7. குறைந்த எடையை தக்கவைப்பது எப்படி? | Dr. Arunkumar | Weight loss maintenance diet

உணவு மற்றும் உடல்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்தபின், பலரும் தோல்வியுறுவது அதை தக்கவைப்பதில் தான்.
குறைந்த எடையை தக்க வைக்க என்ன உணவுமுறை பின்பற்ற வேண்டும்?
எவ்வளவு நாள் பின்பற்ற வேண்டும்?
அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Many people fail to maintain the weight loss after losing weight through diet or exercise.
How to maintain weight loss?
How to follow maintenance diet? What to eat? What no to eat?
How long to follow maintenance diet?
Let’s discuss.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
Obesity series / உடல் பருமன் தொடரின் மற்ற வீடியோக்களை பார்க்க:
• Obesity - உடல் பருமன்
#drarunkumar #weightloss #diet
இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
kzread.info...
Contact / Follow us at
/ iamdoctorarun
Whatsapp / Call: +91-9047749997
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 461

  • @doctorarunkumar
    @doctorarunkumar4 жыл бұрын

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.

  • @mr.pragi2457
    @mr.pragi24574 жыл бұрын

    Nega pesura vithame semma sir,🤗🤗🤗🤗🤗

  • @saravanakumar-kh5xv
    @saravanakumar-kh5xv4 жыл бұрын

    LIFE STYLE CHANGE IS A GOLDEN WORDS

  • @trendingmass99
    @trendingmass993 жыл бұрын

    நான் நான்கு மாதங்கள் உணவு கட்டுப்பாடு மூலம் 98kg இருந்து 78 kg எடை குறைத்தேன் நடைபயிற்சி செய்தேன் வாரத்திற்கு ஓரிரு நாட்கள் மட்டும். இறைவன் கொடுத்தது ஒரு வாழ்க்கை அதை மனம் விரும்பிய உணவு சாப்பிடாத வாழ்க்கை என்ன வாழ்க்கை என்று மீண்டும் சாப்பிட ஆரம்பித்தேன் இன்றைக்கு 99kg

  • @vijayalakshmiraja4905
    @vijayalakshmiraja49053 жыл бұрын

    Iam a retired medical person and iam watching all your videos. Its very simple and everyone can understand. Very informative .I have recommended my friends to watch ..what you doing a real service to people

  • @seenu2002
    @seenu2002 Жыл бұрын

    Sir,பாதம் தொட்டு வணங்குகிறேன்,நீண்ட நாள் தொப்பை குறைந்தது....மிக்க நன்றி,தொடர்ந்து வீடியோ வெளியிடுங்கள்

  • @vimalsivas
    @vimalsivas4 жыл бұрын

    நன்றி உங்கள் அறிவ்வுரை கேட்டு 15 kg குறைந்து விட்டேன் மேலும் தீபாவளி பொங்கல் பண்டிகை நாட்களில் நான் ஏமாற்றி விடுவேன் ஆனால் சர்க்கரையை தொட மாட்டேன் எனது நான் உடலை புரிந்து கொண்டு விட்டேன் நன்றி டாக்டர்....

  • @sunderamswaminathan7160
    @sunderamswaminathan71604 жыл бұрын

    Appreciate all your videos- very informative and pragmatic

  • @saravanakumarn14
    @saravanakumarn144 жыл бұрын

    அருமையான விளக்கம்... உணவு கட்டுப்பாடுகளை ஆர்வ கோளாரில் ஒரு தடவை மட்டுமே தொடர முடிகிறது. தொடர்ந்து செய்யாமல் மறுபடியும் எடை கூடிவிட்டது.. தவிர்க்க போராடி ஓய்ந்து விடுகிறது.. அன்றாட வேலை பழுவினால் தொடர்வது சிரமமாக உள்ளது... அனைத்தையும் விளக்கி கூறினீர்.. நன்றி...

  • @Sengalpsycho
    @Sengalpsycho4 жыл бұрын

    Sir neenga sonna vartha romba valuable.reduced 15 kgs..then started to eat normally.again put on 7 kgs. Now again reduced 4 kgs..now I understood it's a life style change

  • @khazzaridhjm5690
    @khazzaridhjm56904 жыл бұрын

    S true doctor 1.31.

  • @anton4rajneesh
    @anton4rajneesh4 жыл бұрын

    Nice informative video... Thank you Dr...

  • @rabeyadulbaseriyafaiz7029
    @rabeyadulbaseriyafaiz70294 жыл бұрын

    Informative... Thank u sir

  • @priyadharshinisigc
    @priyadharshinisigc Жыл бұрын

    Useful tips… Thank you 🙏🏻 so much doctor 👨‍⚕️

  • @punithajessicafiyal570
    @punithajessicafiyal5704 жыл бұрын

    Enna thevaiyo atha mattum solrenga.. Super sir.

  • @nikenav8674
    @nikenav86742 жыл бұрын

    Thank you so much Dr. For your time and advice.

  • @moganamogi2883
    @moganamogi28834 жыл бұрын

    தெளிவான விளக்கம்,, அருமையான பதிவு மிக்க நன்றி அய்யா🙏🙏🙏

  • @nandhinivasimalai3696
    @nandhinivasimalai36964 жыл бұрын

    Thank you so much doctor from the bottom of my heart.i reduced 3 kg by following your tips

  • @saranmariamichael9111
    @saranmariamichael91114 жыл бұрын

    Please please video about salt. Difference between himalayan rock salt and sea salt. Black salt.

  • @thirunavu8788
    @thirunavu87883 жыл бұрын

    தலைவா நீங்கள் சொல்வதைக் கேட்டு நானும் உடல் எடையை குறைத்துள்ளேன். மிக்க நன்றி

Келесі