இடுப்பு வலிக்கு தீர்வு வந்தாச்சு | A Complete Solution for Back pain | Dr. Raja

Royal Multi Care
pro.visicards.in/royal-multi-...
Mogappair Branch
No: 283, Nolambur Phase 2 Salai,
Mogappair West, Chennai - 600037
Land Mark : Near EB office, Cheap & best saloon.
Thamparam Branch
No: 5, GST Road, Irumbuliyur,
Thambaram West Main Road,
chennai - 600045
Coimbatore Branch
FCI Road Extension, Ganapathi,
35, Ganthimaa Nagar to FCI Godwon Rd,
Near Ganapathi Fire Station - 641006
+91 9677057374
+91 7200030550
Mail : feedbackroyalmulticare@gmail.com
Website : www.royalmulticare.com
Instagram : royalmulticare?...
Facebook : / royalmulticare.royalmu...

Пікірлер: 266

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Жыл бұрын

    இன்றைய உலக சூழலில்,நிறைய மக்கள் அனுபவித்து வருகின்ற, முதுகு தண்டுவட பிரச்சனை எனக்கும் முதுகு தண்டு வலி காரணமாக, ஆபரேஷன் செய்ய சொல்லுகிறார்கள், தங்களை போன்றவர்கள் என்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ள அருமையான, அறிவார்ந்த பதிவுக்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 🙏

  • @abrarmohamed-nn2wx

    @abrarmohamed-nn2wx

    4 ай бұрын

    Unga problem tan enakum nan sidha treatment eduthutu iruken

  • @thilagamp4505

    @thilagamp4505

    3 ай бұрын

    விளம் பரத்தை.பார்த்து.ஏமாற வேண்டாம்

  • @balajin8889
    @balajin88892 жыл бұрын

    இப்போது இருக்கும் சூழலில் பெரும்பாலானவர்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தாங்கள் தரும் சிறந்த தீர்வாக இந்த பதிவு அமைந்துள்ளது.. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @manjulakrishnamurthy4467

    @manjulakrishnamurthy4467

    Жыл бұрын

    Vazhga VAZHGA VALAMAGA NALAMAGA VAZHTHUKKAL

  • @sarojinivelayudham5724

    @sarojinivelayudham5724

    Жыл бұрын

    Lllllllllll

  • @sarojinivelayudham5724

    @sarojinivelayudham5724

    Жыл бұрын

    Lllll

  • @sarojinivelayudham5724

    @sarojinivelayudham5724

    Жыл бұрын

    Lll lid on

  • @sarojinivelayudham5724

    @sarojinivelayudham5724

    Жыл бұрын

    8

  • @rrrbabu2705
    @rrrbabu2705 Жыл бұрын

    உங்களுடைய மருத்துவ அருமையாக உள்ளது இன்று மிக்க மிக்க கோடான கோடி நன்றிகள் அண்ணா

  • @SenthilKumar-dd3tg
    @SenthilKumar-dd3tg Жыл бұрын

    மிக அருமையாக லிளக்குகிறீர்கள். மிக்க நன்றி சார்

  • @madeswaran4563
    @madeswaran45636 ай бұрын

    திரு மருத்துவர் அவர்களுக்கு வணக்கம் தங்கள் விளக்கமும் செய்முறையும் அருமை மக்களின் பணியே மகேசனின் பணி வாழ்த்துக்கள்

  • @divyarayappar3587
    @divyarayappar35872 жыл бұрын

    Thank you sir வாழ்க வளமுடன்

  • @user-ln2ik9tl5x
    @user-ln2ik9tl5x4 ай бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் டாக்டர். என் வலிக்கு விடுதலை டாக்டர். Thankyou so much Doctor Azeez Nadukkadai

  • @karthikeyank1664
    @karthikeyank16642 жыл бұрын

    Ungalukku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 nandri sir.

  • @yogayoga5783
    @yogayoga57832 жыл бұрын

    Thank you Sir u are a good human being great sir god bless you stay blessed 🙏🙏🙏

  • @jeyatharanmenaka4793
    @jeyatharanmenaka47932 жыл бұрын

    மிக்க நன்றி Doctor

  • @noorjan1002
    @noorjan10024 ай бұрын

    Superb explanation sir.... Nenga sonna problem enaku iruku nenga sonna ellame unma... Tq so much sir

  • @anulogan1969
    @anulogan196926 күн бұрын

    டாக்டர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @shairamshairam2329
    @shairamshairam23294 ай бұрын

    மிக அழகாக விளக்குகிறீர்கள் மிக்க நன்றி

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu7972 жыл бұрын

    வாழ்கவளமுடன் சார் அருமையானதெளிவான எளிமையான விளக்கங்கள் உடற்பயிற்சியின்மூலமேசரி செய்துக்கொள்ளலாம்என்பதை அழகாகசொல்லிக்கொடுப்பது சிறப்பு..நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்

  • @irudayaseeli335

    @irudayaseeli335

    Жыл бұрын

    சார் எனக்கு முட்டி பக்க வாட்டில் வீக்கம். என்ன காரணம் சார்

  • @shivamchannel7342
    @shivamchannel73426 ай бұрын

    நன்றி நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது

  • @kavimelmisandy
    @kavimelmisandy2 жыл бұрын

    thank you so much for your tips sir.. really appreciate it.. 🙏

  • @jayaveruuniceseeli6379
    @jayaveruuniceseeli63792 жыл бұрын

    Thank you.Super exercises.Fine.

  • @subhashinir5947
    @subhashinir59472 жыл бұрын

    Tq so much by ur tips I'm releving fm pain. 🙏🙏

  • @meenan5262
    @meenan52622 жыл бұрын

    Thanku you.doctor. all information very bennifit

  • @sudhashankar6379
    @sudhashankar63792 жыл бұрын

    Good Morning! I request camera should zoom to the tab of Dr Raja when he points to any particular nerve/joint etc while explaining about...i consider myself lucky and all the viewers too that his sincere attempts in each of his videos are unimaginable and highly beneficial

  • @rathisenthil994
    @rathisenthil9942 жыл бұрын

    ரொம்ப நன்றிங்க 👌👍👍🙏🙏

  • @Siva-ud6jo
    @Siva-ud6jo2 жыл бұрын

    Thank you sir this video very useful to me ❤️

  • @kalusartgallery8264
    @kalusartgallery82642 ай бұрын

    Tonnes and tonnes of thanks Sir. A very useful video for people like me. Very informative and easy exercises too. Kodaanu kodi Nandrigal Sir.

  • @srinivasugiramakrishnan110
    @srinivasugiramakrishnan1102 жыл бұрын

    Great Cellam நான் உன்னால் பார்த்தது உன்னில் பார்த்தது the great Tirumalai Krishnamacharya ஆனால் அவர்தான் யோகாவை அதாவது கடந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் மருத்துவத்திற்காக எடுத்துச் சென்றவர் என்ற அளவில் அறிந்துள்ளேன் ... மனதில் ஒரு நிறைவு உன்னுடைய வீடியோஸ் பார்க்கும் பொழுது வாழ்க உனது புகழ் வளர்க உனது தொண்டு வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @sjsusipriyadharshini9554
    @sjsusipriyadharshini95542 жыл бұрын

    Pls post exercise for pain in particular area(anaesthesia injection give n during delivery time)

  • @salmafalin4621
    @salmafalin4621 Жыл бұрын

    Very useful 👌thanks Doctor 😊👍

  • @akilakumar7316
    @akilakumar73162 жыл бұрын

    எனக்கு வயது 60.டாக்டர் மேற்குறிப்பிட்ட நிலைகளில் சிலவற்றில் தொந்தரவு உள்ளது.L4,L5 ல் தவறுகள் உள்ளனவாம்.பாரம் தூக்கியதால் வந்த விளைவு என்கிறார் மருத்துவர். இரண்டு வருடங்களாக சியாட்டிகாவினால் மிகமிக அவதியுற்றேன்.என்னால் முடிந்தவரை சில உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன்.டாக்டர் செய்து காட்டிய உடற்பயிற்சிகள் மிக உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.மிக்க நன்றி டாக்டர்!🙏

  • @premaragagovindan4007
    @premaragagovindan40075 ай бұрын

    Om shanti from bk center Dr lots of blessings to u

  • @manimegalaisamidurai4393
    @manimegalaisamidurai43933 ай бұрын

    Thank you so much doctor. Enakku intha problem irukku. Left side pain.

  • @devigathangaraju8965
    @devigathangaraju89652 жыл бұрын

    எனக்கான தீர்வை தெளிவாக சொன்னீர்கள்.மிக்க நன்றி டாக்டர் 🙏🙏

  • @dominicsavio8923

    @dominicsavio8923

    2 жыл бұрын

    Thank. You. Doctor.

  • @crafts4fans421
    @crafts4fans4218 ай бұрын

    Thank you so much Dr🙏 Dr.Your parents are very gifted “God Bless you”Dr.🙏

  • @shanthimohan8228
    @shanthimohan82282 жыл бұрын

    Nandri sir valga valamudan

  • @indumathianandaram9488
    @indumathianandaram94885 ай бұрын

    Very good explanation you very much sir

  • @dlatha9096
    @dlatha90962 жыл бұрын

    Super Dr Thank you

  • @sujib4083
    @sujib40832 жыл бұрын

    Thank you doctor🙏🙏🙏

  • @renuga543
    @renuga5435 ай бұрын

    Romba nandri enaku eruku current vachen phshiyo

  • @vickytvm5235
    @vickytvm52352 жыл бұрын

    அண்ணா உடல் எடை குறைய டிப்ஸ் சொல்லுங்கள் அண்ணா.

  • @drchandru4529
    @drchandru45295 ай бұрын

    Excellent Doctor

  • @sabilabanu6779
    @sabilabanu6779Ай бұрын

    Thank you sir miga payanulla thagaval

  • @velvizhimarty7569
    @velvizhimarty75692 жыл бұрын

    Super sir diskpainku nala exercise solikuduthunga sir romba thanks sir

  • @rameshb6399
    @rameshb63992 жыл бұрын

    Very good information.

  • @sridevi6979
    @sridevi6979 Жыл бұрын

    Great explanation thks

  • @tamilmangaiyinkaivannam6102
    @tamilmangaiyinkaivannam61022 жыл бұрын

    Very nice explain tq u

  • @palanivelrajak8023
    @palanivelrajak8023 Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @shanthakrishnan3868
    @shanthakrishnan38683 ай бұрын

    Excellent video .very useful.

  • @veeramubin
    @veeramubin5 ай бұрын

    ரொம்ப நன்றி ஐயா

  • @rbsmanian729
    @rbsmanian729Ай бұрын

    மிகவும் நன்றி..

  • @aproperty2009
    @aproperty20096 ай бұрын

    God bless you 🙏

  • @shobhanakannan4986
    @shobhanakannan49862 жыл бұрын

    TK you dr for this video. I have been experiencing sciatica for a few yrs . Off late once I get up in d morning my lower back is rigid for sometime and then becomes normal. So iam unable to bend for sometime. Iam a teacher n i drive my two wheeler and also had c.section delivery twice. If I follow these excercise is that enough or should I do more. If so pl upload a few more exercises for this purpose. Tk you.

  • @user-un4qt9kx7x
    @user-un4qt9kx7x11 ай бұрын

    Thank you this is good news

  • @Gopalreddy30924
    @Gopalreddy309248 күн бұрын

    Good knowledge in back pain

  • @santhakumarm9799
    @santhakumarm97993 ай бұрын

    நன்றி டாக்டர்

  • @hariprakash2903
    @hariprakash29032 жыл бұрын

    அதிக நேரம் நிற்க முடியாது

  • @Rockme893
    @Rockme8932 жыл бұрын

    ரொம்ப அருமை நண்பா நீங்க இங்கே வாருங்கள்

  • @guruvgm5021
    @guruvgm50216 ай бұрын

    Thank you so much Dr🎉😊

  • @brindham4990
    @brindham49902 жыл бұрын

    Hi sir.I am facing tailbone after normal delivery. Can I follow this execrise

  • @Sangaridayalan
    @Sangaridayalan7 ай бұрын

    Thank you so much sir 🙏🙏🙏

  • @shanthirajappan
    @shanthirajappan5 ай бұрын

    Vazlha Valamudan. Any exercise for finger pain

  • @sharanyam2982
    @sharanyam29822 жыл бұрын

    Thank you sir

  • @jayanthirupashankar8090
    @jayanthirupashankar80906 ай бұрын

    God bless you

  • @sulochanasamuel1066
    @sulochanasamuel10662 жыл бұрын

    Thanks a lot sir🙏👌 valuable solutions

  • @Smartsanthosh1324
    @Smartsanthosh13246 ай бұрын

    Thank you so much sir👍👍

  • @shairamshairam2329
    @shairamshairam23294 ай бұрын

    மிக்க நன்றி

  • @gopalakrishnanduraisamy5409
    @gopalakrishnanduraisamy54092 жыл бұрын

    Excellent. Thanks sir. Your service is very good.

  • @balakrishnanchinnakannu269
    @balakrishnanchinnakannu2692 жыл бұрын

    Thank you so much sir

  • @mehabubas8378
    @mehabubas83784 күн бұрын

    நன்றிசார்

  • @g.bhuvimalar575
    @g.bhuvimalar575 Жыл бұрын

    Tq Sir very useful

  • @prabavathirr1247
    @prabavathirr12473 ай бұрын

    Super thank you sir

  • @sharanyaammu2402
    @sharanyaammu24022 жыл бұрын

    U r great

  • @bk.raja.bk.vanarani1587
    @bk.raja.bk.vanarani15872 жыл бұрын

    Thank you sir 🙏

  • @user-eg4kb1cw8m
    @user-eg4kb1cw8m2 жыл бұрын

    Tq sir 🙏🙏

  • @chitrajayachandiran6760
    @chitrajayachandiran67602 жыл бұрын

    Thank you doctor

  • @jeyakumarjeyakumar9883
    @jeyakumarjeyakumar98832 ай бұрын

    Thanks sir, super.

  • @NagaLakshmi-dp6qb
    @NagaLakshmi-dp6qb6 ай бұрын

    Thank you sir 🙏🙏🙏🙏

  • @shanonshanon612
    @shanonshanon6122 жыл бұрын

    ரொம்ப நன்றி அண்ணா

  • @sharulatha183
    @sharulatha1832 жыл бұрын

    Thank yu brother

  • @Saravanan-nn2vk
    @Saravanan-nn2vk Жыл бұрын

    நன்றி

  • @priyangasellappillai4907
    @priyangasellappillai49072 жыл бұрын

    Sir.... Adenomyosis ku treatment home remedies and solutions solunga

  • @swamyekfc8555
    @swamyekfc8555Ай бұрын

    Thank you dr 🙏

  • @njfashions3571
    @njfashions35715 ай бұрын

    Sir explain about ligamentum flavum hypertrophy

  • @jchandrajagan9086
    @jchandrajagan90862 жыл бұрын

    Thanks bro

  • @sasirekha8226
    @sasirekha8226 Жыл бұрын

    Sinus headache ku tips sollunga dr pla

  • @selvichandhru3147
    @selvichandhru31472 жыл бұрын

    Dear sir Very informative and very useful message thank you

  • @ashakarthik6225
    @ashakarthik62256 ай бұрын

    Sir tail bone pain ku excercise sollunga sir

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam95448 ай бұрын

    THANKS Dr

  • @vimalabalu3422
    @vimalabalu34222 жыл бұрын

    Have undergone spinal fusion L5 S1 in 2009, yet not relieved of low back pain. Of late I am having numbness in the low back region which after a few minutes of standing spreads to under feet. Can you please demonstrate exercises to relieve the numbness?

  • @indusdetergentssoapoil6745
    @indusdetergentssoapoil6745 Жыл бұрын

    Doctor please advise on right side strain of lateral hip , buttocks, lateral thigh pain with tingling only at rest.thank you

  • @KDM_lhs
    @KDM_lhs Жыл бұрын

    Thanks 😊

  • @geetharaj1187
    @geetharaj11872 жыл бұрын

    எனக்கு எல் 4-எல்5 பிரச்சினை உள்ளது,தொடை சைடுல வலி இருக்கு, இதற்கு என்ன எக்ஸசைஸ் பன்னலாம்

  • @chitramurugesan7725
    @chitramurugesan77256 ай бұрын

    Supper my son

  • @abdullahabux299
    @abdullahabux2992 жыл бұрын

    Sir enakku 15s1 retrolisthesis solli irukkaanga , kaal fulla marathupodu sir morning two hours mattum Dr operation seiya sollraanga sir screw podanum sollraanga sir kuniya mudiyala sir manal moottai weight podalama sir retrolisthesis saripannalaama sir pls reply sir ungala consult panna mudiyuma sir

  • @selvijakkaian4521
    @selvijakkaian4521 Жыл бұрын

    Nice

  • @sylviamary3538
    @sylviamary35382 жыл бұрын

    Sir rightside hand shoulder backside pain aaguthu sir..romba neeram sitting la irutha,work athitham ponnum pothu ethanaala sir

  • @shanthiramesh5307
    @shanthiramesh53072 жыл бұрын

    Hi sir I'm suffering from necrosis pain in left leg can't walk and sleep also and already I got right leg implantation of Hip so can u suggest any plan of it sir 🙏 pls reply me (11/2 year)

  • @gomathis3402
    @gomathis34023 ай бұрын

    சார் எனக்கு இது இதுபோல வலி இருக்குது அந்த இடுப்புலயும் மேல நீங்க சொல்ற அந்த முதுகுல ஏன் டைட்டா பிடிக்குது ஆனால் எனக்கு காலுக்கு கீழே எல்லாம் வழி இல்ல சார் ஆனா முட்டியில் ரொம்ப பெயினா இருக்குது முட்டியிலிருந்து இந்த கணுக்காலுக்கு கீழே உள்ள நரம்புகளையும் பயங்கர பேன் கொடுக்குது இது எதனால சார் எனக்கு எதுவும் ட்ரீட்மென்ட் உண்டா ப்ளீஸ் எனக்கு

  • @lathapandian2680
    @lathapandian2680 Жыл бұрын

    Super

  • @georgefernandasgeorgeferna2762
    @georgefernandasgeorgeferna27622 жыл бұрын

    Thank you sir, good information

  • @poongodhairam6015
    @poongodhairam60152 жыл бұрын

    Sir i am not having pain in th middle but on left and right side of my hip its paining a lot while sitting down or while sleeping down,,,but if i take rest its gd but not cure,,,,and now my left shoulder also paining due to lifting luggage while traveling,, for this any exercise,,

  • @Manjumoms
    @Manjumoms2 жыл бұрын

    Sir unga haspital yange eruku yanaku sayatika pain jasthiya eruku unga kitta treetment padukalama

  • @nandhinikarthikeyan821
    @nandhinikarthikeyan8212 жыл бұрын

    Anna kaal aani ku solunga ???

Келесі