ஆசிரியர்களுக்கே சாதி புத்தி..Advocate Mathivathani interacts with Presidency College Students

ஆசிரியர்களுக்கே சாதி புத்தி..Advocate Mathivathani interacts with Presidency College Students | Neerthirai
#mathivathani #presidencycollege #caste #mathivathanispeech #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 516

  • @devasagayam3982
    @devasagayam398216 күн бұрын

    மதிவதனி நல்ல பகுத்தறிவு உள்ள பெண்

  • @rajappas4938

    @rajappas4938

    11 күн бұрын

    Yes

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram589916 күн бұрын

    தோழர் மதிவதனி எப்பொழுதும் மனிதநேயம் பேசும் எங்கள் தமிழ்நாட்டின் மகள்

  • @jayasubash9975

    @jayasubash9975

    14 күн бұрын

    பெரியார் பேத்தி.. தமிழகத்தின் சொத்து...

  • @pjsrramesh332

    @pjsrramesh332

    10 күн бұрын

    அனைவரும் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்கிறீர்களா​@@jayasubash9975

  • @duraisamy9416
    @duraisamy941616 күн бұрын

    பிள்ளைகளுக்கு எப்படி சொல்ல வேண்டுமோ அதை அழகான மொழி நயத்தோடு விளக்கம் தந்த சகோதரிக்கு நன்றி.

  • @smohandoss980
    @smohandoss98016 күн бұрын

    அருமையான பேச்சு சகோதரி நன்றி வாழ்த்துக்கள்

  • @sharonchristopher9117

    @sharonchristopher9117

    16 күн бұрын

  • @praveens1774
    @praveens177416 күн бұрын

    மிகச் சிறப்பு👏🏼👏🏼👏🏼 மாணவர்களை முற்போக்கு சிந்தனைக்கு அழைத்துச் செல்லும் கல்லூரி நிர்வாகத்திற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்👏🏼👏🏼👏🏼

  • @thangavelp9913

    @thangavelp9913

    10 күн бұрын

    Excellent motivational presentation! Well done! So much impressive and no one would forgot the valid points she made. Congratulations to the management and the team.

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4u16 күн бұрын

    நல்ல புரிதல் கொண்ட பேச்சு. கல்லூரி மாணவர்களிடம் இது போன்ற முற்ப்போக்கு பேச்சாளர்களை கொண்டு மாணவர்களுக்கு செமினார் நடத்த வேண்டும்.

  • @pushpaselvam9789

    @pushpaselvam9789

    16 күн бұрын

    Exactly

  • @user-pf1ci2lk5h

    @user-pf1ci2lk5h

    16 күн бұрын

    pirpoaku madhi

  • @Murugesan-ck3hy

    @Murugesan-ck3hy

    16 күн бұрын

    நல்ல பதிவு🎉🎉🎉

  • @arivukadalp3179

    @arivukadalp3179

    16 күн бұрын

    ஒரு சிறப்பான பேச்சு ஒவ்வொரு கல்லூரியிலும் நடத்தப் பட வேண்டும். தோழர் மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துகள். அவர்களின் பதிவுகள் எப்போதுமே சிறப்பானதாக இருக்கும். மாணவ, மாணவிகளிடையே நடந்த இந்த உரையாடல் அணைத்து இளம் தலைமுறையினரிடம் சென்றடைய வேண்டும்.

  • @user-pf1ci2lk5h

    @user-pf1ci2lk5h

    14 күн бұрын

    @@arivukadalp3179 - thoo arivu kettavanae

  • @Thyagu42
    @Thyagu4216 күн бұрын

    வணக்கம் தோழர் மதி வதனி 🙏. குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசாது. கேட்ட வார்த்தைதான் பேசும் அருமை.🎉🎉🎉

  • @lakshmikanthansarangapani5771
    @lakshmikanthansarangapani577116 күн бұрын

    அருமையான மாணவர்களுக்கு தேவையான பேச்சு தோழர் மதிவதனிக்கு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @amudavaananr5205
    @amudavaananr520516 күн бұрын

    இவ்வளவு சின்ன வயதில் விசாலமான பறந்த அறிவு பகுத்தறிவு பண்பு தெளிவு முதிர்ச்சி எளிமையான தோற்றம். அப்பப்பா. மிக்க மகிழ்ச்சி.மானமிகு மதிவதனி பணி தொடர வாழ்த்துகள். நிச்சயம் தங்கள் வாழ்கையில் உச்சம் தொடுவீர்கள். அர.அமுதவாணன் சென்னை.

  • @gowdhamank2137
    @gowdhamank213713 күн бұрын

    கல்லூரிக்கு செல்லும் அனைத்து மாணவர்களும் கேட்க வேண்டிய, புரிய வேண்டிய கருத்துக்கள். வாழ்த்துகள்

  • @user-um2nm3cl5p
    @user-um2nm3cl5p16 күн бұрын

    உங்களின் பேச்சை முதனமுதலில் கேட்டபொது மகிழ்ந்தேன். நீங்கள் பெரியதாக வளர்வீர்கள் என்று எண்ணினேன். ஆனால் இந்த சமுதாயத்தில் உங்களின் சேவை மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. உங்களின் சேவை இந்த சமுதாயத்திற்கு மிகமிக அவசியம். வாழ்த்துக்கள் சகோதரி.

  • @ajayaramajayaram8048
    @ajayaramajayaram804813 күн бұрын

    மகளே,மாணவ,மாணவிகளுக்கு நல்லவிதையை விதைத்துவிட்டாய் மிகவும்மகிழ்ச்சியாக இருந்த்து

  • @athithan832
    @athithan83216 күн бұрын

    அருமை யான முன்னெடுப்பு சகோதரி.

  • @user-xg6iw4sc2d
    @user-xg6iw4sc2d16 күн бұрын

    அறிவார்ந்த தெளிவான சொல்லாடல்கள் சகோதரி.பெரியாரின் விதைகள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.❤❤❤❤❤

  • @UdayaKumar-uf1ze
    @UdayaKumar-uf1ze16 күн бұрын

    தோழர் அருள்மொழி அவர்களின் பேச்சை 1977 தேர்தல் கூட்டங்களில் இருந்து கேட்டு வருகிறேன். இவருக்கு அப்பறம் யார் இவ்வளவு புரிதலுடன்-எங்களுக்கு புரிதல்-என்ற எண்ணம் இருந்து வந்தது. கிடைத்து விட்டாய் தோழி "(முழு)மதிவதனி. கோர்வையாக எடுத்துக் கொண்ட - அவர்களே ஏற்படுத்தி கொண்ட - தலைப்பு பிழராமல் மணவர்களுடன் களந்துரையாடி னார். வளர்க உம் தொண்டு. வாழ்க.

  • @mathiazakanm106
    @mathiazakanm10616 күн бұрын

    மீன் குஞ்சுக்கு நீந்த கற்று கொடுக்கவா வேண்டும் மிக அருமை

  • @rajeshteam9838
    @rajeshteam983816 күн бұрын

    பகுத்தறிவு ரீதியான கேள்விகள் பதில்கள் சூப்பர்🎉❤

  • @user-dx8qr9lm5r
    @user-dx8qr9lm5r16 күн бұрын

    புன்னகையோட. பொருப்போடவும். சிரிப்போடவும். அன்பயும். அறிவையும். கலந்து. இத்தனை. அழகாக. அருமையாக.. வியக்கவைத்து. சிந்திக்கும்படி. அருமையாகசொன்னீர்கள். மக்களின்செல்வமகளே. வளமோட. வாழ. வாழ்த்துக்கள்.

  • @Tv-un8gu
    @Tv-un8gu16 күн бұрын

    உங்களின் பேச்சு மிக சிறப்பு

  • @selvaperia8512
    @selvaperia851216 күн бұрын

    அருமை, அற்புதம்,. அறிவு, ஒழுக்கம், ஒற்றுமை, மனிதம் பற்றி இளைய தலைமுறைக்கு மதிவாதணியின் பேச்சு மிக பயனுள்ளது.

  • @jothimanik2896
    @jothimanik289616 күн бұрын

    சிறந்த கேள்வி தெளிவான பதில்.தொடரட்டும் பகுத்தறிவு பணி.

  • @lovelyilaiya4385
    @lovelyilaiya438511 күн бұрын

    அருமையான புரிதல் கொண்ட விவாதம் வாழ்த்துக்கள்

  • @user-rd5cm8lw8e
    @user-rd5cm8lw8e12 күн бұрын

    இளைய தலைமுறைக்கு மதிவாதணியின் பேச்சு மிக பயனுள்ளது.மிக பயனுள்ளது.மிக பயனுள்ளது.

  • @Arokiadass-so7rh
    @Arokiadass-so7rh16 күн бұрын

    Ms.madhivadhani your preaching is very good for students and teachers.Thanks.

  • @rajapalanimuthu8095
    @rajapalanimuthu809516 күн бұрын

    நல்லபுரிதலோடுகல்லூரிமாணவமாணவிகளுக்குபாடமெடுத்தமதிவதினிக்குநன்றி

  • @RajuRaju-ns3uh

    @RajuRaju-ns3uh

    16 күн бұрын

  • @meenakalyan8397

    @meenakalyan8397

    16 күн бұрын

    Sila BJP sangees ivangala 200₹uppies nu solluraanga

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali237316 күн бұрын

    தோழர் மதிவதனி விவாதம் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோதரி உடைய தெளிவான பேச்சு தெளிவான அர்த்தம்

  • @user-pf1ci2lk5h

    @user-pf1ci2lk5h

    16 күн бұрын

    thooooooooo

  • @user-wp7iy7pj4k

    @user-wp7iy7pj4k

    16 күн бұрын

    Dei thevidia payya periyar Islam pathi enna sollirukarunu padichitu Vada potta 😂

  • @user-iz1mc3vk5b

    @user-iz1mc3vk5b

    16 күн бұрын

    ​@@user-pf1ci2lk5h வேற ஏதாச்ச்சு தெரியுமா? த்தூ என்பதை தவிர? த்தூ

  • @user-pf1ci2lk5h

    @user-pf1ci2lk5h

    14 күн бұрын

    @@user-iz1mc3vk5b - thoo thoo - nakku da naayae

  • @Balaji-wc6vr

    @Balaji-wc6vr

    7 күн бұрын

    ​@@user-pf1ci2lk5htharkuri thambikala b jalsa p cross belta

  • @vadivelurajendra1736
    @vadivelurajendra173616 күн бұрын

    தேவையற்றவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் உங்களின் புத்திசாலித்தனமான பேச்சு மிகவும் நன்று.நீங்கள் புத்திசாலிப் பெண்.தெரியாத தீமைகள் மற்றும் பிசாசுகளுடன் வாழும் சமுதாயத்தை திருத்த உங்களைப் போன்றவர்கள் பொதுவெளிக்கு வர வேண்டும்.

  • @user-xg6iw4sc2d
    @user-xg6iw4sc2d16 күн бұрын

    இந்த பேச்சு அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு மாணவர்களிடையே பரப்பப்பட வேண்டும்.நாளைய இந்தியாவாவது சாதியற்ற சமூகமாக மலரட்டும்.

  • @sadheesj3488
    @sadheesj348816 күн бұрын

    சாதி ஒழிப்பின் முதல்படி இந்து மதத்தை விட்டு வெளியேறுவது. மனிதகுலத்தில் பிறந்த எல்லோருமே தாழ்ந்தவர்கள். எண்ணம் தாழ்ந்தது சொல் தாழ்ந்தது செயல் தாழ்ந்தது. அதிலும் தன்னை எவன் உயர்ந்தவன் என்று சொல்கிறோனே அவனே இருப்பதிலேயே தாழ்ந்த சாதி . உயர்வும் தாழ்வும் சாதியில் இல்லை அது மனிதனுடைய குணத்தில் இருக்கிறது

  • @indirajitr8371

    @indirajitr8371

    16 күн бұрын

    Super

  • @Chola-ilamchetcheni

    @Chola-ilamchetcheni

    15 күн бұрын

    தி.க கழகத்துக்கிட்ட சொல்லு இத.சாதிவெறியர்கள்.

  • @user-bv2py5kz9j

    @user-bv2py5kz9j

    11 күн бұрын

    ❤❤❤❤❤❤

  • @mahendravarman997

    @mahendravarman997

    8 күн бұрын

    தோழர் அரசுக்கு கோரிக்கை வைக்கவும் சாதி சமுகம் அற்ற தமிழ்நாடு என அறிவிக்குமா? அதிகாரம் திராவிட கட்சிகளிடம் உள்ளது பள்ளியில்,வேலையில் எங்கு சாதி சான்றிதழ் தேவையில்லை என ஒரு அறிவிப்பாணை தோழர் ஏன் இதை மறுக்கின்றனர் ??? பேசலாம் சாதி இல்லை என மேடை வரை மட்டுமே கீழ் இறங்கினால் ஆனால் சாதியாக பிரிவார்கள் இதுதான் கள எதார்த்தம் அரசியல் கட்சிகள் எந்த தொகுதியில் எந்த சாதி மக்கள் அதிகமாக உள்ளார் என தெரிந்து அந்த சாதி வேட்பாளராக அறிவிக்கின்றனர் முதலில் அவர்கள் மாறவேண்டும் பின்பு எல்லாம் தான நடைபெறும் நன்றி

  • @mahendravarman997

    @mahendravarman997

    8 күн бұрын

    தோழர் அரசுக்கு கோரிக்கை வைக்கவும் சாதி சமுகம் அற்ற தமிழ்நாடு என அறிவிக்குமா? அதிகாரம் திராவிட கட்சிகளிடம் உள்ளது பள்ளியில்,வேலையில் எங்கு சாதி சான்றிதழ் தேவையில்லை என ஒரு அறிவிப்பாணை தோழர் ஏன் இதை மறுக்கின்றனர் ??? பேசலாம் சாதி இல்லை என மேடை வரை மட்டுமே கீழ் இறங்கினால் ஆனால் சாதியாக பிரிவார்கள் இதுதான் கள எதார்த்தம் அரசியல் கட்சிகள் எந்த தொகுதியில் எந்த சாதி மக்கள் அதிகமாக உள்ளார் என தெரிந்து அந்த சாதி வேட்பாளராக அறிவிக்கின்றனர் முதலில் அவர்கள் மாறவேண்டும் பின்பு எல்லாம் தான நடைபெறும் நன்றி

  • @AzhagarasanAzhagarasan-go3rt
    @AzhagarasanAzhagarasan-go3rt9 күн бұрын

    மாணவர்கள் எதிர்காலம் குறித்து அருமையான உரை தோழர் நன்றி வாழ்த்துக்கள்

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu118315 күн бұрын

    தோழர். மதிவதனி ஆற்றிய உரை வளரும் பருவத்தினருக்கு மிகவும் அவசியமானது. இந்த சிறப்பான நிகழ்ச்சி வழங்கியமைக்கு வாழ்த்துகள்.

  • @ganijamali9509
    @ganijamali950916 күн бұрын

    சூப்பர் பேச்சு சகோதரி.

  • @udhayakumars9012
    @udhayakumars901214 күн бұрын

    உங்கள் பேச்சைக்கேட்டுக்கொண்டிருக்கும் மாணவர்களை அவ்வப்போது கேள்வி கேட்டு சோர்வடையவிடாமல் பேசும் திறமையே அபாரம். வாழ்த்துக்கள் சகோதரி.

  • @user-jj8tk4ld5i
    @user-jj8tk4ld5i15 күн бұрын

    அனைத்து மாணவர்களும் பார்க்க வேண்டும் அருமையான கருத்துக்கள் மாணவர்களுக்கு புரிய வைத்தல் அருமை. எழுச்சி தமிழர் கோட்பாடு அரசியலை உள் வாங்கி மாணவர் அவரின் தம்பியாக. உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி. ❤

  • @suresha5404
    @suresha540416 күн бұрын

    தோழர் உங்கள் கொள்கை முழக்கம் தொடர்ந்து ஒலிக்கும் வேண்டும்

  • @user-pf1ci2lk5h

    @user-pf1ci2lk5h

    16 күн бұрын

    thooooooooooooo

  • @aberamisenacabalsamy1390
    @aberamisenacabalsamy139016 күн бұрын

    அருமையான உன்மையான தகவல்

  • @arulakvl5648
    @arulakvl564816 күн бұрын

    நல்ல தலைமுறை உருவாக்கும் பணியில் தோழர் மதுவதனி அவர்களுக்கு பாராட்டுக்கள் தோழ உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @innasimuthu1889
    @innasimuthu188911 күн бұрын

    மிகவும் அருமையான பயனுள்ள பேச்சு. நன்றி தொடர்ந்து இளைஞர்களை நல்வழியில் பயனிக்க வழி காட்டுங்கள்

  • @jaisankarjaisankar5124
    @jaisankarjaisankar512410 күн бұрын

    எங்கள் ஐயா தந்தை பெரியார் இன்றும் என்றும் வாழக 🙏

  • @user-oc6tq6nt2u
    @user-oc6tq6nt2u10 күн бұрын

    மிகவும் எளிதான உந்துதல். பெரியாரின் கருத்துக்களை அருமையாக எடுத்துரைத்தார்.

  • @munusamymoorthy4122
    @munusamymoorthy412216 күн бұрын

    Very good address to the student community

  • @Moorthy_SS
    @Moorthy_SS16 күн бұрын

    Every school and college needed this type of program.. our govt should consider this apply to all over Tamilnadu atleast it will change 1 person avan oru thana mathuvan.. hate propaganda from what’s app university Namma ipdi than break pannalam. As always matuvathini rocks ❤️

  • @mddass9047

    @mddass9047

    16 күн бұрын

    சரியா சொன்னீங்க

  • @user-tx5fd9gy7g
    @user-tx5fd9gy7g15 күн бұрын

    நெகிழ்ச்சியா இருக்கு தங்கமே உங்களின் இந்தத் தெளிவும் மாணவர்களுக்கு அதைச் சொன்ன அழகும்❤❤❤❤❤

  • @iqbai61gany
    @iqbai61gany16 күн бұрын

    இந்தப்பிள்ளையின் மேடைக்கு தனி மரியாதை உண்டு இலங்கையிலிருந்து இந்தப் நிகழ்ச்சி களை எதிர் திர்பார்க்கிறேன்

  • @elayamaransekar3790
    @elayamaransekar379016 күн бұрын

    Awesome speech - Madhivadhani

  • @Karupaiyaperiyar
    @Karupaiyaperiyar12 күн бұрын

    நமது இயக்கத்தின் தோழர் மதிவதனி பேச்சாற்றல் மிக்க சிறந்தது

  • @chelladurai4298
    @chelladurai429816 күн бұрын

    ❤❤❤வாழ்க சமூக நீதி ⚖️⚖️⚖️❤❤

  • @manickams2998
    @manickams299816 күн бұрын

    மதி வதனி நீங்க நாட்டிற்கு அவசியம் வேண்டும் வாழ்க வளமுடன்

  • @kooluchamyv9011
    @kooluchamyv901112 күн бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி மதிவதனியின் அருமையான பேச்சு வாழ்த்துக்கள். நன்றி.

  • @sulthansulthan6179
    @sulthansulthan617912 күн бұрын

    மதிவதனி பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது சிந்திக்க வேண்டிய பேச்சு

  • @rethinama3118
    @rethinama311816 күн бұрын

    நன்றி தங்க மகள் vazka

  • @shinuafhna5800
    @shinuafhna580016 күн бұрын

    woow wt a birllent speech mathivathani sister ivangala maathiri collagela koopuduinga hattsoff pora pookula seemana oru mithi ha aha

  • @parthamaths9341
    @parthamaths934116 күн бұрын

    உண்மை

  • @mbagri6123
    @mbagri612312 күн бұрын

    ❤ மிக மிக அவசியமான கேட்க கூடிய அளவுக்கு கருத்துக்களம்.. சிறந்த பெண்

  • @anbua6738
    @anbua673816 күн бұрын

    அருமை அருமை நல்ல பயனுள்ள உரையாடல்.❤

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan67014 күн бұрын

    சகோதரி மதிவதனி 💐👌 எப்பொழுதும் போல் அறிவார்ந்த பேச்சு

  • @asoknagarajan6325
    @asoknagarajan632511 күн бұрын

    சிறப்பு பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @karpomperiyariam
    @karpomperiyariam16 күн бұрын

    அருமையான உரையாடல் வாழ்த்துகள் மதிவதனி பெல் ஆறுமுகம்

  • @VASANTHMME
    @VASANTHMME12 күн бұрын

    உங்கள் பேச்சை திரும்ப திரும்ப கேட்கும்போது உங்கள் மீது அன்பு கூடிக்கொண்டே இருக்கிறது தங்கை....

  • @Reehaz.jacky0406
    @Reehaz.jacky040616 күн бұрын

    ஸ்ரீநிதி கேட்ட கேள்வி👏👏👏💯

  • @user-ub2er6ot4k
    @user-ub2er6ot4k16 күн бұрын

    வாழ்த்துக்கள் தோழர்

  • @SukumarG-th1du
    @SukumarG-th1du16 күн бұрын

    அறிவாற்றல் தெளிவு மதிவதனி பெயரின் அர்த்தம் புரிகிறது. பெரிய பேராசிரியை... வாழ்க வளர்க....

  • @gurujeya9876
    @gurujeya987616 күн бұрын

    When I was doing my Post Graduation the so-called சாதிய பேராசிரியர்களை பார்த்திருக்கிறேன்.....ஏன் முதல்வரே அப்படித்தான் இருந்தான்....

  • @GopinathanRadhakrishnan-rz3si
    @GopinathanRadhakrishnan-rz3si8 күн бұрын

    மிக சிறப்பான சிந்திக்க வைக்கும் பேச்சு ‌🎉

  • @pr.p.manova6045
    @pr.p.manova604516 күн бұрын

    பல கல்லூரியில் மகளை அழைத்து பயன்படுத்தி பயன்படவேண்டும்

  • @rameshram854
    @rameshram85410 күн бұрын

    ❤ அருமையான விளக்கம்... தெளிவான பேச்சு..வாழ்த்துக்கள்

  • @panneerselvam9631
    @panneerselvam963116 күн бұрын

    அருமை

  • @user-pf1ci2lk5h

    @user-pf1ci2lk5h

    16 күн бұрын

    thooooooo

  • @mahendranr1463
    @mahendranr146315 күн бұрын

    தோழர் மதுவதனி அவர்கள் மாணவர்களை சிறப்பான பேச்சினால் சிந்திக்க வைத்ததுள்ளது அருமை. இதேபோல் நிறைய விழிப்புணர்வு மாணவர்களுக்கு தேவை . வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்தி கொள்ளுங்கள். நன்றி

  • @MrOmniyat
    @MrOmniyat16 күн бұрын

    super speech

  • @ananths4075
    @ananths407516 күн бұрын

    ❤❤❤good 👍

  • @susaigomez8572
    @susaigomez857216 күн бұрын

    My daughter of tamilnadu always great

  • @RaviRavi-xi6yi
    @RaviRavi-xi6yi16 күн бұрын

    இந்த கலந்துரையாடல் மிகவும் பயனுள்ள தகவல்

  • @franciskumar4091
    @franciskumar409116 күн бұрын

    Brilliant! Session with lots of learning.

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar76024 күн бұрын

    அருமையான கருத்துரையாடல் மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு சகோதரி வழக்கறிஞர் மதுவதினியின் பதில்கள் அருமை எதார்தமானது

  • @tilaka233
    @tilaka2338 күн бұрын

    This kind of person we should call to our colleges and schools for honorable speech

  • @user-te6tu6fl1j
    @user-te6tu6fl1j16 күн бұрын

    நீங்க அணிந்துருக்கும் ஆடை மரியாதை கூறியது உங்கள் வார்த்தைகள் மிகவும் தெளிவானது 👌👌👌

  • @makeshmakesh2940
    @makeshmakesh294016 күн бұрын

    சிறப்பான தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் தோழர்.💐💐

  • @puelan5559
    @puelan555916 күн бұрын

    Very good

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy730016 күн бұрын

    இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்காததை ,ஆசிரியர்கள் சொல்ல தயங்கும் சில விசயங்களை, இந்த சமூகத்தில் நல்ல மனிதனாக மாற வேண்டும் என்பதை பொறுமையாக பல விளக்கங்களுடன் மிக மிக அருமையான தமிழில் அழகுபட விளக்கிய சகோதரி மதிவதனியின் பாணி மிகச் சிறப்பானது.மேன்மையானது.வாழ்த்துக்கள்.

  • @arumugam2551
    @arumugam255116 күн бұрын

    Super speech

  • @user-hj1ly2ud2r
    @user-hj1ly2ud2r16 күн бұрын

    Mathivathani.mysister🎉salam.our speech very geret 🎉🎉🎉.md rafiq.j Tamil nadu

  • @loganathankanthan5584
    @loganathankanthan558416 күн бұрын

    Valthukkal

  • @krishnanmurugesan8685
    @krishnanmurugesan86856 күн бұрын

    Nandraga pesugirirgal thodarattum ungal pechchu nandri

  • @gopalkrishnan2610
    @gopalkrishnan26107 күн бұрын

    ஹாய் மது மதனி சிஸ்டர் நீங்கள் டிவி சேனல்களை பேசுவதை நாம் மிகவும் அற்புதமாக கேட்பேன்

  • @velmurugan6718
    @velmurugan67189 күн бұрын

    மிகச்சிறந்த அனுகுமுறை தோழர்!

  • @sheelapaul9231
    @sheelapaul923116 күн бұрын

    Mass good speech

  • @desinghk1432
    @desinghk143212 күн бұрын

    Congratulations for your thoughtful services and compassion ❤️ by the Indian Association of lawyers Tamil Nadu chapter and ISCUF NATIONAL COUNCIL NEW delhi and myself.

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan532316 күн бұрын

    அருமை தெளிவு மிக்க பேச்சு 🙏💐💐💐

  • @krish12t
    @krish12t8 күн бұрын

    உடலல்லாத குரலை காதலிக்கச்சொன்னால் மதிவதினியின் குரல்தான் என்னுடைய நிரந்தர காதலி....! இவரைப்போன்ற அறிவுசார்ந்த பெண்ணைப் பார்த்ததில்லை....

  • @johnjohm2438
    @johnjohm243816 күн бұрын

    Mathivathani rockzzz

  • @vimaladuraisamy2740
    @vimaladuraisamy2740Күн бұрын

    Super ma highly motivative

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha683416 күн бұрын

    அருமையான பேச்சு சகோதரி நல்லா அட்வைஸ் மாணவர்கள் கூட நல்லா உரையாடல்

  • @mygame1366
    @mygame136616 күн бұрын

    🎉🎉🎉super madam 🎉

  • @user-pf1ci2lk5h

    @user-pf1ci2lk5h

    16 күн бұрын

    thooooooooooo

  • @ezhilarasi7965
    @ezhilarasi796511 күн бұрын

    Arumai mathi.Arivi mathi.Neenda nal manakavalai indru theerthathu.Vazhga Valamudan mahaley.👏👍👌🙏

  • @gopalkrishnan2610
    @gopalkrishnan26107 күн бұрын

    நான் என்ன வேலை செய்து கொண்டு இருந்தாலும் அதை அப்படியே ஸ்டாப் பண்ணிவிட்டு உங்கள் டிவி பேச்சுவார்த்தை நான் உற்று நோக்கி பார்ப்பேன்

  • @sakthivelk2570
    @sakthivelk257016 күн бұрын

    அருமை👍

  • @JosephRajaSahib
    @JosephRajaSahib16 күн бұрын

    வணக்கம், சொற்களில் அன்பை புகுத்தி கல்லூரி மாணாக்கர்களுக்கு பகுத்தறிவை நன்குறைத்த தோழர், செல்வி. மதிவதனி அவர்களுக்கு நன்றி மனிதம் பழகுவோம் ...

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah989616 күн бұрын

    I Al ways like to listen she's speech Tamil ucarippu perfect 🌹🇲🇾🌹👍🌹🙏🌹

  • @pichaimuthud5304
    @pichaimuthud530413 сағат бұрын

    Amma, You are putting the basic for a social change. Great.

  • @rational8317
    @rational831716 күн бұрын

    நீரத்திரை help

Келесі