Kolaru Pathigam tamil/கோளறு பதிகம்/ Bombay Saradha /Lyrical

Музыка

#கோளறுபதிகம்#kolarupathigam#
A Tamil Lyrical video of Kolaru Pathigam, a Tamil devotional song on Lord Shiva, composed by Sambandar for the benefit of devotees to get rid of evil effects of their karma.
நம்முடைய ஜாதகம், நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் வாழ்க்கை அனுபவத்திற்குக் காரணமான நம்முடைய வினைகளைக் (பிராரப்த கர்மம்) குறிப்பிடுகிறது. இந்த வினைகள், நாம் முற்பிறவிகளில் செய்து மொத்தமாகச் சேர்த்திருக்கும் வினைகளிலிருந்து (சஞ்சித கர்மம்) எடுக்கப்பட்ட ஒரு சிறு பகுதியாகும்.
நம் வாழ்க்கையின் குறிப்பிட்ட ஓர் அனுபவத்தை மாற்ற வேண்டுமென்று நாம் விரும்பினால், அந்த அனுபவத்திற்குக் காரணமான பிராரப்த கர்மப்பகுதியை மாற்ற வேண்டும். பிராரப்த கர்மப்பகுதியை மாற்றவேண்டுமானால் அதற்குத் தொடர்புடைய சஞ்சித கர்மப்பகுதியை மாற்றவேண்டும்.
இத்தகைய டைம் டிராவலிங் டெர்மினேட்டர் ஸ்டைல் தொழில்நுட்பத்திற்கான அறிவோ சக்தியோ நமக்குக் கிடையாது. ஆனால், முற்றறிவும் முழுசக்தியும் கொண்ட ஈசுவரனை நாம் முறையாக வழிபட்டால், இத்தகைய தொழில்நுட்ப ரீதியாக மிகவும் கடினமான இந்த வேலையை கருணை மஹா ஸமுத்திரமான சிவபெருமான் நமக்கு செய்தருள்வான்.
உமாதேவியின் பூரண கருணையுடன் சிவப்பரஞ்சுடரின் செல்லக் குழந்தையாக தமிழ்மண்ணில் உலவியருளிய சம்பந்தர், இதற்கெனவே பிரத்யேகமாகப் பாடியருளிய பிரார்த்தனைப் பதிகமே இந்த கோளறு பதிகம்.
அன்பர்களே, உங்கள் ஜாதகம் எவ்வளவு சிரமமான நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உங்களுக்குக் காட்டினாலும் நீங்கள் அதற்காகக் கவலைப்பட வேண்டாம். கோளறு பதிகத்தை நாள்தோறும் பாராயணம் செய்துவந்தால், அந்த வாழ்க்கை அனுபவத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு உங்களைத் தேடி வந்தடையும் என்பதில் ஐயமில்லை

Пікірлер: 1 300

  • @angelsaro-qd2bt
    @angelsaro-qd2bt26 күн бұрын

    என் உடல்நிலை. சரியாக வேண்டும்.....

  • @kalamanimdu4255
    @kalamanimdu425510 күн бұрын

    என் மகனுக்கு சளி பிரச்சனை சரியாக வேண்டும் ஈசனே ஓம் நமசிவாய

  • @ammuma7080
    @ammuma7080 Жыл бұрын

    நற்றுணையாவது நமசிவாயமே ஐயா எனக்கு குழந்தை வரம் அருள் புரியுங்கள் 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @sivasankri9997
    @sivasankri999713 күн бұрын

    இறைவ எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை தாருங்கள் அய்யா ஓம் நமசிவாய போற்றி போற்றி❤

  • @user-ge2wl4nz3b
    @user-ge2wl4nz3b14 күн бұрын

    கடன் பிரச்சினை தீர்க்க அருள் புரிவய் ஓம் நமசிவாய

  • @g.kavundampalayamperiyanai5765
    @g.kavundampalayamperiyanai57656 ай бұрын

    இவ்வுலகில் இருக்கும் அனைத்து உயிர்களும் இன்பமாய் வாழ சிவபெருமானின் அருள் கிடைக்கட்டும் ஓம் நம சிவாய

  • @candygirlbeats

    @candygirlbeats

    2 ай бұрын

    அனைவருக்கும் வேண்டியதற்கு நன்றி 🙏

  • @user-xf4ek3yw6i
    @user-xf4ek3yw6i2 күн бұрын

    தீராத மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். காப்பாற்றும் என் ஈசனே. ஓம் நமசிவாய

  • @pushpakumar2501
    @pushpakumar250116 күн бұрын

    சிவ பெருமானே என் கருவில் வளரும் குழந்தையையும் என்னையும் நீ தான் காக்க வேண்டும்🙏🏽🙏🏽🙏🏽 I’m facing heavy bleeding past 2 weeks need than pa engala kapathanum nee pathu kudutha kulanthai nee than kapathanum😢 3 yrs later ipo than nan pregnant agiruken pls en kudave irunthu ennaum en kulanthaium nee than kapathanum enaku vera yarum ila neeye pathuko🥺🙏🏽🙏🏽🙏🏽 om namashivaya🙏🏽🙏🏽🙏🏽

  • @srid108
    @srid108Ай бұрын

    திருச்சிற்றம்பலம்..... எனது தாயின் உடல்நிலையும் அவர்களின் மனக்கவலையும் நீஙகி நலமோடு நீண்ட காலம் சுகமாய் வாழ அருள் செய்வாய் இறைவா நீயே கதி உன்னையன்றி யார் உள்ளார் அப்பனே.... ஓம் நமசிவாய..... அண்ணாமலையானுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @shrirajeshwari6646
    @shrirajeshwari66462 жыл бұрын

    மன நிம்மதி யை கொடுத்து இறைவா🙏🙏🙏🙏🙏🙏🙏. பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் நிம்மதி யாக வாழ வேண்டும் சிவனே. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DivyaLeo-dd5qc
    @DivyaLeo-dd5qc19 сағат бұрын

    என் குழந்தைகள் நல்லா இருக்கணும் என் அண்ணன் குடும்பம் நல்லா இருக்கணும் அப்பா நீதான் துணை🙏

  • @ArulsArtsAndCrafts-as6dr9es21k
    @ArulsArtsAndCrafts-as6dr9es21k6 күн бұрын

    குழந்தைகள் கல்வி கற்க வும் தொழில் சிறப்பாக வாழ்வில் மனநிறைவையும் என்அப்பன்ஈசன் தரவேண்டும் ஓம் நமசிவாய 🤲🙏🙏

  • @manivannanasanthini8247
    @manivannanasanthini82475 ай бұрын

    எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @priyabalu9229
    @priyabalu922911 ай бұрын

    அப்பா நீ கொடுத்த 2 பிள்ளைகளும் வாழ்நாள் முழுவதும் சந்தோசமாக வாழனும் நீ காத்து கொண்டு இருக்கா🙏🙏🙏

  • @Chitradevigurusamy
    @ChitradevigurusamyАй бұрын

    அப்பா எங்கள் வாழ்க்கை யில் நிம்மதி யையும் ஆரோக்கியத்தை யும் தாருங்கள் இறைவா ஓம் நமசிவாய

  • @chiyaanmahesh7586
    @chiyaanmahesh75864 күн бұрын

    ஓம் நமசிவாய சிவாய நமஹரஹர சங்கர சிவசிவசங்கர அனைத்து கிரஹங்கள் அனைவரும் ந லமாக இருக்க அருள்புரிய வேண்டும்

  • @sundare1077
    @sundare10777 ай бұрын

    ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது கேட்டுக்கொண்டு இருக்கின்றேன் மனசு நிறைந்து இருக்கின்றது நன்மைகள் நடக்கின்றது.....நீங்களும் தினம் கேளுங்கள்

  • @ponvannan316

    @ponvannan316

    6 ай бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sudhas8744

    @sudhas8744

    5 ай бұрын

    Prp 😮we.

  • @IcourtCreation9952

    @IcourtCreation9952

    5 ай бұрын

    இரவும். இந்த பாடல் கேட்கலாமா. சொல்லுங்க

  • @saishanmugam8245

    @saishanmugam8245

    5 ай бұрын

    Super

  • @umamargabandu9547

    @umamargabandu9547

    5 ай бұрын

    ​@@IcourtCreation9952இறைவன் நம் தந்தை..no restriction between our loving lord and us.he will be with us always..

  • @subalatha7669
    @subalatha766911 ай бұрын

    தனியொரு பெண்ணாக என் குழந்தையை வளர்க்கும் எங்கள் தடைகளை போக்கி அருள்வாய் இறைவா!!

  • @DhanaLakshmi-kr1yj

    @DhanaLakshmi-kr1yj

    5 ай бұрын

    Q

  • @amuthavalli5985

    @amuthavalli5985

    5 ай бұрын

    Me too

  • @subalatha7669

    @subalatha7669

    5 ай бұрын

    @@amuthavalli5985 வாழ்க வளமுடன்

  • @Tea-kadaikaran-official

    @Tea-kadaikaran-official

    4 ай бұрын

    Me too

  • @suresharu2006

    @suresharu2006

    4 ай бұрын

    Kastamthane

  • @XXXX0605
    @XXXX0605Ай бұрын

    என் குடும்பம் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ அருள் புரிய வேண்டும் என் அப்பன் ஈசன்

  • @muralimurali3987
    @muralimurali3987 Жыл бұрын

    எங்க குடும்பத்தில் நிம்மதியும் சந்தோசமும் அமைதியும் எவ்வித பிரச்சனைகள் இல்லாமல் வாழும் பாக்கியம்அருள்வாய் ஈசனே

  • @jaganxii-a-empriyadharsini7391

    @jaganxii-a-empriyadharsini7391

    10 ай бұрын

    Om namasivaya same

  • @rathimeena6107

    @rathimeena6107

    6 ай бұрын

    Om shivaya namah same also

  • @SenthilKumar-hi6lp

    @SenthilKumar-hi6lp

    Ай бұрын

    S.senthilkumar kavitha

  • @manivannanasanthini8247
    @manivannanasanthini82475 ай бұрын

    மனநிம்மதி வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @manivannanasanthini8247

    @manivannanasanthini8247

    5 ай бұрын

    எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் அப்போது தான் எங்களுக்கு ஒரு சாந்தேசம் கினடக்கும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul44484 ай бұрын

    ஓம் நமசிவாய. ஓம் திருஞானசம்பந்தர் திருவடி போற்றி

  • @karthik-zg2hk
    @karthik-zg2hk9 ай бұрын

    நல்லமனதுஉள்ள எனசகோதரனைகாப்பாற்றுஇறைவாஓம்நமசிவாய

  • @rgopialuminiumupvc3721
    @rgopialuminiumupvc3721 Жыл бұрын

    இந்த கலியுகத்தில் அனைவரும். கேட்க வேண்டிய கோளாறு பதிகம்

  • @selvamg7144

    @selvamg7144

    Жыл бұрын

    *நமச்சிவாய, கேட்பது மட்டும் இல்லாமல் இயன்ற வரை படிக்க வேண்டும் அப்போது தான் மிகுந்த பயன் தரும், படிக்க தெரியாதவர்கள் தினமும் கேட்டால் நவ கிரகங்கள் நன்மையே தரும்.* *திரு சிற்றம்பலம்*

  • @masterreviewer7509
    @masterreviewer75096 ай бұрын

    எங்கள் தொழிலில் உள்ள பிரச்சினை தீர வேண்டும் ஈஸ்வரா

  • @senthilbhagyam6197
    @senthilbhagyam61974 күн бұрын

    முருகா, என் மகன் யாத்திரை பாதுகாப்பான முறையில் இருக்கட்டும்

  • @shadowfighterahhash4052
    @shadowfighterahhash4052 Жыл бұрын

    நானும் என் கணவரும் சண்டையில்லாமல் ஒற்றுமையுடன் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ அருள்வாய் இறைவா.

  • @ndeshighasamayalandvlogs

    @ndeshighasamayalandvlogs

    Жыл бұрын

    Nanum appadi than ninaikkiren ana avarukku yennai pidikkavillai

  • @selvamg7144

    @selvamg7144

    Жыл бұрын

    நமச்சிவாய, *அன்பே சிவம் சிவன் பால் அன்பே ஞானம்* என்பது சேக்கிழார் வாக்கு. *தன்னுடைய இடபாகத்தை அம்மைக்கு தந்து அர்த்தநாரீஸ்வராக காட்சி தரும் சிவபெருமானை வணங்கும் அன்பர்கள் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்ந்தால் அப்பர் சுவாமிகள் அருளியது போல இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை* *திரு சிற்றம்பலம்*

  • @dhanakodichellam3401

    @dhanakodichellam3401

    Жыл бұрын

    கணவரூம்அரசகவெலாகிடக்நூம்ஐயா

  • @deepa8191

    @deepa8191

    Жыл бұрын

    Supera erupinga

  • @rayalmuthu7578

    @rayalmuthu7578

    Жыл бұрын

    ஒற்றுமையுடன் வாழ இறைவன் அருளட்டும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @girijasrinivasan4924
    @girijasrinivasan4924Ай бұрын

    முருகா என்னோட வேண்டுதல் விரைவில் நிறைவேற வேண்டும் முருகா முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-mv4qy9cx1b
    @user-mv4qy9cx1bКүн бұрын

    இவ்வுலகத்தில் உள்ள அனைத்து உயிரினதையும் காக்கும் இறைவா உன் அருள் இருப்பதால் மட்டும் தான் இத பதிகத்தை கேட்க முடிந்தது அதற்கு நன்றி சிவா பெருமானே🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய ஓம்🙏🏻🙏🏻

  • @sulochanavisu9131
    @sulochanavisu91316 ай бұрын

    எண்ஆரோக்யமாகவும் எணர்ஜியாகவும் இருக்க உண்அரஉள் வேண்டுகிறேன்

  • @saravanaselvisethurathinam8212
    @saravanaselvisethurathinam82124 ай бұрын

    கடன் பிரச்சனை தீர்க்க அருள் புரிவாய் இறைவா ஓம் நமசிவாய

  • @DeviDevi-hp4yt
    @DeviDevi-hp4yt Жыл бұрын

    அப்பா சிவனே எப்போமே என்னேட குடும்பம் ஓற்றுமையா சந்தோஷமா இருக்ககனும் அய்யனே 👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹ஓம் நமசிவாய

  • @nirmalamk9943

    @nirmalamk9943

    9 ай бұрын

    Lllllllllllkkkkkkpp

  • @opnithish1911

    @opnithish1911

    Ай бұрын

    என்றுமே நல்லது நடக்கட்டும் இறைவா ஓம் நமச்சிவாய

  • @jothirajavelu5333
    @jothirajavelu533311 ай бұрын

    அப்பனே சிவபெருமானே நான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் ...

  • @akashkarthikeyan3205
    @akashkarthikeyan3205 Жыл бұрын

    ♾❤🙏🙇‍♂️😇ஓம் ஓம் நமசிவாய நமோ நமஹ மங்களம் ஓம்❤🙏🙇‍♂️😇♾

  • @malap875
    @malap875 Жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி. ஓம் நமசிவாய போற்றி

  • @Sanjay-vu6zd
    @Sanjay-vu6zd Жыл бұрын

    😊 என் மகளுக்கு நல்ல வரன் அமையும் வேண்டும்

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari823224 күн бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DharanidharanHB
    @DharanidharanHB7 күн бұрын

    என் கணவர் வெளிநாடு சென்று கடன் அடைய வேண்டும். ஓம் நமசிவாய🙏

  • @gayatrisatya7709
    @gayatrisatya77092 жыл бұрын

    எத்துணை இனிமை.இதை கேட்க அத்துணை பேறு பெற்றிருக்க வேண்டும்

  • @jayalakshmi9731
    @jayalakshmi9731 Жыл бұрын

    ஓம் நமசிவாய எனக்கு இல்ல பிரச்சினை எல்லாம் தீர்த்து வைக்கணும் எதிரிகள் தொல்லை அதிகமாயிட்டே இருக்கு அதில் இருந்து என்னை விடுபட வையுங்கள் நமச்சிவாய வாழ்க

  • @candygirlbeats

    @candygirlbeats

    2 ай бұрын

    சினத்தவர் முடிக்கும் திருப்புகழ்🙏

  • @anithajaisankar8344
    @anithajaisankar83446 ай бұрын

    இந்த வருடத்தில் சொந்தமான ஒரு வீடு அருள்புரிவாய் ஈசனே

  • @kannanp3458
    @kannanp34584 күн бұрын

    Om Namachivaya Eraiva , Manipooril penkalin karpai sooraiAudungira pavigalidithirundu Penkalin Maanathaiyaum , vuiraiyum kaapatra Indiya koottani Vetri pera Arula vendum Eraiva, Theeyavargalin Ev padil Ulla sathiyai muriyaditthu NattuMakkalai kaapattra Arulpuriya vendum Eraiva, Om Namachivaya Om Namachivaya Om Namachivaya

  • @shanthanalakshmishantha4648
    @shanthanalakshmishantha46482 жыл бұрын

    Ennoda husband kku nalla puthi ya kodu namashivaya 📿📿📿🙏🙏🙏🙏

  • @yogananthampuspa1622
    @yogananthampuspa1622 Жыл бұрын

    என்னுடைய உடல்நிலை சரியாகி என் மகள், கணவருடன் நன்றாக வாழவேண்டும். ஈஸ்வரா நீங்கள் தான் அருள்புரியவேண்டும். ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தாழ்வாழ்க!🙏🙏🙏🙏🙏🙏

  • @candygirlbeats

    @candygirlbeats

    2 ай бұрын

    திருப்புகழ் பாடல் படியுங்கள் தொடர்ந்து முழு நம்பிக்கையோடு 🙏

  • @saravananpanneerselvam5533
    @saravananpanneerselvam55337 ай бұрын

    இறைவா என் குடும்பத்தில் சந்தோஷத்தை குடுப்பா

  • @DharanidharanHB
    @DharanidharanHB7 күн бұрын

    இப்பாடலை தினமும் கேட்டுவருகிறேன்.நேற்று 1.35 லட்சம் கிடைத்தது.🙏ஓம் நமசிவாய

  • @krrsanmugamramachandran4557
    @krrsanmugamramachandran4557 Жыл бұрын

    இந்த புனிதமான கோளறு பதிகத்தை மிகவும் அற்புதமாக பாடிய பாம்பே சாரதா அவர்களையும் ஹாசினி மியூசிக்கல் மற்றும் இனிமயாந இசையை கொடுத்த நல்ல உள்ளங்கள் நீண்ட ஆயுள் பெற்று பல்லன்டு வாழ்க

  • @ravikumarbalu3006

    @ravikumarbalu3006

    Жыл бұрын

    சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @thirugnanasambandama8284

    @thirugnanasambandama8284

    11 ай бұрын

    இப்பதிகம் இந்திய புதிய நாடாளுமன்றத்தில் ஒலித்தது தமிழுக்கு பெருமை. நமது ஆன்மிகம் தழைத்தோங்கும். இடர் நீக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி!!!

  • @sindhudancer2743
    @sindhudancer274315 күн бұрын

    இறைவா என்மகள் சீக்கிரம் ஆரோக்கியமான நி லையை அடையவேண்டும்

  • @karthik-zg2hk
    @karthik-zg2hk8 ай бұрын

    எனக்குமன அமைதிகொடுஇறைவாசிவாயநமக

  • @SpiderMan-rp7fb
    @SpiderMan-rp7fbАй бұрын

    அப்பா என்மகனுக்கு உடம்பு சரியில்லாமல் இறுக்கேன் நீங்கதா துனைஇறுக்கனும் ஐயா ஒம் நம சிவாய

  • @gajalakshmi7608
    @gajalakshmi76089 ай бұрын

    ஓம் நமசிவாய எனக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்று சிவபெருமான் அய்யணிடம் பிரார்த்தனை செய்கிறேன் ஈசனடி போற்றி! சிவன் சேவடி போற்றி! இன்று தான் முதல் முறையாக இப்பாடலை கேட்க ஆரம்பித்துள்ளேன். திருச்சிற்றம்பலம்! தில்லையம்பலம்! ஓம் சிவாய நம!

  • @jayaraja2007
    @jayaraja20077 ай бұрын

    கோளறு பதிகம் பிரம்ம முகூர்த்த நேரம் படித்து அல்லது கேட்க நினைத்தது நடக்கும் 🙏🙏🙏🙏🙏 அம்மையப்பர் அருள் எனக்கு கிடைத்தது நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @candygirlbeats

    @candygirlbeats

    2 ай бұрын

    கோடான கோடி நன்றிகள் 😢 நான் விரும்பும் நபருடன் திருமணம் நடக்க வேண்டும் 🙏😭

  • @chandransubbaiah1094

    @chandransubbaiah1094

    27 күн бұрын

    வாழ்க வளமுடன்

  • @kannanp3458
    @kannanp34584 күн бұрын

    Indiya Nattu Ezhai makkalin kannirai Thudaikka, Nattu kashttangal Theeravum Indiya koottani vetri Adaya Arul puriya vendum Eraiva, Om Namachivaya Om Namachivaya Om Namachivaya

  • @selavaraju331
    @selavaraju3316 ай бұрын

    என் அப்பன் ஈசன் அருளால் குழந்தை பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க அருளட்டும்...

  • @sindhanaiyarasij.d7912
    @sindhanaiyarasij.d79125 ай бұрын

    அப்பா என் குழந்தையை நான் நல்ல படியாக உலகிற்கு கொண்டு வர வேண்டும் இறைவா, உன் வரத்தால் கருவுற்றேன் காத்தருள்வாயாக, திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம், ஓம் நமசிவாய

  • @bhuvanabanu5824
    @bhuvanabanu58242 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🌺🌹

  • @gomathinayagambalasundaram2080

    @gomathinayagambalasundaram2080

    Жыл бұрын

    எனது நோய் தீர்த்து வை அம்மையப்பா,

  • @thikalm6001
    @thikalm6001Ай бұрын

    சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக சிவாய நமக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarulendran4011
    @sarulendran40119 ай бұрын

    ஓம்நமசிவாய

  • @v.vedhavvenkatachlamoorthy5702
    @v.vedhavvenkatachlamoorthy57022 жыл бұрын

    மனம் நிறைவான வாழ்க்கை கொடு இறைவா

  • @sivajinikrishnapalan1303
    @sivajinikrishnapalan13032 жыл бұрын

    கோளாறு பதிகத்தை வரிகளாக வெளியிட்டமைக்கு நன்றி.

  • @shanmugathaim1894
    @shanmugathaim1894 Жыл бұрын

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீ வரத்தான் தாள் வாழ்க

  • @santhanamviswanathan3767
    @santhanamviswanathan37675 ай бұрын

    இறைவா அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்

  • @murugaperumalarumugasubbu7055
    @murugaperumalarumugasubbu7055 Жыл бұрын

    #உண்மைஅனைத்துஉயிர்களும்_துன்பம்நீங்கிஇன்புற்றுவாழவேண்டும் அதற்குஆண்டவன்அருள்புரியவேண்டும்

  • @shanmugathaim1894
    @shanmugathaim18949 ай бұрын

    குடும்பங்கள் எல்லாம் ஒற்றுமையா ஒரே இடத்தில் சந்தோசம் நிம்மதி நீண்ட ஆயுளோடுஇருக்க எல்லாம் வல்ல இறைவன் நீங்க அருள் புரிய வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☝🙏

  • @kavithagopalakrishna4595

    @kavithagopalakrishna4595

    3 ай бұрын

    🙏🙏🙏👍

  • @maharajaraja5354
    @maharajaraja5354 Жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி என் பிள்ளைங்க நன்றாக படிக்க வேண்டும் என் கணவர் என்னுடைய பேச்சா கேட்டு பொறுப்பா இருக்கனும் தொன்னருடை சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rsethuraman
    @rsethuraman11 ай бұрын

    ஓம் ஶ்ரீ நமசிவாய நமஹா போற்றி போற்றி சரணம் சரணம் நமஹா நமஹா போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @bhuvanabanu5824
    @bhuvanabanu58242 жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என்னோடு நீங்காதான் வாழ்க 🙏🙏🙏🌺🌹

  • @rsethuraman
    @rsethuraman10 ай бұрын

    ஓம் ஶ்ரீ சனிஸ்வர பகவான் திரு அடிகள் சரணம் சரணம் நமஹா நமஹா போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @sankarasubramaniank6363
    @sankarasubramaniank6363 Жыл бұрын

    கடன் வியாதி எதிாி இவையெல்லாம் அகற்றி நிம்மதியான வாழ்க்கை அமைய அருள்புாிவாய் பகவானே.

  • @manipriyanmanipriyan940
    @manipriyanmanipriyan940 Жыл бұрын

    இறைவனை என் வாழ்க்கை யில் மன நிம்மதி கொடுக்கவேண்டும் 🙏🙏🙏

  • @tamilkarthi1236
    @tamilkarthi1236 Жыл бұрын

    எனக்கு வர வேண்டிய கெடுதல் அனைத்தும் தவறாமல் வந்து விடுகிறது. ஆனால் நன்மையோ ....... இறைவா ஓம் நமசிவாய

  • @shanthiniyogananthan4011
    @shanthiniyogananthan4011 Жыл бұрын

    நவக்கிரகங்களின் தோசம் நீங்க நாள் தோறும் கேட்டு வந்தால் நல்லது.ஓம் நமசிவாய.

  • @subamohan2275
    @subamohan2275 Жыл бұрын

    என் கஷ்டங்கள் நீங்க வேணும். வேலை கிடைக்க வேண்டும். ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @senthilkumar-kv2dw

    @senthilkumar-kv2dw

    Жыл бұрын

    Om namasivya, om namasivaya

  • @karthikeyankarthi919
    @karthikeyankarthi919 Жыл бұрын

    ஓம் நமச்சிவாய மனநிம்மதி உடன் இருக்க வேண்டும் ஓம் நமச்சிவாயோ ஓம் நமச்சிவாய

  • @SivaKumar-gl7hn
    @SivaKumar-gl7hn Жыл бұрын

    அருமையான குரல் வளம்.... பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம் மன அமைதிக்கு.... ஓம் நமசிவாய......

  • @Aasriyapani0709
    @Aasriyapani07092 жыл бұрын

    நோயில்லாத வாழ்க்கையை கொடு இறைவா

  • @malinitamilarasu2559

    @malinitamilarasu2559

    2 жыл бұрын

    சரியான வேண்டுதல், ஆரோத்கியமே மிக பெரிய சொத்து

  • @madhavim8082

    @madhavim8082

    2 жыл бұрын

    Nethra sri en magal endru birthday avangalukku oodambukku mudiyama pochi eraiva nengal than sari seiya vendum

  • @mbhari3338
    @mbhari33384 ай бұрын

    ஓம்நமசிவாய என் அப்பா போற்றி 🌹🙏சிவாயநம 🙏🌹, நீங்க கொடுத்த என் கணவர் என் இரண்டு மகன்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் தீர்க்க ஆயுளோடு இருக்க வேண்டும் 🙏நான் தீர்க்க சுமங்கலியா இருக்க வேண்டும், என் மகன்கள் நன்றாக படித்து நல்ல ஒழுக்கம் அறிவோடும் புகழோடும் நல்ல வாழ்க்கை துணை அனைத்து செல்வம் பெற்று உங்கள் துணை எப்போதும் எங்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும் அப்பா அம்மா போற்றி 🌹🙏

  • @karthikeyankarthi919
    @karthikeyankarthi919 Жыл бұрын

    அப்பா அம்மா 100வருசம் நல்லா இருக்கோணு ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @s.sharmilysaminathan2376

    @s.sharmilysaminathan2376

    5 ай бұрын

    Yes enga appa Amma 100 years Nalla healthy ah irrukannun kadavule

  • @thangasubramaniant1953
    @thangasubramaniant19539 ай бұрын

    எமது குடும்பத்தினர் மகிழ்ச்சி யாக இருக்க சூழ்நிலைகளை அருளிட இறைஞ்சுகிறேன். ஓம் நமசிவாயம் போற்றி ஓம் ஓம் ஓம்

  • @np9243
    @np924317 күн бұрын

    இறைவாஆயுள் பலத்தையும்ஆரோக்கியத்தையும்ஆற்றலையும்அபிவிருத்தியையும்அனைவருக்கும்அருள்வாயாக

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny11 ай бұрын

    என் மகன் மருமகள் இருவரும் சேர்ந்து வாழனும் பிரிவுகள் வாரக்கூடாதுசிவாயநாமஹ

  • @sundarmahalingam9749
    @sundarmahalingam9749 Жыл бұрын

    எங்கள் அனைவருக்கும் நல்ல ருள்புரிய உன் பாதம் பணி கிறேன்

  • @paramasivamlalitha6684
    @paramasivamlalitha66844 ай бұрын

    அப்பா என் இரண்டு பிள்ளைகளின் குடும்பமும் சந்தோசமாக வாழ அருள் தாருங்கள் அப்பா உங்களை தவிர எனக்கு உதவ யாரும் இல்லை அப்பா நமச்சிவாய போற்றி

  • @amkalaimurugan2805
    @amkalaimurugan2805Күн бұрын

    Udal aarogayam vendum iraiva mana amaithi kodungal shivaneee🙏🙏🙏

  • @pandianirula2130
    @pandianirula21307 ай бұрын

    எனை ஆட்கொண்ட பரம்பொருளே ஈசனே எம்பெருமானே எல்லாம் உன் செயல் ஓம் நமசிவாய

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva21762 жыл бұрын

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @vinothvinoth2677

    @vinothvinoth2677

    2 жыл бұрын

    Nejama nadakum kavalai vendam

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    2 жыл бұрын

    Om nama sivaya nama om om om

  • @sathasivammarimuthumasilam5642

    @sathasivammarimuthumasilam5642

    Жыл бұрын

    விரைவில் நன்றே நடக்கும்

  • @AjithKumar-cf6se

    @AjithKumar-cf6se

    Жыл бұрын

    AppaSivan arul ungaluku irukumu

  • @velus696

    @velus696

    Жыл бұрын

    Mrs. Rajalakshmi will be a happy person within three PRATHOSHAM

  • @rajagiri7424
    @rajagiri7424 Жыл бұрын

    என் அப்பனே ஈசா ... என் மூத்தபிள்ளை எங்கள் மீதும் தம்பி தங்கை மீதும் பாசம் கொண்டு வீட்டுக்கு வர வேண்டும் இறைவா... ஓம் நமச்சிவாய....🙏🙏🙏

  • @thirugnanasambandama8284

    @thirugnanasambandama8284

    Жыл бұрын

    இப்பாடலுக்கு ஆன்றோர் யாரேனும் தெளிவுரை வழங்கினால் அது எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுற அமையும். தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா ! !! பாதம் போற்றி! '!!!

  • @thiru2595

    @thiru2595

    Жыл бұрын

    உங்கள் குல தெய்வத்திற்கு பலி படையல் செய்யுங்கள் உங்கள் முன்னோர்கள் செய்ததை போல

  • @rajim670
    @rajim67024 күн бұрын

    ஈசா சர்வேசா என் மகனின் பிறவி பிணி போக்குவீராக

  • @manipriyanmanipriyan940
    @manipriyanmanipriyan940 Жыл бұрын

    இறைவா எங்கள் வாழ்க்கை யில் மன நிம்மதி செல்வம்நீண்ட ஆயுள் அனைத்தையும் பெற்று நாங்கள் எங்கள் குழந்தைக்கள் எங்கள் அம்மா அனைவருக்கும் அருள் புரியவேண்டும் இறைவனை எங்கள் மூன்று பேர்க்கு அரசு வேலை கிடைக்க அருள்புரிய வேண்டும் இறைவா🙏🙏🙏

  • @user-vr3zu6jh1h
    @user-vr3zu6jh1h5 ай бұрын

    அப்பா என் வழிற்றில் பிள்ளை செல்வம் தாருங்கள் அப்பா என்னையும் தாய்மை ஆக்குங்கள் ஓம் நமசிவாய

  • @vknraja1964

    @vknraja1964

    5 ай бұрын

    வணக்கங்கள் வாழிய நலம் படுக்கையில் மாவிலை போட்டுப் படுங்கள் 2. சிவபெருமான் கோவிலுக்கு வெள்ளி திருநீருபட்டை வாங்கி கொடுங்கள் அது இல்லாத கோவிலாக இருக்கவேண்டும் ஓம் நமசிவாய

  • @palanisamy.k1365

    @palanisamy.k1365

    4 ай бұрын

    உங்கள் மடியில் மழலஐதவழ நானும் பிராத்தனை செய்கிறேன்.விரைவில் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

  • @user-vr3zu6jh1h

    @user-vr3zu6jh1h

    3 ай бұрын

    @@vknraja1964 நன்றி

  • @user-vr3zu6jh1h

    @user-vr3zu6jh1h

    3 ай бұрын

    @@vknraja1964 நன்றி

  • @user-vr3zu6jh1h

    @user-vr3zu6jh1h

    3 ай бұрын

    @@palanisamy.k1365 நன்றி

  • @nagarethinamsuperviser4249
    @nagarethinamsuperviser4249 Жыл бұрын

    ஓம் நமசிவாய வாழ்க ஆன்டவனே என் மகனும் மருமகளும் மகிழ்ச்சியாக வாழ அருள் புரியும் ஐயா

  • @xyz1401
    @xyz14018 ай бұрын

    முப்பத்து இரண்டு வருடங்களாக என் மகன் வலிப்பு நோயால் அவதிப்படுகிறான் .அவன் முழுமையாக நிரந்தரமாக அந்த நோயில் இருந்து விடுபட வேண்டும் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் ஈஸ்வரா நவக்கிரகங்களே நவகோள்களே பிரபஞ்ச சக்தியே அஷ்டதிக்குபாலகர்களே பூமாதேவியே அவன் விழுந்து அடிபடாமல் காப்பாற்றுங்கள்

  • @sk_n_subhashree7652

    @sk_n_subhashree7652

    7 ай бұрын

    கடவுளின் அருளால் அவர் நன்றாக இருப்பார்

  • @RajeswariPRaja

    @RajeswariPRaja

    6 ай бұрын

    மாசம் மாசம் அமாவாசை அன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு போயிட்டு வாங்க சரியாகி விடும்.எங்க அப்பாக்கும் இருந்தது..அந்த நோய் விலகி 23 வருடங்கள் ஆகி விட்டது...இப்போ வரைக்கும் கோவிலுக்கு போய்கிட்டு தான் இருக்கிறார் ...🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathisubramanian4147

    @sumathisubramanian4147

    4 ай бұрын

    Dr.neethi Arasu Madurai contact pannunga. Near kk nagar Aavin palpannai stop.

  • @xyz1401

    @xyz1401

    4 ай бұрын

    தங்களுக்கு மிகவும் நன்றி

  • @ramilakshmi2604

    @ramilakshmi2604

    3 ай бұрын

    Ayya ungaludaya magan nalamaaga irrukka anda sivanai praarthikkiren. Paripoorna nalathudan avarai sivan vaippaar.

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy29253 жыл бұрын

    ஓம்நமசிவாயசிவாசிவாசிவனே ஓம்நமசிவாயசிவனேபோற்றி ஓம்நமசிவாயசிவாசிவனே

  • @girijasrinivasan4924
    @girijasrinivasan49245 ай бұрын

    ஈசனே எங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் எந்தவொரு கிராகதோஷம் தாக்காமல் பாத்துக்கக்கவேண்டு ஈசனே என் அப்பனே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்நமசிவாய

  • @rathnathangam8727
    @rathnathangam8727 Жыл бұрын

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே

  • @candygirlbeats

    @candygirlbeats

    2 ай бұрын

    திருப்புகழ் பாடல் படியுங்கள் தொடர்ந்து முழு நம்பிக்கையோடு🙏

  • @sumathyr9242
    @sumathyr92422 ай бұрын

    என் மகனுக்கு நல்ல வரன் அமைத்து திருமண நடக்க அருள் புரிவாய் ஈசனே ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Жыл бұрын

    அப்பனின் அருளால் அனைவருக்கும் நல்லதே நடக்கும் ஓம் சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @damukoor7476
    @damukoor7476 Жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி

  • @ayyappasaravanan6488
    @ayyappasaravanan648822 күн бұрын

    பகவானே என் பண கஷ்டத்தை போக்கிவிடு பகவானே

  • @sujisujitha3530
    @sujisujitha3530Ай бұрын

    😊அனைவரும் சந்தோஷமாக வாழ வழி செய்யுங்கள் இறைவா 😊

Келесі