கஷ்டங்கள் நீங்கும் துர்கா தேவி பக்தி பாடல்கள் | Durga Devi Bakthi Padalgal | Shankara

Музыка

#durgadevi #bakthi #padalgal #amman #songs #tamilgodsong #devotionalstatus #muruganstatus #durgadevi #amman #padalgal #songs #god #tamilgodsong #devotional #tamilgodsong #bakthi #muruganstatus #saibaba #devotional #devotionalstatus #tamilgodsong #trendingvideo

Пікірлер: 467

  • @sasisabapathi-gb4bw
    @sasisabapathi-gb4bw26 күн бұрын

    அம்மா தாயே அகிலாண்டேஸ்வரியே என் இளைய மகளுக்கு முகம் கழுத்து பகுதியில் வெக்கையால் அலர்ஜி ஏற்பட்டுள்ளது அது குணமாக வேண்டும் தாயே ‌அருள்புரிய வேண்‌‌‌டுகிறேன்

  • @AK-ir1eg
    @AK-ir1eg9 ай бұрын

    என்னை ஒழுக்கம் நேர்மை நியாயம் தைரியம் கண்ணியம் கட்டுப்பாடு வைத்து க் ரொம்ப நன்றி அம்மா தாயே சரணம் 🪷🍋🙏 நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என் பசங்க நல்ல படிக்க வேண்டும் 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏

  • @rubanakanagaraj3459
    @rubanakanagaraj34594 ай бұрын

    அம்மா தாயே உனதருளால் எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டும்

  • @mpv1516

    @mpv1516

    2 ай бұрын

    kzread.info/dash/bejne/eaeqtsOhmqXTXag.htmlfeature=shared durgai

  • @devidevi9610
    @devidevi96102 ай бұрын

    தாயே உன் திரு பாதம் பட என் வீட்டு வாசல் படி ஏறி வாடி அம்மா......நீ இல்லை என்றால் ஒரு அணுவும் அசையாது தாயே......வாடி அம்மா உன் திருவடி சரணம்......உன் பாதம் பணிகிறேன் தாயே........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneshyadav4509

    @vigneshyadav4509

    Ай бұрын

    O

  • @sujananda5983
    @sujananda59832 ай бұрын

    Thaye saranam om sakthi thaye thunai

  • @KausikaKavinesh
    @KausikaKavineshАй бұрын

    ஜெய ஜெய துர்க்கை அம்மன் தாய் சரணம் அம்மா தாயே போற்றி 🎉🎉🎉

  • @sridharvenkatesh2995
    @sridharvenkatesh2995Ай бұрын

    அம்மா என் பிள்ளைகள் என் கணவர் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் அவர் நல்லபடியாக வேலைக்கு செல்ல வேண்டும் நிறைய கடன் வாங்கி இருக்கிறார் அதை. சீக்கிரம் குடுத்து விட வேண்டும் கடன் இல்லாமல் நாங்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் நீங்கள்தான் துணை இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் மகனுக்கு இருதய ஆப்ரேஷன் செய்துள்ளோம் அவன் நீண்ட காலம் வாழ வேண்டும் அவனை பற்றிய கவலைகள் அதிகம் எனக்கு அவன்நல்லா இருக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி.......🙏🙏🙏

  • @gayathrisugendran1644
    @gayathrisugendran16446 ай бұрын

    என் மகளுக்கு உடல்நிலை பரிபூரணமாக குணமடைய ஆசிர்வதியுங்கள் தாயே ஓம் சக்தி

  • @mpv1516

    @mpv1516

    2 ай бұрын

    kzread.info/dash/bejne/eaeqtsOhmqXTXag.htmlfeature=shared

  • @sathyaswetha140
    @sathyaswetha1404 ай бұрын

    அம்மா எனக்கு இண்ரடு பெண் குழந்தைகள் இருக்காங்க அவுங்க எதிர்காலத்துக்கு நான் அவங்க கூட இருக்கனும் அம்மா என் இருதய நோய் சரி செய்து என்னை காப்பாற்று தாயே எனக்கு நீண்ட ஆயுள் குடு தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanasabari7498

    @dhanasabari7498

    3 ай бұрын

    கவலைப்படாதீங்க எல்லாம் சரி ஆயிரும் 🙏🙏

  • @hemavathy2930

    @hemavathy2930

    3 ай бұрын

    Don't. Fell akka take care

  • @Momshub2024

    @Momshub2024

    3 ай бұрын

    Valka valamudan.. Nalathe nadakum

  • @tamilselvi.s601

    @tamilselvi.s601

    2 ай бұрын

    அம்மா அவர்களின் அருள் உண்டு ஓம் சக்தி

  • @mohansaran8696

    @mohansaran8696

    2 ай бұрын

    Kavala padathinka amma

  • @meenakshimuthia2466
    @meenakshimuthia24669 ай бұрын

    அம்மா என் பணக் கஷ்ட்டத்தை தீர்த்து வையுங்க தாயே 🙏🌷🌺🌹

  • @somethingchannel5659

    @somethingchannel5659

    8 ай бұрын

    cbkmp pkmp

  • @mpv1516

    @mpv1516

    2 ай бұрын

    kzread.info/dash/bejne/eaeqtsOhmqXTXag.htmlfeature=shared

  • @master.kumar22cc

    @master.kumar22cc

    9 күн бұрын

    Don't feel 🙏🙏

  • @marudugokul4038
    @marudugokul40382 ай бұрын

    ஓம்சக்தி பராசத்தி தாயே போற்றி போற்றி

  • @mpv1516

    @mpv1516

    2 ай бұрын

    kzread.info/dash/bejne/eaeqtsOhmqXTXag.htmlfeature=shared

  • @p.karppagam4990
    @p.karppagam49909 ай бұрын

    என் கணவருக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியடைய வேண்டும் அம்மா

  • @SankarSankar-gh8td
    @SankarSankar-gh8td2 ай бұрын

    அம்மா என் வீடுக்கு வாங்க அம்மா.

  • @selvikarthikkeyan6016
    @selvikarthikkeyan60165 ай бұрын

    ஓம் ஶ்ரீ துர்கா தேவி துணை அம்மா என் மன கவலை எல்லாம் உங்களை பார்த்தவுடன் சரியாகிவிடும் தாயே நீங்கள் எனக்கும் என் குடும்பத்தையும் ஆசீர்வாதம் செய்யுங்கள் எங்க வீட்டுக்கு வந்து எங்களுக்கு துணையாக இருக்கனும் அம்மா என் பிரச்சினை எல்லாம் சீக்கிரம் தீர்த்துவிடவேண்டும் தாயே ஓம் சக்தி எங்க மகன்கள் நல்லா படிக்கனும் அனைவரும் நல்லா இருக்கனும் ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lalitharadhakrishnan-zn8xw

    @lalitharadhakrishnan-zn8xw

    2 ай бұрын

    Engal kudumbathil kashtangal ellam pokki vashvil nimmathi kidaika vandum litha

  • @mpv1516

    @mpv1516

    2 ай бұрын

    kzread.info/dash/bejne/eaeqtsOhmqXTXag.htmlfeature=shared

  • @user-xy9nw7td9j
    @user-xy9nw7td9j3 ай бұрын

    அம்மா தாயே உன் என் குழந்தைக்கு மழலை செல்வம் தாருங்கள் அம்மா

  • @mpv1516

    @mpv1516

    2 ай бұрын

    kzread.info/dash/bejne/eaeqtsOhmqXTXag.htmlfeature=shared😅

  • @mpv1516

    @mpv1516

    2 ай бұрын

    kzread.info/dash/bejne/eaeqtsOhmqXTXag.htmlfeature=shared

  • @EswariLingam

    @EswariLingam

    Ай бұрын

    அம்மா சுரேஷ் தீபிகா குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan54585 ай бұрын

    தாயே எனக்கு உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைப்பாய் அம்மா.

  • @parimalarajagopal2837

    @parimalarajagopal2837

    Ай бұрын

    19:09

  • @user-ip1po9bm8y
    @user-ip1po9bm8yАй бұрын

    எல்லாரும் நல்லாயிருக்கனும் தாயே

  • @jayanthithiru9799
    @jayanthithiru97992 ай бұрын

    அம்மா என் மனகவலைபோகக்வேண்டும் தாயே

  • @Jeyaraja0909
    @Jeyaraja09092 ай бұрын

    அம்மா நீங்களே துணை என் பிள்ளை நன்றாக மார்க் எடுத்து பரீட்சை எழுத வேண்டும் தாயே நீங்களே துணை தெய்வமே நீங்களே துணை என் அம்மாவே நீங்களே துணை

  • @pappaisgreat1364
    @pappaisgreat13642 ай бұрын

    அம்மா என் வீட்டுக்கு வாருங்கள் ...🙏🙏🙏

  • @ManiDhoni07
    @ManiDhoni072 ай бұрын

    அம்மா என் மகனுக்கு காலில் அடிபட்டு இருக்கு அது சீக்கிரம் குணமாகனும் அம்மா நீதான் அருள் புரியனும்.❤❤❤

  • @mpv1516

    @mpv1516

    2 ай бұрын

    kzread.info/dash/bejne/eaeqtsOhmqXTXag.htmlfeature=shared

  • @user-fm9nm2tj4j
    @user-fm9nm2tj4j2 ай бұрын

    அம்மா தாயே கருமாரி அம்மா என் கஷ்டங்கள் எல்லாம் தீர்த்து வைக்க வேண்டுகிறேன் தாயே என் மகள் பேத்தி பேரன் என் பேத்தியோட குழந்தைகள் எல்லாம் நல்லா இருக்கணும் தாயே

  • @meenakshisankar3666
    @meenakshisankar36662 ай бұрын

    அனைவரும் உடல் நலத்துடன் இருக்க அருள்புரிய வேண்டும் தாயே

  • @udayanpushbavalli8711
    @udayanpushbavalli8711Ай бұрын

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umak3675
    @umak36753 ай бұрын

    அம்மா. என். துன்பம் எல்லாம். தீரனும்.மனம்ஒருமை.படனும்

  • @SELVIRANI303
    @SELVIRANI3032 ай бұрын

    அம்மா என்னுடைய விட்டு க்கு வாங்க அம்மா🙏🙏🙏🙏

  • @mpv1516

    @mpv1516

    2 ай бұрын

    kzread.info/dash/bejne/eaeqtsOhmqXTXag.htmlfeature=shared durgai saranakatham

  • @saraswati1835

    @saraswati1835

    2 ай бұрын

    🎉

  • @Golf2898

    @Golf2898

    Ай бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-rg6gj8no8c
    @user-rg6gj8no8c10 ай бұрын

    என் பெண் பரிட்சையில் பாஸ் ஆகி வேலை கிடைக்க கிடைக்க வேண்டும் ..

  • @truckgaming125

    @truckgaming125

    10 ай бұрын

    என் குழந்தையும் பரிட்சையில் பாஸ் ஆகவேண்டும் ஜெய் துர்காதேவி மாதா.

  • @kalaivanysivakumar7699
    @kalaivanysivakumar76997 күн бұрын

    தாயே நீயே துணையாக இருக்க வேண்டும்.என்னுடைய பிரச்சனை எல்லாம் விரைவில் தீர வேண்டும் ஈஸ்வரியே. எனக்கும், என் குடும்ப எல்லோர்க்கும் நிறைய நல்லது நடத்தி தந்திருக்கிறாய் தேவி மிக்க நன்றி. ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி.

  • @kumareshwariselvarajan2206
    @kumareshwariselvarajan2206Ай бұрын

    Na govt job ku poganum thaye...asirvathiyungal

  • @omsairam9874
    @omsairam98749 ай бұрын

    தாயே நீ துணை

  • @user-uo5hq5qd1v
    @user-uo5hq5qd1vАй бұрын

    ஓம்சக்தி

  • @santhisrini7466
    @santhisrini74667 ай бұрын

    அம்மா ஆதிபராசக்திஉன்னோட பிள்ளையை உடல்நலம் மனநலம் பெற்று அவனுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுதாயேஏழைக்குஇரங்கிடுவாய்அம்மாஎங்களுக்குஎல்லாம்நீயேஅம்மா

  • @mpv1516

    @mpv1516

    2 ай бұрын

    kzread.info/dash/bejne/eaeqtsOhmqXTXag.htmlfeature=shared

  • @amsaveniv3535
    @amsaveniv35352 ай бұрын

    அம்மா இந்த பாடலைகேட்டாலே மனகவலை நீங்கிவிடும். என் மகளுக்கு கையில் சிறு வீக்கம் வந்து வலிஇருந்துகொண்டே இருக்கிறது. பரிட்சை எழுதும் போது வலி அதிகம் உள்ளது. வலிகுறைய அருள் புரியுங்கள் அம்மா😢

  • @user-vf7df7wf4r
    @user-vf7df7wf4r2 ай бұрын

    Amma thayae enaku kozhantha pakkiyaththa kudugga ma

  • @seenumeena-pb9vp
    @seenumeena-pb9vp3 ай бұрын

    Durga amma en karuvil irukkum kuzhanthai nalamudan irukka thangal arul puriya vendum🙏🙏🙏🙏🙏

  • @just1398
    @just13982 ай бұрын

    Om sakthi thaye saranam

  • @jeyaranibalasingham2457
    @jeyaranibalasingham24572 ай бұрын

    அம்மா தாயே துர்க்காதேவி மகனின் பிரச்சனை யை தீர்த்து வைக்க வேண்டும் தாயே

  • @user-no2mf3hx7n
    @user-no2mf3hx7n2 ай бұрын

    Om sakthi

  • @user-zn2wr8yc8g
    @user-zn2wr8yc8g2 ай бұрын

    Amma va namdpra ungalukku amavin arul kattayam kidaikkum

  • @user-nx6km5dw3d
    @user-nx6km5dw3d17 сағат бұрын

    Amma Durga devi mana bayatha poku thaya

  • @sornavallimuthiah4263
    @sornavallimuthiah42639 ай бұрын

    ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி ஓம் சக்தி அம்மன் அருள் கிடைக்கும்

  • @cmaniyan8279

    @cmaniyan8279

    9 ай бұрын

    2

  • @gomathimurugan9257
    @gomathimurugan92573 ай бұрын

    துர்கா தேவியேபோற்று

  • @venia6340

    @venia6340

    2 ай бұрын

    Om sakthei ammava saranam amma

  • @user-zq3ly3gz9u
    @user-zq3ly3gz9u2 ай бұрын

    En kudumbam aarokiyama irukanum thaaye

  • @TP-fr7sv
    @TP-fr7sv3 ай бұрын

    என்றும் உனை போற்றும் மனம் வேண்டும் தாயே

  • @user-jk4xi8fb5w
    @user-jk4xi8fb5w2 ай бұрын

    🙏

  • @jayalakshmig5788
    @jayalakshmig57885 ай бұрын

    முப்பெரும் தேவியரே போற்றி போற்றி🙏🦚🌹🐓🙏🙏🌺

  • @thilagamaniseethapathy7758
    @thilagamaniseethapathy77582 ай бұрын

    Omsakthi parasakthi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthagopu6852
    @vasanthagopu68528 ай бұрын

    மனதில்அமைதிகொடும்மா.எல்லோருக்கும்நல்லகுணத்தைகொடும்மா.மனதுலவிக்கிறது.

  • @thangamsivagurunathan7524

    @thangamsivagurunathan7524

    5 ай бұрын

    மனது மிகவும் வலிக்குதும்மா எல்லோர்க்கும் உண்மை யான அன்பு உணர்வு இரக்கம் உள்ளமைவு தெய்வீகத் தன்மை கொடுஅம்மா

  • @user-pk6pz6gh2o
    @user-pk6pz6gh2o9 ай бұрын

    Jaya jaya shankare 🎉 gowre kerabahare dukaa nevaarane kaamaatchee

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar19743 ай бұрын

    Om Sri Durgathevi Lakshmie Saraswathi Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤❤❤

  • @sujananda5983
    @sujananda59832 ай бұрын

    Om durgai ammane namo namaka namo namaka namo namaka

  • @gunaselvi1200
    @gunaselvi1200Ай бұрын

    என் குடும்பத்தை காத்து அருள்வாய் அம்மா தாயே

  • @mshanmuganathan48
    @mshanmuganathan489 ай бұрын

    Jeya Jeya Devi Durga Devi Saranam

  • @user-vb6ib9zw7o
    @user-vb6ib9zw7oАй бұрын

    அம்மா என் பொன்ஊ neet thervil 650marketukanum thayesaranam

  • @senthilkumar.g2930
    @senthilkumar.g29302 ай бұрын

    Amma... Devi thayae en mahanukku poorana gunam aaganum Amma, adhukku arul puriya vendum thayae.

  • @janujanani9358
    @janujanani93589 ай бұрын

    Om sakthi paraasakthi thaaye potri

  • @sureshkumar-lf6sn
    @sureshkumar-lf6snАй бұрын

    Om Durga Jai Jai Jai Jai Jai Jai Jai Jai Jai Jai Jai Jai Jai Jai Jai Jai Jai Jai Jai Jai Jai Jai Jai Jai

  • @rajalakshmikalimuthu9392
    @rajalakshmikalimuthu9392Ай бұрын

    Amma Ena Mahan nareshkumar nanrahathervu elutha katharulum thaiyae potri potri

  • @user-qj6us7vj6b
    @user-qj6us7vj6b2 ай бұрын

    தாயே நீயே துணை

  • @vijayalakshmiswaminathan1864
    @vijayalakshmiswaminathan18642 ай бұрын

    Om saha thi amma

  • @maruthupandiyan6224
    @maruthupandiyan6224Ай бұрын

    Sri thurka devi thaye pottri

  • @sridhurga-ci7hd
    @sridhurga-ci7hd2 ай бұрын

    en kanavaruku udampu sariyaka vendum thye100 vasuvarikum nalla irukanum

  • @rassathye8703
    @rassathye87032 ай бұрын

    Amma en pillai en ethiri pola Natandhu kolkiran enaku mana nimmathi thara Vandukirane thayae🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthakudikatturmannarkoi5703
    @ananthakudikatturmannarkoi5703Ай бұрын

    அம்மா என் இரண்டு குழந்தைகள்நல் படித்து நல்நிலைக்கு வரவேண்டும் பெண் குழந்தை பத்தாம் வகுப்பு அவர்கள் மார்க்கு எடுக்க அருள் தமாஓம் சக்தி தயே பொறி பொறி பொறி தயே

  • @ganapathivishwaja4884
    @ganapathivishwaja48845 ай бұрын

    ஓம் சக்தி அம்மாதூனை

  • @Rohitkumar-pv7qn
    @Rohitkumar-pv7qn9 ай бұрын

    தாயேஉன்பாதம்சரணம்

  • @Akshathan-hy8up
    @Akshathan-hy8up3 ай бұрын

    அம்மே நாராயண தேவி நாராயண

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna503510 ай бұрын

    Om.shanthi Om.shanthi

  • @jayasdining
    @jayasdining3 ай бұрын

    ஓம் சக்தி பராசக்தி

  • @ramamano4305
    @ramamano43053 ай бұрын

    ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @ramachandru3372
    @ramachandru3372Ай бұрын

    என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க நீங்கள் அருள் புரியவேன்டும்தாயே

  • @venkadeshwaran2763
    @venkadeshwaran2763Ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malaammuasi7514
    @malaammuasi75149 ай бұрын

    OM MAHAA THEVYAI SA VITHMAHE THURGAAYAI SA THEEMAHI THANNO THEVEE PRACHOTHAYAATH

  • @Selvamani-nr2bp
    @Selvamani-nr2bpАй бұрын

    தாயே என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய்

  • @user-qt9os1zf4y
    @user-qt9os1zf4yАй бұрын

    தாயே மீனாட்சியம்மா குடும்ப பிரச்சினை முற்றிலும் தீர அருள் புரிவாய். வேலை பார்க்கும் இடத்தில் உள்ள இடர்களை களைய மன்றாடி வேண்டுகிறேன் தாயே. இந்த அபலைக்கு உதவ இரக்கம் காட்டுங்கள் அம்மா

  • @selvarajan608
    @selvarajan6089 ай бұрын

    ஜெய துர்க்கா ஜெய துர்க்கா தேவி சரணம்

  • @radhabalaji7423
    @radhabalaji74232 ай бұрын

    Amma en magan akileshwaranuku nalla job udanadiyaga kidaiga arul puriungal amma

  • @kalawati8814
    @kalawati88143 ай бұрын

    Amma taye enaku oru nalla vali kadde amma om sakti 🙏🙏🙏🙏

  • @malaramadurai3707
    @malaramadurai3707Ай бұрын

    அம்மா செய்த பிழை பொறுத்து நல்லருள் புரிய வேண்டும் தாயே❤

  • @HarishHarish-hz5vn
    @HarishHarish-hz5vn2 ай бұрын

    Amma en manakavalai theernthu poganum thaayea

  • @sujananda5983
    @sujananda59832 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lalithaasokkumar9790
    @lalithaasokkumar97903 ай бұрын

    மகலுக்குகல்யாணம்நடக்கனும்

  • @sujananda5983
    @sujananda59832 ай бұрын

    Om sakthi para sakthi potri potri

  • @user-pe6xs4ws7i
    @user-pe6xs4ws7i2 ай бұрын

    OM DURGA DEVI MY DEAR SON GIVE HIS GOVERNMENT POLICE VELAI VENDUM THYA SAKTHI 29:53

  • @arasanarasan4688
    @arasanarasan46883 ай бұрын

    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் துர்க்காயை நமஹ🙏🙏🙏🙏🙏

  • @shalinishalini9504
    @shalinishalini950419 сағат бұрын

    அம்மா தாயே எனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது எனக்கு குழந்தை இல்லை சிக்கிரம் நான் தாய் ஆக வேண்டும் அம்மா..... காப்பாற்ற வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @udayanpushbavalli8711
    @udayanpushbavalli871114 күн бұрын

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathimaheswaran3809
    @sumathimaheswaran38094 ай бұрын

    எங்கள் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும்

  • @NiNisha-jf5xv
    @NiNisha-jf5xvАй бұрын

    அம்மா நான் ஆபத்தில் இருக்கே வாங்க அம்மா 🙏😭

  • @udayanpushbavalli8711
    @udayanpushbavalli8711Ай бұрын

    ஓம் துர்காதேவி போற்றி போற்றி 🙏 வழிபடும் தாயே🙏💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundariraje8641
    @sundariraje86412 ай бұрын

    Amma en un magaluku kulandhai selvam koduma

  • @malasankarvadivel2601
    @malasankarvadivel260121 күн бұрын

    ஓம்ஸ்ரீ துர்காயை நம:

  • @thiyagarajanjakku2054
    @thiyagarajanjakku20542 ай бұрын

    அம்மா தாயேஎன்மகளுக்குவிரைவில்திருமணம்செய்யஅருள்புரியவேண்டும்தாயேஅம்மாபோற்றி

  • @radhikapradeepradhikaprade6807
    @radhikapradeepradhikaprade68072 ай бұрын

    En paiyan ponnu nalla irukkanum en purushan nalla irukkanum vera onnum ennku😊

  • @manimozhisekar8415
    @manimozhisekar841510 ай бұрын

    அம்மா ஓம் சக்தி துணை

  • @renugadevi5763

    @renugadevi5763

    10 ай бұрын

    😊😁🏠 BBC zdr, few tree every q1iyuuuuiuips3

  • @sekarmt8924

    @sekarmt8924

    2 ай бұрын

    🎉

  • @vijayatharamarimuthu92
    @vijayatharamarimuthu925 ай бұрын

    En பையன் கெட்ட குணங்கள் போக்க வேண்டும் அம்மா Durga. Durgaashtmi

  • @krishnanananthanarayanan3311
    @krishnanananthanarayanan331110 ай бұрын

    Om sakthi tha ye thunai

  • @gomathimurugan9257
    @gomathimurugan92573 ай бұрын

    உன் அருளால் மிகப்பெரிய ஆனந்தம் அடைந்தேன்

  • @selvigandhi6243
    @selvigandhi62434 ай бұрын

    அம்மாநான்வேண்டியதை கொடுங்கம்மா. ❤❤❤❤

  • @yogeswariyogewari1419
    @yogeswariyogewari14195 ай бұрын

    Ammaiye,ambigaye,thaaye neeye thunai amma❤🙏🪔🌼

Келесі