ஸ்ரீ சாரபரமேஸ்வரர் ரிண விமோசன கவசம் காணக்கிடைக்காத அபிஷேகம் | தீராத கடன் தீரும் | Apoorva Audio

Музыка

அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும் சக்திவாய்ந்த ஸ்ரீ சாரபரமேஸ்வரர் ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர் கவசம் கேளுங்கள் தீராத கடன் பிரச்சனைகள் தீரும் வறுமை நீங்கும்
Rina Vimochana Lingeswarar Kavacham Tamil Devotional Song on Lord Sri Saraparameswarar (Shiva) Sung & Composed by Veeramani Kannan. Lyrics by Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014) Produced by Apoorva Audio.
கடன் தொல்லை நீக்கி, செல்வம் அருளும் திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறையில் பிரசித்தி பெற்ற சாரபரமேஸ்வரர் கோயில் உள்ளது. மூலவர் : சாரபரமேஸ்வரர் என்கிற செந்நெறியப்பர். தாயார் : ஞானாம்பிகை, ஞானவல்லி. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 158 வது தேவாரத்தலம்.இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கடன் நிவர்த்தி செய்யும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் இங்கு சிறப்பு. இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் தமது ஆத்மார்த்த மூர்த்தியாக உட்பிரகாரத்தில், வினாயகருக்கு அருகில் ஒரு லிங்கம் அமைத்து வணங்கி வந்தார். அந்த லிங்கமே கடன் நிவர்த்தீஸ்வரராக விளங்கக்கூடிய ரிணவிமோசன லிங்கேஸ்வரர் ஆவார். வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனே ரிண விமோசன லிங்கேஸ்வரர் ஆவார்.
இத்தலத்தில் மட்டுமே சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று துர்க்கைகள் ஒரே சன்னதியில் காட்சியளிக்கின்றனர். ஆண்டுதோறும் மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் காலை சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுவது சிறப்பாகும். கோயில் வெளிப்பிரகாரத்தில் மூலவர் சாரபரமேஸ்வரருக்கு இடப்பக்கம் இறைவி அம்பிகையாக ஞானவல்லி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இறைவன் நெறிப்படுத்திய வாழ்க்கையின் ஞானத்தை அருள்பவர் அவரது துணைவியராக ஸ்ரீ ஞானவல்லி அம்பாள் அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது.
உள்பிரகாரத்தில் விநாயகர், நடராஜர், இடபாரூடர், தட்சிணாமூர்த்தி, காலபைரவர், துர்க்கை, சூரியன், சனிபகவான் முதலிய சன்னதிகள் உள்ளன. மேற்கு பிரகாரத்தில் தல விநாயகரும், அவரையடுத்து மார்க்கண்டேயரும், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மக்களின் வறுமையை போக்கி செல்வத்தை கொடுக்கவல்ல ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் சன்னதியும், பாலசுப்பிரமணியர் சன்னதியும் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சோழர் காலத்தில் குலோத்துங்க சோழன் எனும் மன்னனால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும்.மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை ஆகிய திருவிழாக்கள் இங்கு சிறப்புடன் நடைபெறுகிறது. இத்தலத்து சாரபரமேஸ்வரரை வணங்கினால் கடன் நீங்கி, வறுமை விலகி, செல்வ வளம் பெருகும், பிணி தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.மாவிலங்கை மரம்தலவிருட்சமான மாவிலங்கை மரத்தில் வருடத்தின் நான்கு மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமின்றியும் காணப்படுவது இந்த கோயிலின் சிறப்பாக கருதப்படுகிறது.
சிவமயம்
அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில்,
கடன் நிவர்த்தி ஸ்தலம்,
திருச்சேறை 612 605,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் : 0435-2468001 : 97891 68001
ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் மகிமை
கவலைகள் நீங்கிட, கடன் நிவர்த்தீஸ்வரரின் கருணையை பெறுக இத்திருக்கோயிலில் தனி சன்னதி கொண்டு ஆறுகால பூஜையுடன் எழுந்தருளியுள்ள ரிண விமோசன லிங்கேஸ்வரர் (கடன் நிவர்த்தீஸ்வரர்) நமது வாழ்க்கையில் படுகின்ற கடன்கள் மற்றும் நமது முன்னோர்களால் செய்ய முடியாமல் விடுபட்ட நிவர்த்திக் கடன்களையெல்லாம் நிவர்த்தி செய்து வைக்கின்ற கீழ்கண்ட தெய்வமாய் அருள்புரிந்து வரும்
அருள்மிகு ரிண விமோசன லிங்கேஸ்வரருக்கு 11 வார (திங்கட்கிழமை) தொடர் அர்ச்சனை கட்டணம் ரூபாய் 225/- அபிஷேக கட்டணம் ரூ.350/
செலுத்தி அர்ச்சனை செய்து கடன் நிவர்த்தி - திருமணத்தடை குழந்தை பாக்கியம்'- தொழில் முன்னேற்றம் - வேலை வாய்ப்பு போன்ற பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது கண்கண்ட உண்மை. 11 வாரம் (திங்கட்கிழமை) நேரில் வருகை புரிந்து பால் அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றிக் கொள்வது மிகச் சிறந்ததாகும். நேரில் வர இயலாதவர்கள் 11 வார அர்ச்சனை கட்டணமாக ரூ.225/-ம், 11 வார அபிஷேக கட்டணம் ரூ.350/-ம், ஆக கூடுதல் ரூ.575/- மணி ஆர்டர் மூலம் அனுப்பினால் ஒவ்வொரு வாரமும் பிரசாதம் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும்.
குறிப்பு : 11 வார அர்ச்சனைக்கு ரூ.225/-ம் அபிஷேக கட்டணம் ரூ. 350/-ம் தனித்தனியாக அனுப்பலாம்.
தொகை அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் அலுவலர்,
அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை - 612 605
கும்பகோணம் வட்டம் 0435-2468001 97891 68001
► Subscribe us : / @apoorvaaudios
► Like us on Facebook : / apoorva-audios-2299305...

Пікірлер: 1 100

  • @kalirajanp1473
    @kalirajanp14733 ай бұрын

    என்னுடைய நகைகள் மிட்டு தந்து விடு பரமேஸ்வரா ஜெகதிஸ்ஸா ஓம் நமசிவாய நன்றி

  • @saravanabhavann7438

    @saravanabhavann7438

    Ай бұрын

    தங்களின் நகைகள் அனைத்தும் ஈசன் அருளால் கண்டிப்பாக கிடைக்கும் 🙏

  • @srinivasann2080

    @srinivasann2080

    Ай бұрын

    ஈசன் அருளால் நல்லது நடக்கும் 🔥

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar16522 жыл бұрын

    இப்பிறவியில் என் அனைத்து கடன்களையும் தீர்த்து மறுபிறப்பு இல்லாமல் செய்து உங்கள் திருவடிகளில் இடம் தாருங்கள் அப்பனே

  • @arulkr2445

    @arulkr2445

    Жыл бұрын

    Ohm namashivaya hari ohm namashivaya hari ohm

  • @sabarimani2276

    @sabarimani2276

    Ай бұрын

    Why bro

  • @saravanabhavann7438

    @saravanabhavann7438

    Ай бұрын

    ஓம் நமசிவாய, ஈசன் அருளால் உங்கள் கடன் பிரச்சனை தீரும். நம்பிக்கையுடன் இருங்கள். 🙏

  • @user-ft5kk3gk6t
    @user-ft5kk3gk6t3 ай бұрын

    சாரபரமேஸ்வரா எங்கள் கஷ்டங்களைதீர்த்து நிம்மதியாக சந்தோசமாக வாழ அருள்புரியும் ஈசனே நான் பட்ட துன்பங்கள் அவமானங்கள் எல்லாம் போதும் போதும் இறைவா

  • @vedhachalamramasamy7738
    @vedhachalamramasamy7738 Жыл бұрын

    அனைவரும் அவரவர் வாழ்வில் எந்த கொடிய நோய்களும் கடன்களும் இல்லாமல் சிறந்த நிலை அடைய வேண்டும் எம்பெருமானே..... உங்கள் ஆசி வேண்டுமப்பா..... ஓம் நமசிவாய ஓம் ஓம்..... 🙏

  • @narayanraja7802

    @narayanraja7802

    2 ай бұрын

    ஓம் நம சிவாய நம ஓம்

  • @laxmiiyer3

    @laxmiiyer3

    Ай бұрын

    Om namashivaya pottri

  • @silambuarasu6046
    @silambuarasu6046Ай бұрын

    என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அருள் புரிக நந்தி ஈஸ்வரன் போன்றி என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அருள் புரிக நந்தி ஈஸ்வரன் போன்றி என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் சாய் ராம்

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf8 ай бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏🙏 . ஓம் அருணாச்சலனே போற்றி 🙏🙏🙏 போற்றி 🙏🙏🙏

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    @AyyaluSamyRamaSamy-ch8nf

    8 ай бұрын

    சத்ரு பகைவர்களை திசை திருப்பங்கள் இறைவா ஓம் நமசிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    @AyyaluSamyRamaSamy-ch8nf

    8 ай бұрын

    வாழ்வில் தொழிலில் வெற்றி களை கொடுங்கள் இறைவா ஓம் நமசிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏

  • @tmpremaselvam3699
    @tmpremaselvam36997 ай бұрын

    🙏தினம் தினம் இந்த பாடலை நான் கேட்கிறேன். கேட்க கேட்க என் கடன் குறைவாதுபோல் உணர்கிறேன் 🙏 இது உண்மை ஓம் சாரபரமேஸ்வர னே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @SureshSuresh-bz4bi

    @SureshSuresh-bz4bi

    5 күн бұрын

    Yes

  • @bagavathys7154
    @bagavathys71545 ай бұрын

    நன்றி இறைவா கடன் நீங்கியது .

  • @sivabhas9830
    @sivabhas983010 ай бұрын

    எங்கள் குடும்பம் ‌செழிப்பாக வாழ வழி காட்டுங்கள் சர்வேஸ்வரர கடன் இல்லாமல் சொந்த வீடு கட்டனும நமசிவாய 🙏🙏🙏🙏

  • @marimuthu.m5444

    @marimuthu.m5444

    6 ай бұрын

    🙏🙏🙏

  • @balakumarbalakumar7574

    @balakumarbalakumar7574

    3 ай бұрын

    🙏🙏🙏🙏🙏 ooooommm namasivaya..

  • @veeraramesh7909
    @veeraramesh7909 Жыл бұрын

    அப்பா எங்கள் குடும்பத்தை கடன் தொல்லையில் இருந்து காப்பாற்றுங்கள்

  • @silambuarasu6046
    @silambuarasu60462 ай бұрын

    சாய் பரமேஸ்வரா அருள் கூர்ந்து புரிக கடன் பிரச்சினை தீர்க்க வேன்டி அருள் புரிக நந்தி ஈஸ்வரன் போன்றி

  • @esakirani1456
    @esakirani1456 Жыл бұрын

    இந்த பிரச்சனையில் உள்ள என்னை போன்ற அனைத்து மக்களையும் காப்பாத்துங்கள் சிவ பெருமானே... ௐநமசிவாய ௐநமசிவாய...👏🙏 ௐ திருசிற்றம்பல ஐயனே போற்றி போற்றி..!🙏🙏🙏 ௐ தென்னாடுடைய சிவனே போற்றி எம்பாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி!!🌺🌹🌺🌷🙏🙏🙏

  • @Vinok90

    @Vinok90

    10 ай бұрын

  • @laxmiiyer3

    @laxmiiyer3

    Ай бұрын

    Thrucherai Sara parameshwara pottri

  • @manjulajula44
    @manjulajula44 Жыл бұрын

    அப்பாகடன்அதிகரித்துகென்டேஇருக்கு அப்பா என்னை காப்பாத்துங்கள் அப்பா ரொம்ப பயமா இருக்குப்பா அதிகமாக சுமந்துட்டேன்பா நீ கடலிலிருந்து மீட்டு என்னை காப்பாற்றி வாழ வேண்டும் அப்பா ரொம்ப கடலால ரொம்ப வேதனை அனுபவிக்கிறேன் அப்பா இருக்கலாமா சாகலாமான்னு கூட என்ன வருதுப்பா என்னால ஒன்னும் தாங்க முடியலப்பா குடும்பத்தோட எல்லா தொடரும் சேர்ந்து நல்லபடியா கடன் பிரச்சினை இல்லாம வாழனும்னு ஆசைப்படறேன் பா நான் அதிகமா கடன் வந்து ரொம்ப தப்பு எனக்கு உழைப்பு கொடுத்து என்னை கடன் அடைச்சு என்னை நல்லபடியா வாழனும் அப்பா எனக்கு உங்க அருள் வேண்டும்பா சார் பரமேஸ்வரரின் துணை 😭😭😭🤲🤲🤲🙏🙏🙏

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    நம்புங்கள் நல்லதே நடக்கும்

  • @user-ub5lg3sh9e
    @user-ub5lg3sh9e10 ай бұрын

    கடன் பிரச்சினையில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு வாழ்க அருள்புரிவாய் அப்பா

  • @ashokt1279
    @ashokt12792 ай бұрын

    என் மகள் அருணாவுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்

  • @k.p.karthigairajan6526
    @k.p.karthigairajan65268 ай бұрын

    🙏👨‍👩‍👧🌺🌼🌸☘️☘️☘️☮️💰🔔🔔🪔🪔🤲 எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி

  • @saravananmani7798
    @saravananmani77986 ай бұрын

    சரபேஸ்வர நமக இறைவா அனைவரும் அனைத்து செல்வ வளங்களும் பெற்று நலமுடன் வளமுடன் வாழ்க எல்லா வளங்களையும் செல்வங்களையும் தருவாயாக ஓம் நமச்சிவாய திருசிற்றம்பலம்

  • @arjunr8498
    @arjunr8498 Жыл бұрын

    மனம் மற்றும் உடல் எல்லாம் நடுங்குது அப்பா கடனை நினைத்தால் . ரினவிமோச்சனம் வழங்கு அப்பா அனைவருக்கும்

  • @vanakkamtamilmangaiyars2287

    @vanakkamtamilmangaiyars2287

    8 ай бұрын

    எவ்ளோ கடன் ப்ரோ

  • @fifsquadcr7186
    @fifsquadcr7186 Жыл бұрын

    கடன் தீர வேண்டும் சாரபரமேஸ்வர போற்றி போற்றி போற்றி ஓம் ❤️❤️❤️

  • @karthikkeyan7298
    @karthikkeyan7298 Жыл бұрын

    வாங்கிய கடனை அடைக்க ஏனக்கு செல்வ வளமும் .தண்நம்பிக்கை யும் தையிறியமும் பெற அருள் புரிய வேண்டும். ஓம் நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க.

  • @pnagendran5971

    @pnagendran5971

    11 ай бұрын

  • @manjulajula44
    @manjulajula44 Жыл бұрын

    கடன் பிரச்சினைல இருந்து என்னை காப்பாத்துங்கள் அப்பா உங்களிடம் மண் டீஇட் கேக் கிறேன்அப்பா ஒழுக்கத்துடன் மன நிம்மதியுடன் ஆரோக்கியத்துடன் குடும்பத்தில் எந்த சச்சரவுகள் இல்லாமல் நன்றாக வாழ வேண்டி மனமார கேட்கிறேன் அப்பாஓம்நாமச்சிவயபெற்றி🤲🤲🤲 என் கணவரை குடிப்பழக்கத்திள்இற்ந்நுகப்பதுங்கள்அப்பாசாரபரமேஸ்வரார்துனண🙏🙏🙏

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    கடவுளை நம்புங்கள் நல்லதே நடக்கும் சகோதரி

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    குல தெய்வம் கோயிலுக்கு போய் விளக்கு போட்டு கும்பிட்டு வாருங்கள் நல்லதே நடக்கும்

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    கருப்பு சாமி கோயிலுக்கு போய் விளக்கு போட்டு கும்பிட்டு அவர் கை யில் கருப்பு கயிறு பூசாரி கிட்ட சொல்லி கட்டி விடுங்க இனிமேல் குடிக்க நினைக்க மாட்டார் பயம் தான் வரும் கருப்பு சாமி சக்தி வாய்ந்த தெய்வம் அதற்கு உண்டான மாறி அவர் குடிக்காமல் இருக்க வேண்டும் மீறி குடித்தால் கருப்பு சும்மா விடாது

  • @kanmanimanikandan6630

    @kanmanimanikandan6630

    Жыл бұрын

    Sivan erukka kavalaiyen , ennappan valikattuvar,kavalai vendam

  • @deepank1023

    @deepank1023

    11 ай бұрын

    Om namasivaya Om namasivaya Om namasivaya pottre pottery pottery ❤❤❤

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar16522 жыл бұрын

    இப்பிறவி முப்பிறவி கடன்கள் அனைத்து தீர்த்து வைத்து மறுபிறவி இல்லாமல் செய்து உங்கள் திருவடிகளில் இடம் தாருங்கள் அப்பனே

  • @Dheenastanes

    @Dheenastanes

    Жыл бұрын

    எக்கடனும் இல்லாமல் இந்த ஜென்மம் முடிய அருள்மிகு சாரபரமேஸ்வரரை திருதாள் பணிகின்றேன். நாகையா.....

  • @apssaravanavel3195

    @apssaravanavel3195

    Жыл бұрын

    🙏

  • @TN32special
    @TN32special Жыл бұрын

    திருசிற்றம்பலமே என் மனைவியுடன் என்னை சேர்த்து அவர் அப்பா அம்மா என் அப்பா அம்மா நலமுடன் வாழ எங்கள் குழந்தைகளை அவர்கள் கொஞ்சி விளயாட அருள் புரிய வேன்டும்

  • @saravanabhavann7438

    @saravanabhavann7438

    Ай бұрын

    உங்கள் இல்லத்தில் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் அந்த ஈசனின் அருளால். 🙏

  • @tvrsaranyaatvr2730
    @tvrsaranyaatvr2730 Жыл бұрын

    ஓம் நமசிவாயா..எனது கடன் அனைத்தும் தீர எனக்கு அருள் புரிவாய் எனது அப்பனே ரிண விமோசன லிங்கேஸ்வரா....🙏🙏🙏

  • @sankardhanushkodi6737

    @sankardhanushkodi6737

    Жыл бұрын

    Om namashivya

  • @anbalayam9468
    @anbalayam9468 Жыл бұрын

    இந்த நிலையில் உள்ள அனைவரையும் காப்பாற்ற மன்றாடி வேண்டுகின்றேன்.. 😪😪😪🙏🏻🙏🏻🙏🏻......

  • @sankarsathya1437
    @sankarsathya14378 ай бұрын

    அப்பனே சிவசிவா சாரபரமேஸ்வரனே கடன் தொல்லையில் இருந்து காப்பாற்றி தொழில் வளமும் பணவரவும் குடும்பத்தில் நிறைந்த ஆசிர்வதித்து காத்தருளும்அப்பா போற்றி போற்றி

  • @user-pe9yf4qn4v

    @user-pe9yf4qn4v

    7 ай бұрын

    Balu

  • @user-sw8tr5of8k
    @user-sw8tr5of8k2 жыл бұрын

    அப்பா கடன் பிரச்சினை இல்லாமல் ஆரோக்கியத்துடன் மன நிம்மதியுடனும் வாழ வைக்கவும் நல்ல ஒழுக்கத்தையும் தைரியமாகவும் அருள் புரிவாராக சிவன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து கேட்கிறேன் அப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @munirajbn7991

    @munirajbn7991

    Жыл бұрын

    0mnamasivya potri arul vendum narpavi om namasivya en

  • @srinithi.p.s7924

    @srinithi.p.s7924

    Жыл бұрын

    Om namasivaya

  • @manjulajula44

    @manjulajula44

    Жыл бұрын

    அப்பா கடன் பிரச்சினை இல்லாமல் ஆரோக்கியத்துடன் குடும்பத்தில் எல்லாருக்கும் எந்த நோய் நொடியும் இல்லாமல்

  • @manjulajula44

    @manjulajula44

    Жыл бұрын

    அத்த ரூபாய் சாரபரமேஸ்வரனே ஓம் நமச்சிவாயா துணை ஓம் நமச்சிவாயா துணை ஓம் நமச்சிவாயா துணை

  • @meenakshisundaram8145

    @meenakshisundaram8145

    Жыл бұрын

    திருசேறை சிவபெருமானுக்கு 11 வாரம் பூஜை செய்ய பிரச்சினை தீரும். கோயில் குருக்களுக்கு போன் பண்ணுங்க

  • @arjunr8498
    @arjunr8498 Жыл бұрын

    நமசிவாய காப்பாற்றி காப்பாயாக அப்பா ரிணவிமோச்சனம் அளிப்பாயாக அப்பா

  • @user-ub5lg3sh9e
    @user-ub5lg3sh9e Жыл бұрын

    கடன் அனைத்தும் அடைந்து கடையில் பொருட்கள் சேர அருள்புரிவாய் இறைவா தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவரும் போற்றும் இறைவா போற்றி

  • @RanjithKumar-rd2xt
    @RanjithKumar-rd2xt Жыл бұрын

    சாரபரமேஸ்வரர் சிவபெருமானே எனக்கு நல்ல தொழிலை கொடுத்து எனது அத்தனை கடனையும் தீர்த்து வைத்து மன நிம்மதியான வாழ்க்கை கொடுத்து அருளுமாறு வேண்டிக் கொள்கிறேன் ஐயா என்னப்பா சிவனே போற்றி ஓம் நமச்சிவாய

  • @udhaiyuthis4302
    @udhaiyuthis43029 ай бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @jayakumarr4276
    @jayakumarr42768 ай бұрын

    ஓம் ஸ்ரீ திருச்சரை அருள் புரியவும் சாரபரமேஸ்வரரே,சரணம்,நமச்சிவாய சரணம், ஓம் ஸ்ரீ சாரபரமேஸ்வரரே போற்றி போற்றி, ஓம் ஸ்ரீ சகாய பரமேஸ்வர பரம்பொருளே போற்றி, ஓம் ஸ்ரீ சிவாய நமக, நமச்சிவாய நமக, எங்கள் கடன் தீர்ந்து, சகல செல்வங்களையும் தந்து, நம்பிக்கை நாணயத்தை காப்பாற்றி, வெற்றி மீது வெற்றி வந்து எங்களைச் சேர வேண்டும் நல்ல பொற்காலத்தை தர வேண்டும்,எங்கள் கனவுகள் நினைவாக வேண்டும்,லட்சியங்கள் நிறைவேற வேண்டும், என் கடமைகளை சரிவர செய்து நான் பெயரோடு புகழோடு வாழ வேண்டும், அடியேனுக்கு அருள் புரிவாய் திருச்சேரையில் அருள் பாலிக்கும் ஓம் ஸ்ரீ சாரபரமேஸ்வரரே உன் திருவடியில் பொற்பாதங்களில் வணங்கி, சரணாகதி அடைகிறேன், எங்களைக் காப்பாற்றுவாயாக, நற்பவி நற்பவி நற்பவி,,R. ஜெயக்குமார்,

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar16522 жыл бұрын

    ஓம் ஸ்ரீ சாரபரமேஸ்வரர் திருவடி சரணம்

  • @jeyaanandharaj6832
    @jeyaanandharaj68322 жыл бұрын

    ரொம்ப பயமா இருக்கு ஐயா சாரபரமேஸ்வரா சிவனே என்னை கடன் தொல்லையில் இருந்து காப்பாற்ற வாங்க சிவமே . மனம் லாம் நடுங்குது ஐயா

  • @Sakthimurugar1966

    @Sakthimurugar1966

    2 жыл бұрын

    ஆமாம் சாமி எங்களையும் காப்பாற்றுங்கள் சாமி ஓம் ஸ்ரீ சாரபரமேஸ்வரரே சரணம் சாமி

  • @velrajponnuchamy8599

    @velrajponnuchamy8599

    2 жыл бұрын

    Om Namashivaaya, 🙏🙏🙏

  • @karunaimogandas6998

    @karunaimogandas6998

    2 жыл бұрын

    நன்றி அப்பா

  • @panchalingamveerabathran5055

    @panchalingamveerabathran5055

    Жыл бұрын

    ..

  • @velmurugan.mvelmurugan.m3472

    @velmurugan.mvelmurugan.m3472

    Жыл бұрын

    om namashivaya👏

  • @user-gv5ms6wt5r
    @user-gv5ms6wt5r7 ай бұрын

    அப்பனே.சிவன்.தீராத.என்.கடன்.சீக்கிரம்.தீரவேன்டும்.என்அப்பனே

  • @puppybowbow9815
    @puppybowbow98155 ай бұрын

    OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM 🕉 🙏

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi978998 ай бұрын

    😢ஐயனே.என்அப்பனே.சாரபரமேஸ்வரா.பரம்பொருளே.உனதருள்.கிடைத்தாள்மட்டும்.போதும்.சிவனே.ஓம்நமச்சிவாய😢

  • @sivaradhasivaradha2711
    @sivaradhasivaradha2711 Жыл бұрын

    என்னுடைய கடனை அடைத்து கொடுங்கள் இறைவா

  • @user-zu4cr9ro6g
    @user-zu4cr9ro6g5 күн бұрын

    எனது கடன் அனைத்து அடைய வழி செய்து நிம்மதி அடையும் வழி செய்ய அப்பா உன்னை வேண்டும் என்அப்பா

  • @kanmanimayavan6263
    @kanmanimayavan62638 ай бұрын

    ரிண விமோசனம் நல்கிடும் சார பரமேஷ்வர்னே திருச்சேரை பதிநின்று திருவருளை புரிந்திடுவாய்🌷🌸🏵🌺🍎🍇🍍🍋🍈🥥👨‍👩‍👧‍👧🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♂❤❤❤❤😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @RajKumar-ob4zt
    @RajKumar-ob4zt Жыл бұрын

    அப்பா கடன் பிரச்சனை இல்லாமல் ஆரோக்கியதுடனும் மனநிம்மதிஉடனும் வாழ வைக்கவும் நல்ல ஒழுக்கத்தையும் தைரியம் தந்து அருள் புரிவாய் சிவபெருமானே நின் திருவடிகளே சரண் அடைந்தேன். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @ramalingam9190
    @ramalingam91902 жыл бұрын

    சார பரமேஸ்வரா போற்றி

  • @nedunchezhiyan-sn4jc
    @nedunchezhiyan-sn4jcАй бұрын

    😢சார பரமேஸ்வரா ஈசனே என் பண தேவையை நிறைவேற்ற வேண்டுகிறேன்

  • @C.ManiNoyyal
    @C.ManiNoyyal7 ай бұрын

    ஓம் நமசிவாய நபக சாரபரமேஸ்வர போற்றி அய்யனேஎன்கடன்தீராஎனக்குஎனகுடும்தார்க்கும்அருள்தருவாய்ருனவிமோஸனலிங்கேஸ்வராபோற்றி போற்றி

  • @skanagaraj898
    @skanagaraj898 Жыл бұрын

    திருச்சேறை இறைவா என் கடன், கடமைகளை ‌முடிக்க அருள்புரிவாயாக

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts2 жыл бұрын

    நமசிவாய 🌹🌹கடன் முடியும் என்று நான் உன்னை நம்புகிறேன் சிவனே 🙏🙏விரைவில் ஃ

  • @a.nagaraj5750

    @a.nagaraj5750

    2 жыл бұрын

    கடனை தீர்த்து நின்மதிகொடுங்க கடவுலே

  • @maheshn4498
    @maheshn4498 Жыл бұрын

    Om namasivaya namaga ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 om namasivaya namaga kappattruvayaga sivanae

  • @revathivathi9493
    @revathivathi94937 ай бұрын

    Ayya Ayya Ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya........❤

  • @skylowstore
    @skylowstore Жыл бұрын

    சிவபெருமானே எனக்கு துணையாக இருக்க வேண்டுமே

  • @s.sakthivel6979
    @s.sakthivel6979 Жыл бұрын

    என் அப்பன் சாரபரமேஸ்வரர் திருவடிகள் போற்றி போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-nv6xh1ms9x
    @user-nv6xh1ms9x3 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க💞💕 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க💕💞 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க💕💞 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க💕💞 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க 💙

  • @jeyaanandharaj6832
    @jeyaanandharaj68322 жыл бұрын

    சிவபெருமானே ஐயா சாரபரமேஸ்வரா கடன் தொல்லையில் இருந்து எங்களை காப்பாற்றும் ஐயா

  • @ruthrakumar8001
    @ruthrakumar800111 ай бұрын

    சிவபெருமானே அப்பா என் கடன் எல்லாம் நீங்கிநல்லருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய

  • @rubyruth3346
    @rubyruth33462 жыл бұрын

    கடன் இல்லாத வாழ்க்கையை சந்துரு இறைவா

  • @rajalakshmi5244
    @rajalakshmi5244 Жыл бұрын

    என் கடன் எல்லாம் அடையவும் என் கடையில் நல்ல வியபாரத்தை கொடுக்கவும் அருள் புரிய வேண்டும்

  • @prabharani4614
    @prabharani4614 Жыл бұрын

    என் மகனின் குடும்ப கஷ்டத்தை தீர்த்து வைக்க வேண்டும் சாரபரமேஸ்வரா

  • @parthiparthiban503
    @parthiparthiban5032 ай бұрын

    தினமும் இப்பாடலை கேட்பதால் மனம் அமைதி பெறுகிறது..ஓம் நமசிவாய போற்றி

  • @abiramijothi7131
    @abiramijothi71312 жыл бұрын

    ஐயனே என் கணவரின் கடன் அடைய வேண்டும்

  • @aarthi2621
    @aarthi262114 күн бұрын

    ஓம் நமோ பார்வதி பரமேஸ்வரா எல்லாரும் நல்ல இருக்கணும் துணையா இருங்க இறைவா 🍒🥭🍇🍭🕉️☪️✝️🔯🛐🛐💐💐🤍💙🤍💙🤍🙏🙏🙏

  • @user-ub5lg3sh9e
    @user-ub5lg3sh9e Жыл бұрын

    கஷ்டத்தில் இருந்து காப்பாற்றுங்கள் எம்பெருமானே

  • @mathumaadhulai5922
    @mathumaadhulai5922 Жыл бұрын

    என் கடன் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் அப்பா🙏🙏🙏

  • @Gunasekaran_GKN
    @Gunasekaran_GKN Жыл бұрын

    என்றும் உன் அருள் வேண்டும் அத்துடன் கடன் இருக்க கூடாது. செல்வம் வேண்டும் ஐயா,🙏🏼🙏🏼 என்றும் என்றும்,,,,,

  • @ganesans585

    @ganesans585

    10 ай бұрын

    Om sivane potri

  • @ganesans585

    @ganesans585

    10 ай бұрын

    Ondrum Theriyavillai Eppady

  • @prakashkrishnamoorty456

    @prakashkrishnamoorty456

    2 ай бұрын

    கடன் திரா வேண்டம்

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 Жыл бұрын

    வீடுகட்ட அருள்புரியப்பா

  • @pvidhya4432
    @pvidhya44329 ай бұрын

    ஓம் நமச்சிவாய போற்றி அப்பனே ஈசனே போற்றி என்னையும் என் குடும்பத்தையும் கடனின்றி வைக்க வேண்டி குடும்பத்தை ஒற்றுமையுடன் வைக்க வேண்டி தங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @hihllo6733
    @hihllo67339 ай бұрын

    கடன் திற வழி கட்டுங்கள் என் அப்பா அம்மா சிவனே உன்னை விட்டால் எனக்கு எவருமில்லை நீங்கள்தான் என்னை காத்திட வேண்டும். ஓம் நமசிவாய...

  • @user-gn4my8hp2f
    @user-gn4my8hp2f7 ай бұрын

    எல்லாம் நீயே எனக்கு ஓம் நமசிவாய 🙏🙏🙏 எல்லாம் உன் செயல் 🙏🙏🙏 ஓம் நமசிவாய எல்லாம் நன்மைக்கே உன்னால் நடந்தேறும் உன் அருளால்🙏🙏🙏 அன்பே சிவம் 🙏🙏🙏

  • @MoorthiHm
    @MoorthiHm2 күн бұрын

    உதவி செய்ய போய் நான் கடன் பட்டு விட்டேன் அய்யா என்னை காப்பாற்ற வேண்டும் அப்பா

  • @kumarmalliga8793
    @kumarmalliga87932 жыл бұрын

    ஐயா சிவபெ௫மனே போற்றி போற்றி போற்றி போற்றி🙏 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம், அப்பா ௨௩்களின் கடனை அ௫ளால் என்னுடைய வீடு லோன் பிரச்சினனயை போக்கிட வேண்டும் அப்பா அதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்யவேண்டும் அப்பா

  • @selvis462
    @selvis462 Жыл бұрын

    Om sara parameshwarane porti porti 🙏🙏🙏🙏🙏

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy29252 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @saiindhu9726
    @saiindhu9726 Жыл бұрын

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏 என் அப்பன் ஈசன் அடிபோற்றி 🔥🔥🔥🔥🔥 அனைவரையும் கத்தருலவேண்டும் அப்பா💐💐💐💐💐 நன்றிகள் பல கோடி அப்பா 🦚💐🔥🔥💐🦚

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 Жыл бұрын

    ஐயனேபோற்றி

  • @chidambaramg1082
    @chidambaramg10822 жыл бұрын

    எங்கள் குடும்பம் நல்லபடியாக முன்னேற வேண்டும் பகவானே 🙏🌹

  • @sudhamurugan1674

    @sudhamurugan1674

    2 жыл бұрын

    Ftil

  • @sudhamurugan1674

    @sudhamurugan1674

    2 жыл бұрын

    Y

  • @saravanansaravana5669

    @saravanansaravana5669

    Жыл бұрын

    😢🎉

  • @ragavandrabjeyanthi5541
    @ragavandrabjeyanthi55412 жыл бұрын

    ஓம் நமசிவாய அன்பே சிவம் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் கடன் தீர அருள் தருவாய்

  • @mahalakshmivijayakumar7955

    @mahalakshmivijayakumar7955

    Жыл бұрын

    கடன் பிரச்சினை தீர வேண்டும் லிங்கேஸ்வரரே

  • @megimegi9617
    @megimegi9617 Жыл бұрын

    அப்பா சிவனே என்னோட கடனை படிப்படியாகக் கொண்டு அய்யா

  • @Kalpana-rf7lj
    @Kalpana-rf7lj4 ай бұрын

    அப்பா எங்கள் கடன் முழுமையாக அடைய வேண்டும் சாரபரமேஸ்வரரே

  • @abinayashree2260
    @abinayashree22602 жыл бұрын

    ஓம் ஸ்ரீ சார பரமேஸ்வராய நமஹ

  • @babulikithsai2597
    @babulikithsai2597 Жыл бұрын

    அப்பா என்னுடைய கஷ்டம் நிங்குமறூ உன்னை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 Жыл бұрын

    அனைவரையும்காப்பாற்றப்பா

  • @gurukarthika8239
    @gurukarthika823911 ай бұрын

    எனக்கும் ஏன் பாவாகும் சீக்கரம் கடன் அடையனும் ப்ளஸ் appa🙏🙏சந்தோசமா ராஜபாளையம் செட்டில் ஆகணும் என் பாவா 🙏🙏

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 Жыл бұрын

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Gunasekaran_GKN
    @Gunasekaran_GKN Жыл бұрын

    என் குடும்பம் நல்ல இருக்கணும் ஐயா,🙏🏼🙏🏼

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 Жыл бұрын

    அருள்புரிவாயப்பா

  • @selvarani3614
    @selvarani3614 Жыл бұрын

    Om nama shivaaya potri potri.. 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷

  • @somusundaram3047

    @somusundaram3047

    Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @user-vt4hb6wt4j
    @user-vt4hb6wt4j2 жыл бұрын

    என் கஷ்டத்தில் இருந்து என்னை.காப்பற்றவேண்டும்.ஐயா..

  • @rajendhranp9819

    @rajendhranp9819

    Жыл бұрын

    ஓம் நமசிவாய.

  • @SatheeSatheesh-qt5er
    @SatheeSatheesh-qt5er Жыл бұрын

    கடன்தொல்லை நீங்க னும் ஈசேன ஓம் நமசிவாய

  • @pandianirula2130
    @pandianirula2130 Жыл бұрын

    என் அப்பனே ஈசனே சரணம் சரணம். ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @user-ub5lg3sh9e
    @user-ub5lg3sh9e Жыл бұрын

    தொழிலில் வியாபரத்தை பெருக்கி கடன் பிரச்சினையை தீர்ப்பாய் சிவசங்கரா

  • @abinayashree2260
    @abinayashree22602 жыл бұрын

    ஓம் சார பரமேஸ்வராய நம ஓம் சார பரமேஸ்வராய நமக ஓம் சார பரமேஸ்வராய நமதென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

  • @vijayvinayakaclothing8068
    @vijayvinayakaclothing8068 Жыл бұрын

    கேட்க கேட்க எனது மனம் உருகி விட்டது. உமது குரலில் ஈசனே ஆட்கொண்டுள்ளான். என்ன அருமை என்ன உருக்கம். மிக்க நன்றி ஐயா.

  • @sramarpillai4192
    @sramarpillai41926 ай бұрын

    அப்பானேஈஸ்வரசிவனேஜயா, என்கடன்இருந்துவிடாகொடுங்கள்ஜயானே,எனதுதொழில்நல்லமுன்னோற்றாசெய்துகொடுங்கள்ஜயனே.சிவசங்கரலிங்கமா,சிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவாயேநமா.சிவனேஜயா

  • @sarithamadesh4869
    @sarithamadesh48692 жыл бұрын

    ஒரே பயமா இருக்கு எனக்கு கடனை அடைக்க துனை இருக்க வேண்டும் சாரபரமேஸ்வரனே போற்றி போற்றி

  • @sarkarbalasubramanian7042
    @sarkarbalasubramanian7042 Жыл бұрын

    எல்லாரும் சுயநலமாக இருக்காங்க கடவுளே எல்லாரும் நலமுடன் இருக்க வேண்டும்..என் கடன் பிரச்சினை முடிந்து என் குடும்பம் நிம்மதியா இருக்க வேண்டும்... ஒம் நமசிவாய...

  • @ravipm8257

    @ravipm8257

    Жыл бұрын

    Om namachivaya

  • @sazhagusundaram4005

    @sazhagusundaram4005

    Жыл бұрын

    சிவ.சிவ.

  • @sazhagusundaram4005

    @sazhagusundaram4005

    Жыл бұрын

    ஓம்.நேம.சிவய

  • @AshokT.-ku7uv

    @AshokT.-ku7uv

    5 ай бұрын

    என் கடன் பிரச்சனையில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் ஓம் ருண லிங்கேஸ்வரர் போற்றி ஓம் ருண லிங்கேஸ்வரர் போற்றி ஓம் ருண லிங்கேஸ்வரன் போற்றி போற்றி போற்றி

  • @user-wv6xu7dw2o
    @user-wv6xu7dw2o Жыл бұрын

    அப்பா எல்லோரும் நலமோடு வாழ்க வளமுடன் அப்பா 🙏🙏🙏🪔

  • @velmurugan-vr4bg
    @velmurugan-vr4bg Жыл бұрын

    ஓம் நமச்சிவாய என் கடையில் வியாபாரத்தை பெருக்கி கொடுப்பா கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுப்பா மனநிம்மதியை கொடுப்பா ஓம் நமச்சிவாயா சாரபரமேஸ்வராய போற்றி

  • @skytv6624
    @skytv66246 ай бұрын

    பகவனே அப்பா என் கடன் தீருங்கள் பகவனே செல்வம் தாருங்கள்

  • @daksha.sastika.videos4074
    @daksha.sastika.videos40745 ай бұрын

    நானும் தினம் தினம் இப்பாடலை கேட்டு மனம் உருகி என் அப்பனிடம் வேண்டிக்கொண்டேன்.. என் கடன் முற்றிலும் ஒளிந்து விட்டது... நன்றி அப்பா 🙏😅

  • @PalanivelPalanivel-vf9mt

    @PalanivelPalanivel-vf9mt

    3 ай бұрын

    Palanivel.kudumpam.kadan.adaithuvida.kapatrupa

  • @daksha.sastika.videos4074

    @daksha.sastika.videos4074

    3 ай бұрын

    நம் அப்பன் சிவனிடம் மனதார வேண்டி கொள்ளுங்கள்.. நல்லதே நடக்கும்

  • @abinayashree2260
    @abinayashree22602 жыл бұрын

    ஓம் நமச்சிவாய ரிண விமோசன லிங்கேஸ்வரா ராய நமஹ ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்கடன் தீர அருள்வாயாக வழிவகை செய்வாயாக ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றியே அருள் புரிவாயாக ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் Om namah shivaya shivaya namaha shivaya namaha tiruchirabalam

  • @ravipm8257

    @ravipm8257

    Жыл бұрын

    Om namachivaya om namachivaya om namachivaya

  • @indhiragandhielectricals854
    @indhiragandhielectricals854 Жыл бұрын

    சிவனே என் கடன் முழுவதும் அடைய வேண்டும் சிவனே

  • @elangovann8335
    @elangovann8335 Жыл бұрын

    இப்பிறவி கடன் விலக அருள் புரிய வேண்டும்

  • @vijayarajap6790

    @vijayarajap6790

    Жыл бұрын

    Iraiva kadamilirundu kappatru om namasivaya

Келесі