சொந்த வீடு அருளும் சிறுவாபுரி முருகன் பதிகம் /SIRUVAPURI MURUGAN PATHIGAM

Музыка

சிறுவாபுரி முருகன் பதிகம்
சொந்த வீடு வாங்க அருளும் சிறுவாபுரி முருகன் பதிகம்
இப் பாடலை தினம்தோறும் படித்தாலோ அல்லது கேட்டாலோ நிச்சயம் சிறுவாபுரி முருகன் சொந்த வீடு அருளுவான் ,இது சத்தியம் கண்ட உண்மை
எனவே அன்பர்கள் இப்பாடலை கேட்டு முருகன் அருள் பெற வேண்டுகிறோம்
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா
இசை : தாளம் சுப்பு (மானகிரி)
பாடியவர் : கார்த்திக் சுப்ரமணியம் (மானகிரி)
இயற்றியவர் : திரு. மியன்ன சேவுகன் செட்டி ( திருவையாறு)
Studio & Mixing : Thalam Studios
Contact Number : 9941650085/9003021432
சிறுவாபுரி முருகன் பதிகம் ###SIRUVAPURI MURUGAN PATHIGAM### சொந்த வீடு வாங்க அருளும் சிறுவாபுரி முருகன் பதிகம்### chettinadu songs #### murugan songs ### siruvapuri pathigam #### siruvapuri sri balasubramania swamy song####bajanai padalgal ### nagarathar song### velum mayilum####chettinad####pazhani kavadi#### siruvapuri kavadi ####

Пікірлер: 1 600

  • @subamari1694
    @subamari16949 ай бұрын

    அப்பா சிறுவாபுரி முருகா நாங்க சொந்த வீடு இல்லாமல் இருக்கின்றோம் சொந்த வீடு கட்டி குடியேற அருள்புரி முருகா

  • @rukmanisuresh1727

    @rukmanisuresh1727

    2 ай бұрын

    ❤ Appa Muruga enakkum,ingu unnai vendum anaivarukkum oru sontha veedu amaithu viduppa😢

  • @vinayagapriners7833

    @vinayagapriners7833

    Ай бұрын

    .முருகனை மனதார நினைகள் கண்டிப்பாக உங்களுக்கு முருகன் வீடு கிடைக்கும்...

  • @gdrgdr4177
    @gdrgdr41772 ай бұрын

    மூன்று மாதங்களாக இடைவிடாமல் நானும் முருகர் சிறுவாபுரி முருகர் பெயரை சொல்லிக் கொண்டே கேட்டுக் கொண்டே இருந்தேன் இப்பாடலை ❤எனக்கு சொந்த வீடு கொடுத்து விட்டார்❤ நன்றி முருகா ஏழை எளிய மக்களை தாங்கள் தான் காத்தருள வேண்டும் நான் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாதவன் எனக்கே சொந்த வீடு கொடுத்து விட்டாய்😂

  • @Gold_Man_Channel

    @Gold_Man_Channel

    4 күн бұрын

    முழுமையான சரணாகதிக்கு பரிசு❤

  • @Gold_Man_Channel

    @Gold_Man_Channel

    4 күн бұрын

    நானும் எந்த தகுதியும் திறமையும் இல்லாத பிறவி முருகன் அருளை மட்டுமே நம்பி இருக்கேன்❤

  • @pumskurumandur8936
    @pumskurumandur89367 ай бұрын

    எங்களுக்கும் எங்களைப்போல் சொந்தவீடு கோரிக்கைவைக்கும் பக்தர்களுக்கும் சொந்தவீடு தந்தருள்வாயப்பா ஓம் சரவணபவ!

  • @umashivanyah6096
    @umashivanyah6096 Жыл бұрын

    எங்களுக்கும் அழகிய வீடு அமைத்து கொடுத்த என் முறுகனுக்கு ஆயிரம் கோடி நன்றிகள். எல்லா மக்களுக்கும் அமைத்து கொடுங்கள் முறுகா

  • @atrrajendran7172

    @atrrajendran7172

    Жыл бұрын

    Om murka

  • @balakrishnan3912

    @balakrishnan3912

    Жыл бұрын

    மேஸ்திரி.பிரச்சனை.சுமூகமாக.ஆக்கிய.என்.முருகனுக்கு.நன்றி.🙏

  • @RaniRaju4992

    @RaniRaju4992

    11 ай бұрын

    இந்த பத்திகத்தை தொடர்ந்து ஆறு மாதங்கள் கேட்டேன். நல்ல வீடு (new construction), நல்ல லொகேஷனில் அமைந்துள்ளது 🙏🙏

  • @viswanathankasiraja5776

    @viswanathankasiraja5776

    10 ай бұрын

  • @VijayaLakshmi-hg2nd

    @VijayaLakshmi-hg2nd

    10 ай бұрын

    எங்களுக்கும் தோட்டமும் வீடும்அமைத்துகொடுப்பார்எங்கள்அப்பன் சிறுவாபுரிகுமரன்ஓம்முருகா.வேல்முருகா

  • @jayalakshmirm589
    @jayalakshmirm5892 жыл бұрын

    இந்தப் பாடலை எழுதிய பின்னர் என் மாமனார் இரண்டு வீடு கட்டினார்.

  • @senthamaraikannank3783
    @senthamaraikannank37833 ай бұрын

    சொந்த வீட்டில் போய் வாழ அருள்புரிவாயாக சிறுவாபுரி முருகா

  • @smilingherbalproducts1112
    @smilingherbalproducts1112 Жыл бұрын

    சிறுவாபுரி முருகன் பதிகம் 100% உண்மை நாங்கள் சொந்த வீடு வாங்கிவிட்டோம் முருகா எங்கள் காலத்துக்கும் உன்னை மறக்க மாட்டோம் 🙏🙏🙏🙏🙏🙏 இப்படி உன்னை வணங்கும் அனைவருக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @saisakthi4603
    @saisakthi46039 ай бұрын

    இந்த பாடலை தினமும் கேட்டதால் எனக்கும் ஒரு வீடு அருளிய முருகனுக்கு ஹரோஹரா

  • @saravanans-sw5fv

    @saravanans-sw5fv

    9 ай бұрын

    Hi congrats evlo naal keteengaa??

  • @gdrgdr4177

    @gdrgdr4177

    3 ай бұрын

    ​@@saravanans-sw5fvகேளுங்கள் விரைவில் அருள்புரிவார்🙏🙏🙏

  • @mythilia4620

    @mythilia4620

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @parameshwariradhakrishnan7310
    @parameshwariradhakrishnan73103 жыл бұрын

    எங்களுக்கும் எண்களைப்போல் வீடு இல்லாமல் இருக்கும் அனைவருக்கும் சொந்த வீடு அமைய அருள்புரிவாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @simbuchandiran7886

    @simbuchandiran7886

    3 жыл бұрын

    Thank you sir❤️❤️👍👍🙏🙏🙏🙏

  • @rajalakshmisivagami5464

    @rajalakshmisivagami5464

    3 жыл бұрын

    Murugha Murugha I want immediate ly house

  • @rajalakshmisivagami5464

    @rajalakshmisivagami5464

    3 жыл бұрын

    Om murugha om om murugha om

  • @kamravi

    @kamravi

    2 жыл бұрын

    Vitamin Vitamin Vitamin poo ok I of our own fans aore not not 9

  • @tamilsatya8987

    @tamilsatya8987

    2 жыл бұрын

    Unkal Nalla Manathirku Nanri!

  • @saravananparimala9669
    @saravananparimala9669 Жыл бұрын

    அப்பா முருகா எங்களின் நீண்ட நாள் கனவு முருகா சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நீங்கள் தான் அருள் புரியவேண்டும் அப்பா ஓம் சரவண பாவ 🙏🏻🙏🏻🙏🏻முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻

  • @radhaishu4830

    @radhaishu4830

    2 ай бұрын

    murugan arulal engaluku thani vee du engalin kanavu ninaivaki vettathu elarukum murugan arul kidaikattum.....

  • @sasikalasenthil4708
    @sasikalasenthil4708 Жыл бұрын

    சொந்த வீடு இல்லனு யாரும் சொல்லாத நிலை வேண்டும் முருகா...உன்னை நம்பினோர் கை விடாமல் காக்க வேண்டும் என் அப்பன் முருகா....

  • @smilingherbalproducts1112
    @smilingherbalproducts1112 Жыл бұрын

    நாங்கள் நிறைய கஷ்டத்தையும் , அவமானத்தையும் அனுபவித்து விட்டோம் நாங்கள் சொந்தவீடு வாங்கவேண்டும் இன்றுதான் நாங்கள் முதல் அடி எடுத்து வைத்திருக்கிறோம் அதில் வெற்றி அடைந்து விரைவில் சொந்தவீடு சொல்லவேண்டும் முருகா 🙏🙏🙏🥺🥺

  • @skhits1159

    @skhits1159

    8 ай бұрын

    நல்லதே நடக்கும்

  • @arunbabu8586

    @arunbabu8586

    8 ай бұрын

    🙂👍

  • @chandrasekarana2729

    @chandrasekarana2729

    27 күн бұрын

    நம்புங்கள் அந்த முருகன் கைவிடமாட்டான்.

  • @poonguzhali.
    @poonguzhali.2 жыл бұрын

    முருகா என்ன மாதிரி கஷ்டபட்ரவங்க எல்லோருக்கும் சொந்த வீடு தருவாயா முருகா நீ தருவனு எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnamoorthi-qt5ng

    @krishnamoorthi-qt5ng

    Жыл бұрын

    Murga Murga Murga murga

  • @krishnamoorthi-qt5ng

    @krishnamoorthi-qt5ng

    Жыл бұрын

    ,,

  • @prasanthprasanth6642

    @prasanthprasanth6642

    Жыл бұрын

    Vetrivel muruganukku aroogara vetrivel vetrivel vetrivel murugsnukku aroogara om muruga perumane potri potri potri sontha vetu katdi kudiponum muruga perumane 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @honeythenu9094

    @honeythenu9094

    3 ай бұрын

    🎉❤ஓம் மகேஷன் மைந்தா சிறுவாபுரி சிரகிரி வேலே வேண்டும் உன்னருள் விரும்பி வேண்டி அருள்வாய் சிறுவாபுரியானே 🙏🙏🙏🙏

  • @deepikar4912
    @deepikar49126 ай бұрын

    சிறுவாபுரி முருகன் ஆலயம் சென்றி வந்தோம் மே மாதம் 30 தேதி சென்றேன்..... வீடு வாங்க,. டிசம்பர் 10ம் தேதி எங்கள் வீட்டு கிரகப்பிரவேசம்... ... முருகனுக்கு அரோகரா

  • @saravanans-sw5fv

    @saravanans-sw5fv

    5 ай бұрын

    congrats🎉

  • @sasikalasenthil4708
    @sasikalasenthil4708 Жыл бұрын

    இந்த பாடல் தினமும் எங்க வீட்டில் கேட்டு கொண்டு தான் இருக்கிறோம்..விரைவில் வீடு அமைய வேண்டும் முருகா...

  • @perumalelaya6499

    @perumalelaya6499

    8 ай бұрын

    அமைந்ததா ஐயனே .

  • @tamilselvirajendran8279
    @tamilselvirajendran8279 Жыл бұрын

    இந்த பாடலை தினந்தோறும் நம்பிக்கை உடன் படித்தேன் எனக்கு பிடித்தமான வீடு அமைந்துள்ளது .நன்றி முருகா

  • @saravanans-sw5fv

    @saravanans-sw5fv

    Жыл бұрын

    Hi evlo naal ketenga??

  • @tamilselvirajendran8279

    @tamilselvirajendran8279

    Жыл бұрын

    ஆறு மாதமாக இந்த பாடலை தினந்தோறும் நம்பிக்கை உடன் படித்தேன்

  • @saravanans-sw5fv

    @saravanans-sw5fv

    Жыл бұрын

    @@tamilselvirajendran8279 Thanks for your reply..

  • @kalpanakarthikeyan2317

    @kalpanakarthikeyan2317

    Жыл бұрын

    ​@@tamilselvirajendran8279 super 😊

  • @tamilselvirajendran8279

    @tamilselvirajendran8279

    Жыл бұрын

    அனைத்து மக்களுக்கும் சொந்த வீடு அமைய அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @satheeshr8265
    @satheeshr82652 жыл бұрын

    இந்த பாட்டை ஒரு மாதம் கேட்டதின் மூலம் இடம் வழங்கியுள்ளோம் நன்றி இந்த பாட்டை வெளியிட்மைக்கு நன்றி முருகனின் கருணைக்கு

  • @anuiniyan5550

    @anuiniyan5550

    2 жыл бұрын

    Valthukal

  • @Shreesworld1499

    @Shreesworld1499

    2 жыл бұрын

    வாழ்க வளமுடன் 🙏

  • @satheeshrajan3668

    @satheeshrajan3668

    2 жыл бұрын

    @@anuiniyan5550 thank you

  • @gokilavel200

    @gokilavel200

    Жыл бұрын

    Good song

  • @p.k8648

    @p.k8648

    Жыл бұрын

    Intha paadalai poojai araiyil matume ketka venduma bro

  • @ambikaambikaragu7300
    @ambikaambikaragu73003 жыл бұрын

    இந்த பதிகத்தை தினமும் இரண்டு முறை கேட்டு இப்போது நாங்கள் சொந்த வீடு கட்டுகிறோம் மிகவும் நன்றி.

  • @saravanans-sw5fv

    @saravanans-sw5fv

    2 жыл бұрын

    Hi Evloo naal keteengaa???

  • @sambandhamdevaraj7323

    @sambandhamdevaraj7323

    2 жыл бұрын

    ஓம் சரவண பவ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வெற்றி வேல் வீர வேல்

  • @vidyakarthick328

    @vidyakarthick328

    2 жыл бұрын

    Very nice. Congrats

  • @Ammuslifestyle

    @Ammuslifestyle

    2 жыл бұрын

    ஓம் முருகா சரணம் நம்பிக்கையுடன் இருந்து கேட்டால் கிடைக்கும் நாட்கள் தேவை இல்லை கண்டிப்பா கிடைக்கும்

  • @bhuvaneswarisampath1748

    @bhuvaneswarisampath1748

    2 жыл бұрын

    @@saravanans-sw5fv iiiii88

  • @suthag3301
    @suthag3301 Жыл бұрын

    வீட்டுக்காக ஏங்கும் அனைவருக்கும் உன் அருளால் நல்ல வீடு கிடைக்க வேண்டும் முருகா........

  • @CJ-pg7jk
    @CJ-pg7jk Жыл бұрын

    நன்றி இறைவா இன்று உன்னால் நானும் சொந்த வீடு எனும் பாக்கியம் அடைந்தேன்....கோடானுகோடி நன்றிகள் இறைவா...சிருவாபுறி அண்ணா......

  • @saravanans-sw5fv

    @saravanans-sw5fv

    Жыл бұрын

    congrats..💐 evlo naal keteengaa?? intha song

  • @CJ-pg7jk

    @CJ-pg7jk

    Жыл бұрын

    நன்றிகள்.....மனதார மூன்று வாரம் கேட்டேன்....நிச்சயம் நடக்கும்......நீங்களும் கேளுங்கள்.....

  • @p.k8648

    @p.k8648

    Жыл бұрын

    ​@@CJ-pg7jk thinamum poojai panni ketengala

  • @CJ-pg7jk

    @CJ-pg7jk

    7 ай бұрын

    Tuesday onlu

  • @subaalapalaniappan1373
    @subaalapalaniappan13732 жыл бұрын

    நம்பிக்கையுடன் படியுங்கள்...அனுபவத்தில்.. பலன் பெற்றவன் நான்

  • @harinisri1570

    @harinisri1570

    2 жыл бұрын

    Nangalmuruganarulal

  • @hemalatha-fq4lu

    @hemalatha-fq4lu

    2 жыл бұрын

    How many days to read . How many times to chant this pathigam sir

  • @bharanisaji9146
    @bharanisaji91462 жыл бұрын

    முருகா முருகா எங்கள மாதிரி சொந்த வீடு இல்லாமல் கஷ்டப்படுற எல்லாருக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் எங்களுக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் அருள் தருவாய் முருகா ஓம் ஓம் சரவணபவாய நம

  • @hemaalatha677

    @hemaalatha677

    2 жыл бұрын

    Super

  • @bharanisaji9146

    @bharanisaji9146

    2 жыл бұрын

    @@hemaalatha677 Thankyou sis

  • @nalinadevir662

    @nalinadevir662

    Жыл бұрын

    எங்களுக்கு சொந்த வீடு கிடைத்தது போலவே உங்களுக்கும் நிச்சயம் சொந்த வீடு சீக்கிரம் கிடைக்கும்

  • @raghavarajansu3343

    @raghavarajansu3343

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @mallikamallika2592

    @mallikamallika2592

    Жыл бұрын

    Yenakum sontha veedu amayanum

  • @sivasankar9540
    @sivasankar95406 ай бұрын

    சொந்த வீடு அமையனும் முருகா

  • @sansigaasri3294
    @sansigaasri32942 жыл бұрын

    மூன்று மாதமாக இப்பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.6.3.2022.அன்று முருகன் அருளால் பாளக்காள் போட்டுவிட்டோம்.முருகப்பெருமானுக்கு நன்றி.

  • @vaigaipushparaj3522

    @vaigaipushparaj3522

    Жыл бұрын

    ஓம்முருக

  • @chandrakumari8193

    @chandrakumari8193

    8 ай бұрын

    Muruga. Enakku. Oru. Veedu...sondhamaka. .kidaikka arul. Puriyavendum

  • @sathyamurali9108
    @sathyamurali91083 жыл бұрын

    எனக்கும் நம்பிக்கை இருக்கிறது உன்னை வணங்கும் அனைவருக்கும் நிச்சயம் பலன் உண்டு🙏

  • @saraladeviperiasamy5776

    @saraladeviperiasamy5776

    2 жыл бұрын

    எ😂😂😂உம

  • @saraladeviperiasamy5776

    @saraladeviperiasamy5776

    2 жыл бұрын

    எமக்கும் வீடு அருள்வாய் என்று நம்புகிறேன்

  • @parameshwariradhakrishnan7310

    @parameshwariradhakrishnan7310

    2 жыл бұрын

    🙏🙏

  • @ganeswaris1918

    @ganeswaris1918

    2 жыл бұрын

    காலம் அறிவான் கருணை புறிவான் கந்தன்

  • @muruga666
    @muruga666 Жыл бұрын

    உன் இதய வீட்டில் ,என்றும் நான் வாழ ,அருள் புரி முருகா...

  • @DhanaBal-us5fx
    @DhanaBal-us5fxАй бұрын

    முருகா சண்முகா என் வீட்டு அருகில் இருக்கும் மனை எனக்கு வேண்டும் அருள்புரிவாயாக அப்பனே சண்முகா கந்தா கடம்பா கதிர்வேலா

  • @vijiviji997
    @vijiviji997 Жыл бұрын

    ஓம் முருகா இந்த பாடலை கேட்டு வீடு கட்ட தொடங்கி விட்டோம் முழுமையாக முடித்து தர வேண்டும் முருகா ஓம் சரவணபவ

  • @sangeetham7979

    @sangeetham7979

    11 ай бұрын

    Om Saravana bava

  • @diajazzq8322
    @diajazzq83222 жыл бұрын

    முருகா கோவையில் சொந்தமாக வீடு வாங்கி அதில் நாங்கள் வாழ அருள் ஆசி புரியுங்கள் முருகப்பெருமானே 🙏❤️🙏

  • @jjegan8906

    @jjegan8906

    2 жыл бұрын

    தருவார் முருகன்

  • @abiramia5085

    @abiramia5085

    Жыл бұрын

    Vangitengala

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e Жыл бұрын

    முருகன் அருள் துணை எனக்கு ஒரு சிறந்த வீடு அமைய வேண்டும் அப்பா........ நானும் daily entha பாடல் வரிகள் கிடைக்க இருக்கின்றன.....

  • @toxicgaming508
    @toxicgaming5082 жыл бұрын

    அய்யா முருகன் துணையுடன் புதுமனை புகு விழா நடைபெற உள்ளது . முருகன் துணை முருகன் துணை. சிறு வாபுரி பால முருகா போற்றி

  • @krishnavenichelladurai3846

    @krishnavenichelladurai3846

    2 жыл бұрын

    அப்பா முருகா எங்களுக்கு கூடிய விரைவில் ஒரு சொந்த வீடு அமைய அருள் புரிய வேண்டுகிறேன்.வேல் முருகா போற்றி.சிறுவாபுரி முருகா போற்றி போற்றி

  • @arulpunitha6404

    @arulpunitha6404

    2 жыл бұрын

    Evalavu naal poninga?

  • @kidsentertainment1405

    @kidsentertainment1405

    2 жыл бұрын

    We completed 6 weeks pooja but no time to go siruvapuri temple what can I do no leave giving.

  • @padmasunderasan4680

    @padmasunderasan4680

    2 жыл бұрын

    Engalukkum viraivil veedu amaiya vendikonga

  • @abipiravin3709

    @abipiravin3709

    2 жыл бұрын

    Congrats 👏🎆

  • @dineshkumarputhisigamani594
    @dineshkumarputhisigamani594 Жыл бұрын

    இந்த பதிகத்தை தினமும் கேட்டு முருகன் அருளால் வீட்டு பிரச்சினை சரியாகி விட்டது. புது வீட்டில் குடியேற போகிறோம். நன்றி முருகா. அனைவருக்கும் அருள் புரிவாயாக.

  • @vijayam8714

    @vijayam8714

    Жыл бұрын

    2010 september மாதம் முதல் தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமை என் அப்பன் முருகனை தரிசித்து வந்தேன்! என்னே ஒரு ஆச்சர்யம் சிறுவவாரி முருகன் கோயில் முருகனை தரிசிக்கும் வரை வாடகை வீட்டில் வசித்து வந்த நான் அதன் பின் என் சக்திக்கு உகந்த லீஸ் என்று சொல்லப்படும் ஒத்திகைக்கு வீடு அமைந்து வாடகை பிரச்சனை இல்லாமல் இன்று வரை முருகன் அருளால் நான் சந்தோசமாக இருக்கேன் முருகன் அருளால்! ஓம் முருகா போற்றி!!!🙏🙏🙏

  • @moorthyss930
    @moorthyss930 Жыл бұрын

    கோடாணகோடி நன்றி.சொந்தவீடு கனவு நிஜமானது. கலியுக கடவுள் கருணை கடலே போற்றி போற்றி ஓம் முருகா இப்பாடல் பயனை அனைத்து மக்களும் அடைய உன்கருணைவேண்டும்.வெற்றிவேல்

  • @umamaheswari2804

    @umamaheswari2804

    Жыл бұрын

    !.!!! I want also a won house by the grace of siruvainagar Velmurugan.

  • @sharankumars5764

    @sharankumars5764

    9 ай бұрын

    இப்படி ஓரு பதிவிட எங்களுக்கும் அருள்புரிய வேண்டுகிறோம் சிறுவாபுரி குமரா அரோகர, அரோகர, அரோகர, அரோகர

  • @sathiyadinesh2980

    @sathiyadinesh2980

    8 ай бұрын

    முருகா எங்களுக்கும் அருள்புரியுங்கள்.நாங்கள் வீடு வாங்க வேண்டும்.முருகா போற்றி.கந்தா போற்றி.

  • @saraswathiselvi7951

    @saraswathiselvi7951

    11 сағат бұрын

    எங்களுக்கும் புது வீடு அருள்வாய் சிறுவாபுரி முருகா வேண்டுதல் நிறைவேற அருள்வாய் கந்தா

  • @tamilsatya8987
    @tamilsatya89872 жыл бұрын

    அப்பா முருகா துணயுடன் நான் சொந்த வீட்டில் வாழ போரேன்🙏🙏🙏🙏🙏நன்றி முருகா! ஓம் வேல் முருகா போற்றி போற்றி.

  • @parameshwariradhakrishnan7310

    @parameshwariradhakrishnan7310

    Жыл бұрын

    Muruga🙏🙏🙏

  • @muthuselvinadar5981

    @muthuselvinadar5981

    Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @neelakandan7708

    @neelakandan7708

    Жыл бұрын

    🎉

  • @selvarajk9050

    @selvarajk9050

    5 ай бұрын

    5:09

  • @sudasuda5971
    @sudasuda5971 Жыл бұрын

    எங்களுக்கும் எங்களைப் போன்றவர்களுக்கும் சொந்த வீடு அமைய வேண்டுகிறோம் ஓம் சரவணபவ ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @JKP777
    @JKP77710 ай бұрын

    அப்பா முருகா ஞான பண்டிதா தினமும் இந்தப் பாடலை கேட்டதின் மூலம் சொந்தமாக உன் அருளால் 20 சென்ட் நிலம் வாங்கி பயனடைந்தமைக்கு மிக்க நன்றி கோடான கோடி நன்றி முருகா

  • @srirama3483

    @srirama3483

    8 ай бұрын

    Enakkum oru sonda veedu chennaill vendum guruji Om shreem sowm Saravana bavaya shreem kleem kreem Saravana bavaya namaha om 🎉🎉🎉🎉

  • @CJ-pg7jk

    @CJ-pg7jk

    7 ай бұрын

    ​@@srirama3483கண்டிப்பாக சொந்த வீடு அமையும்

  • @vishnurithi9526

    @vishnurithi9526

    Ай бұрын

    Om muruga en veto pathile kattamutiya nikuthu muruga neenga ennakku nalla valli kattu muruga om saravana pava panam kitaithu vetu katta sikkaram nalla valli kattumuruga siruvapuri muruga om saravanapava muruga

  • @vaithiyanathanv619
    @vaithiyanathanv6192 жыл бұрын

    முருகா முருகா சொந்த வீடு இல்லாமல் கஷ்டப்படுற எல்லாருக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் எங்களுக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் அருள் தருவாய் முருகா ஓம் ஓம் சரவணபவாய நம

  • @gdgg3359

    @gdgg3359

    2 жыл бұрын

    A

  • @kuriyamangalamsubash7241

    @kuriyamangalamsubash7241

    Жыл бұрын

    Enakku oru nalla veedu neethara erukkum pohuenakku enna kavali muruga

  • @selvielumalai5670
    @selvielumalai56703 жыл бұрын

    உன் ஆறு விட்டில் எனக்கும் ஒரு விடு தா முருகா

  • @elakkiyarani4234

    @elakkiyarani4234

    2 жыл бұрын

    Super

  • @selvielumalai5670

    @selvielumalai5670

    2 жыл бұрын

    Thanks

  • @sengutuvane8076

    @sengutuvane8076

    2 жыл бұрын

    😂

  • @boopathip3073
    @boopathip30732 жыл бұрын

    இந்தப் பாடலை தினந்தோறும் அதிகாலை கேட்டதன் விளைவு எங்கள் குடும்பத்தாருக்கு வீடு கிடைத்தது இது உண்மை முருகனுக்கு அரோகரா சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா மருதமலை முருகனுக்கு அரோகரா

  • @vigneshsivakumar7866
    @vigneshsivakumar78662 ай бұрын

    எங்களை சொந்த வீட்டில் மனநிம்மதி யுடன் உடல் நலத்துடன் வாழ அருள் கொடுத்து அருள் செய் சிறுவாபுரி முருகா.

  • @punithapunitha8245
    @punithapunitha82453 жыл бұрын

    முருகா நான் ஒரு இடம்வாங்கி வீடுகட்ட அருள்புரிவாய்..

  • @gowthamie2749

    @gowthamie2749

    3 жыл бұрын

    Me also vedu venum da

  • @vanisatheesh7517
    @vanisatheesh75172 жыл бұрын

    இந்த பதிகத்தை கேட்கும் அனைவருக்கும் நல்ல இல்லம் அமைய தாங்கள் கருணை புரிய வேண்டும் முருகா

  • @keerthimohan1618
    @keerthimohan1618 Жыл бұрын

    முருகா சொந்த வீட்டில் வாழ எங்களுக்கு அருள்புரியவேண்டும் சிறுவபுரி முருகா 🙏🏻வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻

  • @Anaroobi

    @Anaroobi

    4 ай бұрын

    Sontha veedu amaiya Arul puriya vendum om muruga

  • @iamoneness1
    @iamoneness14 ай бұрын

    முற்றிலும் உண்மை. முருகன் அருளால் நாங்கள் சொந்த வீடு வாங்கி இருக்கிறோம். இந்த பாடலை முதன் முதலில் நான் கேட்கும் போது எனக்கு வீடு வாங்கும் வாய்ப்பு வந்தது.

  • @m.s.hemavarshini.suganthim6673
    @m.s.hemavarshini.suganthim66733 жыл бұрын

    எங்களுக்கு சொந்த வீடு அமைய அருள் புரியுங்கள் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @hemanandhan3397

    @hemanandhan3397

    3 жыл бұрын

    Hie Hemavarshini!!

  • @vimalarajamohan840

    @vimalarajamohan840

    2 жыл бұрын

    @@hemanandhan3397 I am vimala rajamohan please send send the padal with letters

  • @hemanandhan3397

    @hemanandhan3397

    2 жыл бұрын

    @Vimala Rajamohan Msg me in Fb same name first capital H?

  • @struthikaahhash50
    @struthikaahhash503 жыл бұрын

    எங்களுக்கும் எங்களைப் போன்றவர்களுக்கும் சொந்த வீடு விரைவில் அமைய அருள்புரிவாய் முருகா.🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ.🙏சிறுவாபுரி முருகா ....

  • @mallissamayal1133

    @mallissamayal1133

    Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤🙏

  • @VijayaLakshmi-qz4ns

    @VijayaLakshmi-qz4ns

    Жыл бұрын

    🙏🙏🙏🙏👌

  • @sashwinshashini9804

    @sashwinshashini9804

    6 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @suthag3301
    @suthag33017 ай бұрын

    முருகா எங்களுக்கு நல்ல இடத்தில் புதிய வீடு கிடைக்கும் படி செய்ய வேண்டும் முருகா.,,,

  • @sivagamimani6386
    @sivagamimani6386 Жыл бұрын

    சக்திவாய்ந்த முருகர்🙏🙏🙏எனக்கு வீடு கொடுத்தார். நம்பிக்கையொடுதினமும்கேளுங்கள்🙏🙏🙏

  • @saravanans-sw5fv

    @saravanans-sw5fv

    Жыл бұрын

    Hi evlo naal keteenga??

  • @Kanchikamatchi03

    @Kanchikamatchi03

    Жыл бұрын

    Yes true

  • @elangodhakshnamoorthi1033

    @elangodhakshnamoorthi1033

    Жыл бұрын

    Ohgh

  • @ramamythilip367

    @ramamythilip367

    10 ай бұрын

    நாங்கள் தினமும் காலையில் கேட்டு கொண்டு இருக்கிறோம்.முருகா உன் அருள் வேண்டும் முருகா.முருகாபோற்றி போற்றி

  • @gangatamil4250
    @gangatamil42502 жыл бұрын

    எங்களுக்கு சொந்த வீடு அமையும் வேண்டும் கடவுளே 🙏🙏🙏

  • @jayarammanjula5387

    @jayarammanjula5387

    2 жыл бұрын

    Om muraga angalukum sontha vedu veanum arual. Purivai muruga

  • @DeviDevi-hp4yt
    @DeviDevi-hp4yt3 жыл бұрын

    அப்பா முருகா தூனையுடன் நான் சொந்த வீட்டில் வாழ போரேன்🙏🙏🙏🙏🙏நன்றி முருகா

  • @g.kavundampalayamperiyanai5765
    @g.kavundampalayamperiyanai57656 ай бұрын

    முருகா எனக்கும் தனக்கு ஓரு வீடில்லையே என்று ஏங்கும் நல் உள்ளங்களுக்கும் சொந்த வீடு அமைய அருள் புரிவாயாக சிறுவாபுரி குமரா முருகனுக்கு அரோகரா

  • @kokilam4192
    @kokilam419224 күн бұрын

    முருகன் அருளால் நாங்கள் சொந்த வீடு கட்டி உள்ளோம் மருதமலை முருகனுக்கு அரோகரா

  • @vaithiyanathanv619
    @vaithiyanathanv6192 жыл бұрын

    🙏சொந்த வீடு கனவு அனைவருக்கும் நிறைவேற்று செய்து குடு முருகா.... ஓம் சரவணபவ நான் முருகன் அருளால் என் வீட்டு கனவு நிறைவேறிவிட்டது அரோகரா அரோகரா அரோகரா 🙏.....

  • @deepakumari1268

    @deepakumari1268

    2 жыл бұрын

    Sondaveedu வேணும் ஓம்muruga

  • @deepakumari1268

    @deepakumari1268

    2 жыл бұрын

    Om murugan thunnai

  • @deepakumari1268

    @deepakumari1268

    2 жыл бұрын

    எனக்கு ஒரு வீடு கட்ட வேண்டும்

  • @saipriya7337

    @saipriya7337

    2 жыл бұрын

    Super sir flat vanguningala

  • @nirmalasanthanam1992

    @nirmalasanthanam1992

    2 жыл бұрын

    @@deepakumari1268 aàa

  • @velanstore
    @velanstore9 ай бұрын

    அப்பா முருகா நல்லபடியா பூஜை போட்டு வீடு கட்டி முடிக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalathas3576
    @hemalathas3576 Жыл бұрын

    ஓம் சிறுவாபுரி ஸ்ரீ பாலசுப்ரமணியா வாழ்க வாழ்க வாழ்க ..... உங்க சக்தியால் நானும் என் குடும்பமும் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.உங்க அன்பு அனைத்து பக்தர்களுக்கும் கிடைக்கும்,

  • @user-jk9yx5qv6k
    @user-jk9yx5qv6k2 жыл бұрын

    எங்களுக்கு சொந்த வீடு அமைய வேண்டுகிறேம் ஓம் சிறுவாபுரி முருகா 🙏🙏🙏🙏🙏

  • @kidsentertainment1405

    @kidsentertainment1405

    2 жыл бұрын

    We also praying for a house to construct surly god will give .

  • @dhanalakshmikannan9062

    @dhanalakshmikannan9062

    2 жыл бұрын

    Tq so much

  • @geethavittal9237
    @geethavittal92372 жыл бұрын

    என்னாகும் ஒரு வீடு வேண்டும். கடன் இல்லாத வாழ்வு வேண்டும். நிறைவேற்றும் முருகா 👣👣

  • @kuppuswamykumaravel4357
    @kuppuswamykumaravel43572 жыл бұрын

    முருகா எங்களுக்கு ஒரு நல்ல சொந்த வீடு அமைய வேண்டும் என்று அருள் பரிவாய்அப்பா நன்றி அப்பா

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp Жыл бұрын

    எனக்கு வயது 39.இதுவரை சொந்தவீடு இல்லை...இனி வீடுகட்டுவேன் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தது...இதை கேட்டவுடன் வீடுகட்டுவேன் என்ற நம்பிக்கை உள்ளது...

  • @nithiananthangn3996

    @nithiananthangn3996

    Жыл бұрын

    Lord Murugan bless you 🌹🌹👃👃

  • @ssvijilakshmi9548
    @ssvijilakshmi9548 Жыл бұрын

    எங்களுக்கென்று ஒரு சொந்த வீட்டை அமைத்து கொடுத்த என் அப்பன் முருகனுக்கு கோடான கோடி நன்றி

  • @hemalathas3576
    @hemalathas35762 жыл бұрын

    எங்களுக்கும் வீடு கட்ட வழி காட்டுப்பா முருகா.... சிருவாபுரி ஸ்ரீ பால சுப்ரமணியா போற்றி போற்றி போற்றி

  • @sivagurusivaguru2873
    @sivagurusivaguru28736 ай бұрын

    அனைவருக்கும் அவர்அவர் வேண்டுதல் நிறைவேற வேண்டும் முருகா எனக்கு வீடு கட்ட வழி கட்டு முருகா

  • @muthujayanthi2405
    @muthujayanthi24054 ай бұрын

    சொந்த இல்லம் வேண்டும் அனைவருக்கும் தாங்கள் அருள் புரிந்து இல்லம் கிடைக்க வேண்டும் தமிழ்க் கடவுளே

  • @Saratha.p2007
    @Saratha.p20074 ай бұрын

    ❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. இறைவா வாடகை வீட்டில் இருந்து ரொம்ப கஷ்டபட்டு இருக்கிறேன் அய்யா 😢😢எனக்கு கோவை மாவட்டம் மாறுதல் கிடைத்து மருதமலை உன் சன்னதி அருகில் இடம் கிடைத்து சொந்த வீடு கட்டி.கடன் தீர வழி கொடு அய்யா எனக்கும் என் பிள்ளைகளுக்கு நல் வாழ்வு தாரும் அய்யா.❤❤

  • @ponsivakumar6120
    @ponsivakumar61208 ай бұрын

    எங்களுக்கும் எங்களைப் போன்றவர்களுக்கும் சொந்த வீடு விரைவில் அமைய அருள்புரிவாய் முருகா.🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ.🙏சிறுவாபுரி முருகா ....வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @user-xd8ei4je7j
    @user-xd8ei4je7j7 ай бұрын

    முருகா சிறுவாபுரியில் வீற்றுருப்பவனே உன் பாதம் சரணம் சரணம் அப்

  • @PuravalansahanaPuravalansahana
    @PuravalansahanaPuravalansahana28 күн бұрын

    முருகா என் வேண்டுதல் அனைத்தும் நிறைவேற்ற அருள் புரிவாயாக

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e8 ай бұрын

    அப்பா இப்போதைக்கு சொந்த வீடு அமையாவிட்டாலும் குடியியுருக்கும் வீட்டை குத்தகைக்கு எடுக்கும் சக்தியை கொடு சிறுவாபுரி முருகா போற்றி போற்றி ❤

  • @arunachalamm7179
    @arunachalamm71792 жыл бұрын

    வேண்டிக்கொள்ளும் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @radha891
    @radha8912 жыл бұрын

    சிறுவாபுரி முருகா எனக்கு சீக்கிரம் ஒரு சொந்த வீடு அமைய அருள்புரிவாய் முருகா ஓம் சரஹணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா 💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @sadhanasanthya4540
    @sadhanasanthya4540 Жыл бұрын

    முருகா நாங்களும் வீடு கட்டி கொண்டு இருக்கிறோம் கோடி கோடி நன்றிகள் முருகா சரணம் சரணம் அப்பா

  • @soundarampalaniappan8993
    @soundarampalaniappan89932 жыл бұрын

    இது அநுபவ பூர்வமான உண்மை..

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart2133 Жыл бұрын

    🙏👨‍👩‍👧🌼🏵️🌻🔔🔔🛡️💰🍬🍬🤲🔯🕉️☮️📿🏘️🏕️🏚️🗾⛳ எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி 🙏🤲

  • @hemalathas3576
    @hemalathas35762 жыл бұрын

    எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் ஓம் சிறுவாபுரி ஸ்ரீ பாலசுப்ரமணியா................. எங்களுக்கு சந்தோசத்தை கொடு முருகா.....

  • @sumathimoorthi3291

    @sumathimoorthi3291

    10 ай бұрын

    சிருவாபுரிழூருகாஎங்களுக்கும்சொந்தவீடு வேண்டும்ழுருகா வெற்றிவேல்ழுருகா கருணை காட்டு.

  • @SureshSuresh-ut3nd
    @SureshSuresh-ut3nd2 жыл бұрын

    உன்னைத்தான் நம்புறோம் முருகா 🙏🙏🙏

  • @drvnrajinikanth7402
    @drvnrajinikanth7402 Жыл бұрын

    எல்லாரும் தங்கள் சொந்த வீட்டில் சந்தோஷமாகவும் வளமாகவும் வாழ அருள் புரியுங்கள் முருக அப்பா!

  • @meenakrishnamoorthy7398
    @meenakrishnamoorthy7398 Жыл бұрын

    என் மகனுக்கும் சொந்த வீடு அமைய வேண்டுகிறேன் ஓம் சிறுவாபுரி முருகா போற்றி போற்றி

  • @rdlplanners7626
    @rdlplanners7626 Жыл бұрын

    சொந்த வீடு ஆசை எல்லாருக்கும் உண்டு.. முருகா அருள் செய் 🙏

  • @user-yh3ew4pf8l
    @user-yh3ew4pf8l2 жыл бұрын

    உன் அடியேனுக்கும் ஒரு வீடு அமைய அருள் புரியவேண்டும். சண்முக. குக கார்த்திகேயே கந்தா கடம்பா கதிர்வேலா. மருதமலை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @rajeshwaridharun3139
    @rajeshwaridharun31392 жыл бұрын

    நானும் சொந்த வீடு கட்ட வேண்டும் கடவுளே 🙏 சிறுவாபுரி முருகன் துணை 🙏🙏🙏🙏

  • @balakrishnan3912
    @balakrishnan3912 Жыл бұрын

    சிறுவாபுரி.முருகனுக்கு.பல.கோடி.நமஸ்காரம்.வீடு.பில்லர்.எழுப்பட்டது.நன்றி.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal89012 жыл бұрын

    இன்று செவ்வாய்க்கிழமை கிடைத்தது ஆண்டவன் முருகன் அருளால் நடந்தது உன் பாதம் சரணம் முருகா சரணம். அனைவரும் சொந்த வீடு பெற்று வளமுடன் வாழ வேண்டும் என்று முருகனை வேண்டுகிறேன்.

  • @ss-xi8bw
    @ss-xi8bw Жыл бұрын

    ஊரில்சொந்தவீடூம்இருந்தும்.சூழ்நிலை.காரணமாக.வாடகைவீட்டில்.இருக்கிறோம்.சொந்தவீடூ சீக்கிரமாக சொந்த வீடு கிடைக்கணும் முருகா நீ அருள் புரிய வேண்டும்

  • @ranis9565
    @ranis9565 Жыл бұрын

    ஓம் சிறுவாபுரி முருகா என் அப்பா வின் சொந்த வீட்டில் பாகம் தரவில்லை இதுவரை நீ தான் அதற்கு வழி காட்டவும் சிறுவாபுரி என் அப்பா நீ தான் அருள் புரிய வேண்டும்

  • @user-jb2pi3lb9p
    @user-jb2pi3lb9p8 ай бұрын

    சிறுவாபுரி முருகா போற்றி போற்றி

  • @jeyaanandharaj6832
    @jeyaanandharaj68326 ай бұрын

    அடமானத்தில் இருக்கும் எங்கள் வீட்டை மீட்டு தாருங்கள் சிறுவாபுரி முருகா ❤❤❤❤❤❤❤❤❤

  • @karunambikairamasamy7069
    @karunambikairamasamy70692 жыл бұрын

    முருகா எனக்கும் சொந்த வீடு அமைய வேண்டும். ஓம் சரவண பவ. முருகா அருள் புரி முருகா

  • @SaranyaSaranya-us2ti
    @SaranyaSaranya-us2ti2 жыл бұрын

    எங்களுக்கும் சொந்த வீடு அமைய சிறுவாபுரி முருகனை வேண்டுகிறோம்.🙏🙏🙏🙏🙏

  • @tamilsatya8987

    @tamilsatya8987

    2 жыл бұрын

    Maithra Muhurtham Vedio Avasiyam Paarkkavum Please

  • @devakik6832

    @devakik6832

    Жыл бұрын

    Sondhama yanskku oru veedu amaithu kodum iya muruga. Om muruga vettri veel muruganukku araogara

  • @vasanthap2378
    @vasanthap2378 Жыл бұрын

    அப்பனே உன்னருளால் என் மகனுக்கு வீடு அமைந்துள்ளது. என்றும் அவ்வீட்டில் நீ இருந்து நல்ல வழி காட்டி ,நல்ல வழி நட த்தி, என் மகன் அவன் மனைவி, மகன், மகளுடன் ஆயுள் ஆரோக்கியத்துடனும் வாழ பக்கத்துணையாக இருக்க வேண்டிக்கொள்கிறேன். முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyaayyanar2023
    @sathyaayyanar20238 күн бұрын

    எங்களுக்கும் சொந்த வீடு கட்ட அருள் புரிவாய் அப்பா முருகா

  • @gengammals7807
    @gengammals78072 жыл бұрын

    ஓம் சிறுவாபுரி முருகா எல்லாருக்கும் எந்த குறை இல்லாமலும் குழைந்தை பாக்யத்தை கொடுக்க வேண்டும் சிறுவாபுரி முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @rajeswariseetharaman3033

    @rajeswariseetharaman3033

    Жыл бұрын

    Murugan Songs Chandam is very beautiful.Chiruvapuri Muruga Poori

  • @karthikeyankarthikeyan4916
    @karthikeyankarthikeyan4916 Жыл бұрын

    எனக்கு வீடு கொடுத்த முருகனுக்குமுருகப்பெருமானுக்கு கோடான கோடி நன்றிகள் நன்றிகள் பல

  • @sivasakthi4794
    @sivasakthi4794 Жыл бұрын

    எங்களின் சொந்த வீடு கனவினை நனவாக்கிய என் அப்பன் சிறுவாபுரி முருகனுக்கு கோடி கோடி நன்றி 🙏 எல்லா மக்களுக்கும் உன் திருவருளால் சொந்த வீடு அமைய அருள் புரிவாய் அப்பா🙏 கந்தா போற்றி கருணை கடலே போற்றி 🙏

  • @hemalathas3576
    @hemalathas35762 жыл бұрын

    ஓம் சிறுவாபுரி வாழ் ஸ்ரீ பாலசுப்ரமணியா போற்றி போற்றி போற்றி................ என் வாழ்க்கையில் சந்தோஷசத்தை கொண்டு வந்ததிற்க்கு நன்றி கோடிகள் முருகா.......

  • @devakik6832

    @devakik6832

    Жыл бұрын

    Om முருகா அங்கு ஒரு வீடு அமைத்து தந்து அருள் புரிவாய் ஆம் முருகா போற்றி

  • @devakik6832

    @devakik6832

    Жыл бұрын

    Om முருகா அங்கு ஒரு வீடு அமைத்து தந்து அருள் புரிவாய் ஆம் முருகா போற்றி

  • @thamilselvan2751
    @thamilselvan27513 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் சரவணபவ . உங்கள் கருணையால் எங்கள் குடும்பமத்திற்ம் நல்ல அழகான வீடு அமைய அருள் புரிவிர்.

  • @Vinodhinikannan

    @Vinodhinikannan

    Жыл бұрын

    Vetrivel murugaa arogara engalukkum sontha veedu Amaya inthayearkul arul puriyanum pl

  • @nagaeswari6618

    @nagaeswari6618

    Жыл бұрын

    Om saravanapava muruga sontha house thara vendum muruga please

  • @malamalathi2195
    @malamalathi21952 жыл бұрын

    முருகா எனக்கு ஒரு வீடு அருள்வாய் அப்பன்னே அதுபோல் சொந்த வீடு இல்லாத அனைவருக்கும் அருள்வாய் அப்பன்னே சிறுவாபுரி முருகன்னே

  • @jayabala36
    @jayabala362 жыл бұрын

    சொந்த வீடு யோகம் அனைவரும் பெற வேண்டும். முருகனின் அருளால் அனைத்தும் வளமாகும் நலமாகும்.

  • @anitha.rsharu1746

    @anitha.rsharu1746

    Жыл бұрын

    🙏🙏ஓம் சரவணபவ ஓம்🙏🙏

  • @tamilselvantamilselvan4444
    @tamilselvantamilselvan444415 күн бұрын

    நாங்கள் வைத்த நம்பிக்கைக்கு பலனாக எங்களுக்கு வீடு கட்டும் வாய்ப்பை கொடுத்த முருகா, உனக்கு என் கோடி வணக்கங்கள் & நன்றிகள்.

  • @senthurpandian2386
    @senthurpandian23862 жыл бұрын

    முருக பெருமான் அருளோடும்ஆசியோடும் எனது நீண்ட கால கனவு சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறும்.. வீடில்லாத அனைத்து மக்களுக்கும் எம்பெருமான் அருளால் புது வீடு அமையவேண்டும் ஓம் சரவணபவன் முருகா

  • @p00ripakkamslvaramakrishna41

    @p00ripakkamslvaramakrishna41

    2 жыл бұрын

    I always believe lord Murugan will help his devotees.

  • @sihirider8807
    @sihirider88073 жыл бұрын

    ,உன் மனவீட்டில் எங்ஙளுக்கு இடம் முருகா அதற்கீடு எதுவுமில்லை ஏன்பதால் கேட்க மனம் வரவில்லை.

Келесі