திருத்தணி முருகன் வழித் துணை வருவான் I திருப்புகழும் அருணகிரிநாதரும் - பகுதி - 3 I Thirupugal

திருப்புகழும் அருணகிரிநாதரும் பகுதி - 1
• திருப்புகழ் பாடினால் எ...
திருப்புகழும் அருணகிரிநாதரும் பகுதி - 2
• முருகன் கூப்பிட்டாராம்...
#ibakthipasi #ஐபக்திபசி #kannappan

Пікірлер: 56

  • @sudhapriya2339
    @sudhapriya233910 ай бұрын

    ஐயா... நானும் ஏன் கணவரும் 48 நாட்கள் விரதம் இருந்து அருணகிரி பெருமானுக்கு மாலை அணிந்து வேல்மாறல் பாராயணம் செய்ய முருகன் அருளால் முடிவு செய்திருக்கிறோம்... இந்த வேண்டுதல் தடையின்றி நடந்தேத்த ஆசீர்வாதம் பண்ணுங்கள் ஐயா... எங்கள் வேண்டுதலே 48 நாட்கள் காலை மாலை வேல்மாறல் பாராயணம் செய்ய வேண்டும் என்பது தான்... இந்த விரதம் பூர்த்தியாகிவிட்டாலே போதும் முருகப்பெருமான் எங்களுடன் இருந்து எங்கள் குடும்பத்தின் வாழ்வை வளமாக்குவார் என்று நம்புகிறோம்... வெற்றி வேல் முருகா...

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    10 ай бұрын

    நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும் கோலக்குறத்தியுடன் வருவான், வேலும் மயிலும் துணை செய்யும்.

  • @valarmathy6150

    @valarmathy6150

    8 ай бұрын

    Om muruga

  • @dheepaks6107

    @dheepaks6107

    2 ай бұрын

    ❤ valli manalan vallidevivayanaimurugan thunai ❤

  • @Rasasundharam

    @Rasasundharam

    Ай бұрын

    ​@@abiramiprakasamyou yyuiooiiiiiiioooooi😅 is it ok o99 of😊kllgkop pop 0ppppp0pppp😊o😅😊😊😊kkkoop9oo? Ok loo ioolplkklllook Pj

  • @umalakshman855
    @umalakshman85510 ай бұрын

    திருப்புகழுக்கு அருமையான விளக்கம் ஐயா.. திருத்தணி முருகனுக்கு அரோகரா...

  • @promodgnanaguru7357
    @promodgnanaguru735710 ай бұрын

    அய்யாவை இன்று லண்டனில் பார்க்கும் பாக்கியம் கிட்டியது. முருகனுக்கு நன்றி. அய்யாவின் ஆசிர்வாதமும், எனது திருப்புகழ் புத்தகத்தில் அவர் வாழ்த்தும் பெற முருகனுக்கு நன்றி. ஓம் முருகா!

  • @anilparameswaran1512
    @anilparameswaran151215 күн бұрын

    Karuna kadale kandha potri.

  • @user-sd1hm1gr8f
    @user-sd1hm1gr8fАй бұрын

    அடுத்த ஜெனமம் என்னுக்கு திருப்புகழ் பாடும் வரம் வேண்டும் 🙏

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    Ай бұрын

    முயற்ச்சி செய்யுங்கள் இந்த ஜெனமத்திலே முருகன் அருள் செய்வான்.

  • @user-sd1hm1gr8f

    @user-sd1hm1gr8f

    Ай бұрын

    நன்றி அய்யா மீனாட்சி சுந்தரம்sir ஒரு முறை நேரில் பார்க்கணும் 🙏🙏🙏🙏

  • @veeranithi
    @veeranithiАй бұрын

    ஐயா நீங்கள் இன்னும் பல நூறு ஆண்டுகள் சிறப்பாக வாழ வேண்டும் 🙏🙏

  • @lakshmanangatikachlam7722
    @lakshmanangatikachlam77224 ай бұрын

    ஆம் சிவனும் சுப்பிரமணியனும் ஒன்றே

  • @abhilash1137
    @abhilash11373 ай бұрын

    Tiruttani muruganiku Haro hara ❤️❤️❤️🙏

  • @RaghavaRao-kd9dh
    @RaghavaRao-kd9dhАй бұрын

    AYYA UNGAL THIRUVADIKU KODI NAMASKARANGAL🙏🙏🙏

  • @RaghavaRao-kd9dh
    @RaghavaRao-kd9dhАй бұрын

    Thiruttani Murugannuku Aaro Hara AUM SARAVANA BHAVA MURUGA MURUGA MURUGA❤

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran298910 ай бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஐயாவின் திருவடிகள் போற்றி வணங்குகிறேன் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @krishnadasc4647
    @krishnadasc464710 ай бұрын

    Sankaranarayanaya Potri...om Sakti Potri... Vinayaka murugaya Potri Om om🙏🙏🙏🙏🙏🙏

  • @ravananraju1436
    @ravananraju14369 ай бұрын

    ஓம் முருகா

  • @pitasanthpirasanth6065
    @pitasanthpirasanth60659 ай бұрын

    ஓம் முருகா சரணம்

  • @jeyasomu9100
    @jeyasomu910010 ай бұрын

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @lavanraj6379
    @lavanraj637910 ай бұрын

    ஐயா தயவு செ‌ய்து நீண்ட நேரம் பேசி பதிவு செய்யுங்கள் முருகப் பெருமான் பெருமைகள் கேட்க கேட்க திகட்டாது. திருப்புகழில் பெருமைகள் இன்னும் இன்னும் கூறுங்கள் 🙏🙏🙏

  • @Vaithees-yh7ks
    @Vaithees-yh7ksАй бұрын

    அருமை ஐயா 🙏🙏

  • @velviyugam4474
    @velviyugam447410 ай бұрын

    சிவ சிவ

  • @saravanamahimahi3029
    @saravanamahimahi302910 ай бұрын

    அற்புதம் ஐயா அற்புதமான சொற்பொழிவு உங்களின் இரு பாதங்களை தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென்றறிவோம்யாம் 🙏🙏🙏 முருகன் தன்னை நம்பியவர்களை ஒருபோதும் கைவிடமாட்டான் முருகா என்று அழைப்பதற்குள் மனதால் நினைத்தாலே நம் கண்முன்னே வந்து நிற்பான் . இன்று சுவாசிக்கும் ஒவ்வொரு நொடியும் அவன் கொடுத்தது திருப்புகழை படிப்பவர்களுக்கு எப்பொழுதும் தோல்வியே கிடையாது இந்த பிரபஞ்சத்தில் இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் அவ்வளவு இனிமை பேரானந்தம் ❤❤❤ சக்தி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏

  • @manjulamathialagan1577

    @manjulamathialagan1577

    10 ай бұрын

    W QQ

  • @mdselvaraj7266
    @mdselvaraj726610 ай бұрын

    அற்புதம். மிக தெளிவான விளக்கம். அய்யாவின் பேச்சிற்கு அடிமை. பதிவுக்கு நன்றி.

  • @jaivvs
    @jaivvs10 ай бұрын

    கருணைக்கடலே கந்தா போற்றி 🙏

  • @ramanathannathan9274
    @ramanathannathan92742 ай бұрын

    Vetrimalai muruga arogara

  • @vasanthalvalliappan3396
    @vasanthalvalliappan33968 ай бұрын

    Very good speech Sir.. very much pleased to hear your speech.

  • @ngopalakrishnan8259
    @ngopalakrishnan82596 ай бұрын

    Wonderful narration.z I have learnt today how l am deeply moved by Thirupughazh.

  • @worldview5996
    @worldview599610 ай бұрын

    ஓம் முருகா ❤❤❤

  • @user-gu5cp5bw7v
    @user-gu5cp5bw7v10 ай бұрын

    Iyya sivanai patriya vilakam Arumai Iyya

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman990110 ай бұрын

    🙏🌼🌹சிவாய நம🌿🔥🙏🍋

  • @jamesolive9362
    @jamesolive9362Ай бұрын

    Arumai

  • @Anuradha-gq7cd
    @Anuradha-gq7cd10 ай бұрын

    Muruganthunai

  • @shalinirajendran3867
    @shalinirajendran386710 ай бұрын

    Murugan thunai🙏

  • @aruljothideenu3446
    @aruljothideenu34469 ай бұрын

    ஐயா திருவடிகள் சரணம்.

  • @naryy77
    @naryy7710 ай бұрын

    Sir, God will always bless you with good health.

  • @komuvijay4019
    @komuvijay401910 ай бұрын

    முருகனைப் பற்றிய புதிய பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்... ஐயாவின் மூலமாக முருகனின் திருவருள் எங்களுக்குக் கிடைக்கிறது... வகுப்பில் மாணவர்களுக்குச் சொல்ல நிறைய செய்திகளைப் பெறுகிறேன் உங்கள் மூலமாக... நன்றிகள் பல...🙏🙏🙏🌼🌼🌼

  • @samysamy-fs6rp
    @samysamy-fs6rp10 ай бұрын

    🙏

  • @umasivakumar-rd7hs
    @umasivakumar-rd7hs10 ай бұрын

    💚💚💚💚💚💚💚💚💚💚💚👌👌👌🖕🏽🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-hj3pq3yg3h
    @user-hj3pq3yg3h6 күн бұрын

    Ayya enakku thirupukal sariyaka padikka varavilay eanaku mikavum varuththamaka ullathu

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    5 күн бұрын

    முயற்சி செய்யுங்கள் முருகன் அருளால் திருப்புகழை பாடுவீர்கள்.

  • @muralimb8413
    @muralimb84132 ай бұрын

    Iyya kandhar alangaram kandhar anuboothi book irunthal sollunga

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    2 ай бұрын

    கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள் & அநுபூதி விளக்கம் - கி.வா.ஜகந்நாதன் அல்லயன்ஸ் கம்பெனி பதிப்பாளர் மற்றும் புத்தக விற்பனையாளர் புதிய எண் 64, பழைய எண் 244, ராமகிருஷஷ்ணா மடம் சாலை, தபால் பெட்டி எண் 617, மயிலாப்பூர், சென்னை - 600004. இந்தியா. 928 928 1314, 044-2464 1314

  • @user-yv2ie2zl2p
    @user-yv2ie2zl2p10 ай бұрын

    ஐயா, என் மகனுக்கு அரசு வேலை கிடைக்க கூற வேண்டிய திருப்புகழ் பாடலை கூறுக. வணக்கம்

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    10 ай бұрын

    ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து ஆய்ஞ்சுதளர் சிந்தை ...... தடுமாறி ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து ஆண்டுபல சென்று ...... கிடையோடே ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து ஓய்ந்துணர் வழிந்து ...... உயிர்போமுன் ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து ஊன்றிய பதங்கள் ...... தருவாயே வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த வேந்திழையி னின்ப ...... மணவாளா வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச வேண்டிய பதங்கள் ...... புரிவோனே மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து மாண்புநெல் விளைந்த ...... வளநாடா மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற மாந்துறை யமர்ந்த ...... பெருமாளே.

  • @user-yv2ie2zl2p

    @user-yv2ie2zl2p

    10 ай бұрын

    ​@@IBakthiPasiநன்றி ஐயா. உங்கள் ஆன்மிக பணி தொடர இறைவனை பிராத்திக்கிறேன்.

  • @user-yv2ie2zl2p
    @user-yv2ie2zl2p7 ай бұрын

    ஐயா வணக்கம். " சந்தன சாற்றின் சுந்தரா போற்றி சிந்தனைக்கரிய சிவமே போற்றி இந்த பதிகம் எதில் உள்ளது? இதன் முழு பதிவையும் பதிவிடுங்கள் ஐயா. நன்றி.வணக்கம்

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    7 ай бұрын

    போற்றித் திருஅகவல் kzread.info/dash/bejne/qn6szpN_gq-Thc4.html சந்தனச் சாந்தின் சுந்தர, போற்றி! சிந்தனைக்கு அரிய சிவமே, போற்றி! மந்திர மா மலை மேயாய், போற்றி! எம் தமை உய்யக் கொள்வாய், போற்றி!

  • @user-yv2ie2zl2p

    @user-yv2ie2zl2p

    7 ай бұрын

    🙏 நன்றி ஐயா.

  • @user-yv2ie2zl2p
    @user-yv2ie2zl2p7 ай бұрын

    ஐயா வணக்கம். ஐயா என்னுடைய சந்தேகத்திற்கு தெளிவான பதில் கூறுங்கள் ஐயா. திருவண்ணாமலை மூலவர் சன்னிதியில் அர்ச்சகர் பூ பிரசாதம் கொடுத்தார். அதனுடன் 1ரூ காசு இருந்தது. அந்த 1 ரூ காசை பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாமா? (அ)என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் ஐயா.வணக்கம்.

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    7 ай бұрын

    பூஜை அறையில் வைத்து அண்ணாமலையாரை நினைத்து வணங்குகள்

  • @user-yv2ie2zl2p

    @user-yv2ie2zl2p

    7 ай бұрын

    நன்றி ஐயா.வணக்கம் வளர்க உங்கள் தமிழ் தொண்டு

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan10 ай бұрын

    🙏

Келесі