வாழ்வில் கேட்டதை அள்ளிக்கொடுக்கும் | மிக அரிய சிவ மந்திரம் | பில்வாஷ்டகம் | LORD SIVAN BAKTHIPADAL

Музыка

#bilvashtakam,#sivanslogasmanthras,#sivandevotionalsong, #sivanbakthipadal,#sivantamildevotionalsongs,#sivantamilbakthipaadalgal,
#sivanbakthipaadaltamil,#sivandevotionalsongtamil,#sivapuranamdvramani,#arutperumjothiaudiobilvashtakam
---------------------------------------------------------------------------------------------------------------------------
பில்வாஷ்டகம் | இன்பம் வந்து சேரும் | தெளிந்த ஞானம் பிறக்கும் |
ஓம் நமசிவாய
---------------------------------------------------------------------------------------------------------------------------
Thanks For Watching Our Channel ARUTPERUMJOTHI AUDIO.
Please Like, Share and Subscribe our Channel
/ arutperumjothiaudio
---------------------------------------------------------------------------------------------------------------------------
Sung By Rahul K Raveendran
Music By D.V.Ramani.
Produced By Arutperumjothi Audio.
---------------------------------------------------------------------------------------------------------------------------
#bakthi,#bilvashtakam,#bakti,
#sivantamildevotionalsongs,#sivantamilbakthipaadalgal,
#sivanbakthipaadalgaltamil,#sivandevotionalsongstamil,
#arutperumjothiaudionirvaanashatakam,
#arutperumjothiaudiosivandevotionalsong,
#arutperumjothiaudiosivanbakthipaadal,
#kasi,#varanasi,#rameshwaram,#kedarnath,#badrinath,
#trivenisangamam,#tiruvannamalai,
#tamildevotional,#bhakthi,#bhakthipadal,#bhakti,#tamildevotionals,
#tamilbhakthisongs,#bhaktipadal,#bhakthi,#devotionalsongs,#devotional,
#bestsivandevotionalsong,#bestsivanbakthipadal,
#bestsivansong,#bestsivandevotionalsongtamil,
#bestsivanbakthipadalgal,#arutperumjothiaudio,
#dvramani.
=============================================================

Пікірлер: 125

  • @vppyogeshwary9011
    @vppyogeshwary9011Ай бұрын

    எல்லோரையும் காக்க வேண்டும் என் ஐயனே

  • @user-lh5wo8er6e
    @user-lh5wo8er6e3 ай бұрын

    ஓம் நமச்சிவாய இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நோய் நொடியின்றி வாழ வேண்டும் மழை பெய்ய வேண்டும் விவசாயம் காக்க வேண்டும் நோய்நொடியில் உள்ளவர்கள் உன் ஆசியாளும் சக்தியாலும் நல தர வேண்டும் ஓம் நமச்சிவாய

  • @karthyoffl1849
    @karthyoffl18492 ай бұрын

    அண்ணாமலையார் நின்😮 திருவடி களுக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள். அனைத்து உயிர்களுக்கும் அருள் புரிவார் எம் ஈசனே ..

  • @rathikaviswanathan6557
    @rathikaviswanathan65572 ай бұрын

    உற்றார் உறவினர் நண்பர்கள் உலகில் வாழும் அனைத்து உயிர்களும் எந்த இன்னல்கள் நீங்கி எல்லோருக்கும் எது தேவையோ அதை நீங்கள் அருள் வேண்டும் இறைவா நாடும்,ஊரும்சூபிச்சமாக இருக்கவும் அருள் பிரார்த்திக்கிறோம்.இறைவா.ஓம் நமசிவாய

  • @bhuvaneshg1120
    @bhuvaneshg11202 ай бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

  • @user-lh5wo8er6e
    @user-lh5wo8er6e3 ай бұрын

    என் அப்பனே சிவபெருமானே இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நோய் நொடி இன்றி வாழ வேண்டும்

  • @ganesanmedia5616

    @ganesanmedia5616

    2 ай бұрын

    உலகில் உள்ள அனைவரும் நலமோடு இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பதிவை பார்க்கும் போது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது எவ்வளவு நல்லவர்கள் உலகில் இருக்கிறார்கள் ஓம் நமசிவாய❤😊🙌

  • @aravinthviews3359
    @aravinthviews335919 күн бұрын

    ஓம் நமசிவய போற்றி போற்றி ❤❤❤

  • @vakim362
    @vakim3622 ай бұрын

    என்குடும்பத்தை காபற்றுசிவபெருமாளே என்மகனஉடைய பிரச்னையிலிருந்துகாப்பாற்று ஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manoharana7871

    @manoharana7871

    Ай бұрын

    என்மகன் நன்றாக வாழ் அருள் தரவும்

  • @pakirisamy2587
    @pakirisamy25872 ай бұрын

    கஷ்டப்படுபவர்கள் அனைவரும் கஷ்டம் நீங்கி சந்தோஷமா வாழ அருள்புரிவாய் இறைவா

  • @manipriya5040
    @manipriya5040Ай бұрын

    தெய்வீகக் குரல்🙏🙏

  • @amudhakrishnamoorthi4143
    @amudhakrishnamoorthi41432 ай бұрын

    என் அப்பன் ஈசனே ....என் கணவரின் உடல் சீக்கிரம் குணமடயவேண்டும் 🙏🙏🙏

  • @ganesanmedia5616

    @ganesanmedia5616

    2 ай бұрын

    சீக்கிரமாக உங்கள் கணவர் உடல் நலம் பெறுவார் உங்களுக்காக நானும் சிவபெருமானிடம் வேண்டிக்கொள்கிறேன் கவலைப்பட வேண்டாம் ❤🙌❤🙌

  • @thirurajan782

    @thirurajan782

    2 ай бұрын

    ஓம் நமசிவாய.

  • @kamaliniDevi-wy1gw
    @kamaliniDevi-wy1gwАй бұрын

    Om sivayanamaha

  • @manipriya5040
    @manipriya5040Ай бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @tamizhan8840
    @tamizhan88403 ай бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @mahavelayutham
    @mahavelayuthamАй бұрын

    OM NAMASIVAYA

  • @user-jk4xi8fb5w
    @user-jk4xi8fb5w2 ай бұрын

    sivasiva🌷🌷🌷

  • @gnanasekar9073
    @gnanasekar9073Ай бұрын

    🙏🙏🙏🚩🚩🚩

  • @muthulakshmipandiyan1115
    @muthulakshmipandiyan1115Ай бұрын

    Ellarukum avar mana kuraikal ningi unnai mattum ninaikum manam koduinga appa❤

  • @suseelaprabh7206
    @suseelaprabh7206Күн бұрын

    Om nama sivaya

  • @deeparavi3823
    @deeparavi38232 ай бұрын

    என் அப்பன் ஈசன் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் அருணாசலம் அருணாசலம் அருணாசலம் அருணாசலம் அருணாசலம் மகாதேவா சிவ பித்தன்

  • @ravichandran5542
    @ravichandran55423 ай бұрын

    ஏவல் பில்லி செய்வினை நீக்கி என்குடும்பத்தை மற்றும் என் உறவினர்கள் அனைவரையும் காப்பாற்றுங்கள் ஐயா

  • @ganesanmedia5616

    @ganesanmedia5616

    2 ай бұрын

    எந்த ஏவலும் பில்லி சூனியமும் உங்கள் குடும்பத்தை ஒன்றும் செய்யாத உறவே முழுமையாக இறைவனை நம்புங்கள் இறை சக்தியை விட பெரிய சக்தி இந்த உலகில் கிடையாது செய்தவருக்கு செய்வது போகும் வினை விதைத்தவன் வினை திணை விதைத்தவன் திணை என்பது போல் உங்களுக்கு தீங்கு செய்ய நினைத்தவர்களுக்கு அவர்கள் நினைத்தது அவர்களுக்கே போய் சேரும் முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்தில் எல்லா பணிகளும் எங்களை கண்டால் நில்லாதோட நீ எங்களுக்கு அருள்வாய் என்ற வரிகள் இருக்கிறதல்லவா கந்த சஷ்டி கவசத்தை காலையில் மாலையில் இல்லை செவ்வாய்க்கிழமைகளில் சஷ்டி திதி வரும்போது உங்களால் முடிந்ததை இறைவனுக்கு நெய்வேத்தியம் ஆக பால் பழம் கல்கண்டு உங்களுக்கு எது செய்ய முடியுமோ முருகப்பெருமானுக்கு இஷ்டப்பட்டதை செய்து வைத்து சஷ்டியை படியுங்கள் கண்டிப்பாக எந்தத் தீய சக்தியாக இருந்தாலும் சூர சம்ஹாரம் செய்தது போல் அழிந்துவிடும் நன்மை நடக்கும் கவலைப்பட வேண்டாம்😊❤🙌

  • @jegadeesan5107
    @jegadeesan51073 ай бұрын

    உலகில் வாழும் அணைத்து உயிர்களுக்கும் அருள் புரிய வேண்டும் என் அப்பனே

  • @gopalgovender6542

    @gopalgovender6542

    2 ай бұрын

    சர்வம் சிவார்ப்பணம். ❤❤❤❤❤❤❤

  • @ganesanmedia5616

    @ganesanmedia5616

    2 ай бұрын

    நீங்கள் வேண்டுவது போல் தான் நானும் வேண்டுவேன் அதில் ஒரு சின்ன திருத்தம் உலகில் உள்ள அனைத்து நல்ல உயிர்களுக்கும் அருள் புரிய வேண்டும் என் அப்பனே சிவபெருமானே என்று வேண்டுவேன் நல்ல உள்ளம் இதிலிருந்தே தெரிகிறதே வாழ்த்துக்கள் உறவே ஓம் நமசிவாய சிவாய நமஹ❤😊🙌

  • @skg3007

    @skg3007

    2 ай бұрын

    போதை மருந்து கடத்தல் மார்க்கத்தை மட்டும் காப்பாற்றாதே சிவா

  • @SadagopanGopan-fn6uu
    @SadagopanGopan-fn6uu3 ай бұрын

    ஓம் சம்போ மகாதேவா ஹரஹர மகாதேவா எம்பெருமானே நாராயணா காத்து ரக்ஷித்து அருளணுமே.

  • @kshekhar1868
    @kshekhar1868Ай бұрын

    OM Shivaya Namaha ❤

  • @user-tc5he5fh9n
    @user-tc5he5fh9n2 ай бұрын

    ஓம் நமச்சிவாய சிலம்பம் ‌ஆசிரியர்‌‌‌ பாரம்பரிய கலை வாழ்க்கா போற்றி ஆதிபோற்றி ஓம் நமச்சிவாய ❤🎉🎉

  • @user-vz2fg2vi6c
    @user-vz2fg2vi6c3 ай бұрын

    ஓம் நமசிவாய.அருமையான பதிவு. பாடல் வரிகளும் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @mvalarmathi127
    @mvalarmathi1272 ай бұрын

    அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் இறைவா ஓம் நமசிவாய போற்றி

  • @krajamanickam8463
    @krajamanickam84633 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தால் வாழ்க வாழ்க வாழ்க சிவ சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏

  • @amsaveniamsa9136
    @amsaveniamsa91362 ай бұрын

    ஓம் நமசிவாய திரு சிற்றம்பலாம் சிற்றம்பலாம் அருணாச்சலம் மகா தேவ ஹர ஹர மஹா dheva🙏🙏🙏

  • @srinivasanb6884
    @srinivasanb68843 ай бұрын

    ஓம் நமசிவாய.

  • @vennilasrinivasan5222
    @vennilasrinivasan52222 ай бұрын

    ஓம்சிவாயநமக

  • @irulandimuthu8606
    @irulandimuthu86063 ай бұрын

    சங்கரனாரேநின்பாதம்போற்றிபோற்றி. சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி பொங்கரவனாரேநின்பாதம்போற்றிபோற்றி புன்னியனாரேநின்பாதம்போற்றிபோற்றி. அங்கமலத்துஅயனோடுமாலுங்கானா. அனலுருவாநின்பாதம்போற்றிபோற்றி. செங்கமலத்திருப்பாதம்போற்றிபோற்றி திருமூலட்டானவரேபோற்றிபோற்றி ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. 🌿🌺🌼💮🌻🌸🏵🌹💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @user-cd9mi2nf4b
    @user-cd9mi2nf4bАй бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn72412 ай бұрын

    Enn kudumbathil ulla kettavaigalai neeki Enn kudumbam melonga vendum

  • @user-vz2fg2vi6c
    @user-vz2fg2vi6c3 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @lakshmirajan8563
    @lakshmirajan85633 ай бұрын

    நமசிவாய வாழ்க ❤ நாதன் தாள் வாழ்க ❤

  • @sararamachandran9292
    @sararamachandran9292Ай бұрын

    🙏♥️

  • @user-vv6nh9yz7h
    @user-vv6nh9yz7h2 ай бұрын

    🙏🙏🙏

  • @ttjeganathan26
    @ttjeganathan263 ай бұрын

    ❤❤❤ ஓம் சிவ சிவ சிவ சிவாயநமக 😊😊

  • @user-jk4xi8fb5w
    @user-jk4xi8fb5w2 ай бұрын

    🙏

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym2 ай бұрын

    Om nama sivaaya om arunachalaya om anaamalaiyaarea saranam saranam saranam

  • @user-kv7hf2io8i
    @user-kv7hf2io8i2 ай бұрын

    Thank you 15:31

  • @user-it8wc6ci1g
    @user-it8wc6ci1g2 ай бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @Srija.RSrija.R
    @Srija.RSrija.R3 ай бұрын

    ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 📿📿🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalasrisrinivasan7425

    @kalasrisrinivasan7425

    3 ай бұрын

    😂 super sir

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami92202 ай бұрын

    Om namachivaya🙏🇮🇳 nam baratha makkal anaivaraiyum kappatrungal sivaney. thirucittrambalam

  • @banumathibanumathi1874
    @banumathibanumathi18743 ай бұрын

    Omnasivaya sivanamaom

  • @thangamaniganesan253
    @thangamaniganesan2533 ай бұрын

    THENNADUDAIYEA SIVANEA POTTRI ENNATTAVARKKUM IRAIVA POTTRI POTTRI OM NAMACHIVAYA NAMA OM 🪔🪔🙏

  • @user-py7gl7yc2q
    @user-py7gl7yc2q2 ай бұрын

    Omsivam shavadi potri❤❤

  • @muthuselvan1296
    @muthuselvan12962 ай бұрын

    நோயில்லா வளமான வாழ்வு வேண்டும்

  • @user-kv2pu8ox1q
    @user-kv2pu8ox1q2 ай бұрын

    Om Nama Shivaya potri potri

  • @nanthiniraguparan5723
    @nanthiniraguparan57233 ай бұрын

    ஓம் நமசிவாய 🌺🙏🌺

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym2 ай бұрын

    Aiyanea aen appanea arunachala sivanea ulakil anaithu jeevarasikalum seama sowkiathodu irka arul purivaayaaka om nama sivaaya

  • @banumathibanumathi1874
    @banumathibanumathi18743 ай бұрын

    Omnamasivaya sivaya namaom

  • @balamurugan3718

    @balamurugan3718

    3 ай бұрын

    ஓம் நமசிவாய 🌿🙏🙏🙏🌿🌹🌼

  • @AjithAjith-dg1ns
    @AjithAjith-dg1ns2 ай бұрын

    Om namah shivaya shivaya namah

  • @chitravedi561
    @chitravedi5613 ай бұрын

    Om namah shivaya potri

  • @sekarrm2943
    @sekarrm29433 ай бұрын

    SivaThiruPatham. Saranam

  • @duraipackian866
    @duraipackian8663 ай бұрын

    Om Shivaya Namaha

  • @banumathibanumathi1874
    @banumathibanumathi18743 ай бұрын

    Om om om om om om om omnasivaya

  • @sivasankaran4927
    @sivasankaran49273 ай бұрын

    OM Shivaya Nama

  • @user-dz5vp7st5i
    @user-dz5vp7st5i3 ай бұрын

    Apppaaaa🙏🏻🔔🔱🙇🏻‍♀️🌺🪔

  • @ravichandran5542
    @ravichandran55423 ай бұрын

    எனக்கு பணம் வரவு அதிகரித்து வரவேண்டும் ஐயா என்‌கடன் முழுவதும் சீக்கிரம் தீரவேண்டும் ஐயா

  • @RenukaJayendra
    @RenukaJayendra3 ай бұрын

    Om. Nama. Sivaya

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar75743 ай бұрын

    Ommm

  • @user-cd9mi2nf4b
    @user-cd9mi2nf4bАй бұрын

    ❤ஓம் நமசிவய❤

  • @user-py7gl7yc2q
    @user-py7gl7yc2q2 ай бұрын

    Om esan ade potri🙏🙏🙏🙏🙏🍎🍎🍎🍎🍎

  • @bjayaraman9200
    @bjayaraman92003 ай бұрын

    ❤❤❤

  • @dhanalakshmiparamasivam3508
    @dhanalakshmiparamasivam35083 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க

  • @harisankar-yk6xt

    @harisankar-yk6xt

    3 ай бұрын

    Hi

  • @sarasvathymanikam7933
    @sarasvathymanikam79333 ай бұрын

    OM MAHA NAMAH SIVAYA SIVALINGAM SIVAN BAGAVAN THUNAI BLESS ALL OURS FAMILY'S REALTIIVES friend's CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND The Families People in the world too BLESS OUR SON With A JOB And Remove his drunken life APPA SIVAN BAGAVAN THUNAI BLESS OUR WORLD With PEACEFUL EARTH THANK APPA TUNAI 🕉️💟💞💖💓❤️🌎🌍🌎🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💞💟🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @user-fy3pi4fp8q
    @user-fy3pi4fp8q3 ай бұрын

    Om,namashivay

  • @sriprabhakrishnan4704
    @sriprabhakrishnan47043 ай бұрын

    Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya 🙏🌹

  • @sreedharjayachandran3622
    @sreedharjayachandran36223 ай бұрын

    Om Namashivaya

  • @user-mk9mn5ze6z
    @user-mk9mn5ze6z2 ай бұрын

    சிவாய நமக 🙏🏼

  • @Saidivinechannel234
    @Saidivinechannel2343 ай бұрын

    Om shivaya namaha🙏🙏🙏

  • @GODbIessY0U
    @GODbIessY0U3 ай бұрын

    OM NAMASIVAYA POTRI 🙏

  • @nalinnib2276
    @nalinnib22763 ай бұрын

    0m Namashuvaya

  • @blsobhana4859
    @blsobhana48593 ай бұрын

    Om namah shivaya Om namah shivaya om namah shivaya

  • @shanthaprabhu8369
    @shanthaprabhu8369Ай бұрын

    Vaayila geevangalai kodiya manithargalidam eruthu kaapaatru roadla paduduthukondiruthal cell pesikonde aathivitu pooyiraanunga eraiva kaapaatru appa

  • @duraipackian866
    @duraipackian8663 ай бұрын

    Om Namashivaya Namaha

  • @mallikaymalli4747
    @mallikaymalli47473 ай бұрын

    Om namasivaya

  • @kalavathisekar6271
    @kalavathisekar62713 ай бұрын

    Ohm ! Nama Shivaya !

  • @balamurugan3718

    @balamurugan3718

    3 ай бұрын

    ஓம் நமசிவாய 🙏

  • @user-ty3mk4nm7n
    @user-ty3mk4nm7n3 ай бұрын

    Essa.potri.potri

  • @manickamthangavel235
    @manickamthangavel2352 ай бұрын

    Eriva en kulanthikal anivarum neenda aaul aarokiyama vaala arul purivai en appana pottri pottri

  • @ravichandran5542
    @ravichandran55423 ай бұрын

    என் கடன் முழுவதும் சீக்கிரம் தீரவேண்டும் ஐயா

  • @kathirkamar8904
    @kathirkamar89043 ай бұрын

    சிவாய நமக சிவ சிவாய நமக தன் நாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @KrishnaVeni03-bf2vy
    @KrishnaVeni03-bf2vy3 ай бұрын

    Yen venduthal pallikanum esane

  • @suntharamnirmala3521
    @suntharamnirmala35212 ай бұрын

    En.மகள் கடன் தீரவேண்டும் ayane Om Namachivaya potri

  • @rajamanipv5412
    @rajamanipv54122 ай бұрын

    Om Namah Shivay a

  • @user-kv2pu8ox1q
    @user-kv2pu8ox1q2 ай бұрын

    Om Nama Shivaya bless my brothers and my family and all in the world

  • @appasamyrani9612
    @appasamyrani96122 ай бұрын

    OM NAMASHIVAYA NAMAHA SAVE MY SON IN LAW VADIVEL KUMAR LIFE . RECOVER FROM FITS OM NAMASHIVAYA NAMAHA.

  • @dhanalakshmidhana-md5gm
    @dhanalakshmidhana-md5gm2 ай бұрын

    Siva siva

  • @RP_gamer_jhon
    @RP_gamer_jhon2 ай бұрын

    சோ ரும்+ஆஸ்பத்திரி+முதியோர்இல்லம்+காளியம்மாள் கோவில்

  • @JakkiJ-ef5kr
    @JakkiJ-ef5kr3 ай бұрын

    OM NAMASIVAYAM THIRUCHITRAMPALAM 250 CRO PANM VENDUM OM NAMASIVAYA THIRUCHITRAMPALAM..

  • @rajimohanan8935
    @rajimohanan89353 ай бұрын

    What's mean by Ekavilvam ? One leaf or something ellse?

  • @vimalamuthiah894
    @vimalamuthiah8943 ай бұрын

    Om Namasivaya Sivaya namaom🙏🙏🙏🌹🌹🌹

  • @muniasamysamy8014
    @muniasamysamy80142 ай бұрын

    தென்னாடுடைசிவானேபோற்றிஓம்நாமோசிவாயபோற்றி❤❤❤

  • @rathikaviswanathan6557
    @rathikaviswanathan65572 ай бұрын

    அருள் புரிய வேண்டும் இறைவா

  • @user-rv7nu1bx1i
    @user-rv7nu1bx1i3 ай бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @Jeganathan-ui2ns

    @Jeganathan-ui2ns

    3 ай бұрын

    Up😊

  • @banumathibanumathi1874
    @banumathibanumathi18743 ай бұрын

    Essa podri podri

  • @saroja3240
    @saroja3240Ай бұрын

    எல்லா சரி கோவில் கோபுரத்தில் இருப்பது மஹாவிஷ்ணு கையில் சங்கு சக்கரம் த்துடன் இருக்கிறார் சிலசிவன்கோவில்களில் பின் புறகோபுரத்தில் தம்பதி சமேதராக காட்சி அளிப்பார் ஆனால் இங்கு என்ன விஷ்ணு சிலைக்கு கீழ் பெரிய நந்தி! !!!?என்று பெயர் பலகை ம் கடவுளுக்கே பெயர் மாற்றம் ??ஹரி+சிவன் மாமன்மைச்சினை பிரிக்க ஹஹஹ 😅நந்தியின் பெயர் எங்கே எல்லா கோவில் களின் பெயர்பலகையின் கீழும் சிட்டி யூனியன் வங்கி என்று பேர்இருக்குமே😮அதகானும்ம்ம் அப்பா ஹரிசங்கரா இந்தமுறதப்பாம நல்லவங்க கை✋யிலநாட்ட ஒப்படைத்து இந்தியாவகாப்பாத்துங்கப்பா அதுவும் இங்கே கோவில்களில் இவர்கள் 'கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போல் இருக்கின்ற கோவில் குளங்கள்,நந்தவனங்கள்,ஆறுகளை தூய்மைபடுத்திபராமரிக்காமல் இப்பொழுது மக்கள் வரி பணம்,கருப்பு பணத்தநன்கொடை என்ற பெயரில் கோவில்கட்டிஆட்டம்போடும் கூட்டத்தையும் எல்லா வல்ல ஏக இறைவனாக இருந்து இவர்களுக்கு தக்க தண்டனை கட்டாயம் கொடுக்கணும்👁️⚖️👁️🔥🔥🔥🔔✋☪️✝️🕉️🔔✋😊

  • @mohans9383
    @mohans93833 ай бұрын

    திருச்சிற்றம்பலாம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹நமசிவாய. 🙏🙏🙏🙏vazhgha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏natruniavathu🙏🙏🙏namasivayame🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சிற்றம்பலாம். 🙏🙏🙏🙏🙏🙏

Келесі