மருவத்தூர் ஆதிபராசக்தி சிற‌ப்பு பாட‌ல்க‌ள் |எல்லாம் வல்ல ஓம் சக்தி |Ellam Valla Om Sakthi|Amman Song

Музыка

#EllamVallaOmSakthi #AmmanSongs #LREswari #Veeramanidasan #MahanadhiShobana #AmmanBakthi
The album "Ellam Valla Om Sakthi - எல்லாம் வல்ல ஓம் சக்தி" is dedicated to Goddess Amman. This album has 7 songs sung by L.R Eswari, Veeramanidasan & Mahanadhi Shobana.
Lyrics By : Mugilan, Vaarashree
Music By : Kanmani Raja, D.V.Ramani & Sakthi Dasan
Produced by Unique Recording
Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
May Goddess Amman Bless You All ! Om Sakthi !
Do Like, Share, Comment & Subscribe to Amman Bakthi !
தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
கோவையில் கோனியம்மனாகவும்,
சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
பெரியபாளையம் பவானியம்மனாகவும்
கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
ஓம்சக்தி...பராசக்தி...

Пікірлер: 585

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri12128 күн бұрын

    எனக்கு ஆபத்து வரும் போது ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து என்னை காப்பாற்றி கொண்டே இருக்கிறாய் மருவூராலே உண் அன்பிற்கு நன்றி கடன் பட்டுள்ளேன் ❤

  • @naveen91
    @naveen91 Жыл бұрын

    ஓம் சக்தி தாயே குழந்தை வரம் வேண்டும்

  • @manikandanmithranmanikanda9609

    @manikandanmithranmanikanda9609

    Жыл бұрын

    Kandipa varan tharuval

  • @shanthisankaran7767

    @shanthisankaran7767

    10 ай бұрын

    manju😂

  • @UmaUma-ix3tr

    @UmaUma-ix3tr

    4 ай бұрын

    ​@@shanthisankaran7767😊😊😊😊😊0😊0q11😊😊😊😊😊😊😊😊😊😊

  • @VanajaOmvanaja

    @VanajaOmvanaja

    2 күн бұрын

    Omvanaja ❤❤❤❤omvanaja ❤❤❤omvanaja ❤❤❤❤❤om

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri12128 күн бұрын

    நீ தான் உண்மையான ஆதிபராசக்தி நான் எந்த உருவத்தில் இருந்தாலும் என் மீது நீங்கள் வைத்துள்ள அன்பு என்றுமே குறையவில்லை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியே சிகப்பு ரோஜா விற்கு நன்றி ❤️

  • @pasupathikpasupathik2674
    @pasupathikpasupathik2674 Жыл бұрын

    Amma na 10 th la nala mark edukannum amma 🙏🙏(en magalin vaenduthalai niraivetru amma)

  • @varalakshmis7933

    @varalakshmis7933

    Жыл бұрын

    😊😊😊😊

  • @harishsomanna8407
    @harishsomanna84072 ай бұрын

    Om Shakti Amma bangaru Amma kapadamma thayi sharanu sharanarthi Amma nanna tappannella kshamisubidi kapadi thayi ❤❤❤❤❤

  • @user-ic3mg4zz7e
    @user-ic3mg4zz7e3 ай бұрын

    அம்மா,... என் மகளுக்கு இரண்டு பெண்குழந்தை கள் உள்ளனர் அடுத்து ஆண் குழந்தை பிறக்க அருள் புரிக அம்மா,...

  • @kowsalyakowsi7106
    @kowsalyakowsi7106 Жыл бұрын

    Amma enaku en Rahamat enna purinjikanum Thaye...avan kuda naa vazhanum ....amma 🙏🙏😢

  • @bakondass4212

    @bakondass4212

    Жыл бұрын

    Om sakdei 🪔🙏🌹❤️👌🩸💋🤰🏽 supar Samy soag ok tti kala me yef sai kala soag ok supar me work kala ok 💐🦜🦐

  • @harishsomanna8407
    @harishsomanna8407 Жыл бұрын

    Om Shakti Amma bangaru Amma sharanu sharanarthi thayi Amma nanna tappannella kshamisubidi thayi

  • @harishsomanna8407
    @harishsomanna84072 ай бұрын

    Om Shakti Amma bangaru Amma sharanu sharanarthi Amma nanna tappannella kshamisubidi kapadi tha❤❤❤❤❤

  • @raveenak9196
    @raveenak9196 Жыл бұрын

    ஓம் சக்தி அம்மா வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைக்க அருள்புரிய வேண்டும் அம்மா🙏

  • @rajarampandianr179

    @rajarampandianr179

    Жыл бұрын

    நல்லா practice பண்ணு

  • @user-ev6ti5pm7o
    @user-ev6ti5pm7o5 ай бұрын

    ஓம் சக்தி தாயே என் கருவில் இருக்கும் குழந்தை நன்றாக பிறந்தால் உன் sanathiku கூட்டு varukiren தாயே...... நலம் காக்கும் தாயே போற்றி ஓம் சக்தி

  • @user-xu5cc8kl3l

    @user-xu5cc8kl3l

    5 ай бұрын

    Nalla patiya pirakkum

  • @harishsomanna8407
    @harishsomanna84076 ай бұрын

    Om Shakti Amma bangaru Amma sharanu sharanarthi thayi Amma nanna tappannella kshamisubidi kapadi thayi ❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @RoopaV-bt1tp
    @RoopaV-bt1tp8 ай бұрын

    Om sakthiye potri potri enga kastamellam Tertu vei amma

  • @Rajalakshmi-cn1xh
    @Rajalakshmi-cn1xh Жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி உன் போற்றி என்றென்றும் போற்றப்பட வேண்டும்

  • @soundharyam1491
    @soundharyam14917 ай бұрын

    Amma om sakthi thayee na tnpsc exam nallapadiya clear pannanum ..nalla posting ah enaku vela kedaikanum..na nenacha madhiriye na aasapatta prasanth ah nallapadiya kalyanam panikanum amma om sakthi..ne than enaku arul puriyanum amma.........

  • @punniyamoorthyramakrishnan9382
    @punniyamoorthyramakrishnan93829 ай бұрын

    பணப்பிரச்சனையினால் வாழ்க்கையை இழந்துள்ள 'என் பெண் பிள்ளைகளுக்கு வாழ்க்கை அமைத்து கொடுத்து , வேலை வாங்கி கொடுங்கள் வேப்பில்லை மருவத்தூர் தாயே! அம்மா

  • @sridevimuthupandi3021
    @sridevimuthupandi30215 ай бұрын

    Om sakthi

  • @Sindhu_diaries656
    @Sindhu_diaries6564 ай бұрын

    Maelmaruvaththoor aathibaraasakthi thaayee ☺️🙏😩

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf7 ай бұрын

    ஓம் சக்தி பராசக்தியே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    @AyyaluSamyRamaSamy-ch8nf

    7 ай бұрын

    அகம் பாதம் திமிரில் ஆடுபவன் கொட்டத்தை ஒடுக்கு தாயே 🙏🙏🙏🙏. எங்கள் சொந்த பந்தங்கள் நரக வேதனையை தருகின்றனர். அவர்கள் வம்சம் தலைநிமிர முடியாத அளவுக்கு அடி மேல் அடி விழ வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    @AyyaluSamyRamaSamy-ch8nf

    7 ай бұрын

    தொழில் மேன்மை அடைய உதவுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏🙏. தொழில் வளத்தை கொடுங்கள் தாயே🙏🙏🙏🙏🙏எங்களுக்கு சேரவேண்டிய பூர்வீக சொத்துக்கள் எங்களுக்கு கிடைக்க விடாமல் செய்யும் எதிரிகள் துரோகிகள் முற்றிலுமாக ஒழிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏தாயே 🙏🙏🙏🙏.. அப்படி சேர்க்கும் சொத்துக்கள் துவம்சம் ஆக வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏எதிரிகள் கூடாதஃஎன்னங்கள் ஒரு போதும் பலிக்க கூடாது

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    @AyyaluSamyRamaSamy-ch8nf

    7 ай бұрын

    வாழ்க்கை தொழில் வருமானம் முடங்கி போய் உள்ளது. அந்த முடுக்கத்தை நீக்குங்கள் . என்னை அவமானப்படுத்துபவர்கள் நூரு மடங்கு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏. என்னோட வேலை பார்த்த சம்பளம் எனது கைக்கு வர வேண்டும். அப்படி வரவில்லை என்றால் பல துன்பங்களுக்கு ஆளாக வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    @AyyaluSamyRamaSamy-ch8nf

    7 ай бұрын

    எங்கள் வாழ்க்கையை இழிவுபடுத்தி கொச்சை படுத்தும் சொந்த பந்தங்கள் செயலிழந்து முற்றிலுமாக பயனற்று போக வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. எங்கள் பூர்வீக சொத்தில் எங்களை விரட்டிவிட்டு வாழும் சொந்த பந்தங்கள் அந்த இடத்தில் ஒரு வளர்ச்சியும் ஏற்பட கூடாது அவர்களுக்கு. நாங்கள் இழந்த இடத்தை மீண்டும் எங்கள் கைக்கு வரும் வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. ஒரு நல்ல மனிதன் அஸ்தியை பயனற்ற இடத்தில் கரைத்துள்ளார்கள். அதற்கு நூறு மடங்கு அனுபவிக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 தாயே 🙏🙏🙏🙏

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    @AyyaluSamyRamaSamy-ch8nf

    7 ай бұрын

    சனி திசையின் தாக்கங்களை முறித்தெறியுங்கள் தாயே 🙏

  • @user-xu5cc8kl3l
    @user-xu5cc8kl3l5 ай бұрын

    Om sakthi thaye ennaiya kastathula irunthu meetu kondu va thaye

  • @preminim2903
    @preminim29034 ай бұрын

    🙏🙏🙏🙏🙏Om Sakthi Amma Ellorudaya Thevaikalayum Santhiyunko Thaaaye

  • @rrajeswari5271
    @rrajeswari527110 ай бұрын

    Ohm sakthi

  • @KrishnaVeniG-zm3bh
    @KrishnaVeniG-zm3bh18 күн бұрын

    ஓம் சக்தி அம்மாவேசரணம் அம்மாவின் பாதம் பணிந்து வணங்கி எங்கள் மகளுக்கு மடி பிச்சை கேட்கின்றோம் அம்மா எங்கள் மகளுக்கு அம்மாவின் அருள் கூர்ந்து கிடைக்கும் என்று நம்புகிறோம் அவளுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று எங்கள் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று மண்டியிட்டு வேண்டுகிறோம் தாயே

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Жыл бұрын

    ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி தாயே ஆதிபராசக்தி தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @Keerthanakathir
    @Keerthanakathir5 ай бұрын

    அம்மா 2023 இந்த வருடம் நான் மாலை போட்டு வர வேண்டும் அம்மா எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன்.. கடந்த இரண்டு வருடம் போட்டு வந்துவிட்டேன் ஒரு வருடம் வர முடில... இப்போ எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன்.. இந்த வேண்டுகோள் அம்மனிடம் சொல்லுவது போல் இருக்கிறது ஓம் சக்தி பாரா சக்தி 😢

  • @prabakarksat2724
    @prabakarksat2724 Жыл бұрын

    Jai Mata Di

  • @kasthuri93kasthuri73

    @kasthuri93kasthuri73

    Жыл бұрын

    B

  • @kasthuri93kasthuri73

    @kasthuri93kasthuri73

    Жыл бұрын

    B

  • @kasthuri93kasthuri73

    @kasthuri93kasthuri73

    Жыл бұрын

    Bm

  • @sambathNithis1046
    @sambathNithis1046 Жыл бұрын

    Super bro

  • @anumalathi6359
    @anumalathi6359 Жыл бұрын

    🙏🙏 Amma thaayae...enaku ethu nallathunu unaku therium Amma...🙏🙏 Nallatha Mattu kudu Amma...nalla aayula kudu ma 🙏🙏🙏

  • @allavudhinjavedn960
    @allavudhinjavedn9602 жыл бұрын

    🙏🎉🎉 ROja ❤️🎉👍🙏😇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😇👍

  • @ammanbakthi

    @ammanbakthi

    2 жыл бұрын

    🙏 Stay tuned for more Amman songs. Subscribe to Amman Bakthi !

  • @ramyaabarna1860
    @ramyaabarna1860 Жыл бұрын

    Interview il Nan select ayidanum om Shakthi

  • @harishsomanna8407
    @harishsomanna8407 Жыл бұрын

    Om Shakti Amma kapadamma thayi nanna tappannella kshamisubidi thayi

  • @user-gv2sh7fg7h
    @user-gv2sh7fg7h5 ай бұрын

    Enaku aan kulaithai vendum sakthi thaai

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Жыл бұрын

    ஓம் சக்தி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @mohankumarr745
    @mohankumarr745 Жыл бұрын

    அம்மா என் மகன் இப்போ எழுதுற போட்டி தேர்வில் பாஸ் பன்னிரனும் அம்மா

  • @buvanabuvana7644
    @buvanabuvana7644 Жыл бұрын

    Unaku kudutha vakka naa nichiyam kaabathuven Om sakthi Amma yean uyir unoda mannula than pogum🙏

  • @inikasriram832
    @inikasriram832 Жыл бұрын

    Amma en kulanthaikal iruvarum nandraga padithu nalla mark vanga Vendum Amma....adult purivaiii ammaaaaaa.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....

  • @inikasriram832

    @inikasriram832

    Жыл бұрын

    Arul purivaiii ammaaaaaa.....

  • @punniyamoorthyramakrishnan9382
    @punniyamoorthyramakrishnan938210 ай бұрын

    நன்கு அரசு வேலைக்கு படித்து கொண்டு உள்ளார்கள், என் மகள்கள் தேர்ச்சி அடைய மருவத்தூர் அம்மா அருள் புரிய வேண்டும் .

  • @ramuaswathkutty9795
    @ramuaswathkutty9795 Жыл бұрын

    Om Shakthi para Shakthi🙏🙏🙏

  • @rvidhya1005

    @rvidhya1005

    Жыл бұрын

    Amma melmaruvathoor sakthi amma thaye unga arulala eanku retta kuzhandhai pirandhuchu amma nandringa amma thaye

  • @rvidhya1005

    @rvidhya1005

    Жыл бұрын

    Ipo en pillagaluku 3 vayasu aagudhu en magakku kovam ippave romba adhigama varudhu avalin kovathai kuraithu sandhamaga eapothum vaithuringal amma en payyanuku pechu innum sariya theliva varalma avnku nalla pechu varanum nu ungla vendikuren amma

  • @rvidhya1005

    @rvidhya1005

    Жыл бұрын

    Na ipo eazhudhum tet exam la pass aaganum amma thaye en mamavum thaye nandri amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abiabirami9135
    @abiabirami9135 Жыл бұрын

    அம்மா அறநிலையத்துறை வேலைக்கு அருள் புரிய வேண்டும் தாயே பரா சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinosivasana3815
    @vinosivasana38154 ай бұрын

    Oom sakthi parasakthi....thaaye un thiruvadi saranam 🙏

  • @user-hn5ro9yq8v
    @user-hn5ro9yq8v4 ай бұрын

    எனக்கு 2024 ரெண்டாவது வருடம் 👏👏

  • @Maheswari17120
    @Maheswari171206 ай бұрын

    Om sakthi en maganuku oru idam vangi veedu kattanum Amma🙏 ennai sutri ellam poiyana naparagal endru puriya vaithathuku natri amma🥺 nanum en paiya nalla padichi mark eduthu nalla velaikku poganum amma,,, naa velaikku pona than en paiyana kapatha mudiyum..amma enaku nalla.mana.valimai koodu maa. Nee engaluku thunaiya iru maa sakthi amma🥺🙏😭

  • @kanagaraj828
    @kanagaraj8283 ай бұрын

    அம்மா எனக்கு என் உடம்பில் உள்ள அனைத்து நோய் கலையும் குணப்படுத்து தாயே என்மீது கருணை காட்டு தாயே ஓம் சக்தி ஓம் ஓம் ஓம்

  • @krishnaveni4641
    @krishnaveni46413 ай бұрын

    Om sakthi om aathi parasakthi 🙏🙏🙏

  • @achukuttyfunvlogs9503
    @achukuttyfunvlogs95034 ай бұрын

    ஓம் சக்தியே ஆதி பராசக்தி யே

  • @hariramesh4377
    @hariramesh4377 Жыл бұрын

    அம்மா 🙏🙏🙏🙏என் மாமா நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏

  • @suseeladhayalan-mc7bj

    @suseeladhayalan-mc7bj

    Жыл бұрын

    ❤😅0❤

  • @krishnaveni4641
    @krishnaveni46413 ай бұрын

    Om sakthi om parasakthi🙏🙏🙏🙏

  • @kokilakolila8976
    @kokilakolila8976 Жыл бұрын

    Amma government jop kidaikkanum Amma nee than arulpuriyanum🙏🙏

  • @ps.periyasamyips2924

    @ps.periyasamyips2924

    Жыл бұрын

    👍

  • @mariammalmari6302
    @mariammalmari6302 Жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baskaran2381
    @baskaran23817 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @harijhaaviswanathan3659
    @harijhaaviswanathan3659 Жыл бұрын

    Om sakthi🙏🙏🙏🙏

  • @REVATHIREVATHI-ql9nm
    @REVATHIREVATHI-ql9nm Жыл бұрын

    Omsakthi thaye enkanavarai kapatrungal thaye parasakthi thsye

  • @FOODHOUSEMAGADEVI
    @FOODHOUSEMAGADEVI Жыл бұрын

    Om shakthi thayee

  • @DharmenthiranG
    @DharmenthiranGАй бұрын

    ஒம் சக்தி தாயே திருமணம் பக்கியம் வேண்டும்

  • @kavithar3266
    @kavithar3266 Жыл бұрын

    ஓம் சக்தி அம்மா சரணம் அம்மா

  • @baskaran2381
    @baskaran23815 ай бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @MangalamChinraj
    @MangalamChinraj2 ай бұрын

    தாயேஎன்மீதுகரு னைகாட்டுதாயேஓம்சக்தி

  • @krishnaveni4641
    @krishnaveni46413 ай бұрын

    Om sakthi adhi parasakthi 🙏🙏🙏 om

  • @tharunkumar1538
    @tharunkumar1538 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @musicchannel3390
    @musicchannel3390 Жыл бұрын

    மருவத்தூர் அம்மா துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anithaanitha6912
    @anithaanitha6912 Жыл бұрын

    Yen family la yallarum nalla erukanum ammmaaaaaa

  • @MathuMathu-on8ds
    @MathuMathu-on8ds4 ай бұрын

    Enga amma மஞ்சள் குங்குமம் kapathu😭😭😭பிச்சை கேட்கிறன் Om sakthi thaya

  • @harishsomanna8407
    @harishsomanna84073 ай бұрын

    Om Shakti Amma bangaru Amma kapadamma thayi Amma nanna tappannella kshamisubidi kapadi thayi ❤❤❤❤❤

  • @krishnapriya8921
    @krishnapriya8921 Жыл бұрын

    அம்மா ஓம் சக்தி உனக்கு நான் வேலைக்கு போக விரும்பம் இருத்தல் எனக்கு வேலை நல்லபடியாக வேலை அமைத்து கொடுங்க .என் என்றால் என் சூழ்நிலை உங்களுக்கு மட்டுமே தெரியும் என்னம்மா .ஓம் சக்தி அம்மா

  • @malinidhanasekar8794
    @malinidhanasekar8794 Жыл бұрын

    அம்மா தாயே அருள் புரிவாயே🙏🙏🙏

  • @ajithkumard7033
    @ajithkumard7033 Жыл бұрын

    Angala parameshwari amma oomsakthi amma e pulla operation pannathulerunthu pesamatra enna amma nu kupadanu thaye avanuku sakthi kuduga amma 😭😭😭😭😭

  • @alagualaguaa9975
    @alagualaguaa9975 Жыл бұрын

    Ean divam

  • @mahendranm197
    @mahendranm197 Жыл бұрын

    Ane. 7..days. howse. Varrula Ammatoday. My. Pondatiii tjauseyala.... 0ghhg. KadaiRlla. Vijay. ThappisethuerukaraAmma

  • @seethalakshmi1369
    @seethalakshmi13695 ай бұрын

    Amma ennamo inampuriyatha kavalaya irukuthu thayaa ellarum nalla irukanum amma

  • @ManiMani-lv5hx
    @ManiMani-lv5hx Жыл бұрын

    ஓம் சக்தி தாயே துனை 🙏🙏🙏💪

  • @sanjublackpink4474
    @sanjublackpink447411 ай бұрын

    Omsathi

  • @valarmathi9719
    @valarmathi9719 Жыл бұрын

    Om shakthi om🙏🙏🙏

  • @manjulae998
    @manjulae9984 ай бұрын

    ஓம் சக்தி பராசக்தி தாயே என் மகளுக்கு திருமணம் நடக்கவேண்டும் தாயே

  • @user-zv1op8wi5x
    @user-zv1op8wi5x5 ай бұрын

    Om sakthi thaye enga ammavukku na ore oru paiyanthan enaku oru thunaiya kuduma ponavarusam un sannathikku maala pottu vanthen appo enga veetil santhoshamaga irunthathu athe mathiri intha varudamum unakku maala pottu varukiren enakku oru thunai kuduma ennakku13 vayathu

  • @sakthivelsakthi9462
    @sakthivelsakthi9462 Жыл бұрын

    Nalla bothiyum nalla olukkathaiyum kudu noi illa vazhlva kudu amma 🔱🔱

  • @sathyas4089
    @sathyas40894 ай бұрын

    Amma 2024 year nan malai poddu kovil luku varanum arul purivai amma

  • @Koneskones3085
    @Koneskones3085 Жыл бұрын

    🕉

  • @manikandanmani2392
    @manikandanmani23925 ай бұрын

    Om sakthi amma engalukku kulandhai varam kudu amma om sakthi parasakthi..

  • @soundharyam1491
    @soundharyam14914 ай бұрын

    ஓம் சக்தி மா ஜெய்சக்தி மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umarajesh7220
    @umarajesh7220 Жыл бұрын

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் தாயே போற்றி போற்றி ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ambikaambika7476

    @ambikaambika7476

    Жыл бұрын

    கண்டிப்பாக கிடைக்கும் ஓம் சக்தி

  • @a.devikadevika7331

    @a.devikadevika7331

    Жыл бұрын

    கிடைக்கும் தாயே

  • @SurprisedClock-gn8qh

    @SurprisedClock-gn8qh

    4 ай бұрын

    aii😮8plqeqq😘q😊pqkkrk❤iq î🎉😔😔கிப்ப 🥰🧣🧣🧣🧣🧣👖👖🪮😊​@@ambikaambika7476

  • @gomathisusila2118
    @gomathisusila2118 Жыл бұрын

    Om sakthi amma yanaku yan mama venum avare endha abhadhilerundhu kapadhi kudu amma

  • @ramyadhineshrd4873
    @ramyadhineshrd4873 Жыл бұрын

    Omsakthi parasakthi

  • @krishnaveni4641
    @krishnaveni46413 ай бұрын

    Om sakthi 🙏🙏🙏

  • @karthikkeyan6699
    @karthikkeyan6699 Жыл бұрын

    Om Shakti songs super

  • @muralikannan.rmuralikannan6511
    @muralikannan.rmuralikannan65114 ай бұрын

    super song

  • @krishnaveni4641
    @krishnaveni46414 ай бұрын

    Om sakthi 🙏🙏🙏🙏

  • @p.muthukumar8303
    @p.muthukumar8303 Жыл бұрын

    எங்கள் மனக்குறை களை நீக்குங்கள் தாயே

  • @vetrivel5415

    @vetrivel5415

    Жыл бұрын

    Y

  • @user-qk9of6pl7i
    @user-qk9of6pl7i Жыл бұрын

    🔥

  • @shanmugampackirisamy2247
    @shanmugampackirisamy22474 ай бұрын

    Om sakthi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanin2507
    @ramanin25077 ай бұрын

    Om sakthi amma

  • @Rithu-dal-baby27
    @Rithu-dal-baby27 Жыл бұрын

    Om amavasai nayagi ye pottri om sakthi parasakthi

  • @soundharyam1491
    @soundharyam14914 ай бұрын

    Om sakthi ma jai sakthi ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.rajendranmarimuthu2993
    @m.rajendranmarimuthu299310 ай бұрын

    33:35 தாயேஎன்மகனுக்குநல்லவரன்அமைத்துதந்துநல்வாழ்க்கைவாழ உன்அருள்வேணும்அம்மா

  • @Shanthimunda
    @Shanthimunda3 ай бұрын

    Omsakthi parasakthi MELMARUVATHUR amma

  • @harishsomanna8407
    @harishsomanna84072 ай бұрын

    Om Shakti Amma bangaru Amma sharanu sharanarthi Amma kapadamma thayi nanna tappannella kshamisubidi kapadi thayi ❤❤❤❤❤

  • @harishsomanna8407
    @harishsomanna8407 Жыл бұрын

    Om Shakti Amma bangaru Amma sharanu sharanarthi thayi Amma nanna tappannella kshamisubidi thayi

  • @harishsomanna8407
    @harishsomanna84075 ай бұрын

    Om Shakti Amma bangaru Amma sharanu sharanarthi thayi Amma nanna tappannella kshamisubidi kapadi thayi ❤❤❤❤❤❤🙏🙏🙏💐💐💐🌷🌷🌷🌺🌺🌺🌺🏵️🏵️🏵️🥀🥀🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harishsomanna8407
    @harishsomanna8407 Жыл бұрын

    Om Shakti Amma kapadamma thayi nanna tappannella kshamisubidi thayi

  • @krishnaveni4641
    @krishnaveni46413 ай бұрын

    Om sakthi 🙏🙏🙏

  • @krishnaveni4641
    @krishnaveni46413 ай бұрын

    Om sakthi🙏🙏🙏🙏

Келесі