தன்வந்தரி 108 போற்றி கேட்டாலும் பாடினாலும் நோய்கள் குணமாகி உடல் ஆரோக்கியம் பெறும் | Apoorva Audio

Музыка

அபூர்வா ஆடியோ பக்தியோடு வழங்கும் வீரமணிகண்ணன் பாடிய தன்வந்தரி 108 போற்றி பாடல் வரிகளுடன் கேட்டாலும் பாடினாலும் நோய்கள் குணமாகி உடல் ஆரோக்கியம் பெறும்
Dhanvantari 108 Potri Tamil Devotional Songs On Lord Dhanvantari. Sung & Composed By Veeramani Kannan, Produced by Apoorva Audio.
► Subscribe us : / @apoorvaaudios
► Like us on Facebook : / apoorva-audios-2299305...
► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
► Follow us on Twitter: / apoorvaaudios
► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
► Follow us on Pinterest: / apoorvaaudios

Пікірлер: 408

  • @IndhraNi-xj1go
    @IndhraNi-xj1go Жыл бұрын

    என்னை நடக்க வைங்க தன்வந்திரி பகவானே😭🙏🙏🙏

  • @user-ms8ms9fh5g
    @user-ms8ms9fh5g9 ай бұрын

    ஓம் தன்வந்திரி தேவதாய உங்களை வணங்க வணங்க நான் நோயிலிருந்து குணமாகி வருவதை. காண்கிறேன் தன்வந்திரி தேவதாய போற்றி

  • @jeganathansudharshani1510
    @jeganathansudharshani1510 Жыл бұрын

    அம்மா உடலில் நோயே வரவே கூடாது இருக்குற நோயும் இல்லாம போய்னும் தன் வந்திரி பகவானே போற்றி

  • @sakikumarsakikumar3200
    @sakikumarsakikumar3200 Жыл бұрын

    எனக்கு உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஓம் தன்வந்தரி போற்றி

  • @Manitha-gi9sp
    @Manitha-gi9sp8 ай бұрын

    ஓம் தன்வந்திரி பகவான் போற்றி என் அம்மா உடல் நலம் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் ❤

  • @mangaimuthu3367
    @mangaimuthu3367 Жыл бұрын

    எங்கள் மகன் நல்லபடியாக உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும்

  • @abinaya0023

    @abinaya0023

    Жыл бұрын

    🙏🙏

  • @bikersedits9288
    @bikersedits9288 Жыл бұрын

    உலகில் உள்ள அனைத்து உ யிர்களும் நன்றாக இருக்க வேண்டும் தன் வந்தரி பகவானே

  • @gnanammurugavel9290

    @gnanammurugavel9290

    Жыл бұрын

    ஓம் ஶ்ரீ தன்வந்திரி பகவானேஎனக்குமுதுகுவலி.சரியாகவேண்டும்ஓம்

  • @Gamer-hr1ls

    @Gamer-hr1ls

    Ай бұрын

    எனக்கு பித்தபை கல்லு இருக்கிறது பகவானே சரி பன்னி குடுங்கல் வலி தாங்க முடியவில்லை பகாவனே

  • @jeganathansudharshani1510
    @jeganathansudharshani1510 Жыл бұрын

    என் உடலில் உள்ள நோய் என்னை விட்டு போகனும் ஓம் தன்வந்தரி பகவானே போற்றி

  • @gnanammurugavel9290
    @gnanammurugavel92908 ай бұрын

    ஓம் தன்வந்திரி பகவானேஎல்லோருக்கும்நோய்கள்இல்லாமல்இருக்கவேண்டும்ஓம்ஸீதன்வந்திரிபகவானேபோற்றி

  • @26.shankarramram.r34
    @26.shankarramram.r342 жыл бұрын

    என் கணவர் உடல் நலம் பெற எல்லோரும் தன் வந்திரி பகவனை வணங்குங்கள் சகோதரிகளே தன்வந்திரி பகவனே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg14 күн бұрын

    என் மகன் இரண்டு பேர் நோய் அம்மா நோய் அண்ணன் தம்பி தங்கை குடும்பம் குழந்தை மணவி கணவர் நோய் எனக் நோய் நீங்க வேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் 🙏🪔🍋 கோடான கோடி நன்றிகள் 🙏❤️🥰

  • @gnanammurugavel9290
    @gnanammurugavel92908 ай бұрын

    தன்வந்திரி பகவான் என்னுடைய இருமல் விரைவில்குணமாகவேண்டும்ஓம்தன்வந்திரிபகவானேபோற்றி

  • @sakikumarsakikumar3200
    @sakikumarsakikumar32002 жыл бұрын

    ஓம் தன்வந்தரி போற்றி என் பையன் உடல் ஆரோக்கியமாக இருக்கும் வேண்டும்

  • @maggiem6517

    @maggiem6517

    Жыл бұрын

    Lord Danvantiri blesses you.

  • @karthi3975
    @karthi3975 Жыл бұрын

    எனக்கு பூரண உடல்நலம் தருக தன்வந்திரி பகவானே போற்றி...

  • @kaviriya4352
    @kaviriya4352 Жыл бұрын

    என் Udalil உள்ள அனைத்து விதமான நோய் saariyaka vendum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thanvandri pottri🙏

  • @jeganathansudharshani1510
    @jeganathansudharshani1510 Жыл бұрын

    என் அம்மா நெஞ்சி வலி சரியாகனும் அம்மா வீட்ட எனக்கு யாரும் இல்லை தன்வந்தரி பகவானே போற்றி

  • @sivakamiksivakami774

    @sivakamiksivakami774

    Жыл бұрын

    நல்லதேநடக்கும்...

  • @ponmeenavignesh5488

    @ponmeenavignesh5488

    Жыл бұрын

    Unga veetla dhanvanthiri Homam pannunga seri aaidum…

  • @mahalakshmik7575

    @mahalakshmik7575

    Жыл бұрын

    ​@@ponmeenavignesh5488 ❤😂

  • @palanimaha1074

    @palanimaha1074

    Жыл бұрын

    ​@@sivakamiksivakami774 w😊

  • @skranbanavan3795

    @skranbanavan3795

    Жыл бұрын

    கவலை வேண்டாம் அம்மாவின் உடல் நிலை சரியாகிவிடும்...

  • @piramilapiramila5630
    @piramilapiramila5630 Жыл бұрын

    என் தாயின் உடல் மற்றும் முச்சி பிரச்சனை நீங்கி நலம் பேர வேண்டும்...

  • @maggiem6517

    @maggiem6517

    Жыл бұрын

    Lord Danvantiri blesses you and your mom.

  • @malarkodiv6908
    @malarkodiv69089 ай бұрын

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி. என சகோதரியை நோயிலிருந்து முற்றிலும் குணமாக்கி நீண்ட ஆயுளுடன் வாழ அருள் பரிப வேண்டும் பகவானே 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி.

  • @battleswue1628
    @battleswue1628 Жыл бұрын

    நோய்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no Жыл бұрын

    6 வருடம் நோயால் வலிதங்கமுடியவில்லை😭 உடல் சரியாக எனக்காக வேண்டுங்கள் சகோதர 🙏சகோதரிகளே🙏😭 தன்வதரி பகவானே காப்பாற்றுங்கள்

  • @pavalaraniprathabaraj360

    @pavalaraniprathabaraj360

    Жыл бұрын

    ஓம் நமோ பகவதே வாசு தேவாய தன்வந்தியே அம்ருதா கலச ஹஸ்த்தய சர்வாமய வினாசாய த்ரை லோக் ய நாதாய ஶ்ரீ மஹா வி்ஷ்ணு வே நமஹா

  • @user-fs5hv4zg2f

    @user-fs5hv4zg2f

    9 ай бұрын

    Very soon you recover god bless you

  • @anjuathavan556

    @anjuathavan556

    8 ай бұрын

    Don't feel anna

  • @Paramesh-gg6mi

    @Paramesh-gg6mi

    8 ай бұрын

    Kadavulai nambuggal

  • @ramasamy4696

    @ramasamy4696

    7 ай бұрын

    ஓம் தன்வந்திரி பகவான் சரணம் பகவதி சரணம் சரணம் சரணம் சரணம்

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan136110 күн бұрын

    Thanvanthiri sami enku valimaiyum valiya thangura sakthiya kundanga thanthaiye

  • @manimegalai3969
    @manimegalai3969 Жыл бұрын

    En udampula Vali athikamaga ullathu noi ilatha valkkakiya tharrungal thanvanthari pagavane potri

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 Жыл бұрын

    அனைவரும்நோயின்றிவாழவேண்டுகிறேன்.

  • @gnanammurugavel9290
    @gnanammurugavel9290 Жыл бұрын

    எனக்குஉடல்நலம்நன்றாக இருக்கவேண்டும்ஸீதன்வந்திரிபகவானே போற்றி

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan136115 күн бұрын

    Kal vali sariyaga vendum theivame

  • @kalasathasivam4975
    @kalasathasivam4975 Жыл бұрын

    ஓம் ஸ்ர தனவந்திரி பகவானின் எனக்கு உடல் ஆரோக்கியத்தை தாங்கோ பகவான் னெபோற்றி 🙏🙏🙏ஆரொக்கிய பகவானெபோற்றி 🙏🙏

  • @ThurkasuthanThrukasuthan
    @ThurkasuthanThrukasuthanАй бұрын

    ஓம் தன்வந்திரி பகவானே என் கழுத்தில் இருக்கும் கட்டி கரைந்து போக வேண்டும் என் தலைவலி குணமாக வேண்டும் நான் நீண்ட ஆயுள் பெற்று என் குழந்தைகள் கணவருடன் சந்தோஷமாக வாழ வேண்டும்

  • @azhagumas5461
    @azhagumas54614 ай бұрын

    எனது மகன் நல்லபடியாக உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும்

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13613 ай бұрын

    Om sri thanvanthiri bagavane potri potri potri

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman64842 жыл бұрын

    அருமையாக இருக்குவரிகளுடன் குடுத்தர்க்கு

  • @NallasivamM-em4ig
    @NallasivamM-em4igАй бұрын

    தன்வந்திரி பகவன் என் மகன் மன நிலை சரியாக .அருள் புரியுங்கள் .என்.மகன். ....நன்ராக நடக்க அருள் புரியனும் கடவுளே புரணகுணமடய பிராத்திக்கிறும்

  • @RajaKumar-yi5sj
    @RajaKumar-yi5sjАй бұрын

    Om thanvanthiri bagavana pottri

  • @pvkumarandigital1365
    @pvkumarandigital13654 ай бұрын

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்திரயே அமிர்த கலச ஹெஷ்த்தயா சர்வ ஆமய விநாசநாய த்ரை லோக்ய நாதாய ஸ்ரீமஹா விஷ்ணுவே நமஹா . தன்வந்திரி சுவாமியே என் அம்மாவின் வலி குறைந்து பூரண நலம் பெற அருள்ஆசி வழங்குவாயாக

  • @lcvmagesh9652
    @lcvmagesh9652 Жыл бұрын

    ஓம் தன்வந்திரி பகவாணே போற்றி எனது மகன் கழுத்தில் இருக்கும் கட்டி கரைந்து நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் ஓம் தன்வந்திரி பகவாணே போற்றி போற்றி போற்றி

  • @rajeshk3123
    @rajeshk3123 Жыл бұрын

    ஓம் தன்வந்தரி போற்றி என் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

  • @kowsalya.pib.ahistorytm6696
    @kowsalya.pib.ahistorytm6696 Жыл бұрын

    தன் வந்திரி பகவானே போற்றி தன் வந்திரி பகவானே போற்றி தன் வந்திரி பகவானே போற்றி

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13613 күн бұрын

    En kudumbathirku arogiyatha kundunga theivame

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13612 ай бұрын

    Om sri thanvanthiri bagavane potri

  • @surekamanikandan4983
    @surekamanikandan49832 ай бұрын

    Om Shri Dhanvantari Baghavanae Potri🙏

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13613 ай бұрын

    Om noi nodigalai theerkum thanvanthiri bagavane potri

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13612 ай бұрын

    Om maga Vaithiyare potri

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan1361Ай бұрын

    Om valigalai neekum thanvanthiri bagavane potri

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13612 ай бұрын

    Om maranathai velbavane potri

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan1361Ай бұрын

    Om thanvanthiri bagavane potri

  • @sangeethatamil7387
    @sangeethatamil7387 Жыл бұрын

    Payam athikama irukku antha payam yennai vittu neenga vendum thunichal athikam vendum.om Sri thanvanthiri pagavane potri

  • @selvipaulraj9894
    @selvipaulraj98947 ай бұрын

    நன்றி ஐயா

  • @jayanthielumalai6897
    @jayanthielumalai68974 ай бұрын

    என் அம்மா உடல் நலம் பெற்று நலமுடன் வாழவும் அவருடைய நீண்ட கால நோய் தீர்ந்து நலம் பெற அனைவரும் தன்வந்திரி பகவான் வேண்டிக்கொள்ளவும்

  • @kanthaswamyramaiah1330
    @kanthaswamyramaiah1330Ай бұрын

    என்னுடைய வயிற்று வலி குணமாகட்டும் ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv22 күн бұрын

    Maha vaithiyare potri

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13612 ай бұрын

    Om muzhumudal maruthuvane potri

  • @rekharekha2369
    @rekharekha23697 ай бұрын

    En udambula irukura எல்லாம் நோயும் குணமடையனும் தன்வந்திரி பகவான்...❤😊

  • @RajaKumar-yi5sj
    @RajaKumar-yi5sjАй бұрын

    Thanvandri baghavana en right virai 12years kalamaga Valiyal kastapadugiran athu sariyaga vandum

  • @user-fy4xj6vx1k
    @user-fy4xj6vx1k5 ай бұрын

    தன்வந்தரிபகவானே போற்றிஏனக்குஇருக்கிநோய்இருந்து விடுபடநல்லவழிகாட்டு ஐயா😢

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13613 ай бұрын

    Om muzhumudal Kadavulae potri

  • @prabhusundararajan9428
    @prabhusundararajan94285 ай бұрын

    Thanvandri bagavanaai en kal Ali sarishidum nadakavendum vendum

  • @kalaiselvi9310
    @kalaiselvi93102 ай бұрын

    தன் வந்திரி பகவானே போற்றி. என் கணவருக்கு கால் விரைவில் குணமாக அருள்புரிவாயாக. அனைத்து உறவுகளும் ஆரோக்கிய வாழ்வு வாழ அருள்புரிவாய் போற்றி

  • @yogeshkumar-hu6iv
    @yogeshkumar-hu6iv9 ай бұрын

    உடல் நோய் நீங்க வேண்டும் சாமியே 🙏🏻🙏🏻🙏🏻

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13613 ай бұрын

    Om maga vaithiyare potri potri potri

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13613 ай бұрын

    Nan vali ilamal nadaka vendum appa

  • @user-vz4tq6dk3l
    @user-vz4tq6dk3l Жыл бұрын

    En Amma Kan kunamaha veandum dhanvandri swami potrri

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13612 ай бұрын

    Engalai noyilirundhu viduvikum thanvanthiri bagavane potri

  • @chandranj4863
    @chandranj4863 Жыл бұрын

    Me health problems slove seithu tharavandum dhanvathiri bagavana 🙏🙏🙏;;

  • @maragathamk9986
    @maragathamk99867 ай бұрын

    ஓம் தன்வந்தரி பகவனே போற்றிநாதன்தாள் சரணடைந்தேன் கணவர் நோய்நீங்கி பூரணகுணமாகிமீண்டும

  • @user-ms8ms9fh5g
    @user-ms8ms9fh5g9 ай бұрын

    ஓம் தன்வந்திரி தேவதாய உங்களை வணங்க வணங்க நான் நோயிலிருந்து குணமாகி வருவதை கண்டு உடலும் மனமும் சிலிர்க்க வைக்குது தன்வந்திரி தேவதாய போற்றி போற்றி போற்றி

  • @valarmathis3817
    @valarmathis38179 ай бұрын

    நோய் இல்லாமல் அனைவரையும் காப்பாற்றுங்கள்

  • @chandrabalank9829
    @chandrabalank98292 ай бұрын

    ஓம் தன்வந்திரி பகவான் போற்றி என் மனைவி குணமாகி நல்லா ஆயுசோடு இருக்க அருள்புரியவேண்டும்

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan1361Ай бұрын

    Om athmabalam tharubavane potri

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Жыл бұрын

    தன்வந்தரிபகவானே குமார் அவர்களின் வேதனையை தீர்த்து வையுங்கள்.

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13612 ай бұрын

    Om thegabalam tharubavane potri

  • @Pradeepakarthick1615
    @Pradeepakarthick16154 ай бұрын

    ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி✨🙏

  • @jayanthir6844
    @jayanthir6844Ай бұрын

    Om thanvandthiri baghavane potri .

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan136119 күн бұрын

    Sami kal marubadium valikudhu sariyaga vendum

  • @visalakshikrish5360
    @visalakshikrish5360 Жыл бұрын

    Om 🌹shree thanvandri bagavaane saranam aarogiyam thaarungal swami

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan136118 күн бұрын

    Sami kalvali mudrilum sariyaga vendum

  • @tharikas8137
    @tharikas81372 жыл бұрын

    ஓம் தன்வந்திரி பெருமாள் என் அம்மா வின் நரம்பு தளர்ச்சி பிரச்சினையே சரி செய்யுங்கள்

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13613 ай бұрын

    Om Ayurvedhathin adhipathiye potri

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13614 ай бұрын

    Ennoda kal muttu vali gunamaga vendum

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13613 ай бұрын

    Om purushothamane potri

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13613 ай бұрын

    Om maga methaviye potri

  • @kalimahesh5397
    @kalimahesh53973 ай бұрын

    அம்மா உடல் நிலை சரியாக வேண்டும் தன்வாந்திபகவனே பேரற்றி

  • @konesvijay2583
    @konesvijay2583 Жыл бұрын

    ஓம் தன்வந்தரி பகவானே போற்றி 🙏🙏🙏

  • @user-ms8ms9fh5g
    @user-ms8ms9fh5g9 ай бұрын

    தன்வந்திரி தேவதாய நமக

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13613 ай бұрын

    Om thevamirthame potri

  • @sharwanshiva4u882
    @sharwanshiva4u8823 ай бұрын

    உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டும்.. ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி போற்றி 🥺♥️🫂🖇️🌍🤌🏼💎

  • @mahathassivakumar9918
    @mahathassivakumar99185 ай бұрын

    Appa ennudaiya kulanthaikaluku thodatnthu udampu sariillamal varuthu appa avarkaluku sukam vara vendum aiya om thanavanthiri bakavane potti🙏🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13612 ай бұрын

    Om athma balam tharubavane potri

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13613 ай бұрын

    Om namo bagavathe vasathevaya thanvanthraye amirtha kalasa hasthaya sarvamaya vinasanayethrilogya nathaya sri maha vishnave namaha

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13612 ай бұрын

    Om guruve potri

  • @mohanana5694
    @mohanana56942 жыл бұрын

    Om Sri Dhanvanthiri Bagavaney pottri pottri pttri Engal kudumbsthil Ulla Anaivarum Nalamudan VAZHA ARUL puriya vendumDhanvanthari bagavaney pottri pottri pottri🙏🙏🙏🙏

  • @malarkodiv6908
    @malarkodiv69089 ай бұрын

    ஓம் தன்வந்தரி பகவானே போற்றி. என் சகோதரியை நோயிலிருந்து முற்றிலும் குணமாக்கி நீண்ட ஆயுளுடன் வாழ அருள் புரிய வேண்டும் பகவானே 🙏🙏🙏 ஓம் தன்வந்தரி பகவானேபோற்றி போற்றி

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13613 ай бұрын

    Om theiveega maruthuvane potri

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13613 ай бұрын

    Om theegayul tharubavane potri

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13613 ай бұрын

    Om poorana purushane potri

  • @bhavavicky5989
    @bhavavicky59892 жыл бұрын

    ஓம் ஸ்ரி தன்வந்திரி பகவானே போற்றி போற்றி மிக சக்தி வாய்ந்த பாடல்

  • @vbalasubramani231

    @vbalasubramani231

    Жыл бұрын

    Nandri Ayya HaraHara Harane HaraHarane namaha

  • @NallasivamM-em4ig
    @NallasivamM-em4igАй бұрын

    தன் வந்திரி பகவன் போற்றி என் மகன் குறயெ போக்க அருள் புரிங்க தன் வந்திரி பகன்

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan1361Ай бұрын

    Ennoda joint pain sariyaganum theivame

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13613 ай бұрын

    Vali kuraiya vendum

  • @prashanthyvijayaragavan1361
    @prashanthyvijayaragavan13614 ай бұрын

    Om sri abayam alipavane potri noi nodigalai theerkum thanvanthiri bagavane potri potri

  • @velmuruganvelmurugan2367
    @velmuruganvelmurugan23674 ай бұрын

    Anaithu uyirinangalum nanraga iruka vendum

  • @kaviriya4352
    @kaviriya4352 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே 108 முறை போற்றி உடலிலுள்ள அனைத்து நோய்களும் மனக் குழப்பங்களும் தீர வேண்டும் ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி மகாவிஷ்ணுவே போற்றி போற்றி போற்றி

Келесі