BAKTHI TV

BAKTHI TV

"பக்தி" என்னும் திருநாமத்தோடு தொடங்கப்பெற்றுள்ள "BAKTHI TV" என்னும் இந்த சேனலில் தெய்வங்களின் பெருமையும் வரலாறும் தொகுத்து தரப்பட்டுள்ளது. மேலும் பக்தி பாடல்கள், பக்தி சொற்பொழிவுகள், திருக்கோவில்களின் வரலாறு, திருவாசக முற்றோதல் போன்றவை இடம் பெற்றுள்ளன.
திருவாசகசித்தர்.திருக்கழுக்குன்றம்.சிவ.திரு.தாமோதரன் ஐயா, திருவாசகப்பித்தர் சிவ.திரு.வாதவூரடிகள், தில்லை திருக்கயிலாயபரம்பரை மௌனத்திருமடம் ஸ்ரீலஸ்ரீ.சுந்தரமூர்த்தி சுவாமிகள், சேக்கிழார் சீர் பரவுவார் பவானி தியாகராசன் ஐயா, தவத்திரு.குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், வாரியார் முரசு சிவ.திரு.சக்தி சந்திரசேகரன் ஐயா , உ.வே.எம்.ஏ வேங்கடகிருஷ்ணன், சிவ.திரு.சோலார் சாய் ஐயா,இரா.இரமேஷ்குமார் ஐயா போன்றோர் பக்தி பாடல்களின் மூலமாகவும் பக்தி சொற்பொழிவுகள் மூலமாகவும் இறைவனை பற்றியும் இறை அடியார்களின் பெருமை பற்றியும் எடுத்துரைக்கின்றனர்.

பக்தி டிவி 2015ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் தனது முதல் ஒளிபரப்பை தொடங்கியது.பின்னர் 2016ம் ஆண்டு முதல் youtube சேனல் வழியாக தனது பணியை செய்துவருகிறது.

Пікірлер

  • @kalaiselvi720
    @kalaiselvi7207 сағат бұрын

    அப்பா...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sailaja2702
    @Sailaja270210 сағат бұрын

    Thirumanam aanavargal mel kanni maaru arul varuma ayya

  • @maniprabuganesan2614
    @maniprabuganesan2614Күн бұрын

    அருள்மிகு ஶ்ரீ மலையழகு அம்மன் அருள்மிகு ஶ்ரீ கொப்பிளி அம்மன் திருக்கோவில் திருத்தலம் வேண்டுவோருக்கு வேண்டியதை வரம் தரும் ஆதிபராசக்தியே ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி அம்மா ஆதிசக்தி மே எங்கள் குலதெய்வம் தாயே அன்னையே போற்றி போற்றி ஓம் சக்தி

  • @bharathidhanaraj9570
    @bharathidhanaraj9570Күн бұрын

    ஓம் நமசிவாய நமஹ 🙏🌹🙏

  • @NatesanDuraisamy-xr2im
    @NatesanDuraisamy-xr2imКүн бұрын

    Sivan thuni🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சிவாயநம 🙏🙏🙏

  • @NatesanDuraisamy-xr2im
    @NatesanDuraisamy-xr2imКүн бұрын

    Sivan porti🙏🙏🙏🙏🙏

  • @user-prakash7722
    @user-prakash7722Күн бұрын

    சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏

  • @user-prakash7722
    @user-prakash7722Күн бұрын

    சிவ சிவ சிவ🙏🙏🙏🙏

  • @IndianYoutuberMamta
    @IndianYoutuberMamtaКүн бұрын

    Om namah shivaya ashutoshi 🙏🌷

  • @Rajeswari-nv1jc
    @Rajeswari-nv1jcКүн бұрын

    🙏🏼🙏🏼🙏🏼

  • @devi.n7648
    @devi.n7648Күн бұрын

    ஓம் நமசிவாய வாழ்க

  • @amuthan4305
    @amuthan4305Күн бұрын

    ❤❤❤❤❤

  • @eshaggrishrazs772
    @eshaggrishrazs772Күн бұрын

    Last track was mesmerising flute was top notch his voice..I see shivan❤

  • @eshaggrishrazs772
    @eshaggrishrazs772Күн бұрын

    Why this song so peaceful, beautifuly sang by this singer..really blessed

  • @user-zr5zz4gv4b
    @user-zr5zz4gv4bКүн бұрын

    Nadamadum Sivapruman ,

  • @thirumuraipadalgallayakavy6366
    @thirumuraipadalgallayakavy63662 күн бұрын

    நன்றி ஐயா சிவாயநம🙏🙏

  • @vengadesan.r3775
    @vengadesan.r37752 күн бұрын

    ஓம் ஓம்

  • @sivabalasivabala039
    @sivabalasivabala0392 күн бұрын

    சிவயநம❤

  • @jayaraja2007
    @jayaraja20072 күн бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham42172 күн бұрын

    ஐயா அவர்களை வணங்குகின்றேன். திருஞான சம்பந்தர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி

  • @rishiherbals4692
    @rishiherbals46922 күн бұрын

    தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே 👣🙇🙏🌷🌸💐🌹🌺🌻

  • @vedhavinothv2
    @vedhavinothv22 күн бұрын

    வணக்கம் அய்யா எனது பெயர் திருமதி R.வேதநாயகி கோவை எனக்கு 2முக ருத்ராச்சம் கிடைக்குமா

  • @deepasairam2609
    @deepasairam26092 күн бұрын

    ஶிவாய நமঃ ஐயா ஒரு சிவ ஸ்வரூபம்.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99012 күн бұрын

    🙏🌿🌹சிவாய நம🙏🙏❤❤❤❤❤🎉

  • @selladuraip6380
    @selladuraip63802 күн бұрын

    கற்பித்தல் மிக நன்று

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam82442 күн бұрын

    siva siva siva

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar40772 күн бұрын

    ஞான குருவின் திருவடிகளை மனம் மொழி மெய்களால் வணங்குகிறேன்🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀🙇🏾‍♀🙇🏾‍♀மிக்க அருமை ஐயா உய்வடைந்தோம் தங்களின் ஞான வேள்விக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏾‍♀️🙇🏾‍♀️மிக்க நன்றி ஐயாசிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @EmptyOne-lb6gl
    @EmptyOne-lb6gl2 күн бұрын

    நமசிவாய ஐயா பாதம் பணிந்து வணங்குகிறேன்

  • @shivaraj2995
    @shivaraj29952 күн бұрын

    Om namashivaya potri potri

  • @natarajan12345
    @natarajan123452 күн бұрын

    Sivaya nama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @IndianYoutuberMamta
    @IndianYoutuberMamta2 күн бұрын

    Om namah Shivay

  • @IndianYoutuberMamta
    @IndianYoutuberMamta2 күн бұрын

    Om namah Shivay

  • @karthigeyanc8445
    @karthigeyanc84452 күн бұрын

    ஓம் நமசிவாய

  • @moorthya7491
    @moorthya74912 күн бұрын

    மெய்யுருக கேட்கும் போது விளம்பரம் இடையூறு வேண்டாம்....

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran43722 күн бұрын

    திருச்சிற்றம்பலம்

  • @m.thirunavukkarasumurugesa933
    @m.thirunavukkarasumurugesa9333 күн бұрын

    திருமுறை ஓதும் தங்கள் திருவடிகளை வணங்குகிறேன்

  • @kasiviswanathant2211
    @kasiviswanathant22113 күн бұрын

    Namasthe ji, Pl. Display the lyrics of yhis keerthana on Telugu

  • @IndianYoutuberMamta
    @IndianYoutuberMamta3 күн бұрын

    Om namah shivaya ashutoshi 🙏🌷

  • @IndianYoutuberMamta
    @IndianYoutuberMamta3 күн бұрын

    🙏🙏🌷🌷🌷🌷

  • @IndianYoutuberMamta
    @IndianYoutuberMamta3 күн бұрын

    Om namah shivaya 🙏🌷

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari82323 күн бұрын

    அருமையான பதிவு ஐயா நன்றி மனம் தெளிவு அடைந்தது நன்றி ஐயா 🙏🙏🙏

  • @vaidyaNathan.B-fp3sk
    @vaidyaNathan.B-fp3sk3 күн бұрын

    ❤thanks.

  • @boopathyraj5742
    @boopathyraj57423 күн бұрын

    எங்கள் ஊர் குடியாத்தம் கருப்புலீஸ்வரர் ஆலயத்தின் மாணவர்கள் களுக்கு சிறந்த முறையில் திருமுறை கற்று கொடுக்கும் ஆசான் ஐயா ஓதுவார் ஐயா அவர்களுக்கு சிரமம் தாழ்ந்து நமஸ்காரம்

  • @DeviS-eo2br
    @DeviS-eo2br3 күн бұрын

    Sivane and maganin manathai nimathipaduthu avannimathiyudan nooranduvalavendum ellorumvendikkollungal

  • @gandhimuthu7188
    @gandhimuthu71883 күн бұрын

    அய்யா...... தமிழால் கடவுளுக்கு தொண்டாற்றும் உங்கள் திருவடிகளுக்கு... வணக்கம்

  • @muralivijayangx4502
    @muralivijayangx45023 күн бұрын

    🙏🏽🙏🏽

  • @ramachandranmohan2753
    @ramachandranmohan27533 күн бұрын

    தமிழ் தந்தை திரு. அருணை வடிவேலர் மகனார் பாலறாவய னார் அவர்களை அன்பநாதபுரம் வகையறா கல்லூரி மன்னன் பந்தலில் பார்த்த இளைமை பருவத்தில் பார்த்ததற்கும் 64 ஆண்டுகள் கடந்து சொற்மொழிவு ஞானத் தமிழ் மகிழ்வைத்தந்தது. வாழ்த்துகள்.

  • @RajkumarnRajkumarn-kf4tt
    @RajkumarnRajkumarn-kf4tt3 күн бұрын

    எனக்கு மிகவும் பிடித்த தெய்வப் பாடல் தெனமும் இரண்டு முறை இதை கேட்பேன்

  • @sivarajupathi5815
    @sivarajupathi58154 күн бұрын

    மிக அருமை

  • @vijiarul3468
    @vijiarul34684 күн бұрын

    அருமையான பதிவு ஐயா