06 குழைத்த சொல் மாலை - பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா அவர்கள் பேச்சு

சொ.சொ.மீ.சுந்தரம் ஐயாவின் அருமையான தனக்கே உரிய பாணியில் சிறப்பான பேச்சு.
மதுரை பொற்கிழிக் கவிஞர் பேராசிரியர் ஐயா.
பெங்களூரு உய்யும் நெறி உணர்த்தும் திருவாசகக் கருத்தரங்கம் - மரகதக் கூத்தன் அறக்கட்டளை, ஆண்ட அரசு உழவாரத்திருப்பணிக்குழு, தமிழ் இலக்கியப் பேரவை இணைந்து நடத்தியது 03/03/2024.
#devotional #shaivam #thiruvasagam #திருவாசகம் #பெங்களூரு #bengaluru #sosomeenakshisundaram #திருமுறை #திருமுறைகள் #மாணிக்கவாசகர் #manikkavasagar

Пікірлер: 100

  • @Sokkanatharuku_adiyen
    @Sokkanatharuku_adiyenАй бұрын

    ஐயாவின் மாணவன் ❤❤❤❤ 100 ஆண்டுகள் மீனாட்சி சுந்தரம் அருளால் சொல்லுக்குள் சொல் மீறும் மீனாட்சி சுந்தரம் ஐயா வாழ வேண்டும்.... என் உயிரினின் மேலனா தலைவனே உன்னை வணங்குகிறேன்❤❤❤❤❤

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @rajendrans1217
    @rajendrans121715 күн бұрын

    அய்யா நான் இளம் வயதில் வாரியார் சுவாமிகள் மறைவிற்குப்பின் யார் அவரைப்போல் இறைவனை பற்றி பேசுவார் என்று எண்ணியதுண்டு ஆனால் தங்கள் சொற்பொழிவு கேட்கும் வாய்ப்பை பெற்றபின் பேரின்பம் பெற்று வருகிறேன். திருவாசகமே உங்கத்திருவடி சரணம் 🙏🙏

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    15 күн бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @user-ld7zf1ze9i
    @user-ld7zf1ze9i23 сағат бұрын

    ஐயா உங்கள் திருவடியை வணங்குகிறேன்.❤❤❤🙏🙏🙏

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    23 сағат бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879Ай бұрын

    🙏 சிவ சிவ 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 திருவாசகச் செம்மல் அய்யாவின் திருப்பாதம் போற்றி 🙏 போற்றி 🙏 போற்றி ஓம் நமச்சிவாய 🙏💐🙏

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @Dharuntheeraj9999
    @Dharuntheeraj99995 күн бұрын

    சிவசிவ எம்பெருமானே மகாதேவா பிரபஞ்ச பேராற்றல் திருவருள் பிரபஞ்ச பேராற்றல் அலைகள் சிந்தனை துளிகள் வாழ்க சமர்ப்பணம் சிவார்ப்பணம் அருமை அருமை அருமை மிகவும் அருமையான தெய்வீக ஞான விழிப்புணர்வு நிலையில் இருக்கும் ஆன்மா ஞானம் கலந்த நமஸ்காரம் ஐயா சிவாயநம சிவத்திரு சிவ சொ சொ மீ சுந்தரம் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் சிவாயநம தயவு முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத் தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    5 күн бұрын

    சிவா திருச்சிற்றம்பலம் அண்ணாமலை எம் அண்ணா போற்றி

  • @user-gd3wo1ui3c
    @user-gd3wo1ui3c9 күн бұрын

    சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    9 күн бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @munirajmallika1310
    @munirajmallika131010 күн бұрын

    Omnasivaya namaya 🌹🌹🌹🌹🙏🙏🙏iyya vanakam

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    10 күн бұрын

    Oum Namasivaya

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232Ай бұрын

    ஐயா திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் திருவடிகளை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம சிவாய நம

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @Ramalingam957

    @Ramalingam957

    Ай бұрын

    Omnamasivaya ayyavin sorpolivu.ketpadu.namseida bagiyam onnamasivaya

  • @varmamaheshwari8232

    @varmamaheshwari8232

    Ай бұрын

    எனக்கு அது மட்டும் தான் நிம்மதியும் மகிழ்ச்சியும் தருகிறது வேறு எதுவும் தேவை இல்லை ஐயா வின் சொற்பொழிவு கேட்டு கொண்டே இருக்க வேண்டும்

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217Ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம். குருவடி போற்றி! குருவே துணை. ஐயா அவர்களை வணங்குகின்றேன்.

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய

  • @harihararamann1035
    @harihararamann103521 сағат бұрын

    Om Namchivaya ❤namaskaram ayya...❤

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    19 сағат бұрын

    Oum Namasivaya

  • @kowsits9447
    @kowsits944720 күн бұрын

    ❤ ஓம் நமசிவாய ❤

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    20 күн бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @JaiganeshJaiganesh-br2tj
    @JaiganeshJaiganesh-br2tjАй бұрын

    🙏சிவாய நம அய்யா திருவடி வணங்குகிறேன் 🙏

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @rajakcin
    @rajakcinАй бұрын

    அருமை அருமை.... சிவ சிவ

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @mahesjagadesan3902
    @mahesjagadesan3902Ай бұрын

    ஐயா திருவடி வணங்குகிறோம்🙏🙏🙏

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @anbesivan6499
    @anbesivan6499Ай бұрын

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥நால்வர் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ 🙏🙏🙏🙏🙏 ஐயா அவர்களின் திருவடி தாழ்பணிகின்றேன் 🙌🙌🙌🙌🙌

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244Ай бұрын

    atumyiyana speech , iyya ocean of thiruvasakam, we contemplated past to have him at our times, nandri iyya thiruchitrambalam anbae sivam ambae sivagngnam

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    Sivayanama thiruchitrambalam annamalaikku arohara

  • @saravanan9069
    @saravanan9069Ай бұрын

    அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @krishnamahshanmugam1077
    @krishnamahshanmugam1077Ай бұрын

    சிவ சிவ

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166Ай бұрын

    ஓம் நமச்சிவாய🙏🏾🙏🏾🙏🏾

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    ஓம் நமசிவாய

  • @nirthasaransethukavalar1572
    @nirthasaransethukavalar157225 күн бұрын

    We would be grateful to Prof S.S.Mee iya . Devotees you could arrange full Thiruvasakam on his voice Would be more helpful to understand and enjoy ecternal

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    25 күн бұрын

    சிவா திருச்சிற்றம்பலம் 🙏 மதுரை பொற்கிழிக் கவிஞர் *பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம்* ஐயாவின் வரிக்குவரி திருவாசகம் இதோ: 🌻 திருவாசகம் 1 சிவபுராணம் முதல் 51 அச்சோ பதிகம் வரை வரிக்கு வரி ஐயாவின் அருமையான தனக்கே உரிய சிறப்பான விளக்கங்கள் சிம்மக் குரலில்... 👌 So So Me ' s Varikku Vari Thiruvasaga Vilakkam (Entire Thiruvasaga Vilakkam or explanation) From Sivapuranam (Padal 1) to the completion Padal 51 of Accho pathigam is covered in 3 Play lists. Play list 1 contains 89 videos kzread.info/head/PLjl2R8_JC64wl7CpspDcGPYsNp8_GNig1&si=EEoHAkUGpWauoGnI Play list 2 contains 45 videos kzread.info/head/PLjl2R8_JC64z_qjEnv0jbe5eRUX-8Xoos&si=n_C0cC3V_XbO8iuQ Playlist 3 contains 36 videos kzread.info/head/PLjl2R8_JC64z5c34Bp-rV-ydsxKfYzTDN&si=y7aJrCh_NphCOPYi

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5lАй бұрын

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    ஓம் நமசிவாய சிவாய திருச்சிற்றம்பலம்

  • @loganayakisenthilkumar1515
    @loganayakisenthilkumar1515Ай бұрын

    அய்யா வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏻🙏🏻

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @AshokKumar-iw1cp
    @AshokKumar-iw1cpАй бұрын

    omnamashivaya potri Omnamashivaya ellam sivanseyal omnamashivaya jai Hind

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    Oum Namasivaya

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132Ай бұрын

    Great speech sir ❤❤❤ Neenga Needuzhi Needuzhi Vazhga 💞🌹🌻🌼🌺❤️💐🦚👏🕉️✡️🙏

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    Sivayanama thiruchitrambalam

  • @user-zl1fg8lz9i
    @user-zl1fg8lz9iАй бұрын

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயா வின் திருவடிகளை வணங்குகிறேன்🙏

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @deepasairam2609
    @deepasairam260916 күн бұрын

    சிவாய நம சிவாய நம சிவாய நம

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    16 күн бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @9d15a.barath6
    @9d15a.barath629 күн бұрын

    Om namasivaya om

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    29 күн бұрын

    Oum Namasivaya

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132Ай бұрын

    Kuzhaitha sol maalai❤❤❤❤❤ Great speech sir ❤❤❤

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    Sivayanama thiruchitrambalam

  • @manikandanmuthusamy2863
    @manikandanmuthusamy2863Ай бұрын

    Sivaya namaha ayya🙏🙏🙏🙏🙏

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    Sivayanama

  • @pushpawathikaruppiah1383
    @pushpawathikaruppiah1383Ай бұрын

    ஐயா நீடூழி வாழ வேண்டும்.

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @easwaransiva1333
    @easwaransiva1333Ай бұрын

    ஐயா திருவடி சரணம்

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @LenovoA-gy7cs
    @LenovoA-gy7csАй бұрын

    Valganalamudan So So Mi..Aiya.. 🎉🎉🎉 Best wishes and Congratulations 🙏🙏🙏..

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    Sivayanama thiruchitrambalam

  • @eswaramoorthyr5119
    @eswaramoorthyr5119Ай бұрын

    ❤❤🎉🎉 நமசிவாய

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    ஓம் நமசிவாய

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385Ай бұрын

    Omnamasivaya

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    Oum Namasivaya

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132Ай бұрын

    Ungal voice kettale manasukku santhosamaga irukkunga sir 🙏

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    Sivayanama thiruchitrambalam

  • @NeethiarasuArasu-vr8dv
    @NeethiarasuArasu-vr8dvАй бұрын

    Om namachivaya

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    Oum Namasivaya

  • @Ramesh-lm9yj
    @Ramesh-lm9yjАй бұрын

    , ஐயா கிரிடம்வைய்ங்கள்

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @kvkmunish
    @kvkmunishАй бұрын

    Om Nama shivaya 🙏🙏🙏🥰🥰🥰

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    Oum Namasivaya

  • @paruathy
    @paruathyАй бұрын

    திருச்சிற்றம்பலம்.

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @NPSi
    @NPSiАй бұрын

    Siva.....🙏🙏🙏

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    Sivayanama thiruchitrambalam

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4pАй бұрын

    padam

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    Sivayanama thiruchitrambalam

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901Ай бұрын

    🙏🌿🌹சிவாய நம🙏❤🌻🌺திருநீலகண்டம்🐚🙏🙏❤❤❤❤🎉

  • @murugavelshanmugham

    @murugavelshanmugham

    Ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்

  • @mudhranatyalaya8235

    @mudhranatyalaya8235

    Ай бұрын

    I’m 😊😊😊😊😊😊

  • @mudhranatyalaya8235

    @mudhranatyalaya8235

    Ай бұрын

    😊😊😊😊😊😊😊😊😊

  • @mudhranatyalaya8235

    @mudhranatyalaya8235

    Ай бұрын

    😊😊😊

  • @mudhranatyalaya8235

    @mudhranatyalaya8235

    Ай бұрын

    @@murugavelshanmugham😊😊😊

Келесі