வேலுண்டு வினையில்லை I Velundu Vinaiyillai I ஆன்மிக சொற்பொழிவாளர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம்​

#ibakthipasi #ஐபக்திபசி #kannappan
வேலுண்டு வினையில்லை I Velundu Vinaiyillai I ஆன்மிக சொற்பொழிவாளர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம்

Пікірлер: 45

  • @user-wu5nd7gu3k
    @user-wu5nd7gu3k23 күн бұрын

    ஐயா நான் முருகனின் அடிமை 🙏🙏🙏❤️❤️❤️🌹🌹

  • @kamarajraj3332
    @kamarajraj333225 күн бұрын

    என் அப்பனே முருகையா என் இளைய மகனுக்கு பூர்வீக சொத்து கிடைக்க அருள் புரிய வேண்டுகிறேன் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வருவாய் அருள்வாய் குகனே ஷண்முகா சரவணபவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம்🌺🌺🌺🌺🌺

  • @dhesingpushpadhesingpushpa3066
    @dhesingpushpadhesingpushpa30669 ай бұрын

    முருகனிடத்தில் கேட்டால் வேறுயாரிடமும் கேட்க வேண்டாம் அருமையான சொற்றொடர் அய்யா

  • @deepikaavanandi161
    @deepikaavanandi161 Жыл бұрын

    🙏 வேல் உண்டு வினை இல்லை 🙏.. முருகா சரணம் சரணம்

  • @thiyagarajan6704

    @thiyagarajan6704

    9 ай бұрын

    ❤❤❤

  • @balasundaram6101
    @balasundaram61019 ай бұрын

    ஓம் சரவணபவ சண்முகா நாதனே சண்முக நாதனே போற்றி போற்றி கந்தனே கடம்பனே கதிர் வேலனே எங்க அப்பன் முருகனே உங்கள் ஆசீர்வாதம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ🪔🪔💐💐💐🙏🙏🙏

  • @saravanamahimahi3029
    @saravanamahimahi3029 Жыл бұрын

    வேல் வேல் வெற்றி வேல் 🙏 முருகா என் இருகரம் கூப்பி வணங்குகிறேன் 🙏🙏🙏 முதற்கண் வணக்கங்கள் தம்பி 😍😍😍🙏 பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப் ப்ரபஞ்ச மென்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவா....... வேலை வணங்குவதையே என் வேலை 🙏🙏🙏 தேனைவிட விட சுவை மிக்கவை சொ.சொ.மீ ஐயாவின் சொற்பொழிவுகள் அனைத்தும்🙏🙏🙏 நாள் முழுதும் கேட்டுக்கொண்டே இருக்க தோன்றும் .அவர் என்றென்றும் வளமுடனும் நலமுடனும் வாழ எம்பெருமான் முருகனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏 எங்களின் பசி அறிந்து விருந்தோம்பல் கொடுத்த ஐ பக்திபசிக்கு மிக்க மிக்க நன்றி ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    Жыл бұрын

    இறைவன் அருள் 🙏

  • @saravanamahimahi3029

    @saravanamahimahi3029

    Жыл бұрын

    நன்றி தம்பி இறையருள் நிறையட்டும் மகிழ்ச்சி பெருகட்டும் 😍😍😍💐💐💐

  • @srk8360
    @srk83603 ай бұрын

    வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐 அற்புதமான பதிவு நன்றி நன்றி ஐயா 🙏💐💐💐💐💐💐

  • @annamalai8635
    @annamalai863511 ай бұрын

    வேலும் மயிலும் துனை

  • @malarsangeeth9715
    @malarsangeeth97159 ай бұрын

    வேலும் மயிலும் துணை,வேலுண்டு வினையில்லை, என் அப்பன் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏

  • @user-sb5il7cw4p
    @user-sb5il7cw4p Жыл бұрын

    🌹திருச்சிற்றம்பலம்📿🔥சிவசிவ☘️

  • @vishwkarmamatrimonysalem8112
    @vishwkarmamatrimonysalem811211 ай бұрын

    ஞான தானத்திற்கு நன்றிகள் ஆயிரம் ஐயனே... !

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran29899 ай бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi3 ай бұрын

    வேல் உண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலை இல்லை மனமே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @ranjisabesan6502
    @ranjisabesan65029 ай бұрын

    மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan850810 ай бұрын

    Nandre ayya vanakkam

  • @rameshanbazhagan8552
    @rameshanbazhagan85526 ай бұрын

    வேலும் மயிலும் துணை சேவற்கொடியோன் துணை

  • @karthikeyan-ye6mj
    @karthikeyan-ye6mj Жыл бұрын

    தேன் சொறியும் வார்த்தைகள் அய்யாவின் வார்த்தைகள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் சலிபேவராது வாழ்க வளமுடன்

  • @abiramiprakasam

    @abiramiprakasam

    10 ай бұрын

    ஆம் அய்யா சரி

  • @spsureshkumar6467
    @spsureshkumar64674 ай бұрын

    நன்றி அப்பனே,ஷஷ்டி நாயகனே செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,மருதமலை ஆண்டவனே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @savithrisundar5757
    @savithrisundar57576 ай бұрын

    நமஸ்காரம் ஐயா🙏 எங்கள் செவிக்கு அருமையான பக்தி விருந்து உங்களின் அருமையான ஆன்மிக சொற்பொழிவு🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி கலந்த நமஸ்காரங்களை சமர்ப்பிக்கின்றேன்🙏🙏🙏 வேல் வேல் வெற்றி வேல்🙏🙏🙏முருகனுக்கு ஹரோஹரா🙏🙏🙏

  • @ravananraju1436
    @ravananraju14362 ай бұрын

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @user-vt6dg9jn1n
    @user-vt6dg9jn1n9 ай бұрын

    அருமை முருகா

  • @selviravi3574
    @selviravi357415 күн бұрын

    Nandi ayya😊

  • @naveenkumar1750
    @naveenkumar17509 ай бұрын

    முருகா 🙏

  • @user-kb1rq2kq6w
    @user-kb1rq2kq6w9 ай бұрын

    Om saravana bavaya namaha Vanakam ayya thanx a lot for this special food

  • @deepasairam2609
    @deepasairam2609 Жыл бұрын

    அருமை அருமை ஓம் நம சிவாய முருகனுகு ஹரோ ஹரா

  • @kanagabakya7417
    @kanagabakya74175 ай бұрын

    Ayya neenga enga irukkinga unga kal vilunthu kupitanum ......🙏

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Жыл бұрын

    Om shre vadivela namaha

  • @user-in9fp2gj7s
    @user-in9fp2gj7s Жыл бұрын

    Arokara.Arumai

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Жыл бұрын

    Om shre valayutha namaha

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 Жыл бұрын

    வணக்கம் அய்யா

  • @KannanKannan-dx1ks
    @KannanKannan-dx1ks7 ай бұрын

    Muruga muruga entral un thiruvaiyai adaivean

  • @LTNEWLT
    @LTNEWLT4 ай бұрын

    உண்மை, உண்மை!!!.....

  • @mamthabhagya2481
    @mamthabhagya2481 Жыл бұрын

    Iya ningal pesinal indrykellam kettuaa erukanamaya om namashivyam

  • @ErusappanRagupathi
    @ErusappanRagupathi Жыл бұрын

    அய்யா அவர்கள் தொலைபேசி எண் வேண்டும்.

  • @ramachandran8605
    @ramachandran86056 ай бұрын

    Om saravanabava

  • @umasivakumar-rd7hs
    @umasivakumar-rd7hs11 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏾♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😂😂😂🥰

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Жыл бұрын

    🙏🏻

  • @malarperumalsamy4053
    @malarperumalsamy40537 ай бұрын

    Too much of adds

Келесі