கண்ணதாசன் ஒரு பாடலுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு?-கவிஞரின் புதல்வர் நேர்காணல்- 4

• கண்ணதாசன்-தன் இறுதிநாட... -Interview part-1
• கண்ணதாசன் - தன் மரணத்த... கண்ணதாசன் - தன் மரணத்திற்கே ஒத்திகை பார்த்தவர் கவிஞரின் புதல்வர் டாக்டர் கண்ணதாசன் இராமசுவாமி (Interview Part_2)
• கண்ணதாசன் திருமணத்தன்ற... கண்ணதாசன் திருமணத்தன்று நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம்-கவிஞரின் புதல்வர் Dr.கண்ணதாசன் ராமசுவாமி (Interview Part_3)
டாக்டர் கண்ணதாசன் இராமசுவாமி தனது தந்தையும் கவியரசருமாகிய கண்ணதானின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி-பகுதி-4 இதில் கவிஞர் வாங்கிய சம்பளம் எவ்வளவு? காலங்களில் அவள் வசந்தம் உருவான கதை, கண்ணதாசன் எந்த சூழலில் தனது கடைசி பாடலை எழுதினார். பாரதிராஜாவின் முதல் படத்துக்கு கவிஞர் பாடல் எழுதிய பொழுது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் போன்றவற்றை விவரிக்கின்றார்.
#Kannadasan #Nattukottainagrathartv

Пікірлер: 33

  • @user-vl9gc4zr5p
    @user-vl9gc4zr5p3 жыл бұрын

    அற்புதமான பேட்டி!கவிஞரை பற்றிய செய்திகள்! மிக மிக அருமை!

  • @vijayarajanvr7712
    @vijayarajanvr77122 жыл бұрын

    No double meaning or vulgarity in his songs ever made God blessed him 🙏

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu65123 жыл бұрын

    வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மிகவும் சிறப்பு வாய்ந்தது அய்யா வை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அண்ண வே இராசு பாலசுப்ரமணியன் கருவூர்

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman40272 жыл бұрын

    படைத்த இறைவனை தவிர யாராக இருப்பினும் அடுத்தவர்களின் சாரல் எதிலாவது காணபடுவது உண்மை.

  • @murugans6368
    @murugans6368 Жыл бұрын

    உழைப்பால் உயர்ந்தவர்கள்

  • @ramanujam2309
    @ramanujam23093 жыл бұрын

    கவியரசர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது எனக்கு மிகவும் பெருமை. 1976 ஆம் ஆண்டு நான் வேலைபார்த்த அலுவலகத்தில் சிறப்பு விருந்தினராக வந்து மிக அருமையாக உரையாற்றினார். அந்நாளை என் வாழ்வில் மறக்க முடியாது அவர்அருகில்இருந்துபார்க்கும்பாக்கியம் எனக்கு கிடைத்தது . நான்கவிஞரின்தீவிரரசிகன். இந்த 75 வயதில் அவரையும் அவர் பாடல்களையும் நினைத்தப்பார்ப்பதில் அலாதி சுகம்

  • @asdfgfop
    @asdfgfop3 жыл бұрын

    அருமை....

  • @samikanu
    @samikanu3 жыл бұрын

    கவிஞர் கண்ணதாசன் ஐயா கண்ணனின் மறு அவதாரம். இனி அவரைப் போல் பாடலை எழுதத் தான் முடியுமா. முடியவே முடியாது. கவிஞரின். பக்தன் எஸ் ரத்தின மாரியப்பன்

  • @chellappandyveerappan6119

    @chellappandyveerappan6119

    3 жыл бұрын

    .

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai20363 жыл бұрын

    இதுவரை அண்ணாத்துரை கண்ணதாசன் அவர்களின் பதிவைத்தான் பார்த்து வந்தோம். இப்போது கண்ணதாசன் புதல்வர்கள் என்று நிறைய பேர் வருகிறார்கள். தற்போது இருப்பவர்கள் எத்தனை பேர் என்பதை சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @francissusai
    @francissusai3 жыл бұрын

    இவருக்கு கவியரசர் அப்பா ஆனால் கவியரசர் தமிழரின் சொத்து என்றால் தப்பா.

  • @RBchennai99
    @RBchennai993 жыл бұрын

    Kannadasan the great Gentleman Super.

  • @user-wg9bq6gd6n
    @user-wg9bq6gd6n3 жыл бұрын

    கவிஞர் கண்ணதாசனின் ! மகன் என்பதில் மகிழ்ச்சி ! ஏன் தேவையே இல்லாமல் அதிக ஆங்கில சொற்களை பயன்படுத்துகிறீகள் ?! தமிழில் பேச கூச்சமா ?! தமிழன் ஒரு இழிவான இனமா ?! அப்படியென்றால் ! நீங்கள் அந்த இழிவான இனத்தில் பிறந்தவரா ? எங்களைப் போன்ற தமிழ்மொழி ! தமிழ்இனப் பற்று மிக்கவர்களுக்கு ! உங்களைப் போன்ற தமிழ்மொழி ! தமிழ்இனப் பற்று அற்றவர்களின் பேச்சு வேதனையளிக்கிறது ! சித்தர்களும் ! ஞானிகளும் ! பக்திமான்களும் நிறைந்த இனம் தமிழ்இனம் ! சிலபல தமிழ்மொழி பற்று ! தமிழ்இனப் பற்று ! அற்ற தமிழ்இன இழிபிறவிகளால் அது இழிவான இனமாக கருதப்படுகிறது ! வாழ்க தமிழ் ! வளர்க தமிழர்கள் ! ஒழிக ! தமிழ்இன இழிபிறவிகள் ! பாரதி பித்தன் ! தமிழன் ! மலேசியன் !

  • @jayakumarchandrasekar8951
    @jayakumarchandrasekar89513 жыл бұрын

    கம்பன் கண்ணதாசனுகக்கு முன்பிறந்து விட்டது கண்ணதாசன் தவறு அல்ல.

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    3 жыл бұрын

    இப்படியும் ஒரு புகழ் மாலையா! நன்று. நன்று

  • @tamilselvi3034
    @tamilselvi30343 жыл бұрын

    He is a great man. His sing will come through the journey of every human life. He had written everything in human psychology. How they gave only 500 rupees. If bharsyhirsja n co. Will accept less money. All his good things will come back to your family only.

  • @thiruppathim1339
    @thiruppathim13393 жыл бұрын

    Arumai super eccellent

  • @shunbagavallirajasekar3558

    @shunbagavallirajasekar3558

    3 жыл бұрын

    Super speech sir innum kannadasanai pattri sollunga

  • @dineshgnanaseelan6502

    @dineshgnanaseelan6502

    3 жыл бұрын

    Annadurai Kannadasan got better information about Kannadasan

  • @rajarathinamlalithavenugop7301

    @rajarathinamlalithavenugop7301

    3 жыл бұрын

    எங்கள் குடும்பத்தில் கூட பிச்சை க்கார்களுக்குக்கூட இல்லை என்று சொல்ல க்கூடாது என்று என் பாட்டி எங்களுக்கு சொல்லி க்கொடுத்த நாங்கள் கடைப்பிடிக்கும் அறிவுரை

  • @rajarathinamlalithavenugop7301

    @rajarathinamlalithavenugop7301

    3 жыл бұрын

    எங்கள் குடும்பத்தில் கூட பிச்சை க்கார்களுக்குக்கூட இல்லை என்று சொல்ல க்கூடாது என்று என் பாட்டி எங்களுக்கு சொல்லி க்கொடுத்த நாங்கள் கடைப்பிடிக்கும் அறிவுரை

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy34133 жыл бұрын

    Ayya I had the great oppotunity to see Kavingnar sitting in front of his house in 77, 78 ,79s when I was living just close to his house near Rajeswari kalyana mandapam. Many cars used to be parked around Nadesa mudaliar park. He had a trademark banian and an easy chair. Simple looking, high thinking. Great days. Unfortunately I never met him and talked to him as I did not understand the importance of great person living close to my house.

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    3 жыл бұрын

    Yes. You definitely missed the opportunity to speak to a legend. Ok.You were blessed to have his glimpse atleast.

  • @subramanianramamoorthy3413

    @subramanianramamoorthy3413

    3 жыл бұрын

    @@SubramaniSR5612 Yes Sir. In those days, no cell phone and camera too with me . Yes Sir, the live figure of Kavignar resides in my mind. I saw him innumerable days as a routine and also saw his majestic look in white silk shirt on the stage for his daughter's wedding receptions at Rajeswari Kalyana mandapam just opposite to my house in Radha Krishna street behind Agasthiyar temple. I wonder how could he imagine the ideas for each song from there. Paandi bazaar, Rajkumari theatre, little flower school, Agasthiyar temple, Nadesa mudaliyaar park, Rajeswari kalyana mandapam, Arcaot mudaliyaar street MGR productions ,panagal park, that flower smell on road, Saantha and Geetha Bhavan etc, these are the environment Kavingnar and we experienced in our life. Those were calm, peaceful and less populated and less crowded time. Kavingnar would not like this day's TNagar., if lived. He would have written good songs on the T nagar beauty lost. Thinking him I read Tamil and write too.

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    3 жыл бұрын

    @@subramanianramamoorthy3413 - For my small note, the enormous reply you have given is very interesting and expressive. கவிஞர் fulfilled your pet peeve by the song Madras nalla Madras in movie anubhavi raja anubhavi. To set right your feeling of having missed the opportunity to meet கவிஞர், it can be made up to a greater extent if you can venture meeting his son Mr.Annadurai Kannadasan who is a tiger born to a tiger like. You can also do me a great favour. Please share his phone number if you have or if you can get. You can share the number to my e mail below to keep up the secrecy: srsmani30@gmail.com. Regards

  • @subramanianramamoorthy3413

    @subramanianramamoorthy3413

    3 жыл бұрын

    @@SubramaniSR5612 Sir , I donot have Kavignar family phone number. As you advised , when an opportunity arises, I will meet his sons , will get their contact and will certainly share confidentially through your email. Like me, you too are lover of Kavignar. Let us pray For long song life of Kavignar and propagation of our Tamil mother tongue through his literary and art creations for the world and our Tamil community all across the globe. Kavignar vaazhntha TNagar Kaanamal Pona TNagar Kavithai Poonga nagaraatchu Kavingnar Thamizh thentralaachu

  • @madhusubbu178
    @madhusubbu1783 жыл бұрын

    en uyir ulla varai kaviyarasar paadaldhaan miga miga uyardha paadal endru solluven

  • @saran542
    @saran5423 жыл бұрын

    1978 500rs now 50 thousand it's not small money 10 gram pure gold that time only 500 only

  • @govindarajan.3720
    @govindarajan.37203 жыл бұрын

    Sir, mannikanum, unga sagotharar, annadurai alavu ungalin karuthu illai.

  • @deivendrana3592
    @deivendrana35923 жыл бұрын

    உண்மையான கறுத்து

  • @padsv

    @padsv

    3 жыл бұрын

    கருத்து

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    3 жыл бұрын

    @@padsv பிழை திருத்தம் ஒரு தொண்டுதான். நானும் அப்படித்தான்.

Келесі