Amman bakthi ஆடி மாதம் அம்மன் பாடல்கள்

Пікірлер: 743

  • @anbarasun9492
    @anbarasun94922 жыл бұрын

    ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி வாய்ந்த ஸ்ரீ என் குல தெய்வம் அம்மன் ஓம் ஸ்ரீ என் மஹா லக்ஷ்மி அம்மன் ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி வாய்ந்த துர்கா தேவி அம்மன் ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி வாய்ந்த ஸ்ரீ என் சமய புரம் மாரியம்மன் ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி வாய்ந்த ஸ்ரீ என் மேல் மலையனூர் அம்மன் ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி வாய்ந்த ஸ்ரீ என் பரா சக்தி அம்மன் துணை ஓம் நன்றி அம்மா

  • @thalamurugavel1577
    @thalamurugavel1577 Жыл бұрын

    Ethanai andugal analum innum intha padalgaluku irukum magimai kuraiyave illa

  • @elangovankandasamy8767
    @elangovankandasamy87672 жыл бұрын

    1980இல் எங்க ஊரு டூரிங் டாக்கிஸ் ல இந்த பாட்டு இந்த பாட்டு போட்டா டிக்கெட் கொடுப்பாங்க கொடுப்பாங்க

  • @bashkar510
    @bashkar5102 жыл бұрын

    ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் தாயே துனண

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn2 жыл бұрын

    அம்மா உங்கள் குரல் மூலமாக அந்த அம்மனையே தரிசிக்கிறோம்

  • @sptcreation8101
    @sptcreation8101 Жыл бұрын

    ரொம்ப. அருமையான. பாடல்கள். 🙏 L.r. ஈஸ்வரி அம்மா வின். அம்மன் பாடல் 🙏🙏💐💐💐🌹🌹🌹🙏🙏

  • @munisamik3099
    @munisamik3099 Жыл бұрын

    குரல் வளம் அருமை அம்மா.

  • @ViswanathanSoundar-nk7uz
    @ViswanathanSoundar-nk7uz4 сағат бұрын

    ஸ்ரீ மணலூர் மாரியம்மன் துணை🙏🙏🙏🙏

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Жыл бұрын

    எங்கள் ஊர்களில் மாரியம்மன் திருவிழா ஞாப

  • @saravankumar7366
    @saravankumar73662 жыл бұрын

    அருமையான குரல் வளம் தெய்வதரிசனம் திவ்யதரிசனம்

  • @parmeshv1271
    @parmeshv12712 жыл бұрын

    அருமையான பதிவு

  • @sakthisakthi5656
    @sakthisakthi5656 Жыл бұрын

    இந்த பாடலை கேட்டால் மனம் தைரியமாகிறது

  • @sakthihhh
    @sakthihhh2 жыл бұрын

    மிக சிறந்த காவியம் அருமை.

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Жыл бұрын

    ஓம் சக்தி தாயே க௫மாாியம்மா தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க த௩்களின் மேலான அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @bharathi6951
    @bharathi69512 жыл бұрын

    காலத்தால் அழியாத தேனமுதம்!

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan38862 жыл бұрын

    L.R.EASVARI AMMA 50 yrs FAN 🙏💯💓💯💥💯🙏💓🙏

  • @sivaram9978
    @sivaram99782 жыл бұрын

    🙏🙏பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது👌👌👌

  • @trendingthamilan4891
    @trendingthamilan48912 жыл бұрын

    Etha padalkalai kattum pothu na 5 to 10 vayasu erukum pothu enga thattha speaker paduwar.

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 Жыл бұрын

    Intha paadalgalai kekumbothu yenn seru vayathu nyabagem thaan varugerathu. In this aadi month me my sister's and friends are very excited coz when we go to any Amman temple sure to get ponggal and kacang's😂😂😂😂

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி

Келесі