Maruvathoor Om Sakthi - Audio Song | Sri Raja Rajeshwari | Deva | Kalidasan

Музыка

Listen to the devotional audio song "Maruvathoor Om Sakthi" sung by KS Chiithra from the super hit devotional film Sri Raja Rajeshwari.
For more devotional songs, subscribe now @SaregamaTamil
Label: Saregama India Limited, A RPSG Group Company
To buy Carvaan, visit www.saregama.com/carvaan/tamil
To buy virus free original tracks, visit www.saregama.com/musicstore
Follow us on: KZread: / saregamatamil
Facebook: / saregamatamil
Twitter: / saregamasouth​​
#MaruvathoorOmSakthi #SaregamaTamil

Пікірлер: 195

  • @user-up2ox6ob1w
    @user-up2ox6ob1w3 ай бұрын

    எனையிங்கு தேடி..... பாடல் வரிகள். நினைக்கும் போதே கண்ணீர் வருகிறது. தாயே நீயே துணை.

  • @swethaudhayakumar9067
    @swethaudhayakumar90672 ай бұрын

    மருவத்தூர் ஓம் சக்தி, மகமாயி கருமாரி உறையூரு வெக்காளி, உஜ்ஜயினி மாகாளி கொல்லூரு மூகாம்பா, கேதாரம் ஸ்ரீ கௌரி மாயவரம் அபயாம்பிகா. மதுரை நகர் மீனாட்சி, காஞ்சீபுரம் காமாட்சி காசி விசாலாக்ஷி, திருக்கடவூர் அபிராமி சிதம்பரத்து சிவகாமி, ஸ்ருங்கேரி சாரதாம்பா திருவாரூர் கமலாம்பிகா நாகாம்பா, யோகாம்பா, லலிதாம்பா, ஜெகதாம்பா பாலாம்பா, நீலாம்பா, கனகாம்பா, சௌடாம்பா சிவகாளி, நவகாளி, திருசூலி, சுபநீலி ஸ்ரீதேவி, பூதேவி, ஜயதேவி, மலையரசி அம்மாயி, பொம்மாயி, அன்பாயி, குழுமாயி பொன்னாயி, பூவாயி, வேலாயி, வீராயி ஆரல்வாய் இசக்கி அம்மா, வாடீ! ஆரணி படவேட்டம்மா! திருவாங்கூர் மேகவல்லி, தாயி! திருக்கூடல் மதுரவல்லி! புதுக்கோட்டை புவனேஸ்வரி நங்கநல்லூர் ராஜேஸ்வரி மண்ணடியில் மல்லீஸ்வரி மாதேஸ்வரம் மாதேஸ்வரி அலங்காரக் கல்யாணி நாமக்கல் அரசாணி அங்காளி, செங்காளி சந்தோஷி மாதா. மயிலாப்பூர் கற்பகமே மலைக்கோட்டை செண்பகமே செல்லாயி, சிலம்பாயி, கண்ணாத்தா வா வா ! கஞ்சனூர் வனதுர்கா மாவூரு ஸ்ரீகாளி கைலாசப் பார்வதி மைசூரு சாமுண்டி வலங்கைமான் திருமாரி வழி காட்டும் திருப்பாச்சி உமையாம்பா, தேனாம்பா மலையம்மா, வேலம்மா திருவத்தூர் வடிவுடையாள் காளாஸ்தி ஞானாம்பா மகராசியே! எங்கள் பாளையத்தம்மா ! விராலிமலை வேக்கண்ணாள் முக்கூடல் பாவாயி காரைக்குடியம்மா பொற்கூடையம்மா ! ஸ்ரீசக்தி ஜய சக்தி சிவசக்தி நவசக்தி பாஞ்சாலி, ராக்காயி பைரவி, சாம்பவி திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி! ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி !" எல்லைதனை காக்கின்ற கன்னியாகுமரி அண்ணாமலையாரின்

  • @ramasamieaswarii6251

    @ramasamieaswarii6251

    Ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshjohon1176

    @sureshjohon1176

    22 күн бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai605611 күн бұрын

    ஓம் ஶ்ரீ மேல் மருவத்தூர் அம்மா ஆதிபராசக்தி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Жыл бұрын

    சமயத்துக்கு உதவுவார் சமயபுரத்தம்மன் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் அகிலம் காக்க வேண்டும் தாயே போற்றி போற்றி

  • @indhupriyasiva1679

    @indhupriyasiva1679

    Жыл бұрын

    Lll

  • @cringemandevelopment9679

    @cringemandevelopment9679

    Жыл бұрын

    அஅ்்

  • @sriakilakarthik8973

    @sriakilakarthik8973

    Жыл бұрын

    Correct samayam parrthu kappaval samayapuram amman❤🎉😊

  • @vishweswarana369

    @vishweswarana369

    Жыл бұрын

    ஓம் சக்தி பரா சக்தி 🌺🌷🌹🌸🏵🥭🍍🍌🕉🙏🏻

  • @kesavanm1692
    @kesavanm1692 Жыл бұрын

    1008 அம்மன் பெயர் இடம் பெற்றுள்ள பாடல் 👍...

  • @Srees_Village_Feast

    @Srees_Village_Feast

    Жыл бұрын

    165

  • @vickypriya7275

    @vickypriya7275

    Жыл бұрын

    ஒரு நொடிக்கு ஒரு சாமி பேர் சொன்னாலும்,8 நிமிடத்தில் 480 நொடிகள் தான் இருக்கு.. அப்புறம் எப்படி 1008 சாமி பெயர் வரும்... Zee Tamil parthutu vandhu sollakudathu..konjam yosikanum... எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு 🎉🎉

  • @sRamuu

    @sRamuu

    Жыл бұрын

    loosu payale

  • @bhavanimohanram7743

    @bhavanimohanram7743

    11 ай бұрын

    165 Amman

  • @SivaKumar-em2fp

    @SivaKumar-em2fp

    6 ай бұрын

    ​@@vickypriya7275எனக்கும் அதே டவுட் தான்..bro

  • @dhivya8050
    @dhivya8050 Жыл бұрын

    சங்கடங்களைத் தீர்ப்பவளே சமயபுரத்தாயே துணை🙏🏻🙏🏻🙏🏻

  • @user-nk6jv1xv3g
    @user-nk6jv1xv3g22 күн бұрын

    ஓம் சக்தி பராசக்தி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி போற்றி போற்றி ஓம்

  • @balamuruganjeyachandran6719
    @balamuruganjeyachandran6719 Жыл бұрын

    Chitra ma took this song to extreme divinity. Could not stop playing this song in my mind all day. Gives good vibration and power. Thanks to Chitra ma and the person who wrote and composed this

  • @ramelaramela9636

    @ramelaramela9636

    Ай бұрын

    Nice

  • @selvakumarselvakumar1910
    @selvakumarselvakumar1910 Жыл бұрын

    K S Chitra the great singer

  • @Lovelydesigner1
    @Lovelydesigner1 Жыл бұрын

    🔱🔱🔱சமயபுரத்து மாரியம்மா போற்றி போற்றி 🔱🔱🔱

  • @kroobanraj2299
    @kroobanraj2299 Жыл бұрын

    Zee tamil singer la parthu songa parka vanthavanga oru hi sollunga

  • @sureshkumar-qd1zb

    @sureshkumar-qd1zb

    Жыл бұрын

    Hi

  • @kroobanraj2299

    @kroobanraj2299

    Жыл бұрын

    ​@@sureshkumar-qd1zb hi

  • @tamilraja3131

    @tamilraja3131

    Жыл бұрын

    Hii

  • @WimalapriyaDewendran

    @WimalapriyaDewendran

    Жыл бұрын

    Hi

  • @kroobanraj2299

    @kroobanraj2299

    11 ай бұрын

    ​@@WimalapriyaDewendran hi

  • @user-nk6jv1xv3g
    @user-nk6jv1xv3g22 күн бұрын

    சமயபுரம் மாரியம்மன் போற்றி ஓம் சக்தி போற்றி

  • @SaravananKwt
    @SaravananKwt8 күн бұрын

    ஸ்ரீ மருவத்துர்ஸ்ரீஓம்சக்தி

  • @mn-gm7kr
    @mn-gm7kr Жыл бұрын

    மெய்மறக்கும் பாடல்...... 😌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️

  • @inspirebeforeexpire4531
    @inspirebeforeexpire4531 Жыл бұрын

    Sathiyamangalam Bannari Amma 🙏

  • @KavithaKavithamkgvp-dg2yw
    @KavithaKavithamkgvp-dg2yw9 ай бұрын

    Om sakthi thunai ❤️❤️❤️❤️❤️❤️

  • @saimechanical6879
    @saimechanical6879 Жыл бұрын

    Om Maruvathoor Om Sakthi😘😘

  • @FrancisAbi-cn6qb
    @FrancisAbi-cn6qb2 ай бұрын

    சிவதாடவம் ஆட ஒடு ஒடிவாம்மா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! தங்குச்செடித்தெரு காளிகாம்பவே தேனாம்பேட்டை தெய்வம் மலையம்மாவே நாட்டரசன் கொட்டை நாச்சியம்மாவே அத்தா கருப்புரு பெட்டிகாளி, பேச்சி பாரை உள்ள பேச்சியம்மாவே பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா, மேல்மலையனூர் அங்களாம்மா அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட‌ மாயம்மா வா வா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கொட்டை மாரி திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா இப்பாடலின் வீடியோ இங்கே.. ராஜா at 3:10 AM

  • @GaneshBalaji0526
    @GaneshBalaji0526 Жыл бұрын

    Goosebumps ha... Irukku🔥🙏🙏🙏🙏

  • @MrCandyCrush005
    @MrCandyCrush005 Жыл бұрын

    🙏🙏🙏 ஓம் சக்தி தூனை 💐

  • @chocolate_boii_arjun3489
    @chocolate_boii_arjun3489 Жыл бұрын

    Ammaaaaaa🙏🏻🙏🏻🙏🏻🥺🥺🥺🥺 This song really makes me Goosebumps 🥺🥺🥺🙏🏻🙏🏻

  • @saravananshanthi8082
    @saravananshanthi80827 ай бұрын

    *புகலிடம் நீ என பற்றி விட்டோம்❤❤❤*

  • @manikandaprabhu9478
    @manikandaprabhu9478 Жыл бұрын

    மகராசியே எங்கள் பாளையத்தம்மா.....

  • @alexthika
    @alexthika24 күн бұрын

    பட்டுக்கோட்டையின் காவல் தெய்வம் ஶ்ரீ நாடியம்மன்❤

  • @gurusm10
    @gurusm10 Жыл бұрын

    ஓம் சக்தி 🙏🙏🙏❤️❤️❤️

  • @livenlove1987
    @livenlove198712 күн бұрын

    Om Shakthi

  • @monkeyMan990
    @monkeyMan990 Жыл бұрын

    This amman song creating vibe 🙏🏻🙏🏻🙏🏻 om shakthi

  • @tn55tamil57
    @tn55tamil57 Жыл бұрын

    புதுக்கோட்டை புவனேஸ்வரி

  • @raghumonc7964
    @raghumonc7964 Жыл бұрын

    Melmalayanoor angalamma adi gangai amma thaye thulasiyamma,, 🙏🌹

  • @gokulkannankannan4278
    @gokulkannankannan4278 Жыл бұрын

    தாயே அம்மா😢😢❤

  • @suryagsurya4921
    @suryagsurya492111 ай бұрын

    Amma enaku udumbula entha prachanayum varakudathu nee tha thunai... My family nee tha kaapathanum thye

  • @suganthiperumal7315
    @suganthiperumal73156 ай бұрын

    Samayapuram ammave amma appa illatha enakku neenga thanma ellame... Ennaiyum en vayithila valra unga arulal kidaicha kuzhanthayaiyum kaapathunga ma..om sakthi para sakthi

  • @kathirsanjana9812
    @kathirsanjana9812 Жыл бұрын

    Z thamil parthu yaralam vanthenge inge

  • @dkdhanush1979

    @dkdhanush1979

    Жыл бұрын

    Epdrraawwww 😂

  • @kalaikumar9470

    @kalaikumar9470

    Жыл бұрын

    Na varala

  • @manomano8157

    @manomano8157

    Жыл бұрын

    Na

  • @evelamparithi9065

    @evelamparithi9065

    Жыл бұрын

    Dei vera leval da neew

  • @evelamparithi9065

    @evelamparithi9065

    Жыл бұрын

    Super bro

  • @monkeyMan990
    @monkeyMan990 Жыл бұрын

    Whenever I listing this song ,I get Vibing .Thanks 🙏🙏🙏

  • @duraiyarasand9211
    @duraiyarasand9211 Жыл бұрын

    𝐩𝐮𝐝𝐮𝐤𝐨𝐭𝐭𝐚𝐢 𝐩𝐮𝐯𝐚𝐧𝐞𝐬𝐡𝐯𝐚𝐫𝐢 ☺😍🙏🙏

  • @jillaraghu1228
    @jillaraghu1228 Жыл бұрын

    Karaikudi koppudaiyamma🔥🔥🔥🙏🏻🙏🏻

  • @kar-bg6cn

    @kar-bg6cn

    7 ай бұрын

    🔥🔥🔥🔥🔥

  • @r.selvakumarr.selvakumar3296
    @r.selvakumarr.selvakumar32969 ай бұрын

    ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன்

  • @rrkredits
    @rrkredits11 ай бұрын

    OOM Sakthi Para shakthi🤲🙏

  • @syedismailazeez8490
    @syedismailazeez84905 ай бұрын

    Thank You Very Energetic Song Maruvathoor OM Sakthi 🎉

  • @akashg8028
    @akashg8028 Жыл бұрын

    Thaye selliyamma ❤

  • @SlowDimension
    @SlowDimension Жыл бұрын

    Don't know the meaning but feeling great ❤️❤️❤️🙏🙏 **जय माँ आदिशक्ति** जय शिव शंकर **❤️❤️❤️

  • @harishmani2517

    @harishmani2517

    Жыл бұрын

    1008 god names .. can check lyrics in English version

  • @user-nk6jv1xv3g
    @user-nk6jv1xv3g22 күн бұрын

    ஆனைமலை மாசாணியம்மன் என் உயிர் மாசாணியம்மன்

  • @jeyasankriti9300
    @jeyasankriti9300 Жыл бұрын

    I feel goosebumps while hearing this. Such a miraculous song

  • @swethaudhayakumar9067
    @swethaudhayakumar90672 ай бұрын

    உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கொட்டை மாரி திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா

  • @dailytamilserials3652
    @dailytamilserials3652 Жыл бұрын

    மதுரை மீனாட்சி அம்மா🙏🙏🙏

  • @josephjcs4506
    @josephjcs4506 Жыл бұрын

    K.S.Chitra

  • @viphgaming2521
    @viphgaming25212 ай бұрын

    Karaikudi muthu mari amman kovli play list 🙏🙏🙏 paguni matham

  • @ruthrakumars9268
    @ruthrakumars9268 Жыл бұрын

    Goosebumps song

  • @dharshini7811
    @dharshini7811 Жыл бұрын

    ஓம் செல்லியம்மன் போற்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @akashg8028

    @akashg8028

    Жыл бұрын

    Enga kulasamy bro

  • @user-jl6bh9dn3u
    @user-jl6bh9dn3uАй бұрын

    🙏 ஓம் சக்தி ஓம் பராசக்தி 🙏

  • @magalaksmimaga6722
    @magalaksmimaga67229 ай бұрын

    chithra amma live long life

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue3 ай бұрын

    ❤மாரியம்மன்❤ தாயே❤

  • @user-gu2zr8rr3x
    @user-gu2zr8rr3x5 ай бұрын

    🔱ஆயிரங்கண்ணுடையாள் துணை🔱

  • @mukilinimidhu5767
    @mukilinimidhu576711 ай бұрын

    Om sakthi 🙏

  • @sathiyavanisathiyavani6983
    @sathiyavanisathiyavani6983 Жыл бұрын

    Mel maliyanuru angalamma kangaiyamma adi thulasiyamma

  • @nithishkumar9774
    @nithishkumar977411 ай бұрын

    ஓம் சக்தி அம்மா ❤

  • @vijayperumalvijay6015
    @vijayperumalvijay6015 Жыл бұрын

    Enakku oru vaelai vaippu kidaikka vendum

  • @rkvasanth9556
    @rkvasanth9556 Жыл бұрын

    After zee tamil sa re ga ma pa

  • @user-yi1dh8vv4r
    @user-yi1dh8vv4r4 ай бұрын

    Amma yenakku kulanthai varam kodu thayee🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏manithargal yennai sothippathupol neeyum yennai sothikkathey amma😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @reganbenadickt
    @reganbenadickt10 ай бұрын

    Om Shakthi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Dharshini Ammaaveh🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️

  • @pandimathan9648
    @pandimathan9648 Жыл бұрын

    Deve sir vera level all.time

  • @hariharanvijay4314
    @hariharanvijay4314 Жыл бұрын

    Omg lovely voice 😱😱😱😱😱

  • @parthasarathy5898
    @parthasarathy5898 Жыл бұрын

    ஓம் சக்தி பரா சக்தி ✨

  • @kirubakasi6267
    @kirubakasi62675 ай бұрын

    மனசு அமைதிக்காக இங்க வந்த❤🙏🙏🙏

  • @s.k5827
    @s.k58277 ай бұрын

    Om sakthi

  • @maheshkumarmahesh967
    @maheshkumarmahesh967 Жыл бұрын

    𝐎𝐦 𝐬𝐡𝐚𝐤𝐭𝐡𝐢🙏🙏🙏

  • @sanjusans8779
    @sanjusans8779 Жыл бұрын

    Vibe 🔥🔥

  • @SuganyaKarthi-qs5bh
    @SuganyaKarthi-qs5bhАй бұрын

    Om sakthi .amma .enaku thunaiua iru ma.enaku .unna vitta yarum ila .enna suthi potti poramaiya .iruku ma .enaku .netham .thunaiya .irukanum ma

  • @anirudhananirudhan5021
    @anirudhananirudhan50216 ай бұрын

    🙏🙏Mind sweet peace below my favourite ❤❤

  • @selva664
    @selva66410 ай бұрын

    என் தாய்

  • @prasathshanmugavel6693
    @prasathshanmugavel6693 Жыл бұрын

    புல்லரிக்குது

  • @mathieswari7203
    @mathieswari720315 күн бұрын

    🙏🙏🙏

  • @hemcreations8199
    @hemcreations819911 ай бұрын

    Vera level voice and lyrics 🙏🙏🙏

  • @sathieshsathiesh5963
    @sathieshsathiesh5963 Жыл бұрын

    Z tamil parthu vanthen☺️

  • @sijupaiyan121
    @sijupaiyan12111 ай бұрын

    கோயம்பத்தூர் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம் துணை

  • @Dash2607
    @Dash260710 ай бұрын

    Om shakthi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @soundarpandiyan1322
    @soundarpandiyan13224 ай бұрын

    ஓம் சக்தி

  • @mckajee9224
    @mckajee922411 ай бұрын

    Vibe meterial ❤❤❤

  • @sathishkumar-zc4dp
    @sathishkumar-zc4dp Жыл бұрын

    Super hit song

  • @gsundar5180
    @gsundar51805 ай бұрын

    உயிரைதொடும் பாடல்

  • @abarnasaminathan1062
    @abarnasaminathan10629 ай бұрын

    Samayathil kappaval samayspurathal

  • @kamalathasananushiya9992
    @kamalathasananushiya9992 Жыл бұрын

    Nice song

  • @krishnank9073
    @krishnank907311 ай бұрын

    Super

  • @gsmr999
    @gsmr999 Жыл бұрын

    ஆரனி படவேட்டம்மன் 🤍🙏🔥

  • @samy7785

    @samy7785

    6 ай бұрын

    Ellamaaa

  • @HarishKumar-kp2hy
    @HarishKumar-kp2hy5 ай бұрын

    Om shakthi 🙏

  • @sridevishekar6446
    @sridevishekar6446 Жыл бұрын

    திருவப்பூர் முத்துமாரியம்மன் name missing in this song

  • @gsmr999

    @gsmr999

    Жыл бұрын

    Muthu maari ammanuku pathillaga than (Renuka parameshwari) nu sollluranga..

  • @AKTHALA-xd8ei

    @AKTHALA-xd8ei

    Жыл бұрын

    Listen to properly

  • @masinilapandian9914

    @masinilapandian9914

    8 ай бұрын

    Samayapuram engu varukirathu?

  • @princerathish9316
    @princerathish93166 ай бұрын

    Chithra chechi 😍😍

  • @KDGamerYT948
    @KDGamerYT948 Жыл бұрын

    அருமையான பாடல்🎶🎤🎵

  • @user-gp3ws1oc7b

    @user-gp3ws1oc7b

    6 ай бұрын

    Mi o❤atfj ❤😊

  • @user-gp3ws1oc7b

    @user-gp3ws1oc7b

    6 ай бұрын

    Tj😂 V

  • @vinodkumarvinu9512
    @vinodkumarvinu95123 ай бұрын

    Amma om sakathi om parasakathi

  • @solairaaj
    @solairaaj Жыл бұрын

    தேனிசை தென்றல் தேவா 🔥

  • @SelvaKumar-pk7gh
    @SelvaKumar-pk7gh Жыл бұрын

    After Zee Tamil SaReGaMaPa Performance

  • @mathieswari7203
    @mathieswari720315 күн бұрын

    🔱🔱🔱

  • @vinothkumarkolanji431
    @vinothkumarkolanji431Ай бұрын

    வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கொட்டை மாரி திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா

  • @anirudhananirudhan5021
    @anirudhananirudhan50215 ай бұрын

    ❤❤

  • @mmithramani1833
    @mmithramani18339 ай бұрын

    Mariyamman thunai

  • @looloop4559
    @looloop4559 Жыл бұрын

    5:53

  • @rubeshrubesh3450
    @rubeshrubesh345010 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anirudhananirudhan5021
    @anirudhananirudhan50216 ай бұрын

    ❤❤🙏🙏

  • @jagantamil796
    @jagantamil796 Жыл бұрын

    பெரியநாயகி அம்மன்

  • @user-dy5fx7mc6z
    @user-dy5fx7mc6z4 ай бұрын

    Om sakthi para sakthi