ஹனுமான் சாலிசா || Hanuman Chalisa Tamil || Gayathri Girish || Anjaneyar Songs || Vijay Musicals

Музыка

ஹனுமனின் புகழ் நிறைந்த ஹனுமான் சாலிசா பாடலை தினமும் கேட்க நினைத்தது நிறைவேறும் செயல்கள் அனைத்தும் வெற்றியாகும்
Please Watch this Video....!!
Song : Sri Hanuman Chalisa
Album : Varam Tharum Shree Anjaneya
Singer : Gayathri Girish
Lyrics : P Senthilkumar
Music : Sivapuranam DV Ramani
Produced By Vijay Musicals
Contact M.Ravi 98406 49196
#hanumanchalisa#anjaneyasong#VijayMusicals
ஹனுமான் சாலிசா - பாடல்வரிகள் = Lyrics
-------------------------------------------------------------------------------
மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட
குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன்
ஆற்றலும் ஞானமும் வரமும் தர
வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே
ஜயஹனுமானே ஞானகடலே
உலகத்தின் ஒளியே உமக்கு வெற்றியே
ராமதூதனே ஆற்றலின் வடிவமே
அஞ்ஜனை மைந்தனே வாயு புத்திரனே
மஹா வீரனே மாருதி தீரனே
ஞானத்தை தருவாய் நன்மையை சேர்ப்பாய்
தங்க மேனியில் குண்டலம் மின்ன
பொன்னிற ஆடையும் கேசமும் ஒளிர
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய
இடியும் கொடியும் கரங்களில் தவழ
சிவனின் அம்சமே கேசரி மைந்தனே
உன் ப்ரதாபமே உலகமே வணங்குமே
அறிவில் சிறந்தவா சாதுர்யம் நிறைந்தவா
ராம சேவையே சுவாசமானவா
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்
ராமனின் புகழை கேட்பது பரவசம்
ராம லக்ஷ்மண ஜானகி ஸ்ரீராம தூதனே மாருதி
உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய்
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே
ராமனின் பணியை முடித்த மாருதியே
ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான்
ஆயிரம் தலைக் கொண்ட சேஷனும் புகழ்ந்தான்
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான்
மூவரும் முனிவரும் ஸனக ஸனந்தரும்
நாரதர் சாரதை ஆதிசேஷனும்
எம குபேர திக்பாலரும் புலவரும்
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ
சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய்
இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே உன் அருளாலே
கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே
முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய்
உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ
ராம ராஜ்யத்தின் காவலன் நீயே
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே
சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்
கண் இமை போல காத்தே அருள்வாய்
உனது வல்லமை சொல்லத் தகுமோ
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே
உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும்
ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே இன்பங்கள் சேர்க்குமே
மனம் மெய் மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே
பக்தர்கள் தவத்தில் ராம நாமமே
ராமனின் பாதமே உந்தன் இடமே
அடியவர் நிறைவே கற்பகத் தருவே
இறையனுபூதியை தந்திடும் திருவே
நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும்
ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம்
அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே
ராம பக்தியின் சாரம் நீயே
எண்ணம் எல்லாமே ராமன் சேவையே
ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான்
ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை
என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே
நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய்
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே ஜெயம் தருவாயே
ஹனுமான் சாலீஸா அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான்
சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை எளிதில் பெறுவான்
அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே

Пікірлер: 1 300

  • @sumathimaheswaran3809
    @sumathimaheswaran3809Ай бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டுகிறேன்

  • @kothaikrishna634
    @kothaikrishna6344 ай бұрын

    நான் கர்ப்பமாக உள்ளேன் என் குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டும் அருள் புரிய வேண்டும் ஆஞ்சநேயா🙏

  • @devisri-hf1tg

    @devisri-hf1tg

    11 күн бұрын

    My Small sister tejasre favourite Song💜💜

  • @Pavithran11226
    @Pavithran112267 күн бұрын

    ஜெய் ஹனுமான்! ஜெய் ஸ்ரீராம்!

  • @maduraiveeran776
    @maduraiveeran7763 күн бұрын

    ஜெய் ஸ்ரீராம்🐒🚩🙇‍♂️🙏💐🌹🌼🥥🥥🚩

  • @Ksasri
    @Ksasri3 ай бұрын

    எனது மகனையும் இந்த குடி பழக்கத்தில் இருந்து காப்பாற்றுங்கள் ஆஞ்சநேயா

  • @erajan07
    @erajan072 ай бұрын

    என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் நல்ல ஆரோக்கியம் நீண்ட ஆயுள் எப்போதும் துணை யாக இருங்க கடவுளே🙏🙏🙏 jai shree ram jai shree ram jai shree ram

  • @Pavithran11226
    @Pavithran112267 күн бұрын

    ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஹனுமான்!

  • @maduraiveeran776
    @maduraiveeran7765 күн бұрын

    ஜெய் ஸ்ரீராம்🐒🚩🙇‍♂️🙏

  • @gayathrigayathri831
    @gayathrigayathri8315 ай бұрын

    என் மகனுக்கு தீர்க்காயுஷ், ஆரோக்கியம், ஐஷ்வரத்தோட வாழ ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

  • @yoyobrothers6101
    @yoyobrothers61015 ай бұрын

    எனக்கு நல்ல மனதையும் நல்ல சிந்தனையும் நேர்மறையான ஆற்றலையும் எப்போதும் தர வேண்டும் கடவுளே

  • @thilagavathyT

    @thilagavathyT

    4 ай бұрын

    Yesmyalso

  • @kavithashree6297

    @kavithashree6297

    29 күн бұрын

    Yes for me also jai shree ram🙏

  • @pambavasan6704
    @pambavasan670411 ай бұрын

    ராம் ராம்

  • @yokheshprasadkkkkyprasad9463
    @yokheshprasadkkkkyprasad9463 Жыл бұрын

    Arumai.marakka muduyathu .inimai

  • @sthenmozhi4035
    @sthenmozhi40354 ай бұрын

    எனக்கு மனம் அமைதி, நற்பெயர், அவமானங்கள் நீங்கவும், மனோதைரியம், ஆயள், ஆரோக்கியம், தர வேண்டும் ஆஞ்சநேயா,சரணம்,சரணம், சரணமப்பா.

  • @SaravanaKumar-nt4tx
    @SaravanaKumar-nt4tx6 ай бұрын

    தங்களின் குரல் வளம் மிக இனிமை, அருமை. கடவுளின் வரம். தங்களின் குரலில் கேட்கும் பொழுது ஆஞ்சநேயரின் ஆசீர்வாதமே கிடைத்தது போல் உள்ளது. ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஆஞ்சநேயா,

  • @rajashreerangadurai8663
    @rajashreerangadurai866311 ай бұрын

    Balaji seekirathukulla eludukanum ஹனுமநெ

  • @kogishetty8381
    @kogishetty838113 сағат бұрын

    jai shree ram Jai shree ram Jai shree ram Jai shree ram Jai shree ram Jai shree ram Jai shree ram Jai shree ram Jai shree ram Jai shree ram Jai shree ram Jai shree ram Jai shree ram

  • @plafoodsproductspondicherr2118
    @plafoodsproductspondicherr21182 жыл бұрын

    என் மகள் வாழ்வில் அமைதியும் ,நிம்மதியும் கிடைக்க வழி செய்வாய் ராமா , ஶ்ரீ ராமா .அருள்வாய்🙏❤️❤️🙏🙏

  • @asharamesh4701

    @asharamesh4701

    2 жыл бұрын

    கண்டிப்பாக. கிடைக்கும்‌அம்மா வாழ்க வளமுடன்

  • @plafoodsproductspondicherr2118

    @plafoodsproductspondicherr2118

    2 жыл бұрын

    நன்றி மா திருமணமான 22 நாளில் வெளிநாடு சென்ற மாப்பிள்ளை சரியா பேசாமல் நடந்து கொள்கிறார் அதனால் குடும்பமே அமைதி இல்லாமல் இருக்கிறோம் அம்மா .🙏🙏

  • @thilagaramu8152

    @thilagaramu8152

    Жыл бұрын

    Jjhhvv.

  • @kuppulakshmi1628

    @kuppulakshmi1628

    Жыл бұрын

    @@plafoodsproductspondicherr2118 òmRamajayamraramajaymAnejanayapotripotri

  • @yoyobrothers6101

    @yoyobrothers6101

    Жыл бұрын

    U will get

  • @nagarajana7275
    @nagarajana72754 ай бұрын

    எனக்கு நல்ல எண்ணங்களையும் நல்ல மனதையும் நோய் இல்லாத வாழ்க்கையை கொடுங்க கடவுளே 🙏🙏🙏

  • @raman5850
    @raman58508 ай бұрын

    எனக்கு எப்போதும் வயிற்றுவலி மற்றும் அலர்ஜி சம்பந்தப்பட்ட பிரச்சனையும் சரியாக வேண்டும். ரொம்ப கஷ்டமாக உள்ளது. அனுமான் எனக்கு நல்ல ஆரோக்யத்தை தர பிராத்தனை செய்கிறேன்.

  • @sasirekha5158
    @sasirekha51582 ай бұрын

    அரசு ஆசிரியராக தேர்வில் தேர்ச்சி வெற்றி பெற்று அரசு பணியாளராக வேண்டும் அனுமான் ஆசியுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @senivasan6533
    @senivasan65333 жыл бұрын

    ஆஞ்சநேயர் பாடல்கள் கேட்க .துன்பம் விழகி விடும்... ஶ்ரீராமஜெயம்.ஶ்ரீஶ்ரீஶ்ரீ

  • @shrikuttamcreations4191

    @shrikuttamcreations4191

    2 жыл бұрын

    துன்பம் விலகி விடும்.நிச்சயம்.

  • @varalakshmilakshmanan4401

    @varalakshmilakshmanan4401

    Жыл бұрын

    ​@@shrikuttamcreations4191 ppppppppp

  • @jayamaniam1120

    @jayamaniam1120

    Жыл бұрын

    விலகிவிடும்

  • @lakshanaasreesriayyappan6755
    @lakshanaasreesriayyappan6755 Жыл бұрын

    *Hanuman chalisa~Tamil* மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட குருநாதனே துணை வருவாய் வாயுபுத்ரனே வணங்கினேன் ஆற்றலும் ஞானமும் வரமும் தர வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே ஸ்ரீஹனுமான் சாலீஸா (தமிழில்) ஜயஹனுமானே..ஞானகடலே, உலகத்தின் ஒளியே..உமக்கு வெற்றியே (1) ராமதூதனே..ஆற்றலின் வடிவமே, அஞ்ஜனை மைந்தனே..வாயு புத்திரனே, (2) மஹா வீரனே..மாருதி தீரனே.. ஞானத்தை தருவாய்..நன்மையை சேர்ப்பாய்.. (3) தங்க மேனியில் குண்டலம் மின்ன, பொன்னிற ஆடையும்..கேசமும் ஒளிர (4) தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய, இடியும்..கொடியும்..கரங்களில் தவழ.., (5) சிவனின் அம்சமே..கேசரி மைந்தனே.. உன் ப்ரதாபமே..உலகமே வணங்குமே.. (6) அறிவில் சிறந்தவா..சாதுர்யம் நிறைந்தவா, ராம சேவையே..சுவாசமானவா.. (7) உன் மனக் கோவிலில் ராமனின் வாசம், ராமனின் புகழை கேட்பது பரவசம் (8) ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய், கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9) அரக்கரை அழித்த பராக்ரம சாலியே, ராமனின் பணியை முடித்த மாருதியே.. (10) ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி, லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி.. (11) உனது பெருமையை ராமன் புகழ்ந்தான், பரதனின் இடத்திலே உன்னை வைத்தான், (12) ஆயிரம் தலைக் கொண்ட சே-ஷனும் புகழ்ந்தான், அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் (13) மூவரும்..முனிவரும்..ஸனக ஸனந்தரும். நாரதர் சாரதை ஆதிசே-ஷனும்.. (14) எம..குபேர..திக்பாலரும்..புலவரும்.. உன் பெருமைதனை சொல்ல முடியுமோ.. (15) சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய், ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய். (16) ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும் உன் திறத்தாலே..உன் அருளாலே.. (17) கதிரவனை கண்ட கவி வேந்தனே கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே, (18) முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய், கடலை கடந்து ஆற்றலை காட்டினாய் (19) உன்னருளால் முடியாதது உண்டோ மலையும் கடுகென மாறிவிடாதோ (20) ராம ராஜ்யத்தின் காவலன் நீயே, ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே, (21) சரண் அடைந்தாலே ஓடியே வருவாய், கண் இமை போல காத்தே அருள்வாய் (22) உனது வல்லமை சொல்லத் தகுமோ, மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே.. (23) உன் திருநாமம் ஒன்றே போதும் தீய சக்திகள் பறந்தே போகும். (24) ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே துன்பங்கள் விலகுமே..இன்பங்கள் சேர்க்குமே. (25) மனம்,மெய்,மொழியும் உந்தன் வசமே உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே, (26) பக்தர்கள் தவத்தில் ராம நாமமே, ராமனின் பாதமே..உந்தன் இடமே. (27) அடியவர் நிறைவே கற்பகத் தருவே, இறையனுபூதியை தந்திடும் திருவே. (28) நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும் உன் திருநாமத்தில் உலகமே மயங்கும். (29) ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம் ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம். (30) அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே அன்னை ஜானகி தந்தாள் வரமே (31) ராம பக்தியின் சாரம் நீயே எண்ணம் எல்லாமே ராமன் ஸேவையே (32) ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான் பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான் (33) ராம நாமமே வாழ்வில் உறுதுணை அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை (34) என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே (35) நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய் துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய் (36) ஜெய..ஜெய..ஜெய..ஜெய ஸ்ரீஹனுமானே ஜெகத்தின் குருவே..ஜெயம் தருவாயே (37) "ஹனுமான் சாலீஸா" அனுதினம் பாடிட பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான் (38) சிவபெருமானும் அருள் மழை பொழிவான் இகபர சுகங்களை எளிதில் பெறுவான் (39) அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே (40) ராம லக்ஷ்மண..ஜானகி.., ஸ்ரீராம தூதனே மாருதி

  • @selvarasu7256

    @selvarasu7256

    Жыл бұрын

    ஜெய் ஸ்ரீராம்

  • @senthilkumaarmarimuthu2307

    @senthilkumaarmarimuthu2307

    Жыл бұрын

  • @thirumavalavanegambaram4736

    @thirumavalavanegambaram4736

    Жыл бұрын

  • @kalashreeganeshwaran7010

    @kalashreeganeshwaran7010

    Жыл бұрын

    அருமை 👌அருமை 👌அருமை👌

  • @motivationthinkersintamil4747

    @motivationthinkersintamil4747

    Жыл бұрын

    Thank u

  • @sandhyasandy1777
    @sandhyasandy1777 Жыл бұрын

    ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நான் விரும்பிய மணவாழ்க்கை அமைத்து கொடுங்கள் அப்பா ரங்கராஜ் பிரமிளா திருமணம் நடக்க வேண்டும் அப்பா என் ரங்கா மனசு மாரி என் கிட்ட நல்லபடியா பேசவையுங்கள் அப்பா நிங்கள் தான் துணை ஸ்ரீ ஆஞ்சநேயரே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chithrasekar8569
    @chithrasekar85692 жыл бұрын

    ஜெய் ஶ்ரீ ராம் உலகில் உள்ள அனைத்து உயிர் கலையும் காப்பாத்துப்பா🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @seethamani3460
    @seethamani34602 жыл бұрын

    அனுமன் நந்தகுமாருக்கு நிரந்தரமானவேலையை தந்துஅருள்வாய்

  • @kboologam4279
    @kboologam42793 жыл бұрын

    அஞ்சனைமைந்தா வாயுபுத்திரா கேசரிமைந்தா கேட்டதைஅருளும் ஸ்ரீராமதூதாசரணம்சரணம்

  • @munirajbn7991
    @munirajbn79912 жыл бұрын

    0msreeramajayam 0m hanumana potri jaya hanumana potri arul vendum

  • @kalasathasivam4975
    @kalasathasivam4975 Жыл бұрын

    ஸ்ரீ ராம ஜெயம் மூத்த மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் வெகு விரைவில் திருமணம் கை போடுறதுக்கு மாங்கல்ய பாக்கியத்தை கொடுங்கோ ஸ்ரீ ராம ஜெயம்

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Жыл бұрын

    என் மகனுக்கு எந்த வித உடல் நிலை குறைவும் இல்லாமல் அவன் தீர்க்க ஆயுளுடன் இருக்க அருள் புரிய வேண்டும் ஆஞ்சநேய பிரபுவே🙏

  • @narasimhanmunusamy5629

    @narasimhanmunusamy5629

    11 ай бұрын

    நானும் தங்களுக்காக சுவாமிடம் பிரார்த்திக்கிறேன்

  • @shanmugaraja9319

    @shanmugaraja9319

    11 ай бұрын

    Godgreat

  • @krrsanmugamramachandran4557

    @krrsanmugamramachandran4557

    11 ай бұрын

    மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உங்கள் மகன் தானாகவே நன்றாக இருப்பான்

  • @lavenyabalu5290

    @lavenyabalu5290

    11 ай бұрын

    Singer Vzhga 😅 , Mallika Chennai 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🥦👩‍🔬

  • @nagarajanmasthan3788

    @nagarajanmasthan3788

    10 ай бұрын

    ​@@narasimhanmunusamy5629v😢7

  • @bakthiugam4630
    @bakthiugam46303 жыл бұрын

    ஸ்ரீ ராமஜெயம் அனுமன் பக்தர்களே வணக்கம் நமது புதிய சேனல் பக்தி யுகம் அனைத்து ஆன்மீக நண்பர்களும் பார்த்து கேட்டு இன்புற்று தங்களின் கருத்துக்களையும் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பர்களே வணக்கம்.

  • @arumugamyadav9177
    @arumugamyadav91772 жыл бұрын

    ஜெய் ஸ்ரீராம் வேண்டியது வேண்டியவர்க்கு வரம் அளிக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா வாயு புத்ரா ராமா ராமா ராமா நான் நெனச்சது சரியா வேண்டும்

  • @arunshunmugamdhiraviyam126
    @arunshunmugamdhiraviyam126 Жыл бұрын

    Sri Rama jeyam

  • @saisabari4807
    @saisabari48073 жыл бұрын

    அனுமன் சாலிஜா கேட்பதால் அனைத்து துன்பங்கள் விலகும்

  • @thangamsivagurunathan2935
    @thangamsivagurunathan29353 жыл бұрын

    மிக மிக மிக மிக மிக மிகவும் ௮ருமை👌👌👌👌 யாக இருக்கிறது நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @khamminisathiasudar2632

    @khamminisathiasudar2632

    3 жыл бұрын

    👌👌👌💕🙏💕🙏💕🙏💕

  • @GopalV-wg5us
    @GopalV-wg5usАй бұрын

    Jai,,Hanuman,thunai

  • @rakshithdevaki6709
    @rakshithdevaki6709 Жыл бұрын

    Om sri anjaneya perumale potri potri

  • @user-jh5yd9pj1e
    @user-jh5yd9pj1e9 ай бұрын

    ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்🙏🏾🙏🏾🙏🏾🌸🌸🌸

  • @maduraiveeran776
    @maduraiveeran776Ай бұрын

    🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩💐🥥🥥🙏🙏🙏🚩 🏹ஜெய் ஸ்ரீராம்🐒🙏🚩💐🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍎🍏🍇🍐🫐🍊🍈🥝🍒🍋🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @sathyamurthy206
    @sathyamurthy20613 күн бұрын

    ஓம் ஶ்ரீ ராம ஜெயம்

  • @bhagavathymuthappan2153
    @bhagavathymuthappan2153 Жыл бұрын

    Nanri

  • @milo_the_sunconure1473
    @milo_the_sunconure14738 ай бұрын

    நல்ல மனநிம்மதி தரும் மிக அற்புதமான பாடல் தெய்வீகம்

  • @drnadigan
    @drnadigan2 жыл бұрын

    Lot of obstacles in our life🙏🏻🙏🏻🙏🏻ஆஞ்சநேயா உன்னை சரணடைந்தோம்🙏🏻🙏🏻🙏🏻 காப்பாற்று ஆஞ்சநேயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyaptiyakumar3519

    @sathyaptiyakumar3519

    2 жыл бұрын

    0p

  • @slalitha4133

    @slalitha4133

    2 жыл бұрын

    Àà

  • @slalitha4133

    @slalitha4133

    2 жыл бұрын

    À

  • @kamalammuthupandi1592

    @kamalammuthupandi1592

    2 жыл бұрын

    Thank

  • @Mithraafashiondesigner

    @Mithraafashiondesigner

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @sskindustries8813
    @sskindustries8813 Жыл бұрын

    ஜெய் ஆஞ்சநேயா தைரியம் தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும்.ஜெய்ராம் ஜெய ஜெய ராம்.

  • @sivabhas9830
    @sivabhas98305 күн бұрын

    ஜெய் ஸ்ரீ ராம் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் நல்ல பாதையில் பயணிக்க வழி காட்டுங்கள் கெட்ட கனவுகள் இன்றி நிம்மதியான உறக்கத்தை கொடுங்கள் 🙏🙏🙏🙏🙏எங்களுக்கு ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக அமைத்து கொடுப்பதற்கு கேடான கோடி நன்றி ஆஞ்சநேயா🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakshiram9427
    @meenakshiram94275 жыл бұрын

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்....🙏

  • @shanmugavalli9043

    @shanmugavalli9043

    4 жыл бұрын

    அருமையான பதிவு

  • @kalyanikathirvel4923

    @kalyanikathirvel4923

    2 жыл бұрын

    Ml Mk Mkm Mkm Mkm l Ml mk L 🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🌼🍌🍌

  • @Ramesh-si6hy

    @Ramesh-si6hy

    Жыл бұрын

    iiiiiiiiiiiiiiii

  • @sureshbabu.j6562

    @sureshbabu.j6562

    3 ай бұрын

    Jai Shree Ram

  • @baskaran567

    @baskaran567

    19 күн бұрын

    Jai sree Ram Jaì sree ram Jai Sree Ram

  • @user-vz2sq7io4g
    @user-vz2sq7io4g6 ай бұрын

    ஆஞ்சநேயரே எனீ மனவேதனைகளை நீக்கி வெற்றி யை கொடுப்பாய்❤

  • @user-yd9og7pn1p
    @user-yd9og7pn1p9 ай бұрын

    en appa amma kakka vendum jai sree ram ram ram ram

  • @devikulam4572
    @devikulam457211 ай бұрын

    ஓம் ஸ்ரீராமஜெயம் தீயசக்தி யால்பாதிக்கப்பட்டுஎல்லோரையும் வெறுத்துப்போன மனநிலைபாதிக்கப்பட்டவர்போல் இருக்கும்என்கணவரைஎப்படியாவதுசுகப்படுத்தித்தாருங்கள்ஆஞ்ஞநேயஅப்பா.உங்களால்முடியாதது எதுவுமில்லை.எவளவோஅற்புதங்களைச்செய்தமகாபிரபுவேஎனக்கு உதவிசெய்யுங்கள்ஆஞ்ஞநேயப்பிரபுவே.ஜெய் ஆஞ்சநேயா.🙏🌺🙏

  • @Vijayakumar-tj5er
    @Vijayakumar-tj5er5 ай бұрын

    Anjaneya ennoda rendu kaadhum nandraaga ketka arul purivaai Jai Shri Ram

  • @devikasi8593
    @devikasi85937 ай бұрын

    ‌அஞ்ஜனை மைந்தா ஆஞ்சநேயா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @lakshmipadmanabhan6360
    @lakshmipadmanabhan63602 жыл бұрын

    Anchneya bhagavaney Saranam

  • @ilayaperumal1313
    @ilayaperumal1313 Жыл бұрын

    ஓ திரை உலகமே இந்த திறமை மிக்க கலைஞனக்கு ஏற்று நல்ல வாய்ப்பு கொடுங்கள்

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana89933 жыл бұрын

    மிக நல்ல தமிழாக்கம் இனிமையான இசை வாழ்க ஹனுமத் துணை

  • @kumares8552
    @kumares85522 жыл бұрын

    அருமையான குரல் 🙏 நல்ல இசை. திறமையான படத் தொகுப்பு. ஆஞ்சநேயரின் அருட் கடாக்ஷம் கிடைப்பது உறுதி. மென்மேலும் பணிகள் சிறந்து வளர பாராட்டுக்கள்🙏🙏

  • @GeegeeGee-gf1ju
    @GeegeeGee-gf1ju Жыл бұрын

    Sri ramajeyam sriramajeyam Sri ramajeyam.....Sri maruthiye porti.sri anumane potri potri potri....na sikiram en husband kuda seranum Rama thudhane maruthiye neengal dhan en husband kuda enna serthu vaikanum guru anjanai maindhane......sikiram engaluku kuzhandhai varam tharungal sikiram na en husband kuda serndhu vitten endru na engu commend panna vedum swamy.. ramathudhane anjanai maindhane maruthiye Sri anumane ...Sriramajeyam sriramajeyam sriramajeyam....

  • @user-zv5lc5bm9y
    @user-zv5lc5bm9y4 ай бұрын

    Sri,Anjaneya,Perumaneh,enakku,Sanjeeva,Marunthu,Tharungal,Ayyaneh

  • @umaraman6219
    @umaraman62193 жыл бұрын

    மிகவும் அருமையான மொழிபெயர்ப்பு. வாழ்த்துக்கள் ஜெய் பஜ்ரங்க பலி

  • @kalimuthukalimuthu7303

    @kalimuthukalimuthu7303

    2 жыл бұрын

    அது என்ன பஜ்ரங்க பலி

  • @mageshwarimagesh4931

    @mageshwarimagesh4931

    Жыл бұрын

    மிகவும் அற்புதமான மொழி பெயர்ப்பு மிக்க நன்றி

  • @umaraman6219

    @umaraman6219

    Жыл бұрын

    @@kalimuthukalimuthu7303 ஹனுமாரின் பெயர் வைரைத்த ஒத்த வலிமை உடையவன் என்று பொருள்

  • @chandrababu6916
    @chandrababu6916 Жыл бұрын

    jai.Sri.Ram.Jai.Sri.Ram

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Жыл бұрын

    🔥ஜெய் ஸ்ரீராம்🐒🚩💐🌻🌼🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌹💐💐💐🍎🍊🍋🍌🍓🍐🍒🍉🍇🍏🫐🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🥰🤗🤗🙏🙏🙏

  • @nanthininanthini3716
    @nanthininanthini3716 Жыл бұрын

    Government jop kedaikka vendum🙏🙏🙏

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt Жыл бұрын

    Om sree ram jayam potri

  • @dhanasekarang8232
    @dhanasekarang823213 күн бұрын

    ஜெய் ஸ்ரீராம்

  • @powarfulllife2897
    @powarfulllife2897 Жыл бұрын

    Om ansaneaya namaga

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up5 жыл бұрын

    சரணடைந்தாலே ஓடியே வருவாயே ஆஞ்சேநேயா ஹனுமாரே அப்பனே அஞ்சனை மைந்தா உன்னை சரணடைந்தோம் பாலகன் அருள்வாய்

  • @rajn2493

    @rajn2493

    3 жыл бұрын

    சூப்பர்

  • @venkatanarayanan.tthillaic8217

    @venkatanarayanan.tthillaic8217

    2 жыл бұрын

    !

  • @ms27671

    @ms27671

    Жыл бұрын

    Kaliyuga God protect us

  • @BaskaranJayabalan

    @BaskaranJayabalan

    7 ай бұрын

    ​@@rajn2493ll❤p❤plp❤

  • @soundararajanperumalswamy9079
    @soundararajanperumalswamy90799 ай бұрын

    இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போது மெய் மறக்க செய்து விடுகிறது. காயத்திரி அவர்களின் குரல் அப்படியே ஓவ்வொரு நிகழ்வுகளையும் கண்முன் நிறுத்துகிறது.Realy Superb!

  • @harinirajan7608
    @harinirajan76085 ай бұрын

    என் மகன் நல்ல வரன் அமைய வேண்டும் 🙏 என் மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது திருமணம் சித்திரை மாதம் நடைபெற உள்ளது 🙏 நல்ல முறையில் எந்த பணக்கஷ்டம் மனகஸ்டமஉம் உடல் ஆரோக்கியத்துடன் நடைபெற ஆஞ்சநேயர அருள் ஆசியுடன் நடவேண்டும்

  • @madhanvc8
    @madhanvc82 жыл бұрын

    Jainhanuman thunai hai jainhanumann thunai...

  • @kathirresan5491
    @kathirresan54913 жыл бұрын

    ஸ்ரீஜெய ஸ்ரீஜெய ஆஞ்சநேயா 🙏🙏🙏

  • @dariustrentington1765
    @dariustrentington1765 Жыл бұрын

    Om Jai Sree Hanuman Anjaneya Sriramajeyam

  • @palamalair8080
    @palamalair8080 Жыл бұрын

    sri ramajayam sri ramajayam sri ramajayam sri ramajayam sri ramajayam sribramajayam sri ramajayam sri ramajayam sri ramajayam sri ramajayam today

  • @saravananbanu8283
    @saravananbanu82838 ай бұрын

    Jai shree Ram

  • @rayalmuthu7578
    @rayalmuthu757811 ай бұрын

    ஜெய் ஸ்ரீ ராம் அஞ்சனை மைந்தனே வாயு புத்திரனே கேசரி மகனே நித்ய பிரம்மசாரியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel99802 жыл бұрын

    ஜெய் ஜெய் சீதராம ராம 🙏🏽 ஸ்ரீராமனின் பாதத்தில் பூவாய் இருப்பவரே உன்னை வணங்குகிறேன் பா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹❤🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @user-fe5hx8zh4j
    @user-fe5hx8zh4j28 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏 Sri rama jeyam

  • @rameshg1925
    @rameshg19252 күн бұрын

    Jai Sri Ram

  • @dariustrentington1765
    @dariustrentington1765 Жыл бұрын

    Om Jai Sree Anjaneya Sriramajeyam

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 Жыл бұрын

    ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம ராம .🙏🏽❤

  • @ponnasubramanian2428

    @ponnasubramanian2428

    10 ай бұрын

    அரூ மையான மொழிபெயர்ப்பு. இனிமையான இசை.

  • @healthandbeauty6828
    @healthandbeauty68282 жыл бұрын

    Thinking varuvaiye

  • @ulaganathanprabakar7307
    @ulaganathanprabakar7307 Жыл бұрын

    Sugamaye soolga

  • @parthiparthiban503
    @parthiparthiban5032 жыл бұрын

    கலைமாமணி திருமதி.. காயத்ரி கிரீஷ் அவர்களின் இனிய குரல்,பின்னனி இசை அனைத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள்...

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel99802 жыл бұрын

    சொல்லின் செல்வரே சுந்தரனனே அனைவருக்கும் அருள் புரிவாயாக....🙏🏽🙏🏽🙏🏽🤲🤲🤲🤲❤❤❤

  • @malathir6790

    @malathir6790

    Жыл бұрын

    Anusndhan to hear sri rama rama

  • @sivasakthivel1515
    @sivasakthivel15155 ай бұрын

    அப்பா எனக்கு வாழ்க்கை துணை யாக என்னை பெத்த சிவன் அப்பா மனிதன் உருவில் வார வேண்டும் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @moorthyvlr1617
    @moorthyvlr1617 Жыл бұрын

    Sri veera anjchanaiya Sri veera anjchanaiya Sri veera anjchanaiya

  • @sankaragomathi8336
    @sankaragomathi83363 жыл бұрын

    Sri jai anjinaeya. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥦🙏🙏🙏🙏🙏

  • @ragavendhiranseshan5898
    @ragavendhiranseshan58983 жыл бұрын

    திரு.செந்தில்குமார் அவர்களின் தமிழ் மொழி பெயர்ப்பு மிக மிக அற்புதம். இதன் மூலம் அவருக்கு நிரந்தர புகழ் உண்டாகும்.

  • @mahivenky262

    @mahivenky262

    3 жыл бұрын

    மொழி பெயர்த்தது மட்டும் இல்லை, முன்பு கேட்ட சுப்புலட்சுமி அம்மா பாடிய ராகத்திலேயே தமிழிலும் கேட்பது ஆஹா ரம்மியமான அனுபவம்.

  • @kannan5394

    @kannan5394

    3 жыл бұрын

    @@mahivenky262 by

  • @malarvizhigiridharan3932

    @malarvizhigiridharan3932

    Жыл бұрын

    @@kannan5394 ஓம்ஸ்ரீராம் ஜெயராம்

  • @ragavendhiranseshan5898

    @ragavendhiranseshan5898

    Жыл бұрын

    @@mahivenky262 உண்மை. M.S. அம்மா பாடிய அதே ராகத்தில் பாடிய காயத்ரி அவர்களுக்கும் நிரந்திர புகழ் கிடைக்கும்.

  • @vasanth0084
    @vasanth0084 Жыл бұрын

    என் வாழ்க்கைல எல்லா பிரச்சனையில் இருந்து விடு பட அருள் புரிவாய் சாமி

  • @devikulam4572
    @devikulam4572 Жыл бұрын

    அனுமன்சாலிஸாஇனிமையான குரலில்தமிழில்தந்தமைக்குநன்றிஓம் ஸ்ரீராமஜெயம் ஓம் ஸ்ரீராமஜெயம் ஓம் ஸ்ரீராமஜெயம் 🙏

  • @selvidandapaniselvi211
    @selvidandapaniselvi211 Жыл бұрын

    மனதிற்கு இனிமையான பாடல் வரிகள் மிக அருமை நன்றி 💯🙏💐

  • @arunadassingaaravelan4266
    @arunadassingaaravelan42669 ай бұрын

    என் மகனுக்கு அரசுப் பதவி அமுத மணவாழ்வு வாழ்வான வாழ்வு அமைய அருள் புரிவாய்

  • @magiesan1858
    @magiesan18583 жыл бұрын

    Jai hanuman..... 💖inaiki dhan en pregnancy result positive.. Nee enkudavae irukanum hanuman appa... 🙏

  • @globalworkplaceprojectsser2795

    @globalworkplaceprojectsser2795

    3 жыл бұрын

    Congratulations

  • @magiesan1858

    @magiesan1858

    3 жыл бұрын

    Blessed wid baby girl💖

  • @globalworkplaceprojectsser2795

    @globalworkplaceprojectsser2795

    3 жыл бұрын

    Little Angel 👩

  • @paramu4041
    @paramu40413 жыл бұрын

    மிக அருமை ஜெய் அனுமான்

  • @PadmaVathi-zs5xp
    @PadmaVathi-zs5xp8 ай бұрын

    Engal kudumbathil yallarum nalla irukka arul puriya vendum anchaneya

  • @narmadhaasathish5400
    @narmadhaasathish54003 жыл бұрын

    Jai sri ram....en kuyandhaiya ni dha pathukanum pa..friday date soli erukaga 25.12.2020 ramanea porakanum jai sri ram....🙏🙏🙏🙏🙏

  • @v.jchannel4621
    @v.jchannel46213 жыл бұрын

    ஸ்ரீராம ஜெ யம்

  • @seethamani3460
    @seethamani34602 жыл бұрын

    அனுமன் நந்தகுமாருக்கு நல்லவருமானமுள்ள வேலையைதந்துஅருள்வாய் இறைவா

  • @jothiprakasamn6428
    @jothiprakasamn64289 ай бұрын

    Aanakum oru pan kulanthai peeraka vandum om Sri Rama jayem 🙏

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan235110 ай бұрын

    இடையில் விளம்பரம் வரும் போது அதன் மேல் வெறுப்பு தான் வருகிறது. எதிர்மறை ஆகி விடுகிறது.

  • @Madhubhuvi2009

    @Madhubhuvi2009

    Ай бұрын

    Yep 😕

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 Жыл бұрын

    மனதிற்கு நிம்மதியும் தருகிறது மிக்க நன்றி

  • @crathna
    @crathna4 ай бұрын

    அனைத்தும் கடவுள் விளையாட்டு

  • @dharandev4404
    @dharandev44043 жыл бұрын

    ஜெய் ஹனுமான் ஐயாவே போற்றி போற்றி போற்றி ⭐⭐⭐

Келесі