முருகன் கூப்பிட்டாராம் அருணகிரிநாதா என்று ! திருப்புகழும் அருணகிரிநாதரும் - பகுதி - 2 I Thirupugal

திருப்புகழும் அருணகிரிநாதரும் பகுதி - 1
• திருப்புகழ் பாடினால் எ...
#ibakthipasi #ஐபக்திபசி #kannappan

Пікірлер: 92

  • @komuvijay4019
    @komuvijay401911 ай бұрын

    தேனில் ஊறிய பலாச்சுளை... அய்யாவின் அமுத உரை... எங்கள் ஆன்மிக பசியைப் போக்க ஐ பக்தி பசி சேனல் அவ்வப்போது உணவு பரிமாறினால் உண்டு மகிழக் காத்திருக்கிறோம்.. கந்தன் வருவான் காட்சியும் தருவான்....🙏🏻🙏🙏🙏🙏🙏

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    11 ай бұрын

    இறைவன் அருள் 🙏

  • @jaikrishna3134

    @jaikrishna3134

    9 ай бұрын

    @@IBakthiPasi i

  • @rengammalsethuraaman2498

    @rengammalsethuraaman2498

    9 ай бұрын

    @@jaikrishna3134 ((((//(//////))))q(-AaaaAaA

  • @umachidambaram4775
    @umachidambaram477525 күн бұрын

    ஐய்யா,உங்களுடைய, சொர்பொளிவு ,பஞ்,ஜாமிதம்போல்இநிக்கிறது

  • @karthigamuruganantham5013
    @karthigamuruganantham501311 ай бұрын

    இந்த சிறந்த பதிவை கேட்க கேட்க கண்களில் நீர் பெருகுகிறது!!! இது போன்ற சிறந்த பதிவுகளை தாங்கள் பதிவேற்ற வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறோம் ஐயா... மிக்க நன்றி 🙏 கருணை கடலே கந்தா போற்றி ❤️🙏... முருகா 🙏🌺....

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    11 ай бұрын

    இறைவன் அருள் 🙏

  • @sureshksureshk4921
    @sureshksureshk492110 ай бұрын

    ஐயா நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு ஐயா வாழ்க வளமுடன்

  • @ddhanalakshmi6578
    @ddhanalakshmi65785 ай бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181Ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran298910 ай бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஐயாவின் திருவடிகள் போற்றி வணங்குகிறேன் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @niyakrishmani2126
    @niyakrishmani21265 ай бұрын

    வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @kamarajraj3332
    @kamarajraj333224 күн бұрын

    வீரவேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா. முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வருவாய் அருள்வாய் குகனே ஷண்முகா சரவணபவ ஆறு முகா சரணம் சரணம் ஐயா

  • @gprint4189
    @gprint41899 ай бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @allinallgp2407
    @allinallgp240711 ай бұрын

    ஜயாவின் ஆன்மீகம் சொற்பொழிவு கேட்க திகட்ட வில்லை அற்புதம்

  • @RashmikaRash-rx5pr

    @RashmikaRash-rx5pr

    10 ай бұрын

  • @rjhari1186

    @rjhari1186

    10 ай бұрын

    உண்மை 🙏

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj5528 ай бұрын

    Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓. Ayyya . speech Amazing.🤝🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐💐

  • @meenalakshmanan2693
    @meenalakshmanan26934 ай бұрын

    கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது ஐயா 🙏🙏

  • @saravanamahimahi3029
    @saravanamahimahi302910 ай бұрын

    அய்யாவின் சொற்பொழிவை கேட்பதற்கு பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தம் போன்று தித்திக்கின்றது முருகா முருகா உன் மகிமையே மகிமை 🔱😘😘😘😘

  • @subburaj9566
    @subburaj956610 ай бұрын

    சிவனை வழிபடுவோர் வழிதவறி மாட்டார் சிவனே வழிகாட்டுவார்

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan99447 күн бұрын

    Om muruga potri

  • @user-gu5cp5bw7v
    @user-gu5cp5bw7v10 ай бұрын

    IYYA I LIKE VERY MUCH YOUR SPEACH SIVAN, MURUGAN, 63 NAYANMARKAL VILLAKAM SUPER IYYA

  • @reghungl2352
    @reghungl23528 ай бұрын

    அப்பனே முருகா துணை

  • @divyadhanasekaran3540
    @divyadhanasekaran354010 ай бұрын

    அய்யாவின் திருவடிகள் போற்றி போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி குருவின் பாத மலர்கள் போற்றி போற்றி

  • @irulandimuthu8606
    @irulandimuthu860610 ай бұрын

    அதிஅற்புதமானதகவள்ஐய வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ 🌿🌺🌹🌼🌸🏵💮💐🍌🍌🍇🍍🍊🍋🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏

  • @veni-pe7do
    @veni-pe7do5 ай бұрын

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி

  • @nehruarun5122
    @nehruarun512223 күн бұрын

    அருமை

  • @yasheekjagi6835
    @yasheekjagi68352 ай бұрын

    முருகா சரணம்🙏❤

  • @sureshksureshk4921
    @sureshksureshk492110 ай бұрын

    ஓம் சரவணபவ அரோகரா அரோகரா அரோகரா

  • @kingsmediatv9085
    @kingsmediatv908510 ай бұрын

    Om Saravana Bhava Shanmuga Sthothiram Sthothiram Sthothiram 🙏🌷🕎 Velundu Vinayillai 🕎🌷🙏 Mayilundu Payamillai 🙏🌷🕎 Guganundu kuraiyillai 🕎🌷🙏 Kandhanundu Kavalaiyillai 🙏🌷🕎 Palanimalai Murugarukku Arogara 🕎🌷🙏 Thiuchendhoor Murugarukku Arogara 🙏🌷🕎

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj927911 ай бұрын

    Om namah shivaya potri potri. thank u so much iyya for sending this video.iyya thiruvadigal Saranam.

  • @ngopalakrishnan8259
    @ngopalakrishnan82596 ай бұрын

    Enchsnyig narrstion on திருப்புகழ்,Lord Murugan and அருணகிரிநாதர்.A hreat blrssing.

  • @jayanthiesaguha9706
    @jayanthiesaguha97064 ай бұрын

    Ayya thiruvadigal Saranam❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman990111 ай бұрын

    🙏🌷🍀சிவாய நம🌿📿🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @subashinimtv1804
    @subashinimtv180411 ай бұрын

    ஓம் சரவண பவ

  • @kannanm5090
    @kannanm509011 ай бұрын

    ஓம் முருகா 🙏

  • @narayanraja7802
    @narayanraja780210 ай бұрын

    நன்றி ஐயா! வணங்குகிறேன் ஐயா.!

  • @sugunakalyani6962
    @sugunakalyani69623 ай бұрын

    Vallimala swamigal name vaitha zeevan nan migavum aanbavithen vembu iyer daughter family guruvirku addimai

  • @santhanavelammal3184
    @santhanavelammal318411 ай бұрын

    Om namashivaya potri meenamma potri Sundareshwar potri

  • @shalinirajendran3867
    @shalinirajendran386711 ай бұрын

    Nandri Ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sabiyas9682

    @sabiyas9682

    11 ай бұрын

    ❤🙏🙏🙏🙏❤

  • @rsuguna1166
    @rsuguna11667 ай бұрын

    Muruga......

  • @NITIEDUCARE
    @NITIEDUCARE11 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 nandri iyya ungalin vilakkam arumai adutha pathivai kaana aavalaga ullom

  • @sivakolanji5441
    @sivakolanji5441Ай бұрын

  • @BrindhaGovindan-ss5xl
    @BrindhaGovindan-ss5xl10 ай бұрын

    Ohm Muruga Potri Potri Ohm Shivayah Namaha

  • @sankarasattanathan5014
    @sankarasattanathan501411 ай бұрын

    முருகா முருகா

  • @tamilmalar6059
    @tamilmalar60592 ай бұрын

    Please post more video regarding thirupuzhal❤🎉

  • @ramanathannathan9274
    @ramanathannathan92742 ай бұрын

    Vetrimalai muruga arogara

  • @vijayanmani6105
    @vijayanmani610510 ай бұрын

    ஐயா நன்றி ஐயா

  • @malarsangeeth9715
    @malarsangeeth971511 ай бұрын

    பதிவுக்கு மிக்க நன்றி, எங்களுக்காக தினம் ஒரு பதிவு தாருங்கள் அய்யா🙏🙏🙏🙏🙏,

  • @user-gh5pq6fj9r
    @user-gh5pq6fj9r9 ай бұрын

    Super

  • @muruga-6
    @muruga-611 ай бұрын

    Om muruga potri❤

  • @VenkatachalapathiSR-dg5jg
    @VenkatachalapathiSR-dg5jg10 ай бұрын

    Ayya thangal sorpozhivu arputham Bhakthi kadalil azhthi vitteergal

  • @mahalakshmiramanathan11-a22
    @mahalakshmiramanathan11-a2211 ай бұрын

    Om muruga

  • @reghungl2352
    @reghungl23528 ай бұрын

    19:19

  • @rugankannaiva8820
    @rugankannaiva88203 ай бұрын

    ❤❤❤

  • @malini9858
    @malini985811 ай бұрын

    Om nama sivaya

  • @alagarsamy6916

    @alagarsamy6916

    9 ай бұрын

    9

  • @santhakumariv9226
    @santhakumariv92265 ай бұрын

    Arbhudham

  • @ThamuThamu-zr6tp
    @ThamuThamu-zr6tp11 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ramallingam7275
    @ramallingam727511 ай бұрын

    ஓம் ‌முருகா

  • @niranchanasatish7790
    @niranchanasatish779010 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy561011 ай бұрын

    🙏🏼❤️❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar933011 ай бұрын

    Om saravanapava

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw10 ай бұрын

    Sivasiva sivasiva

  • @bhuvanaeswari8216
    @bhuvanaeswari821611 ай бұрын

    ஐயா சாமி ஐயா

  • @maniganesh1340
    @maniganesh134010 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KumariKu-yz8ei
    @KumariKu-yz8ei9 ай бұрын

    😍😊🙂

  • @BrindhaGovindan-ss5xl
    @BrindhaGovindan-ss5xl10 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @l.sumithanath289
    @l.sumithanath2896 ай бұрын

    🙏

  • @umasivakumar-rd7hs
    @umasivakumar-rd7hs10 ай бұрын

    💚💚💚💚💚💚💚👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhikadevu1117
    @radhikadevu111710 ай бұрын

    I want to ask that i like to give pazham to palani muruga for making panchamrutham so how can i give that of anyone knows please tell me Thankyou

  • @World_of_Asmr...
    @World_of_Asmr...2 ай бұрын

    Ayya enaku murugan enoda pesanum athuku oru thirupugal solunga🙏

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    2 ай бұрын

    www.kaumaram.com/thiru/nnt0823_u.html

  • @user-vl4uc7xv8r
    @user-vl4uc7xv8r11 ай бұрын

    🙏🙏🙏👏👏👏❤️❤️❤️👍👍👍👌👌👌

  • @valarmathy6150
    @valarmathy61508 ай бұрын

    Magan nalvalikku thiruppugal sollungal please

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    8 ай бұрын

    கருத்துரை சிவ குமாரரே! இரத்தினாபரணரே! வேலவரே! தமிழளித்த மயில் வீரரே! பழநியிலும் ஏரகத்திலும், மற்றும் பலப்பல திருத்தலங்களிலும் எழுந்தருளி இருப்பவரே! உமது கருணையால், இப்பிறவியில் சகல செல்வங்களையும், மறுமையில் பரகதியையும் தந்து அருளவேண்டும். தனதனன தான தத்த தனதனன தான தத்த தனதனன தான தத்த ...... தனதான ......... பாடல் ......... சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே. பதம் பிரித்தல் சரண கமல ஆலயத்தை அரைநிமிஷ நேரம் மட்டில் தவமுறை தியானம் வைக்க ...... அறியாத சட கசட மூட மட்டி, பவ வினையிலே சனித்த தமியன், மிடியால் மயக்கம் ...... உறுவேனோ? கருணை புரியாது இருப்பது என குறை? இவ்வேளை செப்பு, கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே! கடக புய மீது இரத்ன மணி அணிபொன் மாலை செச்சை கமழும் மணம் ஆர் கடப்பம் ...... அணிவோனே! தருணம் இது ஐயா! மிகுத்த கனம்அதுஉறு நீள்ச வுக்ய, சகல செல்வ யோகம் மிக்க ...... பெருவாழ்வு, தகைமை சிவஞான முத்தி, பரகதியும் நீ கொடுத்து உதவி புரிய வேணு நெய்த்த ...... வடிவேலா! அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தான் அளித்த ...... மயில்வீரா! அதிசயம் அநேகம் உற்ற பழநிமலை மீது உதித்த அழக! திரு ஏரகத்தின் ...... முருகோனே!

  • @kumarithiagarajan1505
    @kumarithiagarajan1505Ай бұрын

    Bakthi varadavargaluku kooda ungal speech varavazhaithu vidum

  • @nataraj831
    @nataraj8318 ай бұрын

    நண்றி

  • @kavisvlog1576
    @kavisvlog157611 ай бұрын

    அய்யா 30 சில்லறை கட்டிடம் புத்தகம் வேண்டும் அய்யா எங்கு கிடைக்கும் அய்யா 🙏

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    11 ай бұрын

    புரியவில்லை

  • @World_of_Asmr...
    @World_of_Asmr...2 ай бұрын

    அய்யா ரொம்ப வருஷம் உடம்புல பிரச்னை இருக்கு 😭சொல்லமுடியல மெல்லமுடியல இதற்கு ஒரு திருப்புகழ் சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏

  • @user-oe9kr3jp2l
    @user-oe9kr3jp2l7 ай бұрын

    ஓம் முருகா சரணம் பாம்பன் சாமிகள் திருவடிகள் சரணம் நீங்கள் சொல்லும் அருநகிரிநாதர் வரலாறு தவறானது உண்மை வரலாறு பாம்பன் சாமிகள் இயற்றி உள்ளார்

  • @sundaramurthyg1319
    @sundaramurthyg131911 ай бұрын

    L l

  • @MusicLover-ut2gg
    @MusicLover-ut2gg11 ай бұрын

    ஐயா ஒற்றை ருத்ராட்சம் அணிந்தால் அசைவம் உண்ணக் கூடாதா ?..... கூறுங்கள் ஐயா...🙏🙏

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    11 ай бұрын

    உண்ணக் கூடாது, நிறுத்திய பிறகு அணிந்து கொள்ளலாம் என்று இருந்தால் அலை ஓய்ந்த பிறகு கடலில் குளிக்கலாம் எனக் காத்திருப்பது போலத்தான். ஆகையால் அணிந்து கொள்ளுங்கள் அசைவம் உங்களை விட்டு தானாகவே சென்றுவிடும்.

  • @MusicLover-ut2gg

    @MusicLover-ut2gg

    11 ай бұрын

    @@IBakthiPasi நன்றி ஐயா 🙏

  • @saturmaplaisatur9876

    @saturmaplaisatur9876

    10 ай бұрын

    🙏நமசிவாய 🙏ரூதிராட்சம் அணிந்தால் அசைவம் சாப்பிடவே கூடாது ஐயா 🙏

  • @veni-pe7do
    @veni-pe7do5 ай бұрын

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி

  • @ruckmanis8476
    @ruckmanis847611 ай бұрын

    ஓம் முருகா 🙏

Келесі