Thirunavukarasar (Appar) Upanyasam by Kripananda Variyar

Музыка

Album Name: Thirunavukarasar Thirugnanasambandar Manikkavasagar
Artiste: Kripananda Variyar
Song Name: Thirunavukarasar (Appar)
Follow us on Facebook
/ kosmikmusic

Пікірлер: 94

  • @rkrsaravanan6012
    @rkrsaravanan6012 Жыл бұрын

    வான் மழை போல தேன் மழை இடையில் எத்தனை திருப்புகழ், தேவாரம், திருவாசகம். அருமை ஐயா. நலம் பெறுவோம்! வளம் பெறுவோம்!!

  • @s.muruganandham7061
    @s.muruganandham70613 жыл бұрын

    👣🌺🌺🌺🌺🙏🙏🙏🙏 நமஸ்காரம், அருமை.நன்றி ஐயா.🙏🙏🙏💐

  • @uthishraj5941
    @uthishraj59414 жыл бұрын

    இந்த மாதிரி வீடியோக்களை கூட dislike போட்ட அதிமேதாவிகள் இந்த பூமியில் உள்ளனர்..... அவர்களையும் திருமுருகன் அருள்பெற்ற வாரியார் சுவாமிகள் அருள் காப்பாற்றட்டும்.....

  • @mmn3284
    @mmn32844 жыл бұрын

    ஓதி உணர்ந்து ஓதும் போது அது முழுமையாக பயன் கேட்பவருக்கு கிடைக்கும்

  • @SivaSiva-gj8jy
    @SivaSiva-gj8jy4 жыл бұрын

    வாரியார் சுவாமி புகழ் வளர்க....

  • @paldurai1348
    @paldurai13484 жыл бұрын

    இது தான் உண்மைஉண்மையான தேனமுது இதனை கேட்டது இறைவன் திருவருள் சுவாமி புகழ் வாழ்க நமசிவாய வாழ்க

  • @TheKOSMIKMUSIC

    @TheKOSMIKMUSIC

    4 жыл бұрын

    Thanks for the feedback!

  • @balamuralisinadurai955

    @balamuralisinadurai955

    4 жыл бұрын

    @@TheKOSMIKMUSIC தமிழராய் பிறந்து தமிழில் எழுதி பேச நாம் தவம் செய்திருக்க வேண்டும்! ஆனால் நாம் தமிழராக வாழ்கிறோமா? வாரியாரை போற்ற வேண்டுமானால் தமிழில் எழுதி பதிவிட வேண்டும்!

  • @varadannarayanan6560

    @varadannarayanan6560

    3 жыл бұрын

    9

  • @R_Subramanian
    @R_Subramanian3 жыл бұрын

    வாரியார் சொற்பொழிவை கேட்க கேட்க மனம் மகிழ்கிறது சுமார் 45 வருடம் முன் வாரியாரின் பாதத்தை தொட்டு எங்கள் குடும்பத்தார் பூஜை செய்த பாக்கியம் பெற்றோம்

  • @puccichilli9903
    @puccichilli99034 жыл бұрын

    அச்சோடா என்ன அழகான சொற்பொழிவு கேட்ககேட்க அவ்வளவு இனிமையாக உள்ளது 🙏🏼🙏🏼🙏🏼நன்றி அண்ணா நன்றி

  • @TheKOSMIKMUSIC

    @TheKOSMIKMUSIC

    4 жыл бұрын

    Thanks for the feedback!

  • @balamuralisinadurai955

    @balamuralisinadurai955

    4 жыл бұрын

    @@TheKOSMIKMUSIC தமிழராய் பிறந்து தமிழில் எழுதி பேச நாம் தவம் செய்திருக்க வேண்டும்! ஆனால் நாம் தமிழராக வாழ்கிறோமா? வாரியாரை போற்ற வேண்டுமானால் தமிழில் எழுதி பதிவிட வேண்டும்!

  • @arunakiri9358

    @arunakiri9358

    Жыл бұрын

    8k900ly

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb16154 жыл бұрын

    சுவாமிகளை நேரடியாக பார்த்தவர்கள் பாக்கியவான்கள் .

  • @ahhsuhhshs9145

    @ahhsuhhshs9145

    4 жыл бұрын

    R

  • @ramanraguraman

    @ramanraguraman

    2 жыл бұрын

    I an fortunate to see HIM .True

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 Жыл бұрын

    "புகழனாருக்கு மைந்தனாக பிறந்த நீ இகழனாராக ஆகலாமா" அருமை! அருமை! அற்புதம்!

  • @user-lx5dd4no6m
    @user-lx5dd4no6m4 жыл бұрын

    அற்புதம் அற்புதம்..இதுவல்லவோ உபன்யாசம்!!!!

  • @TheKOSMIKMUSIC

    @TheKOSMIKMUSIC

    4 жыл бұрын

    Thanks for the feedback!

  • @ahmedjalal409
    @ahmedjalal4094 жыл бұрын

    கருணையானந்த பெருங்கடல் வாழி!

  • @SENTHILKUMAR-rw4yp
    @SENTHILKUMAR-rw4yp Жыл бұрын

    எங்கள்வீடு அருகில் திருநாவுக்கரசர் கோவில் உள்ளது. வாரியார் புகழ் வாழ்க.

  • @cinnakumar160
    @cinnakumar1603 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 Жыл бұрын

    om namasivaya jaihind

  • @somsteyn7273
    @somsteyn72734 жыл бұрын

    குருவே சரணம். தங்கள் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 Жыл бұрын

    OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA

  • @karpahaarasu1418
    @karpahaarasu14184 жыл бұрын

    தன் நலம் கருதா சிவத்தொண்டர்

  • @OMSHAREMARKETKNOWLEDGE
    @OMSHAREMARKETKNOWLEDGE2 жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @uthishraj5941
    @uthishraj59414 жыл бұрын

    திருமுருக கிருபானந்த வாரியார் புகழ் என்றும் ஓங்குக

  • @veeramanianbalu186
    @veeramanianbalu1862 жыл бұрын

    Adhi arpudhamana sorpozhivu. Deiva vakku. Oppida mudiyadha Arivu, Gnanam, sindhanai udayavar. Navil saraswathy kudi kondirukum miga periya Mahan.

  • @kumuran.s3934
    @kumuran.s39344 жыл бұрын

    ஓம் சிவாயநம

  • @chithiraikumar4793
    @chithiraikumar47932 күн бұрын

    🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹

  • @Jegatamilkarthik
    @Jegatamilkarthik3 жыл бұрын

    குகஸ்ரீயார் போற்றி போற்றி...

  • @premsuns4440
    @premsuns44404 жыл бұрын

    தேன் போன்ற தமிழ் பொழிவு முருகா

  • @thangamanim2036
    @thangamanim20364 жыл бұрын

    சிவசிவ சிவசிவ சிவசவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @kumaranbalakrishnan2024
    @kumaranbalakrishnan2024 Жыл бұрын

    Aadhi sivan Thiruvadiyai adaivathey anaithu uyirgalin illakaaga irukka Guru arulum thiruvarulum vendi nirpom

  • @svenkat1862
    @svenkat18624 жыл бұрын

    A great boon to humanity by Lord Murugan Variyar's Birth and His discourses.

  • @balamuralisinadurai955

    @balamuralisinadurai955

    4 жыл бұрын

    தமிழராய் பிறந்து தமிழில் எழுதி பேச நாம் தவம் செய்திருக்க வேண்டும்! ஆனால் நாம் தமிழராக வாழ்கிறோமா? வாரியாரை போற்ற வேண்டுமானால் தமிழில் எழுதி பதிவிட வேண்டும்!

  • @subramanismani3109
    @subramanismani31094 жыл бұрын

    Vazga Tamil vazga variyarswami pugaz vazga appar swami vazga sivanadiyar om Siva.

  • @balamuralisinadurai955

    @balamuralisinadurai955

    4 жыл бұрын

    தமிழராய் பிறந்து தமிழில் எழுதி பேச நாம் தவம் செய்திருக்க வேண்டும்! ஆனால் நாம் தமிழராக வாழ்கிறோமா? வாரியாரை போற்ற வேண்டுமானால் தமிழில் எழுதி பதிவிட வேண்டும்!

  • @venugopalan2694
    @venugopalan26944 жыл бұрын

    வாரியார் சுவாமிகளின் வாய்மொழிகேட்க -திரு வாரிச்செல்வமாய் சிவனருள் வாய்க்கப்பெருமே உவந்து.

  • @Balamurugan-du4ny
    @Balamurugan-du4ny6 ай бұрын

    சிவாயநம 🙏

  • @Venkat-fe4uw
    @Venkat-fe4uw24 күн бұрын

    Good.. programme

  • @puccichilli9903
    @puccichilli99034 жыл бұрын

    நமஸ்காரம் அண்ணா நன்றிகள் 🙏🏼

  • @cinnakumar160
    @cinnakumar1603 жыл бұрын

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ.............

  • @baskarann8457
    @baskarann84574 жыл бұрын

    Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya

  • @balamuralisinadurai955

    @balamuralisinadurai955

    4 жыл бұрын

    தமிழராய் பிறந்து தமிழில் எழுதி பேச நாம் தவம் செய்திருக்க வேண்டும்! ஆனால் நாம் தமிழராக வாழ்கிறோமா? வாரியாரை போற்ற வேண்டுமானால் தமிழில் எழுதி பதிவிட வேண்டும்!

  • @balaguruvaradhasrinivasalu9709
    @balaguruvaradhasrinivasalu97094 жыл бұрын

    Super devotional speech by variyarswamigal.

  • @TheKOSMIKMUSIC

    @TheKOSMIKMUSIC

    4 жыл бұрын

    Thanks for the feedback!

  • @balamuralisinadurai955

    @balamuralisinadurai955

    4 жыл бұрын

    தமிழராய் பிறந்து தமிழில் எழுதி பேச நாம் தவம் செய்திருக்க வேண்டும்! ஆனால் நாம் தமிழராக வாழ்கிறோமா? வாரியாரை போற்ற வேண்டுமானால் தமிழில் எழுதி பதிவிட வேண்டும்!

  • @mpramadurai8934
    @mpramadurai8934 Жыл бұрын

    Excellent service

  • @prapupraputhas408
    @prapupraputhas4084 жыл бұрын

    சிவசிவசிவசிவ

  • @jayalakshmid9949
    @jayalakshmid99494 жыл бұрын

    சிவ சிவ 💎💎💎💎

  • @ksaravindan6533
    @ksaravindan65334 жыл бұрын

    சிவசிவசிவ🙏🙏🙏

  • @venkateshn9868
    @venkateshn98683 жыл бұрын

    குத்து பாட்டு கேட்க்கும் பேய்கள் தெரியாம ஆண்மீக பேச்சை கேடட்டுட்டாங். அதனால டிஸ்லைக் பண்றாங். கண்டுகொள்ளகூடாது.

  • @homemobile6898

    @homemobile6898

    2 жыл бұрын

    Avarkalum iththenamudhinai rasiththu ruchikka iraiyarul koodum

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99014 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @dearkrish1
    @dearkrish14 жыл бұрын

    Very nice! Muruga Kumara Guha! Om Namashivaya!

  • @balamuralisinadurai955

    @balamuralisinadurai955

    4 жыл бұрын

    தமிழராய் பிறந்து தமிழில் எழுதி பேச நாம் தவம் செய்திருக்க வேண்டும்! ஆனால் நாம் தமிழராக வாழ்கிறோமா? வாரியாரை போற்ற வேண்டுமானால் தமிழில் எழுதி பதிவிட வேண்டும்!

  • @arunmozhibalamurali3910
    @arunmozhibalamurali3910 Жыл бұрын

    🙏

  • @saranyaraja3169
    @saranyaraja31694 жыл бұрын

    Vaariar kural ketalae thithikum then amuthai inikum

  • @balamuralisinadurai955

    @balamuralisinadurai955

    4 жыл бұрын

    தமிழராய் பிறந்து தமிழில் எழுதி பேச நாம் தவம் செய்திருக்க வேண்டும்! ஆனால் நாம் தமிழராக வாழ்கிறோமா? வாரியாரை போற்ற வேண்டுமானால் தமிழில் எழுதி பதிவிட வேண்டும்!

  • @aruransiva1873
    @aruransiva18734 жыл бұрын

    OM MURUGA OM

  • @balamuralisinadurai955

    @balamuralisinadurai955

    4 жыл бұрын

    தமிழராய் பிறந்து தமிழில் எழுதி பேச நாம் தவம் செய்திருக்க வேண்டும்! ஆனால் நாம் தமிழராக வாழ்கிறோமா? வாரியாரை போற்ற வேண்டுமானால் தமிழில் எழுதி பதிவிட வேண்டும்!

  • @chandrupalanivel7011
    @chandrupalanivel70112 жыл бұрын

    24:50 அப்பூதி அடிகளாரின் தொண்டு

  • @chinnathambibalasubramania6476
    @chinnathambibalasubramania64762 жыл бұрын

    ஏது சொல்லமுடியும். சிவ சிவ

  • @chandrupalanivel7011
    @chandrupalanivel70112 жыл бұрын

    11:07 திருவதிகை திருத்தலத்தில் திலகவதியாரின் தொண்டு

  • @sowmyajewell
    @sowmyajewell3 жыл бұрын

    🙏🙏❤️❤️

  • @tmkumar2690
    @tmkumar26903 жыл бұрын

    Namaskaram

  • @chandrupalanivel7011
    @chandrupalanivel70112 жыл бұрын

    39:40 திருவையாற்றில் கயிலாய காட்சி

  • @chandrupalanivel7011
    @chandrupalanivel70112 жыл бұрын

    19:15 திருப்பாதிரிப்புலியூர் திருத்தலத்தில் 'ஈன்றாளுமாய்' பதிகம் அருளிச்செய்தல்

  • @chandrupalanivel7011
    @chandrupalanivel70112 жыл бұрын

    22:45 புள்ளிருக்குவேளூரில் (வைத்தீஸ்வரன் கோவில்) பதிகம் அருளிச்செய்தல்

  • @ORGvishnu
    @ORGvishnu3 жыл бұрын

    sir vanakkam manikkavasager upanyasam pls upload

  • @chandrupalanivel7011
    @chandrupalanivel70112 жыл бұрын

    38:52 அப்பர் பெருமான் பாடியது மட்டுமே தேவாரம்

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan7292 жыл бұрын

    வாரியார் சுவாமிகள் பேசவில்லை அந்த முருகப் பெருமானே பேசுகிறான்

  • @dhanambalu344
    @dhanambalu3443 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐😊

  • @murugaiyanntkseemansmomnag9945
    @murugaiyanntkseemansmomnag99454 жыл бұрын

    Vatakku azhium.Smom NTK.

  • @balamuralisinadurai955

    @balamuralisinadurai955

    4 жыл бұрын

    தமிழராய் பிறந்து தமிழில் எழுதி பேச நாம் தவம் செய்திருக்க வேண்டும்! ஆனால் நாம் தமிழராக வாழ்கிறோமா? வாரியாரை போற்ற வேண்டுமானால் தமிழில் எழுதி பதிவிட வேண்டும்!

  • @visuvg
    @visuvg4 жыл бұрын

    MIGA AURMAI.....

  • @TheKOSMIKMUSIC

    @TheKOSMIKMUSIC

    4 жыл бұрын

    Thanks for the feedback!

  • @manoharank399

    @manoharank399

    4 жыл бұрын

    Arumai valka valka

  • @pechimuthu7443

    @pechimuthu7443

    4 жыл бұрын

    Om,muraga,om

  • @pechimuthu7443

    @pechimuthu7443

    4 жыл бұрын

    Om Namah Shivay

  • @ruthrangajendran2426
    @ruthrangajendran24264 жыл бұрын

    Punniyamkodi

  • @balamuralisinadurai955

    @balamuralisinadurai955

    4 жыл бұрын

    தமிழராய் பிறந்து தமிழில் எழுதி பேச நாம் தவம் செய்திருக்க வேண்டும்! ஆனால் நாம் தமிழராக வாழ்கிறோமா? வாரியாரை போற்ற வேண்டுமானால் தமிழில் எழுதி பதிவிட வேண்டும்!

  • @k.nnachimuthu3824
    @k.nnachimuthu38243 жыл бұрын

    36

  • @murukaamma1449
    @murukaamma14494 жыл бұрын

    J

  • @muthusamymuthusamymohan1065
    @muthusamymuthusamymohan1065 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

Келесі