Indru Ivar: கஜா புயல் பாதிப்பு! புஷ்பவனம் குப்புசாமி கண்ணீர் பேட்டி Pushpavanam Kuppusamy Interview
Indru Ivar: கஜா புயல் பாதிப்பு! புஷ்பவனம் குப்புசாமி கண்ணீர் பேட்டி | Pushpavanam Kuppusamy Emotionally Crying | Pushpavanam Kuppusamy Interview
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.
Пікірлер: 184
ஐயோ நீங்கள் ஒருத்தர் தான் எங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.... அதற்கு முதல் வணக்கங்கள்..... உங்களின் ஆதரவு மக்களின் ஆதரவு மட்டுமே எங்களுக்கு
புஷ்பவனம் குப்புசாமி அண்ணனுடைய பதிவு மிகவும் அருமையான பதிவு இது தான் எல்லா விவசாயிகளுடைய உண்மையான மன குமுறல்
@trishnalogusuper9833
5 жыл бұрын
real
" பத்து வருஷத்துக்கு நிரந்தர ஏழை " இத கேட்கவே ரொம்ப பயமா இருக்கே 😢
@ASHOKKUMAR-rj3sc
3 жыл бұрын
Yes
பெத்த புள்ள கை விட்டுவிடும் ஆனால் தென்னம்புள்ள கை விடாது😭😧😭😭😭😭
அருமையான பதிவு கண்ணீர் வர வைத்தது உண் அறிவு எந்த அமைச்சருக்கும் இல்லையே ...
உண்மை தான் அய்யா நாங்கள் உணர்ந்தோம் கஜா புயலின் வேதணைகள்
அண்ணா அழாதிங்க, கடவுள் துணை இருப்பார்...
@bhunabhuvibhunabhuvi8756
5 жыл бұрын
Kadavula???😏😏
எங்களின் குரலாக பேசிய ஐயாவுக்கு நன்றி நன்றி நன்றி
உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை ஐயா ! புரிந்துகொண்டோம் !
அருமையான பேச்சு
எங்கள் கண்ணிர் உங்கள் வரிகள் உருக்கமாக இருக்கிறது 😥😥😥
சூப்பர் ஐய்யா
கண்ணீர் பெருகுகிறது...பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்க்கை மேம்பட இறைவனை வேண்டுகிறேன்...
உம் உணர்வில் எம் உயிரும் கலந்து அண்ணா
பெற்ற பிள்ளை வளர்ப்பிலும் வச்ச தென்னை மர வளர்ப்பிலும் வரவு செலவு கணக்கு பார்க்க முடியாது
உங்கள் கண்ணீர் துடைக்க நாங்கள் உள்ளோம் கவலை வேண்டாம்
100% perfect speech kuppusami sir
@abisai2933
5 жыл бұрын
Right sir neenga pasunathu ellama
பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிபலிப்பு.
Unmai Unmai peechu 👌👌👌👌
Super kuppusamy sir
உன்மையான குமுறல்
salute sir ,,,hope every one rise their voice
OMG..tears came automatically immediately after seeing him crying..such a good person..my friend met him and he was warm and knowledgeable..pls control urself Mr.Kuppusamy..
உண்மையான விவசாயி
Thanks sir. Kupusamy.till to day nobody came.but people are helping us.im sending this message from Chinnaiah(Rajamadam).
நன்றி அய்யா
தமிழ் நாடு என்றால் சென்னை மட்டும்தான் என சில ஊடகங்கள் புகுத்தியது கொடுமை .சென்னையில் வெள்ளம் வந்தது எத்தனை செய்தி எவ்வளவு நிவாரணம் வந்தது ஆனால் இப்போ?
@RajaRaja-eq3de
5 жыл бұрын
Imambb Imambb
@harisaravanan8005
2 жыл бұрын
Correct ahh sonninga bro ithe than enakum oru kovam
அருமை அருமை
நன்றி
அய்யா நிங்கள் அரசியலில் வாங்க...
அருமையான பேச்சு. அவசியமான பேச்சு.
Hats off pushpavanam sir, clearly explained
பாட்ட கேட்டவுனே புல்லரிக்குதே அப்போ அனுபவித்த மக்களின் நிலை எப்படி இருந்திருக்கும் வேதனை 😭😭😭
Save Pudukkottai
நல்ல பாடகர் நல்ல
விவசாயியின் பேரிழப்பை உங்க கண்ணுல காட்டிடிங்க குப்புசாமி ஐயா!
Inga current ila...thanni ilama evlo kashta padranga....yelaru vanthu pakranga Ana onu marala....#save delta😞
correcta soninga aiya
@ajayperumalm9158
5 жыл бұрын
Engalil oruvar
So sad
ஐயா கண்கள் கலங்காதீர்கள்😢😢 நமக்கும் ஒரு காலம் வரும்.
super sir very very good
Super ayya
வலி பரவட்டும் . வழி பிறக்கும்
superrrr sirrrr
Super bro
Ayya super
Sir Really Hero Sir....
காலம் வரும் சார்
sopar
sir....super sirrrrr........
iyoooo pavam
கேட்டேன்... கவலைப்படாதீர்கள்... நம் சமுதாயம் காப்பாற்றும் சமுதாயம்.. அழிக்கும் சமுதாயம் அல்ல...
Good heart human
இறைவன் அவர்களை கரம் செய்வார் 😢😢
Ur song made me cry. Pls anna, let us pray for god's bless and grace. Dont cry anna. 😞😞
@RajaRaja-eq3de
5 жыл бұрын
nalrani08
Super sir
Salute kuppusamy
😢😢😭😭
He is great predictor and conservative
I am very very feeling sir
Anchor sir. Unga thoppai romba adivangitu
Kavalaipadathinga sir
Arumi Arumi🙏🙏🙏
anna don't cry please iam also getting all god's are here to help.soon u will get all the trees will grow
பத்து ஆண்டு நிறந்தர ஏழை உண்மை
arumai.....nanum vedaranyam than.,
Gereat brother I like it your. Fell But wer r go Anader. All singer Kj. Sp. S janake. P susela. Hari haran. Unikrisnan Uniemenan. Or all
At present rain situation?
MR. KARTHIHAICH CHELVAN! PLEASE AVOID SUPPORT TO RULING PARTY AND GOVERNMENT. PLEASE TRY TO REALIZE THE POSSIBILITIES OF THE GOVERNMENT. WHAT IS YOUR OPINION FOR NOT UTILIZE THE DEFENCE FORCES.?
@Top10Points
5 жыл бұрын
Karthikai selvan is not supporting govt.He tries to bring the words from kyppusamy by telling the scenarios.
Punch speech
😢😢😢😭😭😭😭
Very painful to hear the grave situations in the Delta region...... The government - both center and state have big responsibility in this matter. India as a great power in the Asian subcontinent should have acted upon. But, I don't know why?
Sir Yungall Pechu Kangalill Kannierrr Varukirathuu... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 Vivasayam Valarattumm.. 🙏🙏🙏🙏🙏🙏🙏
Kuppusamiaimbleamgover
ஐயா
Antha government um nammala kappatha varathu, naam Sikiram meendu varuvom kavala padathinga nu solla mudiyala, thairiyam ah irunga ayya...
😢😢😢😢😢😢😢
Nanum tanjavur dis
Enaikum kanner varuthu sir😂😂
எங்கள் இழப்பு நிவர்த்தி செய்ய முடியாது.
Super Sir... Rempa vethanaya iruku.. Government no use
IVAR THAAN MANIDHA NEYAM MIKKA MANIDHAR..... VAALGA AYYAA
Sariyana kelvi Annea
Oru farmer thaan theriyum another farmers pain so sad to C the Gaja Cyclone effected villages 😔NYc interview 👌🏻 iya sonna thu pola thaan Srilanka war 2009time nadantatu after war 2weeks later UN leader visited the war zone . So real truth not came out. Politicians not working on time.
வணக்கம்.ஐயா குப்புசாமி நல்லது.சொன்னாரு.அவங்க கஷ்டத்த பகுந்துக்கிட்டாரு.ஆனால் ஊடகம் அவர்களே நீங்க உங்க விளம்பரத்த தா பாக்குரிங்க.ஏதோ.ஒரு நடிகை நடிகரோ அல்லது அரசியல்வதியோ எங்கோ ஒரு தீவுல. இல்ல ஏதோ காட்டுக்குள்ள ஒரு பிறந்த நாள் கொண்டடுன உடனே.அங்க போய் கலந்துக்கிட்டு லைவ்வா அந்ந செய்தியை போடுவிங்க.ஆன என்மக்கள் கஷ்டப்படுறத நீங்க ஏன் செய்திய போடல.அங்க வாய்பேசமுடியாத ஐந்தறிவு ஜீவன் இரவுமுழுவதும் மேல விழுந்த மரத்த சுமந்துக்கிட்டு எவ்வளவு வலியச்சுமந்து இருக்குமுன்னு நமக்கு யாருக்காவது தெரியுமா.அங்க இருந்த குழந்தைகளை நம்ம நல்லபடிய தூங்கவைக்க முடியலன்னனு அவங்கள பெத்தவங்க அவங்க கஷ்ட படுறத பாத்து இவங்க எவளோ கஷ்டப்பட்டுருப்பாங்கனு தெரியமா.இப்போ எல்லரையும் பேட்டி எடுக்கிறிங்க நல்லது செய்யனும்னு இருந்த களத்துல இறங்கி உண்மை நிலவரத்தை காட்டுங்க.அது போதும்.
Antha kadavuluke namma nilamai theriyavilliye anna
Anna please alatheenga
Here human does not respect the feelings of other human.then how they will feel for trees. In this fast moving world every thing is product for money.
Good interview. But - Emotional speech does not solve all problems. Helicopter cannot be operated when it is high winds. We first have to save the mangrove forest, keep native trees and recognize global warming. Stronger and more common storms are reality now...Tamil Nadu should get reaady
same thing happened during ockhi cyclone .... wood cutting machine is more important than anything..
@selvarjbalakrishnan8723
5 жыл бұрын
Save deltas helping affected people
Dei adapaavingala idhakkuda dislike pannuringale da
Central Government should give timely help for our Delta Former's - Brothers
Ethai kettu nan katheri vitten😢😢😢
Save delta
Eyarkayin kaiyil naam oru bommai Adhu sila neram nammai paadaipaduthugirathu
FOR CHENGE Dr ANBUMANI
Government enne anna seiyapoguthu
sir neenga nivarana pani seivathu ku mudhal nandri apram please neenga aluvathinga tamil nattoda nilamai endraikko mari pochu kandippa orunaal marumnu nambalam
Nammathan dailyume seethu setthu vanthukituirukom
Unmaya intha video kooda dislike panringaley neengam manushaney ela da.