நீண்ட ஆயுளை பெற | Mruthunjaya Manthram | தமிழ் பாடல் தொகுப்பு

Музыка

மஹா மிருத்யுஞ் ஜெய மந்திரம்
யஜூர் வேதத்தில் ருத்ரம் சமகம் என்ற பகுதியில் சிவனின் பெருமையைக் கூறுகையில் ‘ம்ருத்யுஞ் ஜய மந்திரம்’ என்று போற்றப் படும் ஒரு சிறிய மந்திரம் வருகிறது. ரிக் வேதத்திலும் இந்த மந்திரம் இருக்கிறது. இதை நமக்குக் கொடையாக வழங்கியவர் மார்க்கண்டேய மகரிஷி.. ‘ம்ருத்யு’ என்றால் மரணம்(இறப்பு). அதை ஜெயிக்கக்கூடிய மந்திரம் என்பதால் மரணத்தை வெல்லும் இந்த மந்திரத்துக்கு ‘‘மஹா மிருத்யுஞ் ஜெய மந்திரம்’’ என்று பெயர்.
பாடகர்: கோபிகா பூர்ணிமா
இசை: புருஷோத்தமன் சாய்
Mruthunjaya Manthram mantra is also called the Rudra mantra, referring to the furious aspect of Lord Shiva; the Tryambakam mantra, alluding to Shiva's three eyes; and it is sometimes known as the Mitra-Sanjivini mantra because it is a component of the "life-restoring" practice given to the primordial sage Sukracharya after he had completed an exhausting period of austerity. Its Devata is Rudra or Lord Shiva in his fiercest and most destructive Roopa or aspect.
Singer: Gopika Poornima
Music: Purushothama Sai
மேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: goo.gl/I5ETQS
எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com
Subscribe செய்ய: / @abiramiemusic

Пікірлер: 2 200

  • @saravanangayathri3608
    @saravanangayathri3608Ай бұрын

    அன்பார்ந்த நண்பர்களே என கணவர் முதுகு தண்டு காயம் பட்டு இன்று வரை 50 பது நாட்கள் ஆகிறது இடுப்பிற்கு கீழ் உனற்ச்சி இல்லாமல் இருக்கிறார் மிகவும் துயரத்தில் இருக்கிறோம் உணர்ச்சி வர வேண்டி இறைவனிடம் வேண்டுங்கள் நண்பர்களே🙏🙏🙏

  • @sugunaarumuganainar1769
    @sugunaarumuganainar176912 күн бұрын

    என் குழந்தைகள் நோய்யின்றி வாழ வேண்டும் இறைவா

  • @Darsini-wv3ls
    @Darsini-wv3ls18 күн бұрын

    இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க ❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 Жыл бұрын

    இதை கேட்கும் அனைவரும் நோயின்றி வாழ வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi71052 жыл бұрын

    என் வீட்ல இந்த பாடல் ஒளித்து கொண்டு இருக்கிறது இறைவா எனக்கும் என்குடுபம் உலக மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் இறைவா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤❤❤

  • @srisairambuilderspollachi
    @srisairambuilderspollachi3 жыл бұрын

    அப்பா தந்தையும் தாயுமாக இருந்து எங்கள் அனைவரையும் காத்திட வேண்டும் அப்பா

  • @sumathithukaram2965

    @sumathithukaram2965

    3 жыл бұрын

    @அங்காளபரமேஸ்வரி 🤮

  • @subhashinibalaji7984

    @subhashinibalaji7984

    2 жыл бұрын

    Assets

  • @sudha258

    @sudha258

    3 ай бұрын

    Super

  • @nandhagopal4165

    @nandhagopal4165

    Ай бұрын

    ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய சிவாயநம சிவாயநமசிவாயநம

  • @nirmalavivek4970
    @nirmalavivek49709 ай бұрын

    என் மகன் குணமாக வேண்டுகிறேன். பிரார்த்தியுங்கள் அன்பு உள்ளங்களே🙏

  • @rameshchantal

    @rameshchantal

    3 ай бұрын

    Kavalai vendame sivan appa thunai

  • @user-sy3hw6lr4u

    @user-sy3hw6lr4u

    2 ай бұрын

    Om namah shivay

  • @user-sl8nc5nq3p

    @user-sl8nc5nq3p

    Ай бұрын

    என்மகனுக்காக வேண்டுங்கள்

  • @rameshchantal

    @rameshchantal

    Ай бұрын

    OM namasivaya pillaigalai parthou ko

  • @shankaris4643
    @shankaris46433 жыл бұрын

    எல்லாரும் நல்லா இருப்பீங்க. தைரியமா இருங்க.. கடவுள் இருக்கார்...கைவிட மாட்டார்...

  • @hemamalini1711

    @hemamalini1711

    3 жыл бұрын

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @bharathkumar1429

    @bharathkumar1429

    3 жыл бұрын

    Ha auHBUI and ❤️

  • @prasanthsenthil1092

    @prasanthsenthil1092

    Жыл бұрын

    🙏 ஓம் நமசிவாய நமஹ🙏

  • @thusspokeramachandarn6694

    @thusspokeramachandarn6694

    11 ай бұрын

    We are all sons and Daughters of GOD. HE will take care of Us. Have Immense FAITH on him . Pray the almighty . Best Wishes

  • @durgaelangovan6663
    @durgaelangovan66633 жыл бұрын

    உலகில் உள்ள மக்கள் எல்லா ஜீவ ராசிகளுக்கும் நோய் இன்றி வாழவேண்டும் ஐய்யா

  • @venkatesang8434

    @venkatesang8434

    Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @user-tb2qt7dn6d
    @user-tb2qt7dn6d Жыл бұрын

    எனது 7வயது மகள் சுகயீனமாக இருக்கிறார்.... நலமடைய அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் அன்பர்களே..... ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏

  • @kannathalkanna2986

    @kannathalkanna2986

    Жыл бұрын

    How is she now

  • @user-tb2qt7dn6d

    @user-tb2qt7dn6d

    Жыл бұрын

    @@kannathalkanna2986 நலமாக உள்ளார்.... அன்பரே 🙏

  • @rameshchantal

    @rameshchantal

    4 ай бұрын

    OM namasivaya

  • @kishore.i6443
    @kishore.i64435 ай бұрын

    உங்க பாடல் ஒளித்து கொண்டு இருக்கும் போது என் தம்பிக்கு பழய‌ நினைவு வந்துவிட்டது கண் விழித்து பார்த்தான் எங்களுடன் நன்றாக பேசினான் ஓம் நமசிவாய 🙏

  • @jyothisCookingTamilSan87

    @jyothisCookingTamilSan87

    5 ай бұрын

    🙏🙏

  • @user-gj2ox1rx9t

    @user-gj2ox1rx9t

    3 ай бұрын

    Thanks for sharing postive thoughts

  • @user-qr1fl2my5r

    @user-qr1fl2my5r

    Ай бұрын

    Esan arul engalukum, vendum en kanavar paripooranamaga ungal arul puriyungal esane

  • @kaliammalchandrasekar4690

    @kaliammalchandrasekar4690

    29 күн бұрын

    கவலைப்படாதீர்கள் ஈசன் அருளால் உங்கள் கணவர் சீக்கிறம் குணமாகி விடுவார் நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் நமசிவாய

  • @kishore.i6443

    @kishore.i6443

    29 күн бұрын

    @@kaliammalchandrasekar4690 நன்றி கணவர் இல்லை தம்பி நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள்

  • @creativityworld1065
    @creativityworld10653 жыл бұрын

    என் கணவருக்கு என் பிள்ளைகளுக்கும் உடல் ஆரோக்கியத்தை கொடுங்கள் இறைவா. ஓம் நமசிவாய........

  • @ManiKandan-vc5ju

    @ManiKandan-vc5ju

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @vijayalakshmim7819

    @vijayalakshmim7819

    2 жыл бұрын

    God Bless all

  • @ssrihari8688

    @ssrihari8688

    Жыл бұрын

    To cure my head ache

  • @jayak4824

    @jayak4824

    Жыл бұрын

    Om namasivaya en appa irku seekiram nango breeth banavendum om namasivaya

  • @bikelover4654

    @bikelover4654

    Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @pranishapranith5631
    @pranishapranith5631 Жыл бұрын

    என் அப்பா அம்மாவிற்கு நீண்ட ஆயுளை கொடுங்க இறைவா 🙏🙏🙏🙏இந்த மந்திரம் பாடியவர்க்கு மிக்க நன்றி voice very nice

  • @sivakamiksivakami774

    @sivakamiksivakami774

    10 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @athiban1872
    @athiban18723 жыл бұрын

    உலக மக்கள் எல்லோரும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற அருள் புரிவாய் அய்யா🙏🙏

  • @vasanthisundar2222

    @vasanthisundar2222

    2 жыл бұрын

    ஓம்நமசிவாய

  • @thenmozhin8439

    @thenmozhin8439

    2 жыл бұрын

    Om Sri maruntheesvaraayanamaha காக்கக்காகாக்க கதிர்வேல் காக்க

  • @sreevinothsaisairam4941

    @sreevinothsaisairam4941

    2 жыл бұрын

    Avar pugaz paadu avar paadham pani ulaga makkalukaaga nee unnai arpani

  • @bikelover4654

    @bikelover4654

    Жыл бұрын

    ஓம் நமசிவாய....

  • @vishalammu1675
    @vishalammu1675 Жыл бұрын

    இங்குள்ள கமாண்டில் வேண்டுபவர்கள் அனைவருக்கும் ஈசன் நல்லருள் புரிய நானும் வேண்டுகிறேன்...பாவம் மிகுந்த இக் கலியுக வாழ்வில் நாம் நம் கர்ம வினை பலன்களை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்...ஆனாலும் முக்கண்ணனின் இம் மந்திரம் நம்பிக்கை உள்ளோர் அனைவரின் நோயையும் தீர்க்கும் வல்லமை பெற்றது... சிவாய நம 🙏🏻 சர்வமும் சிவ மயம்🙏🏻

  • @indirabaskaran8777
    @indirabaskaran87772 жыл бұрын

    ,என் மகள் உடல்நலம் பெற கண்ணீர் மல்க வேண்டுகிறேன் மாத்திரையிலேயே குணம் பெற வேண்டுகிறேன் இறைவா

  • @manimegalaik9193

    @manimegalaik9193

    2 жыл бұрын

    👍

  • @kkvguy4696

    @kkvguy4696

    2 жыл бұрын

    Om namasivaya

  • @edwin2771

    @edwin2771

    2 жыл бұрын

    காஞ்சி மகா பெரியவர் ஆசிர்வாதத்தில் நல்லபடியாக குணமாகும்

  • @karthikakarthika9026

    @karthikakarthika9026

    Жыл бұрын

    Kunamagum amma

  • @sindhumurugan329

    @sindhumurugan329

    Жыл бұрын

    Ungal ponnuku onnum aagadhu

  • @Ragu_Rules
    @Ragu_Rules3 жыл бұрын

    நண்பர்களே எனக்கு சுவாசிக்க கஷ்டமாக உள்ளது. தயவு செய்து எனக்காகவும் என் அம்மாவுக்காகவும் ஈசனிடம் பிரார்த்தியுங்கள். ஓம் நமசிவய

  • @swarna7913

    @swarna7913

    3 жыл бұрын

    Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshr4882

    @ganeshr4882

    3 жыл бұрын

    Om Namashivaya

  • @ganeshr4882

    @ganeshr4882

    3 жыл бұрын

    எனது தந்தை 10 நாட்களாக உணவு கூட உண்ண முடியாம‌ல் கஷ்ட படுகிறார்.. அவருக்காக பிரார்த்தனை செய்யவும்..

  • @ushasubramaniyan6778

    @ushasubramaniyan6778

    3 жыл бұрын

    ஓம் நமசிவாய save your father

  • @srisairambuilderspollachi

    @srisairambuilderspollachi

    3 жыл бұрын

    Om namasivaya namaha

  • @pavithran8621
    @pavithran8621 Жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி அப்பா மன பயத்தையும் மன வலியையும் நீக்கி என் குடும்பத்தையும் காத்து அருள்புரிய வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @artwithyuvasri9232
    @artwithyuvasri92323 жыл бұрын

    இறைவா என் கணவருக்கு தீர்காயுளை கொடுங்க இறைவா.

  • @yamunar2191
    @yamunar2191 Жыл бұрын

    என் கணவர் மிகவும்உடல் நலம் இன்றி உள்ளார் அவருக்காக பிராத்தனை செய்யுங்கள் சகோதர சகோதரிகளே

  • @umasrimatibala1792

    @umasrimatibala1792

    7 ай бұрын

    Ipo sari aida nala irukangala sagothari

  • @hemalathav7846
    @hemalathav78463 жыл бұрын

    என் கணவர் உடல் நலம் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் இறைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalamahi3702
    @kalamahi37023 жыл бұрын

    இறைவன் எல்லா மக்களுக்கும் நலமா இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் என் பிள்ளைகளுக்கு போகும் ஒவ்வொரு பாதையிலும் துணை நிற்க வேண்டும்

  • @thamizharasi5992

    @thamizharasi5992

    3 жыл бұрын

    Endaughter arulmozhidevi nalamudan vazhga eraiva thunai kodu arul kodu appa

  • @sankarid885
    @sankarid885 Жыл бұрын

    என் அன்பு சகோதர சகோதரிகளே என் கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் இறைவனின் அருளால் பூர்ண நலம் பெற்று அவர் மனைவி, குழந்தையுடன் பல்லாண்டு வாழ வேண்டும் என பிராத்தனை செய்ய உங்கள் அனைவரிடம் கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @sivakamiksivakami774

    @sivakamiksivakami774

    10 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @umasrimatibala1792

    @umasrimatibala1792

    9 ай бұрын

    பரவாயில்லையா சகோதரி பரிபூரணமாக அவர் உடல் நலம் பெற வேண்டுகிறேன் ஓம் நமசிவாய

  • @shenbavalli
    @shenbavalli3 жыл бұрын

    உலக மக்கள் அனைவரும் கொரோனோ, கருப்பு பூஞ்சை போன்ற பெருந் தொற்றிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ அருள் புரிய வேண்டுகிறேன் பெருமானே🙏

  • @sukisri6555

    @sukisri6555

    2 жыл бұрын

    @@deepag444 cc'x

  • @gdrgdr4177

    @gdrgdr4177

    2 жыл бұрын

    @Guhan Mughil சுபமஷ்த்து,🙏🙏🙏

  • @sivagurunathan3219

    @sivagurunathan3219

    2 жыл бұрын

    ஓம் நமச்சிவாய நம

  • @sabarinathanarunachalam9122
    @sabarinathanarunachalam91223 жыл бұрын

    இறைவா உன் பிள்ளைகளை உன் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் தங்கள் கரங்களில் வைத்து பாதுகாத்து அருள் புரிய வேண்டும். எந்த தீயதும் உன் பிள்ளைகளை தீண்டாமல் பார்த்து கொள்ள வேண்டும் அப்பா. ஓம் நமச்சிவாய

  • @ramamoorthym316

    @ramamoorthym316

    3 жыл бұрын

    Kodipuniyam unkalugu

  • @shivakumarn1625

    @shivakumarn1625

    3 жыл бұрын

    OM NAMA SHIVAYA🙏🙏🙏🙏🙏🙏

  • @Ragu_Rules

    @Ragu_Rules

    3 жыл бұрын

    நம் நமசிவய

  • @Ragu_Rules

    @Ragu_Rules

    3 жыл бұрын

    நண்பர்களே எனக்கு சுவாசிக்க கஷ்டமாக உள்ளது. தயவு செய்து எனக்காகவும் என் அம்மாவுக்காகவும் ஈசனிடம் பிரார்த்தியுங்கள். ஓம் நமசிவய

  • @kalaichelvi4496

    @kalaichelvi4496

    3 жыл бұрын

    என் கணவருக்கு தேவை யான ஆக்ஸிஜன் கிடைத்து சீக்கிரமே அவர் குணமாக வேண்டும்.

  • @anbum5688
    @anbum56883 жыл бұрын

    சிவ பெருமானே எல்லாரும் நல்லா இருக்கணும் நானும் நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய கெட்ட எண்ணங்கள் என்னிடம் இருந்து விலக வேண்டும்

  • @rajapandi2866
    @rajapandi28662 жыл бұрын

    என் தாய்க்கு நீண்ட ஆயுள் வேனும் இறைவா இந்த உலகில் வேற ஏதும் வேண்டாம்

  • @surabi1771
    @surabi17713 жыл бұрын

    ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம் உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

  • @devikaarundevika9826

    @devikaarundevika9826

    3 жыл бұрын

    Nandri nga 🙏🙏🙏🙏🙏

  • @purusothamant9452

    @purusothamant9452

    3 жыл бұрын

    Super

  • @vasanthava6662

    @vasanthava6662

    3 жыл бұрын

    @@purusothamant9452 super super song

  • @ravindrand2453

    @ravindrand2453

    3 жыл бұрын

    Om Namashivaya

  • @suganyasuganya6622

    @suganyasuganya6622

    3 жыл бұрын

    Tq

  • @m.panchlxalingamm.panchali1580
    @m.panchlxalingamm.panchali15803 жыл бұрын

    திருச்சிற்றம்பலம். என் மனதில் நல்ல எண்ணங்களையும் என்னை சுற்றி நல்ல சுழ்நிலையையும் அமைத்துக்கொடு பரமேஸ்வரா 🙏🙏🙏

  • @sssathya5291

    @sssathya5291

    3 жыл бұрын

    Enakum ivare amaithu kudu Iraiva pls

  • @goouser35

    @goouser35

    2 жыл бұрын

    Om NamaSivaya

  • @kalyanasamy2468

    @kalyanasamy2468

    2 жыл бұрын

    00000

  • @shiv7102
    @shiv7102 Жыл бұрын

    எங்கள் அம்மா உடல் நலம் பெற வேண்டும்.நல்லபடியாக. மருத்துவமனையில் இருந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் . ஓம் நமசிவாய. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @creativityworld1065
    @creativityworld10653 жыл бұрын

    என் கணவருக்கு ஆக்சிஜன் பல்ஸ் நார்மல் அளவில் வந்து விட்டது. நன்றி இறைவா. ஓம் நமசிவாய................................

  • @ramyapandi9447

    @ramyapandi9447

    2 жыл бұрын

    Super sis

  • @jayak4824

    @jayak4824

    2 жыл бұрын

    Om namasivaya en appa health healing aganum appa

  • @lakshminaraynanramakrishna5071

    @lakshminaraynanramakrishna5071

    2 жыл бұрын

    @@jayak4824 ஸ்ரீ,

  • @kavithaprabhakaran8273

    @kavithaprabhakaran8273

    2 жыл бұрын

    God bless you u and your family

  • @kamalapoopathym1903
    @kamalapoopathym19033 жыл бұрын

    அற்புதம் இறைவா இதைக்கேட்ட புண்ணியம் பண்ணியிருக்கனும் ஓம் நமச்சிவாய

  • @bsggeetha5887

    @bsggeetha5887

    3 жыл бұрын

    Om Nama shivaya 🙏🙏

  • @guruguru4892

    @guruguru4892

    3 жыл бұрын

    ஓம் நம சிவாய

  • @suthama9661
    @suthama96613 жыл бұрын

    என் தாய் தந்தை, என் உடன் பிறப்புகள் நீண்ட ஆயுளோடு வாழவேண்டும் இறைவா அருள்புரிவாய் தந்தையே

  • @punithamytra7269

    @punithamytra7269

    3 жыл бұрын

    நிச்சயமாக 👈👉🙏🙏🙏

  • @divyagopika7115

    @divyagopika7115

    3 жыл бұрын

    Hi

  • @skg3007

    @skg3007

    3 жыл бұрын

    நீ அப்போ சாகப்போறியா? அவனவன முதல்ல காப்பற்றிக்கிற வழிய தேடுவியா. ஈசனுக்கு தெரியாதா யாரு இருக்கனும் யார தூக்கனுமின்னு.

  • @bnm3758

    @bnm3758

    3 жыл бұрын

    ஓம் நமசிவாயம்

  • @pugalvalavanpugalvalavan4347

    @pugalvalavanpugalvalavan4347

    3 жыл бұрын

    👌👌

  • @deepachandru9043
    @deepachandru90432 жыл бұрын

    உடம்பு ஆரோக்கியம் இல்லாமல் பொழுதனைக்கும் வேதனை அடைகிறேன் சிவாப்பா என் உடம்பு ஆரோக்கியமாகனும் ஓம் சிவாயநமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaliammalkaliammal4419

    @kaliammalkaliammal4419

    2 жыл бұрын

    இறைவா அடியார்களைக்காப் பாற்று

  • @vajiravelujayakumar7829

    @vajiravelujayakumar7829

    2 жыл бұрын

    தங்களுக்காகவும், மற்றும் அனைத்து மக்களும் இறைவன் அருள் பரிபூரணமாக கிடைத்து நூறு ஆண்டுகளுக்கு உடல்நலத்துடன் குடும்ப மகிழ்ச்சியுடன் வாழ்க்கை அமைய வேண்டுகிறேன் 🙏

  • @manimegalaik9193

    @manimegalaik9193

    2 жыл бұрын

    👍😇

  • @edwin2771

    @edwin2771

    2 жыл бұрын

    காஞ்சி மகா பெரியவர் ஆசிர்வதத்தில் அனைத்தும் சரியாகும்

  • @thirumalsamudrapandi8015
    @thirumalsamudrapandi80152 жыл бұрын

    இறைவா..இந்த மந்திரம் ஒளி ஒலி போல் எங்கும் எல்லா உயிரினத்திற்கும் மருந்தாக..உணவாக அமைந்து துன்பம் அற்ற வாழ்வு அமையட்டும் அருள்வாய். ......

  • @jayak4824

    @jayak4824

    2 жыл бұрын

    Om namasivaya swamy en appa health normal aaga vendum normal reports varavendum samy

  • @anbum5688
    @anbum56883 жыл бұрын

    என் கல்யாணம் நல்ல படியா நடக்கணும் ஈசனே உங்க அருள் பரிப்பூரணமாய் கிடைக்க வேண்டும் ஈசனே 🙏🙏🙏🙏

  • @creativityworld1065
    @creativityworld10653 жыл бұрын

    இறைவா உங்க பாடலை கேட்டு முடிப்பதற்குள்ள என் கணவருக்கு காய்ச்சல் குணமாகும். ஓம் நமசிவாய நமஹ.

  • @tamilmahi8744

    @tamilmahi8744

    3 жыл бұрын

    iraiva inda pattatai kettu mudipathukul enaku mana thaiyriyum ella payam pokku omnamachivaya sakthi parvati

  • @PremKumar-xo8cx

    @PremKumar-xo8cx

    2 жыл бұрын

    Om Nama shivaya namaga

  • @raginivytheswaran1717

    @raginivytheswaran1717

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @anithakarthik1330

    @anithakarthik1330

    Жыл бұрын

    இறைவா இந்த பாடல் கேட்டு முடிவதற்குள் என் கணவரை எல்லா பிணியில் இருந்தும் காப்பாற்ற வேண்டும் அப்பா

  • @priyacreative22
    @priyacreative222 жыл бұрын

    இறைவா உலகில் அமைதி நிலவட்டும், எங்கும் அன்பு நிறையட்டும், ஆரோக்கியமாக மக்கா வாழ வழி பிறக்கட்டும், சிந்தனையும், செயலும் சிறப்பாக அமையட்டும், ஆன்மீக வழியில் அகிலமே சிறக்கட்டும்.

  • @prasanthsenthil1092

    @prasanthsenthil1092

    Жыл бұрын

    🙏ஓம் நமசிவாய நமஹ 🙏

  • @Cycleridersvk

    @Cycleridersvk

    Жыл бұрын

    @@prasanthsenthil1092ஃஃ ஓம்நமசிவாய,,,,, மற்றும் ,

  • @lathavlatha8767
    @lathavlatha87673 жыл бұрын

    ஓம் நமசிவாய! இறைவா நான் மட்டும் இந்த மந்திரத்தை கேட்டாலும் என் குடும்பத்தினர் மற்றும் தெரிந்தவர்கள் அனைவரும ஆரோக்கியம் பெறவேண்டும் பரம்பொருளே !

  • @m.nandhakumar1985

    @m.nandhakumar1985

    3 жыл бұрын

    O

  • @a.kannan6177

    @a.kannan6177

    3 жыл бұрын

    அப்போ whatsapp il anuppunga msm

  • @jayak4824

    @jayak4824

    2 жыл бұрын

    Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya

  • @jeyaraajahthurairajah6047
    @jeyaraajahthurairajah60474 жыл бұрын

    ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

  • @keralakannan7088

    @keralakannan7088

    3 жыл бұрын

    Pp

  • @miruthulamiruthula2649

    @miruthulamiruthula2649

    3 жыл бұрын

    Tq

  • @ramachandranr5760

    @ramachandranr5760

    3 жыл бұрын

    Super pa

  • @viswanathanvisu2315

    @viswanathanvisu2315

    3 жыл бұрын

    Super

  • @palkar6187

    @palkar6187

    3 жыл бұрын

    மிருத்தியுஞ்ச மந்திரம்

  • @kalaraman2169
    @kalaraman21692 жыл бұрын

    சிவபெருமான் னேஎன்மனதில் இருக்கும் அச்சத்தை போக்கவும் நீங்கள் தான் நீண்ட ஆயுள் ஹை கொடுக்கனும்

  • @jeevanjeevan9127
    @jeevanjeevan91272 жыл бұрын

    Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya

  • @kalaichelvi4496
    @kalaichelvi44963 жыл бұрын

    என் கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் சப்போர்ட் ல் இருக்கிறார். அவருக்கு ஆக்ஸிஜன் அளவு 96 சதவீதம் உயர்ந்து அவர் குணமாக வேண்டும் இறைவா

  • @vairapandivairapandi3460

    @vairapandivairapandi3460

    3 жыл бұрын

    கவலை வேண்டாம் நல்லா இருப்பார்

  • @kalaichelvi4496

    @kalaichelvi4496

    3 жыл бұрын

    @@vairapandivairapandi3460 அவர் மே 9 ந்தேதி இறந்து விட்டார். வேண்டிய தெய்வங்கள் அனைத்தும் கை விட்டது. தங்கள் ஆறுதலுக்கு நன்றி சார்

  • @vairapandivairapandi3460

    @vairapandivairapandi3460

    3 жыл бұрын

    @@kalaichelvi4496 ஐய்யோ கடவுளை அவருக்கு வயது என்ன

  • @anurathaguna7350

    @anurathaguna7350

    3 жыл бұрын

    @@kalaichelvi4496 சகோதரி...உலகில் யாராலும் ஈடு செய்யமுடியாத இழப்பைச் சந்தித்திருக்கிறீர்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும். உங்களுக்கு மனஅமைதி கிடைக்க பிரபஞ்சத்தை வேண்டுகிறேன்.

  • @kalaichelvi4496

    @kalaichelvi4496

    3 жыл бұрын

    @@vairapandivairapandi3460 56 வயது சார்

  • @jerrysiva8057
    @jerrysiva80573 жыл бұрын

    என்கணவன் 6 வாரமாக ஹர்ஸ்பிற்ரலில் இருக்கிறார் நோய்குணமாகி நீண்ட ஆயுளை😔😔🙏🙏🙏🙏🙏🙏🙏க்கொடு இறைவா

  • @SUGKARTHIK1983

    @SUGKARTHIK1983

    3 жыл бұрын

    We will pray god ....Ur husband will recovery soon🙏🙏

  • @raginivytheswaran1717

    @raginivytheswaran1717

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @Art-zk5nh
    @Art-zk5nh3 жыл бұрын

    அப்பா உலக மக்களை கொடிய நோய்யிலிருந்து காப்பாற்றுங்கள்

  • @artwithyuvasri9232
    @artwithyuvasri92323 жыл бұрын

    கொரணா என்ற கொடிய விஷத்திடம் வென்று வந்துள்ளார் என் கணவர் அவருக்கு தீர்காயுளை கொடுங்க இறைவா. என் பிள்ளைகளுக்கு தீர்காயுளை கொடுங்க இறைவா. ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமஹ............... 🙏🙏🙏🙏🙏

  • @astrokrisnadamu6564
    @astrokrisnadamu65643 жыл бұрын

    அப்பனே என் மக்கள் அனைவரையும் காத்தருள்வாய்.....

  • @balasaraswathys.pandiyan515
    @balasaraswathys.pandiyan5153 жыл бұрын

    உலக மக்களை காப்பாற்று இறைவா.... ஓம் நமச்சிவாயா...🙏🙏🙏

  • @ananthiananthi505
    @ananthiananthi50520 сағат бұрын

    சுகமே சூழ்க சுகமே சூழ்க

  • @palanikrishnan6068
    @palanikrishnan60685 ай бұрын

    ஓம் நமசிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க என் மகன் ப.லோகேஷ்வரன் என்பவர் கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் நாள் 2023அன்று பெங்களூரில் நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்தார் அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் நீங்கள் அனைவரும் என் மகனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் என்று உங்கள் பாதங்களை தொட்டு வணங்கி கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @kaliammalchandrasekar4690

    @kaliammalchandrasekar4690

    26 күн бұрын

    அன்னாரின் ஆன்மா கண்டிப்பாக சாந்தி அடையும் நமசிவாய ஓம்

  • @kaliammalchandrasekar4690

    @kaliammalchandrasekar4690

    26 күн бұрын

    உங்கள் மகனின் ஆத்மா நல்லபடியாக சாந்தி அடையும் கவலைப் படாதீர்கள்

  • @poomarimathi3378
    @poomarimathi33783 жыл бұрын

    என் அண்ணனுக்கு உடல் சரியில்லாமல் உள்ளார் நல்ல முறையில் நோய் சரியாகனும் என் அண்ணனுக்கு நீண்ட ஆயுளோடுவாழ அருள்செய் இறைவா ஈசனே படைத்தவனே உன் துணை இருக்க அடுத்தவன் துணை எதற்கு அப்பா என் மன வேதனை போக்கு ஓம் நம சிவாய என் கணவர்க்கு உடம்பு சரியாகனும் நீண்ட ஆயுளும் நல்ல சுகத்தோடு வாழனும் ஓம் நம சிவாய ஓம் நமசிவாய ஓம் நம சிவாய போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @inbanuk9800

    @inbanuk9800

    3 жыл бұрын

    Vulagil vulla anaivarnm corona noyinal bathikkamal kappatru eriva om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umamageswari786
    @umamageswari7862 жыл бұрын

    என்னுடைய மனதில் நல்ல எண்ணங்கள் மட்டுமே தோன்றுகின்றது நன்றி

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4iКүн бұрын

    Mava sava Om namah shivaya thiruvadi saranam God bless 🙏🦚💯🦚👍👍🤣🌴 Gru Ji ñit bave 🎉

  • @anusiyachlm3982
    @anusiyachlm3982Ай бұрын

    கடவுளே என் மகனுக்கு கண் பார்வை திரும்ப கொடு😢😢 நான் உன்னிடம் வேறு எதுவும் கேட்க வில்லை😢😢😢

  • @prabhakaran9714
    @prabhakaran97143 жыл бұрын

    உலக மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்யத்துடனும் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று உங்கள் திருவடிகளைப் போற்றி சரணாகதி அடைகிறோம் 🙇🙇🙇🙇🙇🙇

  • @ramyask7740
    @ramyask7740Ай бұрын

    அப்பனே எனக்கு உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் மன நிம்மதி வேண்டும் என் குழந்தைகள் என் கணவர் உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுளுடன் இருக்க அருள் புரிவாயாக ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @veinesports8771
    @veinesports87713 ай бұрын

    அய்யன் என் மகன் உடல் நலம் பெற உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் ஆரோக்கியமான முறையில் இருந்து உங்களை வழிபட நீண்ட ஆயுள் பெற வேண்டுகிறேன் ஓம் நமசிவாய

  • @user-gj2ox1rx9t

    @user-gj2ox1rx9t

    3 ай бұрын

    Don't worry everything changed

  • @cap7023
    @cap70232 жыл бұрын

    என் பூயான் கோரணவால் பாதிக்க பட்டு உள்ளார் அவர் oksigen அளவு 95 ஏர வேண்டும் .இறைவா எனக்காக அவருக்கு வேண்டிகொள்ளுங்க guys.🙏

  • @dharanikumar1524
    @dharanikumar15243 жыл бұрын

    நான் எனஂகணவர் என்மகள் என்மகன் நாங்கள் நீண்ட ஆயுலூடன் வாழவேண்டும் ஓம் நமசிவாய

  • @user-fq6db7hk1e

    @user-fq6db7hk1e

    3 жыл бұрын

    வயநமசி.

  • @hemamalini1711

    @hemamalini1711

    3 жыл бұрын

    Kudumba Sametharai Nalamudan Neenda Ayuludan Sivan Arulal Vaazhveergal...

  • @muthuveeran845

    @muthuveeran845

    2 жыл бұрын

    Don't be so selfish Let us pray for every soul if god's creation have a peaceful life Om namasivaya

  • @gandhimathi7923
    @gandhimathi79233 ай бұрын

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நலமுடன் !!!!!.!. அப்பா எல்லாமுமான ஆண்டவா இவ்வுலக உயிர்கள் இன்புற்று வாழ அருள்புரியுங்கள் உடல் நலம் பெற்றுவிடும் என்ற நம்பிக்கையுடன் சிவ சிவ எனத் தொடர்ந்து சொல்லுங்கள் அன்பர்களே எல்லாம் அவன் விருப்பம் என அன்புடன் வேண்டுவோம். பயம் வேண்டாம் அனைவரும் உடல்நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வையகம்

  • @deepabalaji3593
    @deepabalaji3593 Жыл бұрын

    என் குழந்தை ஆரோக்கியமாக இருக்க ஈசனை நினைத்து பிரார்த்திக்கிறேன்..... ஓம் நமசிவாய 🙏🙏

  • @divyam102
    @divyam1023 жыл бұрын

    என் தந்தைக்கு " நீண்ட ஆயுள் இறைவன் அருளால் கிடைக்க ஈசனை வேண்டுகிறேன் "மிர்துஞ்சாய மன்ரா நம"

  • @amuthaselvaraj8994
    @amuthaselvaraj89943 жыл бұрын

    மார்பு வலி நீங்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @meenakrishnamoorthy7398
    @meenakrishnamoorthy73988 ай бұрын

    எங்க பேத்தி 5வயசு குழந்தை ருத்ரா சாய் ஸ்ரீசா காய்ச்சல் வந்து அவதி படுகிறாள் அவ குணமடையவும் சின்ன பேத்தி யாழினி மற்றும் என்குடும்பதார் நோய்நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் பெற்று ஒற்றுமையா வாழவும் வேண்டுகிறேன் ஓம் நமச்சிவாய நமஹ

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv70062 жыл бұрын

    என் கணவர் அலைச்சல் இல்லாமல் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @sudakarannamalai8410
    @sudakarannamalai84103 жыл бұрын

    மூச்சு விட முடியாமல் சீரம பட்டு கொண்டிருந்தேன் இந்த மந்திரத்தை கேட்டு முடிப்பதற்குள் என் பிரச்சினையை சரி செய்து விட்டாய் இறைவா என் மீது கருணை காட்டியதற்கு கோடான கோடி நன்றிகள் அப்பா ஓம் சிவாய நமக🙏🙏🙏🙏🙏

  • @kanjanak8308

    @kanjanak8308

    3 жыл бұрын

    இறைவா என் பிறந்த வீட்டில் உள்ளவர்களும் புகுந்த வீட்டில் உள்ளவர்களும் நலமுடனும் நீண்ட ஆயுளுடன் வாழ அருள்புரியுங்கள். மற்றும் அனைவரும் நலமுடன் வாழ வேண்டிக்கொள்கிறேன். ஓம் நமச்சிவாயநமஹ

  • @radhatamil9963

    @radhatamil9963

    3 жыл бұрын

    Nanum yenoda kanavar and yenoda children's nalla padiya irukanu and nenda ayul thara vendu om nama shivaya

  • @poomarimathi3378
    @poomarimathi33782 жыл бұрын

    இறைவா என் கணவர் இந்த கொரோனா நோயிலிருந்து குணமாகனும் இறைவா ஈசனே என் கணவர் என் நான் என் குழந்தைகளையும் இந்த கொடிய நோய்லிருந்து எங்களையும் மக்களையும் காப்பாற்று ஓம்நம சிவாய போற்றி ஓம்நம சிவாயவாழ்க ஓம்நாதன்தாள் வாழ்க இமை பொழுதும் என்நீங்காத தான் வாழ்க ஓம்நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Lovedairycreation
    @LovedairycreationАй бұрын

    ஓம் நமசிவாய எல்லாரும் நல்லா இருக்கனும் அப்பா

  • @ashokraj589
    @ashokraj5893 жыл бұрын

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் இறைவா

  • @Umashankarij

    @Umashankarij

    3 жыл бұрын

    🙏🙏🙏

  • @elavarasi3225
    @elavarasi32253 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @sugim7298

    @sugim7298

    3 жыл бұрын

    ,

  • @vijayagiridhar2776

    @vijayagiridhar2776

    3 жыл бұрын

    In

  • @jayak4824

    @jayak4824

    3 жыл бұрын

    Om namasivaya

  • @rkmohan4776
    @rkmohan47763 жыл бұрын

    Om nama shaivayaa 🙏🙏🙏🙏🙏🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙇🏼

  • @maithilinarambunathan8282
    @maithilinarambunathan82823 жыл бұрын

    ஓம் உலக மக்கள் அனைவைரையும் நோய் நொடியில் வராமல் சிவனே நீங்கள் காப்பாற்ற வேண்டும்

  • @MsSrivijai
    @MsSrivijai5 жыл бұрын

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நேஞ்சில் நீங்காதான் தல்வாழ்க கோகழியான்ட குரு மனிதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நேஞ்சில் நீங்காதான் தல்வாழ்க திருச்சிற்றம்பலம்

  • @AbiramiEmusic

    @AbiramiEmusic

    5 жыл бұрын

    🙏🙏

  • @mpakkiyarasa7662
    @mpakkiyarasa76622 жыл бұрын

    குறைவற்ற செல்வமான நோயற்ற வாழ்வை தந்தருள் வாய் சிவனே, ஓம் நமசிவாய.

  • @user-cm1ku9pi3e
    @user-cm1ku9pi3eАй бұрын

    என் கணவர் பூர்ண குணமடைய வேண்டுகிறேன் .. பிராதியுங்கள் மக்களே

  • @mrs.n.v.annamalairaj4626
    @mrs.n.v.annamalairaj46263 жыл бұрын

    இறைவா! எங்கள் சகோதரன் நலம் பெற இம்மந்திரம் மூலம் உமது துணை வேண்டி நிற்கிறோம். அன்புச் சகோதரிகள், கமலி,சாந்தி, சீதா.

  • @chitravelusamy3283
    @chitravelusamy32833 жыл бұрын

    என் அம்மா, அப்பா, அக்கா, தங்கை, என் மகன் எப்போவும் முழு ஆரோக்கியதோடும், நீண்ட ஆயுளோடு வாழ அருள் செய் இறைவா 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyacreative22
    @priyacreative222 жыл бұрын

    எனது சகோதரியின் உடல் நலம் சீராக அனைவரும் பிரார்த்தனை செய்யவும்.

  • @santhimarimuthu6512
    @santhimarimuthu65123 жыл бұрын

    I'm Malaysian My husband not feeling well So pls friends avarukaga pray pannuga friends 🙏 nandri

  • @barathan4314
    @barathan43143 жыл бұрын

    ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை உங்கள் படைப்பு வழியில் கேட்கும் போது ஆத்ம அமைதி நிலை கிடைக்கிறது. இதுபோன்ற பல ஆன்மிக அற்புத படைப்புகளை பொதுநலன் கருதி தாங்கள் படைக்க வேண்டும். ஓம் நமசிவாய

  • @VijayaKumar-ds7qw

    @VijayaKumar-ds7qw

    3 жыл бұрын

    ம்த்

  • @priyadharshini5412

    @priyadharshini5412

    3 жыл бұрын

    @@VijayaKumar-ds7qwto

  • @lathamurali1910
    @lathamurali19103 жыл бұрын

    மந்திரம் என்பது புனிதமானது இடையே விளம்பரங்கள் வேண்டாமே

  • @palanikrishnan6068
    @palanikrishnan60685 ай бұрын

    ஓம் நமசிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க என் மகன் ப. லோகேஷ்வரன் கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் நாள் பெங்களூரில் நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்தார் அன்று முதல் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதுகொண்டு உள்ளோம் எங்களுக்கு சிவபெருமான் ஆறுதல் அளித்து மீண்டுவர அருள் கிடைக்க அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்கி கேட்டுக் கொள்கிறேன்

  • @user-gj2ox1rx9t

    @user-gj2ox1rx9t

    4 ай бұрын

    Don't worry everything changed

  • @parameswariparames3408
    @parameswariparames3408 Жыл бұрын

    🙏🙏🙏ஓம் நமச்சிவாய 🙏🙏🙏 உலக மக்கள் அனைவரும் நீள் ஆயுள், நிறை செல்வம் , உயர் புகழ் பெற்று என்றென்றும் வாழ்க வளமுடன் ❤️ வாழ்க வளமுடன் ❤️ வாழ்க வளமுடன் ❤️

  • @KalaiSelvi-tt3vv
    @KalaiSelvi-tt3vv3 жыл бұрын

    என் தம்பி உடல் நிலை சரியில்லாமல் உள்ளார் அவர் நீண்ட ஆயுளோடு வாழ அருள் செய் இறைவா!

  • @user-fq6db7hk1e

    @user-fq6db7hk1e

    3 жыл бұрын

    எம் குரு பிரான் திரு மூலர் அருள் புரியட்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

  • @tirupathisrini7919

    @tirupathisrini7919

    3 жыл бұрын

    Ungal thambi guna mavar sivan arulal...om namah shivaya

  • @jeyaselvan1357

    @jeyaselvan1357

    3 жыл бұрын

    @@user-fq6db7hk1e 🙏🙏🙏🙏

  • @nagamaniselvam2149

    @nagamaniselvam2149

    3 жыл бұрын

    @@user-fq6db7hk1e rv^

  • @pradeepsridhar4752

    @pradeepsridhar4752

    3 жыл бұрын

    அருள் செய்வார் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @niteshananthmr4496
    @niteshananthmr44963 жыл бұрын

    ஓம் நமோ நாராயணா நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க

  • @loshinthreyasloshinthreyas9576

    @loshinthreyasloshinthreyas9576

    2 жыл бұрын

    என் மகன் என் அம்மா மற்றும் எனக்கும் நீண்டகால ஆயுள் கொடுக்க வேண்டும்

  • @RenuRenu-ct6jr
    @RenuRenu-ct6jr2 жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி. சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி பராய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையாறா போற்றி ஏகம்பத்துறை எந்தாய் போற்றி பாகம் பெணுரு ஆனாய் போற்றி தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந் தானும் உடனே காண்க காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

  • @sumathithukaram2965
    @sumathithukaram29653 жыл бұрын

    Iravul neengal thungumpozhutu intha mrithim jaya manthiratai 3 (munru ) murai ucharitu urangungal , ellam avan paatukolvan . ithai pithitiruntal like pannunga ila bathil alaikavum .santhaikam iruntaal kelungal.👍

  • @saravanans3238
    @saravanans32382 жыл бұрын

    ஓம் ஸ்ரீ நமசிவாய வாழ்க ‌நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சை விட்டு நீங்காதான் தாள் வாழ்க ஐயனே போற்றி போற்றி

  • @adivya4203
    @adivya4203 Жыл бұрын

    Enga veetu cat tdy kutty pottu, but 11 manila irunthu 5 mani vara kuttyka kaal mattum tha velila vanthu, aluthute irunthu, na bayanthu Enga veetu pakathla ulla oru auntya koopten, avanga sonanga head tha first varanum ethuku leg vanthu irku kastam tha nu sonanga, eh cat rompa kastapattu aluthu, 11 Manila irunthu 5 mani vara porattam, na aprm thadavi kuduthen, athu maadu kathuna mathiri sound pottu aluthu, apuram na intha mruthunjya manthiratha solli thadavi kuduthen, 2 minutesla kutty pottu, ennala nambave mudila, eh cat 5 kutty pottu, it's only power of manthra

  • @RenuRenu-ct6jr
    @RenuRenu-ct6jr2 жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அப்பா நீங்கதான் எனக்கு உதவி செய்யணும் அப்பா அப்பா எனக்கு சீக்கிரமே என் உடல் நிலை சரியாகிவிட வேண்டும் அப்பா அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி அப்பா உங்களுக்கு நன்றி அப்பா உங்களுடைய மந்திரத்தை கேட்க வைத்தமைக்கு நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே 🥺🥺🥺🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan67783 жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி🙏🙏

  • @amudhavalli6448
    @amudhavalli64483 жыл бұрын

    Enga appa full recover aganum.. Pray pannikonga please 🙏🙏🙏🙏🙏 OM Namashivaya

  • @yogeswarytharmabalan4490
    @yogeswarytharmabalan4490 Жыл бұрын

    இறைவா என் ஆரோக்கியத்துக்கு கெல்த் காட் தந்து வைத்திய வசதி கிடைக்கச் செய்தருளும் என் கண் பல் காது அல்ஷர் உள்ளங்கால் தேய்மானம் இவற்றின் நோயிலிருந்து என்னை பாதுகாத்தருளும்

  • @shanthihari2259
    @shanthihari2259Ай бұрын

    என் தங்கை உடல் நிலை சரியில்லை எம்பெருமான் ஈசனை மண்டியிட்டு மடியேந்தி பிச்சை கேட்கிறேன் நமசிவாய 🙏🏻✨🙏🏻🙏🏻❤❤

  • @rameshchantal

    @rameshchantal

    Ай бұрын

    Kandipaga kunam adai vargal om.namasivaya potri

  • @kubendranss2836
    @kubendranss28363 жыл бұрын

    என்னுடைய பேத்தி சீக்கிரம் குணமடைந்து நீண்ட ஆயூளுடன் இறுக்க வேண்டுகிறேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @raginivytheswaran1717

    @raginivytheswaran1717

    2 жыл бұрын

    ஓம்நமசிவாய

  • @tamilarasu1272
    @tamilarasu12723 жыл бұрын

    கொரணா அழிய நம் பிரார்த்திற்போம்

  • @sivasandhiya3235
    @sivasandhiya3235 Жыл бұрын

    நமசிவாய அப்பா சிவனே எனக்கு நீண்ட ஆயுளுடன் இருக்க உங்கள் அருள் வேண்டும் அப்பா

  • @lakshminathan6148
    @lakshminathan61483 жыл бұрын

    இறைவா உலக மக்கள் அனைவரும் செய்த தவறுகளை மன்னித்து அனைவரையும் அரவணைத்து உயிர் காப்பாயாக 🙏🙏🙏🙏🙏

  • @yashwanththala7341

    @yashwanththala7341

    2 жыл бұрын

    Om namah shivaya namah namah a

  • @srivatsan5962
    @srivatsan59622 жыл бұрын

    என் அப்பானே, என் அம்மா, அப்பா , naan udal ஆலரோக்ய udan இருகாணும் swamy 🙏🏼🙏🏽

  • @murugammalk7781
    @murugammalk77813 ай бұрын

    அனைத்து மக்களும் நலமுடனும் வளமுடனும் வாழ அருள் புரியுங்கள் சிவபெருமானே🙏🙏 ஓம் நமசிவாய நமக

  • @user-gj2ox1rx9t

    @user-gj2ox1rx9t

    3 ай бұрын

    Om namah shivaya 💫

Келесі