கருணாநிதிக்கு பிடித்த பாடல் : வாணிஜெயராம்

கருணாநிதிக்கு பிடித்த பாடல்
: வாணிஜெயராம் For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 106

  • @manivannans9154
    @manivannans91542 жыл бұрын

    இவர் பாடலை கேட்டு மகிழ்ந்த நாம் இவருடைய பேசும் குரலை கேட்ட உடன் ஆனந்தமாக உள்ளது.

  • @sadakathullahmohamed1137
    @sadakathullahmohamed11375 жыл бұрын

    நற்றமிழில் முகவுரையாக இவர் பேசும்தமிழ் சுவையாகவே உள்ளது! தமிழச்சி வாணி! வாழ்த்துக்கள்!

  • @veluThamizhan
    @veluThamizhan5 жыл бұрын

    தங்களின் குரலுக்கு பக்கவாத்தியமே தேவையில்லை, தங்களின் குரலே எங்களை தாலாட்டும் இசைதானம்மா....

  • @srinstexnataraj3560

    @srinstexnataraj3560

    5 жыл бұрын

    Velu Singer Velu Singer a2Aek 3,

  • @sivasanmugamn5878
    @sivasanmugamn58783 жыл бұрын

    நீங்கள் பேசும் தமிழ் கேட்கவே இனிக்கிறது 🙏

  • @sselvi5495
    @sselvi54952 жыл бұрын

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் மேகமே அப்புரம் ஏழு சுரங்களுக்குள் பாடல் இன்னும் நிறைய பாடல் கள்

  • @muthupandi3922
    @muthupandi39225 жыл бұрын

    மிக அற்புதம் அம்மா பாடல்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அம்மா

  • @sselvi5495
    @sselvi54952 жыл бұрын

    உங்கள் வரிகள் அணு அணுவா ரசிப்பவள் நான்

  • @charlesa5612
    @charlesa56125 жыл бұрын

    தலைவருக்கே பிடித்த பாடல் என்றால் சும்மாவா சூப்பர் பாடல் சூப்பர் குரல்.

  • @cbalaganesh6315
    @cbalaganesh63153 жыл бұрын

    சூப்பர் அம்மா பழைய பாடல்கள் தான் சூப்பர்

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan94625 жыл бұрын

    பொறுமை தன்னடக்கம் பணிவு பெருந்தன்மை முதலான நற்பண்புகள் உடை௰வர் சகோதர் வாணிஜெ௰ராமன் அவர்கள்

  • @sugavaneshwaran1510
    @sugavaneshwaran15105 жыл бұрын

    வாழ்த்துகள் அம்மா. பாடும் திறமையோடு பேசும் திறமையும் அமையக் கண்டேன் உங்களிடம் இன்று

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai76753 жыл бұрын

    உங்களது குரல் ஒரு தனித்துவமான கடவுளின் வரம்...மா.

  • @baskarangovindaswamy4919
    @baskarangovindaswamy4919 Жыл бұрын

    இந்த பாடல் கருணாநிதிக்கு மட்டுமல்ல‌ நம் எல்லோருக்குமே பிடித்த பாடல்...

  • @paulrajarunachalam1452
    @paulrajarunachalam14525 жыл бұрын

    இனிய அழகான அருமையான பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @sselvi5495
    @sselvi5495 Жыл бұрын

    எனக்கும்.மிகவும்.பிடித்தபாடல்..வாணிமாவோட.இந்த.பாடல்

  • @lakshmananlakshmanan8941
    @lakshmananlakshmanan8941 Жыл бұрын

    மேகமே மேகமே பால்நிலா தேயுதே எனக்கு பிடித்த பாடல்.

  • @Hashna-mz2mi
    @Hashna-mz2mi5 жыл бұрын

    அருமையான பாடல் என்னை கவர்ந்த வரிகள்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates90125 жыл бұрын

    உங்களை போன்ற அறிவார்ந்த மக்கள் தலைவர் கலைஞரை பற்றி பேசும்போது மிக பெருமிதப்படுகிறது தமிழாய்த உள்ளங்கள். நன்றி.

  • @sselvi5495
    @sselvi54952 жыл бұрын

    அம்மா உங்கள் பாடல் குரல் தனிதன்மை அழகு

  • @keerthipriyan8290
    @keerthipriyan82905 жыл бұрын

    மேகமே மேகமே,,,,,,வாணிஜெயராம்,,,,, பாடிய அற்புத பாடல்,,,,, படம்,,,,, பாலைவனச். சோலை,,,,, நான் மிக அதிக முறை கேட்ட. பாடல்களில். ,,,,இதுவும் ஒன்று,,,, கலைஞர் அதிக முறை கேட்ட பாடலை தெரிவித்தமைக்கு. நன்றி,,,

  • @sivaramankkl1118

    @sivaramankkl1118

    5 жыл бұрын

    Keerthi Priyan

  • @dheenrose6343

    @dheenrose6343

    5 жыл бұрын

    Keerthi Priyan y

  • @keerthipriyan8290

    @keerthipriyan8290

    5 жыл бұрын

    @@dheenrose6343 பல மொழிகள் தெரிந்த பாடகி,,,,,வாணிஜெயராம், ,,,, அவருடைய சிறப்பை. வழக்கம்போல். தமிழ்திரையுலகம். பயன் படுத்திக் கொள்ளவில்லை,,,,

  • @user-vy3ny8hh5v

    @user-vy3ny8hh5v

    5 жыл бұрын

    Super

  • @cheliyan24

    @cheliyan24

    5 жыл бұрын

    nice

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran34855 жыл бұрын

    மிகவும் அ௫மையான பாடல்.

  • @GovindPalanisamy1
    @GovindPalanisamy15 жыл бұрын

    என்ன அழகான தமிழ் ...ஒரு ஆங்கில வார்த்தை கூட கலவாத தூய தமிழ்,, கலைஞரை பற்றிய நினைவுகள் 😢

  • @cellphone4457
    @cellphone44575 жыл бұрын

    தலைவர் தலைவர் தான் ரசிகனே கலைஞர்

  • @sivaramakrishnanvenkataram677
    @sivaramakrishnanvenkataram6773 жыл бұрын

    கடைசி வரை கலைஞருக்கு பிடித்த பாடலை பாடவே இல்லை, ஏன்?

  • @jothibaskarans4910
    @jothibaskarans49103 жыл бұрын

    வாணி பாட்டு ராணி

  • @surajssubramanian7327
    @surajssubramanian73275 жыл бұрын

    Thanks to the great MSV for introducing this gem 😍😘

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn5 жыл бұрын

    Wow ... what a sweet voice 💐👏👏👏🎶🎼🎸🎻🎵

  • @vijayanmathimathivijayan4341
    @vijayanmathimathivijayan43415 жыл бұрын

    Amma vanijayaram voice Great

  • @SABAKI992
    @SABAKI9923 жыл бұрын

    கலைஞருகாக பாடிய கலைவாணியே '''கோபாலபுரத்தை விட்டு கலைஞர் போயிருக்கலாம் ஆனால் கோபாலன் மனதில் இருந்து இந்த கலைவாணி போகவில்லை என்பது தான் உண்மை''' உண்மையான காதலுக்கு சாவில்லை. இதை தான் வள்ளுவன் தனது குறளில் குழலினுது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் என்று கோபாலன் கையில் இசைக்கும் குழலையும், கலைவாணி கையில் இசைக்கும் யாழையும் ஒன்றாக்கி எங்கள் தமிழ் தலைவன் வள்ளுவன் ஒரு குழந்தையவே உருவாக்கி விட்டார்.

  • @tamilchelvanramasamy8733

    @tamilchelvanramasamy8733

    3 жыл бұрын

    True sir Kalaignar - an all time great

  • @Swami_ji_96
    @Swami_ji_962 жыл бұрын

    கலைவாணி ஜெயராம் அம்மா சங்கீத சரஸ்வதி....

  • @jayaramanm4752
    @jayaramanm47525 жыл бұрын

    She is very great and fantastically speaking , pronouncing in Tamil.Best wishes.

  • @SriniVasan-we2de
    @SriniVasan-we2de5 жыл бұрын

    பவ்வியமான பேச்சு

  • @jeevansvlog3211
    @jeevansvlog32115 жыл бұрын

    Wow spr mam

  • @mariabeno2307
    @mariabeno23075 жыл бұрын

    My favorite female singer Vaniji madam Beno Fernando

  • @sowntharrajan4648
    @sowntharrajan46484 жыл бұрын

    ஆறுதலோடு அமைதியை ஏற்படுத்தும் இசை குயிலின் பாடல்கள்.

  • @gurusamy9574

    @gurusamy9574

    3 жыл бұрын

    நினைப்பது நிறைவேரும். நி இருந்தால்.என்னோடு. அடடா பாடலா அது. இல்லை. இல்லை. அது ஒரு காவியம் இதுவரை நான் மீண்டும் மீண்டும் கேட்க்கும். பாடல்

  • @abiramis8786
    @abiramis87863 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @raviiravi9760
    @raviiravi97605 жыл бұрын

    Super songs all

  • @sethukrishna3466
    @sethukrishna34665 жыл бұрын

    என் அம்மா வாணியம்மா

  • @susilamadhan8231
    @susilamadhan82315 жыл бұрын

    amazing voice mam.....

  • @mathivanan7997
    @mathivanan79975 жыл бұрын

    இளையராஜா வைரமுத்து வாணிஜெயராம் 👍👋🙌

  • @madansubasakthivel3385
    @madansubasakthivel33855 жыл бұрын

    vanakkam Nalla Tamil ucharippu Thaayee.

  • @SAKTHIVEL-kb7ud
    @SAKTHIVEL-kb7ud5 жыл бұрын

    என்ன அழகான பாடல்.......

  • @drnsksai
    @drnsksai3 жыл бұрын

    Miga arumaiyana padal 🙏

  • @johnsonjo8454
    @johnsonjo84545 жыл бұрын

    Super mam

  • @selvaKumar-dv4cj
    @selvaKumar-dv4cj5 жыл бұрын

    So sweet voice mam

  • @vinothinivenkat9113
    @vinothinivenkat91135 жыл бұрын

    great voice

  • @prmosasd8153
    @prmosasd81535 жыл бұрын

    Meakamea Meakamea VaneJayaram vairamuthdu Sangar Ganes Tem

  • @surijayaraman5857
    @surijayaraman58575 жыл бұрын

    அருமை

  • @arulsamyswamydoss7644
    @arulsamyswamydoss76445 жыл бұрын

    Amma voice enakku romba pikikkum. Nalla Tamil

  • @SivaSiva-pr4wf
    @SivaSiva-pr4wf3 жыл бұрын

    Kalainger oru manitha kadavul.

  • @sambandam.msaffire5058
    @sambandam.msaffire5058 Жыл бұрын

    Most favorite songs for Ex. C. M idthaya veenai thoungum pothu padamudiyuma... Most likely this songs madam.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan58025 жыл бұрын

    SUPER MADAM AMMA 👌👌👌

  • @a.p.gukanraj.6273
    @a.p.gukanraj.62733 жыл бұрын

    Arumai

  • @thanksthanks3133
    @thanksthanks31335 жыл бұрын

    Thanks

  • @munusamya3926
    @munusamya39265 жыл бұрын

    Very good mom

  • @mithrakumar2684
    @mithrakumar26845 жыл бұрын

    That song to told know mam all songs are super songs

  • @hemalatha8853
    @hemalatha88535 жыл бұрын

    Super varikal

  • @senthiln4158
    @senthiln41585 жыл бұрын

    nalla thamizh pesuringa amma

  • @calexander3989
    @calexander39895 жыл бұрын

    She is my favorite singer evergreen singer South India latha mangeshkar.

  • @rajinimunish8344
    @rajinimunish83445 жыл бұрын

    Great voice madam.

  • @makkalthalaiver1715
    @makkalthalaiver17155 жыл бұрын

    super

  • @jayaramankrishnaswamy3038

    @jayaramankrishnaswamy3038

    5 жыл бұрын

    Navaneetha krishnan m.shindalai,theni

  • @annadurai9930
    @annadurai9930 Жыл бұрын

    100%

  • @vengalsambamurthy8098
    @vengalsambamurthy80985 жыл бұрын

    👏

  • @mkngani4718
    @mkngani471810 ай бұрын

    உழைப்பு துப்பரவு ஒரு நாள்..தமிழகத்தில் கடந்த ஓய்வு பெற கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் இருந்து முறையாக... தமிழ் இனம் கண்டு பிடிக்க வேண்டும் என்று..?

  • @elmurugesankongu8166
    @elmurugesankongu81665 жыл бұрын

    Super

  • @sadiqsalih7020
    @sadiqsalih70205 жыл бұрын

    Ada ada yanna raaham vaani jayaraam super mam.

  • @amjathamjath4068
    @amjathamjath40685 жыл бұрын

    Nalla singer

  • @kuppruswamyvasanthkumar4832

    @kuppruswamyvasanthkumar4832

    5 жыл бұрын

    Amjath Amjath kuppuswamy

  • @jayasankar6883

    @jayasankar6883

    5 жыл бұрын

    காதில் ரீங்காரமிட்டுக்கொன்டே. ...........................

  • @sadiqsalih7020
    @sadiqsalih70205 жыл бұрын

    ♥♥♥♥♥

  • @moorthi996
    @moorthi9965 жыл бұрын

    Song link

  • @jansihebsibai9899
    @jansihebsibai98995 жыл бұрын

    Old is Gold.

  • @thanksthanks3133
    @thanksthanks31335 жыл бұрын

    Kalaignar keakum pattu earum therinthal sollauom

  • @rosyamaladass2695
    @rosyamaladass26955 жыл бұрын

    Sema song

  • @devarajan5864

    @devarajan5864

    5 жыл бұрын

    எங்கம்மா பாட்டு

  • @cartoon...psycho..9617

    @cartoon...psycho..9617

    5 жыл бұрын

    Sama

  • @mithrakumar2684
    @mithrakumar26845 жыл бұрын

    Old upload that song

  • @jeevakala834
    @jeevakala8345 жыл бұрын

    Kanneer vitu ketkum padal

  • @sathyavidyakk6505
    @sathyavidyakk65055 жыл бұрын

    J b v

  • @adhangararch8276
    @adhangararch82765 жыл бұрын

    ஆலுமா டோலுமா வும் கலைஞருக்கு பிடிக்கும்

  • @chengalvarayantn1553
    @chengalvarayantn15533 жыл бұрын

    கலைஞரின் விரும்பி ய. பாடல் படிக்கவண்ணம்.தரவும்... 9788195679.... எமத்

  • @RajeshKumar-td4it
    @RajeshKumar-td4it5 жыл бұрын

    கருணாநிதியே எங்களுக்கு பிடிக்காது இதுல அவனுக்கு பிடித்த பாடல் வேறு ஒரு கேடு

  • @harikrishnan4923

    @harikrishnan4923

    5 жыл бұрын

    உனக்கு என்னடா பிரச்சனை. நீ ஒரு மன நோயாளியா?

  • @sureshnarayanan730

    @sureshnarayanan730

    5 жыл бұрын

    Psycho naiya

  • @anniefenny8579

    @anniefenny8579

    5 жыл бұрын

    தமிழக நலனுக்காக ஓயாது உழைத்த(வரின்) உழைப்பின் பலனை அனுபவித்துக்கொண்டிருக்கிற உன் போன்ற கயவர்களுக்கு காலம் கட்டாயம் பதில் சொல்லும்

  • @mageshmagesh6052

    @mageshmagesh6052

    5 жыл бұрын

    கழுதைக்கு தெரியும கர்பூரவாசனை முட்டால்

  • @kannanzeeyaakannan2294

    @kannanzeeyaakannan2294

    5 жыл бұрын

    Ada rajesh Kumar nee oru loosudaa

Келесі