Arunagirinathar Thirumuruga Kripananda Variyar | Infinite Soul PDl | Jukebox

Музыка

#variyar #kirubanandavariyar #tamil #InfiniteSoulPDL #InfiniteSoul #Inreco
Thirumuruga Kirupanandha Variyar (1906-1993) was a Shaivite spiritual teacher from India. He was a Murugan devotee who helped rebuild and complete the works on many of the temples across the state. He is known for his discourses on various Shaivite legends.
Coming into prominence at the time when the atheist movement was running hot in the state of Tamil Nadu, he helped to sustain and re-establish Hinduism and Theism in the state. He has also scripted a movie, Siva Kavi.[citation needed] He used all possible mediums to spread Hinduism not restricting himself considering one as inferior and another as superior.[citation needed] In his Detroit discourse on Muruga's kindness, he proposed that women's name should also be added as an initial to the child's name.
He always insisted on discipline being as important to devotion saying one without the other would be fruitless. He is considered to be 64th nayanmar by the people of the state.
Don't forget to subscribe to our channel and also leave your response in the comment section
Enjoy and Stay Connect with us -
►Visit: www.pdlindia.org/
►Subscribe Us: bit.ly/inrCarnatic
►Like us: / infinitesoulpdl
►Follow us: / infinitesoulpdl
►Tweet us: / infinitesoulpdl
►Follow us: / pdlindia-pvtltd

Пікірлер: 163

  • @saravananthangavel1519
    @saravananthangavel15192 жыл бұрын

    வாரியார் சுவாமிகள் எனக்கு கனவில் தோன்றி இரண்டு முறை என்னை வாழ்த்தினார். அதற்கு பிறகு என் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கான்கிரேன். தினமும் எம்பெருமான் முருகனையும் வாரியார் சுவாமிகளையும் 10 ஆண்டுகள் வணங்கி வருகிறேன்.

  • @pachaiyappankariyan729

    @pachaiyappankariyan729

    2 жыл бұрын

    நானும் கூட உங்களைப்போல் தான் சுவாமிகளை என் குருவாக வணங்கி வருகிறேன்

  • @skumarskumar-jc6xp

    @skumarskumar-jc6xp

    2 жыл бұрын

    நீங்கள் பாக்கியவான் எல்லோருக்கும் கிட்டாது.

  • @bhavanimahendra8313

    @bhavanimahendra8313

    Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @ramamoorthyforestdevelopme873

    @ramamoorthyforestdevelopme873

    Жыл бұрын

    ச ர வ ணா ,கு ரு, ப க் தி ந ல ம், உ ண் டா க் கு ம்.

  • @AshokanSubbarayan
    @AshokanSubbarayan2 жыл бұрын

    தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே அனுபவிக்க இயலும். கொடுப்பினை இருந்தால் சாத்தியம்.

  • @velusamyramamoorthy1054

    @velusamyramamoorthy1054

    2 жыл бұрын

    திருவடியே சரணம்

  • @velusamyramamoorthy1054

    @velusamyramamoorthy1054

    2 жыл бұрын

    குருவடியே சரணம்

  • @arulammahkandiah4887

    @arulammahkandiah4887

    Жыл бұрын

    @@velusamyramamoorthy1054 the க்ஷ

  • @arulammahkandiah4887

    @arulammahkandiah4887

    Жыл бұрын

    @@velusamyramamoorthy1054 the க்ஷ

  • @murugaperumalarumugasubbu7055

    @murugaperumalarumugasubbu7055

    Жыл бұрын

    #Arputha_commentsir

  • @raajaraajendhiren3050
    @raajaraajendhiren30502 жыл бұрын

    தெய்வத்தமிழை பாமரரும் புரியும் வண்ணம் கொண்டு சேர்த்த புண்ணியவான் வாரியார் சுவாமி🙏🙏🙏

  • @manickambalasubramanian1469

    @manickambalasubramanian1469

    2 жыл бұрын

    Very good speech

  • @krishnansampath1763
    @krishnansampath17632 жыл бұрын

    முருகனின் அருளாலே வையகத்து பெருமாளே; அளித்தது வாரியார் வாரிவாரிக் கொடுத்தார்; வாரியாரெனப்( பெயர் )பெற்றார் சிஷ்யகோடிகள் உற்றார்; கிருபானந்தம் சாகரம் முருகந்தான் தாரகம்; தமிழும் மகிழ்ந்தாள் தாள்புதல்வனைப் புகழ்ந்தாள்; வாரியார் நவரஸம் மூவருக்கும் பரவசம்; உலகம்(அவரை) சுற்றியது புண்ணியம் கொண்டது; ஸ்வாமியே ஓடி வந்தனர் பரவசம் கோடி உண்டனர்; பூமித்தாய் மகிழ்ந்தாள் அரவணைக்க நினைத்தாள்; வானூர்தியில் சென்றார் வானுலம் சென்றார்; விண்ணுலகம் பூத்தது மண்ணுலகம் தவித்தது; விட்டுச்சென்றது கோடிக்கோடி பிடிப்போம் சிறு கோடி; உய்திடுவோம் உயர்வோம் வாரியாரைப் பணிவோம்; கிருபானந்தரைப் பணிந்தால் உண்டே இவ்வுலகம் அவ்வுலகம்.

  • @mohanpanamalai9002
    @mohanpanamalai90022 жыл бұрын

    64வது நாயன்மார் "வாரியார் சுவாமிகள்".

  • @sridharsridhar-lb8gi

    @sridharsridhar-lb8gi

    8 ай бұрын

    மிகை

  • @seethalakshmirajan3816
    @seethalakshmirajan3816 Жыл бұрын

    யூடியூப் செயலியின் வாயிலாக எத்தனை அற்புதமான ஒலிப்பதிவு கள் எளிமையாக கிட்டுகின்றன. இப்படிப்பட்ட பொக்கிஷங்கள் இப்போது விரல் நுனியில். 🙏🌷

  • @vafacts9118

    @vafacts9118

    8 ай бұрын

    ஆமாம்.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் நாம் ஒரு குறிப்பிட்ட புத்தகம் வாங்க மற்றும் இப்படி பெரியோர்கள் பேச்சைக் கேட்க தேடி ஓட வேண்டுமே

  • @sumatinarsimhan8342

    @sumatinarsimhan8342

    7 ай бұрын

    ​. ஃ ஊ , ;

  • @porularasan3462

    @porularasan3462

    6 ай бұрын

    ​@@sumatinarsimhan8342ppl😊😊

  • @sivaramakrishnaniyer8741

    @sivaramakrishnaniyer8741

    6 ай бұрын

    😊😊😊😅

  • @kunarajahmanickam5081
    @kunarajahmanickam50812 жыл бұрын

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடி போற்றி வணங்குகிரேன் 👍

  • @bakia100

    @bakia100

    6 ай бұрын

    பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan7292 жыл бұрын

    20 ஆம் நூற்றாண்டில் அவதரித்த அருணகிரிநாதர் வாரியர் சுவாமிகள்

  • @subramaniparamasivam7520
    @subramaniparamasivam7520 Жыл бұрын

    நான் நேரடியாக கண்ட மனித தெய்வம் வாரியார்

  • @giridharansundharam7105
    @giridharansundharam7105 Жыл бұрын

    கேட்டுக்கொண்டே இருக்கலாம். நமது கவனம் அவரிடமே இருக்குமாறு, மனசை வாசப்படுத்தும் பேச்சு

  • @roosterflag
    @roosterflag Жыл бұрын

    வாரியார் பேச்சை கேட்பதற்கே ஒரு‌ பக்குவம் முதிற்ச்சி வேண்டும்...

  • @abiramiprakasam

    @abiramiprakasam

    8 ай бұрын

    உண்மை அய்யா

  • @bakia100

    @bakia100

    6 ай бұрын

    பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.

  • @kalamallikarjunan6933
    @kalamallikarjunan69332 жыл бұрын

    தமிழ் கடவுளே முருகக்கடவுளே தங்களின்சொற்பொழிவுக்கு நான் அடிபணிகிறேன்.முருகக்கடவுளே.

  • @sudhanilak1562
    @sudhanilak15622 жыл бұрын

    நான் அடிமை இந்த குரலுக்கு.,

  • @paveenasri5950
    @paveenasri5950 Жыл бұрын

    நாம் ஈழத்தவராயினும் வாரியார் சுவாமிகளை தரிசிக்கக்கிடைத்தது வாழ்வில் ஒரு பாக்கியமே.

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i6 күн бұрын

    வாரியார் சாமிகள் சொற்பொழிவு கேளாமல் அது ஒரு பேரிழப்பாகவே இருந்தது இந்த சேனல் மூலமாக அந்த குறை நிவர்த்தியானது இந்த சேனல் தெளிவாக வாரியார் சுவாமிகளின் குரலை நமக்கு வழங்கியது மிக்க நன்றி

  • @dr.s.muruganandam5197
    @dr.s.muruganandam51973 жыл бұрын

    வாரியார் சுவாமிகள் திருவடி போற்றி.சுவாமிகள் புகழ் ஒங்குக...

  • @sharmithas1114

    @sharmithas1114

    2 жыл бұрын

    CB

  • @balasubramani7048
    @balasubramani7048 Жыл бұрын

    திருமுருக வள்ளல் வள்ளல் வாரியார் சுவாமிகள் அருணகிரிநாதரின் திருப்புகழைப் பற்றி அருமையான சொற்பொழிவு திருப்புகழுக்கு ஒரு பொருள் ஒன்று அருணகிரி சுவாமிகள் அருளுரை மகான் இல்லை வள்ளல் வாரியார் சுவாமிகள் சுவாமிகளின் அற்புதமான ஒரு அருளை யாரும் சொல்ல முடியாது முருகப்பெருமானின் திருவடியே சரணம் வள்ளல் வாரியார் சுவாமிகளின் அற்புத பேச்சு நன்றி

  • @saravanakumar4262
    @saravanakumar42628 ай бұрын

    😢😢😢 பேச்சை கேட்க கேட்க கண்ணீர் வருகிறது 🙏🙏🙏 திருமுருக கிருபானந்த வாரியர் சுவாமிகள் போற்றி 🙏🙏🙏

  • @kumark1199
    @kumark1199 Жыл бұрын

    வாரியர்சுவாமிகல்..ஒருதமிழ்கடல்...என்ன ஒருகுறல்வளம்..இவருடையகனீர்குரல்அருமை‌.அருமை

  • @ganeshr7607

    @ganeshr7607

    5 ай бұрын

    appreciate your Tamil Interest. Please check your spelling though. Corrected version of your comment - "வாரியர்சுவாமிகள்..ஒரு தமிழ்க்கடல்...என்ன ஒரு குரல் வளம். .இவருடைய கணீர் குரல் அருமை‌.அருமை..

  • @user-cg7fp1iu5y
    @user-cg7fp1iu5y Жыл бұрын

    ஸ்ரீவாரியார் சுவாமிகள் திருவடிகள் துணை

  • @ramalingamtk8279
    @ramalingamtk8279 Жыл бұрын

    Velum mayilum endrum thunai

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp2 жыл бұрын

    வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி.

  • @subburajajita6179
    @subburajajita61797 ай бұрын

    சுவாமி அருணகிரிநாதர் மருபிரவி திருமுக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஐயா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 💐💐💐💐💐💐

  • @perumalpillaia4692
    @perumalpillaia4692 Жыл бұрын

    நன்றி

  • @visuraj6102
    @visuraj6102 Жыл бұрын

    திருவடி போற்றி

  • @senthilkumar-bx2fq
    @senthilkumar-bx2fq2 ай бұрын

    Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga Om muruga somasipalayam muruga

  • @MrJimikki
    @MrJimikki Жыл бұрын

    கைத்தல என்று துவங்கி ஒரு மடை திறந்த வெள்ளம்.

  • @ravindrant9090
    @ravindrant9090 Жыл бұрын

    Ohm saravanabhava murugaa Ohm saravanabhava murugaa Ohm saravanabhava murugaa Ohm saravanabhava murugaa Ohm saravanabhava murugaa Ohm saravanabhava murugaa 💯💯💯💯💯💯

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam28012 жыл бұрын

    தமிழ் தாயின் தவபுதல்வர் நவீன காலத்தில் தோன்றிய வாரியார்சுவாமிகல் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman78502 жыл бұрын

    Variar swamigal did so much for Hinduism

  • @naveen.c4265

    @naveen.c4265

    Жыл бұрын

    For people. Leave ism all ism is for human. Human is God. All ism human are God. Be human.

  • @chithrachreesuppramaniam6527

    @chithrachreesuppramaniam6527

    Жыл бұрын

    As Vaariyar Swamigal said Arunagirinathar did so much for Tamil and Shaivam. Muruga perumaal likes when praise Him in Tamil.

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran409120 күн бұрын

    குருவே சரணம் 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 Жыл бұрын

    OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA

  • @ponnuraj3787
    @ponnuraj37875 ай бұрын

    வாழ்க வாரியார் சுவாமிகள் புகழ். 1969-1975 கால கட்டங்களில் திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகர் இந்தியா சிமெண்ட்ஸ் பழைய காலனி மகா கணபதி ஆலயத்தில் வருடம் ஒரு முறை சுமா‌ர் ஒரு வாரம் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறும். அதில் வாரியார் சுவாமிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வருகை தந்தார்கள். நாங்கள் மாணவர்கள் 9-11 வகுப்பு படிக்கும் காலம். கூட்டத்தில் சற்று அருகில் இருந்து கேட்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் முன் வரிசையில் சுமா‌ர் 100 மாணவ மாணவிகள் அமர்ந்திருப்பார்கள். அவரது கதா காலட்சேபம் கவனமாக கேட்பார்கள். இடையில் சில வினாடிகள் மாணவர்களிடம் தான் கூறிய கதையில் இருந்து எளிய வினா கேட்பார். சரியான விடை கூறியவர்களுக்கு சிறிய பக்தி புத்தகம் பரிசளிப்பார். நாங்கள் கவனமாக கேட்பதை பாராட்டுவார் சுவாமிகள். இந்த எனது 68 வயதிலிம் அந்த காட்சி கண் முன் நிழலாடியது. நன்றி. வணக்கம் பொன்னுராஜ் சங்கர்நகர் திருநெல்வேலி. 23-12-2023

  • @srihariarasudansathiavelu
    @srihariarasudansathiavelu Жыл бұрын

    அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி🦜🙏🏻❤️ அழிவிலா ஆனந்தம் வாரி போற்றி🙏🏻❤️

  • @sureshSuresh-ut1lh
    @sureshSuresh-ut1lh Жыл бұрын

    I get a prize in the Hands of Thirumurugakirubanantha warrior in Sakthi vinayagar Temple In Nazareth in Thhothukudi dist That is my Lifetimes award

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar589210 ай бұрын

    Muruga charnam 🎉

  • @selvarajahjesinthan8702
    @selvarajahjesinthan87022 жыл бұрын

    அன்று ஒரு முறை சுண்ணாகம் சந்திரசேகர பிள்ளையார் கோவில் அவரை சந்தித்த போது அவரது பெருமை எனக்கு தெரியவில்லை .ஆனால் அந்த நாளை என்னால் மறக்க முடியாது .இப்பவும் நான் அதை நினைத்து சந்தோசம் அடைகிறேன். வாரியார் சுவாமி சுவாமிகளுக்கு எனது நன்றிகள். ஓம் முருகா.

  • @venimageswaranmageswaran2025

    @venimageswaranmageswaran2025

    Жыл бұрын

    Variyar peruman namudan vazhnthu kondirukirar

  • @boobathiboobathi8895

    @boobathiboobathi8895

    Жыл бұрын

    2

  • @boobathiboobathi8895

    @boobathiboobathi8895

    Жыл бұрын

    2

  • @boobathiboobathi8895

    @boobathiboobathi8895

    Жыл бұрын

    6

  • @boobathiboobathi8895

    @boobathiboobathi8895

    Жыл бұрын

    2

  • @momthegreatest
    @momthegreatest Жыл бұрын

    Vaariar Swamigal thiruvadigale sharanam

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai8792 жыл бұрын

    வாரியார் சுவாமிகள் திருவடி போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @Resh7
    @Resh7 Жыл бұрын

    Aum muruga Nandri nandri nandri

  • @arunagiriBogar
    @arunagiriBogar2 ай бұрын

    Thiru Muruga kirubananthavariyar suvamigal 🙏

  • @subanratnam4660
    @subanratnam466010 ай бұрын

    அருமை அருமை வாரியார் சுவாமிகள் திருவடி போற்றி

  • @annamalai8635
    @annamalai8635 Жыл бұрын

    Om muruga

  • @karthishivan7196
    @karthishivan7196Ай бұрын

    Om muruga pottri pottri om Saravana pava Aarumugam arulidum anudhinamum erumugam 🥺🫂🫂🥺🦚🙏🙏🫂🦚🙏🙏🐓🐓🙏🦚🥺

  • @kakarot-goku369
    @kakarot-goku369 Жыл бұрын

    முருகா💖💞💖

  • @balasupramaniam9979
    @balasupramaniam99797 ай бұрын

    ஓம் முருகா சரணம் திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் திருவடி போற்றி போற்றி

  • @chandrupalanivel7011
    @chandrupalanivel70112 жыл бұрын

    7:15 பதினாறு வயதின் உண்மை

  • @saravanamuthuratnam6648
    @saravanamuthuratnam66486 ай бұрын

    variyar thiruvadigale saranam.

  • @raojirao7163
    @raojirao7163 Жыл бұрын

    Great saint wariyar saint

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch Жыл бұрын

    ஓம் நமசிவாயம் முருகா

  • @sivasivasivasivaom
    @sivasivasivasivaom2 жыл бұрын

    abaramana sorpozhivu murugan arul sivasivasiva

  • @harihararamann1035
    @harihararamann10356 ай бұрын

    Namaskaram koodi to variyar❤ swamiji

  • @sivaprakasamgajendran50
    @sivaprakasamgajendran502 жыл бұрын

    Om Muruga We are all very fortunate to hear the voice of Sri Kirupananda Variar Swamigal.

  • @shankard9347

    @shankard9347

    Жыл бұрын

    Om Muruga

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam10545 ай бұрын

    Arumai. Thamizh pravagam ungal sorpozhivu manadai kattttti podugirathu.

  • @suryaprakashps2427
    @suryaprakashps2427 Жыл бұрын

    Muruga saranam

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar58927 ай бұрын

    Vetrivel muruganuku Aarohara

  • @kalavathyp3018
    @kalavathyp3018 Жыл бұрын

    Omguruvey saranam.

  • @manikantanj1181
    @manikantanj11812 жыл бұрын

    Namaskaram

  • @nellaimurugan369
    @nellaimurugan3692 жыл бұрын

    Muruga 🙏

  • @jayaganesh5030
    @jayaganesh50306 ай бұрын

    Om NAMASIVAYA siva sivamey iyya Wishes sivamey

  • @vengateshwaraprabhu4481
    @vengateshwaraprabhu44812 жыл бұрын

    🙏

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 Жыл бұрын

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @vallivalli1697
    @vallivalli1697 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @smurugan202
    @smurugan202 Жыл бұрын

    அருமை

  • @user-zv6mj7ki2r
    @user-zv6mj7ki2r3 ай бұрын

    ஓம் சரவனபவ ! இப்பதிவினை , அடியவர்கள் யாவரும் கேட்டு இன்புறத் தந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள். ஓம் சரவன பவ! ஓம் சரவனபவ !!

  • @PraveenKumar-if7mn
    @PraveenKumar-if7mn2 жыл бұрын

    🙏🙏🙏

  • @tharuneeshd802

    @tharuneeshd802

    Жыл бұрын

    முருகர் பாடல் அருணா தேவி பாடல் புத்தகம் எங்கு வாங்கலாம் இந்தப் பாட்டு உடைய புத்தகம் எங்கு கிடைக்கும்

  • @tharuneeshd802

    @tharuneeshd802

    Жыл бұрын

    முருகன் பாட்டு எங்கே கிடைக்கும் அருணகிரிநாதர் பழச்

  • @chandrasekarsekar6235
    @chandrasekarsekar6235 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ மகா முருகா சரணம் ஓம்

  • @Rthirumoorthy
    @Rthirumoorthy6 ай бұрын

    Muruga muruga muruga

  • @sankarasattanathan5014
    @sankarasattanathan5014 Жыл бұрын

    முருகன் அழகன்

  • @kalaimanikalaimani2607
    @kalaimanikalaimani26072 жыл бұрын

    You are the best speaker 😀

  • @GODFATHER-zi1fb

    @GODFATHER-zi1fb

    2 жыл бұрын

    why are you moving him.

  • @amulu.g
    @amulu.g2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @mkrk2015
    @mkrk2015 Жыл бұрын

    ❤️ ❤️ ❤️ ❤️

  • @selvammarudhamuthu3166
    @selvammarudhamuthu3166 Жыл бұрын

    But for Thiru Muruga Kirupananda Varuyar's explanation for Swami Arunagiri's works, I wouldn't have understood the Sol, Porul, Literary and Depths of Thiruppugazh, Kandar Anuboothi and related works.. Om Muruga Potri!

  • @mobilered2776
    @mobilered27766 ай бұрын

    Migga Aarummai....

  • @nellaimurugan369
    @nellaimurugan3692 жыл бұрын

    06/05/2022 🙂🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalankuttyezhuthachan8953
    @gopalankuttyezhuthachan8953Ай бұрын

    Bhagwan ki Sastaga Namskaram🙏🙏🙏🙏

  • @VigneshVignesh-so2oz
    @VigneshVignesh-so2oz3 ай бұрын

    Om muruga muruga

  • @user-ze7ti5qw6k
    @user-ze7ti5qw6k25 күн бұрын

    Ommuruga potri ommuruga potri

  • @Balamurugan-du4ny
    @Balamurugan-du4ny6 ай бұрын

    அருமை 🙏

  • @geethashreya9028
    @geethashreya90282 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @siranjeevev
    @siranjeevev Жыл бұрын

    💕💕💕💕🙏

  • @kannankannan1315
    @kannankannan13157 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @samysamy-fs6rp
    @samysamy-fs6rp6 ай бұрын

    திருமுருக கிருபானந்தவாரியார் திருவடிகள் போற்றி🙏போற்றி ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bakia100

    @bakia100

    6 ай бұрын

    பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.

  • @neelamegamsathasivam9825
    @neelamegamsathasivam98252 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏.....

  • @81jayalakshmi
    @81jayalakshmi2 жыл бұрын

    Divine

  • @sriram3667
    @sriram36677 ай бұрын

    பாதத்தில் கண்ணீரால் பனிகிறேன்

  • @rathakirshnan2922
    @rathakirshnan29227 ай бұрын

    OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG

  • @MurugadasPraveenKumar
    @MurugadasPraveenKumar20 күн бұрын

    Thanks

  • @chandrupalanivel7011
    @chandrupalanivel70112 жыл бұрын

    திருமுருக வள்ளலின் புகழ் அழியாபுகழ்

  • @kpsivasurya2963
    @kpsivasurya29632 жыл бұрын

    🙏🏼❤️

  • @chandraviswanthan1011
    @chandraviswanthan1011 Жыл бұрын

    🙏🙏🌹🌹

  • @bakyalakshmi8628
    @bakyalakshmi86286 ай бұрын

    அருமை. அற்புதம். வாரியார்சுவாமிகள்திருவடிபோற்றிபோற்றி

  • @murugammurugan7439
    @murugammurugan74394 ай бұрын

    🙏🙏🙏❤️❤️❤️

  • @manig6018
    @manig6018 Жыл бұрын

    Arumai ayya

  • @ramasamys8080
    @ramasamys80807 ай бұрын

    Vallka pong malar ponnar thiru vadikal potri potri

  • @umasivakumar-rd7hs
    @umasivakumar-rd7hs10 ай бұрын

    🙏🙏🙏🤲

  • @eraithuvam3196
    @eraithuvam31969 ай бұрын

    ஆனந்தம் ERAITHUVAM (a tamil KZread Channel contents spirituality) ஸ்ரீஆனந்ததாஸன் எங்கள் வாரியார் சுவாமிகள்

  • @geetha6021
    @geetha60214 ай бұрын

    Very divine rendition

  • @bakia100
    @bakia1006 ай бұрын

    பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள், 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.

Келесі