முழங்கால் மூட்டு வலி நீங்க மருத்துவம் - Knee Pain | Parampariya Vaithiyam | Jaya TV

Ойын-сауық

#மூட்டு #Kneepain #Remedy #Maruthuvam #ParampariyaVaithiyam
Nowadays we run to english medicines to obtain quick remedies. Major disorders and diseases can be cured completely by practising our ancient medicines. "Parampariya Vaithiyam" is about practically explaining and showing the remedies for diseases using natural products & items that are available at home. Dr.Rajamanickam, a renowned Siddha practitioner teaches the preparations of medicines in a step by step manner
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment

Пікірлер: 288

  • @muthulakshmi1079
    @muthulakshmi10792 жыл бұрын

    மிக்க நன்றி

  • @josephinesunderaj3047
    @josephinesunderaj30473 жыл бұрын

    very good

  • @manonmanythatchanamoorthy4082
    @manonmanythatchanamoorthy408211 ай бұрын

    நன்றி ஐயா😊

  • @nhprithika5131
    @nhprithika51313 жыл бұрын

    Super 👌

  • @fathimahasna1997
    @fathimahasna19973 жыл бұрын

    ரொம்ப நன்றி

  • @malathysoundararajan870
    @malathysoundararajan8702 жыл бұрын

    Super ur tips

  • @panneerselvanj4762
    @panneerselvanj47622 жыл бұрын

    Excellant. Description for knee pain. ---- super. Sir and. to his Assistant-where will available vaagai leaves. Sir ?!?!?!?-J.Panneer

  • @seshadriramaswamy4128

    @seshadriramaswamy4128

    Жыл бұрын

    தட் பெரிய வகை இலை will be available in the form powder in நட்டு மறு Mஅருந்தும் கடை. PL TELL

  • @sriramkumar2517
    @sriramkumar25173 жыл бұрын

    Super Ayya😀😀😀😀 super Akka

  • @s.singans.singan4097
    @s.singans.singan4097 Жыл бұрын

    நன்றி

  • @rajm290
    @rajm2902 жыл бұрын

    வணங்குகிறேன்

  • @harshandurga3756
    @harshandurga37563 жыл бұрын

    Super

  • @rkssakthivel4583
    @rkssakthivel45833 ай бұрын

    Thanks

  • @malap2496
    @malap24962 жыл бұрын

    Tq ma

  • @muhumadfarook1475
    @muhumadfarook14752 жыл бұрын

    ரொம்ப அருமை ஐயா

  • @jayanthibalasubramaniam1696
    @jayanthibalasubramaniam16962 жыл бұрын

    Goodmorning

  • @ManojkumarManojkumar-te1no
    @ManojkumarManojkumar-te1no2 жыл бұрын

    Today iam try thaththa ☺☺☺

  • @anusujatha8114
    @anusujatha81142 жыл бұрын

    Ayya I had low bone.density fro long period how long I can use this herbal

  • @mashaallah1401
    @mashaallah14012 жыл бұрын

    அருமையான பதிவு சார்

  • @muruganls7656

    @muruganls7656

    2 жыл бұрын

    Y

  • @priyap8486
    @priyap84862 жыл бұрын

    Thanks sir

  • @manikandans53
    @manikandans534 жыл бұрын

    ஐயா அருமையான வீடியோ பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @sarasuvathikaliyamoorthy6369

    @sarasuvathikaliyamoorthy6369

    3 жыл бұрын

    TV

  • @Rolex_RamanRolexRaman
    @Rolex_RamanRolexRaman Жыл бұрын

    மூட்டு வலி குணமாக காலையில் எழுந்த உடன் 20 மிலி நல்லெண்ணெய் 30 நிமிடம் வாயில் வைத்திருக்கவும்..4 நாளில் சரியாகும், 40 நாட்கள் செய்யவேண்டும்......நான் கண்ட அனுபவ உண்மை

  • @perumal474

    @perumal474

    Жыл бұрын

    30 நிமிடமா

  • @veluv452

    @veluv452

    Жыл бұрын

    Is true

  • @ashokkumar-ys8cz

    @ashokkumar-ys8cz

    Жыл бұрын

    உண்மையா

  • @kannammalt3021

    @kannammalt3021

    Жыл бұрын

    முயற்சித்தேன் சகோ... ஆனால் குமட்டி விடுகிறது... என்ன செய்வது??

  • @anthonyraj1024

    @anthonyraj1024

    Жыл бұрын

    ​@@perumal474it to the intended

  • @tamilan_tamil805
    @tamilan_tamil8055 жыл бұрын

    நன்றி ஐயா

  • @thangamdharmaraj233

    @thangamdharmaraj233

    Жыл бұрын

    நன்றி ஐயா, நன்றி சகோதரி🙏🙏

  • @user-xb3us7cd9j
    @user-xb3us7cd9j9 ай бұрын

    Hi sir, I need vaagai leaves for my uses. Where it is available

  • @hitecharts442
    @hitecharts4423 жыл бұрын

    Thanks 😊 ayya

  • @vijayalakshmir642

    @vijayalakshmir642

    2 жыл бұрын

    X

  • @niharahaleem7872
    @niharahaleem78723 жыл бұрын

    welcome sister,💐👍

  • @besilbesil4118
    @besilbesil41183 жыл бұрын

    Thank you

  • @nainar6922
    @nainar69222 жыл бұрын

    தனித்தனியாக அரைக்க வேண்டும் மக்களுக்கு புரியும் படி வீடியோ போடுங்க

  • @uniquesareesandsalwarkameez
    @uniquesareesandsalwarkameez Жыл бұрын

    Kai vekadu arisi sapdunga.. Nalla palan kidaikum

  • @neelunilasaisri0906
    @neelunilasaisri09063 жыл бұрын

    அருமையான பதிவு ஐயா🙏🙏🙏💐 எனக்கு இப்பதிவு மிகவும் பயன் அளித்துள்ளது. முழங்கால் வீக்கம் மற்றும் வலி இருந்து வந்தது .ஐந்து வேளை இரவில் பூச்சாகப் போட்டதில் முழுவதும் குணமடைந்து விட்டது மிக மிக நன்றி

  • @k.lakshmana9896

    @k.lakshmana9896

    2 жыл бұрын

    Lllllllllllpl

  • @velhmurugan9283

    @velhmurugan9283

    Жыл бұрын

    No JK

  • @nagajothik3602
    @nagajothik36023 жыл бұрын

    To well

  • @menakshimenakshi8057
    @menakshimenakshi80573 жыл бұрын

    Ok I do it my father

  • @baldirkaur8317
    @baldirkaur83173 жыл бұрын

    I don't understand can explain the things Wht he is used

  • @SekarSekar-cd4kr
    @SekarSekar-cd4kr4 жыл бұрын

    Rumba Nanri sir vagai elai enga kedikum

  • @sivaramanmuthumeena4615
    @sivaramanmuthumeena46159 ай бұрын

    வாகை இலை எங்கு கிடைக்கும். உங்கள் தொலைபேசி மற்றும் முகவரி தெரிவிக்கவும் நேரில் வந்து பார்க்கலாமா pl reply

  • @theanvalli7624
    @theanvalli76243 жыл бұрын

    Mudakathan leaf best for mutti vali

  • @fashionkart360degreeshoppi7

    @fashionkart360degreeshoppi7

    2 жыл бұрын

    How to use

  • @lovable_Devanth
    @lovable_Devanth2 жыл бұрын

    Pathm vali vaitm podunga

  • @parimalanatrajan2377
    @parimalanatrajan23774 жыл бұрын

    Nanru

  • @sankaransundaram8947
    @sankaransundaram89474 жыл бұрын

    Periya vagai leaf where it would be available sir.

  • @sundars6773
    @sundars67733 жыл бұрын

    Useful medicine

  • @naturalpainrelieftreatment1558

    @naturalpainrelieftreatment1558

    Жыл бұрын

    Yes

  • @amirthashanmathisekar3956
    @amirthashanmathisekar39562 жыл бұрын

    Thanks Ayya nalla marunthu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shahinmennu4497
    @shahinmennu44974 жыл бұрын

    Mootu veekam kanuveekam sariseiya tips

  • @ViAaAnMaVa

    @ViAaAnMaVa

    4 жыл бұрын

    Cycling

  • @sivachidambaram4855

    @sivachidambaram4855

    3 жыл бұрын

    Mullanghi (white). 3 vattamaana thundugal 3 days saappidunga. Veekkam kuraiyum,

  • @user-xb3us7cd9j
    @user-xb3us7cd9j9 ай бұрын

    Vaagai leaves means thugum vaagai leaves

  • @kavrikrishnasamy3629
    @kavrikrishnasamy36294 жыл бұрын

    பெரிய வாகை இலை எதுவென்று தெரியவில்லை ஐயா.கண்டறிய உதவுங்கள்..மிக்க நன்றி

  • @dhanamsathya6563

    @dhanamsathya6563

    3 жыл бұрын

    Shared publicly

  • @user-jm2zz7km1b

    @user-jm2zz7km1b

    3 жыл бұрын

    Adhu peyarae periya vagai

  • @dhinar5760

    @dhinar5760

    3 жыл бұрын

    வாகை இலை என்றால் என்ன

  • @rvenkateshbabu6870
    @rvenkateshbabu68703 жыл бұрын

    Sir I am not understanding periya baha'i ilai athu enga kidaikkum? V difficult in city give idiya pls

  • @meenakalyan8397
    @meenakalyan8397 Жыл бұрын

    வாகை இலை எப்படி இருக்கும் picture காமித்தால் useful aa இருக்கும் pl.

  • @krishkoki1910
    @krishkoki19104 жыл бұрын

    Adipatta mulangkal valya yappadi kunapadutha nudiyum explain video

  • @magaladavi5688
    @magaladavi56882 жыл бұрын

    Periya vaahai ilai yendral yena mam pls sollunga

  • @padmaramalakshmanan2342

    @padmaramalakshmanan2342

    2 жыл бұрын

    Aduthodaimooligaipayankal

  • @annandavallip2088
    @annandavallip20885 ай бұрын

    காலின் பின் முட்டு வலி நிவாரண மருந்து பற்றி கூறவும்

  • @ranjan.r7199
    @ranjan.r71993 жыл бұрын

    can I use this medicine for meniscus tear.

  • @jagadeeshchandchawlal8628
    @jagadeeshchandchawlal86282 жыл бұрын

    Sir when N. And. How much time to be applied

  • @naturalpainrelieftreatment1558

    @naturalpainrelieftreatment1558

    Жыл бұрын

    Regular 2times

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy22083 жыл бұрын

    Very good

  • @sathishkumar-pg1ot
    @sathishkumar-pg1ot10 ай бұрын

    அய்யா எனக்கு இருக்கும் வலிக்கு ஒவ்வொரு நேரமும் செய்துவிடலாம் என்று தோன்றும் அந்த அளவுக்கு அதிகமாகன வலி இதற்கு தீர்வு கிடையாதா . நிறைய ஆங்கில மருத்துவம் பார்த்தாச்சு ஒரு பயனும் இல்லை

  • @meenakshisundaram363
    @meenakshisundaram3632 жыл бұрын

    Sir where will we get Vaagai leaf?if it is not available any other option pl?

  • @krishnamoorthyr6662

    @krishnamoorthyr6662

    Жыл бұрын

    Innamumthiruvullametmssongtamil

  • @santhoseselvaraj6851
    @santhoseselvaraj6851 Жыл бұрын

    இதை யாரெல்லாம் செய்து பார்த்து இருக்கீர்கள்.பயனை உணர்ந்தீர்களா.

  • @santhoseselvaraj6851

    @santhoseselvaraj6851

    Жыл бұрын

    @@GokulYelumpumurivuvaithyar விலை எவ்வளவு .எவ்வாறு இதை பெற முடியும்

  • @GokulYelumpumurivuvaithyar

    @GokulYelumpumurivuvaithyar

    Жыл бұрын

    description ku Killa irukum bro check panni parthutu call panunga bro

  • @beulabeula5708
    @beulabeula5708 Жыл бұрын

    Enakku 23age aguthu mutti saraksarak nu sound yen varuthu athukku Enna pannalam

  • @GokulYelumpumurivuvaithyar

    @GokulYelumpumurivuvaithyar

    Жыл бұрын

    அதனால் எந்த ஒரு வலியும் வராது... அது முழங்காலின் இரண்டு எலும்புகளின் இடையில் ஏற்படடும் சத்தமே...

  • @rabiyaumma9518
    @rabiyaumma95182 жыл бұрын

    Kaal sulukku veekkam athukku eanna marunthu

  • @jsfci
    @jsfci Жыл бұрын

    எனக்கு நாக்கிற்க்கு அடியில் சிறிய அளவில் ஒரு புண் போன்ற வீக்கம் இருந்தது. ஆனால் தற்போது அது பெரிய அளவில் வளர்ந்து உள்ளது. கான்சராக இருக்குமோ என்று பயமாக உள்ளது. நிவாரணம் உண்டா

  • @nemofernando5756

    @nemofernando5756

    8 ай бұрын

    Don't worry you take manathakkali keerai regularly.

  • @kanishkanish7750
    @kanishkanish77502 жыл бұрын

    Kal Maddy valy Kal patham ellame erukku athukku ethu sari jaguma

  • @lavanyakarunakaran5172
    @lavanyakarunakaran51723 жыл бұрын

    Vagai ilai enral agathi keerai thana

  • @jannathjannath3478
    @jannathjannath34783 жыл бұрын

    Enga akka ku kai viragalin idail vali irukkirathu atharkku kaaranam enna atharkkanna naatu maaruthuvam sollunga sir

  • @ragavg8691

    @ragavg8691

    3 жыл бұрын

    Cal me i can help u @9597981239(suji)

  • @vijayalaxmigangadharan6194

    @vijayalaxmigangadharan6194

    2 жыл бұрын

    7w

  • @ragathilo5448
    @ragathilo54482 жыл бұрын

    மூட்டு வலி குணமாக வேப்ப எண்ணெய் மூட்டில் தடவ வேண்டும் விளக்கெண்ணெய் தொப்புளில் நான்கு சொட்டு விட்டு நன்கு மசாஜ் செய்ய வேண்டும் இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மூட்டு வலி சீக்கிரம் குணமாகிவிடும் இது அனுபவம உண்மை

  • @harshandurga3756
    @harshandurga37563 жыл бұрын

    Vera 😍😍level

  • @amalorppavamd391

    @amalorppavamd391

    2 жыл бұрын

    Periya vagai elai anral anna sollunga

  • @rkvsable

    @rkvsable

    2 жыл бұрын

    @@amalorppavamd391 வாகை இலை

  • @vijivijimuthudamy4102

    @vijivijimuthudamy4102

    Жыл бұрын

    @@rkvsable ⅞⅞

  • @vijayakumarvvk2974

    @vijayakumarvvk2974

    Жыл бұрын

    ​@@amalorppavamd3910

  • @subbuk3839
    @subbuk3839 Жыл бұрын

    உணவு முறை சொல்லவும்.

  • @GokulYelumpumurivuvaithyar

    @GokulYelumpumurivuvaithyar

    Жыл бұрын

    AAttukalsup saptunga adikadi knee pain varathu

  • @out-of_the-earth
    @out-of_the-earth2 жыл бұрын

    I dont know so much tamil can anyone help me to do this nattu maruththuwam for me can anyone can explain it for me plz

  • @sagayammary6807
    @sagayammary68072 жыл бұрын

    பெரிய வாகை இலை என்றால் என்ன இலை

  • @janakinandhakumar7109
    @janakinandhakumar71092 ай бұрын

    ஐயா பெரிய வாகை இலை எப்படி இருக்கும்

  • @whatistheuseofthat...4885
    @whatistheuseofthat...4885 Жыл бұрын

    பெரிய வாகை இலை என்றால் என்ன

  • @user-gn9cz1cr3c
    @user-gn9cz1cr3c2 ай бұрын

    ஐயா வணக்கம் அக்கா 2/1/21வருடமாகநடக்கமுடியாமல் இருக்க நடப்பதற்கு முலிகை மருந்து சொல்லுங்கள் ஐயா

  • @naveenp4839
    @naveenp48394 жыл бұрын

    Iyya udalvali thungi ezhumpothu romba

  • @CMTPAINRELIFHERBALMADURAIMThom

    @CMTPAINRELIFHERBALMADURAIMThom

    4 жыл бұрын

    PAIN RELIEF HERBAL OIL AVAILABLE CONTACT COURIER AVAILABLE 9047069711

  • @keralasanchariblog8582

    @keralasanchariblog8582

    4 жыл бұрын

    🙏🙏🙏

  • @CMTPAINRELIFHERBALMADURAIMThom

    @CMTPAINRELIFHERBALMADURAIMThom

    4 жыл бұрын

    @@keralasanchariblog8582 PAIN RELIEF HERBAL OIL AVAILABLE CONTACT COURIER AVAILABLE DETAILS 9047069711

  • @jeyakodis3080
    @jeyakodis30802 жыл бұрын

    Ayya vanakkam enakku kadantha four years enathu pinpakka kurukkilirunthu erandu mulangal matrum eranu kal kendai sathayum matrum erandu pathamum kal ora erichalaka ullathu matrum oru kuthingal valiyaka ullathu matrum kalutthu oru pakkam thalai pidariyilirunthu kalutthu oru pakkam muluvathum valiyaka ullathu matrum athika time nirka mudiyavillai utganthirunthal elunthirukk mudiyavillai enakku age 34 male

  • @meenakshimeenakshi4914

    @meenakshimeenakshi4914

    4 ай бұрын

    The same for me try dr Manikandan avrkal trunelvely

  • @ganashkumar1626
    @ganashkumar16268 ай бұрын

    Makkale romba kastathula Erukaruvangalukkaga solren na. Nama goverment oru chenna udhave pannirukku main rotla enga pathalum vagai maram eruku ella urlayum eeukum ...parunga...

  • @priyankars7849
    @priyankars78493 жыл бұрын

    Ok

  • @mahalingamthevar6725
    @mahalingamthevar67252 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @shivakumari7791
    @shivakumari77916 ай бұрын

    Vakka leave means what man

  • @subhramaniyan1847
    @subhramaniyan18473 жыл бұрын

    Periya vaagai ilai endral, murunkai keerai ah?

  • @manickamusha6179

    @manickamusha6179

    3 жыл бұрын

    SEE

  • @dhasarathandhasa9577
    @dhasarathandhasa95772 жыл бұрын

    Intha medican enkku kidaikkum sir

  • @gopalakrishnana8014
    @gopalakrishnana80144 ай бұрын

    Siru thaniya illai enru kidaikkum

  • @bharathimohan7677
    @bharathimohan76774 жыл бұрын

    Ayya vanakham khai khal kudaichalukhu ethanum marunthu solunkho

  • @GokulYelumpumurivuvaithyar

    @GokulYelumpumurivuvaithyar

    Жыл бұрын

    எங்களிடம் இதற்கு மூலீகை எண்ணெய் உள்ளது. அனைத்து விதமான எலும்பு முறிவுகளுக்கும் வைத்தியம் அளிக்கிறேம்

  • @ShahulHameed-ow6uk
    @ShahulHameed-ow6ukАй бұрын

    வாகை இல்லையா அல்லது வாழை இலையா என்பதை தெளிவாக சொல்லுங்கள்

  • @afrathyousuf6765
    @afrathyousuf67653 жыл бұрын

    Periya vaga elai enga kadiyukum ayya

  • @savioarvind3260

    @savioarvind3260

    3 жыл бұрын

    Athey than bro enga kidaikum nu therila.. ungaluku kidachitha?

  • @vijayakamarvijai9119
    @vijayakamarvijai91192 жыл бұрын

    Vagai elaina entrance annual sollungal

  • @vijayakamarvijai9119

    @vijayakamarvijai9119

    2 жыл бұрын

    Periya vahai ila yengral mam pls sollunga

  • @umarusman573
    @umarusman5737 ай бұрын

    30yrd old muti over paina iruku muti mela vekama iruku na seithuparkalama

  • @smeeran-xz5oq

    @smeeran-xz5oq

    Ай бұрын

    மூட்டுவலி வலி சரியாயிடுச்சா

  • @UshaRani-pj8dd
    @UshaRani-pj8dd4 жыл бұрын

    Vagai ilai engu kidaikum

  • @xavierraja2314

    @xavierraja2314

    3 жыл бұрын

    குஜராத் மாநிலத்தில் கிடைக்குமா

  • @CMTPAINRELIFHERBALMADURAIMThom

    @CMTPAINRELIFHERBALMADURAIMThom

    3 жыл бұрын

    @@xavierraja2314 PAIN RELIEF HERBAL OIL AVAILABLE CONTACT COURIER AVAILABLE DETAILS 9047069711

  • @CMTPAINRELIFHERBALMADURAIMThom

    @CMTPAINRELIFHERBALMADURAIMThom

    3 жыл бұрын

    PAIN RELIEF HERBAL OIL AVAILABLE CONTACT COURIER AVAILABLE DETAILS 9047069711

  • @ananth3890

    @ananth3890

    3 жыл бұрын

    Enga orrula kidaikkum aranthangi

  • @SANJEEF
    @SANJEEF4 жыл бұрын

    சிறிய வாகை இலை பயன்படுத்தலாமா?

  • @manjulakannan0179

    @manjulakannan0179

    2 жыл бұрын

    வாகை இலை என்றால் என்ன...? கொஞ்சம் சொல்லுங்🙏🙏🙏🙏

  • @SadiqAli-ex1ro
    @SadiqAli-ex1ro4 жыл бұрын

    Right mulangaal back side vali ennal kele ukkara mudiyalai marunthu enna pls

  • @CMTPAINRELIFHERBALMADURAIMThom

    @CMTPAINRELIFHERBALMADURAIMThom

    4 жыл бұрын

    PAIN RELIEF HERBAL OIL AVAILABLE CONTACT COURIER AVAILABLE 9047069711

  • @GokulYelumpumurivuvaithyar

    @GokulYelumpumurivuvaithyar

    Жыл бұрын

    எங்களிடம் இதற்கு மூலீகை எண்ணெய் உள்ளது. அனைத்து விதமான எலும்பு முறிவுகளுக்கும் வைத்தியம் அளிக்கிறேம்

  • @annapuranivenkatesh4417
    @annapuranivenkatesh44174 жыл бұрын

    கை முட்டி மடக்க நீட்ட முடியவில்லை வாகை எலை புரியவில்லை

  • @lamarni6031
    @lamarni60319 ай бұрын

    Vaagai leefna enna😮

  • @pappisavariammal113
    @pappisavariammal1132 жыл бұрын

    Vagai leaves enkey kidakkum

  • @renukadeviramaswamy5373

    @renukadeviramaswamy5373

    Жыл бұрын

    ரோட்டோரம் மரம் தான் பெரிய வாகை

  • @subhamuralidaran7506
    @subhamuralidaran75064 жыл бұрын

    Vagai ilaina ennadhuga ayya

  • @lalithaselam6578

    @lalithaselam6578

    4 жыл бұрын

    மரமா, செடியா

  • @sasikalac5364

    @sasikalac5364

    4 жыл бұрын

    Maram

  • @naturelove4501
    @naturelove45013 жыл бұрын

    அய்யா, இது ஆயிலா கிடைக்குமா? சித்தா மருந்து கடையில் கிடைக்குமா?விபரம் தரவும்.

  • @sivagamykannan8860

    @sivagamykannan8860

    3 жыл бұрын

    @@CMTPAINRELIFHERBALMADURAIMThom Don't try to use this medium. It's not fair.

  • @sirajjunaitha7540
    @sirajjunaitha75404 жыл бұрын

    Asshallamualaikkum

  • @jebhageorge5241

    @jebhageorge5241

    3 жыл бұрын

    4

  • @jebhageorge5241

    @jebhageorge5241

    3 жыл бұрын

    033

  • @kalaiammu8094
    @kalaiammu80944 ай бұрын

    வாகை இலை என்றால் என்ன இலை அம்மா

  • @dhivyadhivya2950
    @dhivyadhivya29503 жыл бұрын

    Iyya mootu javvu cut ayiduchi Vaithiyam sollunga Bike la vilunthutan.

  • @ragavg8691

    @ragavg8691

    3 жыл бұрын

    Cal me i can help u @9597981239(suji)

  • @udayapraveen711
    @udayapraveen7114 жыл бұрын

    வாழ்க இலை என்றால் என்ன

  • @dmredits

    @dmredits

    3 жыл бұрын

    Nanragapachiedukkaennaseivadhu

  • @dmredits

    @dmredits

    3 жыл бұрын

    Nanragapachiedukkaennaseiva dhu

  • @gunasekarank4951

    @gunasekarank4951

    2 жыл бұрын

    @@dmredits ..

  • @sjafar361
    @sjafar3612 жыл бұрын

    vagai elei photo?

  • @mrraja2772
    @mrraja27729 ай бұрын

    🎉

  • @prowlerpunk
    @prowlerpunk3 жыл бұрын

    Hi, Can you please share ingredients in English, so I can find the appropriate ingredients for my mom.. She is struggling with pain..so someone please help me with the ingredients in 'English'

  • @youtuber5458

    @youtuber5458

    3 жыл бұрын

    Garlic & Onion = equal quantity cleaned & grinded Betal leaves 3 & albizia lebbeck leaves (1 hand full) (grinded) Cloves - 1 spoon (grinded) Mix together and apply on knee on night and wash it off with hot water in the next morning. Repeat it for 3 days aftr that have to eat only organic foods.

  • @prowlerpunk

    @prowlerpunk

    3 жыл бұрын

    @@youtuber5458 thank you much.. Also do you know where is this (vaagai elai) available?

  • @logeshwarijl9739

    @logeshwarijl9739

    2 жыл бұрын

    L0

  • @ramaniselvaraj4791

    @ramaniselvaraj4791

    Жыл бұрын

    @@youtuber5458 knee pain medicine because of wilsons disease

  • @muthudeepa3646
    @muthudeepa36462 жыл бұрын

    Yanaku mutti Vali romba eruku all doctor kitaum check pannite oru problem Ella apdinu solranga muttila javvula pun aagirukunu solranga oru thailam kuduthanga athu pota appo Mattu Vali koraiumthu thirumbavum Vali romba erukuthu antha thailam 3 bottle mudinchi ennu sari aagala

  • @ShahulHameed-ow6uk
    @ShahulHameed-ow6uk2 жыл бұрын

    ஐயா வாகை இலை கிடைக்கும் இடம் சொன்னா உதவியாயிருக்கும்

  • @santhik5960

    @santhik5960

    Жыл бұрын

    ரோட்டோராமா வாகை மரம் இருக்கும், அப்படி தென்படவில்லை யென்றால் கிராமபுறங்களில் இது கிடைக்கும்

  • @kanishkanish7750
    @kanishkanish77502 жыл бұрын

    Ethu sinna vasasil erunthu erukku ethu mariduma

Келесі