பாளை.சைவ சபை நிகழ்ச்சியில் சொ.சொ.மீ.சுந்தரம் உரை KathirTV(No.1 web TV in Tirunelveli)

பாளை.சைவ சபை நிகழ்ச்சியில் சொ.சொ.மீ.சுந்தரம் உரை KathirTV(No.1 web TV in Tirunelveli)
Contact No:9994704604
#saivasabai#sundaram#kathirtv

Пікірлер: 152

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Жыл бұрын

    ஐயா உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் ஐயா உங்கள் சொற்பொழிவு யாவும் அருமை அருமை அருமை ஐயா.

  • @parthasarathy1861
    @parthasarathy18613 жыл бұрын

    அன்பரே வணக்கம். அருமையான உரை தெய்வத்தின் உரை. நேரில் கேட்பது போல் நினைத்து கரவொலி எழுப்பினேன். அருமை யிலும் அருமை. வணக்கம்.

  • @kadirvelm4316

    @kadirvelm4316

    3 жыл бұрын

    L

  • @SHANNALLIAH

    @SHANNALLIAH

    3 жыл бұрын

    Great service to Tamil Hindu World with Great courage & enthusiam & dedication!

  • @schoolbreeze8021
    @schoolbreeze80213 жыл бұрын

    அற்புதம்! அற்புதம்! தமிழக பாடசாலைகளில் பிள்ளைகள் இந்த அருமையான பேச்சுக்களை மூலம் நடந்த வரலாறுகளைக் கேட்டு செம்மையுற வேண்டும்.

  • @kallalpagachalavinayagarku444

    @kallalpagachalavinayagarku444

    2 жыл бұрын

    Mikavum nutpama na. Pechu atral mikka pechu anupavam mikka pechu arumai arumai Cho Cho Mee ayyavin pathsm panikinrom. M.nachiappan.&n.manimekalai.parinagar karaikkudi.

  • @schoolbreeze8021

    @schoolbreeze8021

    2 жыл бұрын

    @@kallalpagachalavinayagarku444 தயவு செய்து தமிழில் எழுதினால் இலகுவாக நாங்கள் வாசிக்கலாம்.

  • @babyravi7956
    @babyravi79562 жыл бұрын

    அற்புதம் ஐயா அற்புதம் உங்கள் பேச்சு.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-7383 жыл бұрын

    சிவாயநம.. குருவருள் திருவருள். ஐயாவின் திருவடி பணிந்தோம்.

  • @pechimurugan
    @pechimurugan3 жыл бұрын

    அருமையான உரை. திகட்டாத தேனமுது திருவாசகம். ஐயா சோ சோ மீ அவர்களது உரையாக கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

  • @gopalakrishnandeivasigaman7658

    @gopalakrishnandeivasigaman7658

    3 жыл бұрын

    Lruu6

  • @pushkaladhamodaran8316

    @pushkaladhamodaran8316

    3 жыл бұрын

    @@gopalakrishnandeivasigaman7658 € ,

  • @pushkaladhamodaran8316

    @pushkaladhamodaran8316

    3 жыл бұрын

    Bb

  • @balasubramaniam8343
    @balasubramaniam83433 жыл бұрын

    Arumaiyana speech

  • @londontravel7216
    @londontravel72163 жыл бұрын

    ஒம் நமச்சிவாய

  • @kavithasekar5843
    @kavithasekar5843 Жыл бұрын

    ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நற்றுணை ஆவது நமச்சிவாயம்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan38863 жыл бұрын

    Navallar.suntharam.ayya. Neekall.100.age. Long.life. Siva.siva.wonderfull. Speech.

  • @raghupathyragavan5575
    @raghupathyragavan55754 жыл бұрын

    அய்யா அவர்கள் நீன்ட நாள் வாழ வேண்டும்.

  • @pasupathypalaniappan870

    @pasupathypalaniappan870

    4 жыл бұрын

    Hi hi hi Seoul

  • @k.arunthavaselvibaby3516

    @k.arunthavaselvibaby3516

    3 жыл бұрын

    Akazhyivu seithu Eatutha pokkisam ponrullathu,

  • @ukkirapandikaruppaiya9024

    @ukkirapandikaruppaiya9024

    3 жыл бұрын

    Opan

  • @kumarss3507

    @kumarss3507

    3 жыл бұрын

    அதுவே என் பிராத்தனையும்

  • @senthilvenki

    @senthilvenki

    3 жыл бұрын

    @@k.arunthavaselvibaby3516 😎😎

  • @EssvariAI
    @EssvariAI2 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்🙏🏾 இந்த உரையை கேட்க, என்றோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  • @Aadhavan-2012
    @Aadhavan-20123 жыл бұрын

    ஓம்சக்தி.ஐயா சிவ வணக்கம்.தங்கள் ஆன்மாவில் சிவபெருமான் ஐக்கியம் ஆகட்டும்.நன்றி.

  • @shanmugamgopisaravana4228
    @shanmugamgopisaravana42282 жыл бұрын

    nice speech, Thiru so so me ayya avargalai oru muriyavathu parkavendum, sivan arullal

  • @MGAANAND
    @MGAANAND3 жыл бұрын

    அருமையான பதிவு

  • @lotus4867
    @lotus48673 жыл бұрын

    தமிழ் வளர்க்கும் சைவ சபை வழங்கிய 'நானேயோ தவம் செய்தேன் ' என்ற தலைப்பும் , சொற்பொழிவும் அருமை. கவனக்குறைவாக தமிழை பிழையாக ' நானோயோ தவம் செய்தேன்' என எழுதியது கண்டு மனம் மிக வருந்தியதால் சுட்டுகிறேன் , சிறியேனை பெரியவர்கள் மன்னித்தருள வேண்டுகிறேன் ஐயா.

  • @seenipeyriyakaruputheyvar1280
    @seenipeyriyakaruputheyvar12804 жыл бұрын

    ஐயா உங்களை வாழ்த்த என் நெஞ்சில் தோன்றும் உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியவில்லை, உங்கள் தொண்டு தொடரட்டும் பல்லாண்டு

  • @duraisamy4879

    @duraisamy4879

    3 жыл бұрын

    ..

  • @duraisamy4879

    @duraisamy4879

    3 жыл бұрын

    .⁰

  • @ponram3912

    @ponram3912

    2 жыл бұрын

    By

  • @krishnadasc4647
    @krishnadasc46472 жыл бұрын

    Ayya..... Really amazing..... Ayya paadam sivapaadam..... Kumbittu vanangugiren.... Om namasivaaya Om... 🙏🙏🕉️🕉️💐💐💐💐💐💐💐💐💐🕉️🕉️

  • @shyamalakumerasan7940
    @shyamalakumerasan79403 жыл бұрын

    Arumai Iyya

  • @ajaymani6040
    @ajaymani60403 жыл бұрын

    கண்களில் நீர் பெருகியது ஐய்யா நூறு கோடி நன்றிகள்.தொகுத்தமை அறிவு க்கும்நன்றி.காணப்பெராபதிவுகள்.

  • @sarorasan3594
    @sarorasan35944 жыл бұрын

    ஹாழ்துக்கள் அய்யா நமசிவாய

  • @hemakabilan4799
    @hemakabilan47992 жыл бұрын

    ஐயா உங்கள் சொற்பொழிவு இனிக்கும்......

  • @murugesan.pmurugesan.p1114
    @murugesan.pmurugesan.p11142 жыл бұрын

    🙏இமைப்பொழுதும் என்றும் நீங்காதான் தாள் வாழ்க 🙏

  • @murugesan.pmurugesan.p1114

    @murugesan.pmurugesan.p1114

    2 жыл бұрын

    மகிழ்ச்சி

  • @jaisankarkondalaraju3485
    @jaisankarkondalaraju34854 жыл бұрын

    அருமை,,நன்றி

  • @kumaragurun8846
    @kumaragurun88462 жыл бұрын

    நமசிவய

  • @thangamanim2036
    @thangamanim20362 жыл бұрын

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @amirthalingamshanmugam5476
    @amirthalingamshanmugam54764 жыл бұрын

    அய்யா வணக்கம் : நான் எப்போது நேரம் ஏற்படுத்தி உங்கள் பேச்சை கேற்பேன், அப்போதுதான் பேரின்பகடலில் மூழ்கிவது உனர்வு, நீங்கள் நீள வாழவேண்டும் என்று இறைவனை பிராத்திக்கொண்டே இருக்கின்றேன்.நீங்ள் செய்வது உளவாரத்தொண்டு போல் சைவத்தொண்டு.

  • @mahadhana7417

    @mahadhana7417

    3 жыл бұрын

    I really enjoy your speech . Others also enjoy l Solute you S ponnambalam

  • @sridharanbharathan3799
    @sridharanbharathan37993 жыл бұрын

    இச்சொற்பொழிவை சில நாட்களுக்கு முன் கேட்கும் நல்வாய்ப்பு கிடைத்தது.மிக உயர்ந்த பொழிவு. இவர் கல்வி கற்ற அதே அழகப்பர் கலைக்கல்லூரி யில் அதே கால அளவில்1959-1962,எஎனக்கும்படிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. என்னை அவர்நினைவு கொள்ள வாய்ப்பில்லை. இவ்வளவு உயர்ந்த சமயச்சொற்பொழிவாளராக அவர் உயர அருளிய இறைவனுக்கு நன்றி.

  • @manivannan6413
    @manivannan64133 жыл бұрын

    Super speech

  • @ayyappansay9023
    @ayyappansay90233 жыл бұрын

    So so Nan adimai

  • @Vijayachitra77
    @Vijayachitra772 жыл бұрын

    சிவ சிவ நமசிவாய வாழ்க

  • @mayavaperumal6015
    @mayavaperumal60152 жыл бұрын

    ஐயா உங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்களுக்காகவும் நீங்கள் சிவ தொண்டு ஆற்றவேண்டும்

  • @sabapathy1956
    @sabapathy19563 жыл бұрын

    Ohm Namachivaya

  • @renganathanp5422
    @renganathanp54223 жыл бұрын

    SUPER SPEECH AYYAA. VERY NICE SERVICE AYYAA. LONG LIVE S.S.M. AYYAA. MURUGAN ADIMAI. P.R.N Thiruvanaikkovil

  • @bhagavandossk6379
    @bhagavandossk63793 жыл бұрын

    What a wonderful speech

  • @kasthurimohan561
    @kasthurimohan5613 жыл бұрын

    உங்கள் சொற்பொழிவு கேட்டு மகிழ்ந்ததுற்கு விளக்க வார்த்தை இல்லை உங்கள் பாதத்திற்கு அநேக வணக்கம் 🙏🙏

  • @ramakrishnankasiviswanatha6537
    @ramakrishnankasiviswanatha65372 жыл бұрын

    உங்களிடம் படித்த மாணவன் என்பது எப்பொழுதும் பெருமை எனக்கு!!!! காசி விஸ்வநாதன் பாளையம்கோட்டை...

  • @mahimaheswari2079
    @mahimaheswari20792 жыл бұрын

    வணக்கம் நன்றி ஐயா

  • @deepal8271
    @deepal82713 жыл бұрын

    என்னைத் திருவாசகத்தேனில் அமிழ்த்திய என் குருநாதர் ஐயா.சோ.சோ.மீ அவர்கள் திருத்தாளை என் சிரம் வைத்து வணங்குகின்றேன்🙏🙏🙏🙏🙏 "பேசும் பொருளுக்கு இலக்கிதமாம் பேச்சிறந்ந மாசில் மணியின் மணிவார்த்தை பேசிப் பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல மருந்தின்அடி என் மனத்தே வைத்து." திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏😍

  • @ganesanaarumugam8379
    @ganesanaarumugam8379 Жыл бұрын

    சிறப்பான பதிவு

  • @mr.saravanan1753
    @mr.saravanan17533 жыл бұрын

    Super sir

  • @ganesankasiperumal2015
    @ganesankasiperumal20159 ай бұрын

    அய்யா நீதி அரசர் கழுத்து வலி இருக்கும் என்று நினைக்கிறேன் அய்யா உங்கள் திருவாசகம் கேட்டு நான் பெற்ற பேர் அடைந்தேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

  • @vediappans3122
    @vediappans31223 жыл бұрын

    I had never heard this kind of speech in my life particularly on Thiruvasagam. Thanks to Kathir TV for uploading this in the web. Thanks to Saivathiru Sundharam Sir, and Hon'ble Justice Mr.Mahadevan.

  • @bvmoorthymoorthy4683

    @bvmoorthymoorthy4683

    2 жыл бұрын

    Qm Namasivayam

  • @bvmoorthymoorthy4683

    @bvmoorthymoorthy4683

    2 жыл бұрын

    OM NAMASIVAYAM

  • @umayaparvathi3115

    @umayaparvathi3115

    2 жыл бұрын

    K.

  • @kannammalt3021
    @kannammalt30213 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்...நன்றி...

  • @user-yv7zs7ho6x
    @user-yv7zs7ho6x2 жыл бұрын

    சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @murugans1412
    @murugans14123 жыл бұрын

    அருமை 👌

  • @Sivamtv2015
    @Sivamtv20152 жыл бұрын

    உங்கள் தொண்டு தொடரட்டும் பல்லாண்டு

  • @biobio1053
    @biobio10533 жыл бұрын

    ஓம் நமசிவாய நமஹ

  • @govindasamy3136
    @govindasamy31365 ай бұрын

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @suri1971
    @suri19713 жыл бұрын

    Thankyou

  • @nellaimurugan369
    @nellaimurugan3693 жыл бұрын

    thiruvasagam அடியேன் ஆன்மீக தேடல் ஆரம்பம்.

  • @navinonkanagaraj5450
    @navinonkanagaraj54503 жыл бұрын

    🌷 thanks to Makkal TV, where I could come to know Ayya Chow.Chow.Mi.Sundaram 🌷 thanks very much ❤️ to this channel for bringing this a life time program 🌷

  • @sathiya.s6051
    @sathiya.s60514 жыл бұрын

    Siva siva

  • @loganathan0824
    @loganathan08243 жыл бұрын

    என் உடம்பு சிலிர்த்து... என் கண்களில் கண்ணீர்.... என்ன ஒரு அருமையான சொற்பொழிவு.... உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்...

  • @soundararajan481
    @soundararajan481 Жыл бұрын

    சிவாய நம 🙏🙏🙏

  • @paruathy
    @paruathy Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @velchamy6212
    @velchamy62123 жыл бұрын

    ஐயா, சைவசித்தாந்தம் நீங்கள் சொல்லும் போது சிவனருள் கிடைத்த புண்ணியம் கிடைக்கிறது. தமிழ் என்றால் பக்தி ; அது மனம் பக்குவப்பட உதவும் . தமிழர்கள் மனம் உருகி பாடினால் நல்வழியில் செல்வது உறுதி.தேவாரம், திருவாசகம் மற்றும் ஆழ்வார் பாசுரங்கள் பாடிப்பயனுற்ற தமிழ் மண் இது என்பது நன்றாய் புரிகிறது.நன்றி ஐயா.

  • @chandradurairaj2919
    @chandradurairaj29193 жыл бұрын

    Om Shivaya namaha from saudi arabia

  • @komalaneelakandan5306
    @komalaneelakandan53062 жыл бұрын

    ஐயா அவர்களை வணங்கி மகிழ்கிறோம்

  • @umapillai6245
    @umapillai62452 жыл бұрын

    மிக அருமையான பதிவு. ஓம் நமசிவாய

  • @Manikavasagari
    @Manikavasagari2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @balakrishnanm3656
    @balakrishnanm36562 жыл бұрын

    A spiritually enlightening ennobling speech. Thank you.

  • @spbabuselvakumar8043
    @spbabuselvakumar80433 жыл бұрын

    சிவ சிவ சிவாயநம...

  • @valarmathi5893

    @valarmathi5893

    3 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @ramamurthiv5729
    @ramamurthiv57293 жыл бұрын

    Sivaya Nama Ayya

  • @babushivam456
    @babushivam4562 жыл бұрын

    கண்கள் குளமானது அற்புதம் ஐயா.... மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்🙏

  • @meenakshis6513
    @meenakshis65134 жыл бұрын

    அருமை

  • @sakthivel-xv9fr

    @sakthivel-xv9fr

    3 жыл бұрын

    இறைவா இவரை ஆசீர்வதியும்

  • @user-uz1my2xu8f
    @user-uz1my2xu8f2 жыл бұрын

    ஐயாவின் எளிய தமிழில் சைவச் சொற்பொழிவை எத்தனைமுறை கேட்டாலும் சலிப்பதில்லை. அருகில் மெய்மறந்து கவனித்துக்கொண்டிருந்த நீதி அரசரே உதாரணம். நன்றியுடன் வணங்குகிறோம் ஐயா...

  • @sgunasekaran4462
    @sgunasekaran44623 жыл бұрын

    Super

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99013 жыл бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @govindm5286
    @govindm52863 жыл бұрын

    Sivan adiyarin patha namaskaaram, En karma theera ungal aasirvatham vendukiren, sivaya namaha.......

  • @devarajk7066
    @devarajk70663 жыл бұрын

    நானேயோ தவம் செய்தேன்! தங்கள் பதிவை காண 🙏

  • @rajakannuraja3917
    @rajakannuraja39173 жыл бұрын

    சிவாயநம

  • @lakshmikalirengan2412

    @lakshmikalirengan2412

    3 жыл бұрын

    நாதன் தாள் வாழ்க

  • @ganeshgk344

    @ganeshgk344

    3 жыл бұрын

    @@lakshmikalirengan2412 🏷️🔔

  • @user-it3ss2oh8f
    @user-it3ss2oh8f2 жыл бұрын

    உங்கள் சொற்பொழிவை சிலையாகிவிட்டார் அருமை அருமை!

  • @chandranb4433
    @chandranb44332 жыл бұрын

    Ayya 🙏 namashivaya vazhgave naadantan vazhga🙏iyyavai valta vidimum sanitarium arumai

  • @aalayaveedu3207
    @aalayaveedu32072 жыл бұрын

    ஐயா அவர்களை ஒரு முறை ஆவது நேரில் பார்க்கனும் இறைவா🙏🙏🙏🙏🙏

  • @logaarulalingam4166
    @logaarulalingam41662 жыл бұрын

    OM NAMASIVAYA OM THIRUCHITAMBALAM Thanks Ayya 🙏🏾🙏🏾🙏🏾

  • @bhagavandossk6379
    @bhagavandossk63793 жыл бұрын

    Tamizh lives because of you people whereas the politicians project themselves as protectors of Tamizh.Even though my mother tongue is Telugu i love to watch hamizh sorposhivu.

  • @londontravel7216
    @londontravel72163 жыл бұрын

    சிவ சிவ சிவ

  • @NPSi
    @NPSi11 ай бұрын

    🙏❤️🙏

  • @annamalai754
    @annamalai7544 ай бұрын

    🙏

  • @vimalas2284
    @vimalas22843 жыл бұрын

    Om namasivaya🙏🙏🙏

  • @shivashaker1560
    @shivashaker15603 жыл бұрын

    Om name shivaya

  • @samhari5486
    @samhari54863 жыл бұрын

    தமிழகத்தில் நிறைய. சைவ மடங்கள் உள்ளன ...இவர்கள் இறங்கி வந்து இந்து சமுதாயத்திற்கு நிறைய செய்யலாம் ..அரசியல் விட்டு விலகி....அய்யா வின் பேச்சு அருமை ...

  • @shanperumal9808
    @shanperumal98082 жыл бұрын

    Good job 👌👌

  • @narayananadhimoolam8740
    @narayananadhimoolam87405 ай бұрын

    Sivapuranam

  • @subbulakshmim4952
    @subbulakshmim49523 жыл бұрын

    I heard your speech of Thiruvasagam honey. Really it melts the heart. Eyes shed tears While hearing. Thank you Sir. I will read at least one time.

  • @venkatachalapathi1218
    @venkatachalapathi12183 жыл бұрын

    Thangal sorpozhivu miga arumai Namdri

  • @balasundaram2416

    @balasundaram2416

    3 жыл бұрын

    அருமை தகவல் ஐயா! நன்றி பல கோடிகள்!!

  • @dhanambalu344
    @dhanambalu3442 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👍👍💐💐💐❤️

  • @kspandian2419
    @kspandian24193 жыл бұрын

    Professor of Commerce SO SO MEE speech is legendary one. He is an authority in Thiruvasagam addition to Tamil devotional literature s like Dhevaram, Thirumurugattupadai, Thirumanthiram, etc.

  • @shanshanmugavadivel1547

    @shanshanmugavadivel1547

    3 жыл бұрын

    Daily Thiruvasgam for worldly and divine enhancement!

  • @mangilaldmangilal9532
    @mangilaldmangilal95322 жыл бұрын

    Om namah shivaya Om Shanti Om namah shivaya Om namah shivaya Om namah shivaya har har Mahadev

  • @user-vu2ts7wx8c
    @user-vu2ts7wx8c3 жыл бұрын

    இறைவனால் முடியாதது உண்டு அவன் மேல் பக்தி கொண்ட அடியாரை விட்டு தள்ளி நிற்க மாட்டார் அவர் இதயத்தில் குடி கொண்டிருப்பார் ஓம்

  • @periyathambisampath6435
    @periyathambisampath64353 жыл бұрын

    ஞானி

  • @silambukannan9028
    @silambukannan90283 жыл бұрын

    Sivasiva ⭐⭐⭐⭐

  • @vediappans3122
    @vediappans31223 жыл бұрын

    kindly upload the speech of Hon'ble Justice Mr.Mahadevan also in the web.

  • @paalmuru9598
    @paalmuru95982 жыл бұрын

    101*🙏🎉💸👍🔥 daily learning

  • @user-zc7qy5od3l
    @user-zc7qy5od3l3 жыл бұрын

    சிவா திருச்ற்றம்பலம் 🙏🙏🙏 ஐயாவின் தொலைபேசி எண் அனுப்புங்க

  • @rameshb117

    @rameshb117

    3 жыл бұрын

    9443047060

  • @jramakrishnan9186
    @jramakrishnan91862 жыл бұрын

    Long live Ayya.

  • @karthikrishna9722
    @karthikrishna97222 жыл бұрын

    Thiruchitrambalam

  • @MRavi-nt3mv
    @MRavi-nt3mv3 жыл бұрын

    ஐயா உங்க ஸ்பீச் மொபைல்ல டவுன்லோட் பண்ண முடியல ஐயா உங்க கேஸ்ட் எங்க கிடைக்கும் ஆடியோ ஐயா இன்னைக்கு நானு உயிரோட இருக்கிறேனா அதற்கு காரணம் நீங்க சொன்ன சிவபுராணம் நீங்க அனுபவிச்சு சொல்லி இருக்கீங்க கண்ணீர் வருதுங்க ஐயா சிவாய நம சிவாய நம சிவாய நம

  • @explorescience2460

    @explorescience2460

    3 жыл бұрын

    0

  • @umasrinivasan9633

    @umasrinivasan9633

    3 жыл бұрын

    ஓம்நமசிவாய‌ஓம்நமசிவாயசொக்க‌வைக்கும்சந்தரத்தமிழில்திருவாசகத்தேன்ஊன்உயிர்கலந்ததே நன்றி

  • @maragathamu5129
    @maragathamu51293 жыл бұрын

    Sivasiva

Келесі