Maruvathor Om Sakthi - அம்மன் பக்தி பாடல் | K.S.Chithra Devotional Song | Sri Raja Rajeshwari

Фильм және анимация

Maruvathor Om Sakthi Song- Amman Songs | K.S.Chithra
Song : Maruvathor Om Sakthi ( மருவத்தூர் ஓம் சக்தி )
Movie : Sri Raja Rajeshwari
Music : Deva
Singer : K. S. Chithra
Musician Credits
Maruvathor Om Sakthi ( மருவத்தூர் ஓம் சக்தி )
Song Title : Maruvathor Om Sakthi
Album / Movie: Sri Raja Rajeswari
Composed by Deva
Singers : K. S. Chithra
Lyrics : Kalidasan
Superhit song from the movie : Sri Raja Rajeshwari ( ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி )
Sri Raja Rajeshwari is a 2001 Tamil devotional film directed by Bharathi Kannan. The film features Ramya Krishnan, Ramki and Sanghavi in the lead roles, with Banupriya, Nizhalgal Ravi, Vadivelu and Vinu Chakravarthy playing supporting roles. The film was produced by Pushpa Kandaswamy and had a musical score by Deva.
Starring : Ramya Krishnan, Ramki, Sanghavi, Banupriya, Vadivelu, Nizhalgal Ravi, Ponnambalam
Music director: Bharathi Kannan
Director: Deva
#Omsakthi #ஓம்சக்தி #Ammansong #மருவத்தூர்

Пікірлер: 288

  • @tamilmovieplex6011
    @tamilmovieplex60113 ай бұрын

    To Get More Update Subscribe The Channel :- kzread.info/dron/yLLK748o-lAysoC1rt-17w.html

  • @MdineshKumar-vh5yi

    @MdineshKumar-vh5yi

    3 ай бұрын

    Don't worry bro

  • @lalithaa8718

    @lalithaa8718

    3 ай бұрын

    Variya ppppppppp0

  • @user-xq9kp2pi1r

    @user-xq9kp2pi1r

    2 ай бұрын

    ❤​@@MdineshKumar-vh5yi

  • @kgfrider6731

    @kgfrider6731

    2 ай бұрын

    @@lalithaa8718

  • @muthamizhselvis7308

    @muthamizhselvis7308

    2 ай бұрын

    P​@@lalithaa8718

  • @user-ei1ol7cg6z
    @user-ei1ol7cg6z2 ай бұрын

    Intha 2024la yarulam intha songa kekuringa oru like podudunga

  • @seetha.mseetha250
    @seetha.mseetha250Ай бұрын

    அம்மா எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா உன்னை தான் நம்பி இருக்கேன் அம்மா ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏

  • @vimalrajb150

    @vimalrajb150

    Сағат бұрын

    I also pray for you..🙏

  • @vikevike7795
    @vikevike77952 ай бұрын

    நான் அதிகம் விரும்பி கேட்கும் பாடல். பாடல் வரிகளை கேட்டாலே மெய் சிலிர்த்து விடும் ❤

  • @BaskarArumugam-ok7qu

    @BaskarArumugam-ok7qu

    6 күн бұрын

    Y

  • @user-pj5rd1mk6w
    @user-pj5rd1mk6w3 ай бұрын

    உன்னை நம்பி தான் இருக்கிறேன் அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள்

  • @monikamurugadoss5727

    @monikamurugadoss5727

    2 ай бұрын

    🙏

  • @unluckygirlnithi9110

    @unluckygirlnithi9110

    2 ай бұрын

    Amma neenga Pudukkottai sengattu karuppasamy kovilukku ponga kandippa kolantha porakkum Enga anna annikku 17varusama kolantha ellama Anga pona piragu eppotha kolantha karuppasamy ungala kappathuvanga Samy🙏🙏🙏

  • @veerasamy7749

    @veerasamy7749

    2 ай бұрын

    அன்பு தங்கைக்கு வணக்கம் நீங்கள் புட்லூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள் நிச்சயமாக குழந்தை செல்வம் கெடைக்கும்

  • @themirage314

    @themirage314

    2 ай бұрын

    Nichayam kidaikum🌹🌹

  • @malathirajamalathiraja3785

    @malathirajamalathiraja3785

    2 ай бұрын

    சேலம் போ தாய் பச்சை பயிறு விரதம் இரு தாய் கை நிறைய கூப்பிடுறேன் போ தாய்

  • @nanthiniananth1903
    @nanthiniananth19033 ай бұрын

    அம்மா எனக்கு அம்மை வந்துருக்கு அம்மா சீக்கிரமா சரி அகணும் அம்மா..என்னால வலி தாங்க முடியல அம்மா..🙏🙏🙏🙏🙏

  • @user-bh2dr2rv3y
    @user-bh2dr2rv3y2 ай бұрын

    தாயே எனக்கு வாழ்க்கையில நிம்மதி வெனும் தாயே நிம்மதியா இருக்கணும்னு நான் பண்ண ஒரு செயல் சுத்தமா நிம்மதியே இல்லாம போயிட்டு தாயே 😮😮😮😮😮

  • @jananilakshmi-gk7ib
    @jananilakshmi-gk7ib12 күн бұрын

    என்ன மாதிரி இருக்கு எல்லோத்துக்கும் குழந்தை பாக்கியம் வேனும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tl8um9wc3b
    @user-tl8um9wc3bАй бұрын

    அங்காள பரமேஸ்வரி தாயே தாயமங்கலம் முத்துமாரி தாயே மதுரை மீனாட்சி தாயே போற்றி போற்றி போற்றி மன நிம்மதி கொடுங்க தாயே என் பிள்ளைகளை நல்லபடியாக வைங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤🌷🌷🌷🌷🌷

  • @pksviews1304
    @pksviews13043 ай бұрын

    எங்க அப்பாக்கு பிடித்த பாடல், எங்க அப்பா இல்லை கூட ஆனால் அவரோட நினைவுகள் மட்டும் எங்கையும் இருக்கு 🙏🏻🙏🏻🙏🏻 ஆத்தா

  • @MdineshKumar-vh5yi

    @MdineshKumar-vh5yi

    3 ай бұрын

    Don't worry bri

  • @balasundarisundari7216
    @balasundarisundari72162 ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் சக்தி வாழ்க அன்பே சிவம் என் உயிரே வாழ்க... 🙏🏻💙♥️🌺👌🏻

  • @HariSankar-kq6ls
    @HariSankar-kq6ls2 ай бұрын

    எனக்கு கால் வலி சரியாகனும் அம்மா தாயே

  • @MuthuVel-ti6nh
    @MuthuVel-ti6nhАй бұрын

    அம்மா ஓம்சக்தி தாயேவேலைநிரந்தரமாக. கிடைக்க அருள்புரியாய். தாயே..

  • @NirupanAshok
    @NirupanAshok17 күн бұрын

    ஓம் சக்தி அம்மா... எங்க கடன் தீர்ந்து.. வாழ்வில் சந்தோஷம் கொடு தாயே 🙏🙏🙏🙏

  • @anitha6
    @anitha6Ай бұрын

    அம்மா எனக்கு பணம் வர அருள் தருங்கால் அம்ம❤❤❤

  • @thirumalaiseenuvasan4275
    @thirumalaiseenuvasan42752 ай бұрын

    அம்மா தாயே என் கடன் பிரச்சினை தீர்த்து வைக்க வேண்டும்

  • @manikandanudhayakumar9343

    @manikandanudhayakumar9343

    Ай бұрын

    சீக்கிரமே நல்லது நடக்கும்....

  • @mrmiraclesathish
    @mrmiraclesathishКүн бұрын

    எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. ஆனாலும் இந்த பாடலை எப்போது கேட்டாலும் உடல் சிலிர்த்துவிடுகிறது.. பாட்டு அருமை..🥰 14-05-2024😋

  • @user-zj7qn4go7u
    @user-zj7qn4go7u3 ай бұрын

    இந்த பாடல் எனக்கு முழுவதும் தெரியும். ஓம் சக்தி பராசக்தி

  • @deekshababy7793

    @deekshababy7793

    2 ай бұрын

    Pls full ah type panunga...elarum therinchu kirom

  • @VethaSivan
    @VethaSivan2 ай бұрын

    Nee enkooda irukura nampikai la than...Nan ippo vara iruken😢

  • @radhabakya2562
    @radhabakya25623 ай бұрын

    Chitra Amma voice great

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll3 ай бұрын

    🙏🙏🙏🙏🙏 amma ellarum nalla irukanum....

  • @suganya6410
    @suganya6410Ай бұрын

    என் வெண்டுதலையும் கேட்டு எனக்கு அரசு வேலை கண்டிப்பா கிடைக்கணும் அம்மா

  • @AbinayaN-pc2su
    @AbinayaN-pc2suАй бұрын

    ஓம் சக்தி தாயே போற்றி! என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு என்னாலும் வேறு யாராலும் எப்போதும் எந்த துன்பமும் தீங்கும் வரக்கூடாது தாயே! அனைத்து துன்பங்களையும் எனக்கே தாருங்கள் தாயே! என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அனைத்தும் நன்மையாகவே நடக்க வேண்டும் தாயே! எனது வேண்டுதலை நிறைவேற்றுங்கள் தாயே! ஓம் சக்தி! பராசக்தி!

  • @saravanana2249
    @saravanana22492 ай бұрын

    அம்மா தாயே நான் உன்னை நம்பி தான் இருக்கிறேன் எனக்கு குழந்தை பாக்கியம்😂 தாருங்கள் அம்மா ஆதிபராசக்தி தாயோ போற்றி 4:16

  • @saravananshanthi8082

    @saravananshanthi8082

    Ай бұрын

    *❤அம்மா ஓம் சக்தி❤* *சக்தி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சென்று அங்குள்ள வேப்ப மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டு வாருங்கள் சக்தி❤கட்டாயம் சந்தான பாக்கியம் கிட்டும்❤அனுபவ பூர்வ உண்மை❤❤❤*

  • @Shangkarganeshmohan
    @Shangkarganeshmohan3 ай бұрын

    2024🤍🎧🥰🔥🇲🇾,Amman Pugal Valgah🙏🏽,

  • @KumarKumar-so8js
    @KumarKumar-so8js8 күн бұрын

    சிறுவச்சூர் மதுரை காளியம்மன் போற்றி . எங்கள் குல தெய்வம்.

  • @SujathaSuja-vo9cq
    @SujathaSuja-vo9cqАй бұрын

    தினமும் இரவு இந்த பாடல் கேட்டுட்டு தான் தூங்குவேன் நான்

  • @chinnakarupu8413
    @chinnakarupu84133 күн бұрын

    Enakku pititha songs chithra amma voice ❤

  • @subaraj8956
    @subaraj89563 ай бұрын

    ஓம் சக்தி தாயே 🙏🙏🙏🙏🙏

  • @jaisankar9656
    @jaisankar965623 күн бұрын

    அம்மா அத்தனை அம்மாவும் வந்து இந்த மகனுடைய வேண்டுதலை நிறைவேற்று தாயேஎங்களுக்கு குழந்தை நல்ல படியாக வளர்ந்து ஸ்கேன் ரிசல்ட் நல்ல படியாக வர அருள் புரிவாயாக தாயே எங்கள் nambikaiyai காப்பாற்று தாயேகருமாரி

  • @krishnan102

    @krishnan102

    17 күн бұрын

    நல்ல குழந்தை பொறக்கபோது பாரு

  • @lavanyabharath-by6lu
    @lavanyabharath-by6luАй бұрын

    அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா🙏

  • @krishnan102

    @krishnan102

    17 күн бұрын

    சீக்கிரமே அமையும் இது சத்தியம்.......

  • @user-zm5fl2wn2p
    @user-zm5fl2wn2pАй бұрын

    Yen paiyanuku 4 days ah fever koraiyave illa ..pls yen paiyanukaga amman kitta vendikonga pls 😢😔

  • @user-vx5qg2tg3x
    @user-vx5qg2tg3x3 ай бұрын

    ஜக்கம்மா நீயே நிரந்தரம் 🙏🙏🫠

  • @rathikarathika4002
    @rathikarathika4002Ай бұрын

    அம்மா தாயே என் குழந்தைக்கு சரியாகனும் மகா மது நல்லா நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும்

  • @godwinedwin2916
    @godwinedwin29166 күн бұрын

    உயிர் காக்க வா சக்தி! தங்குச்செடித்தெரு காளிகாம்பவே தேனாம்பேட்டை தெய்வம் மலையம்மாவே நாட்டரசன் கொட்டை நாச்சியம்மாவே அத்தா கருப்புரு பெட்டிகாளி, பேச்சி பாரை உள்ள பேச்சியம்மாவே பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா, மேல்மலையனூர் அங்களாம்மா அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட‌ மாயம்மா வா வா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கொட்டை மாரி திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா இப்பாடலின் வீடியோ இங்கே.. ராஜா at 3:10 AM

  • @Senthilkumar-eo7ib
    @Senthilkumar-eo7ib5 күн бұрын

    மருவத்தூர் ஓம் சக்தி, மகமாயி கருமாரி உறையூரு வெக்காளி, உஜ்ஜயினி மாகாளி கொல்லூரு மூகாம்பா, கேதாரம் ஸ்ரீ கௌரி மாயவரம் அபயாம்பிகா. மதுரை நகர் மீனாட்சி, காஞ்சீபுரம் காமாட்சி காசி விசாலாக்ஷி, திருக்கடவூர் அபிராமி சிதம்பரத்து சிவகாமி, ஸ்ருங்கேரி சாரதாம்பா திருவாரூர் கமலாம்பிகா நாகாம்பா, யோகாம்பா, லலிதாம்பா, ஜெகதாம்பா பாலாம்பா, நீலாம்பா, கனகாம்பா, சௌடாம்பா சிவகாளி, நவகாளி, திருசூலி, சுபநீலி ஸ்ரீதேவி, பூதேவி, ஜயதேவி, மலையரசி அம்மாயி, பொம்மாயி, அன்பாயி, குழுமாயி பொன்னாயி, பூவாயி, வேலாயி, வீராயி ஆரல்வாய் இசக்கி அம்மா, வாடீ! ஆரணி படவேட்டம்மா! திருவாங்கூர் மேகவல்லி, தாயி! திருக்கூடல் மதுரவல்லி! புதுக்கோட்டை புவனேஸ்வரி நங்கநல்லூர் ராஜேஸ்வரி மண்ணடியில் மல்லீஸ்வரி மாதேஸ்வரம் மாதேஸ்வரி அலங்காரக் கல்யாணி நாமக்கல் அரசாணி அங்காளி, செங்காளி சந்தோஷி மாதா. மயிலாப்பூர் கற்பகமே மலைக்கோட்டை செண்பகமே செல்லாயி, சிலம்பாயி, கண்ணாத்தா வா வா ! கஞ்சனூர் வனதுர்கா மாவூரு ஸ்ரீகாளி கைலாசப் பார்வதி மைசூரு சாமுண்டி வலங்கைமான் திருமாரி வழி காட்டும் திருப்பாச்சி உமையாம்பா, தேனாம்பா மலையம்மா, வேலம்மா திருவத்தூர் வடிவுடையாள் காளாஸ்தி ஞானாம்பா மகராசியே! எங்கள் பாளையத்தம்மா ! விராலிமலை வேக்கண்ணாள் முக்கூடல் பாவாயி காரைக்குடியம்மா பொற்கூடையம்மா ! ஸ்ரீசக்தி ஜய சக்தி சிவசக்தி நவசக்தி பாஞ்சாலி, ராக்காயி பைரவி, சாம்பவி திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி! ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி !" எல்லைதனை காக்கின்ற கன்னியாகுமரி அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா சேத்தியாதோப்பின் திருபாச்சியம்மா கோயமுத்தூரின் கொணியம்மாவே சத்தியமங்கலத்தின் பண்ணாரியம்மா கொல்லிம்லை வாழும் எட்டுகைய‌ம்மா வாகேஸ்வ‌ரி, பாகேஸ்வ‌ரி வைதிஸ்வ‌ரி யோகேஸ்வ‌ரி ஸ்ரீரிசைலம் வாழ்கின்ற பிரம்மாம்பிகவே அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜகதிஸ்வரி பரமேஸ்வரி ஜாக்புரை ஆழ்கின்ற வைதாங்கினி தாயே ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி காசிநகர் அன்னை அண்ணபூரணி மலைக்கோட்டை வாழும் மத்துவார்குழலி திருச்செங்கொட்டு அம்மா அர்தணார்ஸ்வரி திருப்பத்தூர் பூமாரி தீயாக உருமாரி சிவதாடவம் ஆட ஒடு ஒடிவாம்மா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! தங்குச்செடித்தெரு காளிகாம்பவே தேனாம்பேட்டை தெய்வம் மலையம்மாவே நாட்டரசன் கொட்டை நாச்சியம்மாவே அத்தா கருப்புரு பெட்டிகாளி, பேச்சி பாரை உள்ள பேச்சியம்மாவே பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா, மேல்மலையனூர் அங்களாம்மா அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட‌ மாயம்மா வா வா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை

  • @autokari0812
    @autokari081227 күн бұрын

    அம்மா தாயே உன்னை தான் நம்பி இருக்கேன்... என் பிரச்னைய தீர்த்து வைம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VaruniAnitha123
    @VaruniAnitha1233 ай бұрын

    ஓம் சக்தி

  • @subbaiahsugash6877
    @subbaiahsugash68775 күн бұрын

    Amma thaye enmahala manuchiya kammi Avala kapathu Om sakthi om sakthi 🙏🙏🙏

  • @MohanSathia
    @MohanSathia7 күн бұрын

    Amma intha varusham unga kovilukku engala alaingamma romba naal kathirukkirom amma

  • @Senthilkumar-eo7ib
    @Senthilkumar-eo7ib5 күн бұрын

    தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கொட்டை மாரி திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056Ай бұрын

    ஓம் ஶ்ரீ ஆதிபராசக்தி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @harishthivagar9248
    @harishthivagar92483 ай бұрын

    Om shakthi parashakthi🙏

  • @kaliraj4881
    @kaliraj48813 ай бұрын

    பராசக்தி துணை ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் மாரியம்மன் துணை கா காளியம்மன்

  • @priyavenkat1787
    @priyavenkat17872 ай бұрын

    Yennoda kastam yellamey na nenaikkura mathiri mydiyanum Amma thaaye🙏🙏😭😭

  • @KalpanaKalpana-yr6fc
    @KalpanaKalpana-yr6fc3 ай бұрын

    Super song ❤

  • @Vigashni1982

    @Vigashni1982

    3 ай бұрын

    Super ❤ song💃

  • @nithyasrinithyasri810
    @nithyasrinithyasri8102 ай бұрын

    Enaku kulanthai pakiyam kutu thayea

  • @user-kc1so4ek4g
    @user-kc1so4ek4g2 ай бұрын

    அம்மா என்னை காப்பாற்று அம்மா

  • @meenakasimeena5281
    @meenakasimeena52812 ай бұрын

    அம்மா எனக்கு குழந்தை வரம் வீனும் அம்மா

  • @oldisgold1113

    @oldisgold1113

    Ай бұрын

    Putloor koviluku poitu vanga kandipa kedaikkum

  • @krishnan102

    @krishnan102

    17 күн бұрын

    நிச்சியம் கிடைக்கும் அதுவும் சீக்கிரம் பாரு

  • @SakthivelSakthiSakthivel-ty7px
    @SakthivelSakthiSakthivel-ty7px3 ай бұрын

    Om sakthi❤❤😮😮

  • @ramanrajendran5008
    @ramanrajendran5008Ай бұрын

    அருமையான பாடல் வரிகள் 🙏

  • @vijayakumar-yi4xu
    @vijayakumar-yi4xu26 күн бұрын

    அம்மா எங்களுக்கு சந்தோஷமாக நங்க இருக்க வேண்டும் தாயே அம்மா.

  • @ananthiananthi7081
    @ananthiananthi70813 ай бұрын

    😌om shanti paraah shakti 🙏

  • @amsaveni631
    @amsaveni6318 күн бұрын

    Amma thayee om sakthi parasakathi thaaye en magalin udal paripuranamaga gunamaga vendum thayavu tharungal amma thaaye kaliyamma mariyamma angalamma thaaye Meenakshi thaaye

  • @NagalakshmiPaida
    @NagalakshmiPaida3 сағат бұрын

    Om shakthi🎉🎉

  • @crafttime3457
    @crafttime34575 күн бұрын

    எங்க மாமாவுக்கு ஹாட் ஆப்ரேஷன் செய்ய போறாங்க அவங்க நல்லபடியாக வர வேண்டும்🙏🙏 அம்மா நீங்க தான் காப்பாற்ற வேண்டும் ஓம் சக்தி தாயே

  • @ThangaMadappan-eu5cd
    @ThangaMadappan-eu5cdАй бұрын

    🙏🙏🙏அம்மா ஓம் சக்தி பராசக்தி தாயே

  • @aiswaryasukumar9532
    @aiswaryasukumar95322 ай бұрын

    அம்மா என்னை காப்பாற்ற வேண்டும் 😭😭😭

  • @animireddisrinu1999
    @animireddisrinu1999Күн бұрын

    జై దుర్గా అమ్మ 💐💐💐

  • @alagarsakthivel
    @alagarsakthivel2 ай бұрын

    ஓம் சக்தியே போற்றி

  • @user-jk8bn7wx6z
    @user-jk8bn7wx6z4 ай бұрын

    Om sakthi amma powerful god its true my life

  • @ManiKandan-ho7rt
    @ManiKandan-ho7rtАй бұрын

    எனது நோயை தீர்க்க வேண்டும் அம்மா

  • @user-uf5cz1yw3p

    @user-uf5cz1yw3p

    Ай бұрын

    😢😢😢😢😢😢😢😢😢😢omvanaja ❤❤❤❤.....omvanaja ❤❤❤.......om..

  • @user-wf9mo3co5x
    @user-wf9mo3co5x18 күн бұрын

    Amma yenudiaya ponnu nalla irukanum Ava kuda thunaiya iruka Amma

  • @LathaT-kw1xo
    @LathaT-kw1xoАй бұрын

    Om sakthi parasakthi❤❤❤❤❤

  • @amsaveni631
    @amsaveni63126 күн бұрын

    Amma unnai nambi na vandhurukken thaaye amma om sakthi parasakathi thaaye potri potri potri

  • @shreeshmaleela6073
    @shreeshmaleela6073Ай бұрын

    Enakku kulainthai pakkiya than amma 😔😔🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrajayackumar9023
    @chitrajayackumar90232 ай бұрын

    Om shakthi parashathi i always love god

  • @KaliCreations-lp8fo
    @KaliCreations-lp8fo2 ай бұрын

    ஓம் சக்தி ஆதிபராசக்தி 🙏🙏🙏

  • @thulasigunasekaran
    @thulasigunasekaranАй бұрын

    ஓம் சக்தி என் பிள்ளை காப்பாத்து அம்மா

  • @elavarasielavarasi-gp6ed
    @elavarasielavarasi-gp6ed29 күн бұрын

    Amma thaye enagu kulanthai varam kudunga 🙏🙇‍♀️🤲

  • @RamisettyBhuvaneshwari
    @RamisettyBhuvaneshwari2 күн бұрын

    Om sakthi para sakthi 🙏🙏🙏🙏🙏🙏

  • @ConfusedCrosswordPuzzle-sj9of
    @ConfusedCrosswordPuzzle-sj9ofАй бұрын

    ஓம்சக்தி பரசக்தி ஓம்சக்தி பரசக்தி ஓம்

  • @thamizharasan2870
    @thamizharasan28703 ай бұрын

    Omm Sakthi 🙏

  • @Xmas_mailbox
    @Xmas_mailbox4 күн бұрын

    starts from 0:53 🌻 i wish to learn the full lyrics 🌻my mom and his sister's love to sing this song in our temple 🥰

  • @m.vigeshiyam.vigneshiya88
    @m.vigeshiyam.vigneshiya8812 күн бұрын

    Thaye work parmanent aganum thayee om sakthi

  • @jananilakshmi-gk7ib
    @jananilakshmi-gk7ib12 күн бұрын

    எனக்கு ஒரு குழந்தை வேனும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabusangeethaprabusangeet6996
    @prabusangeethaprabusangeet69962 ай бұрын

    Amma thaye enakku kulanthai varam kutuingga thaye 😭😭😭😭😭😭😭😭

  • @mathymathyvannan7825
    @mathymathyvannan7825Ай бұрын

    ஓம் சக்தி பரா சக்தி

  • @Sharmilavinesh
    @SharmilavineshКүн бұрын

    Amma thaye unna nambithan irukken, normal delivery aganum 🙏

  • @elakkiya2473
    @elakkiya24733 ай бұрын

    Om shakthi🙏

  • @appus7181
    @appus71815 күн бұрын

    Amma thaya 🙏🙏🙏

  • @durgadurga-ke1bx
    @durgadurga-ke1bxАй бұрын

    Om sakthi🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @user-se3ur1ft1r
    @user-se3ur1ft1r7 күн бұрын

    Amma enaku oru kolanta baggeyam tamma

  • @kumarmanthiri69
    @kumarmanthiri69Ай бұрын

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @user-uf5cz1yw3p
    @user-uf5cz1yw3pАй бұрын

    Omvanaja omvanaja omvanaja........❤❤❤❤❤......omvanaja

  • @rajalakshmib4777
    @rajalakshmib4777Ай бұрын

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி

  • @rdbrd2804
    @rdbrd28042 ай бұрын

    அனைவரும் நலம் வாழ வேண்டுகிறேன்

  • @user-cricket2725
    @user-cricket27252 ай бұрын

    Amma thaaye ❤

  • @loganayagianandhan5682
    @loganayagianandhan56822 ай бұрын

    Om sakthi thunai

  • @suriyasuriya8666
    @suriyasuriya8666Ай бұрын

    Amma yanakku intha 2024 la kadan pirachanai thiranum Amma

  • @user-xu5cc8kl3l
    @user-xu5cc8kl3l2 ай бұрын

    Amma unnai nambithan irukuren Amma en kastamalam theerthu vainka thaye

  • @SreedeviKishore-uv6kk
    @SreedeviKishore-uv6kk3 ай бұрын

    Om Shakti 🙏🙏🙏🙏🙏

  • @elavarasielavarasi-gp6ed
    @elavarasielavarasi-gp6edАй бұрын

    Amma thaye enagu kulanthai varam kudunga 😢

  • @muthuindhira
    @muthuindhiraАй бұрын

    Om sakthi Om sakthi 🙏🙏🌿🌿

  • @NithishNithish.a-qx2vx
    @NithishNithish.a-qx2vx20 күн бұрын

    Amma en kulandhaikku needha yuir tharanum thaye

  • @user-qp4wx6ds9r
    @user-qp4wx6ds9r3 ай бұрын

    Super sema song❤

  • @KaruppasamyKaruppasamy-ys3te
    @KaruppasamyKaruppasamy-ys3te19 күн бұрын

    Amma thaye ennaku 20 days la delivery boy baby porakkanum pls Amma......

  • @kasturikasturi3905
    @kasturikasturi3905Ай бұрын

    On sakthi thaye tunai enakke❤

  • @NishanthySanti
    @NishanthySanti5 күн бұрын

    Om sakthi

  • @AyubKhan-cq7oz
    @AyubKhan-cq7oz2 ай бұрын

    Om sakthi thaye amma una ta naberka amma om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️😭😭😭😭😭😭

Келесі