மாணிக்கவாசகர் | சோ.சோ.மீ. சுந்தரம் | Manikkavasagar | so.so.me Sundaram Speech | Eppo Varuvaro

மாணிக்கவாசகர் | சோ.சோ.மீ. சுந்தரம் | Manikkavasagar | so.so.me Sundaram Speech | Eppo Varuvaro

Пікірлер: 179

  • @elumalain1705
    @elumalain170510 ай бұрын

    குருவே சரணம் சரணம் போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் குருவே சரணம் போற்றி

  • @sheela836
    @sheela8364 ай бұрын

    ஐயா நீங்க சொன்ன விதம் அருமை ஓம் நமசிவாய நன்றி ஐயா

  • @renganathanp5422
    @renganathanp54223 жыл бұрын

    Super Ayyaa. Very very great Ayyaa. LONG LIVE S.S.M.AYYAA. MURUGAN ADIMAI. P.R.N. Thiruvanaikkovil

  • @anandamtex6655
    @anandamtex66553 жыл бұрын

    ஐயா தாங்கள் திருவாசகம் பேசிய பாங்கு என் கண்களில் தாரையாக கண்ணீர் சொரிந்தது. உங்கள் பொற்பாதங்களை என் தலை மேல் வைத்து கொண்டாட மனம் தவிக்கிறது. மாணிக்கவாசகர் திருத்தாழ்கள் போற்றி. எந்தை சிவன் கருணைக் கழல் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் சிவாய நம் ஓம் சிவய சிவ ஓம் சிவ சிவ 🙏🙏🙏🙏🙏

  • @viswanathanvisu7741
    @viswanathanvisu77413 жыл бұрын

    சிவாய நம நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதில் என் நெஞ்சில் நீங்க தான் தாள் வாழ்க🙏🙏🙏🙏🙏

  • @shanmugamnatesan815

    @shanmugamnatesan815

    2 жыл бұрын

    N0

  • @drbpadmanaban6481
    @drbpadmanaban64813 жыл бұрын

    நமசிவாய வாழ்க

  • @porselvi997
    @porselvi997Ай бұрын

    மேலுள்ளவை அனைத்தும் என் ஏக்கமே.... 😢😢

  • @rajeshkumar-uz7nz
    @rajeshkumar-uz7nz5 ай бұрын

    இறைவ எனக்கும் அருள் தந்தயே

  • @sekarkalimuthu5011
    @sekarkalimuthu5011 Жыл бұрын

    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

  • @advocatesundar4668
    @advocatesundar46683 жыл бұрын

    Manbu Migu Sundaram Iyya Avargale. I was your student at Saurashtra College and leaned Commerce subject from you. Very much thanks to you Ayya.

  • @karunanithir1510
    @karunanithir15103 жыл бұрын

    உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப தானால் அடியேன்உன் அடியார் நடுவுள் இருக்கும் அரு ளைப்புரி யாய் பொன்னம்பலத்தெம் முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே. 1 முன்னின் றாண்டாய் எனைமுன்னம் யானும் அதுவே முயல்வுற்றுப் பின்னின் றேவல் செய்கின்றேன் பிற்பட் டொழிந்தேன் பெம்மானே என்னின் றருளி வரநின்று போந்தி டென்னா விடில் அடியார் உன்னின் றிவனார் என்னாரோ பொன்னம் பலக்கூத் துகந்தானே. 2 உகந்தானே அன்புடை அடிமைக் குருகா வுள்ளத் துணர்விலியேன் சகந்தான் அறிய முறையிட்டால் தக்க வாறன் றென்னாரோ மகந்தான் செய்து வழிவந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்குன் முகந்தான் தாரா விடின்முடிவேன் பொன்னம் பலத்தெம் முழுமுதலே. 3 முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க் கும் என்தனக்கும் வழிமுதலேநின் பழவடி யார் திரள்வான் குழுமிக் கெழுமுத லேயருள் தந்தி ருக்கஇரங் குங்கொல்லோ என்று அழுமதுவேயன் றிமற்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே. 4 அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கி இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற் றிருந்தே வேசற்றேன் கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் அடியேன்பால் பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ. 5 ஏசா நிற்பர் என்னைஉனக் கடியான் என்று பிறரெல்லாம் பேசா நிற்பர் யான்தானும் பேணா நிற்பேன் நின்னருளே தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ லக்கஞ் சேவிக்க ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே. 6 இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென்று ஏமாந் திருப்பேனை அருங்கற் பனைகற் பித்தாண்டாய் ஆள்வா ரிலிமா டாவேனோ நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று நிலாவி விளையாடும் மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே வாவென்று அருளாயே. 7 அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் ஆர்இங்குப் பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம் பலக்கூத்தா மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்து வேனை வாவென்றுன் தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே போனாற் சிரியாரோ. 8 சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டுன் திருவார்த்தை விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் திருநாமம் தரிப்பார் பொன்னம் பலத்தாடும் தலைவா என்பார் அவர்முன்னே நரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே. 9 நல்கா தொழியான் நமக்கென்றுன் நாமம் பிதற்றி நயனநீர் மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா மனத்தால் நினைந்துருகிப் பல்காலுன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம் பலமென்றே ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய் என்னை உடையானே. 10 திருச்சிற்றம்பலம்

  • @VallalarKarthi52

    @VallalarKarthi52

    3 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @sachinragu666

    @sachinragu666

    3 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @babugovindan7524

    @babugovindan7524

    3 жыл бұрын

    .lgppkjvzmbb. சசறறயய

  • @vinothkumarg9492
    @vinothkumarg94923 жыл бұрын

    ஆகா அருமை ஐயனே

  • @nagarajchelliah6570
    @nagarajchelliah6570 Жыл бұрын

    உங்களது எண்ணம் நிறைவேற இறைவனை வேண்டுகிறோம் அய்யா.

  • @santhiramu5511
    @santhiramu5511 Жыл бұрын

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫀🫀🫀🫀

  • @murugaiyanmurugaiyan4779
    @murugaiyanmurugaiyan47793 жыл бұрын

    சோ சோ மீ சுந்தரம் ஐயா மிக்க நன்றி... வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு...

  • @subramaniyamravikumar5272
    @subramaniyamravikumar52724 жыл бұрын

    என்னேயான்பெற்றஇன்பம் எம்பெருமானே.. பல்லாண்டு, பல்லாண்டு பலகோடி நூறாண்டு தங்கள் புகழ் நிலைத்திருக்க திருவாசகம் துணை நிற்கும். நன்றி..

  • @mohanbabu8384

    @mohanbabu8384

    3 жыл бұрын

    வணக்கம் வாழ்த்துக்கள் ஐ நன்றி சிவ சிவ வசி நமசிவாய போற்றி

  • @geethamany472
    @geethamany4723 жыл бұрын

    Appa,ethunai thamizh azhagu.... ungalikku... neengal pesi konde irungal... naan kettu kondae irukkire. Appavagavum, en aasanagavum therigireergal. Ungaludaiya inda thamizh thondu thodarndu gondae irulka vendum endru ellam valla essanai ஈசனை Vendi kolgiren appa. Romba nandri appa.💐

  • @shiningstar1810
    @shiningstar1810 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @puviarasan4250
    @puviarasan42503 жыл бұрын

    ஐயா உங்கள் பொன்னார் திருவடிகளை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc21023 жыл бұрын

    அருமையான பேச்சு தினமும் இவரது பேச்சை கேட்காமல் இரவில் தூங்க மாட்டேன்

  • @VallalarKarthi52
    @VallalarKarthi523 жыл бұрын

    ஓம் நமசிவாய.. திருவாசகம் ஒன்றே துணை...

  • @sumathiselvaraj5561
    @sumathiselvaraj5561 Жыл бұрын

    மீண்டும் மீணடும் கேட்டாலும் முதல் முறை கேட்பது போல இருக்கிறது. நன்றி ஐயா 🙏🙏🙏

  • @paapupopstar3806

    @paapupopstar3806

    Жыл бұрын

    ,

  • @kalaiselvipalanisamy1960
    @kalaiselvipalanisamy19604 ай бұрын

    ❤ சிவ சிவ

  • @shansurajagopal4479
    @shansurajagopal4479 Жыл бұрын

    ஐயா, நீங்கள் நீடுழி வாழ்ந்து, என்னை போன்ற நரனை ஞானம் புரிந்தும், தெளிந்தும் வாழ செய்ய வேண்டும். நன்றி ஐயா.

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg2 жыл бұрын

    ஐயா உங்கள் திருவடி பொறற்பாதங்னள போற்றி வணங்குகிறேன்

  • @durairaj-wy2lk
    @durairaj-wy2lk3 жыл бұрын

    அருமை அருமை அருமை

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Жыл бұрын

    சிறு மழைக்கு ஒதுங்கினேன்..! சிவம் ஆட்கொண்டதே..? பெருமழை பெருகுதே செய்த பாவங்கள் கண்ணீரால்..!

  • @karthickkarthick4803
    @karthickkarthick48033 жыл бұрын

    ஐயா திருவடி சரணம் 💐💐💐🙏🙏🙏

  • @valarmathi5893
    @valarmathi58932 жыл бұрын

    சிவாயநம ஐயா

  • @nirmalakesavankesavan1682
    @nirmalakesavankesavan16826 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @athithikamal1210
    @athithikamal1210 Жыл бұрын

    ஐயாவின்பேச்சுக்குஅடிமை வாழ்கவழமுடன்

  • @Lovecook143
    @Lovecook1433 жыл бұрын

    ஐயா அருமையான பேச்சு

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p2 жыл бұрын

    சோ.சோ.மீ.சுந்தரம் அய்யா அடி போற்றி 🙏

  • @raguiyer5247
    @raguiyer52474 жыл бұрын

    Superb presentation ayya. Thank you.

  • @psamoorthy6078
    @psamoorthy60782 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது

  • @srilatha6004
    @srilatha60043 жыл бұрын

    அருமை ஐயா

  • @manjunathans7265
    @manjunathans72652 жыл бұрын

    Entha manikavasakar kathai roomba nala eruku Ayya🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmid9949
    @jayalakshmid99494 жыл бұрын

    சிவ சிவ 💎💎💎💎

  • @aradha7339
    @aradha73393 жыл бұрын

    Super Ayya

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p2 жыл бұрын

    நன்றி அய்யா 🙏

  • @leemrose7709
    @leemrose7709 Жыл бұрын

    Praise the lord 🙏🙏 Thank a lot kadavla 🙏🙏 Thank you so much for sharing message Ayya Thank god 🙏🙏🙏🙏

  • @ptr1556
    @ptr15563 жыл бұрын

    அருமை அற்புதம் பதிவு

  • @vadharajant7796

    @vadharajant7796

    3 жыл бұрын

    Ayya your Speeches impressed me Vazhthukkal Vazha valamudan Nalamudan

  • @nagarajanrajan6982
    @nagarajanrajan69823 жыл бұрын

    Sri.so.me.sundaram. very nice.kodi namaskaram

  • @porchelviramr4404
    @porchelviramr44043 жыл бұрын

    கூறச் சொற்கள் இல்லை ஐயா! தலை தாழ்ந்த நன்றிகள் ஐயா!

  • @MRavi-nt3mv
    @MRavi-nt3mv4 жыл бұрын

    ஐயா பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க உயிரோடு இருக்க என்ன அது காரணம் அய்யா தான் சோ சோ மீ சுந்தரம் ஐயா பாக்கணும்னு ஆசை போறேன் ஐயா கிட்ட பேசணும் நான் சூப்பரா ஐயா பார்க்கணும்னு பாக்கணும்னு ஆசை படுகிறேன் முடிஞ்ச உதவி பண்ணுங்க முடிஞ்சா உதவி பண்ணுங்க எனக்கு சிவாய நம

  • @devakumarsamasibam372

    @devakumarsamasibam372

    4 жыл бұрын

    Ennakum ethe asai adiyareh

  • @pugazhshanmugam5184

    @pugazhshanmugam5184

    4 жыл бұрын

    சண்முகம் சிவசிவ

  • @kalasrikumar8331
    @kalasrikumar83312 жыл бұрын

    Punniya puumi India........ you are proving iyah, I like to touch your feet iyah.🙏❤️🙏👍....Srilankan .....from abroad .🇨🇦🇨🇦🇨🇦

  • @vedhavinothv2
    @vedhavinothv24 жыл бұрын

    நமச்சிவாய

  • @murugesanav8512
    @murugesanav85122 жыл бұрын

    Listening all your speeches with the grace and blessings of God and aware of importance Thevaram, Thiruvasagam, Thirumanthiram, Periapuranam and others. Om Shivaya Namaha🙏🙏🙏

  • @kspreethi
    @kspreethi3 жыл бұрын

    Om Shivaya namaha 🙏Om Shivaya Shiva namaha 🙏🙏 Om Shivaya Shiva Shiva namaha 🙏🙏🙏

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg2 жыл бұрын

    ஐயா. உங்கள் பேட்சு மிக அருமை, திருவாசகம் என் உயிர் நூல், என்னை செம்மை படுத்தியுள்ளது உங்கள் பேச்சு, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🙏🙏

  • @mathiyazhagansundaresan4637

    @mathiyazhagansundaresan4637

    Жыл бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @mathiyazhagansundaresan4637

    @mathiyazhagansundaresan4637

    Жыл бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @simplyriya7816

    @simplyriya7816

    3 ай бұрын

    ​oolooooololooooloollool😊oooolllllloolloollooo😊oooooloolooooolollllooooollolollooolooollooooolloooooooollolllllllllllooololloooooooooolooooooooooooooooooooollloooooooooooooooooooo😊oooollooloooooooooloooooooolooooooooooooolooo9ooloo😊oo😊ooooooooooooooooooooooool😊😊oloo😊lol😊looooollooooooo😊oooooooo😊looooooooololoolooooololoooooolloooolooooooooooollloooooloo😊lloooo😊oooooœ😊lo😊😊😊😊

  • @simplyriya7816

    @simplyriya7816

    3 ай бұрын

    😊olooooo😊l😊oloooooooooo😊9oooo😊😊😊9ooloooo😊oollooooooooll😊9oo😊loooo

  • @simplyriya7816

    @simplyriya7816

    3 ай бұрын

    ​@@mathiyazhagansundaresan4637oooloooooo9

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector94893 жыл бұрын

    Vaalthukkal

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam13273 жыл бұрын

    Thanks for blessings All lives

  • @dhanambalu344
    @dhanambalu3442 жыл бұрын

    வாழ்கவளமுடன் ஐயா். 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏💐❤️

  • @balaprem81
    @balaprem814 жыл бұрын

    அருமை அருமை.. சிவாய நம

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p2 жыл бұрын

    மாணிக்கவாசகர் திருவடி போற்றி 🙏

  • @schoolbreeze8021
    @schoolbreeze80214 жыл бұрын

    நன்றி ஐயா. உருகினேன்.

  • @itamchannal8089
    @itamchannal80892 жыл бұрын

    Super iyya

  • @sriramajayamtravelsch4147
    @sriramajayamtravelsch41473 жыл бұрын

    ஓம் நம சிவாய நம

  • @vasudeva7041
    @vasudeva70414 жыл бұрын

    Compulsory hearing. Great devotional speech

  • @saravananlogesh571

    @saravananlogesh571

    3 жыл бұрын

    அருமை

  • @balasubramaniankrishnaswam1086
    @balasubramaniankrishnaswam10862 жыл бұрын

    அருமையான பதிவு

  • @devivijayam7553
    @devivijayam75534 жыл бұрын

    வாழ்க பல்லாண்டு சோ சோ மீ சுந்தரம் ஐயா மிக்க நன்றி நன்றி

  • @ramalingamchinnakannu4236
    @ramalingamchinnakannu4236 Жыл бұрын

    ஐயா சுய புராணம் சிறிது தவிர்க்வும்

  • @pandianmsm3094
    @pandianmsm30944 жыл бұрын

    Siva Siva Siva Siva🙏🙏🏻🙏🏻

  • @nellaimurugan369
    @nellaimurugan3693 жыл бұрын

    நன்றி

  • @jeyaramjeyaram2975

    @jeyaramjeyaram2975

    3 жыл бұрын

    வாழ்த்தவயதுஇல்லைவணங்கிறோம்

  • @sornalatharamesh5564
    @sornalatharamesh55643 жыл бұрын

    Excellent speech Mukthi venuma ayya speecha kelunga

  • @duraisamyperumal6831
    @duraisamyperumal68314 жыл бұрын

    OM NAMA SIVAYA.

  • @saisachinenterprises199
    @saisachinenterprises1993 жыл бұрын

    Super speech n mesmerized

  • @saisachinenterprises199

    @saisachinenterprises199

    3 жыл бұрын

    Spiritual speech is excellent

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p2 жыл бұрын

    ஓம் நமசிவாய 🙏

  • @pandiyanb3108
    @pandiyanb31083 жыл бұрын

    உங்கள் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது நன்றி 🙏🏻

  • @kajansukeshkajansukesh4837

    @kajansukeshkajansukesh4837

    Жыл бұрын

    Love ❤

  • @jagans4896
    @jagans48964 жыл бұрын

    Last 2 years weekly ones i watch this video...every time i am crying..

  • @balasubramanianyk8058
    @balasubramanianyk80583 жыл бұрын

    சிவசிவ

  • @jj-1510
    @jj-15103 жыл бұрын

    ஒம் நமசிவாய 🙏🙏🙏

  • @chandruk2198
    @chandruk21983 жыл бұрын

    Om namasivaya

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan34663 жыл бұрын

    *ஐயா அவர்களின் பேச்சு, மிக அருமை !!*🌺🌺

  • @apparsamydorairaj9951
    @apparsamydorairaj99513 жыл бұрын

    Long live Iyaa!! Long live Iyaa!!! Long live Iyaa!!!!!

  • @hemakumar7460
    @hemakumar74604 жыл бұрын

    Namachivaya

  • @sjayachandran7202
    @sjayachandran72023 жыл бұрын

    Super

  • @kannanrealestate9579
    @kannanrealestate95794 жыл бұрын

    Ooom namasivaya

  • @thangamanim2036
    @thangamanim20363 жыл бұрын

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @easwaramoorthy2549
    @easwaramoorthy25493 жыл бұрын

    Siva siva

  • @ayyappansay9023
    @ayyappansay90233 жыл бұрын

    So so pechi Nan adimai

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாயா

  • @dharunsaritha6303
    @dharunsaritha63032 жыл бұрын

    Om namasivaya... ♥️

  • @banumathig5353
    @banumathig53533 жыл бұрын

    Vazhga valamudan.🙏🙏

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan2 жыл бұрын

    🙏🏻

  • @rajasekarannarasimhan6644
    @rajasekarannarasimhan66443 жыл бұрын

    Arumàyanaanmeegam

  • @RajaRaja-he5ri
    @RajaRaja-he5ri Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @nehruarun5122
    @nehruarun51222 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasakthijothidam4198
    @sivasakthijothidam41983 жыл бұрын

    Good

  • @rameshpoongavanam7303
    @rameshpoongavanam73033 жыл бұрын

    Thank you so much... Listening your voice through thiruvasagam I fulfilled this generation... Om namasivaya

  • @ManiKandan-ty4dk
    @ManiKandan-ty4dk3 жыл бұрын

    Intha kuralin vídeos potunga

  • @kazhagesan2366
    @kazhagesan23663 жыл бұрын

    தமிழ் தெய்வீக மொழி லத்தின் சட்டத்தின் மொழி பிரெஞ்சு காதலின் மொழி கண்ணதாசன் கவிதைகள் இந்தியா திருநாட்டின் மொழி கந்தசாமி பிள்ளை திருவாசகம் ஐம்பதாவலது பாட்டில் புடைத்து சொல் மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவடியே போது ம்

  • @nellaimurugan369
    @nellaimurugan3693 жыл бұрын

    ஓம் நமச்சிவாய 🙏

  • @kazhagesan2366
    @kazhagesan23663 жыл бұрын

    குற்றாலம் அருவி உள்ளது போல் குற்றாலிஸ்வரர்தரிசனம்போதும். திருவாசகம் போதும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை நீடூழி சிறப்பாக வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய போற்றி நாதன் தாழ் போற்றி

  • @loganathanj8223

    @loganathanj8223

    2 жыл бұрын

    Arumai

  • @kamalanamasivayam4838

    @kamalanamasivayam4838

    Жыл бұрын

    Ko0o8i 88.

  • @kamalanamasivayam4838

    @kamalanamasivayam4838

    Жыл бұрын

    8

  • @kamalanamasivayam4838

    @kamalanamasivayam4838

    Жыл бұрын

    Ig

  • @kamalanamasivayam4838

    @kamalanamasivayam4838

    Жыл бұрын

    0o7

  • @alphoncejayaraj9731
    @alphoncejayaraj97313 жыл бұрын

    Aathma thirupthi

  • @nvchalamiyer6760
    @nvchalamiyer67603 жыл бұрын

    Namaskaram. வார்த்தைள் எழவில்லை

  • @nellaimurugan369
    @nellaimurugan3693 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @srikutty473
    @srikutty473 Жыл бұрын

    இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

  • @Manikavasagari
    @Manikavasagari2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leeladavid412
    @leeladavid4122 жыл бұрын

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

Келесі