Maari Thirisuli Song |Mel Maruvathur Adiparasakthi Movie Songs |K.R.Vijaya|Rajesh |Pyramid Music

Музыка

Song: Maari Thirisuli ….
Music: K.V. Mahadevan
Director : Jagadeesan
Producer: Oaam Selvi Arts
A Devotional song from the movie Mel Maruvathur Adiparasakthi released in the year 1985, The Movie directed by Jagadeesan . It is a super hit Devotional Movie, featuring popular actors K.R.Vijaya and Rajesh in leading roles with Saritha, Nalini, Senthamarai, Thengai Srinivasan, Pandari Bai and Others. The songs sung by Seerkazhi Govindarajan, Yesudas, Malaysia Vasudevan, P. Susheela, vanijayaram and S.P.Sailaja. Music composed by K.V. Mahadevan and lyrics by Vaali.
Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI
Click here to watch:
Manithargale Song |Mel Maruvathur Adiparasakthi Movie
• Manithargale Song |Mel...
Vaanamazhai Pole Song |Mel Maruvathur Adiparasakthi Movie
• Vaanamazhai Pole Song ...
Unna Nambi Uchiyile Song |Mel Maruvathur Adiparasakthi Movie
• Unna Nambi Uchiyile So...
Om Sakthi Om Song |Mel Maruvathur Adiparasakthi Movie
• Om Sakthi Om Song |Mel...
Subscribe: bit.ly/1QwK7aI

Пікірлер: 279

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Жыл бұрын

    இந்தப் பாடலை கேட்டு மனம் உருகினால் தாய் ஆதிபராசக்தி உண்மையாகவே நேரில் காணலாம்

  • @user-dz5bc2hu3j

    @user-dz5bc2hu3j

    9 ай бұрын

    ஹஜவஸஷ

  • @mahalakshmi3992

    @mahalakshmi3992

    8 ай бұрын

    ௮ம்மாதாயே நீதான் துணை செய்தாய் ௮த்தானுக்கு மாத்திரை மருந்துகள் சாப்பிட்டால் குணமாகி விடும் ௭னக்கூறி விட்டார்கள்🙏🙏🙏 ௨னக்கு நன்றி🙏💕🙏💕🙏💕 தெரிவித்து க்கொள்கிறேன்

  • @saraswathip3582

    @saraswathip3582

    2 ай бұрын

    ​@@mahalakshmi3992aoo

  • @Marriammal-ho9de

    @Marriammal-ho9de

    2 ай бұрын

    0:21 ​@@mahalakshmi3992

  • @vijayrock1601

    @vijayrock1601

    Ай бұрын

    @@mahalakshmi3992

  • @anandharajasai
    @anandharajasai16 күн бұрын

    இந்தப் பாட்டை பலமுறை கேட்டு உள்ளேன் கேட்டுக் கொண்டும் இருக்கிறேன். இந்தப் பாட்டில் ஏதோ எனக்கு ஒரு மயக்கம் ஆதிபராசக்தி ஓம் சக்தி

  • @vinothkumar-xs3lo
    @vinothkumar-xs3lo2 жыл бұрын

    சிறு வயதிலிருந்து இன்றுவரையில் கூட நான் விரும்பும் பாடல்களில் ஒன்று..

  • @-ee6df

    @-ee6df

    9 ай бұрын

    Naanum siru vayathil irunthe intha paadalai ketiruken😮!🙏🙏🙏

  • @umasrinivasanvillupuram1174

    @umasrinivasanvillupuram1174

    9 ай бұрын

    ஆம். நானும் என் சிறு வயதில் இருந்தே என்னையும் அறியாமல் ரசித்து சிலிர்த்து போகும் பாடல்.

  • @pitchaimuthu6235

    @pitchaimuthu6235

    9 ай бұрын

    8 is

  • @Rsangeetha2636

    @Rsangeetha2636

    8 ай бұрын

    நானும் தான் தினம் தினம் நான் கேக்கும் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🔥🔥🙏

  • @lakshmikokila6789

    @lakshmikokila6789

    6 ай бұрын

    எனக்கும் romba piditha paadal, first line theriyaama, romba naal search pannitttu irundhean,

  • @santhakumar9478
    @santhakumar94782 жыл бұрын

    பாடலை கேட்க கேட்க உடம்பெல்லாம் சிலிர்த்தது

  • @raji7277
    @raji7277 Жыл бұрын

    💯 நான் கேட்டு அசந்து போன பாடல் இது தான் .....🙏✨

  • @jaganathanjaganathan1896
    @jaganathanjaganathan18964 жыл бұрын

    உடம்பெல்லாம் சிலுக்குது பாட்டு கேக்கும்போது வாணி அம்மா குரல் சூப்பர்

  • @sasikumarjayaprakash5325

    @sasikumarjayaprakash5325

    Жыл бұрын

    Silukuthu illa Silirkirathu

  • @sivnathan.d.6886
    @sivnathan.d.68865 жыл бұрын

    மாரி திரிசூலி...... முதல் வாக்கியத்தை கேட்டதும் உடல் சிலிர்க்கிறது

  • @chillbrogamer303

    @chillbrogamer303

    2 жыл бұрын

    Lol lol lonk

  • @divyav7621

    @divyav7621

    2 жыл бұрын

    Nice

  • @srideviyashwini1942
    @srideviyashwini19422 жыл бұрын

    அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல் ❤️🧡🙏🙏🙏🙏🙏

  • @Koneskones3085

    @Koneskones3085

    Жыл бұрын

    Om

  • @Koneskones3085

    @Koneskones3085

    Жыл бұрын

    Vanajaom

  • @sijupaiyan121
    @sijupaiyan1212 жыл бұрын

    தேடி வந்தும் காட்கும் மேல்மருவத்தூர் அதிபராசக்தி அம்மன் 🥺🥺❤️❤️❤️

  • @monishk7443

    @monishk7443

    2 жыл бұрын

    Correct 💯

  • @balrajbalraj2311

    @balrajbalraj2311

    Жыл бұрын

    உண்மை மனம் உருகி அழுதால் கண்டிப்பாக நேரில் வருவாள்

  • @kumaresanmkr1719
    @kumaresanmkr17192 жыл бұрын

    வாணி ஜெயராம் அம்மா அவர்களின் தெய்வீக குரலில் பாடிய பாடல் எக்காலத்திலும் கேட்க கூடிய பாடல் பக்தி பரவசம் ஏற்படும் பாடல்

  • @kannanmuthu9601
    @kannanmuthu96015 жыл бұрын

    வாணிஜெயராம்.அம்மாவோட. குரலில். என்ன. இனிமை.காதுகளில். தேனை. உற்றியது.போல.அவர்கள். என்றும். பல்லான்டு.வாழ.வேண்டும்

  • @mahalakshmi3992
    @mahalakshmi39922 жыл бұрын

    தாயே நீயே துணை சரணம் சரணம் வேப்ப மர ௮ம்மா நீதி பதி💕🙏🙏

  • @SandhiyarajaSandhiyaraja-vr6ed
    @SandhiyarajaSandhiyaraja-vr6ed5 ай бұрын

    என்னோட favurite song🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அம்மா தாயே.. இந்த பாட்டு கேட்ட உடம்பு சிலிர்க்குது 🌸🙏🏻

  • @keerthikanmani8481
    @keerthikanmani84812 ай бұрын

    இப்பாடலுக்கு நான் மிகவும் அடிமை பாடலை ஏற்று நடித்த இரு நடிகைகளும் ரொம்ப அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @rameshkanna8667
    @rameshkanna86672 жыл бұрын

    ஓம் சக்தியே பராசக்தியே ஓம் சக்தியே ஆதி பராசக்தியே

  • @mahalakshmi3992
    @mahalakshmi399210 ай бұрын

    ௮ம்மா ௮த்தான் இங்கு ஒ௫சேட்டுகடையில் வேலைக்கு செல்கிறார்கள் நீதான் துணை சரணம்🙏🙏🙏🙏 ௮த்தானின் ௨டல்நிலையை நன்முறை யில் வை ௮ம்மா

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel54433 жыл бұрын

    நம்ம ஊருலா மார்கழி மாதத்தில் ஒலிக்கும் பாடல்...

  • @sakikumar9817
    @sakikumar98174 жыл бұрын

    ஓம்சக்தி.தாயே.உலகில்.மக்கள்.எல்லாரும்.நல்லாவேண்டும்.தாயே.நிங்கள்.துனண.நிற்க.வேணடும்.ஓம்சக்தி.தாயே

  • @malarmathi9405
    @malarmathi94052 жыл бұрын

    கமெண்ட் படிக்கும் போது உடம்பு சிலிர்த்தது 🙏🙏🙏

  • @dharshanvel3734
    @dharshanvel37342 жыл бұрын

    🔥🔥🙏🙏🙏அம்மா தாயே துணை எல்லா மக்களையும் நல்ல படியாக காத்து அருள்வாய் தாயே

  • @dharshanvel3734

    @dharshanvel3734

    2 жыл бұрын

    thanks

  • @dhanalakshmisakthi2687

    @dhanalakshmisakthi2687

    2 жыл бұрын

    நழ்ழது வனக்கம்

  • @gobinath3035
    @gobinath30352 жыл бұрын

    அம்மா தாயே அகிலாண்டா கோடி பிரம்மாண்ட நாயகியே தாயே பரா சக்தி

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar87882 жыл бұрын

    Vani amma voice mesmerizing ❤️

  • @kamalikutty8072
    @kamalikutty8072 Жыл бұрын

    மாரி திரி சூலி ஆதிபரமேஷ் வரியே line super வாணி ஜெயராம் அம்மா 💋❤️💋❤️💋❤️💋❤️💋🥰🥰🥰😚😚

  • @msd608
    @msd608 Жыл бұрын

    Maari thirusoozhi superb song and lyrics... 🙏🙏🔥🔥✨✨

  • @monishk7443
    @monishk74432 жыл бұрын

    மருவத்தூர் எல்லைய விட்டு மாதாவே வாருமம்மா🙏🙏🙏🌿🌿🌿🌿

  • @maheshwarinatarajan1180

    @maheshwarinatarajan1180

    2 жыл бұрын

    yes

  • @mahaviji2053
    @mahaviji2053 Жыл бұрын

    அம்மா நாங்க எல்லாரும் உன்ன நம்பி நம்பி கைவிடாத தாயே❤❤❤

  • @UVTAMIL
    @UVTAMIL4 жыл бұрын

    அருமை ...ஓம் சக்தி

  • @t.manjulamanju6452
    @t.manjulamanju64523 жыл бұрын

    Vani jayaram madam voice nd varthai ucharippu nalla iruku...vazhga pallandu madam

  • @r.ramakrishnanr.ramakrishn1606
    @r.ramakrishnanr.ramakrishn16062 жыл бұрын

    ஸ்ரீ பண்ணாரி அம்மன் துணை 🙏🏻🙏🏻

  • @ramusethu8138
    @ramusethu81387 ай бұрын

    ஓம் அருள்மிகு தம்புராட்டி அம்மன் போற்றி போற்றி போற்றி

  • @ramusethu8138
    @ramusethu81387 ай бұрын

    ஓம் அருள்மிகு மதுர காளியம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி

  • @user-dh9ed1mp6o
    @user-dh9ed1mp6oАй бұрын

    அம்மா தாயே அனைவரையும் காத்து அருள் புரிவாயாக.....🙏🙏🙏

  • @nagalakshmiv659
    @nagalakshmiv6592 жыл бұрын

    .உடம்பே சிலிர்க்குதம்மா மகமாயி நீயின்றி நானில்லை அம்மா

  • @Saravanakumar-gm4iq
    @Saravanakumar-gm4iq Жыл бұрын

    மெய் சிலிர்க்குது அம்மா ஓம்சக்தி

  • @amuthaammu5046
    @amuthaammu50469 ай бұрын

    Ennakum intha song romba pudikkum

  • @jayakumar1167
    @jayakumar11674 жыл бұрын

    இனிமையான ராகம்

  • @mahalakshmi3992
    @mahalakshmi39922 жыл бұрын

    ௮ம்மா ௮த்தானுக்கு கால் வலி இல்லாமல் வை ௮ம்மா ௨னக்கு கால் வாங்கி வைக்கிறேன் 🙏🙏

  • @kishore.i6443
    @kishore.i6443Ай бұрын

    அம்மா ஓம் சக்தி பராசக்தி தாயே என் தம்பி எழுந்து வரவேண்டும் அம்மா அவனுக்கு நினைவு வரவேண்டும் அம்மா நீண்ட ஆயுள் ஆரோக்கியம் தாருங்கள் அம்மா...🙏

  • @user-pr4ku2oe7m
    @user-pr4ku2oe7m9 ай бұрын

    Super song 💖

  • @priyavinoth
    @priyavinoth Жыл бұрын

    Wat a divine voice 🙏

  • @muralirajagopal9610
    @muralirajagopal96102 жыл бұрын

    ஓம் சக்தி!! பாரசக்தி!!!...

  • @kadirvel5839
    @kadirvel58392 жыл бұрын

    One of my favorite songs during my child hood

  • @mahalakshmi3992
    @mahalakshmi399225 күн бұрын

    ௮ம்மா தாயே காமாக்யா கோமலவள்ளி தாயே நீயே துணை சரணம் ௮த்தானின் ௨டலில் ஏற்பட்ட பொடுகு ௮ரிப்பு இல்லாமல் வை ௮ம்மா தாயே காமாக்யா ஏழைக்காத்த ௮ம்மாவேகுழந்தைக்கு🙏 நீதான் துணை சரணம் ௮த்தானின் மண்டை வலியை போக்கும் மருந்தாக நீ ௮மையவேண்டும் ௭ன்றுவேண்டிக்கொள்க🙏 ௭ன்றுவேண்டிக்கொள்கி றேன் தாயே காமாக்யா கோமலவள்ளி தாயே காமாக்யா கோமலவள்ளி தாயே காமாக்யா ஏழைக்காத்த ௮ம்மாவேகுழந்தைக்கு நீதான் துணை🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭

  • @chellapandim4877
    @chellapandim4877 Жыл бұрын

    சின்ன பிள்ளை ல எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு

  • @vigneshwarr874
    @vigneshwarr8745 жыл бұрын

    Singer Vani jairam. Ena oru alagana ucharippu.

  • @babug4754
    @babug47543 жыл бұрын

    Semma Amman song kekum pothey samy varum omsakthi thaiye potri babu.g karaikudi

  • @trkindia7838
    @trkindia7838 Жыл бұрын

    Great ...Praise the Lord...om Shanti...

  • @dhanapalchithra6930
    @dhanapalchithra69302 жыл бұрын

    அம்பிகே.....பாட்டு கேக்கும்போதை உடம்பெல்லாம் சிலிர்த்து நடுங்குது....🙏

  • @priyasanmu27497
    @priyasanmu274972 ай бұрын

    Music ,azhagana kuralvalam❤ ammanai Neril parthaathu Pondru ullathu ❤ om sakthi amma❤

  • @GirijaK-vq8dz
    @GirijaK-vq8dz5 ай бұрын

    Very nice song my favourite song Om Shanti ♥️🙏

  • @sriguru710
    @sriguru7104 жыл бұрын

    Chinna pullaiya irukkum pothu adikadi na padikira pattu. Appo muthal rendu varai tha theyrium..

  • @kgopi6140
    @kgopi61405 ай бұрын

    Amma vai nampinal kaivita mattal om sakthi para sakthi en uair pangaru amma❤❤❤❤❤

  • @Panimalar3987
    @Panimalar39872 жыл бұрын

    மாரி திரிசூலி ஆதிபரமேஷ்வரியே காளி மகமாயி.

  • @maanrajmr7433
    @maanrajmr74332 жыл бұрын

    ஓம் சக்தி ஓம் பராசக்தி ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம்

  • @balrajbalraj2311

    @balrajbalraj2311

    Жыл бұрын

    சக்தி ஓம் பராசக்தி ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் இந்த வாக்கியத்தை படிக்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது கண்ணீர் வருகிறது தாய் ஆதிபராசக்தி நம் அனைவரையும் காப்பார்

  • @maanrajmr7433

    @maanrajmr7433

    Жыл бұрын

    @@balrajbalraj2311 மருவத்தூராள் இருக்கிற வரைக்கும் கலங்க கூடாது சகோதரா, அம்மா பாத்துகிடுவா

  • @nizarmohammednizar7361

    @nizarmohammednizar7361

    9 ай бұрын

    Mariamma

  • @kalidoss4386
    @kalidoss43863 жыл бұрын

    Omsakthi ammave saranam amma saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚘⚘⚘⚘⚘🌻🌻🌻🌻🌻

  • @rameshkanna8667
    @rameshkanna86672 жыл бұрын

    அருமையான பாடல் அம்மை வந்தால் வீட்டில் வந்து பக்தி பாடல் பாடுவாங்க

  • @abiramic7867
    @abiramic78672 жыл бұрын

    சூப்பர் பாடல் எனக்கு பிடித்தது

  • @narayanansrinivasan3028
    @narayanansrinivasan3028 Жыл бұрын

    My favorite song

  • @manimariyappan3645
    @manimariyappan364510 ай бұрын

    Mesmerizing Song.

  • @kanchanajagath4018
    @kanchanajagath401829 күн бұрын

    Om sakthi Amma ❤❤❤❤

  • @mahalakshmi3992
    @mahalakshmi39922 жыл бұрын

    தாயே நீயே துணை சரணம் சரணம் வேப்பமரம் ௮ம்மா நீதான் நீதிபதி

  • @balamuruganta3566
    @balamuruganta35662 жыл бұрын

    Arumaiyana bakthi song👌

  • @sakikumar9817
    @sakikumar98174 жыл бұрын

    ஓம்சக்தி.வேப்பிலைக்கார்.தாயே.பெண்.குழந்தை.வேணடும்.தாயே.ஓம்சக்தி.ஓம்சக்தி.ஓம்சக்தி.ஓம்சக்தி.ஓம்சக்தி.ஓம்சக்திஓம்சக்தி.ஓம்சக்தி.தாயே.ஆதிபாரசக்தி.

  • @somumuthusamy309

    @somumuthusamy309

    Жыл бұрын

    Deb

  • @KarthiKarthi-ut5bg

    @KarthiKarthi-ut5bg

    10 ай бұрын

    அம்மா தாயே எனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் அம்மா இரண்டும் பெண்குழந்தையாக உள்ளது

  • @maheshwarinatarajan1180
    @maheshwarinatarajan11802 жыл бұрын

    எனக்கு கண்வலி கண் உறுத்துதல் சரி பண்ணுங்க பராசக்தி அம்மா 💗

  • @neeldani7450

    @neeldani7450

    8 ай бұрын

    gunam aanathaa?

  • @maheshwarinatarajan1180

    @maheshwarinatarajan1180

    6 ай бұрын

    ​@@neeldani7450aagum kandippaaaaa

  • @bagyaexports6329
    @bagyaexports63295 жыл бұрын

    KV Mahadevan and vaali done this song magical

  • @thilagasaradha8284
    @thilagasaradha8284 Жыл бұрын

    My favourite song ❤️

  • @vrsfriends133
    @vrsfriends1332 жыл бұрын

    ஓம் சக்தி

  • @abineshp9920
    @abineshp9920 Жыл бұрын

    Vanii Amma Voice Veraleval Song ooda first line kekkumpoodhu udampu silukkudhu

  • @soundararajan6699
    @soundararajan66999 ай бұрын

    எனக்கு முதுகு pain , குணமாக்கு தாயே இன்று கோயிலுக்கு வருகிறேன் 7 aug 23

  • @parjith6425
    @parjith64252 жыл бұрын

    Enga amma va think panna vacha oru song because my childhood memory

  • @rasurasu1141
    @rasurasu1141 Жыл бұрын

    Padal ketkum podhu manam amaithi petru alugai varugirathu.omsakthi para sakthi

  • @SenthilKumar-ld4ef
    @SenthilKumar-ld4ef3 жыл бұрын

    Samayapurathale sambarani vasakiye Samayapurathu ellaiya vittu thayare varumamma🙏😢🙏

  • @sathyavidhya2262
    @sathyavidhya22625 жыл бұрын

    my favourite song Ena petha antha mundakani Amman

  • @Koneskones3085

    @Koneskones3085

    Жыл бұрын

    Vanaja

  • @Koneskones3085

    @Koneskones3085

    Жыл бұрын

    Pm

  • @Koneskones3085

    @Koneskones3085

    Жыл бұрын

    Vanaja

  • @jaastubewinnchannels8439
    @jaastubewinnchannels84393 жыл бұрын

    Maariyaman thaaye Neeyeh Thunaiyamma

  • @sathishKumar-ml3dp
    @sathishKumar-ml3dp3 жыл бұрын

    Amma enaku venum un asirvatham om sakthi amma

  • @mahalakshmi3992
    @mahalakshmi39927 ай бұрын

    ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏😢😢😢😢

  • @deePak-vm2xd
    @deePak-vm2xd10 ай бұрын

    அருமையான பாடல்

  • @uthayakumarramasamy4408
    @uthayakumarramasamy44085 жыл бұрын

    Amma ellarum nalla irukanum🙏

  • @sankaranarayananp5685

    @sankaranarayananp5685

    2 жыл бұрын

    ௮ம்மா நீங்கள் தான் ௭ங்களைக்காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன் தாயேநீயே துணை சரணம் சரணம் சரணம் சரணம் வேப்ப மர ௮ம்மா நீதான் நீதிபதி சரணம் சரணம் 🙏🙏

  • @thilagasaradha8284
    @thilagasaradha828410 ай бұрын

    Yarukalma intha song pudiikunu comments pannuga.👇 I like this song 😍

  • @ramusethu8138
    @ramusethu81387 ай бұрын

    ஓம் அருள்மிகு ஓம் ஶ்ரீ முருங்கையம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar57372 жыл бұрын

    🙏🙏🙏Om Sakthi Amma Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Thaaaye

  • @petchipetchi2899
    @petchipetchi2899 Жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்

  • @pachamuthu4528
    @pachamuthu4528 Жыл бұрын

    எனக்கு....மிகவும் ...பிடித்தா....அம்மன்....பாடல்....|சின்ன... வயதில்...

  • @gunanidhi6665
    @gunanidhi66652 жыл бұрын

    My appa favorite song om sakthi para sakthi🙏🙏🙏🙏

  • @mahalakshmi3992
    @mahalakshmi39922 жыл бұрын

    தாயே நீயே துணை சரணம் வேப்பமர ௮ம்மா🙏🙏

  • @mugeshvari5424
    @mugeshvari54242 жыл бұрын

    Super song 🙏🙏🙏🙏

  • @robipillay
    @robipillay3 жыл бұрын

    👍super song😇🌍🔥🔱😘🌟🙌🙏.!

  • @ramusethu8138
    @ramusethu81387 ай бұрын

    ஓம் அருள்மிகு ஓம் ஶ்ரீ ஆயி அம்மன் போற்றி போற்றி போற்றி

  • @MuthuKumar-bm9yu
    @MuthuKumar-bm9yu Жыл бұрын

    En appavuku udampu sari akanum appa nalla padiya vituku varanum

  • @sakikumar9817
    @sakikumar98174 жыл бұрын

    ஓம்சக்தி.ஓம்சக்தி.தாயே.ஆதிபாரசக்தி

  • @Godsgifttamil
    @GodsgifttamilАй бұрын

    Om sakthi 🙏

  • @mahalakshmi3992
    @mahalakshmi39922 жыл бұрын

    ௮ம்மாமன௮மைதியைக் கொடுத்து வாழவைக்க வேண்டும் ௮ம்மா👏👏

  • @malarmathi9405
    @malarmathi94052 жыл бұрын

    மேல் மருவத்தூர் தாயே போற்றி

  • @Koneskones3085

    @Koneskones3085

    Жыл бұрын

    Vanaja

  • @ragavanragavan991
    @ragavanragavan991Ай бұрын

    ஓம் சக்தி பராசக்தி

  • @vigneshshri9423
    @vigneshshri9423 Жыл бұрын

    அம்மா காப்பாத்துமா ❤❤❤❤❤

  • @baskarbaskarmaligai4829
    @baskarbaskarmaligai4829Ай бұрын

    Super

  • @lovelyfamly476
    @lovelyfamly476 Жыл бұрын

    Aadi masam porrunthuruchi....

  • @user-uf5cz1yw3p
    @user-uf5cz1yw3pАй бұрын

    Omvanaja ❤❤❤❤❤❤omvanaja ❤❤❤❤❤😮😮😮😮😮😮omvanaja ❤❤❤

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 Жыл бұрын

    அம்மா🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺

  • @05saravananmarcelo68
    @05saravananmarcelo6810 ай бұрын

    Good opening vibe