மருவத்தூர் ஆதிபராசக்தி சிற‌ப்பு பாட‌ல்க‌ள் | எமருவத்தூர் அம்மா | Maruvathur Amma| LR Eswari | Amman

Музыка

#MaruvathurAmma #AmmanSongs #LREswari #Veeramanidasan #MahanadhiShobana #AmmanBakthi
The album "Maruvathur Amma - எமருவத்தூர் அம்மா" is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L R Eswari , Veeramanidasan , Mahanadhi Shobana, S. Janaki, and P. Susheela.
Lyrics By : Mugilan, Vaarashree
Music By : Kanmani Raja, D.V.Ramani & Sakthi Dasan
Produced By : Unique Recording
Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
May Goddess Amman Bless You All ! Om Sakthi !
Do Like, Share, Comment & Subscribe to Amman Bakthi !
தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
கோவையில் கோனியம்மனாகவும்,
சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
பெரியபாளையம் பவானியம்மனாகவும்
கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
ஓம்சக்தி...பராசக்தி...

Пікірлер: 35

  • @nm....7247
    @nm....724712 сағат бұрын

    ஓம் சக்தி பராசக்தி நியே துணை அம்மா

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4cАй бұрын

    🙏🏾🌼🙏🏾🌼🙏🏾🌼

  • @user-tq2wj4xu4o
    @user-tq2wj4xu4o17 күн бұрын

    ❤❤❤❤❤,. Omsakthi Amma Love you Amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢

  • @RizuB-ck2wv
    @RizuB-ck2wv5 ай бұрын

    ஓம்சக்தி.பாராசக்தி

  • @jayalakshmi1599
    @jayalakshmi159929 күн бұрын

    🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @selvamselvam1672
    @selvamselvam16725 ай бұрын

    Super Akka

  • @MUBIKISHORE127
    @MUBIKISHORE1275 ай бұрын

    Om sakthi nimathiyana valkai kudu amma🙏🏻🙏🏻🙏🏻

  • @namakkalheartqueen2385
    @namakkalheartqueen2385 Жыл бұрын

    ஓம் சக்தி🙏🙏🙏

  • @parvathiswami582
    @parvathiswami582 Жыл бұрын

    Om Shakthi 🙏

  • @mohganmohgan6607
    @mohganmohgan6607 Жыл бұрын

    Om Shakthi

  • @nivasgovidharajg7809
    @nivasgovidharajg7809 Жыл бұрын

    Om Shakthi 🙏🌸🙏🌸🙏

  • @jeevajeeva5857
    @jeevajeeva58576 ай бұрын

    Ohm sakthiAmma saranam

  • @user-wb3os5mq9b
    @user-wb3os5mq9b10 ай бұрын

    ஓம் சக்தி ஓம் பாரசக்த்தி அம்மா உன்பாதமே சரணம் சரணம் அம்மா

  • @kanmanikanmanisathes
    @kanmanikanmanisathes Жыл бұрын

    Om sakthi 🙏🙏🙏🙏🙏

  • @user-hq9qu5qm1c
    @user-hq9qu5qm1c5 ай бұрын

    OMSAKTHI

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t Жыл бұрын

    🙏🏽🙏🏽🙏🏽

  • @Koneskones3085
    @Koneskones3085 Жыл бұрын

    Om

  • @bhanupriya3827
    @bhanupriya3827 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 Жыл бұрын

    Om Shakthi Amma🙏🙏🙏

  • @jayaprakashj5966
    @jayaprakashj5966 Жыл бұрын

    Om Sakthi amma para Sakthi

  • @eyarkaimaruthuvam57
    @eyarkaimaruthuvam575 ай бұрын

    எனக்கு சுறுசுரைப்பை கொடுங்கே அம்மா

  • @sudhas3662
    @sudhas3662 Жыл бұрын

    அம்மா எங்களின் சங்கடங்களை தீர்த்து, எங்களுக்கு நிம்மதியான வாழ்வை குடு தாயே. புவியில் உள்ள எல்லா மக்களும் நிம்மதியாக வாழ வை அம்மா. 🙏🙏🙏. ஓம் ஆதிபராசக்தியே சரணம்... 🙏🙏🙏

  • @hemaabi9323
    @hemaabi93235 ай бұрын

    ஓம் சக்தியே பராசக்தியே அம்மா சரணம் அம்மா எல்லாம் அருள்மிகு ஆதிபராசக்தி தாயே அம்மா சரணம் அம்மா

  • @user-qr9qb8iq4y
    @user-qr9qb8iq4y5 ай бұрын

    Samy paattu mei maranthu ketkum pothu ethukuda add podringa...

  • @prabavathisekar4800
    @prabavathisekar48006 ай бұрын

    Amma om sakthithaya ennaiyum om kulandaiya kappathumma operation pannanumndrangama Amma tabletla sariyakkividuma Amma thàya amma

  • @RameshRamesh-xn7sd
    @RameshRamesh-xn7sd Жыл бұрын

    Hi 🙏🙏🙏🙏🙏

  • @harisami9680
    @harisami9680 Жыл бұрын

    Amma Om Sakthi para Sakthi enakku muga azhagu irukkanum Amma enakku ippo udanea call pannanum Enna uira nesikanum enna alavuku athigama love pannanum enakku ippo udanea call pannanum Enna Divek alavuku athigama love pannanum Amma Enna thavira yaraium ninaikka koodathu please Amma enakku neengathan thunaiya irukkanum Om Sakthi para Sakthi Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏 thodarnthu call pannanum

  • @samykottai9607
    @samykottai9607 Жыл бұрын

    பொ

  • @tharanikumaran8638
    @tharanikumaran8638 Жыл бұрын

    Pls god songs la no adds pls 🙏

  • @bharathimuthusamy2454
    @bharathimuthusamy2454 Жыл бұрын

    Om Shakthi

  • @munegowda
    @munegowda Жыл бұрын

    Om shakthi 🤲

  • @elangosaravanan6390

    @elangosaravanan6390

    Жыл бұрын

    ஓம்சக்தி தாயே மருவத்தூர் அரசியே எங்களை காத்தருள்வாய் தாயே ஓம்சக்தி அம்மா மேல்மருவத்தூர் சக்தியே...

  • @srimass7173
    @srimass7173 Жыл бұрын

    ஓம் சக்தி 🙏🙏🙏

  • @user-cw1ld4xe7k
    @user-cw1ld4xe7k5 ай бұрын

    Om Shakthi

Келесі