ஓடி வருகிறான்.. உதய சூரியன் | தி. மு. கழகப் பாடல்கள் | இறையன்பன் குத்தூஸ் | DMK ELECTION CAMPAIGN.

Музыка

கலைமாமணி இறையன்பன் குத்தூஸ் அவர்கள் பாடிய திராவிட முன்னேற்றக கழகப் பாடல்கள் ...
1. ஓடி வருகிறான் உதய சூரியன்...
2. கம்பீரக் கலைஞர் எங்கள் கருணாநிதி...
3.கல்லக் குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே ...

Пікірлер: 764

  • @selvamanipasupathy5969
    @selvamanipasupathy59693 ай бұрын

    தி்முக இருக்கும் வரை அதற்கு மேலும் இவர் பாடல்கள் ஒலித்து கொண்டிருக்கும் .பெரியார்,அண்ணா,கலைஞர் அவர்களின் புகழ் என்றென்றும் இருந்து கொண்டிருக்கும்.

  • @travelwidathi1824
    @travelwidathi18245 ай бұрын

    2024 இப்போது இந்த பாடல் சல்லிக்காமல் கேட்டுக்‌கொண்டிருக்கும் உடன்பிறப்புகள்

  • @navaneethakrishnan-iv9wg

    @navaneethakrishnan-iv9wg

    2 ай бұрын

    நான் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.நவநீதகிருஷ்ணன்.என் தாத்தா பெரியாருடன் இருந்தவர்.😊😊😊

  • @VelMurugan-kb4qy

    @VelMurugan-kb4qy

    2 ай бұрын

    ஷக்ஷஹ, ஹழழ ழளனளொைமயதமைபத😮🎉😮😢​@@navaneethakrishnan-iv9wg

  • @murralias694

    @murralias694

    2 ай бұрын

    Mudal slave

  • @murralias694

    @murralias694

    Ай бұрын

    Mudal dmk slave

  • @akhtargamingff786

    @akhtargamingff786

    Ай бұрын

    youtube.com/@akhtargamingff786?si=CsdI7IoadLeuW_QJ

  • @arivumozhi6087
    @arivumozhi6087 Жыл бұрын

    என்ன குரல் வளம், என்ன பொருள் , என்ன இசை , வியக்கிறேன், விந்தையான வார்த்தைகள் வாழ்த்துகள்.

  • @nativefoods1661

    @nativefoods1661

    Жыл бұрын

    எழுதியவர் கவிஞர் நாகூர் சலீம்

  • @Subramanian12
    @Subramanian122 жыл бұрын

    எங்கள் அண்ணன் முக ஸ்டாலின் தமிழகத்தில் பெரும்வெற்றி என்று டிவியில் செய்தி கேட்க்கும்போது சன் நீயூஸ் இந்த பாடலை ஒலிபரப்பியது அப்போது மெய்சீலிர்த்துவிட்டது எனக்கு கெம்பீரகுரல் இசை 👌

  • @somujayaraman2917
    @somujayaraman29172 жыл бұрын

    ஆயிரமுறைகேட்டாலும் சலிப்பு ஏற்படாது.ஹனீபா குரல் திமுகவுக்கு கிடைத்தபொக்கிஷம்.தேர்தல் நேரத்தில் ஆட்சி பீடத்தில் அமரவைத்தபாட்டு

  • @mayakrishnanm2875
    @mayakrishnanm28753 жыл бұрын

    தமிழக தமிழ் முதல்வரே பல்லாண்டு காலம் வாழ்க ; வாழ்க;*

  • @karthikeyanv8211
    @karthikeyanv8211 Жыл бұрын

    ஒவ்வொறு தமிழனும் திமுக தொண்டனும் தினமும் ஒருமுறையாவது "ஓடி வருகிறான் உதயசூரியன்" பாடலை கேட்டால் போதும். கழகத்தை எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாது.

  • @ramprasath7268

    @ramprasath7268

    4 ай бұрын

    ஆமா இந்த கேடு கெட்ட ஓங்கோல் கட்சி பெரிய பரங்கிமலை.. புடுங்க முடியாது.. போடா கொத்தடிமை😂😂

  • @SenthilKumar-ju9cx

    @SenthilKumar-ju9cx

    3 ай бұрын

    நாய் நக்கி தான் குடிக்கும் அதுபோல நீங்கள்

  • @assanassan3786
    @assanassan37862 жыл бұрын

    திமுக பாடல்கள் மூலம் நாகூர் அனிபா அவர்களால் தொண்டர்களின் வீரத்திற்கு வித்திடப்பட்டது. பத்தமடை அசன்.

  • @veeraraina9465
    @veeraraina94653 жыл бұрын

    ஐயாவின் குரல் போல் இனிய மருந்து இல்லை

  • @udhayasuriyan7945
    @udhayasuriyan79453 ай бұрын

    இந்த பாட்டு மனதுக்கு தெம்பு தருகிறது வாழ்க DMK அய்யா நாகூர் ஹனிபா அவர்கள்

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Жыл бұрын

    அருமையான அற்புதமான வரிகளில் இசையுடன் கூடிய பாடல்

  • @MrVishwa333
    @MrVishwa3332 жыл бұрын

    இப்போது மட்டும் இல்லை என்றும் முதன்மைச்சர் திமுக தலைவர் கருணாநிதியின் வழியில் ஸ்டாலின் அவர்கள் நிலையா நிற்கும்.🖤🖤🖤🖤🖤❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙

  • @RavikumarT.G
    @RavikumarT.G Жыл бұрын

    இந்த குரல் இனிமை கேட்பதற்கு ஒரு இனிய புத்துயிர் பெற்றது போல் உள்ளது.❣️👌🙏🙏🙏

  • @user-wd1wn9ts7w
    @user-wd1wn9ts7w2 жыл бұрын

    உணர்ச்சி மிகுந்த பாடல்..

  • @sudhakarsudhakar4750
    @sudhakarsudhakar4750 Жыл бұрын

    தினமும் இந்த பாடலை கேட்டு விடுவேன்

  • @bagavathnishant1198

    @bagavathnishant1198

    Жыл бұрын

    அவ்வளவு வெட்டியானாவா இருக்க?

  • @api3413
    @api34133 жыл бұрын

    தி மு க உடன்பிறப்புகளை காலத்துக்கும் கட்டிப்போடும் கம்பீர குரல்...🏴🚩

  • @muruganrmy1672

    @muruganrmy1672

    2 жыл бұрын

    Aa

  • @ramprasath7268

    @ramprasath7268

    4 ай бұрын

    😂😂

  • @user-jp1uc1xu9t

    @user-jp1uc1xu9t

    3 ай бұрын

    𝒂𝒂𝒂𝒂𝒂​@@ramprasath7268

  • @bytpokornykareem8897

    @bytpokornykareem8897

    2 ай бұрын

    🍖 pothumda upi ku

  • @sreesree8794

    @sreesree8794

    3 күн бұрын

    Unmai, semma voice

  • @thirumalain5873
    @thirumalain58733 жыл бұрын

    தி.மு.க. உடன்பிறப்புகளுக்கு புத்துணர்ச்சியுட்டுகிறது.

  • @parthis7927
    @parthis79272 жыл бұрын

    கழகத்தின் கடைசி தொண்டண் இருக்கும் வரை இந்த பாடல் செவிகளில் ஒலித்தது கொண்டு இருக்கும் எம் இனமான தலைவன் கலைஞர் வாழ்க வாழ்கவே

  • @kathisathish4240

    @kathisathish4240

    Жыл бұрын

    Vt

  • @vickykrish95

    @vickykrish95

    Жыл бұрын

    thuuu ithellam oru perumai 😒😒

  • @abuabuabuabu7737

    @abuabuabuabu7737

    Жыл бұрын

    ​@@vickykrish95 பெருமை தாண்டா உண்மை உமக்கு வலிக்கும்

  • @saravananjangam6878
    @saravananjangam68782 жыл бұрын

    ஒரு டீ குடித்துக் கட்சி வளத்து உள்ளனர் நம் தலைவர்கள் ஆகவே நாம் ஒற்றுமையுடன் இருந்து திமுகவை பாதுகாக்க வேண்டும் என் அன்பு தலைபதியார் பாதையில் வழி நடப்போம் வாழ்க கலைஞர் புகழ்

  • @veermanip-yk7vf

    @veermanip-yk7vf

    3 ай бұрын

    ஆம் டீ குடித்து திண்ணை பிரசாரம்.... உழைப்பு அதிகம்❤

  • @baskarselvaraj313

    @baskarselvaraj313

    10 күн бұрын

  • @SManikaraj-xc3mn

    @SManikaraj-xc3mn

    4 күн бұрын

    Kalaingr. போல் ஒரு.pothum.m.k.s.vara.mudiyathu

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam92012 жыл бұрын

    நாளைய விடியல் உதயசூரனுக்கே உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரும்

  • @PounkumarMmasi
    @PounkumarMmasi3 жыл бұрын

    பாடப்பட்டவரும் இல்லை பாடலுக்கு உரியவரும் இல்லை இருவர் புகழ் வாழ்க வாழ்க

  • @abdulsalamabdulsalam7930

    @abdulsalamabdulsalam7930

    3 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @balasubramanian6533

    @balasubramanian6533

    2 жыл бұрын

    லோ

  • @youtubecom3584

    @youtubecom3584

    Жыл бұрын

    SORIYAN ONDU

  • @isna9675

    @isna9675

    Жыл бұрын

    Abdul Kuthoos than itha padunathu avaru uyiroda tha bro irukaru

  • @MrVishwa333
    @MrVishwa3332 жыл бұрын

    பத்து ஆண்டுகளுக்கு பிறகு கை பற்றியது🖤♥️💙

  • @kumaresanlic4619
    @kumaresanlic46193 жыл бұрын

    தி. மு. கழகத்தின் பாடல்களில் இது ஒரு பொக்கிஷம் க. குமரேசன். எழுத்தாளர்.. கவிஞர்

  • @dharshanamoorthy9989

    @dharshanamoorthy9989

    3 жыл бұрын

    Super

  • @anask_n_m_k_r3173

    @anask_n_m_k_r3173

    3 жыл бұрын

    Padunathunu E.M.Hanifa

  • @BalaMurugan-ng5zy

    @BalaMurugan-ng5zy

    2 жыл бұрын

    💓timikaka

  • @selvamm3389

    @selvamm3389

    3 ай бұрын

    ❤❤❤

  • @Sangimalai90
    @Sangimalai909 ай бұрын

    உயிர் மூச்சு உள்ளவரை உதயசூரியன் 🤔🙏🙏🙏 அன்று என் தாத்தா நேற்று என் தந்தை இன்று நான் நாளை என் மகன் எல்லோரும் உடன்பிறப்புகளே 🙏

  • @malaiyandimalaiyandi5395

    @malaiyandimalaiyandi5395

    7 ай бұрын

    🐈🦴🐈🦴🐈🦴😳🦴🐈🦴

  • @SenthilKumar-mq8iu

    @SenthilKumar-mq8iu

    5 ай бұрын

    Adimai family

  • @yuvan155

    @yuvan155

    5 ай бұрын

    போடா புண்ட மவனே 😂​@@SenthilKumar-mq8iu

  • @200_veeran

    @200_veeran

    3 ай бұрын

    Best 200 awards of the year

  • @yuvan155

    @yuvan155

    3 ай бұрын

    @@200_veeran போடா சங்கி பயலே 🤣🤣

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Жыл бұрын

    இசை முரசு. ஹனிபா ஐயா அவர்கள். புகழ் ஓங்குக... திமுக வின். கொள்கை பாடல்களை சுமந்து சென்று பறைசாற்றிய. பேரொளி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾. தலை வணங்குகிறேன்..

  • @RajeshRajesh-jy4yx
    @RajeshRajesh-jy4yx3 жыл бұрын

    இவரது குரல் அருமையாக இருக்கும்

  • @bharathimohan1020
    @bharathimohan10202 жыл бұрын

    இந்த பாடல் என்றைக்கு இயற்றப்பட்டு , பாடப்பட்டதோ அன்றிலிருந்து இன்றுவரை அதனுடைய வீரியம் சிறிதும் குறையவில்லை என்பதுதான், இப்பாடலுக்குரிய சிறப்பம்சமாகும்

  • @ezhilanb9988
    @ezhilanb99883 жыл бұрын

    நாகூர் ஹனீபா குரல் இனிமை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்கள் இந்த பாடல்கள்களை கேட்கும் போது மனசுக்கு புத்துரனவு கிடைக்கிறது.

  • @PRASAD_POLITICS

    @PRASAD_POLITICS

    2 жыл бұрын

    இறையண்பு குத்தூஸ்

  • @user-wc4dz1ov4g
    @user-wc4dz1ov4g7 ай бұрын

    ஐந்தாவது தலைமுறையில் நானும் இந்த குரலிற்கும் உதயசூரியனிற்கும் தொண்டன் 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

  • @ganimohamedali1065
    @ganimohamedali10653 жыл бұрын

    மங்காத வெண்கலக் குரல்..கணீர் என ஒலிக்கும் ஒவ்வொரு சொற்களும், அருமை அருமை. இசை முரசு நாகூர் இ எம் அனீபா அவர்களின் கழகப்பாடல்கள் என்றால் அமுதம்தான்👏👏👏

  • @somuj8542

    @somuj8542

    3 жыл бұрын

    Correct sir

  • @nagarathnam7345

    @nagarathnam7345

    3 жыл бұрын

    Dmk Thalapathy 234 win

  • @RajKamal-zz9qr

    @RajKamal-zz9qr

    2 жыл бұрын

    @@nagarathnam7345 P,

  • @jeyabharathi2690

    @jeyabharathi2690

    2 жыл бұрын

    😭😭🤩😭😭😭

  • @syedoli9824

    @syedoli9824

    2 жыл бұрын

    Nice

  • @yasararabath833
    @yasararabath8333 жыл бұрын

    யா அல்லாஹ்..! நாகூர் ஹனிபா விற்கு செர்கத்தை வழங்குவாயாக...!

  • @ajmals1005

    @ajmals1005

    Жыл бұрын

    இந்த பாடலை பாடியவர் ஹனிபா அல்ல குத்துஸ் அவர்கள்

  • @mathivananm421
    @mathivananm4212 жыл бұрын

    👍 மிக அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க கலைஞர் 👍

  • @assanassan3786
    @assanassan37863 жыл бұрын

    இறையன்பன் குத்தூஸ் பாடல்கள் நாஹூர் ஹனிபா அவர்களின் குரல் போன்று மிக அருமையாக அமைந்துள்ளது. பத்தமடை அசன்.

  • @rajab6382
    @rajab63823 жыл бұрын

    கலைஞர் அவர்களின் பல சாதனைகளை தன்மானம் மிக்க தமிழனின் எழுச்சிவரலாற்றை இளையதலைமுறை அறியும் வகையில் நாகூர் ஹனிபா அவர்களின் குரலில் கேட்டாள் மிகவும் உற்சாகமாக இருக்கும் 🙏🙏

  • @azislamicstatus9482
    @azislamicstatus94823 жыл бұрын

    கலைவர் வரும் நேரங்களில் ஹனீபாவின் குரலில் கூட்டத்தி் அனல் பறக்கும்.. கட்சிக்கு இவரது பாடல்கள் மிகுந்த பொக்கிஷம்..

  • @vengatesan1381

    @vengatesan1381

    2 жыл бұрын

    காலை

  • @stalinstalin9547

    @stalinstalin9547

    2 жыл бұрын

    இவருக்கு dmk ஏதும் செயவில்லை என்பது தான் உண்மை

  • @isna9675

    @isna9675

    Жыл бұрын

    Ithu Hanifa paaduna song illa Kuthoos paadunathu

  • @abdulraheem1696

    @abdulraheem1696

    Жыл бұрын

    @@stalinstalin9547 யார் சொன்னது இவருக்கு கலைஞர் எம்.எல்.சி பதவி கொடுத்து அழகு பார்த்ததது சட்டமன்ற மேலவை உறுப்பினராக தற்போது தமிழ் நாட்டில் இல்லை எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது அம்மையார் இந்திரா காந்தியின் ஆதரவுடன் அதை நீக்கி விட்டார் சகோதரா?

  • @gopisankararavindan954
    @gopisankararavindan9543 жыл бұрын

    அண்ணாவிடமே அன்பு கொண்டவர் இனமான பேராசிரியர் பெருந்தகையார் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய இருவரிடத்தேயும் தோழமை கொண்டவர். கழக கொள்கை முரசம் நாகூர் அனிபா அவர்களின் குரல் கழகம் உள்ள காலம் வரை இந்த நானிலத்தே ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும்

  • @mak_creations_official9186
    @mak_creations_official91863 жыл бұрын

    நான் பா.ம.க வில் இருக்கிறேன் என்றாலும் நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள் அனைத்தும் என்னை உற்சாகப்படுத்தும்....

  • @kamarajjayraman3537

    @kamarajjayraman3537

    3 жыл бұрын

    😂😘😘😘😘

  • @safetythamizha2076
    @safetythamizha20763 жыл бұрын

    இந்குரலுக்கே திமுக விற்கு ஓட்டு போடலாம்

  • @manojmano5962

    @manojmano5962

    3 жыл бұрын

    Podunga nanbaa

  • @dream1191
    @dream11913 жыл бұрын

    இந்த பாடலை கேட்க்கும் போது எனக்கு புது எனர்ஜி கிடைக்கும்

  • @mrblack7398

    @mrblack7398

    3 жыл бұрын

    Yes me also

  • @palanipps

    @palanipps

    3 жыл бұрын

    Yes Exactly!!!

  • @gkvv7711

    @gkvv7711

    3 жыл бұрын

    சத்தியமா.

  • @boobalan669

    @boobalan669

    3 жыл бұрын

    0

  • @NaveenKumar-dv6ls

    @NaveenKumar-dv6ls

    2 жыл бұрын

    Tăv

  • @alagappanmuthiah4032
    @alagappanmuthiah40322 жыл бұрын

    உள்ளம் துள்ளும் இனிய பாட்டு

  • @kumarank4338
    @kumarank43383 жыл бұрын

    இந்த ஒரு பாடலுக்கு எங்கள் சந்ததியினரே அடிமை....

  • @parthis7927

    @parthis7927

    2 жыл бұрын

    உண்மை உடன்பிறப்பே

  • @albinedger498
    @albinedger4983 жыл бұрын

    Dr.kalaignar vazhga.endrum. 🔥 😍😍❤❤❤❤❤💙

  • @abdulkadharnak8353
    @abdulkadharnak83536 ай бұрын

    Super ❤❤❤

  • @elamaranpalanivel5771
    @elamaranpalanivel57713 жыл бұрын

    இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 07/05/2021 🔥

  • @user-pr1yi3wy4r
    @user-pr1yi3wy4r5 күн бұрын

    கமான் செய்துள்ள அனைத்து உயிர் தோழர்களுக்கும் கழக உடன்பிறப்பு கடக்கும் எனக்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤❤❤❤❤

  • @user-lw1pw8xp6j
    @user-lw1pw8xp6j3 жыл бұрын

    🌄கம்பீர குரல் இசை முரசு ஐயா..... நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும் உங்கள் பாடல் எங்களை விட்டு பிரியாது......🖤♥️🖤♥️

  • @somuj8542

    @somuj8542

    3 жыл бұрын

    Correct bro

  • @ayoobayoob2236

    @ayoobayoob2236

    3 жыл бұрын

    Paatiyavar,kuthus

  • @valaiyapathyvalaiyapathy7139

    @valaiyapathyvalaiyapathy7139

    3 жыл бұрын

    We

  • @perumalraj9737

    @perumalraj9737

    3 жыл бұрын

    P

  • @rpramselvam9318
    @rpramselvam93182 жыл бұрын

    இசை யின் இடி ⚡⚡⚡⚡⚡⚡முரசே

  • @venkatachalam1996
    @venkatachalam199617 күн бұрын

    இந்த காம்பீர குரலில் காமராஜர் ஐயா பற்றி பாடி இருக்காலம் அத விட்டு விட்டு இதுகளுக்கு பாடி சக்தி விண் ஆக்கி விட்டிர்கள் ஐயா

  • @sudharani5491
    @sudharani54913 жыл бұрын

    நாகூர் ஹனீபாவின் கம்பீரக் குரலில் பாடல் சிங்கம் போல் கர்ஜிக்கிறது .

  • @kajakaja5755

    @kajakaja5755

    3 жыл бұрын

    I will

  • @faseenafaisal7492

    @faseenafaisal7492

    3 жыл бұрын

    This song sing by iraiyanban kuthoos

  • @ganeshsethu438

    @ganeshsethu438

    3 жыл бұрын

    No

  • @PRASAD_POLITICS

    @PRASAD_POLITICS

    3 жыл бұрын

    Please edit

  • @vinothkumard4588

    @vinothkumard4588

    3 жыл бұрын

    Super

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik2 жыл бұрын

    வேற லெவல் சார் உங்கள் பாடல் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா 💪💪💪 விடுதலை சிறுத்தைகள் கட்சி 🙏🙏🙏

  • @UmaMaheswari-vf3sw

    @UmaMaheswari-vf3sw

    2 жыл бұрын

    Rajesh kalvai

  • @aksarbasha3555

    @aksarbasha3555

    Жыл бұрын

    .vck....2o23..dmk..link......tn...

  • @ganesandmk2480
    @ganesandmk24803 жыл бұрын

    நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள் அனைத்தும் வெற்றி

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi59153 жыл бұрын

    கலைஞர் புகழ் உலகம் அறியும் இன்று சென்னையில் பல முன்னணி நிறுவனங்கள் இருக்கு என்றாள் அதற்கு நம் தலைவர் கலைஞர் தான் காரணம் சென்னையை சிங்கார சென்னையா மாத்தினது ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் உள்ளது எல்லாம் நம் சென்னையில் ❤️❤️❤️❤️❤️படித்தவன் யாரும் தலைவரை இழிவாக பேச முடியாது

  • @kumaraveld30

    @kumaraveld30

    3 жыл бұрын

    Unmai medam nice songs

  • @veermanip-yk7vf

    @veermanip-yk7vf

    3 ай бұрын

    உண்மை

  • @arumugamv7116
    @arumugamv71168 күн бұрын

    கல்லான மனம் கூட கரைந்து உருகும்.அருமை .நாடி நரம்புகள் எல்லாம் முருக்கேறும்

  • @balachandart4484
    @balachandart44843 жыл бұрын

    அருமை அருமை கழக பாடல் என்றாலே ஐயா நாகூர் அனிபா தான்

  • @sasikumarkuppan7590
    @sasikumarkuppan75902 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @ganapathikganapathi2438
    @ganapathikganapathi24382 жыл бұрын

    கேட்க கேட்க இனிக்கும் அற்புதமான பாடல்கள்

  • @arjunanp1395
    @arjunanp13952 жыл бұрын

    Old dmk padalkal Malls karuthukkal thank you very much.

  • @akulandaiveluakulandaivelu3661
    @akulandaiveluakulandaivelu36613 жыл бұрын

    தமிழையும் தமிழினத்தையும் இழந்துவிடாதீர்கள்

  • @mkngani4718
    @mkngani47182 жыл бұрын

    தமிழுக்கு.தலமையின்..சிறப்புகள்....தமிழ்நாட்டில்... ஐயா.நாகூர்.அனிபாவின்..

  • @Soundaraja4568
    @Soundaraja45682 жыл бұрын

    இவர் அபூர்வ குரலைக் கேட்டாலே புத்துணர்ச்சி கிடைக்கிறது

  • @rajasekarr3818
    @rajasekarr38183 жыл бұрын

    இந்த பாடல் மட்டும் அல்ல நாகூர் ஹனீபா பாடிய திமுக பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத பொக்கிஷம்👌👌👌👍👍👍👋👋👋

  • @thanthondivdr6628

    @thanthondivdr6628

    3 жыл бұрын

    Em

  • @dhasarathan7523

    @dhasarathan7523

    2 жыл бұрын

    ஹனீபா

  • @anbalagananbu7396

    @anbalagananbu7396

    2 жыл бұрын

    @@thanthondivdr6628 in

  • @paramasivank3878

    @paramasivank3878

    2 жыл бұрын

    @@dhasarathan7523 hu

  • @nativefoods1661

    @nativefoods1661

    Жыл бұрын

    அந்த பாடலைகளை எழுதியவர் கவிஞர் நாகூர் சலீம்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman95352 жыл бұрын

    தானைத் தலைவர் கலைஞர் புகழ் வாழ்க

  • @akulandaiveluakulandaivelu3661
    @akulandaiveluakulandaivelu36613 жыл бұрын

    என் குலசாமி கலைஞர் கருணாநிதி அய்யா

  • @ramachandrancramajegan2496
    @ramachandrancramajegan24962 жыл бұрын

    நாகூர் E M ஹனிபா அவர்களின் பாடல் களுக்கு நான் அடிமை

  • @aaroorhariprasath1172
    @aaroorhariprasath11724 жыл бұрын

    ஐயா இசை முரசு நாகூர்E.M.ஹனீஃபா வாழ்க வாழ்கவே கழகமே கோவில் தெய்வத்திரு அய்யா கலைஞரே தெய்வம்

  • @fasulushaikh1658

    @fasulushaikh1658

    3 жыл бұрын

    . FASULU D. M. K

  • @magudeeswaran4207
    @magudeeswaran42072 жыл бұрын

    Super

  • @ramasamy2531
    @ramasamy25312 жыл бұрын

    1967 திமுக பொதுக்கூட்டங்களில் பேச்சாளர் தலைவர் வரும் முன்பு காலையில் பந்தல் போட்டு மைக்செட் கட்டி உடனே கொள்கைபாட்டு இதை ஆரம்பித்து விடும்

  • @madhavanc9040
    @madhavanc90403 жыл бұрын

    I AM 50+ BUT WHEN HERE THESE SONGS I BECOME 18 MADHAVAN ADVOCATE VEDARANYAM

  • @hariprasad6577
    @hariprasad65773 жыл бұрын

    Now time 12.55 am I hear this song #odivarugiarudhayasuriyan

  • @Itzz__thanigai__07

    @Itzz__thanigai__07

    4 ай бұрын

    Now 11:55 i heae this song @kallakudikondakarunanithi

  • @kdclicks9721
    @kdclicks97213 жыл бұрын

    கம்பீர குரல்

  • @sivasamysiva5206
    @sivasamysiva5206 Жыл бұрын

    தமிழுக்காக பிறந்ததலைவர்கள்

  • @mahalashmi.g2185
    @mahalashmi.g21853 жыл бұрын

    Super Anna 🔥🔥🔥🖤♥️

  • @ponneeswarijothiraja274
    @ponneeswarijothiraja2742 жыл бұрын

    வேற லெவல் பாடல்🔥🔥🔥🎊🎉😍💖💖🎉🎉🔥🔥🔥

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Жыл бұрын

    இந்த ஒரு பாடல் போதும். திமுக வை எவனும் வெல்ல முடியாது

  • @shamdepak8500
    @shamdepak85003 жыл бұрын

    Super thaliva

  • @aar1560
    @aar15603 жыл бұрын

    கலைக்கு மதம்,கட்சிகிடையது கலையரசிக்கும்ரசிகனுக்கு மட்டுமேதெரியும்

  • @jainudeen9878
    @jainudeen98783 жыл бұрын

    Super nice

  • @nithikarunnithikarun3023
    @nithikarunnithikarun3023 Жыл бұрын

    அப்படியே புல்லரிக்கிறது...இந்தப்பாடல்களை கேட்கும் ஒவ்வொரு திமுககாரனுக்கும் ஒரு திமிர் வருகிறது.புத்தணர்வு கிடைக்கிறது...🖤❤️

  • @ActorVijayTVK

    @ActorVijayTVK

    7 ай бұрын

    இப்படி புள்ளரிச்சிதான் திருவாரூர் மாவட்டம் முழுவதும் திமுக கோட்டையானது. எதோ கலைஞர் எங்க செதுபோன தாத்தா மாறி நெனச்சி ஓட்டு போட்டாங்க. கடைசியில தமிழ்நாட்டை கொள்ளை அடிச்சி ஒரு குடும்பம் உலக பணக்காரன் ஆனதுதான் 50ஆண்டு சாதனை. பொறந்த மண்ணுக்கு ஒரு குண்டியும் செய்யல அந்த திருட்டு பயலுக. தமிழ்நாட்டில் வளர்ச்சியில் பின்தங்கிய முதல் மாவட்டம் திருவாரூர் கலைஞர் மாவட்டம். ஓடி வருகிறார் உதயசூரியன்

  • @malaiyandimalaiyandi5395

    @malaiyandimalaiyandi5395

    7 ай бұрын

    🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌

  • @gdineshkumar455

    @gdineshkumar455

    7 ай бұрын

    Sun Light Dmk mass🎉

  • @indian5286

    @indian5286

    7 ай бұрын

    Mairu varuthu kovam tha varuthu

  • @hussainyafih2747

    @hussainyafih2747

    6 ай бұрын

    ​@@indian5286உண்மை தான் சகோ ஒரு நேரங்களில் அப்படி இருந்த கட்சி பணத்தாள் வழி தவறி விட்டது

  • @sachin__sachin
    @sachin__sachin3 жыл бұрын

    பத்து ஆண்டுகள் பிறகு மீண்டும் உதித்தது உதயசூரியன் 🖤♥️

  • @manikandansoundaiyan6356

    @manikandansoundaiyan6356

    3 жыл бұрын

    Marayavillai.yem.pasam.mendu.m.un.nal.vale.pathayel.thamil.kam.vallyel.nallam.kakka.uyer.tharum.un.udan.peraffai.yeruffom.povathu.oru.murai.than.nanmai.purevom.thamilnaddukka

  • @manojkumarm5821

    @manojkumarm5821

    3 жыл бұрын

    @@manikandansoundaiyan6356 vvv.vvvvvvvvvv. Community

  • @karthisubu3838

    @karthisubu3838

    2 жыл бұрын

    eni epothum maaarayathu suriyan

  • @user-md6tu6yr8q

    @user-md6tu6yr8q

    6 ай бұрын

    ❤🎉 DMK

  • @Asai.R
    @Asai.R3 ай бұрын

    இந்தப் பாடலைக் கேட்டவுடன் என்னை அறியாமல் புத்துணர்ச்சி ஏற்படும்

  • @yuvibalak2674
    @yuvibalak26744 ай бұрын

    நான் திராவிடன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @nowfila5918
    @nowfila59184 жыл бұрын

    Very Nice Voice E M Hanifa

  • @sheikfareed1211
    @sheikfareed12113 жыл бұрын

    Golden voice Haji E.m.Nagore hanifa voice will be best to listen ....

  • @simsonselvaraj6364
    @simsonselvaraj63643 жыл бұрын

    Doctor kalaignar karunanithi valka God bless you sir

  • @chengaivalavan1705
    @chengaivalavan17052 жыл бұрын

    சூப்பர் சாங்

  • @thesinghra
    @thesinghra3 жыл бұрын

    கம்பிரமான குரல் 👍👍... மாஷா அல்லாஹ் 🙏🙏... உண்மையாக இம்முறை தேர்தலில் ஒடி வருகிறது....

  • @sadikbasha584

    @sadikbasha584

    3 жыл бұрын

    Mm

  • @ilangovanilango6503

    @ilangovanilango6503

    3 жыл бұрын

    @@sadikbasha584 l

  • @ilangovanilango6503

    @ilangovanilango6503

    3 жыл бұрын

    @@sadikbasha584 ,,z

  • @kalaiselvankaruthapandi6079

    @kalaiselvankaruthapandi6079

    2 жыл бұрын

    @@sadikbasha584 à🌹æææàæææææææææææææææææææபாப்பா pqa

  • @sullanjayakumar6434
    @sullanjayakumar64343 жыл бұрын

    Super o super

  • @plumbingyuvaraj199
    @plumbingyuvaraj1993 жыл бұрын

    நான் சிறிய வயதில் இருக்கும் போது தேர்தல் சமயத்தில் தெருவில் அதிகம் கேட்ட குறல்

  • @kandhasamy160

    @kandhasamy160

    3 жыл бұрын

    Ss year 1980

  • @kandhasamy160

    @kandhasamy160

    2 жыл бұрын

    Correct

  • @mrkarthiknethaji8687
    @mrkarthiknethaji86873 жыл бұрын

    தென்னகம் மீது சூழ்ந்திடும் இருளை துரத்திய பேரலை வீசியே நாடு முழுவதும் 🙏🙏🙏

  • @murali361983

    @murali361983

    3 жыл бұрын

    👍🏻👍🏻

  • @kingbasheer2058

    @kingbasheer2058

    2 жыл бұрын

    @@murali361983 \a\a\\a\vv

  • @karthick008asokainn2

    @karthick008asokainn2

    2 жыл бұрын

    My blood dmk

  • @a.keerthana7thstd836
    @a.keerthana7thstd8364 ай бұрын

    தி.மு.க தொண்டர் என பெருமையாக சொல்வேன் கழக உடன்பிறப்பு

  • @v.m.baskarbas2515
    @v.m.baskarbas25152 жыл бұрын

    காந்த குரலால் தலைவர் முத்தமிழ் அறிஞர் தெய்வத் திரு கலைஞரை ஈர்த்தவர்.....

  • @jaganajay7606
    @jaganajay76062 жыл бұрын

    Vera leavel song bro😍

  • @Itzz__thanigai__07

    @Itzz__thanigai__07

    4 ай бұрын

    Semma vro

  • @pichaudipichaudi7646
    @pichaudipichaudi76462 жыл бұрын

    சுப்பர்

  • @GunaSekar-ib6hs
    @GunaSekar-ib6hs3 жыл бұрын

    சூப்பர்

  • @mujiburahman2607
    @mujiburahman26077 ай бұрын

    திறமையான முதல்வரை பெற்றுள்ளது. தமிழகம்.

  • @tubebright9154
    @tubebright91543 жыл бұрын

    சூரியன் என்றாலே அது கலைஞர்க்கு அவருக்கு தான் பொருத்தமுடையது. கதிரவன் இல்லையெனில் விடியல் இல்லை. விடியல் என்றால் ஸ்டாலின் அவர்களுக்கு பொருத்தமுடையது.

  • @mugur7113
    @mugur71133 жыл бұрын

    My fv song ❤🖤🔥

  • @mtmusic8715
    @mtmusic87152 жыл бұрын

    Vera 11

  • @ramachandrankarthick342
    @ramachandrankarthick3423 жыл бұрын

    Today now time 4 51 am but am hear

  • @chandramohan3966
    @chandramohan39662 жыл бұрын

    My greatful song

Келесі