Oru Thali Varam Kettu Vanthen ||ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் || K. S. Chithra || H D Amman Song

Фильм және анимация

ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா || Oru Thali Varam Kettu Vanthen Thayamma ||Singers :K. S. Chithra ||Music by Deva ||Directed by K. S. Ravikumar ||Starring :Jayaram,Kushboo,Srividya,K. S. Ravikumar || Movie : Purusha Lakshanam || Amman Devotional H D Song

Пікірлер: 1 700

  • @MrDemon-vn1rs
    @MrDemon-vn1rs5 ай бұрын

    2024 யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறிங்க

  • @aswinig70

    @aswinig70

    4 ай бұрын

    I am

  • @sathishm439

    @sathishm439

    4 ай бұрын

    நானும் கேட்கிறேன்

  • @deepasreraja1414

    @deepasreraja1414

    4 ай бұрын

    Naanum thaan

  • @MarimudhuMarimudhu-du5bj

    @MarimudhuMarimudhu-du5bj

    4 ай бұрын

    🌿🌿🌿🌿🌿😭😭😭😭

  • @shashikala5553

    @shashikala5553

    4 ай бұрын

    Aaaaaaaaaaaaaaa❤

  • @syedameena6165
    @syedameena616521 күн бұрын

    நான் ஒரு முஸ்லிம் தான் ஆனால் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் வரிகள் அனைத்தும் சூப்பர் ❤

  • @2396668
    @23966682 жыл бұрын

    தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அம்மன் பேரும் இந்த பாட்ல வரும்.. அத்தனை பேரும் அந்த ஆதிபராசக்தி ஒருவளே ..வடிவம் தான் வேறு வேறு .. . சிவனையே இயக்க செய்து அகிலத்தை காக்கும் மகா சக்தி 🙏🙏🙏👌👌என்ன ஒரு அற்புதமான பாட்டு...🙏🙏எல்லாரையும் காப்பாற்று தாயே 🙏🙏

  • @vigneshwarr874

    @vigneshwarr874

    2 жыл бұрын

    Yes. After reading ur comment I am remembering following lines: கன்னியாகுமரின்னு காந்திமதி கோவிலுன்னு மாமதுரை கோவிலுன்னு மலைமகளின் வாசமுன்னு பேரு பல தாங்கி நிற்கும் தாய் ஒருத்தி தான் ஏழைகளை காத்து நிற்கும் தாய் ஒருத்தி தான் 🤗🤗

  • @rajeshwariraj9556

    @rajeshwariraj9556

    Жыл бұрын

    👌

  • @arulvanipathy1415

    @arulvanipathy1415

    Жыл бұрын

    Really

  • @-BharathRaj

    @-BharathRaj

    Жыл бұрын

    @@vigneshwarr874 from the movie kannathal

  • @ayyanarayyanar1954

    @ayyanarayyanar1954

    Жыл бұрын

    C*2mc' "c" C''" S#? / 77/ 7c c97ac Axm,xAcx ®#©©®©

  • @meenusakthi3647
    @meenusakthi36472 жыл бұрын

    அனைத்து பெண்களின் மங்களத்தையும் காக்க வேண்டும் மீனாட்சி தாயே 🙏🙇‍♀️

  • @poovarasanmadhu9360

    @poovarasanmadhu9360

    2 жыл бұрын

    Podi badu

  • @kksainimal

    @kksainimal

    2 жыл бұрын

    Supreme power goddess

  • @nandhakumar9138

    @nandhakumar9138

    Жыл бұрын

    @@poovarasanmadhu9360 mkmomkokmomom ok

  • @sumathisumathi8676

    @sumathisumathi8676

    Жыл бұрын

    @@poovarasanmadhu9360 you

  • @user-vc8bx3fs4k

    @user-vc8bx3fs4k

    Жыл бұрын

    🌺🙏🏻🌿

  • @amirthaganesan5379
    @amirthaganesan53793 жыл бұрын

    💞 💞 💞 பெண்ணிணங்கள் வேண்டுவது அன்னை உந்தன் குங்குமமே. - உன்மையான words 👌

  • @KaliMuthu-ek9tk

    @KaliMuthu-ek9tk

    2 жыл бұрын

    Ama.....

  • @amirthaganesan5379

    @amirthaganesan5379

    2 жыл бұрын

    @@KaliMuthu-ek9tk 🙏

  • @sabithasabitha7491

    @sabithasabitha7491

    2 жыл бұрын

    @@KaliMuthu-ek9tk i

  • @sabithasabitha7491

    @sabithasabitha7491

    2 жыл бұрын

    @@amirthaganesan5379 I

  • @amirthaganesan5379

    @amirthaganesan5379

    2 жыл бұрын

    @@sabithasabitha7491 i meaning mam

  • @Dhanalakshmi-fu8wq
    @Dhanalakshmi-fu8wq3 жыл бұрын

    அற்புதமான இசை,(தேவா) கம்பீரமான குரல்,(சித்ரா) இயல்பான நடிப்பு, (குஷ்பு), சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த பாடலுக்கு, எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @muralidharansomasundaram1509

    @muralidharansomasundaram1509

    3 жыл бұрын

    இசை தேவா

  • @Dhanalakshmi-fu8wq

    @Dhanalakshmi-fu8wq

    3 жыл бұрын

    @@muralidharansomasundaram1509 அப்படி யா நன்றி

  • @neelaveniinthu6746

    @neelaveniinthu6746

    2 жыл бұрын

    Unmaithan akka

  • @vadivelansubramanian327

    @vadivelansubramanian327

    2 жыл бұрын

    🙏

  • @keerthanakeerthana3540

    @keerthanakeerthana3540

    2 жыл бұрын

    Legend of Indian music Industry Padmabhushan Dr.Ks chithra amma

  • @meenachimeenachi1557
    @meenachimeenachi15572 жыл бұрын

    அனைத்து பெண்களின் மாங்கல்யத்தை காக்க வேண்டும் மீனாட்சி தாயே🙏🙏🙏🌹🌹🌹

  • @havitha9904
    @havitha990410 ай бұрын

    தாலி வரம்...வீடு கட்டனும் குடும்பத்துல்லவங்க நல்லா இருக்கனும்....நோய் நொடி இல்லாம நீண்ட ஆயுளோட...நீயே துணை...அபிஷேகம் நல்லபடியா நடக்கனும்❤❤❤❤❤❤❤❤

  • @amirthaganesan5379
    @amirthaganesan53793 жыл бұрын

    💞 உன் நீதி பூமியில் தவறாகுமா என் வாழ்வில் அது இன்னும் வெகுதூரமா. -எவ்வளவு நிதர்சனமான கேள்வி

  • @suchitrayadav7thc143

    @suchitrayadav7thc143

    Жыл бұрын

    3

  • @govintharaj7580

    @govintharaj7580

    Жыл бұрын

    Amirtha.gañesan

  • @baskarp9910
    @baskarp99103 жыл бұрын

    #💕மடிஏந்தி பிச்சை கேட்கிறேன்-அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்...💫🙏💖🖤❣️ #Automatically tears on the eyes for the lines of lyrics🙆

  • @kksainimal

    @kksainimal

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @raghavanaliassaravananm1546

    @raghavanaliassaravananm1546

    2 жыл бұрын

    Very true

  • @deepthik2360

    @deepthik2360

    Жыл бұрын

    Mm ama

  • @perumalr5904

    @perumalr5904

    Жыл бұрын

    Yes thaliyaum kapathuma

  • @saranya9593

    @saranya9593

    Жыл бұрын

    5 y

  • @yadhuyadhu9651
    @yadhuyadhu96512 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤❤💛💛💙💙💚💚💜💜

  • @NanthakumarLokeshvari

    @NanthakumarLokeshvari

    11 ай бұрын

    🥰🥰🥰🥰😍😍😍🤩🤩🥳🥳💙💙💙💚💚💛💛🧡🧡❤💘💝❤💝💖💗💓💞💞💟❣️💯💔❤️‍🔥💖💖💖💖💖💖💖

  • @NanthakumarLokeshvari

    @NanthakumarLokeshvari

    11 ай бұрын

    Super nice amma super good

  • @PriyaM-np5os

    @PriyaM-np5os

    10 ай бұрын

    😅oz😅😅😮

  • @lakshmig8677

    @lakshmig8677

    8 ай бұрын

    Yes

  • @lakshmig8677

    @lakshmig8677

    8 ай бұрын

    All time my favorite song

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue Жыл бұрын

    பெண் இனங்கள் வேண்டுவது அண்ணை உந்தன் குங்குமமே . உண்மையான வரிகள்👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balaji13071968
    @balaji130719683 жыл бұрын

    தலா 36 அம்மன் பெயர்கள் மூன்று பத்திகளில். மொத்தம் 108 அம்மன் பெயர்கள். அருமையான ஆக்கம், அருமையான இசை.

  • @rathakumaresan5210

    @rathakumaresan5210

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏😆😆😆👌👌👌👌👌

  • @shanmugapriyashanmugapriya592

    @shanmugapriyashanmugapriya592

    Жыл бұрын

    Sooooper

  • @nandhininandye2ee649

    @nandhininandye2ee649

    Жыл бұрын

    O ok o

  • @nandhininandye2ee649

    @nandhininandye2ee649

    Жыл бұрын

    O

  • @nandhininandye2ee649

    @nandhininandye2ee649

    Жыл бұрын

    @@rathakumaresan5210 to be

  • @harivasugi3628
    @harivasugi36283 жыл бұрын

    பெண் : கோல விழியம்மா ராஜ காளியம்மா பாளையத்தாயம்மா பங்காரு மாயம்மா {முத்து மாரியம்மா பத்ர காளியம்மா முண்டக்கன்னியம்மா எங்க சென்னியம்மா குங்கும கோதையே அன்னையே சோதையே செந்தூர தெய்வானை சிங்கார பூபதி அன்னை விசாலாட்சி செளடாம்பா விருப்பாட்சி சுந்தர நீலியே சௌந்தர மாளியே வல்லியம்மா எங்கள் அல்லியம்மா தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா அடி அங்களாம்மா எங்கள் செங்காலம்மா அருள் முப்பாத்தம்மா அனல் வெப்பாத்தம்மா சிங்காரி ஓய்யாரி சங்கரி உமையாம்பா மண்மாரி பொன்மாரி செல்லாயி சிலம்பாயி மருவத்தூர் அம்மாவே வா.. பெண்குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்) ஆரம்ப இசை பல்லவி பெண் : ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு சோதனைகள் எதுக்கு - அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும் காவல் கொடு எனக்கு நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை நீ வந்து மாற்றிடம்மா மடியேந்தி பிச்சை கேட்கிறேன் - அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன் மடியேந்தி பிச்சை கேட்கிறேன் - அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன் ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா *** பெண் : காணாத பொய் வழக்கு வீணாக வந்திருக்கு வாதாட சாட்சி ஏதம்மா ? ஊர் வாழ ஆட்சி செய்யும் மீனாட்சி தேவியம்மா நான் வாழ நீதி கூறம்மா சோதனையை வேதனையை சேர்த்து விட்டேன் உன்னடியில் சோகங்களை துரோகங்களை தீர்த்துவிடு என் வழியில் வாழ்வரசி ஆவதற்கு தாலி தந்த கன்னியம்மா வாசல் வந்த பிள்ளை மனம் வாடலாமா பொன்னியம்மா அகிலாண்ட ஈஸ்வரி சபை ஏறம்மா அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா பெண் : திருப்பத்தூர் கௌமாரி திருவானைக்காவம்மா மாங்காட்டு காமாட்சி மலையாள பகவதி { தஞ்சாவூர் மாரியே கன்யாகுமாரியே மலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம் கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜெகதாம்பா துளுக்கானத்தம்மாவே துர்க்கை அம்மாவே முக்குழி அம்மாவே குளம்பி அம்மாவே எல்லை அம்மாவே கங்கை அம்மாவே நாச்சியம்மா தங்க பேச்சியம்மா அன்னை மூகாம்பிகா எங்கள் யோகாம்பிகா அடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா தூய பச்சையம்மா வீர படவேட்டம்மா பைரவி வைரவி தேனாட்சி திருப்பாட்சி அம்மாயி பொம்மாயி அழகம்மா கனகம்மா ஆதி பராசக்தியே ...... பெண்குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்) *** பெண் : ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும் நீதானே பூமி மீதிலே .. ஆத்தா நீ கண் திறந்து பார்த்தாலே வஞ்சனைகள் வீழாதோ உந்தன் காலிலே .. பெண்ணினங்கள் வேண்டுவது அன்னை உந்தன் குங்குமமே குங்குமத்தில் நீ இருந்து காக்கணும் என் மங்கலமே சத்தியத்தை காக்க உந்தன் சக்கரத்தை சுத்தி விடு உக்கிரத்தில் நீ எழுந்து உண்மைக்கொரு வெற்றி கொடு உன் நீதி பூமியில் தவறாகுமா என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா {பெண்குழு : தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா தெப்ப குளத்தம்மா தேரடி பூவம்மா {மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா அர்த்தனாரியம்மா அன்னை ஜோதியம்மா வடிவுடையம்மாவே திரிப்புரசுந்தரி வேற்காடு மாயம்மா கஸ்தூரி தாயம்மா உருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா உண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே மகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி சக்தி ஜெகதீஸ்வரி அன்னை பரமேஸ்வரி எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி அபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி மாமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ சோலையூர் மகாமாயி வா... பெண்குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்) பெண் : ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா {குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு சோதனைகள் எதுக்கு - அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும் காவல் கொடு எனக்கு... நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை நீ வந்து மாற்றிடம்மா... பெண்குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்) பெண்குழு : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

  • @rakeshv4

    @rakeshv4

    2 жыл бұрын

    Super

  • @sabarisabari3490

    @sabarisabari3490

    2 жыл бұрын

    Nice

  • @lovelyheartsk5854

    @lovelyheartsk5854

    2 жыл бұрын

    Vera leval nga neenga

  • @kuttymamedia2797

    @kuttymamedia2797

    2 жыл бұрын

    Oru thali varam kettu vanthen thayea Amma kan thiranthu paramma veru thuani yara Amma 🙏🙏🙇

  • @dharsikasumathirajakumar7301

    @dharsikasumathirajakumar7301

    2 жыл бұрын

    Super sema uggalukku entha ooru

  • @Akshani3737..
    @Akshani3737..2 жыл бұрын

    இந்த பாடல் பிடித்தவங்கள் ஒரு like

  • @MuthuKumar-pt1el

    @MuthuKumar-pt1el

    2 жыл бұрын

    Sorry yanakku pitikathu

  • @padmapadma712

    @padmapadma712

    2 жыл бұрын

    7l

  • @vijaypoondi79

    @vijaypoondi79

    2 жыл бұрын

    @@padmapadma712o

  • @musicaltamizhan7962

    @musicaltamizhan7962

    2 жыл бұрын

    @@MuthuKumar-pt1el l

  • @sarasarasarasara7913

    @sarasarasarasara7913

    Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌄🌄🌄🌄🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @Entertainment-pp7rh
    @Entertainment-pp7rh2 жыл бұрын

    என் தாய் அனைவரையும் நலமுடன் வாழ வைப்பாள் என் அன்னை 🙏🙏🙏🙏🙏

  • @Mani-ny7tj
    @Mani-ny7tj2 жыл бұрын

    90s ல வந்த பாட்டு இன்னமும் நின்னு பேசுது 😎👌

  • @ragulpandian6724

    @ragulpandian6724

    2 жыл бұрын

    Omnjimo

  • @raguldhanam5631

    @raguldhanam5631

    2 жыл бұрын

    Gvcnhgxxb

  • @SARAVANAN.90

    @SARAVANAN.90

    2 жыл бұрын

    Thalapathy

  • @kuppusamy3244

    @kuppusamy3244

    2 жыл бұрын

    👌👌👌👌👌

  • @soundarnavneet
    @soundarnavneet3 жыл бұрын

    Chitra amma is won the National award singer for Best example for this song. Really addicted.

  • @geetaashokkumar1709

    @geetaashokkumar1709

    2 жыл бұрын

    Yes its correct she want to get national award for this song

  • @SnehaSneha-tx3ey

    @SnehaSneha-tx3ey

    2 жыл бұрын

    @@geetaashokkumar1709 hbghhj🤣🤣

  • @sakthi-kf4uh

    @sakthi-kf4uh

    2 жыл бұрын

    @@geetaashokkumar1709 222😘😘😘😘😘

  • @lakshmis9199

    @lakshmis9199

    2 жыл бұрын

    No

  • @vijayv8590

    @vijayv8590

    Жыл бұрын

    ​@@SnehaSneha-tx3ey go CT cc d c xx xx x😅5 gzz😂 SS ex ea swez t

  • @Johnsonmanoharan
    @Johnsonmanoharan Жыл бұрын

    நான் ஒரு கிறிஸ்தவன் ஆனால் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @nivangelinsweety1946

    @nivangelinsweety1946

    Жыл бұрын

    Nanum Christian dhan ennakum piditha paadal

  • @dhanalakshmidhana3535

    @dhanalakshmidhana3535

    Жыл бұрын

  • @vijays4188

    @vijays4188

    Жыл бұрын

    👍👍

  • @karunakaran6883

    @karunakaran6883

    Жыл бұрын

    Super

  • @armsarms3909

    @armsarms3909

    Жыл бұрын

    நான்கும் ஒரு கிறிஸ்தவன் ஆனால் இந்த பாடல் எனக்கும் ரொம்ப பிடிக்கும்

  • @kss7116
    @kss7116 Жыл бұрын

    இந்தப் பாடலை ஆண்கள் அதிகமாக பார்த்தால் டாஸ்மாக் வருமானம் வெகுவாகக் குறையும். அம்மா மாரியம்மா அனைவரையும் காப்பாத்து.👌🙏🙏🙏🙏😷

  • @HariHari-he7yv

    @HariHari-he7yv

    7 ай бұрын

    🤣🤣😊

  • @suryamsd8045

    @suryamsd8045

    6 ай бұрын

    😁😁😁

  • @gunaraja4291
    @gunaraja42912 жыл бұрын

    Chithra Ammaaa ❤️❤️❤️❤️❤️❤️ the truth is Her Voice made this song even more devotional ❤️❤️

  • @keerthanakeerthana3540

    @keerthanakeerthana3540

    2 жыл бұрын

    Legend of Indian music Industry Padmabhushan Dr.Ks chithra amma

  • @idduboyinaramu2414

    @idduboyinaramu2414

    Жыл бұрын

    Yeah true🙏

  • @ezhilnithu5858
    @ezhilnithu58582 жыл бұрын

    🙏🙏🙏மடியேந்தி பிச்சை கேக்குறேன் மறுவாழ்வு உன்னை கேக்குறேன் 🙏🙏🙏

  • @arjun2429

    @arjun2429

    2 жыл бұрын

    💔

  • @arjun2429

    @arjun2429

    2 жыл бұрын

    💔

  • @Koneskones3085

    @Koneskones3085

    Жыл бұрын

    Vanaja

  • @keerthanakeerthana3540
    @keerthanakeerthana35402 жыл бұрын

    2022... 108 Amman name no one touch this song ...one and only ks chithra amma...In vijay television super singer reality show anchor asked to DEVA ,which is your favourite song under your composition out of 500films? Deva sir suddenly replied Ks chithra amma's Oru thaali varam keattu vandha song....... Difficult to sing 108 Amman....so blessed to live era of legends like chithra amma

  • @mohamedikram4193
    @mohamedikram41932 жыл бұрын

    Chithra ma ku oru like 👍❤️

  • @Manilashwan
    @Manilashwan3 жыл бұрын

    எனக்கு ரொம்ப பிடிச்ச சாங்ஸ் ஓரு குழந்தை வரம் வேண்டும் தாய்

  • @magamaayi6690

    @magamaayi6690

    3 жыл бұрын

    Kandippa kidaikkum varutham vendam ethirparkamal irungal athuve undagum

  • @namsantha2443

    @namsantha2443

    3 жыл бұрын

    nichayamaga kidaikum amma, sashti viradam irungal

  • @vinothvidhya5199

    @vinothvidhya5199

    2 жыл бұрын

    எனக்கு ஒரு குழந்தை வரம் வேணும்

  • @saichannel7109
    @saichannel71093 жыл бұрын

    உன் நீதி பூமியில் தவறாகுமா ....அது எந்தன் வாழ்வில் வெகு தூரமா?🙏🙏

  • @josephineselvarani3958
    @josephineselvarani39582 жыл бұрын

    Deva sir semma,chithramma voice intha combination ah solla varthaiye illai

  • @phanidhargera2751
    @phanidhargera2751 Жыл бұрын

    How chitra Amma could sing this lyrics! Wonderful

  • @villagegirls6927
    @villagegirls69273 жыл бұрын

    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா வே௫ துணை யாரம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @priyankasatya4693
    @priyankasatya46933 жыл бұрын

    Chitra amma vera level singing 👏👏👏👏👏

  • @rajaraham9097

    @rajaraham9097

    3 жыл бұрын

    AAq

  • @mahendranrajendran5097

    @mahendranrajendran5097

    3 жыл бұрын

    @@rajaraham9097 990 HB ijh Boohoo lollipop pp po pop popⁿ

  • @justinbieberbloodfanandfol3328

    @justinbieberbloodfanandfol3328

    2 жыл бұрын

    Bull shitt 🤣🤣

  • @shajithadineshpandi1055
    @shajithadineshpandi10557 ай бұрын

    2023 ல் இப்பாடலைக் கேட்கிறேன்.. எத்தனை முறை கேட்டாலும் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது 😢 ஓம் சக்தி பராசக்தி 🙏🏻 போற்றி போற்றி தாயே

  • @ARUNACHALAM-zm4ti

    @ARUNACHALAM-zm4ti

    5 ай бұрын

    ஓம் சக்தி பராசக்தி ஆத்தா உன் சக்தியே சக்தி தாயே உன் மகிமையே மகிமை ஓம் சக்தி பராசக்தி ஆத்தா நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @preethikap640
    @preethikap6402 жыл бұрын

    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் ..... அம்மா 🙏🙏🙏😭😭😭

  • @guideweb

    @guideweb

    2 жыл бұрын

    Married agum don't fell ma

  • @meenakshiboardhigh7852

    @meenakshiboardhigh7852

    Жыл бұрын

    Really Very Touching All The Godessess Name Even I am always praying To God by seeing This song only Amman can solve Everything better for everything and everyone

  • @SasiKumar-ld5oe

    @SasiKumar-ld5oe

    Жыл бұрын

    கல்யாணம் ஆச்சா ங்க

  • @vkrishna9764
    @vkrishna97643 жыл бұрын

    Chitra amma Mari intha patta yaralaum pada mudiyathu what a voice amma

  • @chandrasekar9585

    @chandrasekar9585

    3 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @prabhaprabha8164

    @prabhaprabha8164

    2 жыл бұрын

    Q no is there any update on my mobile phone and call you in the evening and call you in the morning and

  • @marieshwari3826
    @marieshwari38262 жыл бұрын

    ஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 மடியேந்தி பிச்சை கேட்கிறேன் அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன் 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பெண்ணினங்கள் வேண்டுவது அன்னை உந்தன் குங்குமமே 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உன் நீதி பூமியில் தவறாகுமா என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nellaivkp7179
    @nellaivkp7179 Жыл бұрын

    நாம் கலங்கும் போது கலங்காத நான் இருக்கிறேன் என்று சொல்லும் அம்மா.அவள் குழந்தைகள் குறை இல்லாமல் காக்கும் தெய்வம்

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv40692 жыл бұрын

    Ever green legendary சித்ரா மேடம் பக்கா மாஸ்

  • @Kannan-pf1vf
    @Kannan-pf1vf2 жыл бұрын

    ஒரு தாலி வரம் கேட்டுவந்தேன் அம்மா கண் திறந்து பாரம்மா அவர் துன்பங்கள் தீரவேண்டும் தாயே வேருதுணை யாரம்மா 😭😭😭

  • @esakkikarthik5369
    @esakkikarthik53692 жыл бұрын

    Kushboo(Muslim), as an Amman disciple in Purusha Lakshanam film, Arya(Muslim) as a lord Siva disciple in Naan kadavul film acted well. Great Tamilnadu

  • @nishaisaivanan9364

    @nishaisaivanan9364

    2 жыл бұрын

    U

  • @nishaisaivanan9364

    @nishaisaivanan9364

    2 жыл бұрын

    Bye

  • @esakkikarthik5369

    @esakkikarthik5369

    2 жыл бұрын

    @@nishaisaivanan9364 bye means

  • @rajananshiya4298

    @rajananshiya4298

    Жыл бұрын

    Nanry (thank you)

  • @kalidassk5276
    @kalidassk5276 Жыл бұрын

    2030லிலும் இந்த பாடல் கோட்போன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanchinnaraj7501
    @mohanchinnaraj75012 жыл бұрын

    Chitra amma voice 🔥 🔥🔥

  • @babumaheshwari8776

    @babumaheshwari8776

    Жыл бұрын

    0ஷா

  • @rameshrameshm8314
    @rameshrameshm83143 жыл бұрын

    What a beautiful song from chithramma👌👌👌👌👌👌

  • @vinotham3623
    @vinotham36233 жыл бұрын

    Magical voice of chithra cheachiiiiiiiiiiiiiiiii

  • @tamilselvansettu6580
    @tamilselvansettu6580 Жыл бұрын

    🙏2022ல் யார்யார் இந்த பாடலை தேடி வந்துள்ளிர்கள் 🤔

  • @senbagavalli7216

    @senbagavalli7216

    Жыл бұрын

    I allso

  • @LIVINGLEO1313

    @LIVINGLEO1313

    Жыл бұрын

    Am

  • @tamilchannel1285
    @tamilchannel12852 жыл бұрын

    ஆடி முதல் வெள்ளி கிழமை யார் எல்லாம் கேட்கிறீர்கள்

  • @nirojininirojini8739

    @nirojininirojini8739

    2 жыл бұрын

    Thus day Jithurshan

  • @chithiraiselvi.p5965

    @chithiraiselvi.p5965

    2 жыл бұрын

    I'm hearing

  • @s.selvakumartalakumar4155

    @s.selvakumartalakumar4155

    2 жыл бұрын

    Mee too

  • @salimsalim7997
    @salimsalim79972 жыл бұрын

    I love this song and voice Chithra mam very amazing voice God is one of gift any God bless you mam kalaiammaa yenakkuu oruu kulanthaii Varam vendum amma

  • @rjmukesh4493

    @rjmukesh4493

    2 жыл бұрын

    Nichayam ungalukku nalladhu nadakkum bro # god bless u

  • @rajarithu3166
    @rajarithu3166 Жыл бұрын

    Chithra amma neenga mattumtham suitable for this song 😍

  • @sirichethana8952
    @sirichethana89523 жыл бұрын

    Amma Oru thaali varam ketu vanthen thaayiyamma 3 maasam ulla nallapadiya en kalyanam nadakanum Ann aashirvaadham pannamma thaayi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 eppume unnai marakamaate thaayi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 kaapaathu Amma thayi 🙏🙏🙏

  • @iqubaliqu673
    @iqubaliqu6733 жыл бұрын

    ചിത്ര ചേച്ചിയ്ക്കു അല്ലാതെ വേറെ ആർക്കും ഈ പാട്ട് ഇത്രയും നന്നായി പാടാൻ കഴിയുമെന്നു തോന്നുന്നില്ല.മലയാളികളുടെ സ്വകാര്യ അഹങ്കാരം ചിത്രച്ചേച്ചി.

  • @sonaladieschoice2654

    @sonaladieschoice2654

    3 жыл бұрын

    Ennada

  • @anuragdeviprasad8136

    @anuragdeviprasad8136

    3 жыл бұрын

    സത്യം

  • @N.Muralidharan

    @N.Muralidharan

    2 жыл бұрын

    Romba correcta sonneenga...aana enna sonneengannudhan purila

  • @ponnammaponi6834

    @ponnammaponi6834

    2 жыл бұрын

    5

  • @idduboyinaramu2414

    @idduboyinaramu2414

    Жыл бұрын

    Chithramma is not just pride of kerala but entire india🙏

  • @brindhasathyamangalamravic6818
    @brindhasathyamangalamravic68182 жыл бұрын

    Female : Kola vizhiyammaa raja kaaliyammaa Palaiyath thaayammaa pangaaru maayammaa Muththu maariyammaa pathra kaliyaammaa Munda kanniyammaa enga senniyammaa Female : Kunguma kodhaiyae annaiyae sodhaiyae Senthoora dheivaanai singaara bhoopathi Annai visaalaatchi sowdaambaa viruppaatchchu Sundhara neeliyae sownthara maaliyae Female : Valliyammaa engal alliyammaa Thanga selliyammaa sella kolliyammaa Adi angaalammaa engal sengaalammaa Arul muppaaththammaa anal veppaaththammaa Female : Singaari oiyaari sangari umaiyaamapaa Mannmaari ponmaari sellaayi silambaayi Maruvaththoor ammaavae vaa Chorus : Om om om om om om om om Om om om om om om om om Female : Oru thaali varam kettu vanathaen thayammaa Kann thiranthu paarammaa Veru thunai yaarammaa Oru thaali varam kettu vanathaen thayammaa Kann thiranthu paarammaa Veru thunai yaarammaa Female : Kuththmillaa oru uththama nenjukku Sodhanaigal edhukku Avar kattiya thaalikkum pottukkum poovukkum Kaaval kodu enakku Needhikku kann thandhu sodhikkum thunbaththai Nee vanthu maattridammaa Female : Madiyaendhi pichchai ketkiraen Ammaa maru vaazhvu unnai ketkiraen Madiyaendhi pichchai ketkiraen Ammaa maru vaazhvu unnai ketkiraen Female : Oru thaali varam kettu vanathaen thayammaa Kann thiranthu paarammaa Veru thunai yaarammaa Female : Kaanaatha poi vazhakku veenaaga vanthirukku Vaadhaada saatchi yaedhammaa Oor vaazha aatchi seiyyum meenatchi deviyamma Naan vaazha needhi koorammaa Female : Sodhanaiyai vedhanaiyai Saerththu vittaen unnadiyil Sogangalai thurogangalai Theerththuvidu en vazhiyil Female : Vaazhvarasi aavatharkku thaali thantha kanniyammaa Vaasal vantha pillai manam Vaadalaamaa ponniyammaa Akilaanda eshwari sabai yaerammaa Avar meedhu veezhntha pazhi theerammaa Female : Thirupaththoor gowmaari thiruvaanaikkaavammaa Maangaattu kaamatchi malaiyaala pagavathi Thanjavur mariyae kanyaakumaariyae Malaiyanoor senbagam mayilapur karpagam Female : Kannigaa parameshvarai annaiyae jegathambaa Thulukkaanathammaavae durgai ammaavae Mukkuzhi ammaavae kulambi ammaavae Ellai ammaavae gangai ammaavae Naachchiyammaa thanga pechiyammaa Female : Annai moogaambigaa engal yogaambigaa Adi alamelammaa thaayae varikolammaa Thooya pachchaiyammaa veera padavettammaa Bairavi vairavi thaenaatchi thirupaatchchi Ammaayi pommaayi azhaammaa kanagammaa Aadhi paraasakthiyae….. Chorus : Om om om om om om om om Om om om om om om om om Female : Ooyaatha saththiyamum saayaatha sakkaramum Nedhaanae bhoomi meedhilae Aaththa nee kann thiranthu paarhthaalae Vanjanaigal veezhaatho unthan kaalilae Female : Penninangal venduvathu Annai unthan kungumamae Kungumaththil nee irunthu kaakkanum en mangalamae Saththiyaththai kaakka unthan sakkaraththai suththi vidu Ukkiraththil nee ezhunthu unmaikkoru vettri kodu Un needhi bhoomiyil thavaraagumaa En vazhvil adhu innum vegu thooramaa Chorus : Thaayae periyammaa thaali tharum ammaa Theppa kulaththammaa theradi poovammaa Mangalam neeyammaa manthveli ammaa Arththnaariyammaa ennai jodhiyammaa Chorus : Vadivudaiyammaavae thiripurasundhari Verkkaadu maayammaa kasthoori thaayammaa Urumaari ulagammaa uruthraatcha thilagammaa Unnaamulai ammaa pannaari ammaavae Chorus : Mageshwari sarppa yaakeshvari Adi logeshwari nalla yogeshwari Sakthi jegatheeshvari annai parameshwari Engal buvaneshwari thaayae rajeshwari Abiraami sivagaami arulmaari magaamaayi Maamundi saamundi paanjaali aththaayee Solaiyoor agaamaayi vaa…. Chorus : Om om om om om om om om Om om om om om om om om Female : Kuththmillaa oru uththama nenjukku Sodhanaigal edhukku Avar kattiya thaalikkum pottukkum poovukkum Kaaval kodu enakku Needhikku kann thandhu sodhikkum thunbaththai Nee vanthu maattridammaa Chorus : Om om om om om om om om Om om om om om om om om Om sakthi om sakthi om sakthi om Om sakthi om sakthi om sakthi om….

  • @Raja-iw5yc

    @Raja-iw5yc

    2 жыл бұрын

    Tamil

  • @Raja-iw5yc

    @Raja-iw5yc

    2 жыл бұрын

    Please

  • @lifeisbeautifull9174

    @lifeisbeautifull9174

    Жыл бұрын

    Tamil

  • @abdulshalam3136
    @abdulshalam31362 жыл бұрын

    12/01/2022 நான் பலமுறை கேட்டு இருக்கேன் ஆனாலும் சலிக்காமல் கேக்க தூண்டும் பாடல்..

  • @kalaiselviselvi6328

    @kalaiselviselvi6328

    2 жыл бұрын

    27/2/22

  • @meenukutty8523

    @meenukutty8523

    2 жыл бұрын

    Yes

  • @raghavanaliassaravananm1546

    @raghavanaliassaravananm1546

    2 жыл бұрын

    06 Apr 2022, and will continue even after many years 😇🙏🙏

  • @karuppusamyr4437

    @karuppusamyr4437

    Жыл бұрын

    4 , 9 , 2022

  • @rameshkannan007

    @rameshkannan007

    Жыл бұрын

    3/3/2023

  • @punithaepunithae5443
    @punithaepunithae54432 жыл бұрын

    மடிழேந்தி பிச்சை கேக்குறேன் ஓம் சக்தி அம்மா குழந்தை பாக்கியம் வேண்டும்

  • @balajiba14

    @balajiba14

    Жыл бұрын

    Amma 😭😭😭 உன் mansu yappo iranga pothu pothum thanga mudiyala please enkala mari irukuravangluku oru nallathu nadathi kudu Amma 😭🙏

  • @amirthaganesan5379
    @amirthaganesan53793 жыл бұрын

    ஓயாத சத்தியமும் சாயத சக்கரமும் நீதானே பூமிமீதுலே. Very true

  • @renugadevi8697
    @renugadevi8697Ай бұрын

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @shakilabanu6990
    @shakilabanu6990 Жыл бұрын

    2023 யாரெல்லாம் கேட்டீர்கள் my favourite song ♥️❤️👍👌👌👍

  • @sandeshmathewkutty508
    @sandeshmathewkutty5082 жыл бұрын

    Chitra amma's sound was suit for all actresses at that period

  • @sakthinagarajan7208
    @sakthinagarajan72082 жыл бұрын

    கோல விழியம்மா ராஜ காளியம்மா பாளையத் தாயம்மா பங்காரு மாயம்மா முத்து மாரியம்மா பத்ர காளியம்மா முண்டக் கன்னியம்மா எங்க சென்னியம்மா குங்கும கோதையே அன்னையே சோதையே செந்தூர தெய்வானை சிங்கார பூபதி அன்னை விசாலாட்சி செளடாம்பா விருப்பாட்சி சுந்தர நீலியே சௌந்தர மாளியே வல்லியம்மா எங்கள் அல்லியம்மா தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா அடி அங்களாம்மா எங்கள் செங்காலம்மா அருள் முப்பாத்தம்மா அனல் வெப்பாத்தம்மா சிங்காரி ஓய்யாரி சங்கரி உமையாம்பா மண்மாரி பொன்மாரி செல்லாயி சிலம்பாயி மருவத்தூர் அம்மாவே வா.. ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம். ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு சோதனைகள் எதுக்கு அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும் காவல் கொடு எனக்கு நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை நீ வந்து மாற்றிடம்மா மடியேந்தி பிச்சை கேட்கிறேன் அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன் மடியேந்தி பிச்சை கேட்கிறேன் அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன் ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா காணாத பொய் வழக்கு வீணாக வந்திருக்கு வாதாட சாட்சி ஏதம்மா ஊர் வாழ ஆட்சி செய்யும் மீனாட்சி தேவியம்மா நான் வாழ நீதி கூறம்மா சோதனையை வேதனையை சேர்த்து விட்டேன் உன்னடியில் சோகங்களை துரோகங்களை தீர்த்துவிடு என் வழியில் வாழ்வரசி ஆவதற்கு தாலி தந்த கன்னியம்மா வாசல் வந்த பிள்ளை மனம் வாடலாமா பொன்னியம்மா அகிலாண்ட ஈஸ்வரி சபை ஏறம்மா அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா திருப்பத்தூர் கௌமாரி திருவானைக்காவம்மா மாங்காட்டு காமாட்சி மலையாள பகவதி தஞ்சாவூர் மாரியே கன்யாகுமாரியே மலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம் கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜெகதாம்பா துளுக்கானத்தம்மாவே துர்க்கை அம்மாவே முக்குழி அம்மாவே குளம்பி அம்மாவே எல்லை அம்மாவே கங்கை அம்மாவே நாச்சியம்மா தங்க பேச்சியம்மா அன்னை மூகாம்பிகா எங்கள் யோகாம்பிகா அடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா தூய பச்சையம்மா வீர படவேட்டம்மா பைரவி வைரவி தேனாட்சி திருப்பாட்சி அம்மாயி பொம்மாயி அழகம்மா கனகம்மா ஆதி பராசக்தியே ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும் நீதானே பூமி மீதிலே ஆத்தா நீ கண் திறந்து பார்த்தாலே வஞ்சனைகள் வீழாதோ உந்தன் காலிலே பெண்ணினங்கள் வேண்டுவது அன்னை உந்தன் குங்குமமே குங்குமத்தில் நீ இருந்து காக்கணும் என் மங்கலமே சத்தியத்தை காக்க உந்தன் சக்கரத்தை சுத்தி விடு உக்கிரத்தில் நீ எழுந்து உண்மைக்கொரு வெற்றி கொடு உன் நீதி பூமியில் தவறாகுமா என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா தெப்ப குளத்தம்மா தேரடி பூவம்மா மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா அர்த்தனாரியம்மா அன்னை ஜோதியம்மா வடிவுடையம்மாவே திரிப்புரசுந்தரி வேற்காடு மாயம்மா கஸ்தூரி தாயம்மா உருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா உண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே மகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி சக்தி ஜெகதீஸ்வரி அன்னை பரமேஸ்வரி எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி அபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி மாமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ சோலையூர் மகாமாயி வா ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு சோதனைகள் எதுக்கு அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும் காவல் கொடு எனக்கு நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை நீ வந்து மாற்றிடம்மா ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

  • @user-lb8xy5vw7x
    @user-lb8xy5vw7x10 ай бұрын

    2023 la yarellam intha pattu kekringa 🙏🙏🙏

  • @myworld1806
    @myworld1806 Жыл бұрын

    Lyricist : kalidhasan ayya sema lyrics la ..ivaru eluthuna patu tha palayathamman movie la vara adi vanthen adi vanthen songs ..most beautiful lyrics in Amman songs

  • @Gkgopal_14
    @Gkgopal_142 жыл бұрын

    இன்று கேட்டவர்கள் ?

  • @ss_editz360
    @ss_editz360 Жыл бұрын

    என் வேண்டுதலை நிறை வெதுங்கா அம்மா தாயே 🔱🙏❤️

  • @tamilshivan303
    @tamilshivan30311 ай бұрын

    2023 la yar lam intha song kekkaringa... 🙏.....

  • @user-vc8bx3fs4k
    @user-vc8bx3fs4k2 жыл бұрын

    2022 யாரெல்லாம் கேட்டிர்கள்

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar17092 жыл бұрын

    Plz give the national award to chitra Amma n deva music director

  • @developer872

    @developer872

    6 ай бұрын

    Kushboo too

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Жыл бұрын

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழனும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @KavithaKaliyamoorthy-nh4sy
    @KavithaKaliyamoorthy-nh4sy5 ай бұрын

    2023 yarelellam ketinga❤

  • @deviyogha
    @deviyogha2 жыл бұрын

    Getting goosebumps listening to this song now ..esp Amman peyargal... அம்மன் அருள் நம்மை காக்கட்டும்

  • @RC-390-lover
    @RC-390-lover2 жыл бұрын

    சித்ரா அம்மாவின் பாடல் சூப்பர்

  • @Aishabi-dh4rp
    @Aishabi-dh4rp Жыл бұрын

    அருமையான பாடல் // இறைவன் எப்போதும் நியாயத்துக்கு மட்டுமே துணை நிற்பார் என்பதை உணர்த்தும் படம்

  • @laksh2305
    @laksh23052 жыл бұрын

    ஓம் ஸ்ரீ உலகநாயகி சமயபுரம் மகமாயி அம்மன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel54433 жыл бұрын

    108சாமி பெயர்கலை சொல்லி பாடுகிறாள் ஒரு பெண்...

  • @Sakarabani784
    @Sakarabani7843 жыл бұрын

    2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👍👍👍👍👍

  • @mohanmohan-mc8bq

    @mohanmohan-mc8bq

    3 жыл бұрын

    IP o OK ll Lllññ hi

  • @priyasenthil7751

    @priyasenthil7751

    3 жыл бұрын

    @@mohanmohan-mc8bq . No

  • @lavanyadurai9549

    @lavanyadurai9549

    3 жыл бұрын

    Iam also🙂

  • @deepikasaibaba745

    @deepikasaibaba745

    3 жыл бұрын

    Me🙋

  • @santhakumarkathirvel89

    @santhakumarkathirvel89

    3 жыл бұрын

    Uhuji

  • @user-ci4ot6ij9f
    @user-ci4ot6ij9f10 ай бұрын

    யார் எல்லாம்2023 இந்த பாடல் கேட்டது ஒரு லைக் போடுங்கள்❤❤❤❤❤

  • @sathyakalasathyakala8267
    @sathyakalasathyakala82675 ай бұрын

    அம்மா தாயே நான் உங்களைத்தான் நம்பி இருக்கேன் எங்கள. கை விட்டுறாதீங்கம்மா என்னால. தாங்க முடியாது தாயே.என் அம்மாவே எனக்கு துணை

  • @thasabdul5020
    @thasabdul50202 жыл бұрын

    I like this song so much . Khushboo acting n chitra Amma voice excellent

  • @samy7785
    @samy7785 Жыл бұрын

    Kushboo shows natural expressions.

  • @paulrajan5698
    @paulrajan5698 Жыл бұрын

    2023 இல் கேட்கிறோம்

  • @user-tm4xf1ge2d
    @user-tm4xf1ge2d10 ай бұрын

    Chithra amma voice semma vera leeval❤❤❤❤❤❤❤

  • @rajasundarivijay3038
    @rajasundarivijay30383 жыл бұрын

    We can only feel when we handle this situation ... It's too painful being alone and without God we couldn't do nothing 😭...

  • @yoginyamathi8517

    @yoginyamathi8517

    3 жыл бұрын

    @@dharanimadhu120 mbb n

  • @yoginyamathi8517

    @yoginyamathi8517

    3 жыл бұрын

    @@dharanimadhu120 ln hjo0ojj

  • @sakthisathya136

    @sakthisathya136

    3 жыл бұрын

    @@dharanimadhu120 ஒரு

  • @srinithya3559
    @srinithya35593 жыл бұрын

    Super chitraamma I Love this song 😘😇

  • @madhu4149
    @madhu4149 Жыл бұрын

    2023la entha song kekkuravanga erukkingalla 🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🎶

  • @lourthuammu4509
    @lourthuammu45092 жыл бұрын

    I love chithra Amma💞 and all song🎶🎵🎼🎤 enakku romba pidikkum💞😘

  • @Koneskones3085

    @Koneskones3085

    Жыл бұрын

    Vanaja

  • @Koneskones3085

    @Koneskones3085

    Жыл бұрын

    Om

  • @Koneskones3085

    @Koneskones3085

    Жыл бұрын

    Vanaja

  • @gowthamobrais4733
    @gowthamobrais47333 жыл бұрын

    My child hood favorite song altime chithara Amma voice Seema kushpoo acting reaction Seema nice song super

  • @tamilillam8989

    @tamilillam8989

    3 жыл бұрын

    90s kids fav song

  • @suganya6410
    @suganya6410Ай бұрын

    என் வெண்டுதலயும் நிறைவேற்ற வேண்டும் அரசு வேலை கண்டிப்பா கிடைக்கணும் அம்மா

  • @meenakshiramalingam3384

    @meenakshiramalingam3384

    Ай бұрын

    Definitely you will get the job All the best 🎉🎉🎉

  • @gokulraj6538

    @gokulraj6538

    Ай бұрын

    அதற்காக நீங்கள் நன்றாக படித்தால் தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள்

  • @karthivejaya5162
    @karthivejaya51629 ай бұрын

    2023 la yaralam etha pattu ketturikga🙏

  • @kanagarajkanagaraj845
    @kanagarajkanagaraj8452 жыл бұрын

    அம்மா தாயே ஓம் சக்தி பராசக்தி

  • @laksh2305
    @laksh23053 жыл бұрын

    ஓம் ஸ்ரீ சமயபுரம் மகமாயி அம்மன் துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @kashthurigovindaraj5610

    @kashthurigovindaraj5610

    Жыл бұрын

    Aaya magamayi enna pethavale😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suryakhajuria3704
    @suryakhajuria37044 жыл бұрын

    Like many many and many others songs chithramaa deserved national for this or atleast state ♥️😒

  • @idduboyinaramu2414

    @idduboyinaramu2414

    Жыл бұрын

    Yes true bro🙏

  • @ramachandiransvgarmd3064
    @ramachandiransvgarmd306410 ай бұрын

    Chitra amma + Deva sir = Miracle❤

  • @familychannel9738
    @familychannel9738 Жыл бұрын

    Yare enum 2023 kakuringa avinga like panunga 👍

  • @nandyakil2848
    @nandyakil28484 жыл бұрын

    Madi endhi pichai ketkiren Amma Maru vazhvu unnai ketkiren

  • @vadivels7366
    @vadivels7366 Жыл бұрын

    Chitra Amma had told an interview this song was little tuf. She sung this song very well.

  • @ElectricalUpicAtoZ
    @ElectricalUpicAtoZ10 ай бұрын

    2023 இல் கேட்டுக்கொண்டு இருக்கின்றோம்

  • @GaneshKumar-cg4dn
    @GaneshKumar-cg4dn9 ай бұрын

    Getting Goosebumps even after 30 years in this modern era. 30th anniversary of the movie in 2023 . 🙏🏻🙏🏻🙏🏻

  • @anuragdeviprasad1518
    @anuragdeviprasad15182 жыл бұрын

    ഈ ഭൂമിയിൽ ചിത്ര ചേച്ചിയ്ക്കു അല്ലാതെ ഈ പാട്ട് ആർക്കും പാടാൻ പറ്റില്ല മലയാളത്തിന്റെ പുണ്യമാണ് ചിത്ര ചേച്ചി 🥰😘😘😘

  • @akash-yi7lo

    @akash-yi7lo

    2 жыл бұрын

    Satyam💯💯

  • @anuragdeviprasad1518

    @anuragdeviprasad1518

    Жыл бұрын

    @@akash-yi7lo 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @karuppusamyr4437
    @karuppusamyr443711 ай бұрын

    2023 இல் யார் யார் கேட்டீர்கள் இந்த பாடலை ? உணர்ந்தவர்கள் உண்மை என்று சொல்வார்கள் .

  • @psoundarya8810
    @psoundarya88103 жыл бұрын

    Madi yenthi pichai ketkinren ...amma maru vazhvu unnai ketkinren

  • @bala2627

    @bala2627

    3 жыл бұрын

    🙏🙏🙏🙏💕💕💕💕

  • @tamilpriya9164
    @tamilpriya9164 Жыл бұрын

    2022யாரெல்லாம் intha பாட்டு கேட்டுகிட்டு இருக்கீங்க

  • @riyakslin7586
    @riyakslin7586 Жыл бұрын

    2023 intha padalai yaru kettukkinga

  • @user-ot3sd2ee8o
    @user-ot3sd2ee8o Жыл бұрын

    2023 yaarellam indhe song aa theady vandhige

  • @mahalakshmi3992
    @mahalakshmi3992 Жыл бұрын

    தாயே நீயே துணை ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ௮த்தானுக்கு மண்டையில் வலி இல்லாமல் வை ௮ம்மா ௮த்தானுக்கு கிறுகிறுப்பு இல்லாமல் வை ௮ம்மா ௮த்தானுக்கு கிறுகிறுப்பு இல்லாமல் வை🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭 ௮ம்மா🙏🙏தாயேநீயே துணை சரணம் சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏