இந்த பாடலை வீட்டில் ஒளிக்க செய்து பாருங்கள் பிறகு நடக்கும் மாற்றத்தை || குரு பகவான் மந்திரம் || Guru

Музыка

இந்த பாடலை வீட்டில் ஒளிக்க செய்து பாருங்கள் பிறகு நடக்கும் மாற்றத்தை || குரு பகவான் மந்திரம்
#குருபகவான்108போற்றி,#ஏழரைசனிமகரம் ,#சொற்பொழிவு,#குரு,#ஏழரை #சனிஎன்றால்என்ன,#ஆத்மஞானமையம்,#ஏழரைசனி ,#ஏழரைசனி #கும்பம்,#,#ஏழரைசனி ,#ஏழரைசனிநடக்கும்ராசிகள் #ஏழரைசனிநடக்கும்ராசிகள் ,#தக்ஷிணாமூர்த்தி,#ஏழரைசனியில்திருமணம்செய்யலாமா,#ஏழரை சனிநடக்கும்போதுதிருமணம்செய்யலாமா,#ஏழரைசனி #இரண்டாம் #சுற்று,#ஏழரை #சனிஎந்தராசிக்கு,#s p b.
#gurubhagavan,#gurubhagavansongs,#srigurubhagavan,#gurubhagavansongsbyspb,#bhagwan,#guru,#gurupeyarchi ,#gurupeyarchisongs,#gurubhagavansong #s p balasubramaniyam,#bhagavanshree #s p balasubramaniyam,#urs #augstburger,#tribute to #sp #balasubramaniam,#tribute to #sp #balasubrahmanyam,#hugh #milne,#tribute to spb,#amma #godsongs,#tamilgodsongs,#ashram,#ammangodsongs,#ammansongs #tamil
#SivamAudios #SivamDevotionals #SivamRecords BhathiChannel
Subscribe us :kzread.info...
Like us on Facebook: / sivamaudio
Follow us on Google+:plus.google.com/u/3/
Follow us on Blogger: sivammusic2.blogspot.com/
Follow us on Twitter: / sivammusic
Follow us on Tumblr: / sivammusic
Follow us on Pinterest: / sivammusic
Follow us on reddit: / sivammusic
Follow us on linkedin: / shares
Follow us on m.vk :m. sivammusic
Follow us on m.ok.ru/dk?st.cmd=userProfile...
/ @sivamaudio
#bhudhanpotri108tamil #puthanbhgavnsuprabatham #sivamaudios

Пікірлер: 726

  • @vasanthaponnusamy7184
    @vasanthaponnusamy718411 күн бұрын

    ௭ன் கணவர் என் மீதும் குழந்தைகள் மீதும் பாசமாக இருக்க வேண்டும் அவருடைய உடல் ஆரோக்யம் சீராக இருக்க வேண்டும் உடன் மகளின் கணவர் திருந்தி வந்து மனைவி குழந்தையோடு சேர்ந்து வாழவேண்டும் என் இரண்டு பெண்களும்‌ நானும் தீர்க்க சுமங்கலிகளாக வாழ ஆசீர்வதிக்க வேண்டும் குரு பகவானே சரணம் அப்பா

  • @ethirajbabu2138
    @ethirajbabu213824 күн бұрын

    இன்று புதிய பிஸ்னஸ் பண்ணப்போற நல்லா வரணும் குரு பகவான் அருள் புரினும்.

  • @Shivam65756

    @Shivam65756

    24 күн бұрын

    All the best bro .. Wishing you all success 🙏🙏

  • @GaneshKalimuthu
    @GaneshKalimuthuАй бұрын

    குரு பகவானே என் மனைவி என்னுடன் வந்து சேர்ந்து வாழ வேண்டும் என் பிள்ளைகள் எதிர்காலத்திற்காவது வாழ வேண்டும் வாழ வேண்டும் ஓம் குருவே போற்றி ஓம் குருவே பற்றி ஓம் குருவே பற்றி ஓம் தக்ஷிணாமூர்த்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arthimuthuarthimuthu1688

    @arthimuthuarthimuthu1688

    11 күн бұрын

    விரைவில் நடக்கும்

  • @SathishSathish-ur8eh
    @SathishSathish-ur8eh18 күн бұрын

    என் குழந்தைகளுக்கு நல்ல படிப்பும் அறிவும் ஆரோக்கியமான வாழ்க்கையும் கொடு குருபகவானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @Rameshraja-ee4em
    @Rameshraja-ee4emАй бұрын

    ஓம் குரு பகவானே! இப் புவியில் எல்லா ஜீவன்களும் ஒன்றோடு ஒன்று தூய அன்புடன், நல் ஒழுக்கத்துடன் நேசித்து வாழ அருளபுரி வாய் குரு பகவனே!! போற்றி! போற்றி!!

  • @BharathiSailesh

    @BharathiSailesh

    Ай бұрын

    Gurubagavane petri potri

  • @hemasankar7880
    @hemasankar7880Ай бұрын

    குருபகவானே என் பிள்ளைகள் இருவருக்கும்விரைவில் நிரந்தரமாக நல்ல அரசு வேலை கிடைக்க அருள்புரிக.ஓம் குருபகவானே சரணம்.

  • @MuthuKumar-sy4yx
    @MuthuKumar-sy4yx6 ай бұрын

    குருபகவானே போற்றி தொழில் சிறப்பாக நடத்தி லாபம் கிடைத்து கடன் எல்லாம் திரஅருள்புரிய குருபகவான் துணைபுரிவாயாக குருவே

  • @thayanisakira9648
    @thayanisakira96485 ай бұрын

    ஓம்.குருபகவானே.என்.கடன்.பிரச்சனையை.தீர்த்து .வையப்பா.என்.ஏழ்மை.நாலையை.மாற்றி.என்.வாழ்வில்.செல்வசெழிப்புடன்.வாழ.வழிநடத்தப்பா.உன்.குருசரித்தம்.என்னும்.அற்ப்புத.நூலை.நான்.பாராயணம்.செய்கின்றேன்.எனக்கு.அருள்.புரியப்பா

  • @PremaPrema-vd2if
    @PremaPrema-vd2ifАй бұрын

    குருபகவான் அருளால் நன்மை நடக்கணும் மனதில் இருக்கிற ஒரு பிரச்சனை சீக்கிரம் முடிவுக்கு வரணும் குருவே போற்றி போற்றி போற்றி

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal89015 ай бұрын

    குரு பகவான் அருளால் நல்லது நடக்கும் நன்மை கிடைக்கும் என்று நம்புகிறேன் இறைவா!

  • @ramyask7740
    @ramyask77402 ай бұрын

    ஓம் குரு பகவானே போற்றி என் அனைத்து நோய்களும் இல்லாமல் போகவேண்டும் மன நிம்மதி வேண்டும் மன அழுத்தம் நீங்க அருள் புரிவாயாக ஓம் குருவே சரணம்

  • @tamilarasin2999
    @tamilarasin2999Ай бұрын

    குரு பகவானே போற்றி போற்றி மன நிம்மதியை கொடு இறைவா

  • @baskaranbaskaran2783
    @baskaranbaskaran278318 күн бұрын

    எல்லோரும் இன்புற்று வாழ குரு பகவானே அருளாசி செய்ய வேண்டும் 🙏🏾

  • @manojgamingcriminal1542
    @manojgamingcriminal15424 ай бұрын

    குரு பகவானே என் கணவருக்கு விரைவில்வேலைக்கு அழைப்பு வரவேண்டும் என்குழந்தைகளின் கல்விசிறப்பாகஅமையவேணடும் அருள் புரியவேண்டும் குருபகவானே சரணம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி ஓம் தட்சிணாமூர்த்தியே போற்றி போற்றி

  • @babusr3589
    @babusr3589Ай бұрын

    என் கஷ்டங்களை தீர்ப்பாய் குரு பகவானே சரணம் 🙏🏻

  • @ramadamybalakrishnan268
    @ramadamybalakrishnan2686 ай бұрын

    எங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை நீககி சந்தோஷமும்,செல்வமும் நிம்மதியும் வேண்டுகிறேன். அனைவரும் எவ்வித குறை குறைவுமின்றி வாழ அருள் புரியவும் வேண்டுகிறேன்.

  • @MurugeshKrishna-ft1vw
    @MurugeshKrishna-ft1vwАй бұрын

    ஓம் தெட்சிணாமூர்த்தி மே போற்றி போற்றி இந்த குரோதிவருடம் சிறப்பாக அனைத்து மக்களும் நோய் நொடியின்றி மனநிறைவோடு சிறப்பான வாழ்வு பெற பிரகஸ்பதி யின் அருள் பார்வை அனைவருக்கும் படவேண்டும் என பிரார்த்திக்கிறேன்..ஓம் குரு நாமம் வாழ்க....

  • @selvarajsaran1975
    @selvarajsaran19752 ай бұрын

    ஓம் குரு பகவானே போற்றி 🙏🙏 நல்லது நடக்கும் 🦜நல்லதே நடக்கும் 🦜🦜

  • @Saravanabava_YouTuber
    @Saravanabava_YouTuber Жыл бұрын

    குரு பகவானே போற்றி என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் போகனும் ஓம் ஸ்ரீ குரு பகவானே போற்றி போற்றி

  • @SivamAudio

    @SivamAudio

    Жыл бұрын

    இறையருள் பெற எங்கள் சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி

  • @ramanankalaichelvi

    @ramanankalaichelvi

    Жыл бұрын

    ​@@SivamAudio mஸ்ரீ,n

  • @ravivk2858

    @ravivk2858

    7 ай бұрын

    குரு அருளால் திரு அருள் பெற வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

  • @geethabalu1588

    @geethabalu1588

    3 ай бұрын

    ​@@SivamAudioji

  • @ramamoorthyannamalai698

    @ramamoorthyannamalai698

    Ай бұрын

    Guru bhagavan ennudan irunthale pothum. On Guru bhavane potri,..

  • @vrmachanthiran4064
    @vrmachanthiran40646 ай бұрын

    ஓம் குரு பகவானே போற்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என்னையும் என் மக்களையும் என் பேரப் பிள்ளைகளையும் நீண்ட ஆயுளும்நல்ல உடல் உள ஆரோக்கியமும் தந்து காப்பாற்றி அருள் பாலிப்பதோடு என்மனத்தில் இருக்கின்ற ஏனைய வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தந்தருள வேண்டுகிறேன் குரு பகவானே..

  • @user-yo9py6mf2n

    @user-yo9py6mf2n

    5 ай бұрын

    Give gurva

  • @NagalingamNagalingam-xo9og

    @NagalingamNagalingam-xo9og

    18 күн бұрын

    Nagalin 17:42 gam.a

  • @PremaPrema-vd2if
    @PremaPrema-vd2ifАй бұрын

    குருபகவானை என் மகளுக்கு வாழ்க்கையில் ஒரு பிரச்சனை அது விலகிப் போகணும் வேற நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்

  • @rameshj3251
    @rameshj32517 ай бұрын

    குருபகவானே என்னுடைய இன்னல் களைந்து பணம் வரவு மற்றும் வேலை கிடைக்கவும் நல்லருள் புரிய வேண்டுகிறேன்

  • @devikrishna1504
    @devikrishna15044 ай бұрын

    ஓம் நமசிவாய என் மன சுனம நீக்கிடுவாய் அம்னம அப்பனேபோற்றி குருபகவானே போற்றி

  • @rathiparis6359
    @rathiparis6359 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ குருபகவானே போற்றி....போற்றி ! என்னையும் என் பிள்ளைகளையும் காப்பாற்று என் ருகு பகவானே..., ஓப் ஸ்ரீ குரு பகவானே நமக ! எல்லாவிதத்திலும் எங்களை காப்பாற்றி அருள் புரிவாயாக என் தெய்வமே ஸ்ரீ குரு பகவானே , குருவே போற்றி , குருவே நமக , குருவே சரணம்....!!!

  • @SivamAudio

    @SivamAudio

    9 ай бұрын

    May God Bless Us Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @manjulaa6584

    @manjulaa6584

    18 күн бұрын

    Gurubhavanesaranam

  • @vasanthianandhan1009
    @vasanthianandhan100925 күн бұрын

    என் மகள் நந்தினிக்கு சிக்கிரமாக திருமணம் நல்லாமுரையில் நடக்கவேண்டும்

  • @palaniappansevugaperumal9952
    @palaniappansevugaperumal9952Ай бұрын

    ஓம் குரு பகவானே போற்றி என் கடன்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகணும் குரு பகவானே போற்றி நோய் நொடி இல்லாமல் என் குடும்ப நபர்கள் அனைவரும் வாழ வேண்டும் குரு பகவானே போற்றி

  • @user-fi5wh7tx8h
    @user-fi5wh7tx8h2 ай бұрын

    குரு பகவானே என் குடும்பத்தில் உடல் உயிர் எந்த குறையும் இல்லாமல் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் வாழ அருள்புரிவாய்இறைவா

  • @foodzee118

    @foodzee118

    2 ай бұрын

    13:10

  • @foodzee118

    @foodzee118

    2 ай бұрын

    Om Sri guruve saranam 13:10 13:10

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal89015 ай бұрын

    குரு பார்க்க கோடி நன்மை கிடைக்கும் ! குருபகவான்

  • @vanivani4652
    @vanivani46528 ай бұрын

    ஓம் குருபகவானே போற்றி போற்றி என் மகனுக்கு நல்ல சுகத்தை கொடுங்க

  • @SivamAudio

    @SivamAudio

    8 ай бұрын

    May God Bless U Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @SaravananChinnasamy-gd3rx

    @SaravananChinnasamy-gd3rx

    5 ай бұрын

    12:29

  • @pushpavallipullaiannan1874

    @pushpavallipullaiannan1874

    4 ай бұрын

    🙏

  • @shanmugama9715
    @shanmugama9715Ай бұрын

    ஓம் குரு பகவானே போற்றி போற்றி என்னுடைய கடன் அனைத்தும் நிவர்த்தி பண்ணி கொடுப்பாயே குருவே சரணம் குருவே நமஹ குருவே போற்றி

  • @user-pu3me2yc8w
    @user-pu3me2yc8w5 ай бұрын

    ஓம் தெட்சிணாமூர்த்தி குருவே போற்றி போற்றி. காக்கும் தெய்வமே குருவே போற்றி போற்றி. குருவே சரணம்

  • @sivaghssmathsp7389
    @sivaghssmathsp7389 Жыл бұрын

    என் பிரச்சனையை தீர்த்து வை இறைவா

  • @SivamAudio

    @SivamAudio

    9 ай бұрын

    May God Bless Us Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @KalyanasundaramKalyanasu-ye2xu
    @KalyanasundaramKalyanasu-ye2xu6 ай бұрын

    குருபகவானே போற்றி என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் செய்ய வேண்டும் ஓம் நமசிவாய

  • @chandrans2022
    @chandrans202210 ай бұрын

    ஓம் ஸ்ரீ குருபகவானே போற்றி....போற்றி ! என்னையும் என் பிள்ளைகளையும் காப்பாற்று என் ருகு பகவானே..., ஓப் ஸ்ரீ குரு பகவானே நமக !

  • @SivamAudio

    @SivamAudio

    10 ай бұрын

    May God Bless Us Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @nithya2962

    @nithya2962

    5 ай бұрын

    ​@@SivamAudio🎉

  • @nithya2962

    @nithya2962

    5 ай бұрын

    ​@@SivamAudioto

  • @vanajajayalakshmi2108

    @vanajajayalakshmi2108

    25 күн бұрын

    ஓம் குரு பகவானே என் குடும்பத்தை எப்போதும் காப்பாற்று

  • @SathishSathish-ur8eh
    @SathishSathish-ur8eh18 күн бұрын

    குருபகவானே எனக்கு நல்ல வேலை கிடைத்தது என் கடன் அடயவேன்டும் என் மனைவி க்கு government job கிடைக்கவேண்டும் குரு பகவானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @SegaranGnanadevy-pb2ce
    @SegaranGnanadevy-pb2ce2 ай бұрын

    குருபகவான் சரணம் நான் நினைக்கும் நாட்டிற்கு சென்று எனக்கு ஏற்ற வேலை கிடைக்க வேண்டும். நிறைய பணம் சம்பாதிக்கவும் சந்தோசமாக வாழவும் நன்மைகள் கிடைக்கின்றன குருவே போற்றி போற்றி

  • @jitheshjithesh3023
    @jitheshjithesh30239 ай бұрын

    ஓம் குருபகவானே போற்றி இன்று நான் கஷ்டம் இல்லாமல் இருக்கு குருபகவான் தட்ணாமூர்த்தி பகவான் காரணம்

  • @SivamAudio

    @SivamAudio

    9 ай бұрын

    May God Bless U Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @ponerulan.1986
    @ponerulan.19865 ай бұрын

    ஓம் குருபகவானே எனது கடன்கள் அனைத்துமே தீர்த்து வைக்க வேண்டும் ஐயா.ஓம் தட்சிணாமூர்த்தியே போற்றி போற்றி

  • @chandrasekarants7254

    @chandrasekarants7254

    4 ай бұрын

    Om.gurupakavenapottri.

  • @sivabhas9830
    @sivabhas9830Ай бұрын

    குரு பகவானே என் கடன்கள் தீர்ந்து சொந்த வீடு கட்ட வலி காட்டுங்கள் என் தொழிலில் முன்னேற்றத்தை கொடுங்கள் பிரகஸ்பதியே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-us9sy3ls7i
    @user-us9sy3ls7i2 ай бұрын

    என் வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்து ம் காணாமல் போக வேண்டும்.

  • @narayananv5977
    @narayananv59776 ай бұрын

    எனக்கு மன தெளிவை ஏற்படுத்தி, எடுத்த காரியங்களை சரியாக செய்ய அருள வேண்டுகிறேன் குருவே🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @tamils1136
    @tamils11362 ай бұрын

    ஓம் குரு பகவானே என் கடன் அனைத்தும் தீர்ந்து என் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைந்து என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் என்று மிகவும் மனமுருகி மன்றாடி கேட்கிறேன் மனமிரங்கி‌ அருள் புரியுங்கள்.

  • @Srinivasan-ng4cr
    @Srinivasan-ng4cr9 ай бұрын

    ஓம் குரு பகவானே போற்றி போற்றி ஓம் தக்ஷிணாமூர்த்தியை போற்றி போற்றி 🙏🍊❤️🌺🌻🌹🙏🍊❤️🌺🌻🌹🙏🍊❤️🌺🌻🌹

  • @SivamAudio

    @SivamAudio

    9 ай бұрын

    May God Bless U Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @anusiyachlm3982
    @anusiyachlm39824 күн бұрын

    என் மகனுக்கு கண் பார்வை திரும்ப கொடு கடவுளே😢😢😢 நான் உன்னிடம் வேறு எதுவும் கேட்க வில்லை😢😢😢😢

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal89015 ай бұрын

    வாழ்வில் வளம் சேர்க்கும் நற்பதிவு ஐயா வணக்கம். அதே சமயம் பாடலை பதிவேற்றம் செய்யுமாறு தந்தால் மிகவும் உதவியாக இருக்கும் என வேண்டுகிறேன் ஐயா.

  • @SelviSelvimaran
    @SelviSelvimaran18 күн бұрын

    ஒம் குரு பகவானே என் கடனை அடைய அருள் புறியவேண்டும்

  • @Aishumugesh443
    @Aishumugesh44318 күн бұрын

    ப்ரஹஸ்பதி வியாழ குரு பகவானே!! நான்‌ எழுத இருக்கும் tnpsc gr 4 ல் அதிக மதிப்பெண்‌ கிடைக்கச் செய்து எனக்கு Govt job கிடைக்க அருள்புரிவாய் குரு பகவானே!!! உம்மை மனதார‌ வணங்குகிறேன், உம் ஆசி கிடைத்தருள்வாய்‌....

  • @thirupathi4786
    @thirupathi47868 ай бұрын

    குரு பகவானே போற்றி. என் கடன் பிரச்சினை தீர வேண்டும். அருள் புரிவானாக.

  • @user-fi7rp9mv8l
    @user-fi7rp9mv8l25 күн бұрын

    குருவே சரணம் குருவே துணை குருவே சரணம் குருவே துணை குருவே சரணம் குருவே துணை 🙏🏻🙏🏻🙏🏻

  • @kanmanik8054
    @kanmanik805411 күн бұрын

    Gurunagavan அருளால் நாங்கள் அனைவரும் இந்த நிலையில் இருக்கும் போது அது ஒரு த ர ல ய

  • @revathinagaraj135
    @revathinagaraj135Ай бұрын

    குருபகவானே போற்றி எங்கள நீங்க தான் சந்தோசமாக வைக்கனும்

  • @user-es4fk9un3e
    @user-es4fk9un3e25 күн бұрын

    அப்பா குருபகவானை எங்களோட கடன் முழுவதும் அடையணும்னு அதற்கு நீங்கதாங்க அருள் பாலிக்க உதவி செய்யுங்க குருபகவானே

  • @tamilarasin2999
    @tamilarasin2999Ай бұрын

    குருபகாவானே போற்றி போற்றி மன நிம்மதியைக்கொடு இறைவா

  • @chinnaponnu8086
    @chinnaponnu808611 ай бұрын

    ஓம் குருபகவனே போற்றி நான் கொடுத்த பணம் எல்லாமே எனக்கு திருப்பி கொடுக்க உதவி பன்னு

  • @SivamAudio

    @SivamAudio

    9 ай бұрын

    May God Bless Us Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @elangovlkelangovlk2833
    @elangovlkelangovlk283322 күн бұрын

    குருபகவானே எங்களுடையகடன் அடைய வழி காண்பிங்க சகு ரு பகவானே

  • @user-es4fk9un3e
    @user-es4fk9un3e25 күн бұрын

    அப்பா குருநாதர் எங்க குரு பகவானே என்னோட கடன் பிரச்சனை எல்லாம் தீர்ந்து என்னோட தேவைக்கு பணம் கிடைக்கணும் என்னோட தேவைக்கு பொருளாதார வசதி பெற வேண்டும் என்றால் என்னுடைய தேவைக்கு என்னோட தேவைக்கு கடன் கிடைக்கணும் என்னோட பிரச்சனையிலிருந்து நான் நல்லபடியாக மீண்டும் நான் குருபகவான் அதுக்கு நீங்க தாண்டா அருள் புரியும்

  • @AnnoyedBalkhHound-by3px
    @AnnoyedBalkhHound-by3px18 күн бұрын

    ஓம் ஸ்ரீ குரு பகவானே போற்றி போற்றி 🙏🙏❤️❤️💕💕

  • @velmuruganvel554
    @velmuruganvel5542 жыл бұрын

    குருவே சரணம் குருவே போற்றி🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏

  • @nyuvaraj1506

    @nyuvaraj1506

    2 жыл бұрын

    P

  • @tnsmunusamy3671

    @tnsmunusamy3671

    2 жыл бұрын

    @@nyuvaraj1506 111%%%%%is

  • @dr.v.sundaresan1862

    @dr.v.sundaresan1862

    2 жыл бұрын

    GURU BRAHMA GURU VISHNU GURU DEVO MAHESHWARAHA, GURU SAKSHATH PARA BRAHMA, DASMAI SREE GURAVE NAMAHA MAHA GURU BRIO

  • @sekarr6969

    @sekarr6969

    2 жыл бұрын

    👃

  • @kannans8084

    @kannans8084

    2 жыл бұрын

    ​@@tnsmunusamy3671 qpqq

  • @narasammal8501
    @narasammal85019 ай бұрын

    Ellarum nalla irukkanum bagavane🙏🙏🙏

  • @rasihavip999

    @rasihavip999

    9 ай бұрын

    Nee mattum sethhupoo😊

  • @SivamAudio

    @SivamAudio

    9 ай бұрын

    May God Bless U Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @yogaraniraja17
    @yogaraniraja172 ай бұрын

    Om namah shivay om guru bhagwan oh tharchanamoorthy potri kulaithai Nala muraiyil en karuvil undaga vendum potri potri

  • @user-es4fk9un3e
    @user-es4fk9un3e25 күн бұрын

    அப்பா குருபகவானே எங்களோடு கடன் சுமையிலிருந்து நாங்கள் மீண்டு வரணும் அதுக்கு எங்களோட பொருளாதாரத்தை உயர்த்தி கொடுங்கடா குருநாதரே நாங்க நல்லபடியா வாழ்க்கையில் முன்னுக்கு வாரத்துக்கு எங்களுக்கு நல்லபடியா பொருளாதாரத்தை பெருக்கி தொழில் வளத்தை நல்லபடியாக குருநாதரை இந்த அதிகாலையில் உங்களுடைய அருள் புரிந்த நன்றி டா ஓம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியே போற்றி

  • @srividhyav1809
    @srividhyav180918 күн бұрын

    என்னுடைய உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும், பழையபடி நான் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும், கையில் பணம் செலவு செய்யும் நேரமாவது இருக்க வேண்டும், பிறருக்காக உதவும் மனம் என்றும் வேண்டும் என மன்றாடி வேண்டுகிறேன்

  • @vijaiprakash5880
    @vijaiprakash588011 күн бұрын

    எனது தொழில் முதலீடுக்கு 5 கோடிகள் வேண்டும் பகவானே!. உடன் ,5 லட்சமும் வேண்டும். இரண்டு வழிகளிலும் வெளிச்சம். இறைவா!

  • @iniharinidhi248
    @iniharinidhi24825 күн бұрын

    ஓம் குரு பகவானே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @theerthanagirikurinjipadi2330
    @theerthanagirikurinjipadi23306 ай бұрын

    குரு பகவான போற்றி 🙏 எனக்கு வந்த பணி யர்வை இடம் மாற்றி கொடுக்க வேண்டும் குரு பகவானே போற்றி குரு பகவானே போற்றி குரு பகவானே போற்றி குரு பகவானே போற்றி குரு பகவானே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @saianugraha396
    @saianugraha3962 ай бұрын

    Om Guru Bhagavanae Potri🙏 Please yen kadangal yellam adaika arul puriyungal 🙏🙏Yen magaluku peace of mind and good health,good life partner arul puriyungal please 😢🙏

  • @rajakumarykumary-nd6qp
    @rajakumarykumary-nd6qp25 күн бұрын

    ஓம் குருவே சரணம் அப்பா குரு பகவானே போற்றி போற்றி

  • @ramamurthin8220
    @ramamurthin822011 күн бұрын

    We are in distress and aimless. We prey to Guru Baghvan to show us right path to lead proper lite without any worry.

  • @theerthanagirikurinjipadi2330
    @theerthanagirikurinjipadi23306 ай бұрын

    குரு பகவானே போற்றி 🙏 பணி உயர்வை இடம் மாற்றிதரவேண்டும்🙏

  • @moorthieperumal5710
    @moorthieperumal571025 күн бұрын

    cp: ஓம் குருபகவானே காலை நமஸ் க்காரங்கள். பகவானே எனக்கும் என் குடும்பத்திற்கும் இருக்கும் அ னைத்து தடைகளும், சோதனைகளும், பிரச்சனைகளும், மற்றும் எமது பொருளாதார பின் அடைவுகள் அணைத்து விதமான இன்னல்களையும் அகற்றி நாம் ஷேமமாக வாழ வழி பிறக்க தங்களின்மேலான ஆசிர்வாதங்களும் அருளும் கிடைக்கவேண்டுமாய் சிரம் தாழ்த்தி வணங்கி வே ண்டுகிறேன். இந்த உலகில் கஷ்டத் திலிருக்கும் அணைத்து மக்களையும் தாங்கள் காப்பாற்றிடவேண்டும் குருவே. குருவே ஷரணம் போற்றி போற்றி போற்றி 🙏🎉🙏🎉🙏🎉🙏🎉🙏🎉🙏🎉🙏🎉🙏

  • @User_00_77
    @User_00_7725 күн бұрын

    ஓம் குரு பகவானே எங்களுக்கு இப்போ இருக்கும் சிக்கலில் இருந்து விடுதலை கொடுத்து அருள்வாய் ஐயா.

  • @ramyask7740
    @ramyask774028 күн бұрын

    ஓம் குரு பகவானே எனக்கு உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் மன நிம்மதி வேண்டும் அருள் புரிவாயாக ஓம் குருவே போற்றி ஓம் குருவே போற்றி ஓம் குருவே போற்றி

  • @nathanshanmuganathan1873
    @nathanshanmuganathan18735 ай бұрын

    குரு பகவானே போற்றி எங்கள் கஷ்டம் தீ ரனும் நல் வழி காட்டுங்கள் ஐயா

  • @senthamaraikanagaraj9009
    @senthamaraikanagaraj90095 ай бұрын

    🙏 இறைவா எனக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டுகிறேன் 🙏

  • @malavileseevarangam4396
    @malavileseevarangam439611 күн бұрын

    குரு பகவான் துணை 🙏

  • @likeshare2855
    @likeshare2855 Жыл бұрын

    ஓம் குருபகவானே போற்றி🙏🙏🙏🌻🌻🌻

  • @SivamAudio

    @SivamAudio

    Жыл бұрын

    இறையருள் பெற எங்கள் சிவம் ஆடியோஸ் சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி

  • @user-ki3rx6ew9f
    @user-ki3rx6ew9f11 күн бұрын

    En mahan business nalla padiyaha start panni naangalum nalla irukkanum engalukitta velai parkiravangalum nalla irukkanum engalukku velai kodukiravanlum nalla irukkanum naanga niraya sambadhithu pala perukku help pannanum enagalukku irukkum kadan Pini kastangal neengi nalla irukkanum iyya pirathanai seihirom guru bhagavane potri

  • @ganesanganesan4124
    @ganesanganesan41242 жыл бұрын

    ஓம் குரு பகவான் போற்றி போற்றி

  • @SivamAudio

    @SivamAudio

    2 жыл бұрын

    இறையருள் பெற எங்கள் சிவம் ஆடியோஸ் சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @muruganm2380

    @muruganm2380

    2 жыл бұрын

    Url

  • @vanajajayalakshmi2108
    @vanajajayalakshmi210825 күн бұрын

    ஓம் குரு தட்சிணாமூர்த்தி பகவான் போற்றி

  • @kumaarsa2407
    @kumaarsa2407Ай бұрын

    குருபகவானே போற்றி!!!

  • @vishwavkvishwa8702
    @vishwavkvishwa8702Ай бұрын

    ஓம் ஸ்ரீ குருவே எனது வாழ்வில் நடக்கும் துன்பங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையவேன்டும் குருபகவானே நன்மைகள் நிலைத்து மகிழ்ச்சியாக குடும்பதுடன் வாழவேண்டும் அருள் புரிழ்வாக குருபகவானே

  • @sgkumar2895
    @sgkumar2895Ай бұрын

    ஓம் ஸ்ரீ குருபகவானே போற்றி....போற்றி !

  • @kuttachi2524
    @kuttachi252426 күн бұрын

    ஓம் குருபகவானே போற்றி🙏 எம்முடன் எப்பொழுதும் இருப்பினும்.... அனைவருக்கும் அருள் தருவாயாக 💫✨ போற்றி போற்றி எம் பகவானே💕

  • @user-ux7rf7hf2z
    @user-ux7rf7hf2zАй бұрын

    குரு பகவானே எனக்கு வெளிநாட்டு பயணம் சரி வரனும் நான் ஆசைப்படும் இடத்தில் வேலை கிடைக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @devi.n7648
    @devi.n764811 күн бұрын

    ஓம் குரு பகவான் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @nirmaladevijayakrishnan453
    @nirmaladevijayakrishnan4538 ай бұрын

    குருவே என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க அருள் செய்ய வேண்டும்

  • @SivamAudio

    @SivamAudio

    8 ай бұрын

    May God Bless U Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @kalpanaraju9827
    @kalpanaraju982717 күн бұрын

    Om guru baghavana potri potri potri negha tha thunai irukha veenum appa 🙏🤲🌺💖🌹🥰💕

  • @RAJUMANI1
    @RAJUMANI12 жыл бұрын

    குரு தேவோ போற்றி போற்றி

  • @SivamAudio

    @SivamAudio

    Жыл бұрын

    இறையருள் பெற எங்கள் சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி

  • @dmsankar4469

    @dmsankar4469

    11 ай бұрын

    ​@@SivamAudio😊😊😊😊😊😊😊😊😊😊

  • @arulkirubakaran9487
    @arulkirubakaran9487 Жыл бұрын

    ஓம் ஶ்ரீ குரு பகவானே போற்றி😱💯⚫⚪💖🌈

  • @SivamAudio

    @SivamAudio

    Жыл бұрын

    இறையருள் பெற எங்கள் சிவம் ஆடியோஸ் சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி

  • @thamaraisekar9109

    @thamaraisekar9109

    5 ай бұрын

    🙏🙏🙏

  • @tusithankan2008
    @tusithankan2008 Жыл бұрын

    ஓம் சிறீ குருபகவானே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivamAudio

    @SivamAudio

    9 ай бұрын

    May God Bless U Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @vijayalakshmig2807
    @vijayalakshmig28074 ай бұрын

    என் கடங்கள் தீ ரவும் என் வீடு நல்ல நிலையில் முடியவும் அருளுடன் ஆசி தர வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Manikandan-cf9vm
    @Manikandan-cf9vm11 күн бұрын

    Guru bahavane ellarum noii nodi illamal Selva selipudan vala vendum❤👋👋👋👋

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் பிரபஞ்ச தாயே சுவாக

  • @SivamAudio

    @SivamAudio

    Жыл бұрын

    இறையருள் பெற எங்கள் சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி

  • @palaniappansevugaperumal9952
    @palaniappansevugaperumal9952Ай бұрын

    என் பிள்ளைகள் இருவருக்கும் சிறந்த கல்வி செல்வத்தை அருள்வாயாக குருபகவானே போற்றி

  • @saravanan.k8552
    @saravanan.k85526 күн бұрын

    ஓம் குரு பகவான் போற்றி 🎉🎉🎉🎉🎉🎉

  • @manivannankasthurirangan316
    @manivannankasthurirangan316Ай бұрын

    எனக்கு உடல் உபாதைகள் அகன்று நல் வாழ்கை அமையவேண்டும் குரு பகவான் சரணம்.

  • @user-po6yi3uf1s
    @user-po6yi3uf1s20 күн бұрын

    கடவுளே நா நெனச்சது எல்லாம் நீங்கள் தா நடத்தனும்

  • @YamunaM-gb9wk
    @YamunaM-gb9wk25 күн бұрын

    குருபகவானே போற்றி போற்றி

  • @mohanana5694
    @mohanana56942 ай бұрын

    குணமிகுவியாழ குருபகவானே மணமுளவாழ்வு மகிழ்வுடன்அருள்வாய் பிரகஸ்பதியான பரகுருனெஸா கிரகதோஷமின்றி கடாக்ஷித்தருள்வாய் கிரகதோஷமின்றி கடாக்ஷித்தருள்வாய் ஆலங்குடிஅமர்ந்துஅற்புதமாய் அருள்புரியும்குருபகவானேபோற்றி கிரகமண்டலத்தில் குபேரதிசையைநோக்கி சதுரமான ஆசனத்தில்வீற்றிருப்போனேபோற்றி தேவர்களுக்குகுருவாய் விளங்குபவனேபோற்றி தெய்வசக்தியைதந்து மனத்தூய்மைதந்தருளும் பிரகஸ்பதியே தட்சிணாமூர்த்தியே போற்றிபோற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @user-us9sy3ls7i
    @user-us9sy3ls7i2 ай бұрын

    குரு பகவான் போற்றி என்பிள்ளைக்கு திருமணம் நடக்க வேண்டும். உன் அருள் வேண்டும் ஐயனே குரு பகவானே போற்றி

Келесі