ஹனுமன் சாலிசா Hanuman Chalisa | Anjaneya Song With Tamil Lyrics | Gayathri Girish | Vijay Musicals

Музыка

Powerful Hanuman Chalisa Full Song - Tamil Lyrical Video | Lord Maruti Song
Singer : Gayathri Girish
Lyrics : P.Senthilkumar
Lyric Source in Sanskrit : Thulasidas
Music : Sivapuranam D V Ramani
Video : Kathiravan Krishnan
Produced By Vijay Musicals
Contact M Ravi 98406 49196
#hanumanchalisa#anjaneyasong#VijayMusicals
Lyrics :
மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட
குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன்
ஆற்றலும் ஞானமும் வரமும் தர
வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே
ஜயஹனுமானே ஞானகடலே
உலகத்தின் ஒளியே உமக்கு வெற்றியே
ராமதூதனே ஆற்றலின் வடிவமே
அஞ்ஜனை மைந்தனே வாயு புத்திரனே
மஹா வீரனே மாருதி தீரனே
ஞானத்தை தருவாய் நன்மையை சேர்ப்பாய்
தங்க மேனியில் குண்டலம் மின்ன
பொன்னிற ஆடையும் கேசமும் ஒளிர
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய
இடியும் கொடியும் கரங்களில் தவழ
சிவனின் அம்சமே கேசரி மைந்தனே
உன் ப்ரதாபமே உலகமே வணங்குமே
அறிவில் சிறந்தவா சாதுர்யம் நிறைந்தவா
ராம சேவையே சுவாசமானவா
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்
ராமனின் புகழை கேட்பது பரவசம்
ராம லக்ஷ்மண ஜானகி ஸ்ரீராம தூதனே மாருதி
உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய்
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே
ராமனின் பணியை முடித்த மாருதியே
ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான்
ஆயிரம் தலைக் கொண்ட சேஷனும் புகழ்ந்தான்
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான்
மூவரும் முனிவரும் ஸனக ஸனந்தரும்
நாரதர் சாரதை ஆதிசேஷனும்
எம குபேர திக்பாலரும் புலவரும்
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ
சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய்
இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே உன் அருளாலே
கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே
முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய்
உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ
ராம ராஜ்யத்தின் காவலன் நீயே
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே
சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்
கண் இமை போல காத்தே அருள்வாய்
உனது வல்லமை சொல்லத் தகுமோ
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே
உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும்
ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே இன்பங்கள் சேர்க்குமே
மனம் மெய் மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே
பக்தர்கள் தவத்தில் ராம நாமமே
ராமனின் பாதமே உந்தன் இடமே
அடியவர் நிறைவே கற்பகத் தருவே
இறையனுபூதியை தந்திடும் திருவே
நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும்
ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம்
அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே
ராம பக்தியின் சாரம் நீயே
எண்ணம் எல்லாமே ராமன் சேவையே
ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான்
ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை
என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே
நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய்
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே ஜெயம் தருவாயே
ஹனுமான் சாலீஸா அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான்
சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை எளிதில் பெறுவான்
அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே

Пікірлер: 3 000

  • @seenivasanvadivel2922
    @seenivasanvadivel292212 күн бұрын

    நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ வேண்டும் .. டைவர்ஸ் நடக்க கூடாது... அருள் புரிய வேண்டும் ஆஞ்சநேயா ... ஜெய் ஸ்ரீராம்

  • @swathir3551

    @swathir3551

    11 күн бұрын

    Sure u both live happily ❤

  • @amaravathis822

    @amaravathis822

    4 күн бұрын

    பகை கடிதல் _ முருகர் படால் படிங்க..யூடியூப் ல இருக்கும்...

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079Ай бұрын

    ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம்

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman607920 күн бұрын

    ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏 ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @user-li8ld5tz4t
    @user-li8ld5tz4t2 ай бұрын

    ஸ்ரீ ஹனுமான் ஜெய் ஹனுமான் எனது மகனுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத் தர நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் ஸ்ரீ ஹனுமான் ஜெய் ஹனுமான்

  • @dr.s.paramasivam2593
    @dr.s.paramasivam25932 жыл бұрын

    தமிழில் கேட்டு அர்த்தம் புரிந்து கொள்வது மிகவும் சிறப்பு. மிகுந்த சிரத்தையுடன் இயற்றிய மற்றும் பாடிய அணைவருக்கும் நன்றிகள் கோடி. ஜெய் ஶ்ரீராம்

  • @kalyanisethuraman6079

    @kalyanisethuraman6079

    Жыл бұрын

    ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🌺🏵️🏵️🏵️🏵️

  • @ramaraghuraman5731

    @ramaraghuraman5731

    Жыл бұрын

    Very nice 👌

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    ஜெய் ஶ்ரீ ராம்

  • @balasubramaniansubramanian6397

    @balasubramaniansubramanian6397

    9 ай бұрын

    Very nice❤

  • @ezhilarasanparamasivamsong9131

    @ezhilarasanparamasivamsong9131

    5 ай бұрын

    Ram Ram Ram Ram

  • @naturalbodybuildingandfitn3488
    @naturalbodybuildingandfitn3488 Жыл бұрын

    ஜெய் ஜெய் ஹனுமன் ஜெய். எல்லா மக்களும் நோய் நொடி இன்றி சந்தோஷமாக ஆரோக்கியமாக வாழ வேண்டும் ஆஞ்சநேயா சாமியே அருள் புரிய வேண்டும். ஜெய் ஹனுமன் ஜெய்

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman60795 ай бұрын

    ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🏵️🏵️🌺🌺

  • @MaahinMaahin
    @MaahinMaahinАй бұрын

    Nan muslim.rendu naalave idha kekkanum nu manasu solludhu.aana adhu yen yedhukunu lam therila.nan dhinamum kettu varugiren.nalla school la enaku vela kidaikanum anumane.....rama...rama....rama...rama...om sri ram

  • @uvarajr9725
    @uvarajr9725 Жыл бұрын

    மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் தைரியம் வேண்டும் ஜெய் ஶ்ரீ ஹனுமன்

  • @slatharani5004
    @slatharani5004 Жыл бұрын

    I am hearing daily twice..it's doing miracle in my life ..all good😊

  • @velliyampalayam4099
    @velliyampalayam40993 ай бұрын

    ஜெய் ஹனுமான் என் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும் ஐஸ்வரியத்தையும் தாரும் இறைவா

  • @user-gj2ox1rx9t

    @user-gj2ox1rx9t

    3 ай бұрын

    Jai shree Ram don't feel everything changed

  • @chandrasekarchandru2633

    @chandrasekarchandru2633

    3 ай бұрын

    Llll😅😅😅lll😅l😊😊😊😊0😊ppo

  • @user-pd6id1lp7d
    @user-pd6id1lp7d3 ай бұрын

    என்ன தெய்வீகமான குரல் இதை கேட்டால் உண்மையிலேயே ஆஞ்சநேயர் வருவார் இது சத்தியம் நன்றி மா

  • @sangeethab1617
    @sangeethab1617 Жыл бұрын

    என்னோட கற்ப கால பயத்தை.... மலையை கடுகன மாற்றியவர் ஜெய் ஶ்ரீ ஹனுமன்,🙏🙏🙏🙏ஶ்ரீ ராம ஜெயம்🙏🙏🙏

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    ஜெய் ஶ்ரீ ராம்

  • @hemasrini2381

    @hemasrini2381

    Жыл бұрын

    S...

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Жыл бұрын

    ஆஞசநேயா பகவானே என் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஆஞசநேயா பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman60797 ай бұрын

    ஆஞசநேயா பகவானே என் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🏵️🏵️

  • @user-dl9it8vn3u
    @user-dl9it8vn3uАй бұрын

    ஸ்ரீ ஆஞ்சநேயா என் கணவரை குடிப்பழக்கத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட வைத்து எனக்கு நிம்மதியான வாழ்க்கை அமைத்து கொடுங்கள் மாருதி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😒😒😒

  • @rkalpana4332

    @rkalpana4332

    29 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GRHARSHAVARDHAN

    @GRHARSHAVARDHAN

    28 күн бұрын

    Jai Shri Ram ! Jai Anchaneya!

  • @maathuribalan7385

    @maathuribalan7385

    4 күн бұрын

    காலை மாலை ஹரே கிருஷ்ணா 108 தடவை சொல்லி துளசி நீர் குடுங்க. கட்டாயம் குடிப்பழக்கம் நீங்கும்

  • @arunthen1880
    @arunthen1880 Жыл бұрын

    என்ன ஒரு தெளிவான ஒலிப்பதிவு. அருமை அருமை. அர்த்தம் புரியாமல் தான் இதுநாள்வரை ஹனுமன் சாலிஜாவைக் கேட்டுக்கொண்டிருந்தேன். தமிழில் கேட்கும்போது உள்ளம் பூரிக்கிறது. தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நன்றிகள் கோடி.

  • @goldnat49

    @goldnat49

    Жыл бұрын

    S, very nice to hear in Tamil in her sweet voice ❤

  • @shanthilokesh6705

    @shanthilokesh6705

    Жыл бұрын

    ​ Wqwwwwwwwwwwwwwwwwwwwwwww2wwwwawqwwwwwwww2aaww2awwwwwwwwwwwwwwwwwawwwwawwwwwwwwwàaawwwaaawaawawwaawawwwwàwwwaaqaawawwwwawawwawwawwwaawwwawaawawawawaàaaawawwwwwwwwwwawwwawawwwwwwawwàa2waqwwwaw

  • @shanthilokesh6705

    @shanthilokesh6705

    Жыл бұрын

    🎉🎉www😂w😊www😂

  • @shanthilokesh6705

    @shanthilokesh6705

    Жыл бұрын

    🎉🎉www😂w😊www😂

  • @shanthilokesh6705

    @shanthilokesh6705

    Жыл бұрын

    2😊2

  • @suseelaa6671
    @suseelaa66712 жыл бұрын

    கேட்க இனிமையாக இருக்கு ஹனுமான் மேல் பக்தி அதிகரிக்கிறது

  • @kamalar8178

    @kamalar8178

    2 жыл бұрын

    கமலாரகுநாதன்

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman607911 ай бұрын

    ஆஞசநேயா பகவானே மன நிம்மதி வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman607917 күн бұрын

    ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🌺🏵️🏵️🏵️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @lalithakailash3351
    @lalithakailash3351 Жыл бұрын

    அனுமனே எங்கல் வாழ்வில் மனஅமைதியும் மன மகிழ்ச்சியும் அருள்வீராக .🙏

  • @anusuyad8420

    @anusuyad8420

    Жыл бұрын

    Jai shree Ram nandri

  • @indusivanesan6413
    @indusivanesan64133 жыл бұрын

    ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் 🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🌹🌺🙏🌹🌺🌹🌺🙏

  • @Lakshimisakthi
    @Lakshimisakthi2 ай бұрын

    இந்த அனுமான் சாலிசாவை காயத்ரி அவர்களின் குரலில் , தமிழில் கேட்பது மனதிற்கு நிறைவையும் ,தெம்பையும் தருகிறது.😊

  • @jayasrir2645
    @jayasrir2645 Жыл бұрын

    very powerful slogam.. when my wife was critically ill due to cancer, i started reciting this slokam during critical hours. By Lord Hanuman grace, she recovered from illness..

  • @lakshaaseeralan430

    @lakshaaseeralan430

    Жыл бұрын

    Sir nijemava? En husband ku tb. Rombe kasdema irukku. 2pen pillainke. Avar than ulagam. Yenna parigaram, yeppo slogan sollenumnu sollunke pls.

  • @shobiveera2070

    @shobiveera2070

    Жыл бұрын

    @@lakshaaseeralan430 sasti kavasam, hanuman chalisa, vishnu sahasranaamam, sudharshana ashtakam oru naal vidama kelunga... kandipa unga husband pilachupar... kadavul avlavu irakka manam kondavanga... don't loose hope

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    ஜெய் ஶ்ரீ ராம்

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம்

  • @kchandrasekaran1806

    @kchandrasekaran1806

    Жыл бұрын

    @@shobiveera2070 ...

  • @kannank7558
    @kannank75582 жыл бұрын

    தினமும் காலை நேரத்தில் இதை கேட்டால் நல்ல விஷயங்கள் நடக்கிறது.

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman60799 ай бұрын

    ஆஞசநேயா பகவானே என் குடும்பம் நல்ல முறையில் நடந்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @uvarajr9725
    @uvarajr9725 Жыл бұрын

    தைரியம் தர வேண்டும் ஆஞ்சநேயா மனம் அமைதி வேண்டும் ஜெய் ஶ்ரீ ஹனுமன்

  • @nadhiyaiyappan3068
    @nadhiyaiyappan30682 жыл бұрын

    By hearing this song daily ..I got boy baby after 6years of waiting(Thavam).Now he s 7 month old now. No words to emphasize my feeling.JAI SRIRAM SRI RAMA JEYAM.JAI HANUMAN.

  • @user-fs4ty5zd5x

    @user-fs4ty5zd5x

    2 жыл бұрын

    My best wishes to you and the baby! Jai sri ram

  • @nadhiyaiyappan3068

    @nadhiyaiyappan3068

    2 жыл бұрын

    @@user-fs4ty5zd5x Thank you so much.Sri Rama Jeyam

  • @nadhiyaiyappan3068

    @nadhiyaiyappan3068

    2 жыл бұрын

    @@user-fs4ty5zd5x Sri rama jeyam

  • @ThenramRmozhi
    @ThenramRmozhiАй бұрын

    ஜெய் Sri ராம். எங்கள் குரு நாதர் ஜெய் அனுமானுக்கு கோடிக்கணக்கான நமஸ்காரம்.

  • @ushaelamaran686
    @ushaelamaran686Ай бұрын

    இப்பாடலை கேட்கும் போது மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகிறது. இதனை காலையில் அனுதினமும் கேட்டு வர நன்மைகள் பல நடந்து வருகிறது என் வாழ்வில்... ஹனுமன் சாலிசா அழகான தமிழில் பாடிய பாடகிக்கு எனது கோடான கோடி நன்றிகள். நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @karthickkarthick4803
    @karthickkarthick48032 жыл бұрын

    ஸ்ரீ ராம பக்த ஹனுமான் திருவடிகளே சரணம் 💐💐💐🙇🙏 நன்றி அம்மா 💐🙏

  • @meenameen7686
    @meenameen76862 жыл бұрын

    இந்தப் பாடலைக் கேட்டால் மன அமைதி கிடைக்கிறது. இனிமையான குரல்.

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    இந்த பாடல் உங்களுக்கு பிடித்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்

  • @smartboyabhishek4320

    @smartboyabhishek4320

    Жыл бұрын

    ​@@vijaymusicalsdevotionalsongs hello

  • @user-mg8yb3dg4i
    @user-mg8yb3dg4i6 ай бұрын

    தினமும் கேட்கிறேன் மனதிற்குஅமைதி கிடைக்கிறது ஜெய் ஷீ ஹனுமான்

  • @BSSBLR
    @BSSBLR2 жыл бұрын

    வரம் தரும் ஆஞ்சநேயா என்ற தலைப்புடன் துளசிதாஸரின் மகத்துவம் வாய்ந்த ஹனுமான் சாலீஸாவை தமிழில் மொழி பெயர்த்த திரு. செந்தில் குமார் அவர்களுக்கும், தெய்வீக குரலில் அருமையாக பாடிய காயத்ரி கிரீஷ் அவர்களுக்கும், இனிமையாக இசை அமைத்த திரு. D.V. ரமணி அவர்களுக்கும் பாராட்டுக்களுடன் மிக்க நன்றிகள். அதே சமயம் இந்த காணொளியில் ஹனுமானின் திருவுருவங்களை அமைத்த தொழில் நுட்பத்தைச் சேர்ந்தவருக்கும் பாராட்டுக்கள். இந்த அற்புத வரம் தரும் ஆஞ்சநேயரின் ஹனுமான் நாற்பது பாடல்களைப் பாடும் ஒவ்வொரு பக்தருக்கும் இறைவன் அருள் பரிபூர்ணமாகக் கிடைப்பது திண்ணம். ஜெய் ஶ்ரீராம்.

  • @manjulas3927

    @manjulas3927

    Жыл бұрын

    Jai sri ram

  • @rubanakanagaraj3459

    @rubanakanagaraj3459

    Жыл бұрын

    ஸ்ரீ ராம் ஜெயம்

  • @goldnat49

    @goldnat49

    Жыл бұрын

    Very very Devine singing, easy to read, learn🙏🙏🙏

  • @luxuryprem6135

    @luxuryprem6135

    Жыл бұрын

    9

  • @angannanrajamanikam5198

    @angannanrajamanikam5198

    Жыл бұрын

    Un

  • @aruljothiramu3173
    @aruljothiramu31734 жыл бұрын

    ஹனுமான் கலியுகத்தின் கண் கண்ட தெய்வம் 👍🙏🌸🌺

  • @ramyamudaliar3234

    @ramyamudaliar3234

    4 ай бұрын

    Jai shree Ram Jai shree Ram Jai shree Ram

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079Ай бұрын

    ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏 🙏

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Жыл бұрын

    ஜெய்ராம் ஶ்ரீராமஜெயம்🙏🙏🙏 ஹனுமான் சாலிசா அருமையான பாட்டு மனதுக்கு இனிமையாக பக்தி பரவசமடைந்தேன் தமிழில் அழகாக காயத்ரி க்ரிஷ் பாடியுள்ளார் ஜெய் ஶ்ரீராம்🙏🙏🙏

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Жыл бұрын

    ஆஞசநேயா பகவானே என் மன அமைதி வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    ஜெய் ஶ்ரீ ராம்

  • @sujesujeer6363

    @sujesujeer6363

    Жыл бұрын

    Do bhajan every day it gives u immense peace

  • @velliyampalayam4099
    @velliyampalayam40994 ай бұрын

    ஜெய் ஹனுமான் என் குழந்தைகளுக்கு நல்ல உடல் சுகத்தை தாருங்கள் இறைவா

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Жыл бұрын

    பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி என் உடம்பு அரோக்யமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும்

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    ஜெய் ஶ்ரீ ராம்

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Жыл бұрын

    ஆஞசநேயா பகவானே என் மன நிம்மதி வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman60793 ай бұрын

    ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @vittalpai9356

    @vittalpai9356

    Ай бұрын

    கவலைப்படாதீர்கள் உங்கள் பிராத்தனையை கண்டிப்பாக ஹனுமான் ஸ்வாமி நிறைவேற்றுவார். ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🚩🚩🚩

  • @senthilnathmks1852
    @senthilnathmks18524 жыл бұрын

    மிக்க நன்றி! 🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம். ஸ்ரீ ராம ஜெய 🙏🙏🙏 ராம ஜெய ஜெய ராம. 🙏🙏🙏

  • @khamminisathiasudar2632

    @khamminisathiasudar2632

    3 жыл бұрын

    🙏🙏 🙏 🙏🙏🙏 🙏🙏🙏

  • @jayaramanarunajadai5384
    @jayaramanarunajadai53842 жыл бұрын

    இந்த பாடலை வழங்கிய குழுவினர்க்கு நன்றி. அவர்களுக்கு அனுமான் அருள் கிட்டட்டும்.

  • @saraswati3476

    @saraswati3476

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parimalagovindan8691

    @parimalagovindan8691

    Жыл бұрын

    ஆஞ்சநேய. பெருமானே எங்க வீட்டில் உள்ள கஷ்டங்கள் கவலைகளை நீக்கி சுபநிகழ்ச்சிகள் விரைவில் நடக்க அருள்புரிய வேண்டும்.ஜெய் ஸ்ரீராம்.

  • @plchidambaram8965
    @plchidambaram8965Ай бұрын

    தினமும் காலை, மாலை இரு வேளையும் கேட்கிறேன். மன தைரியமும் தன்னம்பிக்கையும் கிடைக்கிறது.

  • @ravimuthusami4635
    @ravimuthusami46355 жыл бұрын

    ஹனுமன் சாலிசா கேட்பது மிக மிக புண்ணியம் தமிழில் மொழி பெயர்த்த செந்தில் குமார் பாடிய காயத்திரி கிரிஷ் இசை அமைத்த ரமணி அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    5 жыл бұрын

    கருத்துக்கு மிகவும் நன்றி

  • @sivakumars8140

    @sivakumars8140

    4 жыл бұрын

    Sface

  • @vpnimalraj2080

    @vpnimalraj2080

    4 жыл бұрын

    Ravi Muthusami

  • @narayanansubramaniam1248

    @narayanansubramaniam1248

    4 жыл бұрын

    @@vijaymusicalsdevotionalsongs app

  • @ubashinibai

    @ubashinibai

    3 жыл бұрын

    Vijay Musical genius

  • @rajeshwarik4995
    @rajeshwarik49954 жыл бұрын

    கேட்க கேட்க‌பரவசம் தமிழில் என்ன கொடுப்பினை! நன்றி கோடிகள்

  • @Polkuarae

    @Polkuarae

    4 жыл бұрын

    சூப்பர்

  • @vaishalichandran7548

    @vaishalichandran7548

    2 жыл бұрын

    அருமை அருமை

  • @saichandra5958

    @saichandra5958

    2 жыл бұрын

    Super super 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🏵🏵🏵🙏🙏🙏🌸🌸🌸🙏🙏🙏🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿🙏🙏🙏

  • @Mathe_magical
    @Mathe_magical10 ай бұрын

    Language is different but feeling for Hanuman ji is same🙏 Love from UP

  • @natarajahbalachandra5394
    @natarajahbalachandra53944 жыл бұрын

    என்ன இனிமையான குரல் அம்மா தாயே உங்க பாடலை நான் கேட்க இந்த உலகத்தில் இருந்தமைக்கு கடவுளுக்கு நன்றி அம்மா உங்க காலில் விழுந்து வணங்குகிறேன்

  • @ramasamymanavalan5505

    @ramasamymanavalan5505

    3 жыл бұрын

    Jai sri RAM then mazhai Bakthi virundu

  • @bumaramanikaran1373

    @bumaramanikaran1373

    3 жыл бұрын

    @@ramasamymanavalan5505 arumayana varthàikal

  • @nagarajankanagaraj1828

    @nagarajankanagaraj1828

    3 жыл бұрын

    @@ramasamymanavalan5505 ĺĺĺĺĺlĺĺĺĺĺĺĺĺlĺĺĺĺl

  • @devakisekar8025

    @devakisekar8025

    3 жыл бұрын

    Please all Hanuman devotees pray for my daughter to get a baby

  • @venkatr2446

    @venkatr2446

    4 ай бұрын

    Yes. Well said

  • @selvarajsethu7779
    @selvarajsethu77794 жыл бұрын

    தினமும் அனுமன் சாலிசா கேட்பதால் மனதில் தைரியமும் தெம்பும் கிடைக்கின்றது ஜெய்ஸ்ரீராம்

  • @kannan2300

    @kannan2300

    2 жыл бұрын

    ò

  • @sss77834

    @sss77834

    2 жыл бұрын

    It's true

  • @banumathik7647

    @banumathik7647

    2 жыл бұрын

    Pebbles

  • @krishnavenikrishnan6680

    @krishnavenikrishnan6680

    2 жыл бұрын

    Ok bye 👋👋

  • @subashreej2449

    @subashreej2449

    Жыл бұрын

    Sri ram jayaram jaya jaya ram

  • @meenasrikumar712
    @meenasrikumar7128 ай бұрын

    அதிசயங்களை நிகழ்த்துகிறது இந்த பாடல் இந்த பாடலை பதிவு செய்து உதவியவர்களுக்கு மிகவும் நன்றி

  • @porchelviramr4404
    @porchelviramr44043 жыл бұрын

    அற்புதம். அதி அற்புதம்! வாழ்வாங்கு வாழ்க அம்மா! ❤️🙏🏻

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain97233 жыл бұрын

    அற்புதம்...மிக அற்புதம் ..அர்த்தம் தெரிந்து இச்லோகத்தை சொன்னால் பலன் பன்மடங்கு..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kavin2976
    @kavin297613 күн бұрын

    ஜெய் அனுமான் வாசுகுமார் சத்யா கல்யாணம் நடக்கும் ஐயா அருள் புரிவாய் ஜெய் அனுமான் போற்றி❤❤❤❤❤

  • @senthilkumaarmarimuthu2307
    @senthilkumaarmarimuthu23072 жыл бұрын

    தினமும் கேட்பதால் மனதில் புத்துணர்வு ஏற்படுகிறது.

  • @dharanishshankar4158
    @dharanishshankar41583 жыл бұрын

    ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்.....மிக அருமையான மனதிற்கு அமைதியை தரும் தெய்வீகமான குரல் ....கேட்பதற்கு இனிமையாக உள்ளது. ஸ்ரீராம தூதன் ஹனுமனுக்கு போற்றி போற்றி ஜெய் ஹனுமான்🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌸🌸🌸🙏🙏🙏🙏🙏

  • @Vijaya-bx4zy

    @Vijaya-bx4zy

    2 жыл бұрын

    Super 👌👌👌👌👌👌💖💖💝💝💖💖👍💝👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @anandans646

    @anandans646

    2 жыл бұрын

    @@Vijaya-bx4zy l Quite q%

  • @krishnakumari2304
    @krishnakumari23043 жыл бұрын

    கேட்டுக் கொண்டே இருக்கலாம். வாழ்த்துகள்.

  • @savitrimouli5909
    @savitrimouli59093 жыл бұрын

    மிகவும் நன்றாக உள்ளது. காயத்ரி கிரீஷ் அவர்களின் குரல் ரொம்பவும் இனிமை. தெய்வீகம். மனதுக்கு நிறைவாக உள்ளது. தமிழ் மொழிபெயர்ப்புக்கு மிகவும் நன்றி.

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    3 жыл бұрын

    பாராட்டுகளுக்கு நன்றி நண்பி.

  • @nveerasamy7407
    @nveerasamy74078 ай бұрын

    நான் இரவு நேரங்களில் தினமும் கேட்பதுண்டு மனது அமைதி அடையும்.

  • @mallikasrinivasan6078
    @mallikasrinivasan60782 ай бұрын

    அனுமான் சாலீஸா கேட்கும் போது நமக்கு ஆஞ்சநேயர் கட்டாயம் துணை இருப்பார் என்று நம்பிக்கை கிடைக்கிறது

  • @anandhivasudevan8586
    @anandhivasudevan8586 Жыл бұрын

    தினமும் கேட்கிறேன் மனம் அமைதி அடைகிறது 🙏

  • @johnnydeppwinshearts1424

    @johnnydeppwinshearts1424

    Жыл бұрын

    I also hearing daily.get peace of mind.

  • @ushaelamaran686

    @ushaelamaran686

    6 ай бұрын

    Yes me too

  • @pvgmcw
    @pvgmcw3 жыл бұрын

    Beautiful rendition Very nice when you listen to this in mother tongue Very proud of you Gayathri May God bless you in abundance

  • @sjvr1628
    @sjvr16289 ай бұрын

    My full respect to you ma'am, awesome lyrics and music and voice

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym3 жыл бұрын

    என் மனபாரங்கள் எல்லாம் கரைந்தது கானத்தில். ஆஹா எவ்வளவு இதமாக இருந்தது ..

  • @seethalaksmi9289

    @seethalaksmi9289

    3 жыл бұрын

    Pppppppppppppp

  • @karikalanrdhamu5834
    @karikalanrdhamu58343 жыл бұрын

    அருமையாக உள்ளது...தமிழில் கேட்க இனிமையாக உள்ளது....

  • @prabhap6374
    @prabhap6374 Жыл бұрын

    வரம் தரும் ஹனுமான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருள் தரவும்

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    ஜெய் ஶ்ரீ ராம்

  • @sabapathidt612
    @sabapathidt612 Жыл бұрын

    அருமையான பாடல் வரிகள்.கேட்பதற்கு மனதில் நிம்மதி கிடைக்கிறது.

  • @Durgadevi-qz9qs
    @Durgadevi-qz9qs4 жыл бұрын

    நான் ரசித்து கேட்டேன் ///மிக்க அருமை//ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா அன்று கேட்டேன். மிக்க அற்புதம் அருமை🙏🙏🙏

  • @thilakambaskaran6671
    @thilakambaskaran66713 жыл бұрын

    மிக அருமையான குரல். திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது. நன்றி ஜெய் ஸ்ரீ ராம்.

  • @rajeswariva6609

    @rajeswariva6609

    2 жыл бұрын

    Madamyoueanuman song is wery holy andvery sweet voise

  • @ramanbalasubramanian5106

    @ramanbalasubramanian5106

    2 жыл бұрын

    ழூறறறறறறறறறற

  • @chandramohan9492

    @chandramohan9492

    2 жыл бұрын

    V c mohan indramohan

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman607910 ай бұрын

    ஆஞசநேயா பகவானே என் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Жыл бұрын

    ஆஞசநேயா பகவானே என் மன அமைதி வேண்டும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyaranin1477
    @jeyaranin1477 Жыл бұрын

    மனத்திற்கு அமைதி தரும் பாடல்.நம்பிக்கையோடு கேட்க நினைத்தது நடக்கும்.Sri Rama jeyam

  • @priyasbeatschannel6387

    @priyasbeatschannel6387

    Жыл бұрын

    என் கணவர் மற்றும் என் இரண்டு பெண் பிள்ளைகள் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் மற்றும் என் இரண்டு பெண்களுக்கும் நல்ல வரன் மற்றும் வாழ்க்கை அமையவேண்டும் ஜெய் ராம்

  • @kanitha476
    @kanitha4766 күн бұрын

    சீக்கிரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வேண்டும் ஆஞ்சநேயா..... ஜெய் ராம்

  • @palanivel8399
    @palanivel83998 күн бұрын

    நான் குடிஇருக்கும் இருக்கும் வீடு எனக்கு சொந்த வீடாக அமைய வேண்டும் ஜெய் ஆஞ்சநேய ஜெய் ஹுனுமன்

  • @Vijaya-bx4zy
    @Vijaya-bx4zy2 жыл бұрын

    Super👌👌👌👌👌👌 இது எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🥰🥰🥰🥰🥰🥰💖💖💖

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    Thanks

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Жыл бұрын

    மன நிம்மதி வேண்டும் ஆஞசநேயா ஆஞ்சநேயா ராம் ராம் 🙏🙏🙏🙏🙏

  • @komalaprakash5117

    @komalaprakash5117

    Жыл бұрын

    Vel. Maran

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam34752 жыл бұрын

    குரலும், உச்சரிப்பும் ஆஹா அருமை அம்மா, வாழ்த்துக்கள் 💐💐💐🙏

  • @sasikalas7515

    @sasikalas7515

    2 жыл бұрын

    Hi

  • @mythiliramanujam5991

    @mythiliramanujam5991

    2 жыл бұрын

    🙏

  • @brindhaselvam4798
    @brindhaselvam47984 жыл бұрын

    This gives strength and positive vibes...I listen every day almost

  • @saranya3010

    @saranya3010

    Жыл бұрын

    Me too

  • @gopaldravid
    @gopaldravid2 ай бұрын

    ஆஞ்சனேய பகவானுக்கு எங்கள் வங்கி லோன் பிரச்சனை நல்லபடியாக முடியவேண்டும். எங்கள் குடுபத்தார் அனைவருக்கும் நல்ல தேக ஆரோக்கியம் தரவேண்டும். இவற்றை நல்லபடியாக நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜெய் ஹனுமான்

  • @Ramaajayanthan
    @Ramaajayanthan7 ай бұрын

    ஓம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் 🙏🏻 ஶ்ரீ ராம சீதா லஷ்மண அனுமான் திருவடிகளே சரணம் 🙏🏻

  • @priyaa_designs
    @priyaa_designs Жыл бұрын

    Gayathri mam voice unique ah iruku... ஒவ்வொரு தடவையும் மெய் மறந்து கேட்பேன்.... கூடவே பாடுவேன்

  • @jayalakshmisundarrajan3529

    @jayalakshmisundarrajan3529

    9 ай бұрын

    காயத்ரி கிரிஷ் அவர்கள் அனுமான் சாலிஸ் பாடும் பொழுது நானும் அதை கூடவே பாடுகிறேன்

  • @vivekanandhanchevanagowder3029
    @vivekanandhanchevanagowder30293 жыл бұрын

    So far I have been hearing Hanuman Chaleesa without knowing it's meaning. But now l enjoy the same with it's meaning in Tamil. Thank you very much for your kind effort.

  • @venkatesangirija7207

    @venkatesangirija7207

    2 жыл бұрын

    What a sweet voice!! Enchanting!!

  • @shanthiparthasarathy8757

    @shanthiparthasarathy8757

    2 жыл бұрын

    Nice Song

  • @parimalaranga3423

    @parimalaranga3423

    2 жыл бұрын

    I very much like hanuman chaleesa

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman607910 күн бұрын

    ஆஞசநேயா பகவானே என் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

  • @jayanthidissanayaka9121
    @jayanthidissanayaka91213 жыл бұрын

    It was a real surprise in my life when I got to listen in 2019. Up to now it is fulfilling my prayers as well. Thank you so much 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @ts9408

    @ts9408

    2 жыл бұрын

    Please tell me also.. how can I pray this for getting high and descent job

  • @NithishRaghavanKjXF

    @NithishRaghavanKjXF

    2 жыл бұрын

    S mam ... me too felt that same

  • @adivya4203

    @adivya4203

    29 күн бұрын

    ​@@NithishRaghavanKjXFnon veg. Sapta koodatha

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar62183 жыл бұрын

    தீர்க்க முடியாத பிரச்சனைகளை தீர்த்து வைக்க கூடியது இந்த அனுமன் சாலிசா.

  • @hemalatha-fq4lu

    @hemalatha-fq4lu

    3 жыл бұрын

    Its true one

  • @ramasubramaniansubramanian7132

    @ramasubramaniansubramanian7132

    3 жыл бұрын

    எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. எனக்காக ஹனுமானிடம் பிரார்த்தனை பண்ணிக்கோங்க

  • @Mr.Circled
    @Mr.Circled11 ай бұрын

    Azhagana voice Gayathri Anjaneyanin arul voice la theriyarthu...OM anjaneya jai Shri ram

  • @vasugi-ze3fq
    @vasugi-ze3fq5 жыл бұрын

    நன்றி மிக மிக அருமை

  • @hemagita
    @hemagita3 жыл бұрын

    தமிழில் அருமை 😍😍👌👌👍👍🙏🙏

  • @renganathanmeenakshi8522

    @renganathanmeenakshi8522

    3 жыл бұрын

    அருமையான பதிவு

  • @jawaharbabuvaradharajan4870
    @jawaharbabuvaradharajan4870Ай бұрын

    மிகவும் அருமையான பதிவு.

  • @brindhaselvam4798
    @brindhaselvam47984 жыл бұрын

    I had a risky pregnancy and I listened to this song almost every day last 6 months. It gave me a lot of positive energy and strength to face the delivery. Blessed with a baby boy...thanks for the song.

  • @sumathikumaresan3989

    @sumathikumaresan3989

    4 жыл бұрын

    Happy to hearing this..u r blessed sister..sri ramajayam🙏 jai hanuman🙏

  • @boysdpi1988

    @boysdpi1988

    4 жыл бұрын

    Jai shree ram

  • @rajalogu5722

    @rajalogu5722

    4 жыл бұрын

    Same to me sister. I have problem after my baby birth due to sceserion. I heard this song every day evening. Now I m better and cleared my problems

  • @sakthisakthi9644

    @sakthisakthi9644

    3 жыл бұрын

    Jai sriram

  • @sudharamakrishnan1968

    @sudharamakrishnan1968

    3 жыл бұрын

    Jai sree Ram

  • @yamunakannan6237
    @yamunakannan62373 жыл бұрын

    Iam listening this song daily andfeeling happy.Gayatri,smelodiousvoice is super.Thanks for translation to Tamil👌👌

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    3 жыл бұрын

    We are glad to hear this sir

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman60798 ай бұрын

    ஆஞசநேயா பகவானே மன நிம்மதி வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🌺🌺🏵️🏵️🏵️ ஞ ரன்

  • @nagalakshmiramanathan6601
    @nagalakshmiramanathan66014 ай бұрын

    ❤❤மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது

  • @vasugi-ze3fq
    @vasugi-ze3fq5 жыл бұрын

    மனதிற்கு மிகவும் அமைதியாக இருந்தது பலகோடி நன்றி இனமான குரல் இதை படித்தால் நிச்சயம் பலன் உண்டு உண்டு

  • @v.padmanabanvasudevan8508

    @v.padmanabanvasudevan8508

    3 жыл бұрын

    Manadirku etamai ulladu arumai padal megavum paravasamai ulladu

  • @dakshin6391

    @dakshin6391

    3 жыл бұрын

    Gfeu

  • @dakshin6391

    @dakshin6391

    3 жыл бұрын

    @@v.padmanabanvasudevan8508Nbbu g ko

  • @amuthavallivarathan4296

    @amuthavallivarathan4296

    3 жыл бұрын

    wow

  • @amuthaamutha2209

    @amuthaamutha2209

    3 жыл бұрын

    Yeah

  • @pnathiya527
    @pnathiya5273 жыл бұрын

    தினமும் அனுமன் சாலிசா கேட்பதற்கு மனது எல்லை இல்லா மகிழ்ச்சி அடைகிறது

  • @vickyvaisali1243

    @vickyvaisali1243

    3 жыл бұрын

    உண்மை

  • @pnathiya527

    @pnathiya527

    3 жыл бұрын

    நன்றி

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Жыл бұрын

    மனதிற்க்கு மிகவும் இதமாக இரூக்கிறது. ராம் ராம் ராம். 🙏🙏🙏🙏🙏

  • @user-fs4ty5zd5x
    @user-fs4ty5zd5x3 жыл бұрын

    What a lovely song.! All my grieves are gone. Jai sri ram ❤

  • @user-li8ld5tz4t
    @user-li8ld5tz4t2 ай бұрын

    ஜெய் ஹனுமான் என் பிள்ளைக்கு A. L. ரிஷால்ஷ் நள்ளதாக. வர வேண்டும் என்று உங்களை பிராத்திக்கின்றேன் ஜெய் ஹனுமான் ஜெய் ராம்.

  • @user-li8ld5tz4t
    @user-li8ld5tz4t3 ай бұрын

    ஜெய் ஹனுமான் என் குடும்பம் ஒற்றுமையாக. இருக்க வேண்டும் ஜஜெய் ஹனுமான்

  • @shabanaballo2442
    @shabanaballo2442 Жыл бұрын

    இந்த பாடலை கேட்டால் என்னை அறியாமல் என் கண்கலில் கண்ணீர் வரும். ஏன் என்று தெரியவில்லை. சிறு வயதிலேயே எனக்கு ஹனுமான் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். I love my hanuman i love him i love him very much. Jai sree ram. Ramaaaaaa

  • @rajalakshmisony4912

    @rajalakshmisony4912

    Жыл бұрын

    ரொம்பாவும் பிடித்த பாடல்

Келесі