விறல் மாரன் ஐந்து | திருப்புகழ் | Viral Maran Aiyndhu | பக்திப்பாடல்கள் |

Музыка

Description
திருப்புகழ் -விறல்மாரன் ஐந்து (திருச்செந்தூர்) | Thirupugazhl
திருமணத் தடை நீங்க , நம் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் நீங்க, நன்மை உண்டாக 48 நாட்கள் கேட்டு பக்தியோடு பாராயணம் செய்ய வேண்டிய திருச்செந்தூர் முருகப் பெருமான் திருப்புகழ். அனைவருமே நன்மை பெற வேண்டும்.
Male version ...
பாடல் .........
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து ...... வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் ...... வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப ...... மயல்தீர குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து ...... குறுகாயோ மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து வழிபாடு தந்த ...... மதியாளா மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவேலெ றிந்த ...... அதிதீரா அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு மடியாரி டைஞ்சல் ...... களைவோனே அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து அலைவாயு கந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... விறல்மாரன் ... வீரனாம் மன்மதன் ஐந்து மலர்வாளி சிந்த ... ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்த,* வானி லிந்து மிக வெயில் காய ... ஆகாயத்தில் நிலவு அதிகமாக வெயில் போலக் காய, மிதவாடை வந்து ... நிதானமான தென்றல் காற்று வந்து தழல்போல வொன்ற ... தீப்போல வீசிப் பொருந்த, வினைமாதர் தந்தம் வசைகூற ... வீண்வம்பு பேசும் பெண்கள் தத்தம் வசை மொழிகளைக் கூற, குறவாணர் குன்றி லுறை ... குறவர்கள் வாழும் குன்றில் இருக்கும் பேதை கொண்ட ... (வள்ளி போன்ற) பேதைப்பெண்ணாகிய நான் அடைந்த கொடிதான துன்ப மயல்தீர ... கொடிய துன்ப விரக மயக்கம் தீர, குளிர்மாலை யின்க ண் ... குளிர்ந்த மாலைப் பொழுதினிலே அணிமாலை தந்து ... நீ அணிந்த கடப்ப மாலையைத் தந்து குறைதீர வந்து குறுகாயோ ... என் குறையைத் தீர்க்க வந்து அணுகமாட்டாயா? மறிமா னுகந்த இறையோன் ... இள மானை உகந்து ஏந்தும் இறைவன் சிவபிரான் மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா ... (உன் உபதேசம் பெற்று) மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே, மலைமாவு சிந்த ... கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்) வீழ்ந்து படவும், அலைவேலை யஞ்ச ... அலைகடல் கொந்தளித்து அஞ்சவும், வடிவே லெறிந்த அதிதீரா ... கூரிய வேலை வீசிய அதி தீரனே, அறிவால் அறிந்து ... அறிவு கொண்டு உன்னை அறிந்து, உன்னிருதாள் இறைஞ்சும் ... உனது இரு தாள்களையும் வணங்கும் அடியார் இடைஞ்சல் களைவோனே ... அடியார்களின் துயரைக் களைபவனே, அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து ... அழகிய செம்பொன் மயில்மீது அமர்ந்து அலைவா யுகந்த பெருமாளே. ... திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும் பெருமாளே.
#விறல் மாரன் ஐந்து
#viral maran Ainyndhu
#பக்திப்பாடல்கள்

Пікірлер: 221

  • @parthiparthiban503
    @parthiparthiban5036 күн бұрын

    என்னுடைய மகளுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெற அருள்வாய் முருதகா...சரவனபவா...ஓம் சரவனபவா...

  • @selrajagopal7764
    @selrajagopal77646 күн бұрын

    என் பேரப்பிள்ளைகள் இரண்டுபேர் நல்ல சாப்பிடனும் நல்ல படிக்கனும் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க முருகப் பெருமானே நீதான் அருள் புரிய வேண்டும். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @maheshwari951
    @maheshwari95113 күн бұрын

    முருகா வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா என் மகனுக்கு நல்ல பெண் கிடைத்து திருமணம் நடக்கனும் முருகா நல்லவாழ்வு வாழ அருள்புரிவாய் முருகா

  • @tamilselvi7281
    @tamilselvi7281Ай бұрын

    ஓம் முருகா சரணம் என் மூத்த மகனுக்கு நல்ல முறையில் நடத்தி குடும்பத்திற்கு தகுந்த பெண் அமைத்து கொடுத்தது நன்றி முருகா சரணம்

  • @user-ol2xo6ib9v
    @user-ol2xo6ib9v2 ай бұрын

    என் முத்த மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா

  • @Hemalatha-zs3gr
    @Hemalatha-zs3gr15 сағат бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nallapadiya sugaprasavama aganum muruga..... Niiye vanthu porakkanum..... Niiye thunai

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932Ай бұрын

    ஓம் முருகா! என் மகனுக்கு அவன் விரும்பியவாறு வாழ்க்கைத்துணை அமைய நல்லருள் புரிந்திட வேண்டும் வேலவா.

  • @yogu7389
    @yogu738910 ай бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாயாக முருகா

  • @user-kh6fu1gq8w
    @user-kh6fu1gq8w5 ай бұрын

    என்மகனுக்குவிரைவில்திருமணம்நடக்க அருள்பரியவேண்டும்முருகா

  • @shanthim7901
    @shanthim79015 ай бұрын

    என் மகனுக்கு நல்லா பென் அமைத்து விரைவில் திருமண ம் நடக்க முருகா அருள் புரியனும் 🙏

  • @ravichandrant9602
    @ravichandrant96026 ай бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நல்லபடி நடக்கஅருள்புரிவாய் அப்பனே சண்முகாசரணம்

  • @sandranmani9791
    @sandranmani979124 күн бұрын

    ஓம் முருகா என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேணும்

  • @banumadhyramachandran5174
    @banumadhyramachandran51743 ай бұрын

    உன்னை நம்பி இருக்கிறேன் முருகா. நல்லவழி காட்டிடப்பா.

  • @tamizhchelvi6995
    @tamizhchelvi6995 Жыл бұрын

    என் பையனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாயாக முருகா. நல்ல பெண் அமைய வேண்டும் முருகா. 48 நாட்கள் இந்த பாடலை பாடுகிறேன் முருகா. நீ தான் வழி காட்ட வேண்டும் முருகா.

  • @chitramekalap6517
    @chitramekalap6517Ай бұрын

    ரங்க சாய் மகேஸ்வரன் வரனுக்கு ஏற்ற நல்ல குடும்பம், பெண் அமைய திருச்செந்தூர் ஜெயந்தி நாதனை வேண்டுகிறோம்

  • @umavijayakumar285
    @umavijayakumar2856 ай бұрын

    என் மகளுக்கு விரைவில் நல்ல குணமுள்ள வரன் அமைய வேண்டுகிறேன் முருகா!!! ஓம் சரவண பவ...

  • @umamanoharan1917
    @umamanoharan19178 ай бұрын

    விரை வில் 😊திருமணம் நடக்க அருள்புரிவாயாக ஓம் சரவண பவ

  • @vigneswarikarthika
    @vigneswarikarthika2 ай бұрын

    Om Muruga Potri, En Annan Siva ku nalla varan amainthu viraivil thirumanam nadakka Arul puria vendum Muruga 🙏🙏🙏 Om Saravanabava 🙏🙏🙏

  • @vishalt3966
    @vishalt39664 ай бұрын

    என் மூத்த மகனுக்கு திருமண பாக்கியம் உன் அருளால் வேண்டும் முருகா

  • @user-ij1rk1jh7y
    @user-ij1rk1jh7y2 ай бұрын

    பாடல் தினமும் காலையில் நான் என் மகளுக்காக படிக்க ஆரம்பித்தேன். இரண்டு மாதத்தில் நிச்சயம் ஆகிவிட்டது திருமணம் நடைபெற போகிறது ஆறுமுகம் அருளால் ❤

  • @preethimk4016

    @preethimk4016

    Ай бұрын

    Mam please tell me how to read

  • @HamsaveniKrishnamurthy-bg7zq

    @HamsaveniKrishnamurthy-bg7zq

    Ай бұрын

    I read it sologam above.one.year.but murugan .varam .we.did not get in. .what can we do.muruga good girl match my.daughters..son..

  • @elangosivagami8421

    @elangosivagami8421

    24 күн бұрын

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

  • @user-td2zm8yt9m

    @user-td2zm8yt9m

    9 күн бұрын

    என்வரன்வந்துதட்டிபோகிறதுமுருகாதட்டிபோகமல்நடத்திவை

  • @user-ij5pt7lq4t
    @user-ij5pt7lq4t14 күн бұрын

    OM muruga En pillaihal marriage Nadakka kirubai kudungappa ❤

  • @malligabakthavatsalam7695
    @malligabakthavatsalam769511 ай бұрын

    என்தாயார்உடல் நலமாக இருக்கவேண்டும் நன்றாக சாப்பிட வேண்டும்அருள்வாய் முருகா கோடி கோடி நமஸ்காரம்முருகாஉடல் நலமாகஇருக்க வேண்டும்

  • @user-ij5pt7lq4t
    @user-ij5pt7lq4tКүн бұрын

    Om sarguruve saranam ❤en pillaihal marriage Nadakka kirubai kudungappa

  • @ranir1787
    @ranir1787Ай бұрын

    ஓம் முருகா என் மகன் அரவிந்த் கு நல்ல பெண் அமைந்து வெகு விரைவில் திருமணம் நடத்தி கொடுக்கனும் என் அப்பனே.உன்மனம் குளிர பாலாபிஷேகம் செய்கிறேன் முருகா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimegalai749
    @manimegalai7492 ай бұрын

    Yen makalukku nalla kudumbam nalla purinchu life kondupokira thanmaiyulla varan amaithu tharuvayaaka om murukaa 🙏

  • @parimalabalakrishnan7285
    @parimalabalakrishnan728522 күн бұрын

    என் மகளுக்கு நல்ல வரன் அமைய முருகனின் அருள் வேண்டும். முருகா போற்றி போற்றி போற்றி!

  • @malathiveeran4828
    @malathiveeran48282 ай бұрын

    எண் மகண் சக்தீவேல் கு விரைவில் திருமணம் ஆகணும் முருக அருள்வாக்கு தாபா

  • @chitratimes6605
    @chitratimes66052 ай бұрын

    என் மகன் லெட்சுமணன் திருமணம் விரைவில் நடக்க வேண்டும்

  • @rathna.a8100
    @rathna.a8100 Жыл бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகர என் மகள் திருமணம்விரைவில் நடக்கனும் அருள் புரியும் முருகா

  • @chandrar565
    @chandrar5652 күн бұрын

    ஓம் சரவணபவ என் மகனுக்கு பெண் கிடைத்து விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஐயா

  • @rathnathangam8727
    @rathnathangam87272 жыл бұрын

    ஓம் சரவண பவ என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகா

  • @selviuks9112
    @selviuks9112 Жыл бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நல்லபடியாக நடக்க அருள் புரியவேண்டும் முருகா சரணம் சரணம்

  • @poongothainatarajan9005
    @poongothainatarajan9005 Жыл бұрын

    Muruga en ponnuku viraivil thirumanam nadapadharku arul puringa muruga 🙏🙏🙏🙏🙏om muruga thangal thirupatham saranam saranam saranam🙏🙏🙏🙏🙏

  • @mallikamarimuthu4499
    @mallikamarimuthu4499 Жыл бұрын

    என் தங்கை விரைவில் திருமணம் நடை பெற முருகா அருள் புரிய வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @thangeswarisundar6651
    @thangeswarisundar66513 ай бұрын

    Elarum murugan arulal inta padalai padi nadanta marriage pathi Inga sonal matavargaluku oru inspiration ah irukum 🎉

  • @parameswarig6787
    @parameswarig67872 ай бұрын

    En daughter viraivil thirumanam nadaka arul puriha om muruga

  • @lathadevathirajan5646
    @lathadevathirajan56462 жыл бұрын

    ஓம் சரவணபவா என் மகனுக்கு நல்ல பெண் கிடைத்து விரைவில் திருமணம் நடக்க ப்ராத்தன் செய்கிறேன் முருகா

  • @imayavanikumar4241

    @imayavanikumar4241

    2 жыл бұрын

    ஓம்சரவணபவா

  • @sailuv5728

    @sailuv5728

    Жыл бұрын

    Nalathey nadakum

  • @VasanthiTR-po4sb
    @VasanthiTR-po4sb7 ай бұрын

    En magaluku viraivil thirumanam nadakanum muruga🙏

  • @malligabakthavatsalam7695
    @malligabakthavatsalam769511 ай бұрын

    ஓம் முருகா மைதிலிதிருமணத்தைஅதிவிரைவில் நடத்திவைக்க வேண்டும்இறைவா அருள் வாய்

  • @Indira-fd5tt
    @Indira-fd5tt13 күн бұрын

    Om muruga pathu ko

  • @user-rr5sn4fi9r
    @user-rr5sn4fi9r8 күн бұрын

    En makanuku viraivil thirumanam nadaka arulvai murga

  • @sundarisubbiah1880
    @sundarisubbiah1880 Жыл бұрын

    ஓம் முருகா என் மருமகள் வேத வித்யா சீக்கிரம் குழந்தை பேறு கிடைக்க வேண்டும் ஓம் சரவண முருகா போற்றி

  • @user-ij5pt7lq4t
    @user-ij5pt7lq4t23 күн бұрын

    En pillaihal marriage Nadakka kirubai kudungappa ❤

  • @karpagamr3634
    @karpagamr36349 ай бұрын

    தெளிவான உச்சரிப்பு அழகு அருமை அருமை 🪔🙏🙏முருகா

  • @Harei1991
    @Harei19914 ай бұрын

    Om Saravana Bhava vaalga vaalga 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajilakshmi4086
    @rajilakshmi40862 жыл бұрын

    ஓம் சரவண பவ முருகா என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் ஓம் முருகா போற்றி

  • @sarshwathivinothkumar.selv9680

    @sarshwathivinothkumar.selv9680

    Жыл бұрын

    An. Mahanuku nalla manapen amyavantum murga niya thunai

  • @subhalatha1624

    @subhalatha1624

    Жыл бұрын

    unga ponnuku marriage agiducha?

  • @soumadyjalabady4006
    @soumadyjalabady40062 жыл бұрын

    முருகா என் மகனுக்கு விரைவில் திருமணம் நல்லபடியாக நடக்க அருள்புரிய வேண்டும்.

  • @pubggod1413

    @pubggod1413

    2 жыл бұрын

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🎉🔥

  • @shanbagavalliramesh1919

    @shanbagavalliramesh1919

    Жыл бұрын

    Om Muruga my daughter Thirumagal soon marrage Apps muruga

  • @thirumagala8656
    @thirumagala8656 Жыл бұрын

    ஓம் சரவணபவ! ஓம் முருகா! ஓம் ஸ்கந்தா போற்றி! என் பையனுக்கு நல்ல பெண் அமைந்து திருமணம் முடித்து வை முருகா!!!

  • @thirumagala8656

    @thirumagala8656

    Жыл бұрын

    ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.

  • @vasanthitr5628
    @vasanthitr5628 Жыл бұрын

    En ponuku mangalyam kudiya viraivil🙏🙏🙏🙏 tharuvai muruga

  • @user-td2zm8yt9m
    @user-td2zm8yt9m20 күн бұрын

    எண் மகன் கல்யாணம் முடியவேண்டம்முருகா

  • @nelsonholland306
    @nelsonholland3063 ай бұрын

    Muruka enakku 48 nalaikkul thirumanam nadakka vendum muruka en venduthalai niraivettikudu muruka kantha vela kathirvela

  • @krishnavenicmkv2519
    @krishnavenicmkv2519 Жыл бұрын

    எனது மகனுக்கு உனது திருவருளால் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகப்பெருமானே 🙏🙏🌹🌹🙏🙏🙏

  • @jayachandrans523
    @jayachandrans523Ай бұрын

    En maganukku viraivil nalla idamaga manamagal amaiya arul purivaai murugaa🙏🙏🙏

  • @vaanilaviji5716
    @vaanilaviji57162 ай бұрын

    En magalukku veraivil thirumanam nadakka vendum en appaen murugaiya .

  • @anandduraimani2092
    @anandduraimani20922 жыл бұрын

    என் மகனுக்கு நல்ல பெண் அமைய அருள் புரிவாயாக.நன்றி முருகா.

  • @pubggod1413

    @pubggod1413

    Жыл бұрын

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🔥🎉🙏🏿

  • @ambikaprabhakaran3951
    @ambikaprabhakaran3951 Жыл бұрын

    En Marumagal jothikku VIRAIVIL KUZANTHAI VARAM THARA VENUM MURUGA OM MURUGA POTRI

  • @vasanthamanir3660
    @vasanthamanir3660 Жыл бұрын

    Om murugha saranam

  • @kalaiselvic4178
    @kalaiselvic41786 ай бұрын

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டும்

  • @s.jambahalakshmisahasranam9173
    @s.jambahalakshmisahasranam917311 ай бұрын

    By Yr lofty , kind , merciful blessings my g . Son has got a good job in US n getting v .good name by his hard n honest work . But he s been rejected by mmany girls for his stamering soeech . Oh ! Lord Muruga ! Pl get him a kind hearted girl as his life partner .

  • @user-rg2vh1um1q
    @user-rg2vh1um1q28 күн бұрын

    ஓம் சரவணபவதிருச்செந்தூர்மமுருகாநீயேதுணை

  • @s.jambahalakshmi-qw5im
    @s.jambahalakshmi-qw5im11 ай бұрын

    Om Muruga ! Pl.kindly ,mercifull bless our g .son to get married soon inspite of his drawback stammering . Pl. Muruga .

  • @kanchanakanchana4298
    @kanchanakanchana42982 жыл бұрын

    ஓம் சரவணபவ என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும்

  • @PeterThomas-uo7mg
    @PeterThomas-uo7mgАй бұрын

    Muruga, seekiram nalla ponnu kidaika arul purivaya ha.

  • @user-ij5pt7lq4t
    @user-ij5pt7lq4t15 күн бұрын

    OM muruga en pillaihal marriage Nadakka kirubai kudungappa ❤

  • @ganapathy1991
    @ganapathy19916 ай бұрын

    Om muruga en makaluku seikiram thirumanam nadaka vandum neethean engaluku arul puriya vendum

  • @banumathiravi2293
    @banumathiravi2293Ай бұрын

    En paiyanukku super Penn kidiakanum muruga

  • @sarkunasarkuna7736
    @sarkunasarkuna77362 жыл бұрын

    ஓம் முருகா போற்றி 🙏🙏 என் மகளுக்கு நல்ல குணமுள்ள வரன் விரைவில் அமைய வேண்டும் இறைவா போற்றி 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhakshayanikumar9407
    @dhakshayanikumar940711 ай бұрын

    Vetri vel muruganuku Arogara. OM muruga Saranm. Our prayers for my daughter to get married soon

  • @jayachandrans523
    @jayachandrans5232 ай бұрын

    En maganukku muruga un arulal nallapadiyaga thirumanam nadathi thara vedugiren vetri vel muruganukku arogara thiruchenthur muruganukku arogara🙏🙏🙏

  • @sswathi4145
    @sswathi4145 Жыл бұрын

    Yan paiyanukku thirumanam mudithu vaithatharkku nanri muruga 🙏🙏🙏🙏🙏

  • @sujamohan4654
    @sujamohan465411 ай бұрын

    Om Saravana Bava, Muruga en paiyan ku viraivil marriage aganum, arul puriga

  • @monkupinku4141
    @monkupinku41412 жыл бұрын

    ஓம் முருகா சரணம்!!🙏🙏 என் மகனுக்கு நல்ல பெண் அமைந்து, திருமணம் நடக்க அருள் புரியுங்கள் 🙏🙏🙏

  • @annakamuthangaraju1221

    @annakamuthangaraju1221

    2 жыл бұрын

    Ommuruga enga magan karthikîu vegu virivilthirumanam nataga arul veantum🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌿🌿🌿🙏🙏🙏🙏

  • @Bhavani1999
    @Bhavani1999 Жыл бұрын

    Muruga Enakku Nalla vazhkkai Thunai Amaiyanum muruga.. Ennoda appave enakku vara varangalai edhacchu reason solli Stop pannidraaru.. Muruga perumane Unnai nambi kaatthittrukken enukku viraivil Nalla manidharudan thirumanam Nadaipera vendum...

  • @mr.ramgamingyt7095

    @mr.ramgamingyt7095

    Жыл бұрын

    ❤❤❤

  • @user-lh2yp6st9w
    @user-lh2yp6st9w8 ай бұрын

    Enmagankuvirivilthirumanamnatgavendum

  • @subhalatha1624
    @subhalatha1624 Жыл бұрын

    என தம்பி க்கு நல்ல துனைவியார் அமைய வேண்டும் முருகா.... om muruga

  • @banumathiravi2293
    @banumathiravi2293Ай бұрын

    En paiyanukku super ponnu kodu muruga

  • @mahamaha9334
    @mahamaha93342 жыл бұрын

    ஓம் சரவண பவ ... எனக்கு நல்ல வரன் அமைய வேண்டும் ஓம் முருகா போற்றி🙏🙏🙏

  • @ranjaniraj6986

    @ranjaniraj6986

    Жыл бұрын

    Nichayam thirumanam nadakum

  • @shanmugamrevathi4247
    @shanmugamrevathi4247 Жыл бұрын

    Om Muruga, my son and daughter should get good life partner, 🙏🙏🙏

  • @mercyjasintha4051
    @mercyjasintha405110 ай бұрын

    Omuruga porti en pillaigal marriage nadakka kirubai kudungappa

  • @user-ij5pt7lq4t
    @user-ij5pt7lq4t16 күн бұрын

    Om muruga porti porti

  • @varadarajjayammal6000
    @varadarajjayammal6000 Жыл бұрын

    Om Muruga

  • @neelambigaik1664
    @neelambigaik16644 ай бұрын

    En payanuku.seekiram kalyanam nadaka arul tharai muruga.

  • @sundaramurthylingasamy7638
    @sundaramurthylingasamy76383 ай бұрын

    En thambi mahanukku viraivil thirumanam nadakka arulpirivai Muruga Saraswathi

  • @sarkunaannamalaisarkuna7081
    @sarkunaannamalaisarkuna70812 жыл бұрын

    ஓம் முருகப் பெருமானேப் போற்றி என் மகளுக்கு நல்ல குணமுள்ளவரன் விரைவில் அமைய வேண்டும் முருகாப்போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasudevannatarajan6959

    @vasudevannatarajan6959

    Жыл бұрын

    Ppppppppppp

  • @sridevikannan2606
    @sridevikannan26062 жыл бұрын

    முருகா என் மகளுக்கு திருமண பிராப்தம் தாங்க அய்யனே

  • @nalinadevis4046
    @nalinadevis4046 Жыл бұрын

    முருகா என் மகளின் திருமணம் நல்லபடி நடக்க அருள்வாயாக

  • @sujamohan4654
    @sujamohan4654 Жыл бұрын

    Om Muruga en paiyanuku viraivil marriage aaganum

  • @umakandasamy7632
    @umakandasamy76322 жыл бұрын

    முருகா என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரி முருகா

  • @jayanthivenkatesan7842
    @jayanthivenkatesan78422 күн бұрын

    🤲🙏🙏💯💯

  • @user-fh9pc3rv9p
    @user-fh9pc3rv9p4 ай бұрын

    Muruga enakku nalla varan amachu tha muruga plssss om muruga om muruga

  • @sarkunaannamalai5023
    @sarkunaannamalai5023 Жыл бұрын

    ஓம் முருகப் பெருமானே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் மகளுக்கு நல்ல குணமுள்ள வரன் விரைவில் அமைய வேண்டும் முருகப் பெருமானே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @sarkunaannamalaisarkuna7081
    @sarkunaannamalaisarkuna70812 жыл бұрын

    முருகப் பெருமானே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் மகளுக்கு நல்ல வரன் விரைவில் அமைய வேண்டும் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumark5764
    @kumark57642 жыл бұрын

    எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறோம்

  • @pubggod1413

    @pubggod1413

    Жыл бұрын

    🙏🏿🔥🎉🙏🏿🔥🎉

  • @anuradhanagarajan1777

    @anuradhanagarajan1777

    Жыл бұрын

    Om muruga enn appanee🙏🙏🙏🙏🙏

  • @jayanthibalasubramanian9261
    @jayanthibalasubramanian9261 Жыл бұрын

    Om Sharavana Bhava. Started from 18th Nov will continue for one Mandalam. Muruga Perumanae my daughter should get married soon.🙏

  • @user-wt5to6pj8p
    @user-wt5to6pj8pАй бұрын

    Muruga en megan vignesh gu veravil marriage nadakgunem muruga

  • @nalinadevis4046
    @nalinadevis4046 Жыл бұрын

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா..................................

  • @parvathychandrashekar6751
    @parvathychandrashekar67512 жыл бұрын

    Parvathy.r Om muruga pootry En magalukku sekkerm Thiru manam nadakavandum arul Puriya vandum muruga 🙏🙏🙏

  • @chandravathanyjegatheeswar2526
    @chandravathanyjegatheeswar25266 ай бұрын

    என் பையனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்

  • @chandravathanyjegatheeswar2526

    @chandravathanyjegatheeswar2526

    6 ай бұрын

    உன்னை தான் முருகா நம்பியுள்ளேன்

  • @sivasubramanian7004
    @sivasubramanian7004 Жыл бұрын

    எனபேத்திக்கு நல் லவரன்அமையவேண்டும்

  • @user-rg2vh1um1q
    @user-rg2vh1um1q28 күн бұрын

    எங்கள்குறைதீர்க்கவந்துகுறுகபோஅலைவயுகந்தபெருமாளே🎉🎉🎉🎉 8:40

Келесі