சொந்த வீடு வாங்க அருள் புரியும் சிறுவாபுரி முருகன் கவசம்

சொந்த வீடு வாங்க அருள் புரியும் சிறுவாபுரி முருகன் கவசம்
Siruvapuri Murugan Kavasam Tamil Devotional Song on Lord Murugan. Sung & Music Veeramani Kannan, Lyrics by Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014) and Produced by Apoorva Audios.
Our other videos
சொந்த மனை வாங்கி வீடு கட்ட விரும்புபவர்கள் கேட்க வேண்டிய பதிகம்-சிறுவாபுரி முருகன் பதிகம்
• சொந்த மனை வாங்கி வீடு ...
கந்த சஷ்டி கவசம்\\முருகனின் சூரசம்ஹாரம் பாடல் | தேவராய சுவாமிகள் அருளியது
• முருகனின் சூரசம்ஹாரம் ...
கந்த குரு கவசம்\\திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள்
• திருஷ்டி விலக, எதிரிகள...
குமாரஸ்தவம்\\வாழ்வில் எல்லா வளங்களும் பெற கேட்கவேண்டிய முருகன் பாடல்
• வாழ்வில் எல்லா வளங்களு...
ஷண்முக கவசம்\\சஷ்டியன்று கேட்டால் சகல செல்வங்களையும் அருளும் முருகன் பாடல்
• சஷ்டியன்று கேட்டால் சக...
முருகனின் வேல் மகிமையை கூறும் வேல் மாறல்
• முருகனின் வேல் மகிமையை...
கந்தர் அநுபூதி\\புத்தாண்டில் எல்லா வளங்களும் பெற கேட்க வேண்டிய பாடல்
• புத்தாண்டில் எல்லா வளங...

Пікірлер: 811

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy41812 ай бұрын

    முருகா எனக்கும் என்னைப்போல சொந்த வீடு வேண்டும் உன் பக்தர்கள் அனைவருக்கும் சொந்த வீடு கட்டி குடிபுக அருள் புரிவாயப்பா சிறுவாபுரி முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @mythilia4620

    @mythilia4620

    2 ай бұрын

    🙏🙏🙏

  • @kamalawathiemahendran4360

    @kamalawathiemahendran4360

    2 ай бұрын

    Om Muruga

  • @gunamanigunamani9908

    @gunamanigunamani9908

    2 ай бұрын

    Omkumara

  • @indravijayaraj2556

    @indravijayaraj2556

    Ай бұрын

    முருகா கடன் சீக்கிரம் அடாயினும் முருகா

  • @user-cw9vm5ic4w

    @user-cw9vm5ic4w

    Ай бұрын

    Om muruga potri

  • @venkateshbabu6345
    @venkateshbabu6345Ай бұрын

    வாடகை வீட்டில் வாழும் அனைவருக்கும் சொந்தமா சின்ன தா ஒரு வீடு வாங்க அருள் பூரி appne murukaa

  • @balasubramaniann8904

    @balasubramaniann8904

    Ай бұрын

    Lord chiruvapuri Muruga kumaran please Bless me in my Family in my Living own House in Chennai Palvanthangal Area N Balasubramanian Nanganallur

  • @saravanapriya5759

    @saravanapriya5759

    22 күн бұрын

    ❤❤🎉 22:43

  • @acvmurugan7502

    @acvmurugan7502

    13 күн бұрын

    Om Saravana bhava om Saravana bhava om Saravana bhava

  • @user-qn4nv2br1i
    @user-qn4nv2br1iАй бұрын

    முருகா உலக மக்கள் அனைவரும் நோய் இன்றி நீடுழி வாழ அருள் புரிவாய் அய்யா

  • @amanikandan9601

    @amanikandan9601

    Ай бұрын

    Mauka yanudaya ka navan 😢 2 va rusathla oru idam vanranam tanki oru chetna vala kadikanu

  • @acvmurugan7502

    @acvmurugan7502

    8 сағат бұрын

    Muruga muruga muruga

  • @jothig7436
    @jothig74362 ай бұрын

    முருகா வீடு இல்லாம ரொம்ப கஷ்டப்படுறேன் எனக்கு சொந்த வீடு ஒன்னு குடு முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velmurugan-li6pd

    @velmurugan-li6pd

    Ай бұрын

    அப்பனே முருகா எனக்கு சொந்த வீடு தாஅப்பனே முருகா 🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

  • @premavathisubramaniyan7077

    @premavathisubramaniyan7077

    24 күн бұрын

    முருகா சொந்த வீடு ஒன்னு கொடு ப்பா...

  • @user-he1ct5jq2l
    @user-he1ct5jq2l2 ай бұрын

    சீக்கிரம் சொந்த வீட்டுக்கு போகும் என்ற முருகா நீங்கதான் எங்களை சீக்கிரம் சொந்த வீட்டுக்கு போக வேண்டும் முருகா துணையாய் இருக்க வேண்டும் முருகா

  • @rajeshraj7189

    @rajeshraj7189

    Ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680Ай бұрын

    என் மகளுக்கு வேண்டினேன் சிருவாபுரி முருகன் வீடு கொடுத்தார்

  • @acvmurugan7502

    @acvmurugan7502

    9 күн бұрын

    Super

  • @dgbeast9748
    @dgbeast97482 ай бұрын

    இன்று இந்த பாடலைக் கேட்க காதும் இந்த காட்சியைக் காண கண்ணும் கொடுத்த சிறுவாபுரி முருகனுக்கு நன்றி.

  • @ElangovanVenkatesan

    @ElangovanVenkatesan

    Ай бұрын

    நான் பிறந்ததில் இருந்து சொந்தவீட்டில் தான் வாழ்ந்து வருகிறேன்.அதைப்போலவே அனைத்து மக்களும் சொந்த வீட்டில் வாழ்வதற்க்கு அருள் புரிவாய் பாலமுருகா.வணங்குகிறேன்.

  • @sarathkumar.m6217
    @sarathkumar.m62172 ай бұрын

    என் பையன் ஆசை பட்ட வேலை கிடைக்க வேண்டும் முருகா கந்தா கடம்ப கதிர் வேல ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏

  • @chandraleka9541

    @chandraleka9541

    2 ай бұрын

    முருகா சரணம் முருகா எங்கலுக்கு சொந்த ஊரில் வீடு கட்டவேண்டும் அதற்க்கு அருள் புரிய வேண்டும் முருகா சரணம் சரணம் சரணம்

  • @sivakumar.p4895
    @sivakumar.p48952 ай бұрын

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சொந்த வீடு அமையட்டும்

  • @DurgaKarthick096
    @DurgaKarthick096Ай бұрын

    கஷ்டப்படாமல் வாழ்க்கை இல்லை.கஷ்டப்படும் போதெல்லாம் என்னை கை தூக்கி விடப்பா என் அப்பனே

  • @acvmurugan7502

    @acvmurugan7502

    13 күн бұрын

    Om Saravana bhava om Saravana bhava om Saravana bhava

  • @jayachandranaruna3967
    @jayachandranaruna3967Ай бұрын

    முருகா நான் உனக்கு பிள்ளை எனக்கு என்ன வேண்டும் என்பதை தாங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன் என்னைப் பற்றி முற்றும் அறிந்தவன் முருகா

  • @diya3487
    @diya34872 ай бұрын

    முருகா எனக்கு சொந்த வீடு கொடுங்க முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் சரவணபவ நன்றி முருகா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அப்பா முருகா துணை எனக்கு ஒரு வேலை வேண்டும் அருள்புரி முருகா நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன் நன்றி முருகா நீ ஒரு நல்ல வழி காட்டு முருகா நன்றி முருகா

  • @sivakavi3895
    @sivakavi38952 ай бұрын

    முருகா சீக்கிரம் ஒரு வீடு கட்டனும் முருகா அருள் புரிவாய் முருகா.😢

  • @annaduraip94
    @annaduraip949 күн бұрын

    ஓம் முருகா நான் சவுதில் பணிபுரிகிறேன் நான் இங்கிருந்து இந்தியா போகனும் முருகா என் ஐயன் முருகா வழியை கோடுங்கனும் முருகா 🙏🙏🙏

  • @acvmurugan7502

    @acvmurugan7502

    4 күн бұрын

    Enna problem?

  • @selvamanir1328
    @selvamanir13282 ай бұрын

    சிருவாபுரி முருகா என் மகளுக்கு மாங்கல்யம் வேண்டி கையேந்தி நின் பாதம் பணிந்து சரணடைந்தேன் முருகா அருள் புரியும் அப்பா

  • @MVaithyanathan
    @MVaithyanathanАй бұрын

    முருகா நான் கடன் பிரச்சனை இருக்கிறேன் என்னை கடன் பிரச்சனை இருந்து வெளியே கொண்ண்டு வா, சொந்த வீடு வாங்க வேண்டும் முருகா பாலா சுப்பிரமணிக்கு அரோகரா அரோகரா

  • @maniramya6280

    @maniramya6280

    26 күн бұрын

    கருணைக்கடலே கந்தா போற்றி

  • @rajendrankavitha8408
    @rajendrankavitha84089 күн бұрын

    சிறுவா புரி முருகா எங்க வீட்டுக்கு வாங்க அப்பா என் உமாக்கு மகன் ஆக பிறங்க அப்பா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ds5uo4hd9d
    @user-ds5uo4hd9d2 ай бұрын

    எங்களுக்கு தரமான வீடு அமைத்து தருவாய் சிறுவாபுரி இறைவா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @pakkiyalakhsmid6201
    @pakkiyalakhsmid6201Ай бұрын

    வெற்றி வேல் முருகன் அரோகரா எனது மகனுக்கு வயது39இன்னும் கலியாணம் ஆகவிலிலை முருகா அருள்புவீராக

  • @acvmurugan7502

    @acvmurugan7502

    4 күн бұрын

    Mutinthal tiruchendur poitu vanga ammatiruchenduran arul purivar

  • @revathyrevathy926
    @revathyrevathy9262 ай бұрын

    அப்பனே முருகா எழை மகள் மூப்பத்துமூன்று வருடங்கள் வாடை வீட்டில் இருந்து கஷ்டபட்டு வாழ்கிறோம் முருகா தங்கள் கடைக்கண் பார்வை என் குடும்பத்து கிடைக்க வேண்டும் முருகா முருகா முருகா தங்கள் கரம் காக்க வேண்டும் தெய்வமே..🙏🙏🙏🙏🙏🙏

  • @Kalyanivaishu06Vaishuvai-ds3jt

    @Kalyanivaishu06Vaishuvai-ds3jt

    2 ай бұрын

    Sondha veedu vanga arulpuriya vendum siruvapuri muruga appene

  • @RajaRaja-zj8sh

    @RajaRaja-zj8sh

    Ай бұрын

    Muruga ennakku sondhaveedu amaya en appavaga thunai nindru arulpurivai appa appa appa

  • @rathikarathika-zf4jk
    @rathikarathika-zf4jk2 ай бұрын

    வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்றோம்.திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன குழந்தை இல்லாமலும் சொந்த வீடு இல்லாமலும் நாங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு வாழ்கின்றோம் கண்திறந்து பார் அப்பா😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kanagabakya7417

    @kanagabakya7417

    2 ай бұрын

    😭

  • @parthik744

    @parthik744

    2 ай бұрын

    முருகன் அருள் புரிவார்

  • @user-ds5uo4hd9d

    @user-ds5uo4hd9d

    2 ай бұрын

    முருகா நான் கடினமாகாஉழைத்தும் நிம்மதியாக வீடு இல்லை என் அப்பா முருகா ஒரு வீடு கொடு

  • @nagajothik5069

    @nagajothik5069

    2 ай бұрын

    😢

  • @jayans8362

    @jayans8362

    2 ай бұрын

    Shaste Antu Vertham Erungal Neechayam Balan Kettum Muruga Saranam Muthamiz Muthalva Saranam Palani Andava Saranam 🙏🌹🌹🌹

  • @manimagalai9155
    @manimagalai91552 ай бұрын

    நான் சொந்த வீடு கட்டி கொண்டிருக்கிறேன் ஐயா ஆனால் மூன்று வருடம் முடிந்தது எங்க வீ டு வேலைமுழுவதும் முடிந்து வீட்டுக்கு கிரக பிரவேசம் நடக்க திருமுருகன் அருள் கிட்ட இரு கரம் கூப்பி வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-ds5uo4hd9d
    @user-ds5uo4hd9d2 ай бұрын

    என் கண்ணில் காண்பித்ததற்கு மிக்க நன்றி இறைவா இக்கவசம்கேட்பதற்கு மிக கஇனிமையாக உள்ளது

  • @Kumar-gh8em
    @Kumar-gh8emАй бұрын

    முருகா நாங்க சீக்கிரமாக சொந்த வீட்டுக்கு போகனும் எங்களுக்கு அருள் புரி முருகா🙏🙏🙏🙏🙏

  • @yasodhas3152
    @yasodhas315216 күн бұрын

    அப்பனே முருகா என் சொந்தவீடு கோர்ட்ல கேஸ் நடந்துகிட்டு இருக்கு.எங்களுக்கே எங்கள் சொந்தவீடு சேரவேண்டும்.நல்லதீர்ப்பு கொடுப்பா பழனிஆண்டவா முருகா ஓம்சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @keerthiagency1239
    @keerthiagency12392 ай бұрын

    முருகா உன் பிள்ளைக்கு நீ என்ன செய்யவேண்டும் என்று உனக்கு தெரியும் . உன் அருள் எனக்கு என்றும் கிடைக்கவேண்டும் முருகா .ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..முருகா...,

  • @umeshlakshmi2123
    @umeshlakshmi2123Ай бұрын

    முருகா நான் கடன் பிரச்சனைஇல் தவிக்கிறேன் என்னை காப்பாத்த வா முருகா ❤❤❤❤❤

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran20052 ай бұрын

    ஓம் முருகா சரணம் நிரந்தர வீடு வளவு கிடைத்து நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ அருபுரியுங்கள்

  • @user-gg4cu4is8s
    @user-gg4cu4is8s2 ай бұрын

    முருக கடவுளே சொந்தமாக வீடு அமைய அருள் புரிவாய் ப்பா....ஓம் முருகா போற்றி போற்றி

  • @vimala5115
    @vimala5115Ай бұрын

    சிறுவாபுரி முருகனே சொந்த வீட்டில் அமைத்துக் கொடு

  • @user-sf7ee9su6k
    @user-sf7ee9su6k5 күн бұрын

    வாடகை வீட்டில் வசிக்கும் எனக்கும், என் தங்கைக்கும் சொந்த வீடு யோகம் அமையனும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @NSudha-fw1ul
    @NSudha-fw1ul11 күн бұрын

    22 வருடமாக வாடகை வீட்டில் தான் இருக்கிறோம் அய்யா .சொந்த வீட்டுக்கு போக நீ அருள் புரிவாய் அப்பா.

  • @acvmurugan7502

    @acvmurugan7502

    Күн бұрын

    Muruga arul kuduppa

  • @jayashreebj615

    @jayashreebj615

    14 сағат бұрын

    Muruga potri potri

  • @user-ds5uo4hd9d
    @user-ds5uo4hd9d2 ай бұрын

    முருகா சொந்தமாக வீடு வாங்க வேண்டும்😢

  • @sivagamisundharei2842
    @sivagamisundharei28422 ай бұрын

    சிருவாபுரி முருகா உங்களை நம்பி வாழ்கின்றோம் காப்பாத்துப்பா அருள்புரியுங்கள் முருகாசரணம்

  • @shuji305
    @shuji305Ай бұрын

    எங்களுக்கு சொந்த வீடு யோகம் அமைய உன் திருவடியை சரண் அடைந்து வேண்டுகிறேன் அருள் செய்வாய் என்று ம்

  • @vigneshsivakumar7866
    @vigneshsivakumar7866Ай бұрын

    அப்பா முருகா எங்களுக்கு ஒரு சொந்த வீடு கிடைக்க அருள் செய் முருகா.

  • @jegadeesan5107
    @jegadeesan51072 ай бұрын

    எனது மனதில் உள்ள வீட்டை நிஜத்தில் கட்டி முடிக்க அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran2005Ай бұрын

    சிறுவாபுரிக் கந்தக்கடவுளே எனக்கு நிரந்தர வீடுவளவு கிடைத்து நின்மதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ அருள்புரியுங்கள்

  • @samsanjai9843
    @samsanjai98432 ай бұрын

    ஓம் முருகா துனை என் கடன்கள் எல்லாம் அடைக்க வேண்டும் எனக்கு ஆருள் புரியும் முருகா என்னல முடில முருகா

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran20052 ай бұрын

    முருகப்பெருமானே நாம் குடியிருக்க நிரந்தர வீடுவளவு கிடைக்க அருள்புரியுங்கள்

  • @Meena-lw2mg
    @Meena-lw2mg2 ай бұрын

    முருகா எனக்கு ஒரு சொந்த வீடு அமைய அருள்புரிவாக முருகா

  • @plmeenakshi9249
    @plmeenakshi924928 күн бұрын

    சொந்த வீடு தந்தாருள்வாய் சிறுவாபுரி முருகா முருகா வேலவா 🙏🙏🙏🙏🙏🙏

  • @babukandasami4359
    @babukandasami435920 күн бұрын

    எங்களுக்கும் சொந்த வீடு அமைய வேன்டும் சிருவா புரி முருகா .எல்லா கடனும் தீர வேன்டும் முருகா

  • @seerangang505
    @seerangang5052 ай бұрын

    முருகா என் கனவே வீடு என் கனவு வீடு எனக்கு அமைய வேண்டும் முருகா அருள் புரிய வேண்டும் அப்பா

  • @acvmurugan7502

    @acvmurugan7502

    2 күн бұрын

    Murugan arul vundu vungaluku

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai60562 ай бұрын

    ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி , வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @Kandhankarunai8170r
    @Kandhankarunai8170rАй бұрын

    எனக்கு கல்யாணம் ஆகி18 வருடம் ஆகுது இன்னும் வாடகை வீட்டில் தான் இருக்கிறோம் சீக்கிரமாக சொந்த வீடுகட்ட அருள்புரிய வேண்டும் முருக உன் திருவடியை வணங்கிறேன் முருக ஓம் சரவணபவ ஆரோகர ஓம் சரவணபவ ஆரோகர ஓம் சரவணபவ ஆரோகர ஓம் சரவணபவ ஆரோகர ஓம் சரவணபவ ஆரோகர 🌹🌹🌹🌹🌹⚘️⚘️⚘️⚘️⚘️⚘️🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌿🌿🌿🍇🍎🫐🍒🍊🍐🍑🍏🥭🍈🍓🍍🍋🥥🦚🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🤲

  • @saraswathisundaram6480
    @saraswathisundaram64802 ай бұрын

    முருகா சொந்த வீடு அமைத்துக்கொடு 🙏🙏சிறுவாபுரி முருகா சரணம்🙏🙏

  • @user-df7ip1tq6b
    @user-df7ip1tq6b2 ай бұрын

    ஓம் முருகா போற்றி எனக்கு சொந்த வீடு கட்ட அல்லது வாங்காம உதவி புரிய ஓம் முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @SS-tr7sl
    @SS-tr7slАй бұрын

    முருகா எங்களுக்கு சொந்த வீடு அமையனும் என்னோட மனைவிக்கு பரிபூரணமாக உடல்நிலை சரியா ஆகணும் இந்த வருடத்திற்குள் சொந்த வீடு அமைய உன் அருள் எங்களுக்கு வேண்டும் அப்பனே முருகா முருகா முருகா முருகா சிறுவாபுரி அழகனே

  • @vasanthc1465
    @vasanthc1465Ай бұрын

    முருகா என்னை போன்ற பக்தர்களுக்கு சொந்த வீடு கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா

  • @sivagamisundharei2842
    @sivagamisundharei28428 күн бұрын

    முருகா எங்கள் திருமணம் சிருவாபுரி முருகன்சன்னதியில் நடந்தது நன்றிப்பா நாங்கள் நலமுடன் வாழவேண்டும் ஓம் சரவணபவன் முருகா போற்றிபோற்றி

  • @acvmurugan7502

    @acvmurugan7502

    7 күн бұрын

    Valthugal

  • @user-nd1dq5mt2v
    @user-nd1dq5mt2v2 ай бұрын

    சொந்த வீடுகுடுப்பா ரொம்ப கஷ்டமாக இருக்குபா

  • @Lakshmi-ue6fg

    @Lakshmi-ue6fg

    Ай бұрын

    🎉 25:32

  • @Lakshmi-ue6fg

    @Lakshmi-ue6fg

    Ай бұрын

    Sothvitamaynmwintom 28:30 28:30

  • @prakashmeena7546
    @prakashmeena7546Ай бұрын

    ஓம் சரவணபவ முருகா முத்துக்குமரா கார்த்திகேய கருணை கடலே முருகா கடன் பிரச்சனை எனக்கும் மீண்டும் வெளியே வரணும் எனக்கு ஒரு சொந்த வீடு கட்டணம்முருகா முருகா முருகா முருகா

  • @marimuthumarimuthu8484
    @marimuthumarimuthu8484Ай бұрын

    நான் நல்ல முறையில் உழைக்கிறேன் என்னிடம் செல்வம் தங்க அருள் புரிய வேண்டிகிறேன்!!!!! முருகா ❤❤❤முருகா❤❤❤முருகா❤❤❤❤❤அரோகரா❤❤❤❤❤

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran2005Ай бұрын

    சிறுவாபுரி கந்ததக்கடவுளே எனக்கு நிரந்தர வீடு வளவு கிடைக்க அருள்புரியுங்கள்

  • @vinul1589
    @vinul1589Ай бұрын

    ஐயா முருகா எனக்கு சொந்த வீடு தருவாயாக

  • @harinie614
    @harinie61417 күн бұрын

    சிறுவாபுரி முருகா என்னோட வீடு பாதியிலேயே நிலையில் உள்ளது முழுமையாக வீட்டு வேலை முடிய முருகா நீங்க தான் அருள் புரிய வேண்டும் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaraswathiA-rz5ei
    @SaraswathiA-rz5ei13 сағат бұрын

    முருகா என் மகளுக்கு நல்ல படியாக திருமணம் முடித்து கொடுக்க வேண்டும் ஐயா. உம்மை நம்பி தான் நான் இருக்கிறேன் முருகா. உன் பாதமே சரணம். 🙏🙏🙏🙏

  • @ammulakshmi9992
    @ammulakshmi9992Ай бұрын

    அப்பா எனக்கும் ஒரு சொந்த வீடு அமைய அருள் புரியும் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Krish43009
    @Krish430092 ай бұрын

    சொந்த வீடு வாங்க வேண்டும் ஐயா முருகா ஓம் சரபவண நமோ நம❤❤❤❤❤ போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤ லவ் யூ சரபவண முருகா

  • @acvmurugan7502
    @acvmurugan75027 күн бұрын

    முருகா சொந்தத் தோழில் தொடங்கருள் புரியும் ஐயனே முருகா முருகா முருகா முருகா. தங்கள் உண்மையுள்ள முருகன் அடிமை முருகன்.

  • @LogeshwaranM
    @LogeshwaranM2 ай бұрын

    உனக்கு தெரியும் எமக்கு எது தர வேண்டும் என் அப்பனே, உன் விருப்பப்படியே ஆகட்டும் ❤🙏🏻

  • @gopiv608
    @gopiv608Ай бұрын

    சிறுவாபுரி முருகா மகன் மகள் திருமணம் நல்லமுறையில் நடைபெற முருகா ஈராறு கரங்களில் ஒரு கரம் எங்கள் குடும்பத்திற்கு ஆசி வேண்டும் முருகா முருகா முருகா நீயே துணை. என் மனைவியின் நெடுநாள் நெடுநாள் ஆசை சொந்த வீடு அந்த வீட்டில மனைவியின் காலடி முருகா உங்கருனையால் செவ்வனே ஈடேற உன் அருள் பார்வை எங்கள் குடும்பத்தின் மீது பட வேண்டும் முருகா முருகா முருகா சரணம்.....

  • @sangari585
    @sangari5857 күн бұрын

    ஓம் முருகா ஓம் எனக்கு சீக்கிரம் சிங்கப்பூர் விசா கிடைக்க வேண்டும் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🦚🦚🦚

  • @kavithaparthiban7613
    @kavithaparthiban761315 күн бұрын

    ஓம் சரவணபவா என் உயிரே என் அப்பன் முருகன்தான், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @parthibann4324
    @parthibann43242 ай бұрын

    சிறுவாபுரி பாலசுப்பிரமணியனுக்கு அரோகரா அப்பா முருகா எனக்கு சொந்த வீடு குடுங்க அப்பா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறும் முகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🦚🦚🦚🌹🌹

  • @kamaraj8931
    @kamaraj89312 ай бұрын

    ஒம் முருகா போற்றி சிறுவாபுரி முருகா எனக்கு soththaveedukatta

  • @Sujamagi-wd7gy
    @Sujamagi-wd7gy2 ай бұрын

    முருகா என்னோட பணம் பிரச்சனை திரா வேண்டும் 🙏🙏🙏

  • @jayakaman7679
    @jayakaman76792 ай бұрын

    🙏🙏ஓம் சிறுவாபுரி முருகனே ஆறுமுகம் அருளினும் அதனினும் ஏறுமுகமே 🙏🙏

  • @ArumugamLokesh-ws3hy
    @ArumugamLokesh-ws3hy2 ай бұрын

    சிருவாபுரி முருகா என் வீடு கட்ட மணல் வாங்காமல் உள்ள நிலை மாறி என் வீடு கட்டி முடிக்க அருல்செய்வாய் முருகா

  • @azhaguazhagu2805
    @azhaguazhagu28052 ай бұрын

    சிறுவாபுரி முருகா என் அப்பனே எனக்கு சொந்த வீட்டில் வாழ ஆசை சொந்த வீடு தாருங்கள் அப்பா ஓம் சரவணபவனே போற்றி

  • @Rajam_rajam
    @Rajam_rajamАй бұрын

    ஓம் முருகா போற்றி முருகா என் அண்ணனுக்கு இந்த வருடத்தில் திருமணம் நடக்க வேண்டும்

  • @user-ep3fe5kc2x
    @user-ep3fe5kc2xАй бұрын

    முருகா ஒருவன் எவ்வளவு தூரம் சென்று உழைத்து வந்தால் வரவு செலவு சரியாக வருகிறது ஆனால் விடு கட்ட முடியாமல் தவித்து கொண்டுஇருக்கிறேன் 28 வருஷம் ஆகியும் இதுவரை விடு கட்ட முயற்சி செய்து வருவேன் முருகா அருள் புரிய வேண்டும் உன் கரண் பிடித்து வேண்டுகிறேன்

  • @rathinakumarip1997
    @rathinakumarip19972 ай бұрын

    எங்கள்மகனுக்குகுழந்தைபாக்கியம்அருள்புரிவாய்சிருவாய்புரிமுருகாஎன்னுடைய ஆசையைசிக்கிரம்எதிர்பார்க்கிறேன்பாக்கியத்தைஅஉள்வாய்முருகாமுருகா

  • @samsanjai9843
    @samsanjai98432 ай бұрын

    முருகா போற்றி எனக்கு சொந்த வீடு கட்ட அருள் புரியும் முருகா

  • @kannanvelayutham718
    @kannanvelayutham718Ай бұрын

    திருச்செந்தூர் முருகா

  • @kamaraj8931
    @kamaraj89312 ай бұрын

    ஒம் முருகா போற்றி முருகா நான் சொந்தவீடு கட்ட அருள் புரியவேண்டும் முருகா

  • @gauthaamraman6208
    @gauthaamraman62082 ай бұрын

    சொந்த வீடு வேண்டும் ஐயா

  • @krishnanthangaraj1256

    @krishnanthangaraj1256

    2 ай бұрын

    முருகா நல்ல நிம்மதி கொடு

  • @BabyBaby-um3xl
    @BabyBaby-um3xl2 ай бұрын

    ஒம் முருகா நன்றி அப்பா முருகா நன்றி அப்பா முருகா நன்றி அப்பா முருகா நன்றி அப்பா முருகா நன்றி அப்பா முருகா நன்றி அப்பா முருகா நன்றி

  • @rajakumari5274
    @rajakumari52742 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி எல்லாரும் நல்லா இருக்கணும் எட்டு விடைத்தாள் நான் தேர்ச்சி பெறனும் என் குடும்பம் நல்லா இருக்கணும் கடவுளே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☪️☪️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbukannan7007
    @anbukannan7007Ай бұрын

    கந்தா வேல் வேல் முருகா 🙏🙏🙏

  • @user-nb8tn1kt6f
    @user-nb8tn1kt6fАй бұрын

    சொந்த வீடு வேணும் முருகர் ஐயா

  • @dinakarankaran6296
    @dinakarankaran6296Ай бұрын

    ஓம் முருகா எங்களது குடும்பத்திற்கு சொந்த வீடு வேண்டும் சிறுவாபுரி முருகா ஓம்

  • @sasikalasasikala2830
    @sasikalasasikala283020 күн бұрын

    முருக இந்த பாடல்களுக்கு.இனிமையாக இருக்கு.முருக எங்க லுக்கு.ஒருவருக்குத்தான்.ஆசிபுரிவய்யா

  • @sasikalasasikala2830

    @sasikalasasikala2830

    20 күн бұрын

    சொந்த வீடு கட்ட வேண்டும்

  • @selvaraj-by5nb
    @selvaraj-by5nb2 ай бұрын

    முருகையா நான் படுக்கையில் விழாமல் என் நடையில் என் மரணம் நிகழ வேண்டும் விரைவில் நிகழ வேண்டும் முருகையா அருள் புரியுங்கள்

  • @vasanthisubramani1912
    @vasanthisubramani191212 күн бұрын

    அப்பனே முருகா எனக்கு நிம்மதியாக வாழ ஒரு சொந்த வீடு வேண்டும் அப்பனே முருகா நீதான் அருள் புரிய வேண்டும் அப்பனே முருகா சரவணபவ 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿😭

  • @karthikeyanmalar64
    @karthikeyanmalar6413 күн бұрын

    முருகா என் அம்மா வீடு கட்ட அருள் புரியும்

  • @priyaa3229
    @priyaa322924 күн бұрын

    முருகா எனக்கு இப்ப இருக்குற சூழ்நிலையில் நல்ல வாடகை வீடு ஒன்று காட்டுங்கள் ரொம்ப கஷ்டமா இருக்கு முருகா சீக்கிரம் எங்களுக்கு கம்மி வாடகையில நல்ல வீடு காட்டுங்கள் 😢

  • @user-mk9tb5ps3f
    @user-mk9tb5ps3f19 күн бұрын

    Muruga எனக்கும் ஒரு சொந்த வீடு அமைய arulpuriyavendum

  • @NirmalaDevi-vx7gj
    @NirmalaDevi-vx7gjАй бұрын

    உனது மகளுக்கு ஆசை என்னவென்று உனக்கு தெரியும் உன் மகளுடைய ஆசையை (சொந்த வீட்டில் சீக்கிரம் குடியேற வேண்டும்) சீக்கிரம் நிறைவேற அருள் புரிவாய் என் அப்பன் முருகன் ஓம் சரவணபவ சண்முகா சரணம் சண்முகா சரணம்

  • @thamayanthiveeramani4250

    @thamayanthiveeramani4250

    Ай бұрын

    ஓம் சரவணப எனக்கும் ஒரு சொந்த வீடு வேண்டும் சரவணப

  • @exploretheworld9820
    @exploretheworld9820Ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏என். பிள்ளைகளுக்கு. நல்ல. வழ்க்கை கெடுங்கள். முருகா. முருகா. முருகா. முருகா. முருகா. முருகா

  • @elangosivagami8421
    @elangosivagami8421Ай бұрын

    முருகா எனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் மே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ❤

  • @sribagavathiammantemplecam2173
    @sribagavathiammantemplecam21739 күн бұрын

    முருகா என் அம்மா பகவதி அம்மனுக்கு கோவில் கட்ட வேண்டும் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @senthamaraigunalan4463
    @senthamaraigunalan44632 ай бұрын

    என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுப்பா முருகா

  • @thalavaipalliveppanapalli8964
    @thalavaipalliveppanapalli896412 күн бұрын

    சிறுவாபுரி முருகய்யா எனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் ❤❤❤எனது கடன் பிரச்சினை தீரவேண்டும் ❤❤🎉🎉

  • @kalajegankala9891
    @kalajegankala989110 күн бұрын

    சொந்த வீடுஎங்களுக்கு அமையவேண்டும் முருகா நீங்கள் தான் அருள்புரியவேண்டும் பிள்ளைகளுக்குசீக்கிரம் திருமணம் ஆகவேண்டும் முருகா

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran2005Ай бұрын

    சிறுவாபுரி கந்தக்கடவுளே எனக்கு நிரந்தரமாகக் குடியிருக்க கருணைகூர்ந்து நிரந்தர வீடு வளவு கிடைக்க அருள்புரியுங்கள்

  • @chandnichandni2250
    @chandnichandni22502 ай бұрын

    சொந்த வீடு முழுவதும் முருகப்பா திருவாபுரி முருகா சொந்த வீடு அமையும் அப்பா

  • @ReetaJaisankar
    @ReetaJaisankarАй бұрын

    Siruvapuri muruga Thirusendhur vara Anumathi kotippa en muruga perumane enku duniya erppa emperumane muruga muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @babudilli292
    @babudilli292Ай бұрын

    சிறுவபுரி முருகா போற்றி அனைவர்க்கும் அருள்புரியவேண்டும்

Келесі