Restoring Faith in God - Thunaivan Tamil Movie Scene - A.V.M. Rajan

Ойын-сауық

Thunaivan Tamil Movie Scene - A.V.M. Rajan. Thunaivan Tamil Movie Scene - A.V.M. Rajan. Watch how Lord Murugan's faith is restored in a man who has lost everthing in this scene from the classic Tamil devotional film, Thunaivan. Starring: A.V.M. Rajan, Sowcar Janaki, Nagesh, Sachu, Sunderrajan, M.M.A. Chinappa Devar, Senthamarai, V.S. Raghavan, K.B. Sundarambal. Music: K.V. Mahadevan. Singers: T.M. Saundarajan, P. Sushila, L.R. Eshwari. K.B. Sundarambal. Director: M.A. Thirumugam. To watch more videos,
Click / rajshritamil
Subscribe now for more updates kzread.info_c...
Join & Like our Facebook Rajshritamil Fan Page / rajshritamil
Join us on Google+ plus.google.com/u/1/b/1066549...
Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil

Пікірлер: 647

  • @KarthiK...A
    @KarthiK...A5 жыл бұрын

    நம்பிமயவரை கைவிடமாட்டான் என் அப்பன் முருகன் அந்த முருகனின் பிள்ளை கிருபானந்தவாரியர் துணை.....

  • @rylancody4394

    @rylancody4394

    2 жыл бұрын

    instablaster

  • @pandiayan8707

    @pandiayan8707

    2 жыл бұрын

    உண்மை கார்த்தி

  • @Tiruchendur_Murugar_official

    @Tiruchendur_Murugar_official

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/aG2exrmgaNvfhNI.html

  • @Vikrant-gk4je

    @Vikrant-gk4je

    2 жыл бұрын

    💯 உண்மை

  • @kannathalkannathal2718

    @kannathalkannathal2718

    2 жыл бұрын

    Murugan thunai

  • @spsureshkumar6467
    @spsureshkumar6467 Жыл бұрын

    என் வாழ்க்கையில் நான் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு என் வாழ்வை உயர்த்திய முருகனுக்கு நான் என்றும் அடிமை என் அப்பன் முருகன் இருக்க பயமேன் ௐ சரவண பவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jvjv6332

    @jvjv6332

    Жыл бұрын

    🙏🙏

  • @ramusethu8138

    @ramusethu8138

    Жыл бұрын

    ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி

  • @naagareegakomaali8844

    @naagareegakomaali8844

    Жыл бұрын

    Ennaku edhachum velai kedaikuma

  • @natarasanpalanisamy7676

    @natarasanpalanisamy7676

    3 ай бұрын

    ​@@naagareegakomaali8844bro

  • @user-bs5ff7vn4j

    @user-bs5ff7vn4j

    2 ай бұрын

    கண்டிப்பாக ​@@naagareegakomaali8844

  • @pandieswari2499
    @pandieswari24992 жыл бұрын

    நம்பியவரை கைவிடமாட்டான் என் அப்பன் முருகன். முருகன் அடிமை 🙏🙇‍♀️

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகன் 😍 kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @sivag100
    @sivag1002 жыл бұрын

    கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் ஓம் முருகா

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/m2Giqtupp87LYA.htmlஜி முருகன் 😍

  • @kannathasanselvikannathasa1133

    @kannathasanselvikannathasa1133

    2 жыл бұрын

    @@saravanansanmugam9290 Ok mm

  • @pandirajendran7280

    @pandirajendran7280

    11 күн бұрын

    எனக்குநடக்கலா அண்ணா

  • @kumaravelanand1120
    @kumaravelanand11204 жыл бұрын

    கிருபானந்த வாரியார் அவர்களின் பிறந்த ஊரில் இருந்து 😊😊😊😊😊

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகன் 😍 kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan3 жыл бұрын

    கந்த சஷ்டி கவசம் என்றும் நம்மை காக்கும் 🙏

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகன் 😍 kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @Rahul-gq4nw

    @Rahul-gq4nw

    2 жыл бұрын

    True

  • @shankar2787
    @shankar27872 жыл бұрын

    சத்தியம் , வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, குகனுண்டு குறையில்லை, கந்தனுண்டு கவலையில்லை.

  • @elavarasanelavarasan9809
    @elavarasanelavarasan98092 жыл бұрын

    ஊமையை பேச வைப்பவனுக்கு , உண்மையை ஊருக்கு சொல்ல தெரியாத? நிச்சயம் நல்ல காலம் வரும் நம் அனைவருக்கும். முருகன் அருளால்..... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @naturelover9690

    @naturelover9690

    2 жыл бұрын

    🙏🙏🙏 ஓம் முருகா சரணம் 🙏🙏

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகா 😍kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @prakasamr1544
    @prakasamr15444 жыл бұрын

    கேட்டது கிடைக்கும் , நினைத்தது நடக்கும்

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகன் 😍 kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @pandirajendran7280

    @pandirajendran7280

    2 ай бұрын

    உண்மையா

  • @user-bs5ff7vn4j

    @user-bs5ff7vn4j

    2 ай бұрын

    ​@pandirajendran7280 ஆமாம் இப்படிக்கு அகத்தியர் நாடி ஜோதிடர்

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam28012 жыл бұрын

    என்னை காத்து ரட்க்ஷித்த தெய்வமே இப்பொழுது இருக்கும் என் மன கஷ்டத்திற்கு நல்வழி காட்டு ஐயனே 🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகன் 😍 kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @BalaMurugan-yt9rd
    @BalaMurugan-yt9rd2 жыл бұрын

    என் அப்பன் என்னை எப்போதும் கைவிட மாட்டான்.இந்த வீடியோ பாக்கும்போது எனக்கு அறிவுரை கூறுவது போல் இருக்கிறது.உடல் புல்லரிக்கிறது.கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகா 😍kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @swamynathan3728
    @swamynathan37284 жыл бұрын

    நேரில் பார்த்த கடவுள்.

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகா 😍kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @vickyedits2707
    @vickyedits2707 Жыл бұрын

    அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன் . அரோகரா 🙏🙏🙏🦚🦚🐓🐓🔯🔯🔯

  • @balamuthusendai5399
    @balamuthusendai53994 жыл бұрын

    என் உயிர் முருகா அரோகரா

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகா 😍kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @visalip3602
    @visalip3602Ай бұрын

    சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என் அப்பன் முருகப் பெருமானைப் போன்றதொரு அற்புத தெய்வம் இந்த உலகினிலில்லை

  • @arunashreya6955
    @arunashreya69556 жыл бұрын

    Automatically tears start pouring in the end ❤️...

  • @AnandKumar-ke6zw

    @AnandKumar-ke6zw

    3 жыл бұрын

    Exactly 👌

  • @sakthin826

    @sakthin826

    2 жыл бұрын

    Yes really 😭

  • @livetv3164

    @livetv3164

    2 жыл бұрын

    Can i have your number? Looks like I want to share my tears with you too. Love from Canada

  • @Rowdycons

    @Rowdycons

    2 жыл бұрын

    Omg waaat

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகன் 😍 kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @prabakaranp371
    @prabakaranp371 Жыл бұрын

    என் முருகன் எனக்கு வாரிசாகா வந்து பிறந்து உள்ளார் இது சத்தியம் என் ஜய்யப்பன் எனக்கு இருந்த கெட்டதை விலைக்கினார்

  • @vinayagarsteel2358
    @vinayagarsteel23585 жыл бұрын

    murugan is the only god .. he will never let his devote down in any circumstancess

  • @brightboard1253

    @brightboard1253

    5 жыл бұрын

    Om saravanabavaya namaha, What you are saying is 100% true sir, still lord muruga is my saviour and everything in my life, without his grace I'm nothing. Om muruga potri Potri

  • @selvakumarn4914

    @selvakumarn4914

    5 жыл бұрын

    Vinayagar Steel

  • @indrajsanthosh6095

    @indrajsanthosh6095

    4 жыл бұрын

    Unmai idu. Envalkaiil nadandirukku

  • @muthukumar5512

    @muthukumar5512

    4 жыл бұрын

    True sir

  • @Sivan29

    @Sivan29

    4 жыл бұрын

    Murugar, sivaperumanin amsam.

  • @kavikavi8693
    @kavikavi86934 жыл бұрын

    Innaiku romba kastama irunthuchi... Intha video partha appuram ok... Muruganai nampuren.

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகா 😍kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @baskaranbaskaran4201
    @baskaranbaskaran42015 жыл бұрын

    ஓம் முருகா போற்றி போற்றி கந்தா போற்றி போற்றி

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகன் 😍 kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @sampath8630
    @sampath86302 жыл бұрын

    இந்தப் பதிவை வெளியிட்ட நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். ஆகஸ்ட் 25 புதன்கிழமை 2021 இன்று பார்த்தேன். இன்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிறந்தநாள். முருகப் பெருமான் அருளும் வள்ளல் வாரியார் சுவாமிகளின் அனைவருக்கும் கிடைக்க வேண்டி முருகப் பெருமானின் திருவடி வணங்குகிறோம். ஓம் சரவண ஜோதியே நமோ நம.

  • @vjguru4766
    @vjguru47665 жыл бұрын

    முருகன் இருக்க பயமேன்

  • @jit-4157
    @jit-4157 Жыл бұрын

    கேட்டது கிடைத்தது நினைத்தது நடந்தது....

  • @moheshwarip7672
    @moheshwarip76722 ай бұрын

    அவனையே நம்பி இருக்கிறேன் அவன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது🙏🙏🙏🙏🙏🙏 🥰💯🙏🙏🙏🙏🙏SM❤ PVMAK 🥰💯🙏🙏🙏 என் அப்பன் முருகன் இருகிறார் எனக்கு கவலையை இல்லை பயம் இல்லை 🥰💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰💯SM❤💯PVMAK🥰💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🤗

  • @dhineshsweet100
    @dhineshsweet1002 жыл бұрын

    அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் முருகன் 🎉🙏😘

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood56905 жыл бұрын

    💥💥💥நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் நல்லதே நடக்கும் சிவம் 💥💥💥

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகா 😍kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @jayaseelanm8349
    @jayaseelanm83497 жыл бұрын

    எந்த தெய்வத்தை வணங்கினாலும் வேதங்களின் ஞான காண்டத்தை ஏற்க வேண்டும்.

  • @yogisri6887

    @yogisri6887

    5 жыл бұрын

    Ok

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகன் 😍 kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @DonS-ff2yt

    @DonS-ff2yt

    Жыл бұрын

    Nooo...god need simple devotion.. Vedas are brahmins faith

  • @AbiK06
    @AbiK068 ай бұрын

    அந்த முருகன் அருளால் அனைவருக்கும் கேட்டதும் நினைத்ததும் கிடைக்கும், நடக்கும். அப்பன் முருகன் துணை!

  • @Murugan.2006
    @Murugan.20062 ай бұрын

    நம்பினோர் கைவிடமாட்டார் என் கார்த்திகேயன் சரணம் சரணம் சரவணபவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்

  • @fiendfiend9434
    @fiendfiend9434 Жыл бұрын

    என் அப்பன் முருகனுக்கு அரோகரா அரோகரா முதர்கடவுளே போற்றி போற்றி 🙏🙏😭😭

  • @srinivasansridharan
    @srinivasansridharan2 жыл бұрын

    Vaariyar’s service to god awareness is very much appreciable

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகா 😍kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @SuryaPrakash-tq8po
    @SuryaPrakash-tq8po5 жыл бұрын

    This is a reply given to Dravida kazhagam at that time👍☺

  • @thirumalaithirumalai7849

    @thirumalaithirumalai7849

    2 жыл бұрын

    😆😆😆

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகா 😍kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    🆒👍

  • @Forest-ew4nb
    @Forest-ew4nb2 жыл бұрын

    முருகனை முழுமையாக நம்பி அவனை கண்டு வாருங்கள்.... உங்களுக்கு தேவையானது நீங்கள் கேட்டது.. நிச்சயம் கிடைக்கும்.. (குறிப்பு :நீங்கள் கேட்டதை செம்மயாக வைத்திற்கும் தகுதி உங்களுக்கு இருக்குமேயானால் உடனே தருவான்.. இல்லையேல் தகுதிக்கு தேவையான பாடங்களை நடத்தி அப்புறமாக நான் நம்பும் நீதி கடவுள் முருகனால் நிச்சயம் தரப்படும்.... முருகா 🙏🏼🙏🏼..

  • @karthikeyangeo4141
    @karthikeyangeo4141 Жыл бұрын

    முருகா🌹🌹🌹விதி வலியது எனினும் மதியால் வெல்லலாம். விதியை நாம் மதியால் வெல்வோம் எனினும் அதுவும் விதியால் எழுதப்பட்டுருக்க வேண்டும். விதியை வெல்லும் சக்தி எவருக்கும் இல்லை - விதியென வாழ்வதே சிறந்தது..... கிரகங்களை வெல்லும் சக்தி எவருக்கும் இல்லை...அவர்களை வணங்கி கிரக ஞானம் பெற்று வாழலாம்.....விதியினை மாற்றும் சக்தி தமிழ்கடவுள் முருகனுக்கு மட்டுமே உண்டு கிரக ஞானம் முருகப்பெருமானை வணங்குவருக்கு மட்டுமே கிடைக்கும் அற்புதம்.....வந்த விணையும் வருகின்ற வல்விணையும் கந்தன் என்று சொல்ல கலங்கும்..... முயன்றும் கூட தோற்றவர்கள் உண்டு முருகனை வணங்கி தோற்றவர்கள் இவ்வுலகில் இல்லை. முருகப்பெருமானை யார் ஒருவர் உள்ளன்போடு வணங்குகிறார்களோ அவர் கேட்டது கிடைக்கும் நினைப்பது நடக்கும்...இது சத்தியம் இது திருமுருக கிருபானந்த வாரியார் வாக்கு🌹🌹🌹 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏 இனிய காலை வணக்கம் 🌹🌹🌹🌹

  • @Mathima353

    @Mathima353

    5 ай бұрын

    ஓம்சரவணபவ

  • @sathishannachi1999
    @sathishannachi19993 ай бұрын

    திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @kalarajai4622
    @kalarajai4622 Жыл бұрын

    இது நூற்றுக்கு நூறு உண்மை என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் உண்மை

  • @muthukarthika4960
    @muthukarthika49602 жыл бұрын

    முருகா எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்ன கைவிட்டுடாத முருகா

  • @muthukarthika4960

    @muthukarthika4960

    2 жыл бұрын

    முருகா என்ன காப்பாத்து அளவு குத்துற முருகா சாகனு போல இருக்கு முருகா வலி சொல்லு முருகா

  • @Kstraval2365
    @Kstraval23652 жыл бұрын

    முருகா எனக்கு நீ தான் துணை இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் முருகா 😭😭😭😭😭😭 evolo kastam evolo sothanai yanaku varuthu Muruga 🙏😭🕉️

  • @mdevi8705
    @mdevi87052 жыл бұрын

    Murgar always helping me without knowing me in always .he is like my parents.i served him in temple for 5 years.whenever I felt difficulties he helps me.om saravana bhava. Lord Murugar will save my life and rejoin with my husband very soon my dearest prayer to God

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகன் 😍kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @mdevi8705

    @mdevi8705

    2 жыл бұрын

    @@saravanansanmugam9290 thanks brother

  • @poetry_creator_SwaraRk

    @poetry_creator_SwaraRk

    2 жыл бұрын

    Sure,he will bless you bro.

  • @prabakarthandavan4131

    @prabakarthandavan4131

    Жыл бұрын

    Kandippa husband seruvar sis

  • @hariprasathsiva87
    @hariprasathsiva879 ай бұрын

    சோதனை என்ற பெயரில் என் வாழ்வை முற்றும் முடித்து விட்டால் எங்கு போவேன் நிர்கதியாக என் வாழ்வே பொய் ஆகி நிற்கின்றேன் முருகன் கேட்காமலே குடுத வரம் என்னாலே தோலையும் நிலை வந்து இப்போது தவற்றை உணர்ந்து காதரிகொண்டு இருக்கேன் முருகன் கருணை காட்டவில்லை பதிலாக தொலைந்தது மறைந்து போக வைத்துவிட்டார் எங்கு போவேன் முருகா.....முருகா.....

  • @saranvlogz364

    @saranvlogz364

    Ай бұрын

    Karma sikiram ungalaiviti kaliyuthu ithanal kastam adhigamaga theriyum..velundu vinayillai

  • @ayyambosejeyakannuayyambos8636
    @ayyambosejeyakannuayyambos8636 Жыл бұрын

    கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் முருகா முருகா முருகா

  • @CHANDRUS-fy1fv
    @CHANDRUS-fy1fv2 жыл бұрын

    Andrum, indrum, endrum, Muruga bakthan .........❤️❤️❤️😘😘😘🙏🏻🙏🏻🙏🏻

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகா 😍kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @s.madhan6255
    @s.madhan625526 күн бұрын

    ஓம் சரவண பவ ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அறு முகம் அருளட்டும் அனைத்தினம் ஏறு முகம் 🚩🚩🚩🙏🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick48032 жыл бұрын

    ஓம் ஸ்ரீ முருகப்பெருமான் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் 👣💐💐💐🙇🙏

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகா 😍kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @sairam-jd7rh
    @sairam-jd7rhКүн бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏

  • @karthikm3885
    @karthikm38852 ай бұрын

    நான் இது நாள் வரை முருகனிடம் கேட்டது எதுவும் கிடைக்கவில்லை, எனக்கு ஒரு சந்தேகம் முருகன் இருக்கிறாரா இல்லையா?😊

  • @sairam-jd7rh

    @sairam-jd7rh

    Күн бұрын

    மனதார வேண்டுங்கள் சகோதரி🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏 வேல் மாறல் மந்திரம் படியுங்கள் அவர் உங்களுக்கு காட்சி தருவார்🙏

  • @nihilanhemanth7550
    @nihilanhemanth7550 Жыл бұрын

    உன் திருவடி சேரும் நாள் என்னாலோ முருகா 🙏🏻🙏🏻🙏🏻

  • @yingwang7139
    @yingwang71397 жыл бұрын

    Karttikeya,Kumara, Skanda, Shanmukhanatha, Subrahmanya...When Murugan’s blessings come into our life, we become a better person, more kind, disciplined and spiritual.

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகன் 😍kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @visalip3602
    @visalip3602Ай бұрын

    எம்பெருமானே என் அப்பனே முருகய்யா நின் திருவடி மலர்பாதம் சரணம் அப்பா

  • @Raguram...
    @Raguram...5 жыл бұрын

    Very emotional scene... Om Shivaya

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகன் 😍 kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @visalip3602
    @visalip3602Ай бұрын

    கருணை கடலே அன்பு வடிவே அருள் தெய்வமே என் அப்பனே முருகய்யா நின் திருவடி மலர்பாதம் சரணம் அப்பா

  • @sivanpandi7784
    @sivanpandi77843 жыл бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @ssenthilssenthil764
    @ssenthilssenthil764 Жыл бұрын

    உண்மையான சொற்பொழிவு இது படம் அல்ல பாடம் வாழ்க்கை இப்படி தான் வேண்டும் முருகா போற்றி ஓம் சரவண பவ

  • @SS-kl7cw
    @SS-kl7cw5 жыл бұрын

    முருகா,முருகா போற்றி

  • @ayyanarprakash4998
    @ayyanarprakash4998 Жыл бұрын

    கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @murugardhatchana3748
    @murugardhatchana37485 жыл бұрын

    🌹ஓம் முருகா 🌹

  • @user-vk5jv6lt9u
    @user-vk5jv6lt9u6 ай бұрын

    என் கண்களில் கண்ணீர் தான் வருகிறது. முருகா உன்னை நினைத்தால் உன்மையான பதிவு

  • @mahendraconstructioner.ram2300
    @mahendraconstructioner.ram23002 жыл бұрын

    🙏முருகா வாழ்ந்தாலும் முருகா செத்தாலும் முருகா 🙏

  • @Mohanraj-eq7bw
    @Mohanraj-eq7bwАй бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻

  • @technicalteam9732
    @technicalteam9732Ай бұрын

    😭😭😭😭முருகா என்னால முடியல இதுக்கு மேலும் என்னை சோதிக்காதே😭😭😭😭😭

  • @RameshS-zg9ej
    @RameshS-zg9ej2 жыл бұрын

    முருகன் அடிமை நான்

  • @theoccationguy
    @theoccationguy3 ай бұрын

    ஓம் நமசிவாய நமக ஓம் சரவண பவ ஓம் முருகா முருகா முருகா ஓம் விநாயக விக்னேஷ்வராய நமக ஓம் சக்தி பரா சக்தி அம்மா தாயே போற்றி ஓம் நந்தி பகவானே போற்றி ஓம் ❤

  • @karthishivan7196
    @karthishivan71962 ай бұрын

    ஆறுமுகம் அருளிடமும் அனுதினமும் எறுமுகம்🙏🙏🙏🫂🦚🥺🦚🫂🫂🙏🦚🐓🐓🥺🦚🫂🙏

  • @selvamkasinathan4585
    @selvamkasinathan45855 жыл бұрын

    ஓம் கந்தா!! ஓம் முருகா!!!

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகன் 😍kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @kalaivannankalai256
    @kalaivannankalai256 Жыл бұрын

    முத்தமிழ் முருகனின் துணையில் நான் 🙏✍️🎶🎹🎬🙏

  • @muthukarthika4960
    @muthukarthika49602 жыл бұрын

    உன்ன நம்பி இருந்த கைவிட்ட அப்புறம் என்ன கைவிட்டுட முருகா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @muthukarthika4960
    @muthukarthika49602 жыл бұрын

    கைவிட்டுட முருகா உயிரே போய் விடு போல முருகா

  • @arul3036
    @arul3036 Жыл бұрын

    🙏🙏🙏என்ன வாழ வைத்தே தெய்வம் ஓம் முருகா 🙏🙏🙏

  • @rockyyt8765

    @rockyyt8765

    Жыл бұрын

    உண்மை

  • @sivanparvathi4590
    @sivanparvathi45902 жыл бұрын

    ஓம் ஸ்ரீ அருள்மிகு வள்ளி தெய்வானை மணாளா போற்றி ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் முருகா அரோகரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை ஓம் ஸ்ரீ அருள்மிகு சித்தர் கிருபானந்த வாரியார் சுவாமிகள் போற்றி

  • @vinothvinoth6019
    @vinothvinoth60192 ай бұрын

    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா 🙏🙏🙏

  • @MuruganGMC6439
    @MuruganGMC64394 жыл бұрын

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @visalip3602
    @visalip3602Ай бұрын

    ஓம் திருச்செந்தூர் ஆண்டவனே என் அப்பனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் ஓம் பழனி ஆண்டவனே எம்பெருமானே அப்பனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் ஓம் ஆறுபடை அப்பனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம்

  • @visalip3602
    @visalip3602Ай бұрын

    வேலும் மயிலும் சேவலும் அப்பா முருகனும் துணை

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran759211 ай бұрын

    "யாமிருக்க பயமேன்" 🙏

  • @uva.m2577
    @uva.m25772 ай бұрын

    ஓம் முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🛐🙏🏻🕉️🙏🏻🦚🐓🦣❤️

  • @karthickkarthick4803
    @karthickkarthick48032 жыл бұрын

    வள்ளல் வாரியார் சுவாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகா 😍kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @beingpositive4545
    @beingpositive45455 жыл бұрын

    Kaneer vanthathu ayya muruga...

  • @HorNetramesh
    @HorNetramesh4 жыл бұрын

    ஓம் சரவண பவ🙏

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகா 😍kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @satheesha.k.s131
    @satheesha.k.s131Ай бұрын

    எனக்கு சோதனை குடுத்த இறைவா 😢😢😢😢

  • @murugametaltrading1961
    @murugametaltrading19613 жыл бұрын

    If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகா 😍kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @SathishKumar-jm4ch
    @SathishKumar-jm4ch Жыл бұрын

    ஓம் முருகா போற்றி.

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb Жыл бұрын

    வேல்எந்தும் ஒரு வீர கடவுள் முருகா.

  • @vaishnavimanivannan7534
    @vaishnavimanivannan75343 ай бұрын

    ஓம் சரவண பவ.எனக்கு உதவி செய் முருகாப்பா😭

  • @opgaming1432
    @opgaming14328 күн бұрын

    முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி

  • @yuvati
    @yuvati3 жыл бұрын

    murugaaa kastangal pothum murugaaa...pls ennala mudiyala😢🙏🙏

  • @ranjanisekar430

    @ranjanisekar430

    2 жыл бұрын

    Kadavul pathupaaru kavalai padathinga

  • @__-fe3pg
    @__-fe3pgАй бұрын

    Muruga nee dhan enku help pananum 😭🙏

  • @meenakshimunees4229
    @meenakshimunees42299 ай бұрын

    முருகா சரணம் ஓம் சரவணபவ ❤🎉🎉

  • @vskvimalofficial254
    @vskvimalofficial2542 жыл бұрын

    ஓம் சரவண பவா நமஹ 🦚

  • @sureshm.s9158
    @sureshm.s91583 жыл бұрын

    Best motivational speech ever

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகன் 😍 kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @visalip3602
    @visalip3602Ай бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா சக்திவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சிவபாலசுப்ரமணிய சுவாமிகளுக்கு அரோகரா ஓம் திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா ஓம் ஞானபாலதண்டாயுதபானி சுவாமிகளுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @kumarji_rider2239
    @kumarji_rider22392 жыл бұрын

    திருமுருககிருபானந்தவாரியார் 🔥🙏

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl5 ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்💚

  • @nandavignesh2824
    @nandavignesh282411 күн бұрын

    Arumauyana vasanam matrum nadipu. முருகன் துணை🙏

  • @srinathvetrivel6019
    @srinathvetrivel60195 жыл бұрын

    Believe in God miracles happen Jai sriram Om namashivaya Om sakthi 🙏

  • @hemanththiruvengadam7696

    @hemanththiruvengadam7696

    4 жыл бұрын

    Om saravanbavaya namah

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகன் 😍kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @visalip3602
    @visalip3602Ай бұрын

    என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் என் அப்பனே முருகா சரணம் என் ஐயனே முருகா சரணம் ஓம் வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ கல்யாண சுப்ரமணியரே சரணம் அப்பா

  • @abineshkannan
    @abineshkannan Жыл бұрын

    Om Namo Sree Murugaa Saranam 🙏🕉️🛐☪️✝️🙏💚🕉️

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j2 жыл бұрын

    செந்தூர் முருகா உன்னை நினைத்தாலே. வாழ்வு வளமாகும்

  • @elavarasanelavarasan7123
    @elavarasanelavarasan7123 Жыл бұрын

    ஓம் சுவாமியே🔥🔥🔥 ஓம் முருகா சரணம்🔥🔥🔥 ஓம் முருகா போற்றி🔥🔥🔥 ஓம் முருகா துணை🔥🔥🔥 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🔥🔥🔥

  • @saravananlavanyasaravananl6016
    @saravananlavanyasaravananl60162 жыл бұрын

    அருணகிரிநாதர் நக்கீரர் குமரகுருபரர் வள்ளலார் பாம்பன் சாமிக்கும் அருள் புரிந்த தெய்வம் எம் அப்பன் முருகன் தன்னை உண்மையாக நம்மி வந்தால் நினைத்து நடக்கும் கேட்டது கிடைக்கும்

  • @saravanansanmugam9290

    @saravanansanmugam9290

    2 жыл бұрын

    முருகா 😍kzread.info/dash/bejne/m2Giqtupp87LYMo.html

  • @user-dl8lb6lk4o
    @user-dl8lb6lk4o9 ай бұрын

    Om murugaaa Vetri vel murugaaa

Келесі