மருவத்தூர் ஓம் சக்தி ஓம் | Maruvathur Om Sakthi Om |LR ஈஸ்வரி |வீரமணி தாசன்|Aadi Masam |Aadi Pooram

Музыка

#Maruvathurpadalgal #AmmanSongs #BhaktiMaalai
The album “ Maruvathur Om Sakthi Om - மருவத்தூர் ஓம் சக்தி ஓம்” is dedicated to Goddess Amman by the music label Unique Recording. There are 10 songs in this album and they are sung by L R Eswari , Veeramanidasan , Mahanadhi Shobana , S.Janaki , S.Krishnaraj & Hemambika.
Song List with Timing: Min : Sec
(CLICK ON THE TIME TO LISTEN TO THE SONG)
01.Aadhi Shakthi Shakthiae -ஆதி சக்தி சக்தியே 00:05
02.Amma Amma - அம்மா அம்மா 08:45
03.Ulagaala Vandha - உலகால வந்த 13:26
04.Maruvathooril Kovil - மருவத்தூரில் கோவில் 22:22
05.Irumudi Eduthu - இருமுடி எடுத்து 27:54
06.108 Maruvathoor Pottri - 108 மருவத்தூர் போற்றி 33:03
07.Maruvoor Azhaithadu - மருவூர் அழைத்தது 43:05
08.Marrandhiduvena - மறந்திடுவேனா 48:34
09.Ullagaiaalum - உலகையாளும் 54:58
10.Om Shakthi - ஓம் சக்தி 1:00:28
Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
May Goddess Amman Bless You! Om Sakthi !
தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
கோவையில் கோனியம்மனாகவும்,
சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
பெரியபாளையம் பவானியம்மனாகவும்
கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
ஓம்சக்தி...பராசக்தி...
List of Top 10 Most Popular Songs:
Top 10 Murugan Songs • Top 10 Murugan Songs |...
Namo Namo Sri Narayana • Namo Namo Sri Narayana...
Samayapuram Maariyamma • சமயபுரம் மாரியம்மா | S...
Maruvathur Om Sakthi Om • மருவத்தூர் ஓம் சக்தி ஓ...
Maariamman Pambaiudukai • பம்பை உடுக்கை பாட்டு |...
Maariamman Thaluttu • மாரியம்மன் தாலாட்டு | ...
Kadan Nivarthi Thozhil • கடன் நிவர்த்தி தொழில் ...
Sai Darisanam • சாயி தரிசனம் | Sai Dar...
Top 10 Navarathri Songs • Top10 Navarathri Songs...
108 Siva Namam • 108 சிவ நாமம் | 108 Si...

Пікірлер: 2 100

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf7 ай бұрын

    ஓம் சக்தி பராசக்தியே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    @AyyaluSamyRamaSamy-ch8nf

    7 ай бұрын

    எனக்கு வாழ சரியான வழி காட்டு தாயே 🙏🙏🙏 . எனக்கு வாழவே பிடிக்காமல் இருக்கு. எனக்கான பெண்ணை சீக்கிரம் கொண்டு வந்து சேருங்கள் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. ஒரு பென்சோடியாசெபைன்கள் வாழ விரும்புகிறேன் சேர்த்து வையுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    @AyyaluSamyRamaSamy-ch8nf

    6 ай бұрын

    எவ்வளவோ எத்தனையோ சூழ்ச்சி களுக்கு நடுவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கை என்ன ஆகப் போகுது என்று தெரியவில்லை. என்னை வாழ வையுங்கள் குடும்பத்துடன் வாழ்க்கை அமைத்து வாரிசை கொடுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @x-cazhahurooban5461
    @x-cazhahurooban54612 жыл бұрын

    Omm sakthi parasakthi Omm sakthi aadhiparasakthi potri potri🙏🙏🙏🙏🙏

  • @treecaretreecare9080
    @treecaretreecare90802 жыл бұрын

    Om sakthi Amma thunai pottri amma appa Nalla irkunma exam Nalla alithunm Amma pottri amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🔱🔱🔱🔱🔱🔱🔱🔱❣️❣️❣️🙏🙏🔱🔱🔱

  • @sathishanu6731
    @sathishanu6731 Жыл бұрын

    2023 om sackthi thaaye Ellarukum asirvadham kidaika vendum.

  • @srninsp9135
    @srninsp91352 жыл бұрын

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்.....❤🙏🏻 ஓம்.....🙏🏻❤ ஓம்..... 🙏🏻❤

  • @vivithaa9594

    @vivithaa9594

    5 ай бұрын

    La

  • @logeshpubgmobileandliteliv3892
    @logeshpubgmobileandliteliv38923 жыл бұрын

    Omsakthi amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mayilsamy6384
    @mayilsamy63844 ай бұрын

    ஓம் சக்தி பராசக்தி எப்போ தும்உங்கள்துனைஎங்கள்வேண்டும்.

  • @MuraliKn-ul8cu
    @MuraliKn-ul8cu14 күн бұрын

    ❤❤❤on. Shakthi. Amma. Pra. Shakthi. Amma. Om. Ade. Pra. Shakthi. Amma. ❤❤❤❤

  • @devikadevi7397
    @devikadevi73973 жыл бұрын

    Om shakti parashakti 🙏🏼🙏🏼🙏🏼 I believe u amma

  • @munirathnamunirathna452

    @munirathnamunirathna452

    2 жыл бұрын

    ✋💍🇮🇳🇰🇬👑👍🙏

  • @rexankaderwel7353

    @rexankaderwel7353

    2 жыл бұрын

    Ñ

  • @rexankaderwel7353

    @rexankaderwel7353

    2 жыл бұрын

    @@munirathnamunirathna452,

  • @ranjithams6942
    @ranjithams69423 жыл бұрын

    ஓம்சக்தி பராசக்தி போற்றி ஓம்சக்தி ஆதிபராசக்தி போற்றி ஓம்சக்தி சமயபுரம் போற்றி அம்மா என்மகள்கௌரிபரிட்சைஎழுதிகிறாள்நல்படியாகேஎழுதவேன்டீம்ஓம்சக்தி

  • @thirupathipthirupathi4330

    @thirupathipthirupathi4330

    2 жыл бұрын

    ஓம் சக்தி தாயே என் பிள்ளைகளின் வாழ்க்கை உன் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் தாயே நீயே என் மக்களுக்கு துணை 🙏🙏🙏🙏🙏

  • @skmkarthik7866

    @skmkarthik7866

    Жыл бұрын

    @@thirupathipthirupathi4330 என்

  • @r.l374
    @r.l3748 күн бұрын

    Om sakthi ❤🙏🙏🙏

  • @rajeswarirajasekarcoimbato9262
    @rajeswarirajasekarcoimbato92624 ай бұрын

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹om sakthi🌹🌹🌹🌹🌹🌹

  • @DRAGON_GAMING_03
    @DRAGON_GAMING_033 жыл бұрын

    Super songs' om sakthi🌺🌺🌺🌺🌺

  • @madhubabygirl8685
    @madhubabygirl86853 жыл бұрын

    Super song 👍👌

  • @MuraliKn-ul8cu
    @MuraliKn-ul8cu7 ай бұрын

    🙏🙏🙏om shathathi amma pra Shathathi amma om Ade pra Shathathi amma. Namo namha shathathi amma 🙏🙏🙏

  • @anbarasig4954
    @anbarasig4954 Жыл бұрын

    Om shakthi om shakthi om shakthi om om om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raghuraghu3002
    @raghuraghu30023 жыл бұрын

    Amma is power full

  • @rajeshm4285
    @rajeshm42852 жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி ஆதி பராசக்தி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiMani-il2rl

    @ManiMani-il2rl

    2 жыл бұрын

    Loop

  • @KarthiKeyan-yq8ve

    @KarthiKeyan-yq8ve

    Жыл бұрын

    ,,z2🤨🤮🙁🙁🙁y,,u.

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar19745 ай бұрын

    Om Sri Angalaparameswari Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MAHALAKSHMI-mh2pr
    @MAHALAKSHMI-mh2pr2 жыл бұрын

    ஒம் சக்தி தாயே இன்னும் வேலை கெடைக்கலயை தாயே எனக்கு ஒரு வேளை ரெடி பண்ணி கொடு ம்மா

  • @shreyasmanju6472
    @shreyasmanju64724 жыл бұрын

    Super 🙏🙏🙏🙏🙏

  • @jegank6556
    @jegank65566 ай бұрын

    ஓ ம் சக்தி ஓம்

  • @Muthueswaripandi

    @Muthueswaripandi

    6 ай бұрын

    33:32

  • @Muthueswaripandi

    @Muthueswaripandi

    6 ай бұрын

    33:55

  • @Muthueswaripandi

    @Muthueswaripandi

    6 ай бұрын

    34:08

  • @Muthueswaripandi

    @Muthueswaripandi

    6 ай бұрын

    34:22

  • @Muthueswaripandi

    @Muthueswaripandi

    6 ай бұрын

    34:38

  • @PMBalu-tg4zp
    @PMBalu-tg4zp9 ай бұрын

    Lord Jesus Christ was a very good Saviour and Adigalar is the Best Saviour now

  • @m.haribabuharish9317
    @m.haribabuharish93172 жыл бұрын

    Amma Om Shakthi thayee Yan magaluku all ticket varamari pannuamma exam nalla Maderi eldhi mudekinam pass pannaramari Pannu amma thayee nalla mark varanam amma first class pass pannaramari Pannu amma Om Shakthi thayee 🙏🙏🙏

  • @saraswathisaraswathi4895
    @saraswathisaraswathi48952 жыл бұрын

    ஓம் சக்தி அம்மா சக்தி அம்மா இன்னும் என் கஷ்டம் தீற வில்லை அம்மா

  • @thularam9341

    @thularam9341

    2 жыл бұрын

    Llllllllll

  • @chithradevibalasubramaniam6810
    @chithradevibalasubramaniam68103 жыл бұрын

    Om sakthi sarrnam amma om sakthi please amma please

  • @Sasikumar19849
    @Sasikumar19849 Жыл бұрын

    Amma amma

  • @user-ft1tr3og1e
    @user-ft1tr3og1e4 ай бұрын

    Om sakthi parasakthi❤❤❤❤❤

  • @r.samaiyathurair.samaiyath3089
    @r.samaiyathurair.samaiyath30893 жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி குரு வடி சரணம் திருவடி சரணம் நல்லதே செய்

  • @shankusanu3548

    @shankusanu3548

    2 жыл бұрын

    Hu

  • @sarahshannon7565
    @sarahshannon75656 жыл бұрын

    ௐம்சக்தி தாயே உலகத்தை ஆளும் தாயின் பாடல் சூப்பர்

  • @bhaktimaalai

    @bhaktimaalai

    6 жыл бұрын

    Thanks! Shankar Shankar. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more devotional songs/videos. kzread.infovideos?view_as=subscriber

  • @user-wc3ed3zs6o
    @user-wc3ed3zs6o5 ай бұрын

    Om Shakti om shakti Om Shati Om. Shakti

  • @PMBalu-tg4zp
    @PMBalu-tg4zp4 ай бұрын

    The temporary Teacher is the mind but the permanent Professor is the Soul

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs57862 жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி

  • @PMBalu-tg4zp
    @PMBalu-tg4zp8 ай бұрын

    Lord Siva wrote on the Palm Leaf when Manikkavasagar recited Thiruvasagam

  • @petchipetchi2899
    @petchipetchi2899 Жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி

  • @thamaraiselvi5777
    @thamaraiselvi5777 Жыл бұрын

    Om Shakthi om parashakti om shakthi om adhi parashakti om shakthi om maravur arasi om shakthi om Vinayaka om shakthi om kamakshi ya om shakthi om bangaru kamakshi

  • @kasimuthum8717
    @kasimuthum87174 жыл бұрын

    அம்மண் மகிமை அருமை ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்த !

  • @nandhakumar.akumar
    @nandhakumar.akumar3 жыл бұрын

    ஓம் சக்தி அம்மா.. 🙏🙏🙏

  • @packiyaramesh1447
    @packiyaramesh14472 ай бұрын

    ஓம் ஆதிபராசக்தி 🙏🙏🙏

  • @ranjitharanjitha3081
    @ranjitharanjitha30814 ай бұрын

    Om sakthi amma

  • @ManiMani-tb8zq
    @ManiMani-tb8zq3 жыл бұрын

    En Amma anna pannu my life amma nala irukanum appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshwari7200
    @rajeshwari72003 жыл бұрын

    அம்மா தாயே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanmohanr9437

    @mohanmohanr9437

    Жыл бұрын

    hu

  • @tamilarasi65

    @tamilarasi65

    Жыл бұрын

    Okay

  • @wonderfultipsmamthanksv7148
    @wonderfultipsmamthanksv71484 ай бұрын

    Om sakthi parashakti 🙏🙏🙏

  • @PMBalu-tg4zp
    @PMBalu-tg4zp2 ай бұрын

    Tamizh Nadu is the greatest land because the Mother Ohm is Here

  • @kalidoss4386
    @kalidoss43863 жыл бұрын

    Omsakthi amma saranam amma saranam 🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻⚘⚘⚘⚘⚘

  • @senthilchinnapaiyan1608
    @senthilchinnapaiyan16083 жыл бұрын

    ✌👌👌👌

  • @shilpashilpa7058

    @shilpashilpa7058

    Жыл бұрын

    Super

  • @sugeethsugeeth9261
    @sugeethsugeeth92619 ай бұрын

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் ஓம் சக்தி

  • @rgomthi4376
    @rgomthi437610 ай бұрын

    Amma enakku kulanthai bhagyam vendum Amma 🙏🙏🙏

  • @malamani160
    @malamani1603 жыл бұрын

    I love om shakhi amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @subashsubash4944
    @subashsubash49442 жыл бұрын

    Om sakthi Amma thunai pottri Amma

  • @MuraliKn-ul8cu
    @MuraliKn-ul8cu8 ай бұрын

    Om shathathi amma pra Shathathi amma. Om. Ade. Pra. Shathathi. Namo. Namha

  • @jayanthin9820
    @jayanthin98202 жыл бұрын

    En Ammave omsakthi Amma than

  • @kannikakannika1197
    @kannikakannika11974 жыл бұрын

    Amma enakku Valkai pischai potdiye ippa 🙏🙏🙏,,intha Ulkatthaiye kappatruma ,,,Omsakthiye parasakthiye,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Unnala matdum intha Ulakatthai kappatra mudium ,,parasakthiye🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @karuppusamyc5051

    @karuppusamyc5051

    3 жыл бұрын

    ooo omsakti thaye please evenga keratha kuduthura please

  • @kannikakannika1197

    @kannikakannika1197

    3 жыл бұрын

    @@karuppusamyc5051 thanks🙏

  • @divyaed9193
    @divyaed91933 жыл бұрын

    🙏🌹🌹🌹🙏

  • @divyaed9193

    @divyaed9193

    3 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @bobbilimadhavi9834
    @bobbilimadhavi98342 жыл бұрын

    Omsakthi pasakthi

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Жыл бұрын

    Om sakthi

  • @PrakashPrakash-iq6lb
    @PrakashPrakash-iq6lb5 жыл бұрын

    Amma song super om sakthi

  • @bhaktimaalai

    @bhaktimaalai

    5 жыл бұрын

    Thanks! Prakash Prakash. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more such songs. kzread.info/dron/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html?view_as=subscriber If you are an existing subscriber, we thank you for patronising our Channel.

  • @gunalux1868
    @gunalux18684 жыл бұрын

    Nice song 👌....nice meaning

  • @PMBalu-tg4zp
    @PMBalu-tg4zp5 ай бұрын

    Sleep is a good rest but meditation is a good relaxation

  • @PriyaPriya-dk5ht
    @PriyaPriya-dk5ht2 жыл бұрын

    Om Sakthi amma arul purivai thaye

  • @gangadurai3560
    @gangadurai35603 жыл бұрын

    ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா, குருவே தெய்வம் , தெய்வமே குரு. எங்கள் வாழ்வும், நலமும், வளமும் நீயே அம்மா ஓம் சக்தி. எல்லாம் உன் சக்தி, எங்கும் எதிலும் ஓம்சக்தி .

  • @sasikumarv8372

    @sasikumarv8372

    3 жыл бұрын

    Balaji

  • @kavikavi2937

    @kavikavi2937

    2 жыл бұрын

    Om sakthi

  • @sudhakark7108

    @sudhakark7108

    Жыл бұрын

    B CT 😢

  • @mariappanramakrishnan3450
    @mariappanramakrishnan34504 жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தாயே போற்றி ஓம் 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @kalidoss8636
    @kalidoss8636 Жыл бұрын

    Omsakthi ammave saranam amma saranam 🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘⚘🌻🌻🌻🌻🌻

  • @kalidoss8636

    @kalidoss8636

    Жыл бұрын

    Omsakthi ammave saranam amma saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚘⚘⚘⚘⚘🌻🌻🌻🌻🌻

  • @ramanig2504
    @ramanig25042 жыл бұрын

    Om sakthi om🙏 Amma ennakku entha matham kanpam aakunum thayee ennakku kuyanthai varam tharukal amma om sakthi om 🙏😭😭😭

  • @jegank6556
    @jegank65566 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌🌹🌹அம்மா

  • @a.g.kannana.g.kannan2512
    @a.g.kannana.g.kannan25123 жыл бұрын

    ஓம் சக்தி

  • @PMBalu-tg4zp
    @PMBalu-tg4zp2 ай бұрын

    Tamizh Nadu is the only land that promotes motherhood

  • @PMBalu-tg4zp
    @PMBalu-tg4zp8 ай бұрын

    Bangaru Amma is my God and Guide and Saviour

  • @prabakaran9571
    @prabakaran95712 жыл бұрын

    👌👌👌👌🙏🙏🙏

  • @SaravananSaravanan-hr2ii
    @SaravananSaravanan-hr2ii2 жыл бұрын

    🙏ஓம் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மா எனக்கு இன்று வேலை கிடைத்ததற்கு நன்றி அம்மா நாளைமுதல் ஒழுங்காக நான் நல்லபடியாக வேலைக்கு செல்ல அம்மா உங்கள் அணுகிரகம் துணையும் வேண்டும் அம்மா

  • @AshokKumar-zg2kg

    @AshokKumar-zg2kg

    2 жыл бұрын

    Ol

  • @adhithyakuttychellam9142

    @adhithyakuttychellam9142

    2 жыл бұрын

    Omsakthi om

  • @kaviyashree184
    @kaviyashree184 Жыл бұрын

    Omsakthipottri lallaviyaparam

  • @deepav5769
    @deepav57692 жыл бұрын

    My one and only god ,maruvathur Om shakshi Amma. Naan endrum unathu magal amma.thayae neeyae thunai.🙏🙏🙏🙆🙆.

  • @devakumar5296
    @devakumar52964 жыл бұрын

    Vary nice songs vary power full songs

  • @rajakalathangadurai580
    @rajakalathangadurai5803 жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chidambaramsp791

    @chidambaramsp791

    2 жыл бұрын

    Om Sakthi 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @PMBalu-tg4zp
    @PMBalu-tg4zp8 ай бұрын

    Attachment in life is increasing and so miseries are also increasing

  • @Gayathri-oe8nq
    @Gayathri-oe8nq5 ай бұрын

    ஓம் சக்தி பராசக்தி சக்தி ஓம் சக்தி பராசக்தி சக்தி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baskaranp.n.pbaskaranp.n.p4774
    @baskaranp.n.pbaskaranp.n.p47745 жыл бұрын

    On sakthe Anna neiaa thunai

  • @PMBalu-tg4zp
    @PMBalu-tg4zp2 ай бұрын

    The great fire is the Mars and the greater fire is the Surya and the greatest fire is Amma

  • @user-co2nd9ml2x
    @user-co2nd9ml2x5 ай бұрын

    Om shakthi para Shakthi

  • @nagarajanvelar1480
    @nagarajanvelar14805 жыл бұрын

    Om sakthi enoda lifula elathium nadathivachi irrukanga

  • @selvakumarselvakumar3074
    @selvakumarselvakumar30743 жыл бұрын

    தாய் ஓம் சக்தி

  • @ramutpr8154
    @ramutpr81542 жыл бұрын

    சக்தி பராசக்தி

  • @PMBalu-tg4zp
    @PMBalu-tg4zp2 ай бұрын

    The Mother Ohm Sakthi speaks Tamizh and so Tamizh is the sweetest language in the world

  • @vijayachandrakumar448
    @vijayachandrakumar4483 жыл бұрын

    Amma ungalai nambi irruken. Vellikizhamai veetil poojai nandri seluthuven. Atharkul avar ennai thedi varanum. Ugal sakthi ulagam arium. ponnoda manasu ungaluku puriyum 🙏🙏

  • @tn29boysgames39

    @tn29boysgames39

    2 жыл бұрын

    2²22³³23⅔³³²32222222.

  • @thangamdharjani3507
    @thangamdharjani3507 Жыл бұрын

    Amma thaye nangal kadan enum samuthirathil mulki thavikirom thaye Amma engalai karai serka vanga thaye Amma engal vethanai theerka vama thaye om Shakthi thayama Amma vamma thaye

  • @PMBalu-tg4zp
    @PMBalu-tg4zp2 ай бұрын

    Spiritualism will knock the Door of Science very soon

  • @menaka5591
    @menaka55913 жыл бұрын

    Om sakthi Amma my life

  • @RamyaRamya-oq8lm
    @RamyaRamya-oq8lm2 жыл бұрын

    என் அம்மா ஓம் சக்தி.தாயே....❤💫🙏

  • @dharshinisathish2941

    @dharshinisathish2941

    2 жыл бұрын

    🙏🙏👍

  • @sahasrasarassahasrasaras6581

    @sahasrasarassahasrasaras6581

    Жыл бұрын

    my world om shakthi

  • @ruparupa6052
    @ruparupa6052 Жыл бұрын

    அனைத்து மக்களையும் நோய் தீர்க்கும் அம்மா ஓம் சக்தி பராசக்தி மஞ்சள் கொடுப்பாள் மாங்கலியம் காப்பாள் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் ஓம்

  • @user-qf7cd3cz4u
    @user-qf7cd3cz4u6 ай бұрын

    Om namah shivay om shakti ye adiparashakti ji ye maa jai maa mahissasurmardini om shakti ❤❤❤❤❤❤❤❤❤

  • @silvisilvi6353
    @silvisilvi63538 ай бұрын

    அம்மா எங்க குடும்ப கஸ்ட்டம் தீரணும் தாயெ

  • @PMBalu-tg4zp
    @PMBalu-tg4zp2 ай бұрын

    Forgivenessis the highest gift in life

  • @kowmicaskandarajah1410
    @kowmicaskandarajah14102 жыл бұрын

    Amma una vida enakum enn amma kum yaaru amma thunai thinam thinam naangal thudithu kondu irukurom un kadai kan parvai sari engal mel katu amma enthan sevadai thaye 😭😭😭😭🙏🙏🙏

  • @tamileneyanmahalakshmi4635
    @tamileneyanmahalakshmi46352 жыл бұрын

    அம்மா எனக்கு அருள் புரிவாய் நீயே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி

  • @kalidoss4386
    @kalidoss43863 жыл бұрын

    Omsakthi amma saranam amma 🙏🙏🙏🙏🙏

  • @santhim9404
    @santhim94046 ай бұрын

    Om Shanti 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @user-yt3cr2qg2m
    @user-yt3cr2qg2m8 ай бұрын

    My Life La Nan Vanangura our Divam My Amma Om Sakthi Unana Romba Miss Panturan Amma Friday Madium illa Uana Ealaa Nalum Miss Panturan I Love You Om Sakthi Amma I Miss You Om Sakthi Amma Enoda Problam Ealam Unaku Nee Eanaku Amma Ianum 2 Months la Unoda Kovilku Malai Pottu Varuvan Amma Karuvari Paniku Nan Varanum Amma Unakodavaa Varanum😂😂😮😮❤❤

  • @sathyalifestyle8904
    @sathyalifestyle89044 жыл бұрын

    super super 🙏🙏🙏🙏🙏

  • @roshinis9967
    @roshinis99672 жыл бұрын

    Om sakthi super song

  • @PMBalu-tg4zp
    @PMBalu-tg4zp2 ай бұрын

    The world expects more from Bangaru Amma who is Omnipotent

Келесі