திருப்புகழ் 110 அவனிதனிலே (பழநி) - CLICK ♡ THANKS

மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்
ACCOUNT NAME - INGERSOL SELVARAJ
ACCOUNT NUMBER - 602701518901
BANK - ICICI BANK LTD
BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT
IFSC CODE - ICIC0001912
CITY - MAYURAM (MAYILADUTHURAI)
DISTRICT - NAGAPATTINAM
STATE - TAMIL NADU
MICR CODE - 609229005
BRANCH CODE - 001912
ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU
நன்றி - இங்கர்சால்
.
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து, இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து, பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து, துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற, னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த, மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க, வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த, கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த, பெருமாளே.

Пікірлер: 1 200

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 Жыл бұрын

    எவர் பாடினும் இவர் பாடுவதில் தோன்றுவன, உருக்கம், காந்த ஈர்ப்பு, செவிநிறைக்கும் குளிர்குரல் ...... ஐயா நீடூழி வாழ்க! திருப்புகழ் முழுதும் பாடி அருள்க!!!!

  • @sriloshan9931

    @sriloshan9931

    Жыл бұрын

    Of course 👍♥️♥️♥️♥️♥️ Sir you're really great Vera leval voice 🥰🥰🥰 ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @jayasreel4539

    @jayasreel4539

    Жыл бұрын

    Ul

  • @sathikbasha7865

    @sathikbasha7865

    Жыл бұрын

    Yes urs absalom right

  • @srinivasan5588

    @srinivasan5588

    10 ай бұрын

    உண்மை யார் இவர்

  • @susilalogandaramesh8767

    @susilalogandaramesh8767

    8 ай бұрын

    அற்புதமான பாடல்.

  • @svlmani
    @svlmani5 жыл бұрын

    அவனி தனிலே பிறந்து மதலையெனவே தவழ்ந்து அழகு பெறவே நடந்து, இளை ஞோனாய் அரு மழலையே மிகுந்து குதலை மொழயே புகன்று அதி விதமதாய் வளர்ந்து, பதினாறாய் சிவ கலைகளா கமங்கள் மிகவு மறை யோதும ன்பர் திருவடிகளே நினைந்து, துதியாமல் தெரிவையர்களா சை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற, னடிசேராய் மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீத ணிந்த, மகதேவர் மனமகிழவேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள் குமார துங்க, வடிவேலா பவனி வரவே யுகந்து மயிலின் மிசையே திகழ்ந்து படியதிர வே நடந்த, கழல் வீரா பரமபதமே செறிந்த முருகனென வேயுகந்து பழநி மலை மேல மர்ந்த, பெருமாளே.

  • @sureshkarthika4423

    @sureshkarthika4423

    4 жыл бұрын

    பதிவு அருமை

  • @kannanponniah6646

    @kannanponniah6646

    3 жыл бұрын

    Nice

  • @rajendrangovindaraj7830

    @rajendrangovindaraj7830

    3 жыл бұрын

    Meaning of thissong

  • @sankari7056

    @sankari7056

    3 жыл бұрын

    @@rajendrangovindaraj7830 Google parkavum

  • @sekkaranrpgunasekkaran2493

    @sekkaranrpgunasekkaran2493

    2 жыл бұрын

    செம்ம

  • @brajendranbalasundaram3236
    @brajendranbalasundaram32363 жыл бұрын

    பாண்டிச்சேரி சம்பந்த குருக்களின் தெய்விக குரல் வளம், உள்ளம் பேரின்பம் அடைகிறது மெய்மறக்க செய்கிறது.

  • @rajisamji

    @rajisamji

    2 жыл бұрын

    உண்மை இவர் குரல் எப்பொழுதும் நம்மை உருக வைக்கும்

  • @sureships7113

    @sureships7113

    2 жыл бұрын

    @@rajisamji wwwqwwqwwqqwwwwwwwwqqqwwqwwwwwwwwwwwcwwwwwwwwwwwwwwwwwwwsswwwswsssswwssssass4wwwqwwqwwqqwwwwwwwwqqqwwqwwwwwwwwwwwcwwwwwwwwwwwwwwwwwwwsswwwswsssswwssssas ssssssssss

  • @thiruneelu8326

    @thiruneelu8326

    Жыл бұрын

    உண்மை ஐயா

  • @arunasaranathan4245

    @arunasaranathan4245

    Жыл бұрын

    அநுமை

  • @prakashmurugesan4843

    @prakashmurugesan4843

    Жыл бұрын

    அருமை அய்யா

  • @chandram9710
    @chandram97102 жыл бұрын

    அருணகிரி நாதரின் கருணையால் கிடைத்த இத்திருப்புகழ் அற்புதம். பாடியவரின் குரலும் அழகு.

  • @bhagyarajgt756

    @bhagyarajgt756

    2 жыл бұрын

    Q

  • @venkatesan-nn3gv

    @venkatesan-nn3gv

    2 жыл бұрын

    @@bhagyarajgt756 0uk0

  • @saraswathijeyaraju3789

    @saraswathijeyaraju3789

    2 жыл бұрын

    Palani dhandapaniye I want to worship pray you panguni uthiram nkpatti Palani bhupathiraju

  • @sunderrajagopal2084

    @sunderrajagopal2084

    Жыл бұрын

    What a beautiful voice. Ganeer kural. I am blessed.

  • @user-io5sd7nx7k

    @user-io5sd7nx7k

    Жыл бұрын

    P

  • @akilantamizhan8637
    @akilantamizhan86372 жыл бұрын

    குதலை மொழி என்றால் முதல் மொழி என்று பொருள். அதாவது உலகின் முதல் மொழியான தமிழை பேசியவன் நம் வேலன்! 🔥 ❤️

  • @Anon13100

    @Anon13100

    Жыл бұрын

    ஆ...அற்புதம். நன்றி.

  • @ARR_ARR_RSF

    @ARR_ARR_RSF

    Жыл бұрын

    👍👍👍👍👍

  • @kuttyelakuttyela4394

    @kuttyelakuttyela4394

    Жыл бұрын

    அருமையான தகவல்👌நன்றி

  • @user-dc7vm7lt3l

    @user-dc7vm7lt3l

    Жыл бұрын

    குதலை மொழி என்பது மழலை மொழி பேசும் என்று பொருள்

  • @meenambalkrishnan3362

    @meenambalkrishnan3362

    Жыл бұрын

    🙏🙏

  • @m.c.g.ganesanchelliahpilla8123
    @m.c.g.ganesanchelliahpilla812310 ай бұрын

    அருகிணகிரிநாதரை நேரடியாக பார்ககவில்லை. அய்யா திரு சம்பந்த குருக்களின் குரல் மூலமாக அருணகிரிநாதரை நேரில் தரிசனம் செய்த உணர்வை ஏற்படுத்தியதற்க்கு மிக்க நன்றி அய்யா. பல்லாண்டுகாலம் வாழ்ந்து பக்தி மழை பொழிவீர்கள் அய்யா 🙏🙏🙏

  • @HamsaveniKrishnamurthy

    @HamsaveniKrishnamurthy

    7 ай бұрын

    😊caka caka inemy mugan songs .singer also very powerfull ma manithar always this songs my heart touch .thanks

  • @rameshkrishnan3250
    @rameshkrishnan32502 жыл бұрын

    அதிகாலையில் 05:00 மணிக்கு இந்த பாடலை வீட்டில் கேட்டால் நல்லா இருக்கும் திருப்புகழ் பாடிய அவருக்கு நன்றிகள் பல

  • @saravanan007saravanan4

    @saravanan007saravanan4

    11 ай бұрын

    சம்பந்தம் குருக்கள் அவர்கள்

  • @sandhyamahe7500

    @sandhyamahe7500

    2 ай бұрын

    ஐய்யா தாங்கள் எத்தனை மணிக்கு எழுந்திருப்பீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா

  • @vidhyasri463

    @vidhyasri463

    5 күн бұрын

    நான் கடந்த இரண்டு வாரங்களாக ஐந்து மணிக்கு இப்பாடலை அனுதினமும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது நன்றிகள் பல இப்பாடல் பாடிய ஐயாவிற்கு இப்பாடலை அருளிய அருணகிரிநாதர் சுவாமிகளுக்கு கோடான கோடி நன்றிகள் பல நன்றிகள் பல

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel52435 жыл бұрын

    இம்மாதிரி திருப்புகழின் முக்கிய பாடல்களைப் பதிவிட்டால் இளைய தலைமுறையினரும் ஆர்வத்துடன் கேட்டுக் கற்றுக் கொள்வர் ... அற்புதம் ..தங்களின் குரல், பாவம், உணர்ந்து பாடும் தன்மை - அனைத்தும் .. தங்களின் இந்த இறைப்பணி, தொய்வின்றி தொடர நல்வாழ்த்துக்கள் ...ஐயா..!

  • @lvsathishkumarvelumani9199

    @lvsathishkumarvelumani9199

    4 жыл бұрын

    Thank you very nice

  • @alparesh2636

    @alparesh2636

    4 жыл бұрын

    0u I.

  • @dharmarajp9079

    @dharmarajp9079

    4 жыл бұрын

    Very nice

  • @rahuls8622

    @rahuls8622

    3 жыл бұрын

    Everybody sings thirupugazh but this குரல் is unique 🌹🙏

  • @robarrs6337

    @robarrs6337

    3 жыл бұрын

    😍😍😍 Sathiyamaga

  • @Shivakumar2810
    @Shivakumar28104 жыл бұрын

    பாண்டிச்சேரி சம்பந்த குருக்களின் நாவில் அந்த குமரனே குடி கொண்டுள்ளான்.

  • @sambandamgurukkal8174

    @sambandamgurukkal8174

    3 жыл бұрын

    நன்றி

  • @kmponnuvel829

    @kmponnuvel829

    2 жыл бұрын

    @@sambandamgurukkal8174 மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்

  • @javanpannadi
    @javanpannadi4 жыл бұрын

    சம்பந்தம் குருக்கள் மட்டும் இந்த திருவமுது திருப்புகழை பாடுவதைனை கேட்காமல் இருந்து இருந்தால் ,திருப்புகழின் அருமையை அறியாத பாவியாய் இருந்து இருப்பேன்.! ௐ முருகா ௐமுருகா ௐமுருகா

  • @saravanan007saravanan4

    @saravanan007saravanan4

    11 ай бұрын

    சரியான கருத்து நன்றி

  • @rajeshwardoraisubramania7138

    @rajeshwardoraisubramania7138

    10 ай бұрын

    Me too

  • @selvarajant
    @selvarajant2 жыл бұрын

    கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைக்கும் பாடல் சம்பந்தம் அய்யாவின் இனிமையான குரலில்

  • @thilagavathithilag5384

    @thilagavathithilag5384

    Жыл бұрын

    உண்மை

  • @vairavanl335

    @vairavanl335

    10 ай бұрын

    Excellantsong

  • @anandcraft308

    @anandcraft308

    9 ай бұрын

    மனதை உருகுகிறது

  • @yugeshd8866

    @yugeshd8866

    3 күн бұрын

    Enakum apti tha irku

  • @prabhakaran6502
    @prabhakaran65025 жыл бұрын

    அவனிதனிலே பிறந்து ... இந்த பூமியிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து ... குழந்தை எனத் தவழ்ந்து அழகு பெறவே நடந்து ... அழகு பெறும் வகையில் நடை பழகி இளைஞோனாய் ... இளைஞனாய் அருமழலையே மிகுந்து ... அரிய மழலைச் சொல்லே மிகுந்து வர குதலை மொழியே புகன்று ... குதலை மொழிகளே பேசி அதிவிதம் அதாய் வளர்ந்து ... அதிக விதமாக வயதுக்கு ஒப்ப வளர்ந்து பதினாறாய் ... வயதும் பதினாறு ஆகி, சிவகலைகள் ஆகமங்கள் ... சைவ நூல்கள், சிவ ஆகமங்கள், மிகவுமறை ஓதும் அன்பர் ... மிக்க வேதங்களை ஓதும் அன்பர்களுடைய திருவடிகளே நினைந்து துதியாமல் ... திருவடிகளையே நினைந்து துதிக்காமல், தெரிவையர்கள் ஆசை மிஞ்சி ... மாதர்களின் மீது ஆசை மிகுந்து வெகுகவலை யாய்உழன்று ... அதன் காரணமாக மிக்க கவலையுடன் அலைந்து திரியும் அடியேனை ... திரிகின்ற அடியேனை, உன்றன் அடிசேராய் ... உனது திருவடிகளில் சேர்க்க மாட்டாயா? மவுன உபதேச சம்பு ... சும்மா இரு என்ற மெளன உபதேசம் செய்த சம்பு, மதியறுகு வேணி தும்பை ... பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை, தும்பைப்பூ மணிமுடியின் மீதணிந்த மகதேவர் ... தன் மணி முடியின் மேலணிந்த மகாதேவர், மனமகிழவே அணைந்து ... மனமகிழும்படி அவரை அணைத்துக்கொண்டு ஒருபுறமதாகவந்த ... அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்த மலைமகள் குமார ... பார்வதியின் குமாரனே துங்க வடிவேலா ... பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலினை உடையவனே பவனி வரவே உகந்து ... இவ்வுலகைச் சுற்றிவரவே ஆசை கொண்டு மயிலின் மிசையே திகழ்ந்து ... மயிலின் மேல் ஏறி விளங்கி படி அதிரவே நடந்த ... பூமி அதிரவே வலம் வந்த கழல்வீரா ... வீரக் கழல் அணிந்த வீரனே பரம பதமே செறிந்த ... மோட்ச வீட்டில் பொருந்தி நின்று முருகன் எனவே உகந்து ... முருகன் என விளங்கி பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே. ... பழனிமலையில் வீற்ற பெருமாளே.

  • @raveebala2533

    @raveebala2533

    5 жыл бұрын

    prabha karan இந்த திருப்புகழ் யார் இயற்றினது அருணகிரிநாதரா இதன் கடைசிவரிகள் எல்லாம் தவறாக உள்ளது தயவு செய்து விளக்கம்தரவும் நன்றி

  • @manjulagp397

    @manjulagp397

    5 жыл бұрын

    00

  • @Nova-lq9il

    @Nova-lq9il

    5 жыл бұрын

    தங்கள் முயற்ச்சிக்கு மிக்க நன்றி

  • @ganesanm6370

    @ganesanm6370

    4 жыл бұрын

    அருமையான விளக்கம்

  • @alliswell-wu4yz

    @alliswell-wu4yz

    4 жыл бұрын

    sirappu .mangalam undagatum

  • @jothivelr4204
    @jothivelr42042 жыл бұрын

    திருப்புகழை பாடினால் திக்குவாய் பிரச்சினை தீரும்.... பேச்சாற்றல் பெருகும்.... தேன் தமிழ் வாழ்க, செழிக்க வையகம் முழுவதும்.....

  • @Anon13100

    @Anon13100

    Жыл бұрын

    தகவலுக்கு நன்றி, அன்பரே. அன்புடன்.

  • @sowndaryar.s3971

    @sowndaryar.s3971

    4 ай бұрын

    Appadiya enakkum pesum pothu thikkum 😔😔😔😔

  • @perumalperumal8530
    @perumalperumal85302 жыл бұрын

    தமிழ் மொழிக்கு உயிர் உண்டு என்று நான் இப்பாடல் மூலம் உணர்கிறேன்...

  • @jayaramangovindasamy7968

    @jayaramangovindasamy7968

    4 ай бұрын

    பக்தி தமிழ் தான் காரணம்

  • @superannanrajan3137
    @superannanrajan31375 ай бұрын

    கலியுக தெய்வம் கந்த பெருமான் திருப்புகழ் பாடிய அய்யாவின் குரல் மிக அருமை👌👌👌

  • @shyamalaprakash3519
    @shyamalaprakash35192 жыл бұрын

    எத்தனை தடவை கேட்டாலும் குரலும் இசையும் மீண்டும் கேட்க வைக்கிறது

  • @kathirsanthosh3146
    @kathirsanthosh3146 Жыл бұрын

    நானும் சங்கீதம் கற்று இறைவனை வழிபட வேண்டும் என தூண்டும் பாடலின் இனிமை, இசை, பாடியவரின் குரல் நன்று நன்று.

  • @jayalakshmic3574
    @jayalakshmic35743 жыл бұрын

    ஓம் முருகப்பெருமானே போற்றி என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன்

  • @vinothkumarr3140

    @vinothkumarr3140

    Жыл бұрын

    நடக்கும்

  • @vinothkumarr3140

    @vinothkumarr3140

    Жыл бұрын

    நம்பினோர் கைவிடர்

  • @vijaykumarec
    @vijaykumarec4 жыл бұрын

    தெய்விக குரல்... முருகா......

  • @karthickraja1281

    @karthickraja1281

    Жыл бұрын

    Deivamagum முஹம்

  • @TopChefs
    @TopChefs3 жыл бұрын

    இன்று மட்டும் பத்துமுறைக்கு மேல் கேட்டுவிட்டேன் , இன்னமும் கேட்கதூண்டும் குரல் , அழகிய தமிழ் வரிகள் , முருகா

  • @thambirak
    @thambirak4 жыл бұрын

    தமிழின் தலைவா போற்றி!தமிழர்களின் இறைவா போற்றி!குறிஞ்சி நிலத்தலைவா போற்றி!செந்தமிழ் செயோனே போற்றி! முப்பாட்டன் முருகனே போற்றி!போற்றி!!🙏🙏🙏🙏

  • @ntk4757
    @ntk47572 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் முருகன் துதுதியால் கவலைகள் மறைந்தன

  • @rajumarappa8378
    @rajumarappa83782 жыл бұрын

    சம்பந்தர் அய்யா குரல் வளம் , உள்ளத்தை உருக்கும்.. அற்புதமான சாரீரம். அவரை வணங்கி மகிழ்கிறேன்

  • @nagaraj82

    @nagaraj82

    2 жыл бұрын

    ஆம் அய்யா

  • @seralathansurveyor3123
    @seralathansurveyor31233 жыл бұрын

    திருச்சிற்றமபலம் பாடலை கேட்காத நாளே இல்லை. என்னே என்று இயம்புவது. வியப்பிலும் வியப்பு. அருமை. தெய்வீக குரல் அய்யா! இனிமையான மெட்டு. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். வாழ்க பல்லாண்டு..... திருச்சிற்றம்பலம்.

  • @deepaknaidu3915
    @deepaknaidu39154 жыл бұрын

    கன்ணீர் வருகின்ரன இந்த பாடலை கேடட்டால் அந்தலவுக்கு மனதை உருக்கும் பாடல் இது

  • @abinav2208
    @abinav22083 ай бұрын

    தினமும் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பக்தி மிகுந்த திருப்புகழ் ஓம் சரவணபவா

  • @praveenaviswanathan6985
    @praveenaviswanathan6985 Жыл бұрын

    எனக்கு இந்த பாட்டு கூட சேர்ந்து பாடும்போது மனசுல ஒரு இனம் புரியாத பெரிய ஆனந்தம்... 🙏🙏🙏💐

  • @S1RAVINDRAN
    @S1RAVINDRAN Жыл бұрын

    இந்த பாட்டை கேட்டு கொண்டு பழனி மேல் செல்வது போல் சுகம் எதுவும் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj75748 ай бұрын

    முருகனுக்கு அருமையான பாடல் வரிகள் பாடியவரும் சிறப்பாக பாடியுள்ளார் அவருக்கும் இந்தப் பாட்டை இயற்றியவருக்கு முருகன் அருள் பெற வேண்டுகிறேன் 🙏💕💕💕💕💕 ஓம் முருகனின் பாதங்களே போற்றி போற்றி போற்றி ஓம்💕

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan55314 жыл бұрын

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் திருப்புகழ் தமிழ்ப்பாடல் மிக மிக அருமை நன்றி மகிழ்ச்சி 😃

  • @rajkanthcj783
    @rajkanthcj7834 жыл бұрын

    ஆஹா அற்புதம் எத்தனை நாட்கள் நீங்கள் துதித்த திருப்புகழை கேட்காமல் வாழ்ந்தேனே இல்லை இல்லை வதை பட்டுக் கொண்டிருந் தேனே எம்பெருமான் முருகப் பெருமானின் திருவருள் இல்லையெனில் இப்படி ஒரு குரல் வளத்துடன் லயத்து பாட முடியாது அதுவும் தமிழில் கொஞ்சி விளையாடும் உமது குரலோடு முருகன் வாழ்கிறார் உணர்ந்தேன் சுவைத்தேன் மலைத்தேன்

  • @shenbagaraman5120
    @shenbagaraman51202 жыл бұрын

    சக பாடல்களில் இது சாகா வரம்பெற்ற பாடல் ; பாடியோரும், துணை நின்றோரும் தோரணமலை முருகன் அருளால் வாழ்க .... நீடுழி வாழ்கவே🙏🌹

  • @selvanavam3136
    @selvanavam3136 Жыл бұрын

    அருமையாகப் பாடுகின்றார் வணக்கம் 🙏 பரமபதமாய செந்தில் முருகனெனவே யுகந்து பழனிமலை மேலமர்ந்த பெருமானே🙏என்று பாடுகின்றார் ஐயா .

  • @selvanavam3136

    @selvanavam3136

    Жыл бұрын

    நன்றி

  • @sakthiganesh8161
    @sakthiganesh81614 жыл бұрын

    கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி கார்த்திகேயா போற்றி எம்பெருமானே போற்றி முருகப்பெருமானே போற்றி போற்றி போற்றி

  • @priyakarthik8535
    @priyakarthik85354 жыл бұрын

    கேட்கவே மிக இனிமையாக உள்ளது

  • @arivuanbu7200
    @arivuanbu72003 жыл бұрын

    பாடலை செவிமடுக்கும்போது மனம் ஒரு கணமும் வேறெங்கும் போவதில்லை... இதனைவிட வேறென்ன வேண்டும்.அய்யா அவர்களது குரலில் பொங்கும் திருப்புகழுக்கு... யாமறிந்த குரல்தனிலே . . திருப்புகழ்ப்பாடும் தங்களது குரல்போல் ஏதொன்றுமில்லை அய்யா..வாழ்க வளமுடன்..

  • @chandranthavasi2243
    @chandranthavasi2243 Жыл бұрын

    மனது நிம்மதி அடையும்இத்தபாடல்களால் முருகா உன் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 Жыл бұрын

    கருணைக் கடல் கந்த வேல் பழநி மலை பஞ்சாமிர்தமாக இனிக்கிறார். பஞ்சாமிர்தம் உண்ண அளவுண்டு.ஆனால் பழநி பதிகம் தெவிட்டாத குரல் அமுதம்.வாழ்க வளமுடன்.ஜெய் ஸாய் ராம்.

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh66164 жыл бұрын

    இன்னும் நிறைய முருகன் பாடல் பாட வேண்டும்

  • @jayanthisundaram9709
    @jayanthisundaram9709 Жыл бұрын

    அற்புதமான பாடல் கேட்க காதிற்கு இனிமையாக இருந்தது முருகன் உருவத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது நல்லது நல்லது நல்லது

  • @balajichandran7724
    @balajichandran77242 жыл бұрын

    இந்த பாடல் கேட்டு நான் ஏன் அழுகிறேன் என்று தெரியவில்லை 😭😭😭😭😭

  • @niranjankumarnm1060
    @niranjankumarnm1060 Жыл бұрын

    அண்ணன் இங்கர்சால் அவர்களுக்கு மிக்க நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  • @sivask
    @sivask Жыл бұрын

    தினம் ஒரு திருப்புகழ் பாடல் கேட்டு என் வேலையே தொடங்குவேன் , அருணகிரி நாதர் குருவே சரணம்

  • @prabhusi4753
    @prabhusi47532 жыл бұрын

    மிக அருமை தமிழ்மொழியின் பெருமை முருகா அருணகிரிநாதரின் திருபுகழ் வாழ்க வாழ்க என்றும் பல்லாண்டு தமிழ்மொழி நீடூடி வாழ்க🙏👍

  • @indrakumars3739
    @indrakumars37392 жыл бұрын

    திருப்புகழுக்கு உருகாதவர் என கூற கேட்டுள்ளோம் மீண்டும் மீண்டும் கேட்க மனம் அமைதி பெறுவதை உணர்ந்தேன் ஆறாவது அறிவின் துணைக் கொண்டு

  • @ganeshnamasivayam9168

    @ganeshnamasivayam9168

    Жыл бұрын

    @Indra : Thiruvasagathiru urukar Oruvasakathirkum urugar! :), Never mind ..applies to both :) :) Its all Divine!

  • @om8387
    @om83872 жыл бұрын

    அவனிநிறை திருமுருகன் கனியழகு சொலும் திருப்புகழை எம் மனம் மகிழப் பாடியதற்கு நன்றி ஐயா... நன்றி...

  • @ramalingamramalingam2457
    @ramalingamramalingam2457 Жыл бұрын

    பாடியவர் குரல் அழகோ அழகு 🌹🙏

  • @sriloshan9931
    @sriloshan9931 Жыл бұрын

    Excellent 👍👍👍 மெய் மறந்து கேட்ட திருப்புகழ்♥️♥️♥️♥️ Vera leval 🥰🥰🥰

  • @elangopoojaeswari4569
    @elangopoojaeswari45692 жыл бұрын

    அருணகிரிநாதர் பெருமான் குரல் ஆகவே பாவிக்கிறேன் நன்றி அப்பனே வாழ்த்துக்கள்

  • @ravindranravindran1225
    @ravindranravindran12252 жыл бұрын

    அருமையான தமிழை வரிகளுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. வாழ்க வளமுடன்

  • @saranyashankar7053
    @saranyashankar70533 жыл бұрын

    திருப்புகழைப் பாடப வாய் மனக்கும் ...கேட்க கேட்க மனம் மயங்கும்

  • @user-qp2gy1op4v
    @user-qp2gy1op4v3 жыл бұрын

    ஐயா தங்களது இந்த அரிய படைப்பு என்னைப் புல்லரிக்க வைக்கிறது.. வாழ்த்துக்கள் வாழ்க நின் ஆன்மீக படைப்புகள்.

  • @ramalingamPalanisamy
    @ramalingamPalanisamy2 жыл бұрын

    திரு. சம்பந்தம் குருக்களின் இனிய குரல், பின்னணி இசை.... மிருதங்கம், கஞ்சிரா , 🎻 வயலின் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற இந்த பதிவுகளை கேட்கும் போது மெய்மறந்து முருகனை மனதால் நினைத்து கொண்டு மெய்சிலிர்க்க வைக்கிறது.என்னைப் போன்ற இளம் தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது.தங்களின் தமிழ் தொண்டு , வாரியார் சுவாமிகள் போன்று வளர ,குரு அருளும், திருவருளும் துணை நிற்கும். வாழ்க வளமுடன் 🙏

  • @deenamagi9041
    @deenamagi90415 жыл бұрын

    சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை... அருமை.....நன்றி...

  • @vinothlic9591
    @vinothlic95912 жыл бұрын

    உங்களின் குரல் வளம் மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா. மற்ற அனைத்து பாடல்களும் உங்கள் குரலில் பாட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்பாடல்களை youtube ல் பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும் ஐயா. முருகன் அருள் புரியட்டும். 🙏🙏🙏🙏

  • @sampath8630
    @sampath8630 Жыл бұрын

    பெருமதிப்புக்குரிய திரு சம்பந்தன் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாடல் இசை அருமையிலும் அருமை. புகழோடு வாழ்க பல்லாண்டு. ஓம் சரவணபவ ஓம்

  • @anandvenkataraman
    @anandvenkataraman2 жыл бұрын

    மின்வலையின் வரப்பிரசாதம். > சேவலனே நலம்காவலனே > செந்தில் வேலவனே தலைப்பாவலனே > பாடுவோர் நாவினில் சரஸ்வதி ரூபத்தில் > தோன்றி நல்வார்த்தைகள் சொல்பவனே என்ற யுகம்யுகமாய் திகழும் உண்மைக்கு திரு சம்பந்தம் குருக்கள் ஒரு ஆதாரம். மனமார்ந்த நன்றி. ஓம் முருகா.

  • @senthilvadivu6070

    @senthilvadivu6070

    Жыл бұрын

    அருமை! பாராட்டின் உச்சம்!

  • @kannianv973
    @kannianv973 Жыл бұрын

    அவனிதனிலே பிறந்து - அருமையான திருப்புகழ் பாடல். முருகப் பெருமான் திருவடியே போற்றி, போற்றி, போற்றி.

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj93535 жыл бұрын

    குருநாதர் அருணகிரிநாதர் புகழ் இப்புவியுள்ளவரை ஓங்கும். வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா.

  • @bharathi6951
    @bharathi69513 жыл бұрын

    மனதை உருக்கும் தெய்வீக குரல்

  • @farithabanu3199
    @farithabanu31995 ай бұрын

    ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகன் அரோகரா 🙏 மனதில் இருக்கும் கவலையை மறந்து என் அப்பன் முருகன் இருக்கிறார் என்று நம்புகிறேன் இப்பாடல் தினமும் கேட்கிறேன் 🙏 அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏 வேல் மயில் துணை 🙏🤲🥰😭💚

  • @rameshkumar-lw1kl
    @rameshkumar-lw1kl Жыл бұрын

    உங்கள் குரல் இனிமைக்கு தலை வணங்குகிறேன் ஐயா இனிமை இனிமை.

  • @user-wp4hw4vu9c
    @user-wp4hw4vu9c Жыл бұрын

    தின்தோறும் காலையில் நான் கேட்க்கும் முதல் பாடல் கோடானகோடி நன்றி ஐய்யா

  • @vasugun1275
    @vasugun12755 жыл бұрын

    அருமையான குரல் உங்களுக்கு முருகன் அருள் புரிய வேண்டுகிறேன்

  • @asokanmuthu2786

    @asokanmuthu2786

    4 жыл бұрын

    why

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Жыл бұрын

    Muruga unaku kodanu Kodi nandrikal Muruga nan conceive agi iruken Muruga 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

  • @rsksenthil
    @rsksenthil3 жыл бұрын

    தெய்வீகக்குரல், முருகன் பக்தி மணம் கமழ்கிறது

  • @s.jayasrisrinivasan3590
    @s.jayasrisrinivasan35902 жыл бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா.

  • @vasudhakota972
    @vasudhakota9724 жыл бұрын

    *Lyrics and Translation - Thiruppugazh* Song 110 - avanidhanilE (pazhani) avanithanilE piRandhu madhalai enavE thavazhndhu azhagu peRavE nadandhu ...... iLainyOnAy aru mazhalaiyE migundhu kudhalai mozhiyE pugandru athi vidhamadhAy vaLarndhu ...... padhinARAy siva kalaigaL AgamangaL migavum maRai Odhum anbar thiruvadigaLE ninaindhu ...... thudhiyAmal therivaiyarkaL Asai minji vegu kavalaiyAy uzhandru thiriyum adiyEnai undRan ...... adisErAy mavuna upadhEsa sambu madhiy aRugu vENi thumbai maNi mudiyin meedhu aNindha ...... magadhEvar manamagizhavEy aNaindhu orupuRamadhAga vandha malaimagaL kumAra thunga ...... vadivElA bavani varavE yugandhu mayilin misaiyE thigazhndhu padi yadhiravE nadandha ...... kazhal veerA paramapadhamE seRindha murugan enavEy ugandhu pazhani malai mEl amarndha ...... perumALE. ......... Meaning ......... avanithanilE piRandhu: [Having taken birth in this world,] madhalai enavE thavazhndhu: [crawling as a kid,] azhagu peRavE nadandhu: [having walked about in a beautiful way,] iLainyOnAy: [I became a youth;] arumazhalaiyE migundhu: [babbling all childish pranks,] kudhalai mozhiyE pugandru: [uttering sweet-nothings,] athividham adhAy vaLarndhu: [I grew up in so many ways] padhinARAy: [and reached the age of 16.] sivakalaigaL AgamangaL: [SivA's scriptures - SivA AgamAs (rules of worship)] migavumaRai Odhum anbar: [and a lot of VEdic scriptures - Your devotees chant these;] thiruvadigaLE ninaindhu thudhiyAmal: [I never praised their holy feet nor prostrated before them.] therivaiyarkaL Asai minji: [I was overwhelmed by lust for women;] vegukavalai yAy uzhandru: [I was grief-stricken] thiriyum adiyEnai: [and rambled here and there, the lowly me.] undran adisErAy: [Will You lift me unto Your holy feet?] mavuna upadhEsa sambu: [Samba SivA, who preached 'silence' (as Dakshinamurthy), with] madhiyaRugu vENi thumbai: [moon, aRugam (cynodon) grass, Ganga river and thumbai (leucas) flower,] maNimudiyin meedh aNindha magadhEvar: [adorning His Great matted hair, that Mahadeva,] manamagizhavE aNaindhu: [was embraced joyfully] orupuRama dhAga vandha: [and His left side was concorporated] malaimagaL: [The Daughter of the Mountain (PArvathi); (as ArdhanAri)] kumAra: [You are her Son, and] thunga vadivElA: [You possess the pure and sharp Spear!] bavani varavE ugandhu: [Desirous of circumambulating the entire earth,] mayilin misaiyE thigazhndhu: [You mounted the Peacock] padi adhiravE nadandha: [and as You went around, the whole earth trembled!] kazhal veerA: [Oh warrior, You are the brave one, with the anklet!] parama padhamE seRindha: [You are fully present at the Heavenly Abode (MOkshA)] murugan enavE ugandhu: [and are known as Murugan; and You chose] pazhanimalai mEl amarndha: [the Mount of Pazhani as Your abode,] perumALE.: [Oh, Great One!]

  • @ramasamychidambaram4062

    @ramasamychidambaram4062

    3 жыл бұрын

    Thiruchitrambalam. Nandri. Sincere efforts taken to provide the divine meaning. Valgah Valamudan

  • @Anon13100

    @Anon13100

    Жыл бұрын

    Thank you for your beautiful translations.

  • @yogarajahshanmugarajah9698
    @yogarajahshanmugarajah9698 Жыл бұрын

    தங்களின் குரல் அற்புதம். நல்வாழ்த்துக்கள்.

  • @renur2406

    @renur2406

    11 ай бұрын

    மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது அற்புதமான பாடல்

  • @lifeisbeautiful7980
    @lifeisbeautiful7980Ай бұрын

    ❤️❤️❤️ திருப்புகழை பாட பாட வாய் மணக்கும். 😘🥰😍

  • @rediyapatiswamigalpadalgal9946
    @rediyapatiswamigalpadalgal99462 жыл бұрын

    தங்கள் உச்சரிப்பு திருப்புகழைக் கேட்டுக்கொண்டேஇருக்கத்தூண்டுகிறது..இன்னும் பல பாடல்களுக்கு விளக்கம் கேட்க அவா மிகுகிறது.. வாய்ப்பு கிடைக்க இறையருள் உதவட்டும்

  • @k.rajkumar8994
    @k.rajkumar89942 жыл бұрын

    This song mesmarised my mind and soul. Thanks to the singer

  • @journeyintocarnaticmusic7009

    @journeyintocarnaticmusic7009

    2 жыл бұрын

    Yes

  • @NPSi

    @NPSi

    2 ай бұрын

    Yes ❤️

  • @karthickraj6461
    @karthickraj64619 ай бұрын

    உள்ளம் உருகி நெஞ்சம் உருகி அற்புதமான ஒரு பாடல் இந்தப் பாடல் ஆனந்தக் கண்ணீர் அரோகரா

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72163 жыл бұрын

    சக்திகணபதிதுணை சிவசக்திகுமரன் போற்றி கந்தாபோற்றி கடம்பா போற்றி வேலா போற்றி ஆறுபடைகுமரனுக்கு அரகரோகரா விசாகப்பெருமானு க்கு அரகரோகராவெற்றிவடிவேலனுக்கு அரகரோகரா. சிவசுப்புரமணியனுக்கு அரகரோகரா 😡😡😡🐤🐤🐤😊😊😊☹️☹️☹️ Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦

  • @kumaravel.m.engineervaluer5961
    @kumaravel.m.engineervaluer59613 жыл бұрын

    அற்புதமான தெளிவான குரல், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @kolandasamyp3808
    @kolandasamyp38084 жыл бұрын

    வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா.....

  • @natarajraj716
    @natarajraj7164 жыл бұрын

    இம்மாதிரி திருப்புகழின் முக்கிய பாடல்களைப் பதிவிட்டால் இளைய தலைமுறையினரும் ஆர்வத்துடன் கேட்டுக் கற்றுக் கொள்வர் ...எனவே இதுவே சரியான தோற்றம்

  • @srivaisnavy3851

    @srivaisnavy3851

    3 жыл бұрын

    உண்மை

  • @moganasiva71
    @moganasiva71 Жыл бұрын

    முருகா சரணம்

  • @mahendranmahendran7175
    @mahendranmahendran7175 Жыл бұрын

    பாடிய அயா அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72163 жыл бұрын

    சக்திகணதிதுணை தம்பி ஆறுமுகன் போற்றி வேலே போற்றி மயிலே போற்றி பாம்பே போற்றி விசாகப்பெருமானே போற்றி ஞானபண்டிதா போற்றி வள்ளிமணவாளன் போற்றி 🌹🌹🌹

  • @user-qr2rg7ym3b
    @user-qr2rg7ym3b5 ай бұрын

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @HappyLife786
    @HappyLife7862 жыл бұрын

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @muthukumaran1706
    @muthukumaran17062 жыл бұрын

    மிக அருமையான குரல். ஓம் முருகா சரணம்.

  • @gnanasivam6241
    @gnanasivam6241 Жыл бұрын

    செந்தமிழ் காதில் தேனாய் இனிக்கிறது வாழ்க தழிழ், இந்து மதம் வளர உரமாய் அமைந்த திரு புகழ், முருகா சரணம்.🙏🙏🙏

  • @thiyagarajank7272
    @thiyagarajank72723 жыл бұрын

    MURUGA MURUGA MURUGA

  • @pkdpm9126
    @pkdpm91262 жыл бұрын

    திரு சம்பந்தம் குருக்கள் அய்யா👍👍👍

  • @manjulas7657
    @manjulas7657 Жыл бұрын

    Truly a great song and sung so soulfully with great devotion by the singer 🙏. I was introduced to Thiruppugazh songs by my Father and I consider it a Blessing. This song is my Father's favorite among them. I played this song at my beloved Father's funeral 🙏 last year and continue to hear this song today. Cannot control tears...the words of the song are gems.

  • @poongodiramalingam7541
    @poongodiramalingam7541 Жыл бұрын

    அய்யாவின் குறள் வலம் இறைவனின் பேரருள் என்றென்றும் ஒலிரட்டும் தேனினும் இனிய திருபுகழ் இசை கானம்.ஓம் சரவண பவ .

  • @Ela.veera17
    @Ela.veera179 ай бұрын

    அரு மொழி! ஆகச் சிறந்த குரல்! இனியதொரு ராகம்! ஈர்த்தததன் தாளம்! உயிர்ப்பூட்டும் வரிகள்! ஊசலாட்டும் நெறிகள்! என்னதென ஒப்பனை செய்வேன்! ஏழேழு நாட்களும் கற்பனை செய்தேன்! ஐம்புலன்களும்.. ஒன்றையொன்று மறந்து, ஓதுமேயானால்! ஔடதமான அ "ஃ" தே என் அப்பனின் திருப்புகழ்!!!!

  • @jayanthimani9072
    @jayanthimani90723 жыл бұрын

    அருமை ஐயா வணக்கம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @jino1166
    @jino11662 жыл бұрын

    அருணகிரிநாதரின் அற்புதம் ❤

  • @devavarnini1677
    @devavarnini16773 жыл бұрын

    இந்த ஸ்டில் போட்ட நீயும் உன் குடும்பமும் ஒரு போதும் மீள போவதில்லை. அறிவு அற்ற நீயெல்லாம்.நாசமாய் போவது உறுதி. முருகன் என்று சொன்னாலே அழகு என்று அர்த்தமாகும், இப்படி ஒரு படத்தை பதிவிட்ட நீ ஏழு பிறவிக்குமான பாவத்தை செய்து விட்டாய்.

  • @ramuk3278

    @ramuk3278

    3 жыл бұрын

    எது அழகு.. பிள்ளைக்கு தாய் அழகு .. காணாதது கண்டால் பார்பாது எல்லாம் அழகு .. some time white is beauty some times black is beauty

  • @prabhuumapathy8467

    @prabhuumapathy8467

    3 жыл бұрын

    @@ramuk3278 டேய். லூசு போய் திருமுருகாற்று படை படி அதுல முருகனின் அழகும் அறிவும் சொட்ட சொட்ட எழுதி வச்சிட்டு போயிருக்கான் எம் முன்னோர்கள், கண்டவன் பேச்சை கெட்டு இப்படி புத்தி பேதலிச்சு அலையாத

  • @mitchellstarcarmy9212
    @mitchellstarcarmy92122 жыл бұрын

    திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும்

  • @Chozhan213
    @Chozhan213 Жыл бұрын

    தமிழ் கடவுள் முருக 🙏பெருமானே 🌹போற்றி.. 🙏சரணம்..

  • @lolamadou9322
    @lolamadou93223 жыл бұрын

    Ha ha. I have been a fool so far in my life. Hearing and praising film songs and music. One of my greatest findings in internet in recent times.

  • @perumalmohanbabu9165
    @perumalmohanbabu91653 жыл бұрын

    Om palani murgan thunai

  • @periyeshivan2006
    @periyeshivan20068 ай бұрын

    ஆண்டாண்டு காலமாக அழகன் முருகனுக்கு அற்புதமான தெய்வீக வடிவமுள்ளது! அதை விடுத்து சைமன் என்ற கிறீஸ்தவ தறுதலை தோட்டக்காட்டான் மாதிரி காட்டிய படத்தை பாவிப்பது தெய்வ நிந்தனை மட்டுமல்ல மதவெறியின் உச்சம்! உடனே மாற்று!

  • @ravindranravindran1225
    @ravindranravindran12252 жыл бұрын

    இந்த பாடல் இன்று காலை FM ரேடியோவில் ஒலிபரப்பாகியது,

  • @sadhanasarika
    @sadhanasarika3 жыл бұрын

    நன்றி ஐயா.கேட்க மிகவும் இனிமையாக உள்ளது

  • @devanthandavarayen6450
    @devanthandavarayen6450 Жыл бұрын

    ஓம் சரவண பவ ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Келесі