Pathuka Pattabhishekham | Kamba Ramayanam Upanyasam | Kirupanandha Variyar | கிருபானந்த வாரியார்
Музыка
Listen to Kirupanandha Variyar's Kamba Ramayana Upanyasam.
1. Sri Rama Jananam - • Sri Rama Jananam | Kam...
2. Seetha Kalyanam - • Seetha Kalyanam | Kamb...
3. Kaikeyi Varam - • Kaikeyi Varam | Kamba ...
4. Pathuka Pattabhishekham - • Pathuka Pattabhishekha...
5. Jadayu Moksham - • Jadayu Moksham | Kamba...
6. Sabari Mukthi - • Sabari Mukthi | Kamba ...
7. Vaali Vatham - • Vaali Vatham | Kamba R...
8. Angulya Prathanam - • Angulya Prathanam | Ka...
9. Vibeeshana Saranagathi - • Vibeeshana Saranagathi...
10. Seetharama Pattabisgekam - • Seetharama Pattabisgek...
For More:
Subscribe to us on: / saregamatamil
Follow us on: / saregamaglobal
Like us on: / saregama
Follow us on: plus.google.com/+Saregamatamil
Visit our website: www.saregama.com
Пікірлер: 40
வாரியார் சுவாமிகள் புகழ் என்றும் ஓங்குக!!!
அருமை அய்யா
11:35 Is very nice... What a voice Gurunadhaa ...
வாழ்க வளமுடன். உரைக்கு உரிய தலைப்பிடுக.
🙏🙏🕉️🙏🙏
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
@SivaSiva-qc1uz
Жыл бұрын
🇧🇦 aw
சுப்பர்
theivame neril vanthu namakku ubadhessam seithu ullar🙏🙏🙏
Super stores ilike you
Our kaliyuga guru
Vaali vadham
Vaariyar Kambaramayanam speech 10 part upload panunga
Thank you ,blessed to listen to SRI RAMAYANAM by saint Kripanandavariyar.The order of videos is wrong ,the correct series starts from last as numbered in the video description.. ascending order ..i.e 10-9-8-7-6-5-4-3-2-1.
such beautiful videos should be titled properly
வாலி வதம்
இந்தச் சொற்பொழிவு வாலிவதம். பாதுகா பட்டாபிஷேகம் என்ற தலைப்பு தவறாகத் தரப்பட்டுள்ளது.
@pachaiyappankariyan729
Жыл бұрын
ஆம் திருத்திகொள்ளுங்கள்
33:21👍🏻😊
about 20+ speeches (few of them are video recording) and 100+ books of Variyar Swamigal are available for small price in Ananda cassettes, Singanna Chetty St, Chintadripet, Chennai. The Ananda cassettes owned by Swamigal's family members and the shop is in the same house where Swamigal lived since 1980. Even now his family members are living in the same house. This shop is the source for income for his family members even today. Note: The lord MURUGA idol that swamigal worshipped for decades is in the same house.
@Athmagnanasabai
4 жыл бұрын
Gopinath Natarajan price sir
@pachaiyappankariyan729
Жыл бұрын
இவ்வில்லம் முருகன் வள்ளி தெய்வானை வாழும் இல்லம் என் குருநாதர் ஸ்ரீ வாரியர் சுவாமிகள் உலாவிய ஆலயம்
22:21🤣🤣🤣 வாரியார் "பஞ்ச் டயலாக்."👍🏻
இதன் தலைப்பு 'வாலி வதம்' என்று இருந்திருக்க வேண்டும். வாரியார் சுவாமிகளுடைய உபன்யாசங்கள் டேப்பில் வெளிவந்த காலத்திலிருந்து கேட்டு வருகிறேன். டேப் ரெக்கார்டர் சமீப காலங்களில் இல்லாமல் போய்விட்டதால் அதில் போட்டு கேட்க முடிவதில்லை என்ற குறையை இவ்வகை சமீபத்திய பதிவுகள் நிறைவேற்றி வருவதாக முதலில் அகம் மிக மகிழ்ந்தேன். பிறகுதான் தெரிந்தது, ஒவ்வொன்றின் தலைப்பும் வெவ்வேறாக மாற்றி எழுதி குழப்பி இருக்கிறார்கள் என்று. இந்தக் குறையை பதிவேற்றியவர்கள் திருத்தி எழுதினால் நன்றி பாராட்டுவேன்.
35:40
Incorrect Title Correct Title (7) Pathuka Pattabhishekam --> Valli Vatham
🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏💐💐
Mahabharatham variyar speech video anuppunga...
All namings are wrong.. Why
@periaruk8507
6 жыл бұрын
All title name is not suitable for the topic
@sivaranjaniganesan9271
3 жыл бұрын
Super
vali Motcham but written as pathak pattabishekam
Please correct the title name
All Topic Names are wrong pls correct it
வாலி வதத்தைப் பற்றி ஏராளமான எதிர்க்கருத்துகள் பரவிக்கிடக்கின்ற இந்தச் சமயத்தில் வாரியார் சுவாமிளுடைய இந்த விளக்கம் அற்புதமான ஒன்று. வாரியார் சுவாமிகளுடைய இந்தச் சொற்பொழிவை அப்படியே பின்பற்றி D A Joseph சுவாமி 'வாலி வதம்' என்றொரு சொற்பொழிவை நிகழ்த்தியிருக்கிறார். இங்குக் காணலாம்: kzread.info/dash/bejne/ZaV1l7Zsh8Kud5M.html
@nellaimurugan369
2 жыл бұрын
கேட்டேன் நன்றி
0⁹ 9p
Have a nice time 🤣
விளம்பரம் அதிகம்