Magic of DRY vs WATER fasting | நீரில்லா vs நீர் விரதம் - பயன்கள் | Dr. Arunkumar

நீரில்லா விரதம் என்றால் என்ன?
நீர் விரதம் என்றால் என்ன?
எப்படி இருப்பது?
பயன்கள் என்னென்ன?
யார் இருக்கலாம் / இருக்க கூடாது?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
What is dry fasting?
What is water fasting?
How to follow dry fasting?
What are the benefits?
Who can follow? Who cannot?
- Lets discuss scientific and evidence based.
Chapters:
00:00 - Introduction
00:45 - fasting - mechanism
01:41 - water vs dry fasting
04:46 - benefits of dry fasting
08:49 -who can follow / how to follow dry fasting?
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #dryfasting #waterfasting #fasting #intermittentfasting
Dr. Arunkumar’s Fasting / Weight loss videos:
• 1. நாம் குண்டாவது ஏன்?...
• 1. விரத முறை என்றால் எ...
• 2. விரத முறை - Intermi...
• 3. விரதம் இருந்தால் அல...
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzread.info...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 235

  • @ilsmedia2223
    @ilsmedia22232 жыл бұрын

    @dr.arunkumar மிகவும் அருமையான தகவல்👍 நீங்கள் ஒரு முஸ்லிமல்லாத சகோதரராக இருந்தும் ரமலான் நோன்பின் சிறப்புகளைப் பற்றியும் கூறியிருந்தீர்கள் உங்களைப் போன்று அனைவரும் நடுநிலையாக உண்மைகளை ஏற்று பிறருக்கு சொல்வது மதங்கள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் உங்களின் முன்மாதிரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் நன்றி👍👍👍👍

  • @mohammedazarudeen1986
    @mohammedazarudeen1986 Жыл бұрын

    நோன்பு வைப்பதில் இவ்வளவு சிறப்புகள் உள்ளதா?! ரமலான் மாத Dry fasting பற்றி எனக்கு புரிய வைத்ததற்கு மிக்க நன்றி அண்ணா...

  • @bajlulrahmanrahman1554
    @bajlulrahmanrahman15542 жыл бұрын

    அருமை டாக்டர்! ரமலான் மாத விரதமுறை பலன்களின் அறியாத தகவல்களை பகிர்ந்ததற்கு.

  • @Khalidmajestic
    @Khalidmajestic2 жыл бұрын

    உங்கள் உரை அருமை சகோதரே... ஒரு சிறு தகவல்...இறைவனின் இறுதி தூதர் முஹம்மது நபி அவர்கள் வாரம் இரு நாட்கள் (திங்கள் மற்றும் வியாழன் )நோன்பு நோற்பதை வழமையாக கொண்டிருந்தார்... இவ்விரு நோன்புகள் muslimகளுக்கு ரமதான் போல கட்டாயம் இல்லை.. ஆனால் கட்டாயத்திற்கு அடுத்த நிலை. ரமதான் மாத நோன்பு இயன்றவர்களுக்கு கட்டாயம்... அறிவியல் ஒத்து போகின்றது ஆன்மிகத்தோடு... இறைவன் நபி அவர்கள் மூலமாக 1500 வருடத்திற்கு முன்பு செய்த மற்றும் அறிவுறுத்திய ஒன்று இன்று அறிவியலால் நிரூப்பிக்கப்பட்டுள்ளது...

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam80552 жыл бұрын

    "உண்ணாமை உள்ளது உயிர்நிலை" ( திருக்குறள்)

  • @sterlingvelli.p8222
    @sterlingvelli.p82222 жыл бұрын

    உங்கள் பதிவுகள் எல்லாம் மிக அருமை 🙏🙏மேலும் இது போல் பயன் உள்ள தகவல் வர வேண்டும் என்று விரும்புகிறேன் அண்ணா 🙏

  • @vasanthipillai13

    @vasanthipillai13

    2 жыл бұрын

    Very informative

  • @ashokkumar-xj7bu
    @ashokkumar-xj7bu2 жыл бұрын

    தங்களது விரதம் பற்றிய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி அய்யா.

  • @vedhanayakijagadeesan1040
    @vedhanayakijagadeesan10402 жыл бұрын

    Vazhga valamudan sir. thank you.

  • @arulselvan5937
    @arulselvan59372 жыл бұрын

    Thank you doctor. Very good information and advice.

  • @mcjayageetha595
    @mcjayageetha5952 жыл бұрын

    இமயமலை உதாரணம் சூப்பரோ சூப்பர் டாக்டர்

  • @jaleesmahumood2051
    @jaleesmahumood20512 жыл бұрын

    Thanks for the good information Doctor.

  • @Praveen_S-07
    @Praveen_S-072 жыл бұрын

    All videos are really good and helpful. Thanks doctor

  • @shahinachan7231
    @shahinachan7231 Жыл бұрын

    Thank you very much for your great advice dr God bless

  • @abidavid5084
    @abidavid50842 жыл бұрын

    Useful information thank you 🙏

  • @sindhukaran2870
    @sindhukaran28702 жыл бұрын

    Thank you for the excellent video sir

  • @gajuanand3783
    @gajuanand37832 жыл бұрын

    As usual another lovely info thanks Doctor

  • @jaganramasamy
    @jaganramasamy2 жыл бұрын

    வணக்கம் நல்ல பயனுள்ளதாக. இருந்தது

  • @ThiruSiva
    @ThiruSiva2 жыл бұрын

    Autophagy பற்றி உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பு...

  • @VijiBalaTamil
    @VijiBalaTamil2 жыл бұрын

    சிறப்புங்கண்ணா, 👌 அருமையான சொன்னீங்க, அதுவும் உதாரணம் இமயமலை மிகச்சிறப்பு 👌

  • @carnaticmusicteachingbyjas3578
    @carnaticmusicteachingbyjas35782 жыл бұрын

    Super super explained. And useful ☺️☺️

  • @shenbagavallimuhesh5463
    @shenbagavallimuhesh54632 жыл бұрын

    Superb Sir. Excellent Sir. Thank You Sir.

  • @aruthiaspects6896
    @aruthiaspects68962 жыл бұрын

    Sir, you are justifying the phenomenon 'service to society'. Keep doing sir.

  • @dr.satheeshkumar3568
    @dr.satheeshkumar35682 жыл бұрын

    Super sir. Keep us motivated.

  • @sandhiyasanu3402
    @sandhiyasanu34022 жыл бұрын

    Helpful information 👌🏻😊

  • @ragaviramanathan3432
    @ragaviramanathan34322 жыл бұрын

    Thank you sir for this video

  • @sheelaselvaraj1270
    @sheelaselvaraj12702 жыл бұрын

    Thank u so much Dr.

  • @muruganp8894
    @muruganp88942 жыл бұрын

    More information Thank you sir

  • @zamranazeer367
    @zamranazeer3672 жыл бұрын

    Very useful information

  • @musicsoultamil5592
    @musicsoultamil55922 жыл бұрын

    Rompa thanks sir......

  • @dayanadaya1081
    @dayanadaya10812 жыл бұрын

    Thank you so much Doctor 👌👌

  • @muthur9798
    @muthur97982 жыл бұрын

    Thank you Doctor

  • @sarvin7110
    @sarvin71102 жыл бұрын

    அருமையான கருத்து நன்றி சார் 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @synthiajosh8183
    @synthiajosh81832 жыл бұрын

    Explanation Vera level doctor......semma

  • @TamilzhanDurai
    @TamilzhanDurai2 жыл бұрын

    உங்க வீடியோ லாம் ஒரு முறை பாக்க ஆரம்பிக்கிற வரைக்கும் இதுவும் ஒரு youtube சேனல் அவ்ளோதான்... ஆனா லேட்டா தான் புரியுது.... thank you doctor

  • @sily1959
    @sily19592 жыл бұрын

    Thank you Dr...what is controlled fasting? We are following wet fasting twice a week.

  • @monikakathirvel1854
    @monikakathirvel18542 жыл бұрын

    Sir pls post about types of cookwares, the pros and cons of them.

  • @kamarajm9291
    @kamarajm92912 жыл бұрын

    Arumai sir 👌

  • @srimurugansreeju8861
    @srimurugansreeju88612 жыл бұрын

    Thank u sir..useful video sir🙏

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya56322 жыл бұрын

    நன்றி டாக்டர்.

  • @skarvind79
    @skarvind792 жыл бұрын

    சார் வணக்கம் அரவிந்த் நீங்க dry fasting பத்தி ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க அத ஆரம்பிச்சா எப்படி முடிக்கணும் அப்படின்னு சொல்லுங்க சார்

  • @sashwinshavijisha3583
    @sashwinshavijisha35832 жыл бұрын

    Thank you doctor

  • @abdulrahaman4492
    @abdulrahaman44922 жыл бұрын

    Thank you somuch docter

  • @karthika1498
    @karthika14982 жыл бұрын

    Thank you sir

  • @RajaRam-cq6du
    @RajaRam-cq6du2 жыл бұрын

    Nice information sir 👌💪💪👍

  • @radhamohan359
    @radhamohan3592 жыл бұрын

    Thankyou so much sir

  • @subbulakshmi971
    @subbulakshmi971 Жыл бұрын

    Tq so much doctor.. my doubt was cleared...

  • @arunthathys5877
    @arunthathys58772 жыл бұрын

    Sir 25-30 age kula vara diabetic pathi pesunga sir athu ethanala ivlo kammi ageku varuthunu sollunga sir, and pre diabetic pathiyum konjam vilakam kudunga sir plz

  • @pavithramanavalan2136
    @pavithramanavalan21362 жыл бұрын

    Hi doctor, that’s a great information. I wanted to know whether a breastfeeding mother can use plix (plant based products - tablets )

  • @rajeshe4676
    @rajeshe46762 жыл бұрын

    Good information doctor

  • @sadikali9373
    @sadikali93732 жыл бұрын

    இறைவன் மிக அறிந்தவன் என்று உங்கள் பதிவு மூலம் அறிந்தேன்....

  • @mohamedabdullah8802
    @mohamedabdullah88022 жыл бұрын

    Doctor, which is the best water to drink RO or Normal?

  • @NG-pm5rg
    @NG-pm5rg2 жыл бұрын

    Doctor thank you for your awareness videos. I request you to pl put video regarding sleep issues. Due to the pandemic, lifestyle of young people has changed. Their sleeping pattern got changed, lot of frustrations due to limited physical activity and social distancing.... Online classes and boredom. Pls guide the pros & cons and the way to get back to healthy lifestyle. Thanks🙏🙏

  • @rajvanstudio5499
    @rajvanstudio54992 жыл бұрын

    Correct sir unmaiyai neenka sollitinka Iraivan unkalukku arulpurivanaha insha Allah thirukkuranai nenka padinka sir unkalukkake nan pray panra

  • @Mr.Fiction638
    @Mr.Fiction6382 жыл бұрын

    Hai sir, costic Soda use panni namma veetla soap make pannaa skinku problem varuma?soap uses padri oru video podunga.

  • @manuneedimedia2024
    @manuneedimedia2024 Жыл бұрын

    Good info dr

  • @j.jayaprakash2186
    @j.jayaprakash21862 жыл бұрын

    👌 awesome Dr.

  • @thirumalhamsika5340
    @thirumalhamsika53402 жыл бұрын

    Thanks doctor

  • @CrownGanesh
    @CrownGanesh2 жыл бұрын

    Good information Thank you so much Dr.. every month 2to3times am doing dry fasting for 24hours, and other days 20:4 intermediate fasting going regularly...

  • @supriyajesh8191
    @supriyajesh81912 жыл бұрын

    Thankyou sir🙏🙏🙏🙏

  • @vtamilmaahren
    @vtamilmaahren2 жыл бұрын

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @jkvlogs6254
    @jkvlogs62542 жыл бұрын

    Ekadashi is such an ancient practice! Even that is amazing

  • @LakshV
    @LakshV2 жыл бұрын

    Dr pls post a video about RO water n it’s effects .. is it really good or bad ?

  • @anandavignesh9016
    @anandavignesh90162 жыл бұрын

    Sir if acidity problem happen how to cure while fasting

  • @buvanachandra7872
    @buvanachandra78722 жыл бұрын

    Enakku thanni thagam illa sir bayama irukku. Pasikira feel vantha thanni kudikalama pasikum thagathukum vidyasam theriyala itha sonna kindal panranga pls help me

  • @ambiencekitchen
    @ambiencekitchen2 жыл бұрын

    அ௫மையான பதிவு

  • @syedabuthahir5594
    @syedabuthahir55942 жыл бұрын

    Super dr👍

  • @lourdusamy3755
    @lourdusamy37552 жыл бұрын

    👍 நன்றி வாழ்த்துக்கள் 🙏

  • @vijayalakshmi-rq1pf
    @vijayalakshmi-rq1pf2 жыл бұрын

    I have been watching all your videos. your casual and comedy way of expressing is really impressive. Thank you

  • @hamjamohamed3941

    @hamjamohamed3941

    2 жыл бұрын

    Good Doctor

  • @sameernisha1856
    @sameernisha18562 жыл бұрын

    எல்லா புகழும் இறைவனுக்கே..

  • @universe9218
    @universe92182 жыл бұрын

    Doctor I have planter fasities Pls tell me some remedy

  • @vjbalaje
    @vjbalaje2 жыл бұрын

    What about Sugar patients Doctor. Could they do fasting.

  • @manjulachandrasekar3749
    @manjulachandrasekar37492 жыл бұрын

    Thank tou sar

  • @senthilkumarbalasubramania6387
    @senthilkumarbalasubramania63872 жыл бұрын

    I have glaucoma but surgery done. Can I do water fasting?

  • @priyankababu4729
    @priyankababu47292 жыл бұрын

    Sir back pain pathi sollunga .age37. Female

  • @subramanianr5357
    @subramanianr53572 жыл бұрын

    Good afternoon Dr. I'm 70 years diabetic for past 3 years and taking Metformin 1000 mg twice a day. I'm also taking 100mcg Thyroxin. Now I am not able to go for Ekadasi fasting for 36 hours as earlier. I get. severe headache and forced to small amount of food. Should I stop fasting. Recent Hb1Ac is 6. FBS 135 PP 165. During fasting I am taking two Panadol to stop headache. I don't take Metformin on fasting day. Should I stop fasting?

  • @anithajayakumar3319
    @anithajayakumar33192 жыл бұрын

    Doctor It is suitable for mummy tummies..?can we try water fasting.. I'm c section,3 years ago.. please reply Sir..

  • @lalithasankaran3013
    @lalithasankaran30132 жыл бұрын

    Thank you doctor 🙏🙏🙏

  • @kanimozhinika
    @kanimozhinika2 жыл бұрын

    Low carb diet la endha mathiri food edukanum sir

  • @banumuruganm2151
    @banumuruganm21512 жыл бұрын

    Sir I Followed Intermittent fasting and reduced weight after seeing your video. Shall I start again,? I'm following 3 days in a week. Does it create liver stone problem.

  • @mohamedjawaharanverbatcha1464
    @mohamedjawaharanverbatcha1464 Жыл бұрын

    Dear Doctor, i used to watch most of your video. Thank you so much for great advice, medical conditions. I used to observe dry fasting during Ramadan for 29/ 30 days. We used to take rice porridge for breaking fast. In addition, we used to take 2 or 3 pieces of vadai or samosa or bajji deep-fried item. Can we take these deep-fried items Afterward we don't take any heavy meals, only coffee or tea. Looking for your advice 10:53 Brunei Darussalam Best regards to all Mohamad

  • @boopathythee1484
    @boopathythee14842 жыл бұрын

    Sir please advice best diet and exercise for night shift workers

  • @utubevenky
    @utubevenky2 жыл бұрын

    Its not just normal fasting but Dry fasting also was practised in our indian culture, just that it was not popular among masses and hence it was lost as time passed by. But common thing that most of the prominent religions , if not all, recommend as part of its rituals/preaching is for the goodness of man & not for religion itself.

  • @vilvam
    @vilvam2 жыл бұрын

    Sir i don't get the recommendation properly, is it advised to do 1 week per month or 2 to 3 days per week?

  • @rajt1489
    @rajt14892 жыл бұрын

    Recommend foods that is less is carbo please.

  • @ssk8815
    @ssk88152 жыл бұрын

    Tried 15 hours of dry fasting.(from 9.30PM yesterday to afternoon 12.30PM). Did not feel thirsty, but feeling lots of saliva is forming in mouth while finishing the fasting and even after food.

  • @ssk8815

    @ssk8815

    2 жыл бұрын

    @@senthilkumar3161 During summer time, I did not tried dry fasting. Actually I’m in cold place outside India, so temperature is not an issue for me now. During summer in India I won’t try dry fasting.

  • @ssk8815

    @ssk8815

    2 жыл бұрын

    @@senthilkumar3161 During the first try, don’t dry fast more than 12 hrs. Before start take enough water !!!!

  • @nivedhasumathi6816
    @nivedhasumathi68164 ай бұрын

    Hello doctor...how to reduce the liver heat..any suggestions from your side..it's my humble request to make a video on that topic..expecting ur reply sir

  • @krishsivagourou6766
    @krishsivagourou67662 жыл бұрын

    🌹🙏🍰🤝Vanakam Good Morning Magilchi Have Nice day Dr. Very Good message Dr. Super. Vazuthukal. Krish SIVAGOUROU From FRANCE

  • @raihanaazeezullah4927
    @raihanaazeezullah49272 жыл бұрын

    En payyanku age 6 kalathil 4year a neari katti pola iruku athuku oru video poduga pls sir

  • @vickys1210
    @vickys12102 жыл бұрын

    What to do if there is no waste going out if there is fasting

  • @SasiKala-pi5bs
    @SasiKala-pi5bs2 жыл бұрын

    அ ரு மை ந ன்றி் 🙏🙏🙏🙏🙏🙏🙏 sir thank you

  • @rizirizi7193
    @rizirizi71932 жыл бұрын

    வணக்கம் டாக்டர், க்ரீன் டீ பற்றி சொல்லுங்கள். உடல் இடை குறைப்புக்கு க்ரீன் டீ உண்மையில் உதவுமா???

  • @vijayalakshmi-rq1pf
    @vijayalakshmi-rq1pf2 жыл бұрын

    Doctor, I'm suffering from gout problem. Please if u make a video about gout and uric acid, it will be very helpful for us

  • @Yunuskhan_offcial
    @Yunuskhan_offcial2 жыл бұрын

    Doctor pls put video about stevia

  • @vishnumgmg9908
    @vishnumgmg99082 жыл бұрын

    Is it ok for doing once in a week

  • @jayaramanm2680
    @jayaramanm26802 жыл бұрын

    What food take after fasting

  • @vinayakamuruga2014
    @vinayakamuruga20142 жыл бұрын

    Hai doctor...MENS BODYHAIR ah TRIM PANALAMA .. ATHUNALA FUTURE LA ANY PROBLEM VARUMA KINDLY REPLY DOCTOR PLZZZZZZ .. Im very depressed about this...How can i contact u sir??

  • @serialsreview333
    @serialsreview333 Жыл бұрын

    Dr dailiyum 10 glass water kudikanume fasting illatha nerathula kudichikanuma

  • @spshylajashylaja4887
    @spshylajashylaja48872 жыл бұрын

    Doctor oruvar oru nalayku ewwalawu neram exercise seiyalam?

  • @fhjcdhhg2101
    @fhjcdhhg2101 Жыл бұрын

    Doctor drinking more water that is safe or dangerous.pls upload video

  • @sangeethasai136
    @sangeethasai1362 жыл бұрын

    Dry fasting is possible for gastric people?

Келесі