhaseenu6702

    2 жыл бұрын

    Get well soon

  • @gayathrivallabakumar7234

    @gayathrivallabakumar7234

    2 жыл бұрын

    Hsiche

  • @deepakbalasubramanaian3173

    @deepakbalasubramanaian3173

    2 жыл бұрын

    Ammu speedy recovery soon you will get health.. Om sri dhan vandribhagavane potri

  • @bhuvanas7313
    @bhuvanas73134 ай бұрын

    Om dhanvantari bhavan potri🙏🙏🙏🙏🙏🙏

  • @govindn1114
    @govindn1114 Жыл бұрын

    எனக்கு இருக்கும் நோயை தீர்த்துவிடு இறைவா.

  • @gokulnath2851
    @gokulnath28513 жыл бұрын

    ஓம் தன்வந்திரி பகவான் போற்றி..... உலக மக்கள் எல்லோருமே நல் ஆரோக்கியம் பெற வேண்டுகிறோம்

  • @kalaivaniramachandran135
    @kalaivaniramachandran1353 жыл бұрын

    Yallarum nalla eruka na sai appa kitta vendikiran

  • @gurumoorthy9620
    @gurumoorthy962011 ай бұрын

    En kulanthaiku poorana gunamaganum dhanvandriyare kapatrum ayya..🙏🙏🙏🙏

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Жыл бұрын

    Deivameh noi nodi ellam, terthu nal arul puriya vendum, aiyaneh. 😔 Om sri maha thanmantheri bagawaneh potri😔🙏🏻🙏🏻🙏🏻 Om Thunbathaiterpavaneh potri potri aiyah potri🙏🏻🙏🏻🙏🏻😔🙏🏻 Om Om Om🙏🏻

  • @jansirani6635
    @jansirani66353 жыл бұрын

    எனது அம்மா அப்பா நல்ல உடல் நலம் பெற்று நீண்ட ஆயுள் பெற்று 90 வயது வரை என்னுடன் இருக்க வேண்டும் அவர்களை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் இறைவா எனக்கு அந்த பாக்கியத்தை கொடுக்க வேண்டும்

  • @wisdomboutique6245

    @wisdomboutique6245

    3 жыл бұрын

    Get well soon Amma,appa

  • @indirav8887

    @indirav8887

    2 жыл бұрын

    நான்என்மகள்நலமாக

  • @thamizhpreethi5254

    @thamizhpreethi5254

    2 жыл бұрын

    S

  • @arthi819

    @arthi819

    2 жыл бұрын

    @@indirav8887 a

  • @sothilinkamarambusothilink2038

    @sothilinkamarambusothilink2038

    2 жыл бұрын

    P!uu

  • @premjan4680
    @premjan4680 Жыл бұрын

    மருத்துவ படிப்புகான சீட்டு கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻

  • @senthamilselviss3893
    @senthamilselviss38932 жыл бұрын

    தன்வந்திரி பகவானே என் உடம்பு நல்லா இருக்கணும். உங்க ஆசீர்வாதம் வேண்டும். எங்க குடும்பத்தைஆசிர்வாதம் பண்ணுங்க இறைவா 💐

  • @suganyadevi4396
    @suganyadevi43963 жыл бұрын

    ஸ்ரீ தன்வந்தரி பகவானே போற்றி.

  • @user-ry8hl9ll4w
    @user-ry8hl9ll4w Жыл бұрын

    Yen maganudaiya mana noyi pooranamaga gunamadaiyavendum om Sri danwandriye potri potri🙏🙏🪷🌹🌹🙏🙏

  • @user-zy6rc1wj6l
    @user-zy6rc1wj6lАй бұрын

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி என் நோய் தீர வேண்டும் பகவானே

  • @kumaransiva115
    @kumaransiva1153 жыл бұрын

    எனது அம்மா இப்போது மருத்துவமனையில் உள்ளார். அவர் நலம்பெற இதனை கேட்கிறேன். அவர் பூரண நலம் பெற வேண்டுகிறேன்.

  • @ApoorvaAudios

    @ApoorvaAudios

    3 жыл бұрын

    Om Namo Narayana ya

  • @sivaranjanibalamurali6951

    @sivaranjanibalamurali6951

    3 жыл бұрын

    நலன் பெற வேண்டுகிறேன்

  • @deepikas330

    @deepikas330

    3 жыл бұрын

    Kandipa cure agiruvanga don't worry kadavul vishnh and shivan pathupanga

  • @rangasamysadasivam7016

    @rangasamysadasivam7016

    3 жыл бұрын

    பூரண குணம் அடைய மனதார வாழ்த்துகிறேன்.

  • @kumaransiva115

    @kumaransiva115

    3 жыл бұрын

    @@rangasamysadasivam7016 மிக்க நன்றி.தற்போது சிறிது உணவு சாப்பிடுகிறார்கள்.

  • @spidymaster1988
    @spidymaster19885 ай бұрын

    என் தாய் நோய்வாயப்பட்டுள்ளார்.சுகமாக பிரார்த்தியுங்கள் சகோதரர்களே. நன்றி

  • @user-nj3th1xq4f
    @user-nj3th1xq4f2 ай бұрын

    om thanvanthiri bagavaanea potri.....potri...potri

  • @poongavanampoongavanam9361
    @poongavanampoongavanam93613 жыл бұрын

    எல்லோரையும் நலமாக வைக்க வேண்டுகிறேன்🙏🙏🙏🙏

  • @sivasubramanian7004

    @sivasubramanian7004

    3 жыл бұрын

    என் மனைவி க்கு உயிர் பிச்சை கொடுதன்வந்திரிபகவானேபோற்றி

  • @meenam5572
    @meenam55723 жыл бұрын

    தன்வந்திரி போற்றி மிகவும் மன அழுத்தத்தை இம் மன சோர்வையும் சஞ்சலத்தையும் நீக்கியது மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @sujathapp982

    @sujathapp982

    3 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nagalingamnaga8791

    @nagalingamnaga8791

    2 жыл бұрын

    🙏🙏

  • @jothiashwini9788

    @jothiashwini9788

    2 жыл бұрын

    தன்வந்திரி போற்றி

  • @selvibaalu2602

    @selvibaalu2602

    2 жыл бұрын

    @@sujathapp982 j

  • @bhakthiprabhu2315

    @bhakthiprabhu2315

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/aoFp3LWogcWwd7w.html Sakthi வாய்ந்த தன்வந்திரி மந்திரம்

  • @saranyar5092
    @saranyar509228 күн бұрын

    சின்ன பாட்டி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் தன்வந்திரி பகவானே

  • @parameswariparamesh7260
    @parameswariparamesh72605 ай бұрын

    ஓம் தன்வந்தரி பகவான் போற்றி உடல் நலம் பெற வேண்டும்

  • @rajeshwarimurugesan8973
    @rajeshwarimurugesan89733 жыл бұрын

    தன்வந்திரி பகவானே போற்றி

  • @buvanabuvana4398
    @buvanabuvana43983 жыл бұрын

    Na ovvoru muraum indha patta kekumbothu enakku en kashtam enna vittu padhi pona madhiri irukkum.

  • @pandselvibp8612
    @pandselvibp8612 Жыл бұрын

    எனக்கு உடம்பு முடியல. 🙏வலி தாங்க முடியாமல் இருக்கேன் வேண்டிக்கங்க சகோதர சகோதரிகளே 😭😭😭🙏

  • @bhuvanarajkumar2464

    @bhuvanarajkumar2464

    Жыл бұрын

    Kandippa sari agum kadavul ta vendikkiren pa

  • @jeyasiva4966

    @jeyasiva4966

    Жыл бұрын

    @@bhuvanarajkumar2464 🙏🙏🙏🙏🙏

  • @sujesuje1288

    @sujesuje1288

    Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @narasimhana9507

    @narasimhana9507

    Жыл бұрын

    உங்கள் உடல்நலம் முழுமையாக குணம் அடைய இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.

  • @vasanthaviswanathan3419

    @vasanthaviswanathan3419

    Жыл бұрын

    ¹

  • @thirumavalavansubramanian4864
    @thirumavalavansubramanian4864 Жыл бұрын

    ஓம் தன்வந்திரி பகவானே ! என் தீராத இடுப்பு வலியை குணமடைய வேண்டுகிறேன்

  • @senremo3
    @senremo33 жыл бұрын

    தன்வந்திரி பகவானே ஆரோக்யமான வாழ்கையை தருவயே போற்றி போற்றி

  • @atchayar5280

    @atchayar5280

    3 жыл бұрын

    ஓம் ஶ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி போற்றி ஓம் ஶ்ரீதன்வந்திரி பகவானே போற்றி போற்றி

  • @brindhavelusamy6315
    @brindhavelusamy63152 жыл бұрын

    ஓம் தன்வந்தரி பகவானே போற்றி..என்னையும் என் கணவரையும் குழந்தைகளையும் ஆரோக்கியமாக வையுங்கள் கடவுளே..

  • @aymlrajsageetha6005
    @aymlrajsageetha6005 Жыл бұрын

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அப்பா என் கால்வலி சரியாக வேண்டும் அப்பா🙏🙏🙏🙏

  • @s.k5827
    @s.k5827 Жыл бұрын

    அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் ஓம் தன்வந்திரி பகவானே போற்றி

  • @kavithababu4420
    @kavithababu44204 жыл бұрын

    உலக மக்கள் அனைவரும் கொரானா பிடியிலிருந்து மீள அருள் புரிவாய் பகவானே!

  • @easwaranrithika1207

    @easwaranrithika1207

    3 жыл бұрын

    தன்வந்திரி பகவானே எல்லோருக்கும் கைகள் சுகத்த கொடுக்கனும்

  • @krishnammalapparu5270

    @krishnammalapparu5270

    3 жыл бұрын

    @@easwaranrithika1207 mo

  • @rajendranlqss7194

    @rajendranlqss7194

    3 жыл бұрын

    Praying for early recovery from Corana all over India

  • @prakrithisuresh3006

    @prakrithisuresh3006

    3 жыл бұрын

    Let the almighty fill this entire world with good health ,peace and happiness

  • @rkaveri9025

    @rkaveri9025

    3 жыл бұрын

    Omy god save me my family and all would pepole

Келесі