ஒன்பது கோளும் | முதல் முறையாக முழு பாடல் வரிகளுடன் | Onbathu Kolum Lyric Video Tamil & English

Музыка

#sankataharachaturthi #vinayagarsongs #pillaiyarsongs
ஒன்பது கோளும் முழு பாடல் வரிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு விநாயகர் வெளியீடு, வினைகள் நீக்கும் விநாயகர் பாடல்கள், தமிழ் பக்தி பாடல்கள் | ஒன்பது கோளும் | முழு பாடல் வரிகளுடன் | பாடியவர் : டி.எல்.மகாராஜன்
இசை: அரவிந்த்
பாடல்கள்: Dr.கிருதியா
தயாரிப்பு மேற்பார்வை: ஸ்ரீஹரி
தயாரிப்பு: சிம்போனி ரிகார்டிங் கம்பெனி
Symphony presents Onbathu Kolum Lyric video sankatahara chaturthi vinayagar Special songs, Ganesha songs, Pillaiyar songs, Tamil Devotional songs | Onbadhu Kolum Lyric Video | Sung by: T.L.Maharajan
Music: Aravind
Lyrics: Dr.Kiruthiya
Executive Producer: Srihari
Produced by: Symphony Recording Co.,
Download t l maharajan songs, devotional songs download, t.l.maharajan ganesha songs, download tamil songs, onbathu kolum ondrai, srihari songs download, tamil bakthi padalgal, tamil devotional mp3, tamil god songs, vinayagar agaval by seerkazhi, vinayagar agaval by t l maharajan, bakthi padalgal tamil, tamil bakthi songs from our official website
www.symphonyrecording.com
Contact id: sym.recording@gmail.com
Listen to Onbathu Kolum Vinayagane 3D | ஒன்பது கோளும் விநாயகனே 3D | விநாயக சதுர்த்தி 2021 3டி பாடல்கள் இங்கே அழுத்தவும் click here
• ஒன்பது கோளும் விநாயகனே...
Listen to Vinayagar Agaval full video | விநாயகர் அகவல் முழு வீடியோ பாருங்கள் இங்கே அழுத்தவும் click here
• விநாயகர் அகவல் | Vinay... ​​
Listen to Arugampul full songs by Srihari ஸ்ரீஹரி பாடிய சிறந்த விநாயகர் பாடல்கள் அருகம்புல் இங்கே அழுத்தவும் click here
• Arugampul | அருகம்புல்... ​
Listen to Appa Appa Ganesha | Vinayagar Songs புதன்கிழமை தடைகளை விலக்கும் | அப்பா அப்பா கணேசா இங்கே அழுத்தவும் click here
• புதன்கிழமை தடைகளை விலக...

Пікірлер: 2 400

  • @Rithukutti702
    @Rithukutti7022 ай бұрын

    எனக்கு குழந்தை வரம் கொடுத்த தெய்வம் பிள்ளையார்பட்டி விநாயகர் 🙏🙏🙏

  • @dhamodharant9145
    @dhamodharant914523 күн бұрын

    பிள்ளையார் அப்பா எனக்கு நல்ல சிந்தனை மற்றும் என் உடல் நலம் பெற வேண்டும் நீயே அருள் புரிய வேண்டும்

  • @rmahendran4242
    @rmahendran424211 күн бұрын

    இந்தப் பதிவுக்காக வருத்தப்படுகிறேன். தேனா....மவனே விளம்பரம் இல்லாமல் போடுடா.

  • @Mohamed-vh7yb
    @Mohamed-vh7ybАй бұрын

    இனிமையான பக்தி பாடல்

  • @aravinthviews3359
    @aravinthviews3359Ай бұрын

    ❤ என்றும் முதல் முதல் கடவுள் பிள்ளையார் வாழ்க ❤❤❤

  • @srisakthi5830
    @srisakthi583027 күн бұрын

    இந்த பாடலை கேட்க்கும்பொழுது மன நிம்மதி அடைகிறது அருமையான பாடல்

  • @devithirumurugan6542
    @devithirumurugan654211 күн бұрын

    ஓம் கணபதியே எந்த குறையும் இல்லாமல் மன நிம்மதியுடன் இருக்க அருள் புரியனும் அப்பனே

  • @goldking5076
    @goldking5076Ай бұрын

    காலை எழுந்ததும் உன்னே யே வணங்கி துணைக்கு அழைப்பேன் யப்பனே ஓம் கம் கன பதயே நமக 🙏கணேச சரணம் 🙏முழு முதல்வனே போற்றி போற்றி போற்றி 🌹🌹

  • @murugesanpandaram7070
    @murugesanpandaram70708 ай бұрын

    எடுத்த காரியம் எல்லாம் வெற்றி வெற்றி பெற பிள்ளையாரை வேண்டுகிறேன்

  • @NagoorMeeran5934
    @NagoorMeeran593414 күн бұрын

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் காரைக்குடி போகும்போது பிள்ளையார்பட்டியில் டீ சாப்பிடும் போது அந்த கடையில் ஓடிக்கிட்டே இருக்கும் ❤🎉 இப்ப வெளிநாட்டில் இருக்கேன் இந்தப் பாட்டை கேட்கும்போது ரொம்ப பீலிங்கா இருக்கு😢❤

  • @BittuzzzMoon
    @BittuzzzMoon2 ай бұрын

    Om vinayagar potri Om vinayagar potri Om vinayagar potri Om vinayagar potri Om vinayagar potri potri

  • @LicVKS
    @LicVKS2 ай бұрын

    கடவுளை நம்பினோர் கைவிடப்படார் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்

  • @rajeshwarychanrdra1021
    @rajeshwarychanrdra10212 ай бұрын

    பிள்ளையார் அப்பா புதன் கிழமை ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் ❤ 🙏⚘

  • @bhavanivaikundam8537
    @bhavanivaikundam853725 күн бұрын

    தினமும் கேட்டால் மனதுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்

  • @kishore.i6443
    @kishore.i64435 ай бұрын

    என் தம்பி எழுந்து வரவேண்டும் அவனுக்கு எந்த நோய் நொடிகள் இல்லாமல் இருக்க வேண்டும் நீண்ட ஆயுளை தாருங்கள் கணபதியே 🫁🧠🫀👀🙏

  • @user-chanthiveeran2222
    @user-chanthiveeran22222 ай бұрын

    நான் தினமும் காலையும் மாலையும் இரண்டு முறை இந்த பாடலைக் கேட்கிறேன்

  • @revathiprakash6481
    @revathiprakash64819 ай бұрын

    பிள்ளையாரப்பா குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியத்துடனும் மனநிம்மதியுடனும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருக்க அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன். கணபதி யே சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshwariraji1558
    @rajeshwariraji1558 Жыл бұрын

    Om vinayaga potri Om vinayaga potri Om vinayaga potri Ungala nambithan irukan Appa life la ory nalla way ah kattunga Appa😞🌷🌸🌹🙏

  • @mohancheyyar2795
    @mohancheyyar279511 ай бұрын

    காலத்தால் அழியாத என்றுமே மறக்க முடியாத விநாயகர் பாடல் வரிகள் கேட்க கேட்க மெய்சிலிர்க்க வைக்கிறது கணபதி யே போற்றி 🎉🎉

  • @murugesanpandaram7070
    @murugesanpandaram7070Ай бұрын

    பிள்ளையாரை நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்க பிள்ளையாரை வேண்டுகிறேன்

  • @murugesanpandaram7070

    @murugesanpandaram7070

    24 күн бұрын

    நல்லதே நடக்கட்டும் பிள்ளையார் வேண்டுகிறேன்

  • @LillyNadar-qv4gr
    @LillyNadar-qv4gr2 ай бұрын

    நாங்கள் 2015 ல் இருந்து இந்த பாடலை கேட்கிறோம் இதோ இப்போதும்கூட கேட்டு கொண்டு இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏 ஓம் கணேஷாய நம 🙏🙏🙏🙏

  • @LillyNadar-qv4gr

    @LillyNadar-qv4gr

    Ай бұрын

    இதோ இப்போதும் கேட்டு கொண்டு இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏

  • @Selva.Ai45
    @Selva.Ai457 ай бұрын

    கணபதி விநாயகரபோற்றி அருகம்புல் ஆண்டவனேதுனை

  • @Kishore32988
    @Kishore329884 күн бұрын

    அருமையான 🎉 பாடல் 10 like podunga🎉🎉🎉🎉

  • @LillyNadar-qv4gr
    @LillyNadar-qv4gr17 күн бұрын

    ஓம் கணேஷாய நம 🙏🙏🙏🙏🙏 யாவரையும் எந்த குறையும் இல்லாமல் காப்பாற்ற வேண்டும் சுவாமியே 🙏🙏🙏🙏🙏

  • @kishoresakthi4671
    @kishoresakthi46713 ай бұрын

    என்னுடைய அம்மா அப்பா நல்ல ஆரோக்கியமாக இருக்க விநாயகர் அருள் புரியும் வேண்டும்

  • @madhumitha4625
    @madhumitha46256 ай бұрын

    அனைத்து துயரங்களுக்கும் ஒரே தீர்வு, என் அப்பன் வினைத்தீர்கும் விநாயகனே..🔱 🌸❤️🙏 😭 ஓம் கணபதியே போற்றி.. ✨️ ஓம் கணநாதனே போற்றி..🔥 ஓம் கணேஷா போற்றி...🛐🙇‍♂️🙏💫🌷

  • @ravisankar2944
    @ravisankar2944Ай бұрын

    ஓம் விநாயகர் போற்றி போற்றி

  • @SamsungGalaxy-xl7me
    @SamsungGalaxy-xl7me9 ай бұрын

    கோடி🙏 விநாயகர்🙏 கோடி🙏 விநாயகர் 🙏கோடி 🙏விநாயகர்🙏🙏🙏🙏🙏🙏🙏🐘🐘🐘🐘🐘🐘⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @Lakshimisakthi
    @LakshimisakthiАй бұрын

    எங்கள் மகன் பரிபூரணமாக குணமாக கற்பகவிநாயகரை மனதார பிராத்தனை செய்து கொண்டிருக்கின்றோம்.❤❤❤❤❤

  • @TNPRATHAPRAJRAJ
    @TNPRATHAPRAJRAJ9 ай бұрын

    யாரல்லாம் இன்று இந்த பாடலை கேட்டுட்டு இருக்கிங்க

  • @thamaraiselvi2366
    @thamaraiselvi23665 ай бұрын

    Very nice song vinayakar best song kettal mana nimmathi kidaikum❤❤❤❤❤

  • @user-fy7pc6kr3l
    @user-fy7pc6kr3l5 ай бұрын

    ஆம் திணமும் நான் இந்த பாடலை கேட்டு விட்டு தான் உறங்குகிறேன் மிகவும் அருமையான பாடல் நல்ல குரல் கேட்டு இனியான குரல் இது இந்த பாடலுக்கு மிகவும் நன்றி நன்றி நல்ல குரல் இது இந்த பாடலுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @SamsungGalaxy-xl7me
    @SamsungGalaxy-xl7me9 ай бұрын

    அருள்மிகு🙏 ஸ்ரீ கோடி⚘️ விநாயகர்🙏 அருள்மிகு 🙏ஸ்ரீ கோடி🙏 விநாயகர் 🙏அருள்மிகு 🙏ஸ்ரீ கோடி⚘️ விநாயகர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐀🐀🐀🐀🐀🐀🐀🐀⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @yazh8607
    @yazh86079 ай бұрын

    முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் முதல்வனான ஆணை முகத்தோனின் ஆசியும் அருளும் பெற்று மகிழ என் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

  • @anandramamoorthi3730
    @anandramamoorthi3730Ай бұрын

    ஓம் ஜெய் கணேசா போற்றி🙏

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Жыл бұрын

    ஓம் நமசிவாய நமக ஓம் சக்தி பராசக்தி தாயே நமக ஓம் கணபதி ஓங்கார கணபதி சரணம் சரணம்

  • @mennameena4333

    @mennameena4333

    Жыл бұрын

    Omm Ganapathi potri potri

  • @subbulaksmi8083
    @subbulaksmi808310 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நல்லதே நடக்கும்🙏🙏🙏

  • @naveenmedicals3165
    @naveenmedicals3165 Жыл бұрын

    கற்பக விநாயகர் என்ற ஶ்ரீ தோரண கணபதியை வழிபட சகல செல்வங்களும் வந்து சேரும். ஓம் ஶ்ரீ கற்பக விநாயகர் போற்றி போற்றி.🙏

  • @sornapriya5343

    @sornapriya5343

    9 ай бұрын

    Pp⁰0

  • @anandramamoorthi3730
    @anandramamoorthi37302 ай бұрын

    ஓம் ஶ்ரீ விநாயக போற்றி🙏

  • @mdevesh8926
    @mdevesh89266 ай бұрын

    எனக்கு விநாயகப் பெருமானை ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏🙏 ஓம் விநாயகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @kayalvizhi2046
    @kayalvizhi2046 Жыл бұрын

    விநாயகர் அப்பா போற்றி போற்றி

  • @ramusethu8138
    @ramusethu813810 ай бұрын

    ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானை முருகா விநாயகர் போற்றி போற்றி போற்றி போற்றி

  • @vijayvijayan1819

    @vijayvijayan1819

    9 ай бұрын

    2:42

  • @voiceprabhu
    @voiceprabhu9 ай бұрын

    2023 வினாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள் 🎉❤😊

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam23415 ай бұрын

    ஓம் மருதடியானே துணை ஓம் மஹா கணபதியே போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌼

  • @ramusethu8138
    @ramusethu813810 ай бұрын

    ஓம் அருள்மிகு ஈஞ்சன்குல விநாயகர் சதுர்த்தி நாயகா போற்றி போற்றி போற்றி போற்றி

  • @elavarasanelaya7525
    @elavarasanelaya7525 Жыл бұрын

    ஓம் மகா கணபதியே நீங்கள் தான் துணை எனது உடல் நலம்பெற வேண்டும் கணபதியே போற்றி 🙏🙏🙏

  • @RajeshRajesh-ie3tu
    @RajeshRajesh-ie3tu6 ай бұрын

    முத்த கடவுள் விநாயகர் 🙏🏻

  • @VanmeeganathanVanmeegana-yz8up

    @VanmeeganathanVanmeegana-yz8up

    3 ай бұрын

    Mootha

  • @murugeshmurugesh5386

    @murugeshmurugesh5386

    2 ай бұрын

    Super ❤😂🎉

  • @SubbuRaj-pv1qi

    @SubbuRaj-pv1qi

    Ай бұрын

    ❤❤😢😮

  • @rayalmuthu7578

    @rayalmuthu7578

    19 күн бұрын

    மூத்த கடவுள் முதல்வன் மூத்தவன்

  • @user-lv4qy9xm4o
    @user-lv4qy9xm4o9 ай бұрын

    அருமையான பாடல் 🎉

  • @venkateshchockalingam3332
    @venkateshchockalingam3332 Жыл бұрын

    Om Ganeshaya Riddhi Siddhi Devamaya Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Good Evening Have A Good Day Everybody 🌞 Happy Birthday Jaikumar Sokkalingam Anna

  • @vanajavanaja7132

    @vanajavanaja7132

    Жыл бұрын

    Vanajaomom vanajakones vanaja ஒம்..,,...

  • @SubramaniamR-gh4ws
    @SubramaniamR-gh4ws6 ай бұрын

    ஓம் வினாயக அப்பா காலை வணக்கம் நல்லதே நடக்கும்

  • @SubbuRaj-pv1qi

    @SubbuRaj-pv1qi

    Ай бұрын

    😂😢🎉

  • @srisakthi5830
    @srisakthi583027 күн бұрын

    காலை எழுந்தவுடன் இந்த பாடலைக் கேட்டாலே அன்று முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும். 128

  • @danushkodiponappan8484
    @danushkodiponappan84848 ай бұрын

    தினமும் கானல முதல் இந்த தெய்வீக பாடலை கேட்டால் நாள் முழுவதும் விநாயகனின் அருள்கிடைக்கும்

  • @vijayviji9603

    @vijayviji9603

    8 ай бұрын

    😭

  • @SamsungGalaxy-xl7me
    @SamsungGalaxy-xl7me9 ай бұрын

    ஸ்ரீ🙏 கோடி⚘️ விநாயகர்🙏 ஸ்ரீ🙏 கோடி⚘️ விநாயகர் 🙏ஸ்ரீ🙏 கோடி⚘️ விநாயகர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐀🐀🐀🐀🐀🐀🐀🐀⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @niroshanjey8471
    @niroshanjey84715 ай бұрын

    Naan denamum padali keetkuren... Ommm Ganesha.. màharajan neengal vaalga...🎉🎉🎉❤❤❤❤🙏🙏🙏

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Жыл бұрын

    ஓம் கம் கணேசா போற்றி ஓம்

  • @taravindan222
    @taravindan222 Жыл бұрын

    Om Sri Vinayaka perumane swamya Ayya ellarum rompa sathosma vala vendum Andava 🙏🙏🙏

  • @manoj.p.sundar
    @manoj.p.sundarАй бұрын

    பிள்ளையாரப்பா என் குழந்தை நல்லபடிய பிறக்க வேண்டும் 🙏🏼🙏🏼

  • @KaviPriya-zy8yo
    @KaviPriya-zy8yo11 күн бұрын

    Nalla velai kudunga pillayarappa❤

  • @sivakasisingam1347
    @sivakasisingam13472 жыл бұрын

    விநாயகனே போற்றி போற்றி

  • @let9209
    @let9209 Жыл бұрын

    மிகவும் அருமையான பாடல் மனதிற்கு அமைதி தரும் அற்புதமான பாடல் வரிகள் கணபதியே போற்றி கணபதியே போற்றி கணபதியே போற்றி

  • @SivaKumar-zo3nv

    @SivaKumar-zo3nv

    10 ай бұрын

    😊

  • @sathiyapriyad9506
    @sathiyapriyad95067 ай бұрын

    நல்லதே நடக்கும்

  • @sathish5967
    @sathish59673 ай бұрын

    Om vinayaga pottri. Om Ganesha pottri. Thinamum vinayagar koviluku sendru than velaiku selven.

  • @kannahkannah4316
    @kannahkannah4316 Жыл бұрын

    ஏக தந்தாய வித்மஹே பக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்திப் பிரசோதயாத் ❤

  • @rayalmuthu7578

    @rayalmuthu7578

    19 күн бұрын

    ஓம் ஏக தந்தாய வித்மகே வாக்ர துண்டாயா தீமகி தந்நோ தந்தி ப்பிரசோதாயாத் 🙏🙏🙏

  • @vijayvijay3391
    @vijayvijay339110 ай бұрын

    ஓம் கணபதியே போற்றி போற்றி. 🙏🙏🙏🙏

  • @SamsungGalaxy-xl7me
    @SamsungGalaxy-xl7me9 ай бұрын

    ஸ்ரீ கோடி🙏 விநாயகர்🙏 ஸ்ரீ கோடி🙏 விநாயகர் 🙏ஸ்ரீ கோடி 🙏விநாயகர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @LillyNadar-qv4gr
    @LillyNadar-qv4grАй бұрын

    ஓம் கணபதியே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @Tyvinmax
    @TyvinmaxАй бұрын

    இதை கேட்டப்பிறகு நல்லது நடக்க ஒரு லைக் போடுங்கள்❤

  • @RajaRaja-cb3dk
    @RajaRaja-cb3dk5 ай бұрын

    இனிய. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2024🎉❤🎉❤😊

  • @vasanthakanagulakshmi3000
    @vasanthakanagulakshmi30008 ай бұрын

    ஓம் விநாயகா போற்றி 🙏🙏🙏🙏🙏. வினை தீர்ப்பான் விநாயகன். நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam23414 ай бұрын

    ஓம் மருதடியானே துணை ஓம் வினாயக சரணம் சரணம் 🙏🌹🌺🌸🌼

  • @ramusethu8138
    @ramusethu813810 ай бұрын

    ஓம் அருள்மிகு பாலதெண்டபானி விநாயகர் போற்றி போற்றி போற்றி போற்றி

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k33608 ай бұрын

    காலை எழுந்தவுடன் இந்த பாடலைக் கேட்டாலே அன்று முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

  • @user-vh1iq2kb7v

    @user-vh1iq2kb7v

    6 ай бұрын

    🎉❤❤

  • @vijayasekaranl2781

    @vijayasekaranl2781

    6 ай бұрын

    ❤🎉​

  • @mohanraj988

    @mohanraj988

    3 ай бұрын

    Yes bro

  • @user-wz3yd4ww5v

    @user-wz3yd4ww5v

    Ай бұрын

    😅​😂❤😂

  • @BalaJi-yb2on

    @BalaJi-yb2on

    Ай бұрын

    ❤❤❤unmai

  • @saravanakumar880
    @saravanakumar88010 ай бұрын

    இந்த பாடல் ஒன்றே ஒன்றுதான் நமக்கு துணை கணபதி விநாயகர். அனைத்து விதமான செல்வங்களை. தருவார். கணபதி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @rayalmuthu7578

    @rayalmuthu7578

    19 күн бұрын

    ஓம் கம் கணபதியை நமக 🙏🙏🙏🙏🙏

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam23412 ай бұрын

    ஓம் மகா கணபதியே சரணம் ஓம் மருதடியான் துணை 🙏🌹🌺🌸🌼🙏🌹🌺

  • @masilamani5380
    @masilamani538013 күн бұрын

    ஓம் கற்பக விநாயகர் போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க

  • @kumaremuninathan5459
    @kumaremuninathan5459 Жыл бұрын

    ஓம்வி நி ஓம்வினைகள் திர்க்கும் விநாய கரே போற்றி

  • @palanisamyr3213
    @palanisamyr3213 Жыл бұрын

    அப்பனே. விநாயகா, என் வினை.. தீர்ப்பாயாக... ஓம் கணபதியே.. நமஹ

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219Ай бұрын

    விக்னேஸ்வரனுக்கு நன்றி.ஆண்டவன் என் கால் எரிச்சல் குணமாக்கி விட்டார்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qs1lf1ee4z
    @user-qs1lf1ee4z4 ай бұрын

    ஒம் விநாயகா போற்றி,போற்றி🙏🙏🙏🙏🙏

  • @manivel6539
    @manivel653911 ай бұрын

    அப்பா விநாயகர் எனக்கு நல்ல படியாக ஒரு ஆண் குழந்தை பிறக்க நீதான் ஐயா வழி வகுத்தது தரனும் ஐயா

  • @nagalakshmit5219
    @nagalakshmit52196 ай бұрын

    தினம் இந்த பாடல் கேட்டால் மனம் மிகவும் ஆனந்தம் அடையும்.

  • @tav.dhanasekaren6969
    @tav.dhanasekaren6969 Жыл бұрын

    ஓம் கணபதி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @murugesanpandaram7070
    @murugesanpandaram7070 Жыл бұрын

    என் மனைவி பூரண சுகம் அடைய பிள்ளையாரை வேண்டுகிறேன் ஆனைமுகனே வணங்குகிறேன்🎉🎉

  • @murugesanpandaram7070

    @murugesanpandaram7070

    Жыл бұрын

    எல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கட்டும்

  • @murugesanpandaram7070

    @murugesanpandaram7070

    Жыл бұрын

    என் மனைவி பிள்ளைகளுக்கு பூரண சுகம் அடைய வேண்டுகிறேன் பிள்ளையாரப்பா

  • @murugesanpandaram7070

    @murugesanpandaram7070

    11 ай бұрын

    என் பிள்ளை நல்ல கல்வியை தர பிள்ளையாரே வேண்டுகிறேன்

  • @murugesanpandaram7070

    @murugesanpandaram7070

    11 ай бұрын

    என் தங்கைக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க பிள்ளையாரை வேண்டுகிறேன் ஆனைமுகனே

  • @GT_VIEWSPOINT

    @GT_VIEWSPOINT

    2 ай бұрын

  • @selvarajselvi3094
    @selvarajselvi3094 Жыл бұрын

    🌷🌷🌹🌹🌼🌼🌻🌻🌸🌸 கற்பக கணபதியேசரணம் 🙏🙏

  • @RajeranJ-bm7fv

    @RajeranJ-bm7fv

    Жыл бұрын

    CT . 6:27 6:28 By but

  • @priyapalani2770

    @priyapalani2770

    Жыл бұрын

    ​@@RajeranJ-bm7fv❤ok ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅 1:26

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam23413 ай бұрын

    ஓம்மகாகணபதியே சரணம் ஓம் மருதடியான் துணை 🙏🌹🌺🌷🌸🙏🌹🌺🌸

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam23413 ай бұрын

    ஓம்மகாகணபதியே போற்றி ஓம் மருதடியானே துணை 🙏🌹🌺🌸🌼🙏🌹🌺🌸🌼

  • @marantamil3819
    @marantamil3819 Жыл бұрын

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் சக்தி பாடல்.

  • @attiboyschannel.1002
    @attiboyschannel.1002 Жыл бұрын

    விநாயகர் அருமையான பாடல்

  • @SureshC-ib4eb
    @SureshC-ib4eb11 ай бұрын

    ஓம் ஸ்ரீ கற்பக விநாயக போற்றி 🌹🙏🙏🙏

  • @user-fu6wh1du5d

    @user-fu6wh1du5d

    7 ай бұрын

    🔥🌿🌻Om namsivaya.venaya potri 🔥

  • @naveenmedicals3165
    @naveenmedicals316511 ай бұрын

    இப்புவி உள்ளவரை என்றென்றும் இருக்கும் முழுமுதற் கடவுளான விநாயகர் பாடல்

  • @Dhanalakshmi-gg4di

    @Dhanalakshmi-gg4di

    9 ай бұрын

    🙏🙏🙏

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 Жыл бұрын

    Om sakthi vinayaga potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @vijaykumarp9732
    @vijaykumarp9732 Жыл бұрын

    ஓம் வினாயக பெரு மானே போற்றி போற்றி

  • @premalathagopalakrishnan5930
    @premalathagopalakrishnan593029 күн бұрын

    ஓம் கணபதியே போற்றி.

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi60229 ай бұрын

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🎉❤️

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Жыл бұрын

    ஓம் வினாயகா போற்றி ஓம்

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 Жыл бұрын

    ஓம் பிள்ளையாரப்பா எங்களை நல்லபடியாக காப்பாற்றி நல்லா வாழ வையுங்கள் 🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏

  • @user-py2qm2su6w

    @user-py2qm2su6w

    11 ай бұрын

    😊A0

  • @RajagopalRajagobal

    @RajagopalRajagobal

    9 ай бұрын

    Om,

  • @amuthasampath1545

    @amuthasampath1545

    9 ай бұрын

    ​a

  • @aravinthviews3359
    @aravinthviews3359Ай бұрын

    என்றும் பிள்ளையார் ❤❤ வாழ்க ❤ முதல் முதல் கடவுள் பிள்ளையார் ❤❤

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam23412 ай бұрын

    ஓம்மகா கணபதியே சரணம் ஓம் மருதடியான் சரணம் 🙏🌹🌺🌸🌷

  • @prasanthraja6498
    @prasanthraja6498 Жыл бұрын

    வினை தீர்க்கும் விநாயக பெருமானே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasubbu8219

    @ramasubbu8219

    Жыл бұрын

    My v in jy

  • @pantipanti5019

    @pantipanti5019

    Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ncmurugesan1833

    @ncmurugesan1833

    Жыл бұрын

    Om vsenayaga potry

  • @mahalakshmipandiarasu4871

    @mahalakshmipandiarasu4871

    Жыл бұрын

    a

  • @annamalaiv1487

    @annamalaiv1487

    Жыл бұрын

    ​@@mahalakshmipandiarasu4871oto

  • @arunpandiyanpandi3051
    @arunpandiyanpandi30517 ай бұрын

    ஓம் விநாயகப்பெருமான் போற்றி 🙏❤

Келесі