திருவாசக சிந்தனைகள் | சொ.சொ.மீனாட்சி சுந்தரம் ஐயா | 34ம் ஆண்டு தெய்வச்சேக்கிழார் திருமுறை மாநாடு

Музыка

திருவாசக சிந்தனைகள் | சொ.சொ.மீனாட்சி சுந்தரம் ஐயா | 34ம் ஆண்டு தெய்வச்சேக்கிழார் திருமுறை மாநாடு | Bakthi TV | Tamil
தேவிகாபுரம் தெய்வ சேக்கிழார் மன்றத்தின் சார்பாக தேவிகாபுரம்,அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் 34ம் ஆண்டாக நடைபெற்ற தெய்வ சேக்கிழார் திருமுறை மாநாட்டில் "திருவாசக சிந்தனைகள்" பொற்கிழிக்கவிஞர் சொ.சொ.மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் சிறப்புரை தொகுப்பு
#தெய்வச்சேக்கிழார் #திருவாசகசிந்தனைகள் #சொ.சொ.மீனாட்சிசுந்தரம்ஐயா #பெரியபுராணம் #திருவாசகம் #manivasagar #Sekizhar #திருமுறைமாநாடு #Bakthitv #bakthitvtamil #tamilbakthi

Пікірлер: 114

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5ifАй бұрын

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉

  • @gayu5
    @gayu55 күн бұрын

    சிவா மகள் நீழங்கொழ் திருப்புகழ் தினம் தினம் பாடுகிராள்

  • @radhakrishnan757
    @radhakrishnan757Ай бұрын

    iyya I pray lord venkateswara for your life extend more than 100 years with same health and wealth

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham42174 ай бұрын

    ஐயா தங்கள் பாதங்களை தொட்டு வணங்குகின்றேன்.. குருவடி போற்றி போற்றி!

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    🙏🙏🙏

  • @sivaselvichinnadurai9829
    @sivaselvichinnadurai98293 ай бұрын

    குருநாதர் திருவடிகள் வணங்குகிறேன்

  • @rakchanajayamoorthy2373
    @rakchanajayamoorthy23734 ай бұрын

    ஐயா உங்களை நேரில் காண முருகன் எனக்கு அருள் தர வேண்டுகிறேன் ஐயா

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 ай бұрын

    🙏 🙏 🙏

  • @mukundan81
    @mukundan815 күн бұрын

    Very nice

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan31322 ай бұрын

    ❤❤❤❤❤🕉️💐💐🙏

  • @sabarivasan1987
    @sabarivasan19873 ай бұрын

    இப்போவே என் உயிர் சிவ திருச்சிற்றம்பலம் 🔥🥹🥹🥹

  • @lalithambalchandrasekaran5696
    @lalithambalchandrasekaran56963 ай бұрын

    ஓம் நம சிவாய🙏🙏🙏 ஐயா உங்களை பணிவுடன் வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham42174 ай бұрын

    தெய்வ சேக்கிழார் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி!

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @kalavathyasokan9993
    @kalavathyasokan99934 ай бұрын

    ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @rameshv2413
    @rameshv24132 ай бұрын

    எல்லாம் அவன் செயல் 🙏நம சிவாய

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4pАй бұрын

    ponapalam

  • @cksjanakiramanjani9826
    @cksjanakiramanjani98263 ай бұрын

    அய்யா சிவ சிவ அரக்கரா அரக்கரா ஓம் நமசிவாய

  • @KrishKiru-nq9lv
    @KrishKiru-nq9lv3 ай бұрын

    அய்யாவின் பேச்சு பேரானந்தம்... அருமை அருமை அய்யா திருவடியை நான் வனகுகிரேன்

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l3 ай бұрын

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏

  • @user-gq6od3qd2j
    @user-gq6od3qd2j2 ай бұрын

    அய்யா பேச்சு அருமை 👣🙏 தங்கள் திருவடி வணங்குகிறேன்👣🙏

  • @suganyaarumugam9833
    @suganyaarumugam98332 ай бұрын

    மிக்க நன்றிகள் ஐயா... வாழ்க வளமுடன் என்றும்

  • @saravanansudha4409
    @saravanansudha44093 ай бұрын

    சிவாயநம

  • @mgomathysundaram7951
    @mgomathysundaram79513 ай бұрын

    நன்றி ஐயா ❤🎉🎉🎉

  • @anbesivan6499
    @anbesivan64993 ай бұрын

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥

  • @GunasekarBakiyam
    @GunasekarBakiyam3 ай бұрын

    மிகச்சிறந்த சொற்பொழிவு.

  • @sskyaalran
    @sskyaalran2 ай бұрын

    அய்யாவிற்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம் ❤🎉❤

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi45454 ай бұрын

    சிவசிவ 🙏🙏🙏🙏🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @vinothudhayasuriyan2117
    @vinothudhayasuriyan21173 ай бұрын

    Ayya Vazhga ❤

  • @kishorekhumarsadanandam
    @kishorekhumarsadanandam4 ай бұрын

    சிவாய நம ஐயா

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @muniswaran.n3905
    @muniswaran.n39052 ай бұрын

    ஐயாவின் சொற்பொழிவு கேட்டுதான் திருவாசகம் படிக்க ஆரம்பித்தேன்

  • @omsaikalkikrishna2226
    @omsaikalkikrishna22263 ай бұрын

    உங்கள் சொற்பொழிவை கேட்டாலே இறைவன் அருள்கிடைக்கும் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @indiraindira8188
    @indiraindira81882 ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம்...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @sarala3406
    @sarala34063 ай бұрын

    வணக்கம் ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indiraindira8188
    @indiraindira81882 ай бұрын

    ஐயா திருவடிகள் சிரம் தாழ்த்தி வணச்குகிறேன்...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nalinigopinathan1039
    @nalinigopinathan10392 ай бұрын

    சிவாயநம 🙏🙏🙏

  • @PRABHAVATHIRramu
    @PRABHAVATHIRramu2 ай бұрын

    Ayya engappa udal nalamaaga vendum

  • @jegannathagupthag326
    @jegannathagupthag3262 ай бұрын

    ஓம் சிவாய நம

  • @indianpride07
    @indianpride072 ай бұрын

    Ayya Pranams to you. Thank you for bringing Sivaperumal and Manikkavasagar to my humble Kudil. Ayya, my reverence to you. In Blissful Tears

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99014 ай бұрын

    சிவாய நம🌸🌹🌼🙏🙏🙏🙏🙏🙏🙏📿

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN14 ай бұрын

    நன்றி நடராஜரே!

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @sanmugamn958
    @sanmugamn9582 ай бұрын

    ஓம் சிவாய நம ஓம்

  • @bhavanithillai
    @bhavanithillai2 ай бұрын

    🕉️❤Thiruvasagam ❤🕉️

  • @karthikeyandamodaran5774
    @karthikeyandamodaran57742 ай бұрын

    ஓம் நமசிவாய!

  • @meenakshis4738
    @meenakshis473825 күн бұрын

    ஐயா தங்கள் சொற்பொழிவை ஒரு முறையாவது அந்த சிவபெருமான் நேரில் கேட்க அருள் புரிய வேண்டும்

  • @user-bn6lv3ez2u
    @user-bn6lv3ez2u2 ай бұрын

    Ammai appa

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam33854 ай бұрын

    Omnamasivaya

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @thangamanim2036
    @thangamanim20363 ай бұрын

    ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @VDNEngineering
    @VDNEngineeringАй бұрын

    Om Namashivaya

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann26883 ай бұрын

    Thanks🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 ай бұрын

    சிவாயநம

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg4 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham42174 ай бұрын

    சிவா திருச்சிற்றம்பலம் குருவடி போற்றி போற்றி!

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum22604 ай бұрын

    நன்றி

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya72824 ай бұрын

    சிவ சிவ 🙏🙏🙏🙏🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @udhayamd8932
    @udhayamd89323 ай бұрын

    ஐயா உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்க வேண்டும். ஓம் சிவயநம ஓம் நமசிவாய

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 ай бұрын

    சிவாயநம

  • @deivanayagamv9532
    @deivanayagamv95324 ай бұрын

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏 குருவடி சரணம் 🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @thirumuraipadalgallayakavy6366
    @thirumuraipadalgallayakavy63664 ай бұрын

    நன்றி ஐயா சிவாயநம🙏🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @masilamani3920
    @masilamani39204 ай бұрын

    திருவாதவூரார் திருவடிகள் வாழ்க வெல்க !

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @premathangavelu4601
    @premathangavelu46014 ай бұрын

    வாழ்க வளமுடன் ஐயா மிக்க நன்றி அருமை. புண்ணியம் செய்தால் மட்டும் இதை கேட்க முடியும் ஐயா.

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @kartheepan3437
    @kartheepan34373 ай бұрын

    ஐயா நா ஒரு PhD student...ongala pathu பேசணும் ஐயா.... எனக்கு எப்புடி pakkurathunu தெரியல.. ஐயா ஓங்களோட முகவரி theriyavillai ஐயா...pls ஐயா comment pannunga ஐயா

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq3 ай бұрын

    Thank god Dears Ayya⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

  • @MalathiRavikumar-fs5go
    @MalathiRavikumar-fs5go4 ай бұрын

    நன்றி ஐயா

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @manirami9285
    @manirami92854 ай бұрын

    ஓம் நமசிவாய 🙏🥰

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 ай бұрын

    🙏 🙏 🙏

  • @premalathaparan3306
    @premalathaparan33062 ай бұрын

    என் புண்ணியம்

  • @kannammalt3021
    @kannammalt30212 ай бұрын

    ஐயா தங்கள் திருப்பாதங்களுக்கு நன்றி!! என்றாவது ஒருநாள் தங்களைப் பார்ப்போமா??? சிவ... சிவ.. !!!

  • @bharathiravichandran7985
    @bharathiravichandran79854 ай бұрын

    OM Namasivaya 🙏🙏🙏

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy56103 ай бұрын

    🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @sithiyakonarmuruganantham474
    @sithiyakonarmuruganantham4743 ай бұрын

    ஐயா தங்கள் பேச்சை நான் பலமுறை சிங்கப்பூர் ஆலயங்களில் கேட்ட பாக்கியசாலி நான் எளிமையான மனிதர் .தமிழ் தங்கள் நாவில் நர்த்தனம் ஆடும் .எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இறைவன் உங்களுக்கு மேலும் ஆயுள் கொடுத்து இறைவன் புகழ் பரப்ப வேண்டும்

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 ай бұрын

    சிவாயநம

  • @aruljothia-qt2pu
    @aruljothia-qt2pu4 ай бұрын

    Arumaiyaana paychu kadal alavay

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @selvakani1032
    @selvakani10324 ай бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @selvamk8913
    @selvamk89134 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 sivaya namaka ayya ungal patham panikiren namasivaya namaha shivaya

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @THANGARAJA689
    @THANGARAJA6893 ай бұрын

    ஐயா குரலுக்கு நான் அடிமை

  • @chinnathambisrinivasan497
    @chinnathambisrinivasan4974 ай бұрын

    இப்படி ஒரு அருமையான பேச்சைக் கேட்பதற்கு என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே.

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @vellaikannu

    @vellaikannu

    3 ай бұрын

    P 2:20:01 ​@@bakthitvtamil

  • @KalavathySelvam
    @KalavathySelvam4 ай бұрын

    தேனாறு பாய்கின்றது

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @jayakumar9861
    @jayakumar98613 ай бұрын

    24 .. எந்த அளவுக்கு உள் உணர்ந்து பேசினால் சிவன் எழுதினார் என்று சொல்லும்போது எழுத்தாணி போல கை அழைக்கிறார்..

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 ай бұрын

    சிவாயநம

  • @9842286879
    @98422868793 ай бұрын

    முன் ஜென்மத்தில் நாம் செய்த பயன் இந்த ஜென்மத்தில் இவர் உரையை கேட்க முடிந்தது

  • @rajendranrajendran1769
    @rajendranrajendran17693 ай бұрын

    700ஜென்மத்துல் யானும் ஒருவன்

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5ifАй бұрын

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉

  • @boopathyr7069
    @boopathyr70694 ай бұрын

    சிவாயநம

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    4 ай бұрын

    சிவாயநம

  • @9842286879
    @98422868793 ай бұрын

    முன் ஜென்மத்தில் நாம் செய்த பயன் இந்த ஜென்மத்தில் இவர் உரையை கேட்க முடிந்தது

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if2 ай бұрын

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if3 ай бұрын

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉

  • @bakthitvtamil

    @bakthitvtamil

    3 ай бұрын

    சிவாயநம

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if2 ай бұрын

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉

Келесі