Muthai tharu - Thiruppugazh

Фильм және анимация

muththaiththaru paththith thirunakai aththikkiRai:
"You are the Consort of DEvayAnai* with a beautiful smile and lovely teeth looking like pearls!
saththis saravaNa:
You are SaravaNabhava holding the powerful spear called SakthivEl!
muththikkoru viththuk gurupara:
You are the foremost seed for the Heaven" -
enavOthum mukkatpara maRku:
so praises Lord SivA, with three eyes (the Sun, the Moon and the Fire-Agni);
suruthiyin muRpattathu kaRpiththu:
to that SivA, You preached the fundamental ManthrA OM earlier than the VEdAs
iruvarum muppaththumu varkkath thamararum adipENap:
while the other two of the Trinity (BrahmA and Vishnu), along with thirty three crores of DevAs, watched (Your preaching) and worshipped Your feet!
paththuththalai thaththak kaNaithodu:
He shot an arrow to scatter the ten heads of RAvaNA (RAmAvathAram);
otRaikkiri maththaip poruthoru:
He churned the milky ocean with the incomparable Mount Manthara (KUrmAvathAram);
pattappakal vattath thikiriyil iravAka:
He hid the Sun with His ChakrA (disc) in daytime making it night (KrishnAvathAram);
paththaRkira thaththaik kadaviya:
He drove the chariot for His friend and devotee, Arjunan (KrishnAvathAram);
pachchaippuyal mechchath thakuporuL:
and He is Lord Vishnu, the emerald-green and cloud-complexioned. You are His favourite!
patchaththodu ratchith tharuLvathum orunALE:
Will You be kind enough to come and protect me one of these days?
(The second half of this song describes Murugan's war against the demons)
thiththiththeya oththu:
In accordance with the meter 'thiththiththeya',
ap paripura nirththappatham vaiththup payiravi thikkotka nadikka:
anklets in Her feet jingled as Bhairavi (KALi) danced fiercely moving in all the eight directions;
kazhukodu kazhuthAda:
the devils in the battlefield danced along with the eagles;
thikkuppari attap payiravar:
the eight bhairavAs** protecting all directions
chithrappavu rikku thokkuththoku thokkuth thokuthoku thrikadaka enavOtha:
choreographed for this unique dance in the meter of 'thokkuththoku thokkuth thokuthoku thrikadaka';
koththuppaRai kotta:
a series of drums were beaten to the same tune;
kaLamisai muthukUkai:
in the battlefield, old vultures screamed
kukkukkuku kukkuk kukukuku kuththipputhai pukkup pidiyena kotputRezha:
'kukkukkuku kukkuk kukukuku, stab and bury, attack and catch' and they kept revolving around the corpses, flying upwards in circles;
natpatR RavuNarai vettippali yittu:
the hostile demons (asuras) were killed en masse; and
kulakiri kuththuppada:
their mountain Krounchagiri was shattered into pieces
oththup poravala perumALE.:
when You fought the righteous war, Oh Great One!
Note: The first few words were given to AruNagirinAthar by Murugan Himself to compose his first song.
* As Devayanai symbolizes Kriyasakthi {Creative Power}, She was invoked to establish Karma yoga in life.
** The eight BhairavAs are:
AsithAngan, KApAli, ChaNdan, Ururu, KurOthan, SankAran, PeedaNan, and Unmaththan.

Пікірлер: 2 600

  • @gurusri7701
    @gurusri77014 ай бұрын

    யார் எல்லாம் 2024 ல் இந்த பாடலை கேட்பவர் .

  • @Mehraj_Icewariya

    @Mehraj_Icewariya

    4 ай бұрын

    அத தெரிஞ்சு என்னடா பண்ண போற லூசுப்புண்ட?

  • @k.sabarikaveri5007

    @k.sabarikaveri5007

    4 ай бұрын

    நா ✋

  • @Karthibrintha

    @Karthibrintha

    4 ай бұрын

    நான்

  • @yasodhas3152

    @yasodhas3152

    4 ай бұрын

    நான்🙏🙏🙏

  • @jaalrangan7716

    @jaalrangan7716

    3 ай бұрын

    இந்த பாடல் சஞ்சீவினி போல: சாகாவரம் பெற்றது.

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan23512 жыл бұрын

    நிறைய அழுது விட்டாய் இனி அழாதே மகனே. இப்படி எங்களிடமும் சொல்ல இறைவா நீ வருவாயா

  • @shobanakrishnan8337

    @shobanakrishnan8337

    2 ай бұрын

    Kottayam varuvaar naam unmayaaga azhudhaal

  • @pchellamuthu4177

    @pchellamuthu4177

    Ай бұрын

    ​@@shobanakrishnan8337mudila ka . Sathiyama mudila . தினமும் முருகனிடம் மனம் விட்டு அழுகிறேன் . நினைத்தது நடக்க வேண்டும் 😢❤

  • @AshokKumar-po3tf

    @AshokKumar-po3tf

    Ай бұрын

    இருந்தால் தானே வருவதற்கு. கடவுளை கண்டவர் விண்டிலர். விண்டிலர் கண்டிலர். உலகில் ஆயிரக்கணக்கில் தெய்வம் உண்டு. இதில் யார் தான் தெய்வம் என்று யாராலும் ஊர்ஜிதமாக கூற இயலாது.

  • @sakthivelv5896

    @sakthivelv5896

    25 күн бұрын

    குழந்தையின் நாம் அவ்வப்பொழுது நம் தாய்த்தத்தை ரூபத்தில் பலமுறை கேட்டுள்ளார் இனியும் கேட்பார் 🙏அரோகரா 🙏

  • @dreamsindia6073

    @dreamsindia6073

    20 күн бұрын

    ​@@AshokKumar-po3tfதிக காரனுங்க மாறி இங்க வந்து பேச கூடாது

  • @prabhusamuel469
    @prabhusamuel4692 жыл бұрын

    தேனை அளவுக்கு மீறி பறுகினால் திகட்டும் ஆனால் தமிழ் மொழியோ திகட்டாது ஒரு போதும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்மொழி

  • @tamizhselvig801

    @tamizhselvig801

    Жыл бұрын

    Gjkbv

  • @v.rajendran7297

    @v.rajendran7297

    Жыл бұрын

    ஆமாம்

  • @mr.karthikeyan.t6899

    @mr.karthikeyan.t6899

    Жыл бұрын

    அமுதமே எம் தமிழே.... 🙏

  • @shibian786

    @shibian786

    11 ай бұрын

    Well said 👏👏👏

  • @sarathkumar2241

    @sarathkumar2241

    11 ай бұрын

    உண்மை

  • @user-yv5wl1fn4b
    @user-yv5wl1fn4b2 ай бұрын

    என்ன தவம் செய்யதேனோ ... தமிழ் நாட்டில் பிறக்க.... இது போல் தமிழ் மொழி பாடல்களை கேட்க்க . செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே 🙏🙏🙏

  • @mayavumanoharan7756
    @mayavumanoharan775611 жыл бұрын

    இந்தப் பாடலை டி.எம்.எஸ் அவர்கள் ஒரே டேக்கில் பாடி முடித்தாராம். இது ஒன்றே போதும் அந்த மனிதனின் பெருமையை காலா காலத்திற்கும் தமிழுலகம் புகழ் பாடுவதற்கு.

  • @palanivelrajan2712

    @palanivelrajan2712

    3 жыл бұрын

    அது மட்டும் அல்ல TMS அவர்கள் தீவிர முருகன் பக்தன்

  • @rudhraanastro

    @rudhraanastro

    2 жыл бұрын

    kzread.info/dron/uYr0gG_z_d0ZAjPqm3nfjA.html

  • @lingesanlingap1530

    @lingesanlingap1530

    2 жыл бұрын

    @@rudhraanastro 😜 😜 😜 😜 😜 .

  • @lingesanlingap1530

    @lingesanlingap1530

    2 жыл бұрын

    @@rudhraanastro 😜 😜 😜 😜 😜 😜 😜 😜 😜 😜 😜😜😜😜😜 😜 😜😜

  • @jvenkatonline

    @jvenkatonline

    2 жыл бұрын

    ஒரு நல்ல சிறந்த பாடகருக்கு இது போன்ற பாடல்கள் கிடப்பது வரம். அருமையான இந்த பாடல் TMS ன் குரலால் மேலும் சிறக்கிறது.

  • @selingeorge
    @selingeorge7 жыл бұрын

    தமிழ் விளையாடுது. என்ன தவம் செய்தேன் தமிழைத் தாய்மொழியாய் பெற.

  • @manik2236

    @manik2236

    7 жыл бұрын

    செலின் சார்ச்

  • @manik2236

    @manik2236

    7 жыл бұрын

    செலின் சார்ச்

  • @sridharan4936

    @sridharan4936

    7 жыл бұрын

    super

  • @rameshbabu4353

    @rameshbabu4353

    7 жыл бұрын

    செலின் சார்ச்

  • @user-hf5uf8wl3u

    @user-hf5uf8wl3u

    6 жыл бұрын

    செலின் சார்ச் தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல நம் உயிர்.......

  • @hehedota2moments987
    @hehedota2moments987 Жыл бұрын

    2023 இல் இந்த பாடலை கேட்டாலும் மெய் சிலிர்க்கிறது அழகான தமிழ் வரிகள் TMS அவர்களின் தெய்வீக குறல் நேரடியாக நம்மை முருகன் முன் நிறுத்துகிறது.

  • @yogarajyogaraj1688

    @yogarajyogaraj1688

    7 ай бұрын

    அது குரல் இது அல்லங்க

  • @arulmozhisaisarees1559
    @arulmozhisaisarees155925 күн бұрын

    மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து விட்டது நன்றி முருகா 🙏👍 🙏🙏👍

  • @sahanarajnarayanan9222
    @sahanarajnarayanan92223 жыл бұрын

    Lyrics முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.

  • @ashwanvidhyan8710

    @ashwanvidhyan8710

    Жыл бұрын

    Thanksgiving 🙏

  • @cmvijay1795

    @cmvijay1795

    Жыл бұрын

    நன்றி 🙏

  • @Ramji-ym3wg

    @Ramji-ym3wg

    Жыл бұрын

    சிறப்பு.

  • @thirunavukkarasunatarajan2351

    @thirunavukkarasunatarajan2351

    Жыл бұрын

    மிக்க நன்றி

  • @senthilprabhu3477

    @senthilprabhu3477

    Жыл бұрын

    🙏

  • @SundarRM
    @SundarRM10 жыл бұрын

    நிறைய அழுது விட்டாய். இனி அழாதே மகனே!

  • @Lokeshwaran.76

    @Lokeshwaran.76

    3 жыл бұрын

    Nanum than dhinamum azhudhutu iruken....adhu iraivanoda kannul padala 😣

  • @garuda.07garuda34

    @garuda.07garuda34

    2 жыл бұрын

    🙏🙏🙏 வணக்கம் பல

  • @sathiavanimuthuv3883

    @sathiavanimuthuv3883

    2 жыл бұрын

    @@Lokeshwaran.76 Azhadhe Endru Sollivittare.., Idharkku meala Enna Veandum. 😄😄

  • @Lokeshwaran.76

    @Lokeshwaran.76

    2 жыл бұрын

    @@sathiavanimuthuv3883 nanri

  • @righttime6186

    @righttime6186

    Жыл бұрын

    ஆறுமுக சாமி ஆறுதலை தாநீ 🙏🙏🙏🙏🙏

  • @balrajbalraj2311
    @balrajbalraj231111 ай бұрын

    நான் தமிழன் என்பதில் பெருமிதம் கர்வமும் கொள்கிறேன்❤❤❤

  • @sheebaradhakrishnangr

    @sheebaradhakrishnangr

    6 ай бұрын

    Onnume puriyale.. that language has changed.. old tamil and new tamil are different

  • @EMjaikumar

    @EMjaikumar

    6 ай бұрын

    @@sheebaradhakrishnangrthis is pure Tamil with elakiyam mixed

  • @Naveen-fl8pg

    @Naveen-fl8pg

    5 ай бұрын

    I am from Delhi, I love south indian culture...

  • @Muthukaviyarasan

    @Muthukaviyarasan

    4 ай бұрын

    ⁠@@sheebaradhakrishnangrromba onnum maaridala. ilakkiya nadaila irukku avalavuthaan, thirukkural maathiri piruchu padicha azhaga puriyum. Appo ulla athe thamizh thaan ippovum, niraya sorkkal puzhakkathula illa, athaavathu piramozhi solla payanbaduthikittu athu thaan thamizh nu nambikittu thamizha pazhanthamizhnu solraanga.🙇🏻‍♂️🤷🏻‍♂️

  • @shameerahamed4553
    @shameerahamed45532 жыл бұрын

    2022 இல் இந்த பாடலை கேட்டாலும் மெய் சிலிர்க்கிறது அழகான தமிழ் வரிகள் TMS அவர்களின் தெய்வீக குறல் நேரடியாக நம்மை முருகன் முன் நிறுத்துகிறது.

  • @xavierlittleversion8874

    @xavierlittleversion8874

    2 жыл бұрын

    காரணம் நம் தமிழ் 🥰🥰

  • @reader1672

    @reader1672

    2 жыл бұрын

    குரல்

  • @kkarthikeyan3075

    @kkarthikeyan3075

    2 жыл бұрын

    True friend.. 👍👍

  • @suryak7774

    @suryak7774

    2 жыл бұрын

    Sathivel murugan

  • @hariprasath7756

    @hariprasath7756

    Жыл бұрын

    Unmai tan brother

  • @kannaprabhu5751
    @kannaprabhu57514 жыл бұрын

    2021 ஜூனில் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டு இருக்கிறீர்கள்..

  • @selvakumargeetha435

    @selvakumargeetha435

    4 жыл бұрын

    Me 3.10.19😍

  • @sathishabde5141

    @sathishabde5141

    4 жыл бұрын

    Me also

  • @jayashreekaliyamurthy1143

    @jayashreekaliyamurthy1143

    4 жыл бұрын

    Even me....

  • @gopalakrishnanmenonpg

    @gopalakrishnanmenonpg

    4 жыл бұрын

    En Perumale.

  • @SS-ti2yw

    @SS-ti2yw

    4 жыл бұрын

    Me

  • @DiniSmart427
    @DiniSmart4273 жыл бұрын

    அருணகிரி நாதர் கிபி பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் தமிழ் கடவுள் முருகன் என தெளிவாக உணர்த்தும் பாடல்கள் திருப்புகழ்

  • @rudhraanastro

    @rudhraanastro

    2 жыл бұрын

    kzread.info/dron/uYr0gG_z_d0ZAjPqm3nfjA.html

  • @vinodininagaraj1321

    @vinodininagaraj1321

    2 жыл бұрын

    Jzjzjxxzjdxxxxxdddxzzhzh

  • @garuda.07garuda34

    @garuda.07garuda34

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏 வணக்கம்

  • @mathuraiveerang6973

    @mathuraiveerang6973

    2 жыл бұрын

    @@rudhraanastro

  • @lawyeranbazhagang9250

    @lawyeranbazhagang9250

    Жыл бұрын

    1370-ல் தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர் கைக்கோள செங்குந்தர் மரபில் தோன்றியவர் ஆவார்

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 Жыл бұрын

    முத்தமிழ் வாழ்க திரு அருணகிரிநாதர் மகான் போற்றி

  • @KasiToursandTravels
    @KasiToursandTravels2 жыл бұрын

    2022இல்லை 5022 ஆனாலும் இந்த பாடலை கேட்பவர்கள் இருப்பார்கள் உலகம் உள்ளவரை ஒலிக்கும்.

  • @pradapultimate
    @pradapultimate7 жыл бұрын

    தமிழுக்கு அழிவில்லை Tamil has no death

  • @djbrosongs

    @djbrosongs

    3 жыл бұрын

    Arumai

  • @leemafashion6628

    @leemafashion6628

    3 жыл бұрын

    Sung beautifully by a saurastrian.

  • @Gmanoj-er3ut

    @Gmanoj-er3ut

    2 жыл бұрын

    @@leemafashion6628 so what he sang our beautiful tamil its Thiru pugazhi it's give tha singer poor to rich that's our tamil

  • @Gmanoj-er3ut

    @Gmanoj-er3ut

    2 жыл бұрын

    உண்னம 🙏அருமை

  • @leemafashion6628

    @leemafashion6628

    2 жыл бұрын

    @@Gmanoj-er3ut no denying beauty of tamil or TMS talent but subtle message that one is Tamilian by deeds to Tamil rather than the birth.

  • @Drbabu006
    @Drbabu0066 жыл бұрын

    am still listening to it in 2017... am sure it will continue till my last day... anyone else agree me?

  • @vijayviji5825

    @vijayviji5825

    6 жыл бұрын

    Arasu S I agree

  • @karthikk2719

    @karthikk2719

    6 жыл бұрын

    2018

  • @halaayudha

    @halaayudha

    5 жыл бұрын

    i am an andhra . i feel overjoyed when i observe the passion you tamils have ,be it on the language you speak or your devotion especially to lord Subrahmanyam whom you with great love call Murugan. Though i don't understand the lines i enjoy this song. i must have heard this song more than a dozen times.

  • @JB-zr1yz

    @JB-zr1yz

    5 жыл бұрын

    2019

  • @r.suresh1627

    @r.suresh1627

    5 жыл бұрын

    2019 jun

  • @sowmiansowmian7184
    @sowmiansowmian7184 Жыл бұрын

    மீண்டும் முருக பக்தனாக பிறப்பேன்

  • @ramanathanp7730

    @ramanathanp7730

    Жыл бұрын

    Nanum

  • @divya16sandhya20
    @divya16sandhya203 ай бұрын

    இந்தப் பாடலைக் கேட்கும்போது பேரானந்தம் பேராற்றல் கிடைக்கிறது என்னுள் இருக்கும் முருகனுக்கு அரோகரா

  • @yuvarajsiddhu
    @yuvarajsiddhu3 жыл бұрын

    Dec 2020 ல் என்னைப் போல் இந்த பாடலில் பிரமித்து போனவர்கள் யார்..

  • @nandikaarumugam2013

    @nandikaarumugam2013

    3 жыл бұрын

    Yes really exciting

  • @kadamaniy1997
    @kadamaniy1997 Жыл бұрын

    இந்த பாட்டை, பார்த்து முதல் தடவையே சரியாக பிழை இல்லாமல் பாடினாத்தான் தமிழ் நாட்ல இருக்கலாம் nnu ஒரு சட்டம் கொண்டு வந்தா 😅😊 எவ்ளோ பேர் மிஞ்சுவோம்??!!

  • @saravanakumarvelmurugan3554

    @saravanakumarvelmurugan3554

    Ай бұрын

    less than 1%

  • @krishnankarthikeyan2938

    @krishnankarthikeyan2938

    16 күн бұрын

    அப்புறம் ஏன் nn போட்டாய்

  • @ungaveedu

    @ungaveedu

    12 күн бұрын

    😂😂😂

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal89016 ай бұрын

    15-11-2023 இன்று சஷ்டி விரதம் மூன்றாம் நாள் இந்த பாடல் கிடைத்தது ஆண்டவன் முருகன் அருளால் தங்கள் மூலமாக நடந்தது மிக சிறப்பு வாய்ந்தது ! முருக பக்தனுக்கு கிடைத்த முத்தான நற்பதிவு ஐயா. சேமிக்கப்பட வேண்டிய பொக்கிஷம் ! முருக பக்தன் திருச்சி அன்பன்

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj75747 ай бұрын

    சத்தியமா சமஸ்கிருதையில் மட்டும் தான் ரொம்ப கஷ்டமா இருக்கு ஒவ்வொருவரையும் நினைச்சேன் தமிழ்ல ஓடை இவ்வளவு நுணுக்கமான வார்த்தைகளை ஆண்டவா முருகா உன் பாதங்களே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞

  • @sakthimanikandan3277
    @sakthimanikandan32773 ай бұрын

    இந்தப் பாடலை கேட்கவே புண்ணியம் செய்திருக்க வேண்டும்.அப்படி ஒரு தமிழ் அழகு அடடா. ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @TheRandomDayz1
    @TheRandomDayz110 жыл бұрын

    தமிழைக் கற்றதற்குப் பெருமை கொள்வதற்குத் தகுந்த பாடல்..என்ன சொல் வளம்..என்ன இனிமை.....

  • @bagavathikalidass7997

    @bagavathikalidass7997

    6 жыл бұрын

    Muruga neeyeee end theivam

  • @anandaprasanna9271

    @anandaprasanna9271

    5 жыл бұрын

    Nalla sonirgal sagodhara

  • @natarajanp.c6176

    @natarajanp.c6176

    5 жыл бұрын

    vasanth kumar cs

  • @ArulYazhiniNanmathi

    @ArulYazhiniNanmathi

    4 жыл бұрын

    இனிய பாடல்

  • @mohamedalijinnah6562

    @mohamedalijinnah6562

    3 жыл бұрын

    தமிழ் தாண்டவம் ஆடுகிறது (ஆள்கிறது.... தமிழ் வாழ்க வளர்க.....

  • @manivannanmanivannan5475
    @manivannanmanivannan54753 ай бұрын

    தமிழுக்கு நிகர் தமிழே எனும் தனித்துவம் தரணிக்கு தெரியும் விதம் தமிழ்க்கடவுளே அருணகிரிநாதர் வாயிலாய் அமைந்த பாடல் அமுதினும் மேலான அழகு பாடல்.இவண் ஏந்தூர் த.அணிவண்ணன்.

  • @arunamurugan1974
    @arunamurugan19742 жыл бұрын

    இப்பாடலை கேட்கும் பொழுது கண்கலங்குகிறது. முருகன் அருளால் அனைவரும் நலம் பெற வேண்டுகிறேன். ஓம் சரவணபவ ஓம்

  • @sruthigopal5348

    @sruthigopal5348

    10 ай бұрын

    Yes

  • @r.sgopalan6404
    @r.sgopalan640410 жыл бұрын

    இது வல்லினத் திருப்புகழ் என்று திருமுருகக் கிருபானந்த வாரியார் சொல்லக் கேட்டிருக்கிறேன். வல்லினம் மட்டுமே இப்பதிகத்தில் பழகிவருவது கூர்ந்து கேட்டால் தெரியும். இம்முறையே மெல்லின, இடையினப் பதிகங்களும் திருப்புகழில் உள்ளன! தமிழின் வலிமையை நன்கு உரைக்கும் இப்பதிகம் மிகவும் இனியதே!

  • @MrSuperthinker

    @MrSuperthinker

    9 жыл бұрын

    Santana Gopalan

  • @shankarratnam2269

    @shankarratnam2269

    6 жыл бұрын

    nandri

  • @poornima832

    @poornima832

    5 жыл бұрын

    Aramaic ayya

  • @geethathirumalai238

    @geethathirumalai238

    5 жыл бұрын

    innum koodudhal thagaval idhu. Mikka nandRI

  • @santhyamanonmani6660

    @santhyamanonmani6660

    5 жыл бұрын

    thiruddu hinthu vantherigal

  • @santhiyav4956
    @santhiyav49562 ай бұрын

    Na first tym indha song keakura ,,,,, murugar bhakti la kannula kalanguthu ,,,, om Saravana Bhava

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 Жыл бұрын

    TMS ஐயா அவர்கள் ஒரு சகாப்தம். ஐயாவுடன் அவர் அருகில் அமர்ந்து தழுவி நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்த பாக்யம் பெற்றவன் நான்.

  • @sureshswaminathan8234

    @sureshswaminathan8234

    2 ай бұрын

    நீங்கள் கொடுத்து வைத்தவர்.

  • @sarvanlsrsar30
    @sarvanlsrsar30 Жыл бұрын

    முருகா 🐓🦚 TMS ஐயா அவர்கள் இந்த பாடலை பாட தான் அவரை படைத்திருக்கிறாய் போல

  • @mohamedalijinnah6562
    @mohamedalijinnah65623 жыл бұрын

    தமிழ் தாண்டவம் ஆடுகிறது (ஆள்கிறது....... தமிழ் வாழ்க வளர்க..

  • @marveldc2452

    @marveldc2452

    2 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @selvarajanrajan2818

    @selvarajanrajan2818

    2 жыл бұрын

    சிவ.சிவ.திருச்சிற்றம்பலம்

  • @ragunathan793

    @ragunathan793

    2 жыл бұрын

    ragunathaan

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan3 жыл бұрын

    No ordinary man can write these lyrics, Muruga🙏

  • @Laxmi-hv9qy

    @Laxmi-hv9qy

    3 жыл бұрын

    Yes I am from North and I believe this😊

  • @dinesh2666

    @dinesh2666

    2 жыл бұрын

    Yes i felt the same.!!!! Aruna giri is god himself.!!!

  • @elangothangaraj9421

    @elangothangaraj9421

    2 жыл бұрын

    @@dinesh2666 it's written by Lord Muruga only.... Thro Arunagirinathar, Lord saying about this song....

  • @abhinavshukla2202

    @abhinavshukla2202

    Жыл бұрын

    @@Laxmi-hv9qy Aap alaipayuthe kanna suniye

  • @bdharmichand6503

    @bdharmichand6503

    Жыл бұрын

    True true very true.

  • @Ragu_tamanna16
    @Ragu_tamanna162 ай бұрын

    💌அப்ப நீ முருகா என் மனசுல இருக்க குறை தீரனும் உன்னால ஒருத்தனாக மட்டும் தான் அப்பா உதவி பண்ண முடியும் 🙏🙏🙏

  • @user-if8in3jg8h
    @user-if8in3jg8h2 ай бұрын

    தமிழனாக பிறப்பதற்கு புண்ணியம் செய்து இருக்க வேண்டும். முருகா...

  • @ashmee1960
    @ashmee1960 Жыл бұрын

    முருகன் அருணகிரி நாதருக்கு அடியெடுத்துக் கொடுத்த திகட்டாத எத்தனை முறைப்பாடினாலும் கேட்டாலும் சலிக்காத தேன்தமிழ் பாடல்...எதுகையும் மோனையும் நாபிறழ்ச்சியும் விளையாடும் பாடல் முருகன் அருள் பெற்றதால் மட்டுமே மனிதனால் இந்த பாடலை இயக்க முடிந்தது அது இந்த பாடல் வரிகளிலேயே தெரிகின்றது அனைவரும் இப்பாடலைக் கேட்டும் முருகனை நினைத்துப் பாடியும் பயன் பெறுங்கள்..வாழ்க தமிழ்மொழி❤

  • @smntamil3258
    @smntamil32584 ай бұрын

    எத்தனை முறை கேட்டாலும் திகட் டாத அமுதம் 🙏🏻🙏🏻🙏🏻 முருகன் அருள் அனைவரும் பெறுவோம் முருகா கந்தா கடம்பா கார்த்திகேய சண்முகா சரவணபவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MasilamaniK-mv3wm
    @MasilamaniK-mv3wm5 ай бұрын

    முருகா என்று கூறி விட்டு வெளியே சென்றால் போதும்.

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606Ай бұрын

    இந்த பாடல் கேட்கும் ரசிக்கும் எல்லோருக்கும் நன்றி அய்யா இது தமிழ் பொக்கிஷம் தமிழ் வாழ்க தமிழர் வாழ்க தமிழ் புகழ் ஓங்குக❤

  • @Chandrayan4435
    @Chandrayan44353 жыл бұрын

    From West Bengal, without knowing even a bit of Tamil, not being familier to Shaivite culture, I get an amazing feeling each time I listen to it. May lord Skanda lead me to Shiva...🙏

  • @Shivathedestroyer04

    @Shivathedestroyer04

    2 жыл бұрын

    🕉️

  • @civilengineer5553

    @civilengineer5553

    2 жыл бұрын

    Saravanabava🕉️🙏💞

  • @civilengineer5553

    @civilengineer5553

    2 жыл бұрын

    Arunagirinathar was stutter earlier den he got d speech by d blessings of lord muruga... after dat this was the first song written by him for our arumugan🥰

  • @kumarsubramanian6281

    @kumarsubramanian6281

    2 жыл бұрын

    Tirupugazh is supernatural ! The lyrics flow nobody can fathom . It's a gift of god to arunagiri nathar who prayed to murugan to remove his stammering ! Let alone create, even tamizhs cannot fluently pronounce the words. Absolutely a miracle creation. ! 🙏🙏🙏

  • @k.dhanasekaranpillai9761

    @k.dhanasekaranpillai9761

    2 жыл бұрын

    Hold him with you always

  • @saravananbalasubramaniyan8308
    @saravananbalasubramaniyan83087 жыл бұрын

    முருகா என் மெய் சிலிர்த்து விட்டது. ...ஆண்டவா

  • @ramalingam1262

    @ramalingam1262

    2 жыл бұрын

    உண்மை அய்யா! பிரபஞ்சமே எம்முருகவேலையா.

  • @subramaniyamj5610
    @subramaniyamj5610 Жыл бұрын

    இது போன்ற சொல்வளமிக்க பாடல்கள் தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் இடம்பெற்று ஒவ்வொரு மாணவருக்கும் சென்றடையவேண்டும்

  • @sreedharg8146
    @sreedharg814611 ай бұрын

    மனது குளிற்கிறது இந்த பாடலை கேட்கும்போது.

  • @Chozhanai_Thedi
    @Chozhanai_Thedi3 жыл бұрын

    முருகனாக நடித்தவர் அருமை... சிறுவயதில் காலண்டரில் பார்த்த முருகனை போலவே உள்ளார்..

  • @rajendrans101

    @rajendrans101

    2 жыл бұрын

    முருகனாக நடித்திருப்பவர் கவியரசு கண்ணதாசனின் மகள் விசாலி கண்ணதாசன்.

  • @deepadeepa4600

    @deepadeepa4600

    2 жыл бұрын

    அவர் விசாலி இல்லை.அவர் டான்ஸ் மாஸ்டர் ரகுராம் ஆவார்.

  • @sailakshmansai663
    @sailakshmansai663Ай бұрын

    காக்கும் உயிரே உயிரே போற்றி அம்மா அப்பா அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் சாமி கோடி புண்ணியம் தரும் சாய் பாபா துணை வாழ்க வளமுடன் குபேர லிங்கம் வரும்

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan60412 жыл бұрын

    வாழ்வாதாரதிற்கு எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்று கொள்ளுங்கள் தாய் மொழியை உங்க சந்ததிகளுக்கு கற்பிக்க தவற வேண்டாம்.

  • @suryakuppusamy3

    @suryakuppusamy3

    Жыл бұрын

    உனரவேன்டிய வார்த்தை

  • @sabthaaswavahanavahana6772

    @sabthaaswavahanavahana6772

    Жыл бұрын

    @@suryakuppusamy3 இந்த உயரிய தமிழ் பாடலை பிழையின்றி பாடிய டி.எம்.எஸ் ஒரு குஜராத்தி ஆம் அவர் சௌராஷ்ட்ர சமூகத்தை சார்ந்தவர்

  • @mugamaru8141

    @mugamaru8141

    Жыл бұрын

    ​@@suryakuppusamy3 i ji ni ni😊 mo by R4 hu hu by ni ni by Dr by by😅😊 mi mi by ni

  • @gunam7470

    @gunam7470

    Жыл бұрын

    😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😢🎉😢🎉😢🎉😢🎉😮🎉😢😮😮😢🎉😢🎉😢😢🎉😢😢😢😮5😮😮😮😮😢😮😮😅I 😮😮😮😢😢😮😢😢😢😢😢😮😢😮😮😢m😢😮 😢😢😢😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😢😢😢😮😢😢😢😮😢5⁶😢

  • @jvenkatonline
    @jvenkatonline2 жыл бұрын

    ஒரு நல்ல சிறந்த பாடகருக்கு இது போன்ற பாடல்கள் கிடப்பது வரம். அருமையான இந்த பாடல் TMS ன் குரலால் மேலும் சிறக்கிறது.

  • @webmarketer7
    @webmarketer74 жыл бұрын

    திருப்புகழ் ஒன்று போதும் நாம் தமிழின் பெருமையை அறிய. வாழ்க vazhamudan. ஓம் முருகா

  • @prakassh79

    @prakassh79

    4 жыл бұрын

    Mathangalai kadanthavanee manithan

  • @jayakumarv6701

    @jayakumarv6701

    4 жыл бұрын

    I like you

  • @sivar1104
    @sivar11044 жыл бұрын

    இப்போது இருக்கும் ஒருவர் கூட இந்ந பாடலை இது போல் நேர்த்தியாக பாட முடியாது🙏🙏🙏

  • @gaya3gauu715

    @gaya3gauu715

    3 жыл бұрын

    Padirukkirargall engall uoori... Thirunelveli mavattsm sangaran taluka nerkkttum sevall ennum uoorilll..... Engall mama....

  • @murralias694

    @murralias694

    2 жыл бұрын

    True 100

  • @rahulkrish9840

    @rahulkrish9840

    2 жыл бұрын

    @@gaya3gauu715 Naria peru padirukanga.

  • @rahulkrish9840

    @rahulkrish9840

    2 жыл бұрын

    @@gaya3gauu715 Unga mama enga padinaru?

  • @visanthraj5094

    @visanthraj5094

    2 жыл бұрын

    Jesudass

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi39722 жыл бұрын

    இந்த பாடலை பாட சொல்லி கேட்டவுடன் TMS அவர்கள் நேராக கிருபானந்த வாரியார் சுவாமிகளிடம் சென்று அந்த பாடலுக்கான விளக்கம் தெரிந்து கொண்டு விரதம் இருந்து பாடினாராம் 🙏🙏🙏முருகா 🙏

  • @mselvarajmselvaraj5559

    @mselvarajmselvaraj5559

    Жыл бұрын

    உண்மை

  • @kavalippayal3953

    @kavalippayal3953

    Жыл бұрын

    ஆம். நானும் பத்திரிகை யில் படித்தேன்.

  • @VijayaKumar-iw5bp

    @VijayaKumar-iw5bp

    Жыл бұрын

    Yes Yes Yes

  • @VijayaKumar-iw5bp

    @VijayaKumar-iw5bp

    Жыл бұрын

    True True True

  • @svrajendran1157
    @svrajendran11572 жыл бұрын

    இலங்கை வானோலியில்ஒரு போட்டியே வைத்தார்கள் இந்த பாடலை ஐயா டிஎம்ஸ் மாதிரி பிழை இல்லாமல் ஒருவராலயும் பாடமுடியவில்லை இயற்கையிலே டிஎம்ஸ் அவர்கள் ஒரு தீவிர முருகபக்தர்

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj75747 ай бұрын

    இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த அத்தனை கர்மாக்களும் அதனோடு கரையும் என்பதை என்னுடைய அன்பான உறுதிமொழி முருகனே துணை என் முழு மேகமே என் முதுகுமே என் வழி என் முருகனே துணை

  • @sundaravaradhansiva4092
    @sundaravaradhansiva40926 ай бұрын

    ஓம் ஸ்ரீ சரவணபவ முருகா துனை கவசம் சரணம்😍🌺🍋🙏🏼

  • @user-sd2ub7ch8c
    @user-sd2ub7ch8c2 жыл бұрын

    நிறையா அழுதுவிட்டாய் இனி அழாதே என்று ஆறுதல் சொல்ல நீ எப்போ தந்தையே எனக்கு ஆறுதல் கூற வருவாய்,😭😭😭😭😭😭😭😭😭

  • @nanyazhmazhal4655
    @nanyazhmazhal46552 жыл бұрын

    இந்த வரிகளை ஒரு மனிதன் எழுதி இருப்பான் என்பது நம்ப முடியாததாய் இருக்கிறது.. அந்த கடவுளின் வரிகளாய்த் தான் இருக்க முடியும்...

  • @balakris8311
    @balakris83114 жыл бұрын

    ❤️தாய் மொழி நம்தமிழ் என்பதில் பெருமிதம் கொள்வோம் .......❤️

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya2 жыл бұрын

    மகான் அருணகிரிநாதர் திருவடிகளே சரணம் சரணம் 🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @maheshbaburamaswamy6787

    @maheshbaburamaswamy6787

    2 жыл бұрын

    Muruga thivilaiyattil arunagiri paadal muththaitharu vaasagam migaum inimai.

  • @user-wu5nd7gu3k
    @user-wu5nd7gu3kАй бұрын

    என் உயிரே நீதான் முருகா 🙏🙏🙏❤️❤️❤️

  • @pandiank6943
    @pandiank6943 Жыл бұрын

    நான் தினமும் இந்த திருப்புகழை கேக்க இங்கே வருகிறேன்

  • @nandikaarumugam2013
    @nandikaarumugam20133 жыл бұрын

    முருக கடவுளும் தமிழும் ஒன்றே, இரண்டும் உணர்ந்து அறிய வைத்த கருணை கடலே கந்தா போற்றி திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் வீரவேல்

  • @drkarthik
    @drkarthik4 жыл бұрын

    கொரோனாவிலிருந்து விடுபட இந்த பாடலை கேளுங்கள் 😊😊😊

  • @kesavans442

    @kesavans442

    Жыл бұрын

    qdvgsqsqjqgssa

  • @kodaikukkoo6999

    @kodaikukkoo6999

    11 ай бұрын

    சார் 💯💯உண்மை ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻

  • @VenkatrajRt

    @VenkatrajRt

    11 ай бұрын

    True

  • @mukilanvisvalingam3068

    @mukilanvisvalingam3068

    8 ай бұрын

    ❤❤

  • @srikanchiganapathisilkhouse

    @srikanchiganapathisilkhouse

    8 ай бұрын

    ​@@VenkatrajRt🎉

  • @a2zkitchen521
    @a2zkitchen521 Жыл бұрын

    Ponniyin Selvan devaralan aattam song kettuvittu intha paadal keten

  • @mithranbabu2927
    @mithranbabu292713 сағат бұрын

    இப்பாடலை நான் கேட்பதற்கு என்ன தவம் செய்தவனு தெரியவில்லை. பாடல் வரிகள் அருமையாக உள்ளது. முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy93452 жыл бұрын

    இந்த பாடலை பாடிய டிஎம்எஸ் அவர்களின் தாய் மொழி தமிழல்ல இருந்தும் எத்தனை அற்புதாக தமிழை உச்சரித்து பாடியிருக்கிறார்.. முருகனின் அருள்..

  • @sasindarmanikam9909

    @sasindarmanikam9909

    9 ай бұрын

    அருணகிரி நாதரின் தாய்மொழியும் தமிழல்ல எல்லாம் முருகனருள்.

  • @pandianpandian6862
    @pandianpandian6862 Жыл бұрын

    இப்படி ஒரு பாடலை கோடியில் ஒருவர்தான் பாட இயலும்.அப்படி யாரும் பாடுவாராகின் அவர்களுக்கு என் அன்பு வணக்கங்கள்.

  • @thangavelvel2142
    @thangavelvel21423 күн бұрын

    இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் என் கண்களில் கண்ணீர் வருகிறது என் அப்பன் என்னிடம் வந்து நீ அழுகதே மகனே என்று என்னிடம் வந்து பேசுவயா முருகா😭😭😭😭😭 வா முருகா 🙏🙏🙏🙏🙏எனக்கு தெரியும் நீ என்னிடம் வந்து கூறுவாய்

  • @user-de6ju5iy5m
    @user-de6ju5iy5m5 ай бұрын

    ஓம் சரவண பவ 🦚🙏🦚🙏 ஓம் சரவண பவ 🦚🙏🦚🙏 முருகா 🦚🦚🙏🙏🙏🙏

  • @laxmikanthrao8600
    @laxmikanthrao860011 ай бұрын

    ఎంత అద్భుతమైన స్తోత్రం,ఎంత అద్భుత స్తోత్రం. అరుణ గిరి నాథార్ పాదాలకు నమస్కారం

  • @vmviji2

    @vmviji2

    10 ай бұрын

    All ways tamizhl(😘தமிழ்💞)

  • @TAMIL_KADHAVUL_
    @TAMIL_KADHAVUL_8 ай бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻

  • @mathivengatesan4291
    @mathivengatesan429110 ай бұрын

    முருகன் thunai முருகன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmik9330
    @vijayalakshmik93302 жыл бұрын

    மத்தா மொழிகளை விட தமிழ் மொழிக்கு தான் நாக்கு அதிகமாக சுழலும். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

  • @moorthisowmi8066
    @moorthisowmi80662 жыл бұрын

    பாட்டை கேட்கும் போது மெய் சிலிர்த்து போனேன்...... 🙏🙏🙏🙏

  • @bhuvaneshwaran4656
    @bhuvaneshwaran4656 Жыл бұрын

    Listening to this masterpiece in 2023❤

  • @navinmurugan2837
    @navinmurugan2837 Жыл бұрын

    நான் தமிழ் மொழியில் பிறந்ததற்கு மிகவும் பெருமிதம் கொள்கிறேன் 😊😊😊😊😊

  • @SathishKumar-lg9cs
    @SathishKumar-lg9cs Жыл бұрын

    தமிழே .என் தமிழே உன்னை தாய்மொழியாக நான் பெற என்ன பாக்கியம் செய்தேன். தமிழ் வாழ்க.

  • @sureshkrishnamurthy8677
    @sureshkrishnamurthy86773 жыл бұрын

    came here after #வெற்றிவேல்_வீரவேல்❤ started to trend..

  • @vaithygomathi-xg8fl
    @vaithygomathi-xg8fl6 ай бұрын

    இந்த பாடலை கேட்டுக்கும் பொழுது ஆனந்த கண்ணீர் வருகிறது முருகா முருகா

  • @rajislifestyle9263
    @rajislifestyle9263Ай бұрын

    இந்த பாடல் வரிகளை என்னால் படிக்க முடியவில்லை கண்ணீர் மறைத்துவிட்டது கேட்டு மெய் சிலிர்த்து விட்டது ஓம் முருகா 🙏🙏🙏

  • @prathapspprathap627
    @prathapspprathap627 Жыл бұрын

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @kskagencies8687
    @kskagencies86874 жыл бұрын

    அப்பனே முருகா எல்லோரையும் நீங்கதான் காப்பாத்தணும்💐❤️🙏

  • @samvijayv
    @samvijayv9 жыл бұрын

    என்ன கம்பீரம்..... என்ன பக்தி....! T.M. Sounderajan.....

  • @brindhar9802

    @brindhar9802

    2 жыл бұрын

    Om muruga saranam

  • @Nagaraj-mb2sp
    @Nagaraj-mb2sp Жыл бұрын

    எல்லா ஆன்மாக்களையும் ஆட் கொள்ள வருவாய் முருகா

  • @Laxmi-hv9qy
    @Laxmi-hv9qy3 жыл бұрын

    *_जयतु संस्कृतम् !_* 🚩 *_தமிழ் வாழ்க !_* 😊

  • @senthilkumars4257

    @senthilkumars4257

    2 жыл бұрын

    👍

  • @swamivivekanandmaharaj6451

    @swamivivekanandmaharaj6451

    Жыл бұрын

    Is this in Sanskrit?

  • @infinite5795

    @infinite5795

    Жыл бұрын

    @@swamivivekanandmaharaj6451 no, it's Pure Tamil, not a single word of Sanskrit.

  • @RaviVararo

    @RaviVararo

    Жыл бұрын

    No Sanskrit

  • @boxerarun6412
    @boxerarun64124 жыл бұрын

    தமிழும் தமிழ் கடவுளும் 🙏 any one here in 2020 ??

  • @sddhamodharan8
    @sddhamodharan87 ай бұрын

    எண்ணத் தவம் செய்தேனோ இம்மொழியை (தமிழ்) என் தாய் மொழியை கிடைக்க இறைவனே எழுதுவதும்,பாடுவதும், திருவாசகம்,திருப்புகழ், நன்றி இறைவா நன்றி நன்றி,🙏

  • @dhivyasujay0731
    @dhivyasujay0731 Жыл бұрын

    இந்த காட்சி திருச்சி மாவட்டத்தில் வயலூர் கோவிலில் நடந்தது 🙏

  • @chelvyn
    @chelvyn7 жыл бұрын

    பூமியின் தாய்மொழி எமது தாய்மொழியாய்ப்பெற யாம் என்ன தவம் செய்தோம்!

  • @sgyuy
    @sgyuy7 жыл бұрын

    People who dislikes don't know the value of song. No one can replace legendary TMS sir.

  • @Saravanakumar-hd6yz
    @Saravanakumar-hd6yz2 жыл бұрын

    முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை

  • @Mathima353

    @Mathima353

    5 ай бұрын

    ஓம்சரவணபவ

  • @adarsh65kumar
    @adarsh65kumar Жыл бұрын

    I don't speak the language cause I live in Mangalore.. but wanna learn Tamil just to sing this song! Long live Murugan's grace on humanity! 😌🙏

  • @ravianandh3346

    @ravianandh3346

    Жыл бұрын

    Divine resonation is TAMIL language. It is from Shiva. Shiva Shiva 🙏.

  • @naveenshah2159

    @naveenshah2159

    Жыл бұрын

    I'm a Tamil. Even i don't dare singing this song. Such is the Lyrics

  • @media9023
    @media90232 жыл бұрын

    உயிருக்கு மேலான தமிழே அமுதுக்கு மேலான இனிமையே என் உலகமே என் உருவமே 🙇🙇🙇🙇எது வந்த போதிலும் எங்கள் உயிர் தமிழை மறவேன்

  • @swasan6011
    @swasan6011 Жыл бұрын

    My lifetime achievement is sang the song without any mistake.

  • @swasan6011

    @swasan6011

    Жыл бұрын

    Why am so much worried on this song i am from Tiruvannmalai. My hometown.

  • @raghavand6404
    @raghavand6404Ай бұрын

    எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்கத் தோன்றும் பாடல்.டி.எம்.சௌந்தரராஜன் புகழ் திருப்புகழ் உள்ளவரை ஒளிக்கும்.

  • @raghavand6404

    @raghavand6404

    Ай бұрын

    ஒலிக்கும்.

  • @nasv777
    @nasv7776 жыл бұрын

    முத்தைத்தரு பத்தித் திருநகை ... வெண்முத்தை நிகர்த்த, அழகான பல்வரிசையும் இளநகையும் அமைந்த அத்திக்கு இறை ... தேவயானை* தேவியின் தலைவனே, சத்திச் சரவண ... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே, முத்திக்கொரு வித்துக் குருபர ... மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு விதையாக விளங்கும் ஞான குருவே, எனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும் முக்கண்ணர் பரமசிவனார்க்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து, இருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய இருவரும், முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிய நின்றவனே, பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு, ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து, ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற் பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி, பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு, தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே, பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே ... பரிவோடு என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ? (இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை விரிவாக வருணிக்கிறது). தித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து, சிலம்புகள் அணிந்த நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப் பாதங்களை வைத்து காளிதேவி திக்கொட்க நடிக்க ... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம் செய்யவும், கழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும், திக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத் தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்** சித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக எனவோத ... 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக' என்ற தாள ஓசையைக் கூறவும், கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும், களமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள் குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென கொட்புற்றெழ ... 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு 'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச் சுழன்று மேலே எழவும், நட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து விரோத மனப்பான்மையே கொண்ட அசுரர்களை வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று பலி கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக, ஒத்துப் பொரவல பெருமாளே. ... தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த, போர் செய்யவல்ல பெருமாளே. Paadal முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

  • @sivasundaram7792

    @sivasundaram7792

    Жыл бұрын

    மிக்க நன்றி

  • @jaicharan5719

    @jaicharan5719

    Жыл бұрын

    Thanks 🙏

  • @vmviji2

    @vmviji2

    10 ай бұрын

    ராமனுக்கு முருகனுக்கு என்ன வித்தியாசம் முருகன் முருகனே 🙏🙏

  • @balanaga4484

    @balanaga4484

    9 ай бұрын

    மிக்க நன்றி. இவ்வளவு தெளிவாக விளக்க உரை எழுதி பின் பாடலையும் எழுதியதற்கு. ஒப்பீடற்ற செயல். வாழ்க வளர்க வளமுடன்.🙏🙏🙏

  • @hariharani7657

    @hariharani7657

    8 ай бұрын

    நன்றி 🙏

  • @tamilselvi3034
    @tamilselvi30342 жыл бұрын

    TMS Ayya is pokkisham of Tamilnadu. He will be remembered till last day of tamil.

  • @nammasagodhari5313
    @nammasagodhari53132 жыл бұрын

    Vettrivel Muruganukku Arrogara. Aruna Giri Swamykku namasakaram. I was hearing this song over 500 times and then I memery this song . What a Tamil. Vazhga vallamudan Tamil.

  • @sivarajsivaraj5477
    @sivarajsivaraj54772 жыл бұрын

    தமிழ் மொழி போல் இனிது ஏதுமில்லை முருகா 💗

  • @venkatramapuneeth6265
    @venkatramapuneeth62653 жыл бұрын

    Heard about this song when two of my friends having like a song competition. The first guy sung a fast beat kishore kumar's hindi song . There was a silence for some time ,then the other guy who is a tamil prayed for a minute and then started this song and everyone just watched in silence and shock. He just nailed the song and later I asked him the name of the song and he shared this link. This song is just 🔥🔥🔥🙏🙏👏🙏👏🙏👏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswarishanmugam8678

    @bhuvaneswarishanmugam8678

    3 жыл бұрын

    👌

  • @SenthilKumar-hk6kd

    @SenthilKumar-hk6kd

    3 жыл бұрын

    Where did this happen

  • @LordLaavineshNithianandan

    @LordLaavineshNithianandan

    2 жыл бұрын

    Masss raaa Thamizhaaa 🔥✊🏽

  • @tdsundaram1156

    @tdsundaram1156

    2 жыл бұрын

    He many times you hear this song , you wl get Goosebumps . Namakarams to Sri . Arunagirinathar , The man who produced ,Music Dtr n the Only One can sing this Song with Diction , Dedication , with Bhakthi , the Greatest of All Time TMS Sir . From Heaven he wl be Blessing the Singers who are Singing this Immortal Song.

  • @puspharajselvaraj8852
    @puspharajselvaraj88525 жыл бұрын

    ஒவ்வொரு நாளும் கேட்கக் கூடிய அருமையான பதிகம்... இதை விட வேறென்ன வேண்டும் என் முருகனை வணங்கி வழிபட... அருணகிரிநாதர் ஐய்ய வழி கட்டிடுவாய் என் முருகனை காண.

Келесі