முதல்வர் ஸ்டாலின் சார் எனக்கும் நல்லது செய்வாருன்னு நம்பறேன்! - அ.தி.மு.க. பேச்சாளர் குண்டு கல்யாணம்

Actor Gundu Kalyanam Emotional Interview | Hindu Tamil Thisai
#GunduKalyanam #ADMK #MKStalin #Rajinikanth #Sasikala
‘எடப்பாடி செய்யல, சசிகலாம்மா உதவி செய்வாங்கன்னு நம்புறேன்!’ - நோய்வாய்ப்பட்டிருக்கும் நடிகர் குண்டு கல்யாணம் நம்பிக்கை பேட்டி
Name: Gundukalyanam
Bank Name: Bank of india
branch: Royapettah
Ac/no : 800510100007635
Ifsc : BKID0008005
Gpay: 9444117481
Subscribe - bit.ly/HinduTamilThisai
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil.in/
To Subscribe: store.hindutamil.in/
Contact us on Whatsapp: 9940699401
Hindu Tamil Thisai - An Authorised KZread Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
Hindu Tamil Thisai is a Tamil daily from KSL MEDIA LIMITED (The Hindu Group of Publications) launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of Hindu Tamil Thisai is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.
Vetri Kodi is a New Tamil Daily Newspaper for Students from KSL Media Limited launched on October 2019.
Hindu Tamil brings out special sections and features as follows:
Uyir Moochu, Maaya Bazaar, Anandha Jyothi, Hindu Talkies, Vaazhvu Inidhu, Sondha Veedu, Pen Indru

Пікірлер: 119

  • @maruthachalamkarunakaran39
    @maruthachalamkarunakaran392 жыл бұрын

    மறப்பார் மன்னிப்பார். மு க. ஸ்டாலின்.. முதல்வர் ஆவண செய்ய வேண்டும் என்பது எனது எண்ணம்

  • @sundarsundar7839

    @sundarsundar7839

    2 жыл бұрын

    Eutoq

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy83492 жыл бұрын

    பகைவனுக்கும் அருளும் மனம் கொண்டவர் முதல்வர்.. உமது முயற்சி திருவினையாகும்..

  • @mustaqshareef5466
    @mustaqshareef54662 жыл бұрын

    நல்ல கலைஞன்.... முதல்வர் பார்வைக்கு கொண்டு போங்கள் சார்...

  • @ganapathykrishanan1289

    @ganapathykrishanan1289

    2 жыл бұрын

    This guy not deserve to see CM if he really eat food . The way he talks about Kalanger and DMK he should not deserve to get help from DMK

  • @narendhiran9496

    @narendhiran9496

    2 жыл бұрын

    👿👿👿👿👿👿

  • @senthilsenthil6329
    @senthilsenthil63292 жыл бұрын

    தலைவர் கலைஞர் ஆசியுடன் தளபதி உங்களை காப்பாற்றுவார்

  • @rajasekaranrajasekaran2918
    @rajasekaranrajasekaran29182 жыл бұрын

    பெரிய நகைச்சுவை நடிகராக வந்திருக்கிற வேன்டியவர்... காலம் மனிதனை எப்படியெல்லாம் மாற்றுகிறது.. மீண்டும் நடிக்க வாங்க சார்....

  • @mariappanvimal7265
    @mariappanvimal72652 жыл бұрын

    கூடிய விரைவில் உங்கள்உடம்பு நலம் பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @anandnarayana1012
    @anandnarayana10122 жыл бұрын

    பாகுபடுத்தி பார்க்காத ஒரு நல்ல முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் நமக்கு கிடைத்துள்ளதால், அனைவருக்கும் நன்மை கிடைக்கும்.

  • @mariappanvimal7265

    @mariappanvimal7265

    2 жыл бұрын

    பாகுபடுத்தி பாக்காத முதல்வர் தான் தீபாவளிக்கு வாழ்த்துக்கள் சொன்னார் 😡😡😡

  • @akbaralia8943
    @akbaralia89432 жыл бұрын

    குண்டு கல்யாணம் லாய்ட்ஸ் காலனியில் உள்ள அவர் வீட்டு மாடியில் ராஜா என்னும் ரசாக் எனது மாமனார். குண்டு கல்யாணம் எனக்கும் அறிமுகம் . நான் தி மு க வாக இருந்தாலும் எங்கள் தலைவர் கட்சி பார்ப்பதில்லை மனிதாபிமான முள்ளவர், முதல்வர் ஸ்டாலின் நிச்சயம் உதவி செய்வார் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். சலாம்.

  • @kesavankesavan1521
    @kesavankesavan15212 жыл бұрын

    நீங்கள் லெட்டர் அங்க குடு இங்க குடுக்க வேண்டாம். ஐயா ஸ்டாலின் அவர்கள் இந்த பதிவை பார்த்தாலே போதும். உங்களுக்கு உதவி கிடைக்கும். விரைவில். அனைவருக்கும் முதல்வர் அவர்

  • @rajendrans1685
    @rajendrans16852 жыл бұрын

    கலைஞரை நீ எப்படியெல்லாம் தனிப்பட்ட முறையில் திட்டினாய் என்பது ஊரறிந்த விஷயம்.இருந்தாலும் எங்கள் தங்க தளபதி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மிகவும் பெருந்தன்மை மிக்கவர்.முதல்வருக்கு நீ மனு போட்டால் நிச்சயம் உதவி புரிவார்.

  • @sheikali1261
    @sheikali12612 жыл бұрын

    இருந்தாலும் மன்னிப்பார் ஸ்டாலின்

  • @spunithavathi6329
    @spunithavathi63292 жыл бұрын

    ஒரு தடவை எங்க ஊருக்கு வந்தீங்க அப்ப நேரில் பார்த்திருக்கேன் பாவம் நல்ல நகைச்சுவை நடிகர் அரசியல் தலைவர்கள் பார்த்து கொஞ்சம் உதவி செய்யுங்கள்

  • @user-hk2bo9sv8q
    @user-hk2bo9sv8q2 жыл бұрын

    முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உதவுவார் அனைத்து பதிவுகளும் இதைத்தான் சொல்லுகின்றன

  • @karthickkarthick6713
    @karthickkarthick67132 жыл бұрын

    முதல்வர் அய்யா தலையிட்டு இவரை காப்பாற்ற வேண்டும் அரசியல் கடந்து பாவம்

  • @ravichandranr.d9335
    @ravichandranr.d93352 жыл бұрын

    கலைஞரைத் தரக்குறைவாக விமர்சித்த உனக்கு ஆண்டவன் கொடுத்த தண்டனை!

  • @kaliamoorthy3926
    @kaliamoorthy39262 жыл бұрын

    அண்ணன் கதை மிகவும் வருத்தமாக உள்ளது

  • @garivalagan8456
    @garivalagan84562 жыл бұрын

    வருத்தமாக உள்ளது சார், கோடி கோடியா கொள்ளை அடித்து. கட்சி தொண்டனுக்கு ஒண்ணுமே கொடுக்கலேயடா அடிமைகளே.

  • @santhoshsanthosh6156

    @santhoshsanthosh6156

    Жыл бұрын

    Makkal panam panku poda-padugirathu !

  • @user-mn2jo4qh2o
    @user-mn2jo4qh2o2 жыл бұрын

    தலைவர் தளபதி அவர்கள் இவருக்கு உதவி செய்ய வேண்டும்

  • @tamilselvan9207
    @tamilselvan92072 жыл бұрын

    தேவை இல்லாம பேசி நேரத்த வேஸ்ட் பண்ணாத முதல்வர போய் பாரு.பேசியே வெளங்காம போனா. இனியாவது பேச்ச கொர வெளங்க பாரு.

  • @marimuthu7326
    @marimuthu73262 жыл бұрын

    God bless 🙌 🙏 you 🙏 sir

  • @rajappas4938
    @rajappas49382 жыл бұрын

    Stalin CM sir should do some help for this man

  • @mayathamizhpiriyan7341
    @mayathamizhpiriyan73412 жыл бұрын

    ஐயா தாங்கள் குணமடைந்து நலம் பெற்று மீண்டும் நடிப்பு உலகத்தின் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்த மீண்டும் இறைவனை இப்போது உள்ள முதல்வர் தங்களுக்கு உதவி செய்வார் நம்புகின்றேன் விஸ்வகர்மாவை வேண்டிக்கொள்கிறேன்

  • @manoharanthangam3495
    @manoharanthangam349512 күн бұрын

    நம் முதல்வர் உதவி செய்வார்.

  • @kens44
    @kens442 жыл бұрын

    ஸ்டாலின் மன்னிப்பார்

  • @manoharanthangam3495
    @manoharanthangam349510 ай бұрын

    நம் முதல்வர் உதவியாக இருக்க வேண்டும்.

  • @krishnamoorthypr930
    @krishnamoorthypr9302 жыл бұрын

    அரசியலில் நீ எப்படி பேசியிருந்தாலும் இன்றைய முதல்வருக்கு ஒரு மனு கொடுத்துபார் உதவிகிடைக்கும்

  • @chingmungyung8175

    @chingmungyung8175

    2 жыл бұрын

    அதென்ன நீ ? மரியாதையா பதிவிடுங்க

  • @Bala-gk3uo

    @Bala-gk3uo

    2 жыл бұрын

    @@chingmungyung8175 vijay

  • @vp2YT

    @vp2YT

    2 жыл бұрын

    @@chingmungyung8175 Please see his old Video of Political meetings. He had used all the bad words, disrespected words for his father aged people and accused them. Here Krishnamoorthy used decent word wrt the context also.

  • @rajesha3604

    @rajesha3604

    2 жыл бұрын

    @@vp2YT correct ah soninga bro.

  • @narendhiran9496

    @narendhiran9496

    2 жыл бұрын

    😀😀😀😀😀😀😃😃😃😀😃😃😃😃😃😃

  • @manoharanthangam3495
    @manoharanthangam349510 ай бұрын

    ஐயா விஜயகாந்த் உடல் நலமுடன் இருந்தால் நிச்சயம் உதவி செய்வார்.

  • @ijazahamed7396
    @ijazahamed73962 жыл бұрын

    God bless you sir... Plz anyone help this man....❤️

  • @vp2YT

    @vp2YT

    2 жыл бұрын

    Instead, the crowd is ready to help you for your kindness approach.

  • @anandharajanandharaj5571
    @anandharajanandharaj55712 жыл бұрын

    God bless you and your family brother ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍

  • @abdulsamadh9848
    @abdulsamadh98482 жыл бұрын

    நீங்கள் கலைஞ்ரை திட்டிய்ச்தை என்னால் மரக்கமுடியவில்லை கலைஞ்சரை திட்டியவர்கள் எல்லோரும் இப்படிதான் கஸ்டபட்டர்கள் வாழ்க கலைஞ்சர் நீங்கள் முதல்வர் ஸ்டாலினை பாருங்கள் கண்டிப்பாக உதவிசெய்வார் மன்னிக்கும் குணம் உல்லவர்

  • @yogeshvarma9464

    @yogeshvarma9464

    2 жыл бұрын

    Comedy ya

  • @sakthixerox8666
    @sakthixerox86662 жыл бұрын

    Wish you a speedy recovery Kundu kalyanam sir

  • @laavandhana6338
    @laavandhana63382 жыл бұрын

    தலைவர் தளபதி மாண்புமிகு திரு .முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உதவுவார்

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su2 жыл бұрын

    Very. Super. Actor. All. Movie. Super. Hit. Movie.🎬👍. 13.11.2021

  • @tsenthil0709
    @tsenthil07092 жыл бұрын

    Very Sad..Hope he recover soon..

  • @jeyaprakashbalu7379
    @jeyaprakashbalu73792 жыл бұрын

    வெள்ளந்தியான மனிதர் ,..நாலம்பெரனும் ..

  • @manoganapathy7078
    @manoganapathy70782 жыл бұрын

    கண்டிப்பாக சசிகலா அவர்கள் உதவி செய்வார்கள்

  • @arunr9855
    @arunr98552 жыл бұрын

    😍😍😍👍👍❣️

  • @kavithat129
    @kavithat129 Жыл бұрын

    கலைஞர் அவர்களை எப்படியெல்லாம் திட்டிணீ ர்கள் இப் பொழுது அவர்களிடமே உதவி கேட்கிறீர்கள் எப்படி சார்

  • @kottaikaruppukottaikaruppu5213
    @kottaikaruppukottaikaruppu52132 жыл бұрын

    God bless you brother

  • @palanidhandapani8473
    @palanidhandapani84732 жыл бұрын

    I hope our honorable C.M. will help you inspite of your criticism about Dmk in the past.Take steps to get appointment from our C.m.

  • @BALAMURUGAN-kk8wd
    @BALAMURUGAN-kk8wd2 жыл бұрын

    Valthukkal valka valrka pallandu pallandu yella valamum and nalla nalamutan vala iraivanai vendukindren

  • @prabhushankar8520
    @prabhushankar85202 жыл бұрын

    Good.

  • @chandrusekar8375
    @chandrusekar83752 жыл бұрын

    மாலை வணக்கம் நண்பர்களே 🙏🙏

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy86042 жыл бұрын

    Don't waste your time in media interviews. Go straight, get the HONURABLE CHIEF MINISTER M.K.STALIN APPOINTMENT. Your needs will be surely considered.

  • @thendralsangam7035
    @thendralsangam70352 жыл бұрын

    👌

  • @babuji8423
    @babuji84232 жыл бұрын

    இந்த பேட்டி ரஜினிக்கு தெரிந்தால் உதவி செய்யுங்கள் ஸார்

  • @sbdurai5611

    @sbdurai5611

    2 жыл бұрын

    Rajini evanikudaa help panninaan vaaya moodudaa

  • @tsphotography4182
    @tsphotography41822 жыл бұрын

    Good

  • @mvenkatesanmvekatesan4916
    @mvenkatesanmvekatesan49162 жыл бұрын

    🙏🙏🙏

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy87332 жыл бұрын

    Sir, Pls approach MKS sir and he would extend all possible help irrespective political hue or bias. Get well soon though your speeches on dias were a tad out of decorum but still your role on screen remained indelible on the minds of cine-goers.

  • @sivaramansiva8418
    @sivaramansiva84182 жыл бұрын

    அரசியல்!!!!!!!!!!!!!சோறு போடாது!!!!!!!!!!பகையை வளர்க்கும்(உள்ளும் புறமும்)

  • @sulthanabdulkadher1213
    @sulthanabdulkadher12132 жыл бұрын

    இத எப்டியாச்சும் முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள் கண்டிப்பாக முதல்வர் அவர்கள் இவருக்கு உதவி செய்வார் ஆனால் இவர் முறையாக போய் அவரிடம் மனு கொடுக்க வேண்டும் அவரது பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் அவருக்கு தெரிய வந்தது என்றால் கண்டிப்பா உதவி செய்வார் செய்யக்கூடியவர் தான் அவர்

  • @stanlysanthosh1563
    @stanlysanthosh15632 жыл бұрын

    மனசுல ஒன்னும் பெரிய ஆசையே இல்லாமல் எதார்த்தமாக பேசுகிறார்... பார்க்கும் போது வருத்தமாக உள்ளது...

  • @sivalingamsivalingam4633
    @sivalingamsivalingam46332 жыл бұрын

    நீங்கள் நம் முதல்வர் கிட்ட உதவி கேட்க வேண்டும் அவர் மீது நம்பிக்கை வைத்து போங்கள் நிச்சயமாக செய்வார்கள் நன்றி

  • @karthikakarthika4405
    @karthikakarthika44052 жыл бұрын

    Plz help cm stalin sir 🙏🙏🙏

  • @anees3876
    @anees3876 Жыл бұрын

    Matured interview pls help him 😢

  • @flavoredgaint7569
    @flavoredgaint75692 жыл бұрын

    நென்சம் போறு ....விட்டால் ....மாற்றம் ஒன்றே மாறாது ....

  • @jessiejenifer6524
    @jessiejenifer65242 жыл бұрын

    Respected C.M.sir please help him sir he may be from opposite party but he is an Indian🙏🙏🙏🙏

  • @sakithyajaga4375
    @sakithyajaga43752 жыл бұрын

    Anna you going to see sasikala amma... She must help you...

  • @chingmungyung8175
    @chingmungyung81752 жыл бұрын

    சின்னம்மாவிடம் பேசுங்கள் நிச்சயம் உங்களுக்கு உதவுவார்

  • @kesavankesavan1521

    @kesavankesavan1521

    2 жыл бұрын

    ஆம் உதவுவார். ஆனால் அது ஊரை ஏமாற்றி உலையில் இட்ட பணம். நோய் தீராது. தற்போதைய முதல்வர் உதவுவார்.

  • @chingmungyung8175

    @chingmungyung8175

    2 жыл бұрын

    @@kesavankesavan1521 ஆமாம் அவரு விவசாயம் செய்து சம்பாதித்த பணம்

  • @lathasuresh4606
    @lathasuresh46062 жыл бұрын

    அதிமுக தலைமை கல்யாணம் சாரை கண்கானித்து உதவி செய்யவேண்டும் புரட்சித்தலைவர் ஆத்மா காப்பாற்ற வேண்டும் காப்பாற்றும்

  • @SaravanaKumar-ul6dp
    @SaravanaKumar-ul6dp2 жыл бұрын

    Pease help him

  • @sheikali1261
    @sheikali12612 жыл бұрын

    கொஞ்ச நஞ்சமா திட்டுன

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan87892 жыл бұрын

    எடப்பாடிஎன்னசொன்னார்எவ்வளவுஉதவிசெய்தார்என்றவிபரத்தைசொல்

  • @mubarakabbas
    @mubarakabbas2 жыл бұрын

    Manusan madiri nadandirukanum.... people easily forget the past...

  • @thajudeenthaj3078
    @thajudeenthaj30782 жыл бұрын

    ஆமாடா நல்லா இருக்கும் போது திமுகவை திட்ட வேண்டியது இப்போது உதவி வேணுமா

  • @josephananchan5869
    @josephananchan58692 жыл бұрын

    உங்களின் பழைய மேடை பேச்சுகளை பின்னோக்கி பாருங்கள் கமல் ரஜினியை எப்படி எல்லாம் தாக்கி பேசியுள்ளீர்கள் கலைஞர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்கு நீங்கள் உதாரணம்.

  • @balapriya8903
    @balapriya89032 жыл бұрын

    சின்ன அம்மா தான் கட்சியையும் தொன்டனையும் காப்பாற்றுவார்

  • @Sandu-oj5bl
    @Sandu-oj5bl2 жыл бұрын

    Instant karma hit back

  • @srihari3011
    @srihari3011 Жыл бұрын

    kALAM EVELO KODIMANUDU.GOVT AND RAJINIKANTH PLEASE HELP. LAST CHANCE NOT LOST CHANCE.KADAVAL MANUSA RUPA

  • @cheliyancheliyan4522
    @cheliyancheliyan4522 Жыл бұрын

    வை இருக்குனு என்னவெல்லாம் பேசுன இப்ப ஏன் MKS ஐ கெஞ்சுற போய் உங்க அம்மா கட்சி காரனிடம் கேளு

  • @rajagururealestates9250
    @rajagururealestates92502 жыл бұрын

    மக்களாகியே எங்களுக்கு தோணுது உங்களக்கு உதவி செய்ய, உங்க கூட இருந்தவர்களுக்கு ஏன் தோணளே. இத்தனைக்கும் பல கோடி புழங்கர இடம் அது. இது தான் உலகம். கண்டிப்பா முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்கள் செய்வார். எதுரி ஆனாலும் அரவனிக்கிர குணம் உண்டு.

  • @natharmeeran9803
    @natharmeeran98032 жыл бұрын

    He supported Evil force Jayalalitha. So he is suffering now

  • @jayakkumarr21
    @jayakkumarr212 жыл бұрын

    Enna pechu pesinada rajni pathi !!!!

  • @anantharaj8791
    @anantharaj87912 жыл бұрын

    Pesumbothu pathu pesunga

  • @davidelango7268
    @davidelango72682 жыл бұрын

    Evanku help panna koduthu..

  • @jehutheultimategodswarrior5089
    @jehutheultimategodswarrior50892 жыл бұрын

    29:00 ரஜினி நல்லவனு சொல்ரவன் கேளு டா

  • @k.m.raguramanraman123
    @k.m.raguramanraman1232 жыл бұрын

    Rajini sir kandippa 10 lakhs koduppaaru

  • @mp.mp123

    @mp.mp123

    2 жыл бұрын

    Sunniya koduparu

  • @TamilSelvan-we2eh
    @TamilSelvan-we2eh2 жыл бұрын

    Ataiya aatdam enna da ?kan poona pin suriuya namaskaaramaa?

  • @msmurugappan2126
    @msmurugappan21262 жыл бұрын

    konjamada paradesi🐕 payal pesuna cooli pesuna cooli

  • @shrikhanthkunnavakkamvinch9400
    @shrikhanthkunnavakkamvinch94002 жыл бұрын

    Evaru pavam. TTV. Side irunthar.

  • @kalpanaprabakar7963
    @kalpanaprabakar79632 жыл бұрын

    j kitta keyka venum

  • @sampathp.sampath4557
    @sampathp.sampath45572 жыл бұрын

    Kandippa. Stalin. Avargal. Uthavi. Chaivar. Ivan. P. Sampath. Salem. Unmaiyana. D. M. K. Thondan.

  • @kumaresand8901
    @kumaresand89012 жыл бұрын

    Pechada.pesuna.

  • @aabishekmattew
    @aabishekmattew2 жыл бұрын

    ஆமாடா நல்லா இருக்கும் போது திமுகவை திட்ட வேண்டியது இப்போது உதவி வேணுமா;;;;;;

  • @irfanafrs9249

    @irfanafrs9249

    2 жыл бұрын

    Ivar.pesiyadu.tappudan.anal.mudalvar.help.seivar

  • @parthasarathy3084

    @parthasarathy3084

    2 жыл бұрын

    Request C.M for HELP. Sure he may help u.

  • @baskarbaskar3989

    @baskarbaskar3989

    2 жыл бұрын

    கவலைப்படாதே நமது முதல்வர் எனக்கு உதவி செய்வார் அதுதான் திராவிட மாடல்

Келесі