ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்

Shri Kanakadhara stotram
*********************************************
#Kanakadharastotram #stotram #SriLakshmi
*********************************************
LIKE / SHARE / COMMENT / SUBSCRIBE
********************************************
நன்றி
SR PROPERTIES.
********************************************

Пікірлер: 662

  • @kannanmanavalan1678
    @kannanmanavalan1678 Жыл бұрын

    நீங்காத செல்வங்கள் பெறுகுக பொஙாகும் மங்கலம் பெறுகவே தங்கமும் வற்றாத செல்வமும் பொல்லாங்கில்லாமல் பெறுகவே இங்கில்லை இனி வறுமை எங்கங்கு காணினும் உன் ஆட்சி மங்காப்புகழுடன் அனைவரும் வங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் தள்ளாத வயதிலும் கள்ளமில்லா அனைவர்க்கும் அருள் நாளும் பெருகிட இருள் நீங்கி எங்கும் மருள் நீக்கி வாழ்வழிப்பாய்! தர ணியெங்கும் நீக்கமற நிறைய கனமழை பொழிக மறை போற்றும் மகாலக்ஷ்மியே வருக வருகவே! தாயே ! என்னை ஆளுகின்ற கோதை நாச்சியாரே வாழிய வாழியவே

  • @manivannant9339

    @manivannant9339

    Жыл бұрын

    🙏🏻

  • @vasudevanramu1406

    @vasudevanramu1406

    Жыл бұрын

    Rr44rrrreer44r4rr4r4rrr4eerrrt 2

  • @allreels24

    @allreels24

    Жыл бұрын

  • @user-yw2bo3eu4b

    @user-yw2bo3eu4b

    Жыл бұрын

    0

  • @m.srikaachandra2100

    @m.srikaachandra2100

    11 ай бұрын

    ❤❤❤

  • @user-nl7gt5sk5h
    @user-nl7gt5sk5h5 ай бұрын

    தாயே என் பிள்ளைக்கு வேலைகிடைக்க அருள்புரியவேண்டும்

  • @kalpanavenkatesan4876
    @kalpanavenkatesan487623 күн бұрын

    எங்கள் பிள்ளை பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். அவருக்கு நல்ல காலேஜில் சீட் கிடைக்க வேண்டும் 🙏

  • @user-qs9kr3nv6f
    @user-qs9kr3nv6f16 күн бұрын

    கனக தாரா சோஸ்திரம் கேட்டுக் கொண்டதால் என் வாழ்க்கை பல இன்னல்கள் சரியாகி விட்டது மஹாலக்ஷ்மி போற்றி ❤❤❤❤❤❤

  • @user-jf3gj9ib7b
    @user-jf3gj9ib7b4 ай бұрын

    Mahalakshmi Thaaye pootri

  • @kalpanasenthil454
    @kalpanasenthil4545 ай бұрын

    Amma En iyallam vanthathuku mikka nanrikal 😊😊😊 ellam selavm enaku kudathathu Nanrikall Ammaaaa😊

  • @vasudevanp7573
    @vasudevanp757328 күн бұрын

    அம்மா எனது எல்லாம் கடன் பிரச்சனை தீர்ந்து விட வேண்டும் நான் மற்றும் எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல ஆயுள் நல்ல செல்வ சௌபாக்கியத்துவுடன் வாழ அருள் புரியவும் இல்லை என்று சொல்லி என்னிடம் வருவோருக்கு இல்லை என்றும் சொல்ல முடியாது அளவுக்கு நான் மிக பெரிய செல்வந்தர் மனிதனாக எப்போதும் சந்தோஷமாக நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் அதற்கு நீயே காரணம் என்று சொல்லி நான் எப்போதும் உன்னை நினைவு கூறி இருக்க வேண்டும் என்பதை நான் உறுதியாக இருக்கிறேன்

  • @ArulrajArul-yc6rd
    @ArulrajArul-yc6rd7 ай бұрын

    கடன் தொல்லை நீங்க செல்வம் பெறுக..... நோய் இன்றி.. உடல் ஆரோக்கியத்துடன்இருக்க..... இல்லை என்று என்னிடம் வருவோற்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளி அள்ளி கொடுக்கும் செல்வம் செழிப்பான வாழ்வு எனக்கு தருவாயில் அம்மா ஓம் சக்தி 🙏🙏🙏🙏

  • @ArulrajArul-yc6rd

    @ArulrajArul-yc6rd

    7 ай бұрын

    நானும் உங்களுக்காக வேண்டுகிறேன் நல்லதே நடக்கும் 🙏🙏🙏

  • @Ajaybruntha
    @Ajaybruntha4 ай бұрын

    கனகா சோஸ்திரம் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அதனால் எனக்கு லாட்டரி பரிசு பெற்றேன்

  • @user-pg2pn7od2k

    @user-pg2pn7od2k

    3 ай бұрын

    Ku Jodi namaskarankal

  • @prabuprabu9854

    @prabuprabu9854

    3 ай бұрын

    நானும் கேட்கிறேன் நன்றி

  • @user-pg2pn7od2k

    @user-pg2pn7od2k

    3 ай бұрын

    10kodi

  • @prabuprabu9854

    @prabuprabu9854

    3 ай бұрын

    நீங்கள் லாட்டரி வெற்றி எந்த ஊரில் கிடைத்தது அண்ணா நான் மலேசியாவில் இருக்கிறேன்

  • @user-pg2pn7od2k

    @user-pg2pn7od2k

    3 ай бұрын

    Kerala

  • @pandi865
    @pandi865Ай бұрын

    எனக்கு அளவற்ற பணமும் அனைத்து செல்வ வளங்களும் கிடைத்ததற்கு கோடான கோடி நன்றி. என்னுடைய தேவைகள் அனைத்தையும் உடனுக்குடனும் சரியாகவும் நிறைவாகவும் கொடுத்துகொண்டு இருக்கும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி. நான் பிறருக்கு எப்பொழுதும் உதவும் அளவிற்கு என்னுடைய மனதையும் செல்வத்தையும் கொடுத்து கொண்டு இருக்கும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி.

  • @narmathadevi9384
    @narmathadevi93844 ай бұрын

    அம்மா தாயே என் கடன் எல்லாம் அடைந்து என் பிள்ளைக்கு நல்ல வேளை நல்ல வாழ்க்கை கிடைத்து எல்லா செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ அருள் புரிய வேண்டும் தாயே

  • @Vijayan-pd5sq

    @Vijayan-pd5sq

    3 ай бұрын

  • @kanamakanama5484
    @kanamakanama54847 ай бұрын

    Amma enaku nalla Vali kattu en ponnu kalyanam nalla padiya mudiyanum

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Жыл бұрын

    அம்மா எங்கள் குடுப்ப வாழ்வில்.... என் பிள்ளைகள் வாழ்வில்... எந்த மன கஷ்டம். இல்லாமல்.... எந்த நோய் இல்லாமல்..... ஆரோக்கியமாக நிம்மதியா இருக்க ஆசி வேணும் 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @RajkumarSundaresan

    @RajkumarSundaresan

    11 ай бұрын

    I need peace and pleasant life for me and my family. My son must become normal and must lead his life n pleasant way

  • @muthurathinam90

    @muthurathinam90

    11 ай бұрын

    👌

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    7 ай бұрын

    ❤❤❤

  • @vasanthakokila4440

    @vasanthakokila4440

    7 ай бұрын

    Thaye jagathambige neeye thunai Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akilavijay7957

    @akilavijay7957

    6 ай бұрын

    Kadavul kitta prathanai seium pothu no negative words nooi endru sollamal arokiyam endru kelungal

  • @Saratha.p2007
    @Saratha.p20077 күн бұрын

    அம்மா ❤❤ தாயே என் மன வேதனை தீர வேண்டும் 😢என் பசங்களுக்கு நல்ல குணம் அறிவு கல்வி கருணை உள்ளம் கொடு தாயே😢😢எங்கள் நல்வாழ்வுக்கு நீயே நிரந்தரம்.மன நிம்மதி நல்ல துணை கொடு அம்மா😢 நல்ல வீடு , கடன் தீர வேண்டும் ❤❤ தாயே.அனைத்தும் அறிவாய் நீ 😢

  • @shunmugomv6347
    @shunmugomv6347 Жыл бұрын

    சங்கர் அவருடைய சமஸ்கிருத அழகான இந்த கீதம் தமிழில் மொழிபெயர்த்து பாட கேட்பது நாம் அடைந்த பெரும் பேரும் புண்ணியமும் ஆகும்

  • @sksgaming8695

    @sksgaming8695

    Жыл бұрын

    அம்மாவின் அருள் எங்கள் வீட்டில் பட வேண்டும் லட்சுமி தயே

  • @meenav819
    @meenav8194 ай бұрын

    Amma thaye en maganuku piditha pen avan vazhkai nandraka irukka en maganai vazhthiyarula vendukiren amma❤

  • @TilakTilak-kg4mo
    @TilakTilak-kg4mo7 ай бұрын

    அம்மா, இந்த உலகில் எனக்கு எதுவும் தேவையில்லை, ஆனால் நான் சென்ற பிறகு எனக்கு அமைதியான வாழ்க்கை வேண்டும் , இந்த ஜென்மத்தில் நான் இறந்த பிறகு நான் இந்த உலகில் பிறக்க மாட்டேன், இப்போது நான் பெறுவது போதும்

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig12 күн бұрын

    அம்மா தாயே கனகதாரை லட்சுமி தாயே எங்கள் வீட்டில் மன கஷ்டம் பண கஷ்டம் விலக நல்லருள் புரிவாய் தாயே

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938Ай бұрын

    எனக்கு இந்த வருடம் அரசாங்க வேலை கிடைக்கனும்

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn72419 ай бұрын

    அம்மா என் குடும்ப திருமண தேவைகளுக்கு தங்க நகைகள் தேவை தாயே தருவாய் அம்மா

  • @user-yy1nw3rt7t
    @user-yy1nw3rt7t7 ай бұрын

    தாயே எனக்கு தா்மம் செய்யும் அளவிற்கு சக்தியை தந்தருள்வாயாக

  • @geethadhandapani7306
    @geethadhandapani73067 ай бұрын

    என் கணவரின் உடல் நலமாக அருள் புரிவாய் அம்மா

  • @vasudevanp7573
    @vasudevanp757328 күн бұрын

    எனது உயிர் மனைவி பிரபாவதி எல்லாம் செல்வத்துடன் ஆரோக்கிய வாழ்வு வாழ வேண்டும் அம்மா

  • @rabecaaammen8983
    @rabecaaammen898318 күн бұрын

    அம்மா மகா லட்சுமி தாயே என் வீட்டில் எல்லா ஐஸ்வர்யம் பெருகி நோய் நொடி இல்லாமல் என் வீட்டில் சுப காரியம் நடை பெற வேண்டுகிறேன் எனக்கு ஒரு சொந்த வீடு வாங்குவதற்க்கு அருள் புரிய வேண்டும் தாயே

  • @vijipazhani1915
    @vijipazhani19159 ай бұрын

    Asta Lakshmi thaya varuga .pathinaru selvangalum tharuga.yella uerum inbamaga vazhanum thaye.

  • @revathyrevathy926
    @revathyrevathy9263 ай бұрын

    அம்மா எனக்கு அளவு இல்லாத பொன் பொருள் தந்ததற்கு நன்றி மகாலக்ஷ்மி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @santhisahiram6886
    @santhisahiram68867 ай бұрын

    என் மூன்று குழந்தை களுக்கு ம் சகல ஐஸ்வர்யங்களும் தீர்க்க சுமங்கலி பாக்யம் அருள்வாய் தாயே மஹா லஷ்மி

  • @ajanthaG
    @ajanthaG6 ай бұрын

    Unga asirvathathal nalamudan valkiren thank you good life kodathathukku

  • @revathyrevathy926
    @revathyrevathy9269 ай бұрын

    ஓம் மகாலட்சுமி தாயே என் குடும்பத்துக்கு ஐஸ்வர்யம் தந்து காபாற்றுங்கள் தாயே அம்மா உன் பிள்ளை நான் தாயே உன் கடைக்கண் பார்வை எனக்கு கிடைக்க வேண்டும் தெய்வமே....

  • @ArulrajArul-yc6rd

    @ArulrajArul-yc6rd

    7 ай бұрын

    உங்கள் கஷ்டம் சீக்கிரம் உன்னை விட்டு போக்கும் எல்லாம் நல்லதாவே நடக்கும்

  • @patpanathananusha

    @patpanathananusha

    2 ай бұрын

    Nnb​@@ArulrajArul-yc6rd

  • @sureshkousalya5335
    @sureshkousalya53355 ай бұрын

    Amma ennoda kadan theernthu arokiyamana vazhkai vazhanum amma neenga than thunai 🙏🙏🙏

  • @srinivasan4120
    @srinivasan41209 ай бұрын

    அம்மா தாயே ஸ்ரீமகாலட்சுமி என் பொன்னுக்கு நல்லவரன் மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் தாயே நீ தான் அருள்புரியவேண்டும் தாயே அன்னை மகாலட்சுமி தாயே அம்மா

  • @nandhanprakash7211
    @nandhanprakash72115 ай бұрын

    அம்மா என் மகளுக்கு நல்ல வரன் அமைத்து திருமணத்துக்கு ஆன செல்வங்களை தந்து சுபநிகழ்ச்சி நடத்தி தாருங்கள் அம்மா

  • @sakthivelp7529
    @sakthivelp75298 ай бұрын

    தாய்யே போற்றி கடண் நிவர்த்தி . நோய் நொடிகள் நிவர்த்தி வீட்டில் சந்தோசங்கள் வேண்டும் தாயே ❤❤❤❤

  • @vasudevanp7573
    @vasudevanp757328 күн бұрын

    அம்மா எனது எல்லா பாவம் கணக்கு இந்த நொடிவுடண் முடிந்து புதிய நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் தாயே

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh4 ай бұрын

    ஓம் மகாலட்சுமி தாயே போற்றி 🙏🙏🙏ஓம் மகாவிஷ்ணுவின் திருமகளே போற்றி 🙏🙏🙏

  • @rajeshwarinatarajan6895
    @rajeshwarinatarajan68957 ай бұрын

    அம்மா.தாயேஎனக்கு.நல்லசுகம்தாருங்கள்குடும்பத்தில்சந்தோசம்ஓற்றுமையும்தாருங்கள்.லட்சுமிகடாட்சமுகிடைக்கனும்போற்றி

  • @visalakshisubramanian1061
    @visalakshisubramanian1061 Жыл бұрын

    அம்மா தாயே கனகதாராஈஸ்வரியேஎங்கள் இல் லத்தில் அமைதி ஒற்றுமை சந்தோஷம் நிலைத்து நிற்க அருள்வாய் தாயே சரணம் அடைந்தேன் கனகதாரையேபோற்றி🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @visalakshisubramanian1061

    @visalakshisubramanian1061

    Жыл бұрын

    🙏🙏🎉🎉🌼🌼🔯🕎🕉️☸️🕉️

  • @MMaliga-fx4ro
    @MMaliga-fx4ro Жыл бұрын

    அம்மா தாயை என் மனகஷடம் பண கஷடம் இரண்டும் நீங்க அருள் புரிவாய்

  • @tamizhselvi840
    @tamizhselvi8405 ай бұрын

    அம்மா கனகதாராகையே மனகஷ்டத்தையும் பணகஷ்டத்தையும் தீர்ந்து சகல ஐஸ்வரியத்தையும் ஆரோக்கியத்தையும் எனக்கு என் குழந்தைகளுக்கும் தந்து அருளுக தாயே🙏🙏🙏

  • @user-kq5dh5dy4l
    @user-kq5dh5dy4l4 ай бұрын

    அம்மா! அருள்வாயாக

  • @mohanm8695
    @mohanm86955 ай бұрын

    அம்மா என் கடன்கள் அனைத்தும் தீர்ந்து சகல சவ்பாக்யம் உண்டாக எனக்கும் என் குடும்பத்தில் அனைவருக்கும் அருள் புரிவாய் என் அன்னையே 🙏🙏🙏

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 Жыл бұрын

    தாயே என் கடன் சீக்கிரம் தீரவேண்டும்.

  • @ramakrishnanm611

    @ramakrishnanm611

    Жыл бұрын

    என் மகன் அஜித் க்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அம்மா தாயே

  • @vishnudas2743

    @vishnudas2743

    11 ай бұрын

    ​@@ramakrishnanm611bu hu

  • @geethap1235
    @geethap1235Ай бұрын

    எனக்கு வேலை கிடைக்கவேண்டும் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் தர்மம் செய்ய சக்தி வேண்டும்

  • @manikamaraj7857
    @manikamaraj785711 ай бұрын

    என் குழந்தைக்கு உன் அருள் வேண்டும் தாயே.

  • @muruganshunmugam6404
    @muruganshunmugam640410 ай бұрын

    அம்மா மகாலட்சுமி எங்கள் குடும்பத்தில் நல்ல செல்வ வளம் ஆரோக்கியம் மனநிம்மதி ஒற்றுமை ஆயுள் இவை அனைத்தும் தாரும் அம்மா

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd4 ай бұрын

    Amma mahalakshmi thaaye yennakunu sondha ma randu veedu vayesana kaallathula utkarndhu sapida sotthu ippodhaiya ku varrumai eelladha varrummanam unnoda karrunai yala nimmadhiya iruke amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesh-pw6sf
    @ganesh-pw6sf11 ай бұрын

    அம்மா எங்க குடும்பம் சபிக்ஷ்மா இருக்க எங்கள் கனகதார லக்ஷ்மி தாயே வருக

  • @vagesheswaran6265
    @vagesheswaran62653 ай бұрын

    கடன் நிவர்த்தி செய்து ஆரோக்கியம் ஐஸ்வரியம் ஏழை எளியயொருக்கு என்னால் முடிந்த அளவு உதவ அருள்புரிய வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @MeenakshiSundaram-ce1eb
    @MeenakshiSundaram-ce1eb7 ай бұрын

    இனி வரும்காலங்களில் எங்கள் இல்லத்தில்நிரந்தரமாக நிலைத்து வாசம் செய்யவரும் மகாலஷ்மி தாயே நமஸ்காரம் அம்மா

  • @kugankumaresan9819
    @kugankumaresan9819 Жыл бұрын

    சகல ஐசுவர்யங்களும் எனக்கு தந்தருள்வாய் தாயே, என் இல்லத்தில் முமுமையாக வீற்றிருந்து அருள்நலம்,பொருள்வளம் தந்து காத்தருள்வாய்என் தாயே, மகாஇலக்குமியே, சரணம்அம்மா உன்பொற்பாதம் சரணம்

  • @abcdefd3422

    @abcdefd3422

    Жыл бұрын

    ஐஸ்வர்யம் தந்ததற்கு நன்றி தாயே நன்றி தாயே நன்றி தாயே

  • @kalarani3180

    @kalarani3180

    2 ай бұрын

    ஓம் மகாலட்சுமி தாயே போற்றி..,.......சகல ஐஸ்வர்யம் தந்து எங்கள் வீட்டில் நீங்காத செல்வம் நிறைந்து அனைவரையும் ரஷ்சித்து அருள்வாய் தாயே போற்றி போற்றி 6:54

  • @aruanbutvvgroupdriver5030
    @aruanbutvvgroupdriver5030 Жыл бұрын

    அம்மா எனக்கு எது எப்போதும்தேவைக்கு கிடைக்க வேண்டும் உன்அருள்பார்வை‌ போதும் தாயே

  • @dharmaraj-jb8ej

    @dharmaraj-jb8ej

    Жыл бұрын

    Amma pottri

  • @thangathuraisi2772
    @thangathuraisi27729 ай бұрын

    எங்களுக்கு பண கஷ்டம் நீங்க வேண்டும் என் மகன் வேலைக்கு போக வேண்டும் மன கஷ்டம் குழப்பம் போகனும் நல்ல குழந்தை 💰செல்வம் பெற்று எல்லா கஷ்டமும் விலக வேண்டும் தாயோ மகாலட்சுமி

  • @gokulkrishnan2373
    @gokulkrishnan23737 ай бұрын

    Om. Sri. Mahalahsmi. Thayea. Potri 🌹🙏

  • @e.r.krishnanerkerk3281
    @e.r.krishnanerkerk3281 Жыл бұрын

    பிருகு முனிவரின் புதல்வியே ஆதி சங்கரர் பதமலரை பணிந்து வேண்டுகிறேன் தாயே அனுகிரகம் செய்திடுங்கள் தாயே 🙏😭

  • @revathyrevathy926
    @revathyrevathy9268 ай бұрын

    மகாலஷ்மி தாயே அன்னையே தங்கள் கடைக்கண் பார்வை எனக்கு கிடைக்க வேண்டும் தாயே....

  • @mohidiyachannel
    @mohidiyachannel7 ай бұрын

    என்னுடைய மனதில் உள்ள கஷ்டம் தீர குழப்பங்கள் மறைய அருள்புரிவாய் அம்மா.எனது கணவர் மற்றும் எனது குடும்பம் கடன் சுமை தீர்வு கொடு தாயே.எனது மகள்கள் நல்ல முறையில் படிக்க வேண்டும் தாயே போற்றி போற்றி ஓம்.❤❤❤❤

  • @rajsksathishraj8712
    @rajsksathishraj87126 ай бұрын

    எனக்கு செல்வங்களை தந்து நோய் நொடி இன்றி பதினாறும் பெற்று பெறு வாழ்வு அளித்த தாயே உனக்கு கோடானு கோடி நன்றி தாயே

  • @MKP.Selvamuthu
    @MKP.Selvamuthu8 ай бұрын

    லட்சுமி தேவியே எங்களுக்கு ஆரோக்கியத்தை தருவதே. வருமானம் பெருகி செல்வம் பெருக அருள்வாயக லட்சுமி தேவியே

  • @gokulkrishnan2373
    @gokulkrishnan23736 ай бұрын

    Om. Sri. Mahalahsmi. Thayea.potri🌹🙏

  • @dharanenthiradss1972
    @dharanenthiradss19725 ай бұрын

    அன்னையே என் மகள் திருமணதிற்கு என்னுடைய கடமையை செய்ய செல்வத்தை தந்து அருள்ளுமாறு பனஇகஇறஏன் அம்மா மாக் லச்ட்மி தாயே பொற்றி

  • @Sheela123-bc7gy
    @Sheela123-bc7gy6 ай бұрын

    அம்மா எனக்கு என்றும் வற்றாத செல்வம் தரவேண்டும் அம்மா தாயே ஓம் மாகாலக்ஷ்மியே போற்றி

  • @vijaya3020
    @vijaya302010 ай бұрын

    அம்மா எங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினையை தீர்த்து வைங்க அம்மா.

  • @DP_GAMING_123
    @DP_GAMING_12311 ай бұрын

    அம்மா எங்கள் கடன் நீக்கி அருள் புரியுங்கள் அம்மா ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏

  • @vijayalakshmiviji5678
    @vijayalakshmiviji567810 ай бұрын

    அம்மா தாயே மடி பிச்சை தாரும்மா மனக்கவலை நீங்கி தாருங்கள் அம்மா என் கணவர் என்க்கு ரொம்ப மனகஷ்ட்டத்தை தருகிறார்.😭😭😭😭😭😭😭😭🙇🙇🧑‍🍼🧑‍🍼🧑‍🍼🧑‍🍼

  • @palanitamil836

    @palanitamil836

    6 ай бұрын

    🙏இன்றுமுதல் உன் வீடு அமைதி பேரும் 🙏

  • @shanmugavelupgoodsang6839
    @shanmugavelupgoodsang68395 ай бұрын

    Om 🎉🙏maha Lakshmi thayaa pottri 🌹 Ella makkulum sugamaga valanum selvathai kodu thayaa🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra294010 ай бұрын

    🙏🙏🙏ஸ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி 🙏🙏🙏அம்மா எங்க குடும்பம் பணகஷ்டமாக இருக்கிறோம் பணம் தந்து கஷ்டத்தை தீர்க்க வேண்டும்

  • @revathyrevathy926
    @revathyrevathy9268 ай бұрын

    ஓம் மகாலட்சுமி தாயே என் குடும்பம் உன்னுடைய ஆசியோடு செல்வ செழிப்புடன் பெருகி பெருகி சிறப்பாக வாழ வேண்டும் அம்மா மகாலக்ஷ்மி தாயே உன் கடைக்கண் பார்வை எனக்கு கிடைக்க வேண்டும் தாயே நன்றி அம்மா.....

  • @revathyrevathy926
    @revathyrevathy9269 ай бұрын

    ஓம் மகாலட்சுமி தாயே விரைவில் என் பிள்ளைகள்க்கு திருமணம் நடத்தி தாங்க அம்மா தங்கள் ஐஸ்வரிம் தந்து மிக பெரிய கோடிஸ்வரியாக செல்வந்திரியாக வாழ வைங்கள் அம்மா நான் வாழ வேண்டும் தாயே .....

  • @veeramania6467
    @veeramania64676 ай бұрын

    உன் அருளுடன் உடல்நலம் பணபலம் பெற வேண்டும் அன்னையே.

  • @user-nl7gt5sk5h
    @user-nl7gt5sk5h5 ай бұрын

    தாயேஎன்பிள்ளைக்குநல்ல வேலை கிடைக்க வேண்டும்

  • @Suresh-ci6ip
    @Suresh-ci6ip6 ай бұрын

    அம்மா என்னுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் அம்மா அருள்புரிவு தாயே ஓம் சக்தி ஆதிபராசக்தி தாயே

  • @lingesans6147
    @lingesans61476 ай бұрын

    மகாலஸ்மி தாயே நீங்கள் எங்கள்குடும்பத்தில்நிலைத்து நிற்கும் வேண்டும் வாரிசுகள் நன்றாக இருக்க வேண்டும் மனம் உறுதி வேண்டிகொள்கிறோம்

  • @AKBARAKBAR-md6jd
    @AKBARAKBAR-md6jd21 күн бұрын

    அம்மா தாயே மங்கள செல்வியே உன் திருப் பாதம் பற்றினோம் போற்றி போற்றி போற்றி

  • @somusundaram3047
    @somusundaram3047 Жыл бұрын

    ஓம் மகாலட்சுமி தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @spkgd
    @spkgd8 ай бұрын

    கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து போய் விடவேண்டும் அம்மா

  • @HARIKRISHNAN-kr1jb
    @HARIKRISHNAN-kr1jb3 ай бұрын

    மகன், மகள் திருமணம் சகல ஐஸ்வர்யங்களுடன் நடந்தேற அருள்கூர்ந்து வேண்டுகிறேன் மஹாலக்ஷ்மி தாயோ🙏

  • @karpagammurugan7546
    @karpagammurugan75465 ай бұрын

    Mahalakshmi thaye potri potri

  • @subathramsuba1481
    @subathramsuba14815 ай бұрын

    🙏mahalakshmi amma puthu veedu thanthatharku nantri amma om mahalakshmi amma pootri pootri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramn1609
    @ramn16096 ай бұрын

    Àmma ashtaayshvareyam thanrhu an kudumbam jappattu thaye❤ Mrs Ram

  • @ilanngoharsitha3453
    @ilanngoharsitha34534 ай бұрын

    அம்மா என் பண கஷ்டங்களை போக்கி எனக்கு நிம்மதி தாருங்கள்

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh4 ай бұрын

    அம்மா மகாலட்சுமி தாயே 🙏🙏🙏என் மாமாவிற்கு தொழில் நன்றாக நடந்து லாபம் வரவேண்டும் நாளும் தர்மம் செய்து வாழ எங்கள் குடும்பத்தை ஆசிர்வாதம் தந்து அருள வேண்டுகிறேன் 🙏🙏🙏எங்கள் நான்கு குழந்தைகளும் நோய்நொடி இல்லாமல் நீண்ட ஆயுளோடு பேரும் புகழும் பெற்று செல்வ வளத்துடன் வாழ அருள் புரியுங்கள் தாயே🙏🙏🙏🙏

  • @swarnameenakshi
    @swarnameenakshi Жыл бұрын

    அம்மா உன் அருட்கடாட்ஷம் கிடைக்கனும் தாயே🙏🙏🙏🙏🌹💐

  • @rajeswariprabhakharan153

    @rajeswariprabhakharan153

    Жыл бұрын

    Ambalathunai thaya thunai

  • @karthiyayini6870

    @karthiyayini6870

    Жыл бұрын

    Niraindha selvam niraivana valvu arulga 🙏🙏🙏🙏

  • @Nitheen07
    @Nitheen075 ай бұрын

    கனக மழை பொழிகின்ற காருண்ய மேகமே அம்மா என் மகனுக்கு நல்ல மணமுள்ள மனைவி அமையும் என்று அருள் புறிவாயி அம்மா உன் பொண்பதம் சரணம் அம்மா....🌹💐🌷🌸💐💐

  • @Thangamani-uf4rc

    @Thangamani-uf4rc

    2 ай бұрын

    🎉

  • @srinivasan.k5774
    @srinivasan.k57746 ай бұрын

    மகாலட்சுமியின் கருணை வேண்டி வியாபாரம் செழிக்க நல்லருள் செய்வாய் அருள்மிகு ஶ்ரீ மகாலட்சுமி போற்றி போற்றி

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn724111 ай бұрын

    ஓம் ஸ்ரீ லக்ஷ்மி அம்மாவே உடன் என் இல்லம் வருகை தர வேண்டும் அம்மா

  • @MeenakshiSundaram-ce1eb
    @MeenakshiSundaram-ce1eb6 ай бұрын

    அம்மாஎங்க வீட்டு மருமகளாக மணமகளாகதிருமகளாகநீயே உன் கடைக்கண்பார்வையை செலுத்தவேண்டும்அம்மா ஓம் சக்தி ஓம்நமசிவாய சர்வம்சிவார்ப்பணம்

  • @surekasureka3647
    @surekasureka3647 Жыл бұрын

    மனக் கஷ்டம் தீர வேண்டும் பணக் கஷ்டம் தீர வேண்டும் தாயே 🙏🙏🙏

  • @vishnudas2743

    @vishnudas2743

    11 ай бұрын

    Nu

  • @vishnudas2743

    @vishnudas2743

    11 ай бұрын

    😊😅😮😢🎉

  • @veeramanirveeramanai.mugal804
    @veeramanirveeramanai.mugal8042 ай бұрын

    Om mahalakshmi amma saranam om om

  • @dheensinternet3394
    @dheensinternet339410 ай бұрын

    விரைவில் திருமணம் நடைபெற அருள்புரிய வேண்டும்

  • @Oviyatharagai1833
    @Oviyatharagai18339 ай бұрын

    ஓம் மஹா லக்ஷ்மி போற்றி

  • @selvarasukamalakkannan9790
    @selvarasukamalakkannan97908 ай бұрын

    சகல ஐஸ்வர்யங்களும் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் நிலையான செல்வமும் அஷ்டலட்சுமி கடாஷரமும் தந்தருளியமைக்கு நன்றி நன்றி நன்றி தாயே உன் பொற்பாதம் சரணம்

  • @lakshmijayakumar7181
    @lakshmijayakumar71817 ай бұрын

    Mahalakshmi devi enaku kadan thollai theernthu vittadhu...en kayil panam nagai thangugirathu...nandri🙏

  • @PriyaKumari-sp2en
    @PriyaKumari-sp2en11 ай бұрын

    அம்மா எனக்க பணகஷ்டமும் .மனக்கவலை தீர்த்து தாங்க அம்மாதாயே👏👏

  • @sekarvara6094

    @sekarvara6094

    10 ай бұрын

    Eruppathai kondu sirappudan vazga

  • @PriyaKumari-sp2en

    @PriyaKumari-sp2en

    9 ай бұрын

    Angalukku thrium

  • @mathivanankaruppanan7065
    @mathivanankaruppanan706511 ай бұрын

    லலிதம் ஸ்ரீதரம் லலிதம் பாஸ்கரம் லலிதம் சுதர்ஸ்சனம்

  • @saransaisaransai3154
    @saransaisaransai31543 ай бұрын

    Intha song ketale lakshmi Ye vanthuduvanga... Amma thaye... Mahalakshmi...

  • @ajanthaG
    @ajanthaG6 ай бұрын

    Amma engaluku arokhiam tharnum unga arul khidaikunum

  • @sivaprakash2799
    @sivaprakash27992 ай бұрын

    தாயே நல்லன எல்லாம் அருள்க...

  • @devipriya2376
    @devipriya237610 ай бұрын

    தயாநிதி தாயே போற்றி போற்றி 🙏 🙏 🙏 🙏 🙏 மகாலட்சுமி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 இது வரை எங்களுக்கு கொடுத்த அனைத்து செல்வங்களுக்கு கோடான கோடி நன்றி தாயே எனக்கு இந்த குழந்தை பெண் குழந்தையாகபிறக்க வேண்டும் என் தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @anbuchelvansambasivam8796
    @anbuchelvansambasivam87968 ай бұрын

    அம்மா திருமகளே அருள்மிகு ஶ்ரீ மஹாலக்ஷ்மி தாயே போற்றி 🙏 அருள்புரியுங்கள் எங்களுக்கு ஓம் மஹாலக்ஷ்மி போற்றி 🙏🙏🙏

  • @harishsinterestingvedios3938
    @harishsinterestingvedios39384 ай бұрын

    நன்றி அம்மா ❤❤❤❤❤ சொர்ண வாராஹி சரணம் ❤❤❤❤❤

Келесі